Тёмный
No video :(

கனவுத் தோட்டம் | வண்ண வண்ண லில்லி பூக்கள். எப்படி வளர்ப்பது?. விதைக் கிழங்கு எங்கே வாங்கலாம்? 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 111 тыс.
50% 1

Опубликовано:

 

16 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 283   
@thottamananth5534
@thottamananth5534 8 месяцев назад
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அண்ணன் வந்து விட்டார் நம்ம தோட்டம் சிவா அண்ணன் வந்து விட்டார் 🎉🎉🎉🎉
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 8 месяцев назад
👏👏👏👏
@suganyamattisuganyamatti7153
@suganyamattisuganyamatti7153 8 месяцев назад
😊
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
🙂🙂🙂 என்ன ஆனந்த்.. பாட்டு எல்லாம் எடுத்து விட்டுடீங்க.. பாருங்க.. எவ்ளோ லைக் .. சிறப்பு.. நன்றி ஆனந்த்.
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 8 месяцев назад
பட்டாம் பூச்சிகள் வருகைக்காக காத்திருக்கும் மலர்களே உன் வண்ணம் தீட்டிய இயற்கைக்கு வாழ்த்துகள்
@abdulnaserm1583
@abdulnaserm1583 8 месяцев назад
உங்கள் உச்சரிப்பும் வசனங்களும் சிறப்பாக உள்ளது
@muthulakshmigopalakrishnan5146
@muthulakshmigopalakrishnan5146 8 месяцев назад
லில்லி மலருக்குக் கொண்டாட்டம் அண்ணனிடம் வந்து சேர்ந்ததிலே...
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 8 месяцев назад
ஒரு வழியாக ஜெயிச்சுட்டீங்க வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉
@narmadhaarumugam6291
@narmadhaarumugam6291 8 месяцев назад
😅😂😂😂😊😊ஏமாந்ததை இவ்வளவு காமெடியா எடுத்துக் கொண்டு ,கடைசில விடாமுயற்சி செய்து வெற்றியும் கண்ட ஐயாவுக்கு வாழ்த்துக்கள்....பூக்கள் பூத்துக் முடித்த உடன் அனைத்திலும் ஓர் கிழங்கு எனக்கு வேண்டும் ..book பண்ணிட்டேன்.
@psgdearnagu9991
@psgdearnagu9991 8 месяцев назад
கனவு தோட்டம் வளர்ந்து மலர்ந்த அனைத்து வண்ண லில்லி பூக்களுக்கு வணக்கம் 🎉🎉🎉🎉🎉சிவா அண்ணா என்றாலே சிறப்பு... நற்பவி 🎉😊
@santhikittu794
@santhikittu794 8 месяцев назад
பூக்களைப்போல உங்கள் வர்ணனையும் அழகு சார்🎉
@shanthic3296
@shanthic3296 8 месяцев назад
அண்ணா எல்லா கலரும் ஸ்பிரே அடிக்கிறதுதான். ஆனால் உங்க vlog பார்க்கிறது சந்தோஷமான ஒன்று 👏
@chitrachitra5723
@chitrachitra5723 8 месяцев назад
ஹைய்யோ என்ன ஒரு அழகு! அப்பப்பா இதைப் பார்க்க கொஞ்சம்....அட கொஞ்சமென்ன நிறைய மெனக்கெட்டாலும் நிறைவில் எத்தனை மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் சிவா தம்பி. தொடரட்டும் எங்களை மகிழவிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள்.😊அப்புறம் மேக் மருந்து குடித்ததை நினைத்து நினைத்து சிரித்தோம்.
@SureshKumar-qp6im
@SureshKumar-qp6im 8 месяцев назад
திரு.தோட்டம் சிவா அவர்கள் துணை 😀 நீங்கள் சான்றிதழ் தந்து விட்டீர்கள் என்று பீஜ்வாலவில் ஒரு சில விதைகள் ஆர்டர் போட்டு உள்ளேன் வந்தவுடன் விதைத்து அதன் அனுபவத்தை பகிர்கிறேன். தங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளன தங்களுடைய ஆர்வம் மற்றும் மாடித்தோட்டம்/ கனவுத்தோட்டம் மென்மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள். மேலும் குடும்ப உறுப்பினர் மற்றும் குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் மேக் 🐕கேட்டதாக சொல்லுங்கள்.
