Тёмный
No video :(

கனவுத் தோட்டம் திட்டமிடல் (Part-1) | சரியான நிலம் தேர்வு செய்வது எப்படி?. Garden Land Buying Guide 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 56 тыс.
50% 1

Starting this mini video series on how to plan and build your dream garden. Investing our hard earned money in buying a land for our dream garden is a big step in our life. Making right decision and finding better and suitable land for our dream garden is crucial in our first step towards building our dream garden.
In this video series I will share my experience in building my Kanavu thottam starting from land purchase, fencing, irrigation and other planning. In this first part, will share some guide on choosing right land for a vegetable garden.
Thanks to Ram from Project36 channel for providing few video clips for making this video.
#ThottamSiva #DreamGarden #Gardening

Опубликовано:

 

8 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 398   
@ashnaantony9000
@ashnaantony9000 2 года назад
பொ றுப்பான அப்பா தனது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது போன்று சொல்லி தரும் உங்களுக்கு அன்பின் நன்றி அண்ணா
@thottamananth5534
@thottamananth5534 2 года назад
உழைக்கும் ஆர்வமும் பின்னால் ஒரு நிலையான நிம்மதியான வாழ்க்கையும் வேண்டும் அதோடு கடன் தொல்லையும் இல்லாத இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொள்பவர்களுக்கு உங்களின் இந்த பதிவு நிச்சயம் உபயோகமாக இருக்கும் அண்ணா நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி. கடன் சுமை இல்லாத வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கையின் அடிப்படை தேவை.
@indiraperumal464
@indiraperumal464 2 года назад
Yes
@gamingandbatmintonrepet5277
@gamingandbatmintonrepet5277 2 года назад
Very useful video sir thank you
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
இப்பொழுது தான் வீடியோ முழுவதும் பார்த்தேன் மிகவும் அருமை தோழரே . அடுத்த பதிவை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன் 😊👍💐
@user-kp4jy5lx9l
@user-kp4jy5lx9l 2 года назад
நமது அனுபவத்தில் அறிந்ததை மற்றவர்களும் பயன்பெற கூறும்உங்கள் நல்ல மனதுக்கு நன்றி🙏👍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்க பாராட்டுக்கு நன்றி
@negamiamoses5736
@negamiamoses5736 2 года назад
அண்ணா அருமையான பதிவு, ரொம்ப யோசித்து குழம்பாமல், கவனமாக சரியான முடிவெடுக்க, அனைவருக்கும் உதவும் பதிவு . நிலம் வாங்குவதை பற்றிய உங்கள் புரிதல் ரொம்ப அருமை நன்றி அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி 🙂🙂🙂
@chitradevi3988
@chitradevi3988 2 года назад
உங்கள் விளக்கம் நிறைய பேரின் மனநிலையை பிரதிபலிக்கிறது. முதலில் நமக்கு ஆர்வமும் உடலில் தெம்பும் வேண்டும் . நல்ல விளக்கம் சகோதரரே
@indiraperumal464
@indiraperumal464 2 года назад
Yes
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி
@shanthielango7664
@shanthielango7664 2 года назад
Really you are a good tutor for young generation. Thank you so much
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you
@indiraperumal464
@indiraperumal464 2 года назад
அப்ப மூச்சு வாங்குது சிவா தம்பி அத்தனை கேள்வியும் அழகான அற்புதமான ஆழாமான கேள்விகள் அப்பப்பா எத்தனை விசயங்கள் உங்களை தவிற வேறு யாராலும் இவ்வளவு விளக்கம் சொல்ல முடியாது நன்றி வாழ்த்துக்கள் வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. நீண்ட வீடியோவா கொடுக்கும் போது ஒரு தயக்கம் இருக்கும். எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று. இது போன்ற கமெண்ட் பார்க்கும் போது சந்தோசம்.
@indiraperumal464
@indiraperumal464 2 года назад
@@ThottamSiva நன்றி உங்களை விட எங்களுக்குத்தான் ரொம்ப. சந்தோசம் தம்பி உங்க. வீடியோ எல்லாமே பார்பேன் நானும் விவசாய. குடும்பத்தில் பிறந்தவள் தான் உங்க வீடியோவை பார்க்குபோதெல்லாம் ஒரு சந்தோசம் வாழ்த்துக்கள்
@rchandrasekaran101
@rchandrasekaran101 2 года назад
பணமும் மனமும் ஆரோக்கியமாக இருக்க நல்லதொரு பதிவு. நன்றி சிவா ஸார். ஈரோட்டில் உள்ளவர்கள் தாளவாடியில் நிலம் வாங்கி பராமரிப்பு செய்ய முடியாமல் போண்டியானவர்கள் உண்டு. தோட்டம் நிலம் என்று planல் இருப்பவர்கள் இந்த பதிவினால் நல்ல பயன் அடைவார்கள்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நீங்கள் சொல்வது உண்மை. ஒரு ஆசையில் வாங்கி விடுகிறார்கள். பிறகு பராமரிக்க திணறுகிறார்கள்.
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 2 года назад
Video மிக நீண்டதுதான் ஆனாலும் முழுவதும் பார்த்தேன் பல பயன்உள்ள தகவல்கள் கிடைத்துள்ளன, நன்றி
@tamilgardenofficial
@tamilgardenofficial 2 года назад
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான் அண்ணா
@vrbhoopa
@vrbhoopa 2 года назад
Siva... First unga sense of humour Vera level. Second unmaya oru analyst pola azhagha pirichi honest feedback kodutha dhu super. This will help lot of enthusiasts. Naan kanavu thottam vaangi vitten. Kalathil eru gum mun sila kelvigal erunda dhu but you gave awesome clarity. Thanks a ton for this wonderful service. Ungal payanam nanrey thodara vazhthukkal. I lived project 36 Rams humorous comment. You made my day.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you for all your words. Happy to read it. Happy to head about your kanavu thottam. Where is your thottam? When are you starting there?
@vrbhoopa
@vrbhoopa 2 года назад
@@ThottamSiva ​ @Thottam Siva ​My thotham is in hyderabad . Palekar 5 layer model fruit tree vaikalam enru plan pannugirom. l. I have learnt many things watching you. Neengal kodukkum tips migavum arumai. Sharing your learnings are very valuable for beginners as they can learn without trying to reinvent the wheel and make same mistakes
@gopinath-vn6cy
@gopinath-vn6cy 2 года назад
உங்கள் பதவு அருமை,.இந்த பதிவு பெரிதும் பயன்படுகின்ற அளவிற்கு இருந்தது.மிக்க நன்றி வாழ்க வளமுடன்..
@sivakamisuganthi4859
@sivakamisuganthi4859 2 года назад
யதார்த்தமான நகைச்சுவையுடன் கூடிய விளக்கம் சகோதரா. God bless you and your family.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி
@DilipMadhesh
@DilipMadhesh 2 года назад
Nanbargaluku vanakam 🙏🏽
@indiraperumal464
@indiraperumal464 2 года назад
Yes
@paulinemanohar8095
@paulinemanohar8095 2 года назад
மிக பயனுள்ள தகவல். உங்கள் காணொளிகள் பார்த்து தோட்டம் அமைக்க ஆர்வமாக இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய தகவல்கள்.நன்றி சகோ👌👌👌
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி
@vimalraj6325
@vimalraj6325 2 года назад
மிகவும் தெளிவான விரிவான விளக்கம் அண்ணா❤️❤️❤️...நன்றி🙏..
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி
@ganga6355
@ganga6355 2 года назад
Neega oru practical, experienced person sir... All the question and answers for that is very informative... Thanks sir
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Happy to read your comment. Thanks
@jansimary1466
@jansimary1466 2 года назад
உண்மையான கருத்துக்களை அனுபவத்தை பகிர்வதற்கு பெரிய மனசு வேண்டும்.நன்றி.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்க பாராட்டுக்கு நன்றி
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 2 года назад
அருமையான பதிவு சார்.குறை நிறை நல்லது கெட்டது எல்லாம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.தங்கள் வெற்றிக்கு பின் உள்ள உழைப்பு நன்றாக புரிகிறது.நாலு செடி வச்சு பாக்கும்போதே நாக்கு தள்ற என்ன போன்ற ஆளுங்களுக்கு பயனுள்ள பதிவு சார்.ஆசை இருந்தா மட்டும் போதாது உடம்பும் மனசும் பலமா இருக்கோனும் .நல்லாவே புரிஞ்சது சார்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி.
@padmapriya3712
@padmapriya3712 2 года назад
Hi Anna. உண்மையாகவே இது ஒரு அற்புதமான பதிவு. என்னுடைய தோழியும் கனவு தோட்டத்துக்கு இடம் தூரமா வாங்கிட்டு போய்ட்டு வர கஷ்டப்பட வேண்டி இருக்கு. உங்களுடைய planning சூப்பரா இருக்கு. நிறைய பேர் சரியான புரிதல் இல்லாம வாங்கராங்க தான். உண்மையிலே இது ஒரு சிறந்த பதிவு.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்க பாராட்டுக்கு நன்றி. நீங்க சொல்றது உண்மை. Community Garden என்று சொல்லி அப்படியே சுத்தி எல்லோருமே வந்துருவாங்க. ஒரே தோட்டமா தான் இருக்கும் என்று சொல்லி நிறைய பேரை வாங்க வைக்கிறாங்க. மற்ற விஷயங்களை யாருமே யோசிப்பதில்லை.
@elangovan1044
@elangovan1044 2 года назад
உன்மையிலயே மிகவும் தெளிவான விளக்கம் அருமை சிலர் இப்படி அனுபவத்தை பகிர்ந்து கொள்ள மாட்டாங்க வாழ்க வழமுடன் நோயின்றி வாழவும் உங்கள் விடா முயற்சிக்கும் இறைவன் அருள் புரியட்டும்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கு நன்றி
@RK-mx1gh
@RK-mx1gh 2 года назад
Always indepth information, very very indepth information, my hearty congratulations...I think a tamil garden Chennal having this much subscribers shows quality of content. Great 👍🏻👍🏻❤️❤️
@shanmugapriyapalanisamy2067
@shanmugapriyapalanisamy2067 2 года назад
Anna u taught like father's advice it's very useful to everyone who r planning to buy a land thanks anna I also got a clear idea now thanks a lot anna
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Very happy to read your comment. Thanks for such nice words 🙏🙏🙏
@jansi8302
@jansi8302 2 года назад
Super sir. I yet to watch fully but title admire me. Most awaited video. It will be useful to come to a decision. Thanks for this .jansi.
@subramaniank866
@subramaniank866 2 года назад
Excellent video sir. Thanks for sharing your knowledge on practical aspects.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you
@Sai-cx8vc
@Sai-cx8vc 2 года назад
Yes anna we need budget and financial planning advice 🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Sure. kandippaa kodukkiren.
@sasikalam1379
@sasikalam1379 Год назад
111111111111
@neelasterracegardening8971
@neelasterracegardening8971 2 года назад
சூப்பர் சூப்பர் அருமையான பயனுள்ள பதிவு. நன்றி.
@rajipalani115
@rajipalani115 2 года назад
நல்ல ஒரு பதிவு அண்ணா நிறைய பேர்க்கு இது உபயோப்படும்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். நன்றி
@kavingowri2024
@kavingowri2024 2 года назад
Samipama Dan unga video pathen.... Rompo pidichu unga fan agiten anna... Negilchiya irundathu
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
/Rompo pidichu unga fan agiten anna/ Romba Nantri 🙏🙏🙏
@mytrades9063
@mytrades9063 2 года назад
பல இடருக்கும் பின்னால் தங்களது இந்த முயற்சி அருமை அருமை...
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி
@karuppiahp235
@karuppiahp235 2 года назад
The points discussed are most relevant and vital information necessary for buying any agricultural lands. As you said land price in Coimbatore is too much on higher side. Very useful video explained in detail in your style with humour and does & don't s.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you for your comment. Happy to read it.
@kyraagaja7017
@kyraagaja7017 2 года назад
Very useful information, clear and precise thoughts, thanks a lot for sharing your knowledge. ❤️🙏😊
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙏
@slvaharishslvaharish9552
@slvaharishslvaharish9552 2 года назад
சூப்பர் வழக்கம்போல தெளிவான விளக்கம் சார் நீங்க தீர்க்கதரிசியா சொல்றீங்க மாத finance வருமானம் வீடியோ விறைவில் போடுங்க காத்துருக்கோம் நன்றி மகிழ்ச்சி சார் 🙏🙏👌👌👏👏⚘⚘
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு மிக்க நன்றி. பட்ஜெட் வீடியோ கண்டிப்பா கொடுக்கிறேன்.
@slvaharishslvaharish9552
@slvaharishslvaharish9552 2 года назад
@@ThottamSiva சார் நான் பிசினஸ் மேன் எங்களுக்கு உங்கள மாதிரி மாதசம்பளம் கிடையாது எப்படி ஒன்னா பொருந்தும் அதான் கேட்டேன் நன்றி🙋🙏
@shanmugamd2162
@shanmugamd2162 2 года назад
Miga sirapana pathivu Koodavey siva vin nalla varnanai!!
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
paratukku nantri 🙂
@rmeenakshi9919
@rmeenakshi9919 2 года назад
நிஜம் ஆசை இருந்தாலும் செய்ய முடியணும் ஆள் வைத்து வேலைசெய்யணும் அதனால் சகோதரா உங்கள் முயற்சி பார்க்க சந்தோஷம் நீங்கள் அனைவரும் நலமாக வாழ வாழ்த்துகிறேன்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@shilpanarayan6076
@shilpanarayan6076 2 года назад
Sir romba practical advice. Thank you
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Welcome 🙏
@samuthaindia
@samuthaindia 2 года назад
Na America la irukkuren, vivasaya pinnani than en kudumbam… inga vanthu sambathichi first year vangunathu 6 acre Thottam than… Appa than pathukiranga ippo atha…. 8 years ayeduchi… best investment for future na ithan solven… 2 bore potrukku… thanni paravalla… 3 acre Koyya… suthi veli nu konjam nalla ready panirukkurom… enga ooru side poo neraya poduvanga… 12th vara malli kanakamaram parichirukkuren… intha time poi pakkanum vela seiyya mudiyutha thottathulanu… aal vanthu help panuvanga maasa sambalam vangittunu solrathellam nadakkatha Katha than neenga solra mathiri..
@umabharathi6257
@umabharathi6257 2 года назад
அருமையான பதிவு நன்றிகள் பல
@anandhi9100
@anandhi9100 2 года назад
👍🏻👍🏻 அருமையான தகவல்கள் 🙏
@vasukikabilan2300
@vasukikabilan2300 2 года назад
மிகவும் பயனுள்ள பதிவு சார். மிகவும் நன்றி சார். அடுத்த வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி
@jenopearled
@jenopearled 2 года назад
Thank you for sharing all the length and breadth of having a farm and especially the challenge behind it...
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you. Happy to know you like the video
@thilagavathiramu1964
@thilagavathiramu1964 2 года назад
Valuable advice sir..... Ippadi nallathu kettathu solrathu kooda yarum illama neraiya per irukanga... Ungaloda intha video ellarukkum payanullatha irukum sir.... Thanks sir
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Unga parattukku nantri. Ungalukku intha details use agum enpathil santhosam.
@saifungallery2244
@saifungallery2244 2 года назад
Yes, our Ram from project 36,have bought from palaar urban farms reality.
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 2 года назад
மிகவும் உபயோகமாக பதிவு நன்றி 🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி 🙏
@jesuraj6502
@jesuraj6502 2 года назад
நல்ல விளக்கம் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@Princessmedia3352
@Princessmedia3352 2 года назад
உங்க கனவு தோட்டம் எங்க கனவு தோட்டம் போல் உள்ளது💯
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம் ❤️❤️❤️
@ushadevi-er3qq
@ushadevi-er3qq 2 года назад
Good choice anna. When u build ur HOUSE in this KANAVUM THOOTAM. INVITE US ANNA. Also give ur idea on financial budgeting. It will help to many of us.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you. Sure. Will plan our Graghapravesam in future with our channel friends 👍 Home budgeting? Sure. Will try
@meharamanpaulraj4475
@meharamanpaulraj4475 2 года назад
நண்பருக்கு வணக்கம் புதிய தாய் தோட்டம் நிலம் வாங்க நினைப்பவர்களுக்கு பயனுள்ளதாய் ஒரு வீடியோ அடுத்த பாகத்தையும் எதிர்பார்கிறோம் அருமை மிக்க நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்க பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏
@nrni777
@nrni777 8 месяцев назад
Thanks a lot for your details,
@kiruphagunasekaran8529
@kiruphagunasekaran8529 2 года назад
Thelivana Thagaval👌👌👌👌
@selvamg6992
@selvamg6992 2 года назад
Very usefull messages, thankyou brother.
@DhivasKitchen
@DhivasKitchen 2 года назад
You are a good teacher to me👍👍👍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you 🙂🙂🙂
@radhikakannan2147
@radhikakannan2147 2 года назад
Excellent sir,neenga sollardhu romba romba correct as always👌🏻👌🏻👏👏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you
@dharmalinganiswariya7984
@dharmalinganiswariya7984 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா
@s.srinivas3115
@s.srinivas3115 2 года назад
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Rommbu Payan ulla pathivu Ungal Thottam Oru pathivu anubhvam Niraya per enniku poi solidthan nillam sell pannranga 🙏🕉Vazgha Valamudan
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Parattukku nantri. Nilam vangum pothu neenga sonna maathiri niraiya per idea illama yematra padukiraarkal
@tamilelakkiyagnanasundar8401
@tamilelakkiyagnanasundar8401 2 года назад
Arumai ya na Velakkam anna very useful information because EB la service vangurathu evalo kastam nu I know that thank you so much anna nallah pathivu
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Unga parattukku nantri.
@TATAMOTORSVIMAL
@TATAMOTORSVIMAL 2 года назад
நன்றி நண்பரே....உங்களால் தான் எனக்கு விவசாயம் மேல் ஈடுபாடு வந்தது
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
ரொம்ப சந்தோசம். அதே ஆர்வத்தோடு தொடருங்கள்
@TATAMOTORSVIMAL
@TATAMOTORSVIMAL 2 года назад
@@ThottamSiva நன்றி நண்பரே...
@jaseem6893
@jaseem6893 2 года назад
Arumayaana theliva solli irukinga super Anna useful video enaku romba na ippa Kuwait la iruken urula idam vaanga nalla yosanai unga video paarthu நன்றி
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Ungalukku intha video payanpattathil romba santhosam. Nantri
@jaseem6893
@jaseem6893 2 года назад
@@ThottamSiva nandri
@kaviganga5571
@kaviganga5571 2 года назад
One own place is there within 7km in between cashews forest sir. Its also used to cultivate cashews. Its also a dream to start garden. Lot of issues and doubts. Whome to share and who will give the correct suggestion don't know that also. Whether to cut the cashews and then to start are to follow intercropping methods. vaanam paartta poomi athu. After creating a garden whether it will be safe. Oru marathuke pathu kaapu illa tha pozhuthu oru thottathukku epdi irukum. And also need how your are managing your time.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
7 Km is very easy to manage. That way it is good. Vanam partha boomi entraal bore pottaa kooda thanneer varatha? Water source illama vegetable panrathu kasdam. Unga purpose enna? Antha area patri nalla oru understanding eduthuttu mudivu pannunga..
@ridhanmughilan817
@ridhanmughilan817 2 года назад
Useful information brother. Wait for your next part video
@julyflowercreation8125
@julyflowercreation8125 2 года назад
Super information bro.. thank you so much..
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Welcome
@rajirajeswari2064
@rajirajeswari2064 2 года назад
Futureku kandipa intha part 1 video enaku useahum. Romba arumaai🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Romba santhosam. Kandipa future-la land vangum pothu ithai manasula vachikonga.
@rajirajeswari2064
@rajirajeswari2064 2 года назад
@@ThottamSiva Thank u sir..
@kousalyap2375
@kousalyap2375 2 года назад
Great information siva,which I was waiting for a long time.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you
@sreepathyr
@sreepathyr 2 года назад
அருமையான பதிவு.
@vengadachalapathyhimayadee2802
@vengadachalapathyhimayadee2802 2 года назад
Very good & clarity information bro, would like to share something about myself Planning ! Basically I am also same like your mindset ma! (1)I bought a couple of piece land, which was almost 250kuli.. (2) plan almost prepared, execution part going start next year onwards..(slowly due to financial position). - your videos moreover support my dream..& have been getting idea day by day through your videos..thank you very much bro.. I am eagerly waiting to know your fencing video..
@subhamkanchana
@subhamkanchana 2 года назад
வணக்கம் அருமையானா பதிவு வாழ்த்துக்கள் அடுத்த பதிவுவை ஆவலுடன் எதிர்பார் கிறேன்
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@bpvijay2000
@bpvijay2000 2 года назад
Awesome. Perfect Guidance. Thank You for sharing.
@travelbutterfly.
@travelbutterfly. Год назад
Good information 👏
@balasiva2626
@balasiva2626 2 года назад
Uncle intha varusam puthusa government gardening kit potorukanga+75% subsidy so pls put review and hdpe bag um kudukaran galam
@akilaravi6043
@akilaravi6043 2 года назад
Arumaiyana thagaval nandri 🙏🙏
@rangasamymurugesan1956
@rangasamymurugesan1956 2 года назад
அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் நண்பரே.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@kavisri3494
@kavisri3494 2 года назад
Super Anna ungaludaiya anubavangal,engalaipol ullavargaluku oru nalla thelivana aalosanai 👍👍👍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
parattukku nantri
@rmeenakshi9919
@rmeenakshi9919 2 года назад
முத்துமுத்தான கருத்துக்கள் முற்றிலும் உண்மை
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி
@libinantonygardener
@libinantonygardener 2 года назад
Good guiding tips. Thank you🙏
@idreesvanishavanisha8367
@idreesvanishavanisha8367 2 года назад
தெளிவான விளக்கம் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@sivakamisuganthi4859
@sivakamisuganthi4859 2 года назад
Brother, simple and neat explanation about buying land and how to grow our own garden. You were so practical brother. Useful information and great video.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thanks for your nice comment 🙏
@alauddeenshaik5797
@alauddeenshaik5797 2 года назад
Very Good Siva.
@ashok4320
@ashok4320 2 года назад
சிறப்பு!
@ravikumarpanchatsaram4072
@ravikumarpanchatsaram4072 2 года назад
Good information anna👌 Thank u👍
@sankargs6499
@sankargs6499 2 года назад
அருமை நண்பா
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@roselineselvi2399
@roselineselvi2399 2 года назад
ஊங்க பதிவுகள் அனைத்தும் அருமை அண்ணா God blessed..
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி
@malaraghvan
@malaraghvan 2 года назад
Very nice information 👌👏
@sivaganamsagunthala7132
@sivaganamsagunthala7132 2 года назад
Nalla payanulla thagaval nandri
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Nantri
@bhargaviv6169
@bhargaviv6169 2 года назад
Sir aruvadai vedio lam podunga sir
@pavithradevi7642
@pavithradevi7642 2 года назад
Definitely give a video on money management and savings..
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Sure. Will give it soon
@mangaiyarkkarasib9050
@mangaiyarkkarasib9050 2 года назад
Puthusa govt madithottam kit kudukranga athaoda review podunga pls.. 250 rs nu tha soldranga.. Worth thana
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 2 года назад
Good morning siva Anna அருமையான பதிவு 👌
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
வணக்கம். பாராட்டுக்கு நன்றி
@nellaimurugan369
@nellaimurugan369 2 года назад
1:48 என்னோட நிலை இது தான் 😑👌🤝
@sivakamivelusamy2003
@sivakamivelusamy2003 2 года назад
நல்ல கருத்துகள்.வாழ்க வளமுடன்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@mailmeshaan
@mailmeshaan 2 года назад
Usefull info sir 👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐
@selvan6956
@selvan6956 2 года назад
Very very very Useful video for all of us.. Waiting for part 2 video sir..
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you
@subalakshmisubalakshmi5846
@subalakshmisubalakshmi5846 2 года назад
Super Anna ...excellent video Akka....
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thanks
@parimalaprakash558
@parimalaprakash558 2 года назад
Sri hat's off to you sri their are no words to praise you just like that we cannot do all what where you said is very very important to life thanks for giving you r explaining your putting more effective to all us thanking you sir
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thanks for the appreciation. Happy to read it
@parimalaprakash558
@parimalaprakash558 2 года назад
@@ThottamSiva ok sir thanks
@natarajanveerappan9654
@natarajanveerappan9654 2 года назад
முற்றிலும் உண்மை
@vidhyar3193
@vidhyar3193 2 года назад
Thanks for the information. very interesting and informative video keep going👍
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
u r welcome
@thangaduraicomedy1034
@thangaduraicomedy1034 2 года назад
Very very yes
@user-eb6xw5mb9l
@user-eb6xw5mb9l 5 месяцев назад
Hello Brother, thanks for all the inputs. Pl tell us the area name where your dream farm located
@kdvs6109
@kdvs6109 2 года назад
Thanks brother 🙏
@mohamedshayaan1689
@mohamedshayaan1689 2 года назад
Idamellam vanga pohala Bro aanalum unga video parkka nalla iruku
Далее
How do you store FOOD in Italy
00:23
Просмотров 2 млн
Big Baby Tape - Turbo (Majestic)
03:03
Просмотров 219 тыс.
How do you store FOOD in Italy
00:23
Просмотров 2 млн