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏 Beejwala ல விதைகள் வந்ததும் சொல்லுங்கள். உங்களுக்கு சிறப்பான விளைச்சலை கொடுக்க வாழ்த்துக்கள். 👍
@nagarajd1753
@nagarajd1753 8 месяцев назад
ஐய்யா சிவா சார் நீங்க ஒரு விவசாய விஞ்ஞானி என்பதை மீண்டும் நிருபித்துவிட்டிற்கள் உங்கள் லில்லி செடி கலர் வேரலெவல் ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள் நண்றி வணக்கம்
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 8 месяцев назад
Thambi வகை வகையான பூக்கள் மிகவும் அழகாக இருக்கிறது👌👌👌. உங்களுடைய இந்த அனுபவம் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்🙏💕🙏💕🙏💕. மனதளவில் உண்மையான கோடீஸ்வரர் நீங்கள் தான் என்று அனைவரும் அறிந்ததே🎉🎉👏👏🙌🙌 ஏமாற்றம் இல்லாமல் இந்த அளவு வெற்றி பெற்றது சிறப்பு👌📝. அடுத்த வருடம் இதை விட சிறக்க வாழ்த்துக்கள்🎉🎊 நன்றி. வாழ்க வளமுடன்🙌🙌
@umabharathi6257
@umabharathi6257 8 месяцев назад
மூன்று நாட்கள் கழித்து இன்று தான் உங்கள் காணொளி பார்த்தேன் ஏனெனில் இங்கு இன்டர்நெட் கனெக்ஷன் இப்போது தான் வந்தது முதல் காணொளி யே உங்களோடதுதான் கண்ணுக்கு குளிர்ச்சி யாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
வணக்கம். தற்போது சென்னை நிலைமை மெதுமெதுவாக சகஜ நிலைமைக்கு வந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். இந்த பொழுதிலும் வீடியோ பார்த்தது கமெண்ட் கொடுத்ததற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@esthersheely7862
@esthersheely7862 8 месяцев назад
பரவாயில்லை அண்ணா இவ்வளவு ஏமாற்றத்திற்கு பிறகு எதிர்பாராத விதமாக வெற்றி வெற்றி அடைந்து விட்டீர்கள் அண்ணா.அருமையான வண்ணங்கள்.பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா.🎉🎉🎉🎉
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
நன்றி. விடாமுயற்சி விசுவரூப வெற்றி என்பது மாதிரி தான்.. 🙂
@malligachellappan1302
@malligachellappan1302 4 месяца назад
ரொம்ப நல்லா இருந்துச்சு அழகாக இருந்தது மனசுக்கு நிறைவா வந்தது அந்த செடி
@Nanthini182
@Nanthini182 7 месяцев назад
பூக்கள் ரொம்ப அழகா இருக்கு அண்ணா 👌👌👌👌
@arshinisgarden4641
@arshinisgarden4641 8 месяцев назад
ஒவ்வொரு color um அவ்வளவு azhagu.. Edho painting patha madhiri irundhuchu anna. ❤❤❤
@loveandfaithfamilyandfrien8268
@loveandfaithfamilyandfrien8268 8 месяцев назад
எங்கள் தோட்டத்தில் வைத்திருக்கிறேன். நிறைய விதை கிழங்குகள் வைக்கும். வெள்ளை நிறம் என்னிடம் இல்லை. 2020 கோரோனா காலத்தில் உங்கள் சௌசௌ வீடியோவை பார்த்து , இப்போ நானும் தோட்டகாரி ஆயிட்டேன். FB ல் உங்கள் friend accept க்காக waiting. You are my inspiration for my gardening.
@maadithottaragalai
@maadithottaragalai 8 месяцев назад
சகோதரருக்கு வணக்கம், அழகான பூக்கள், அருமையான காணொளி, நன்றி🙏
@malaraghvan
@malaraghvan 8 месяцев назад
ரொம்ப அழகு.‌ நானும் நிறைய இது போல் வாங்கி ஏமாந்திருக்கிறேன்
@mariyamjafarullahmariyamja2756
@mariyamjafarullahmariyamja2756 8 месяцев назад
😂 அன்னா இந்த vdo ரொம்ப comedya இருக்கு மண்கலவை ரெடி பன்னி சாமாதி கட்டுறத சொன்னப்போ குபீர்னு சிரிப்பு வந்துருச்சு 😂. Anyway flowers எல்லாம் super அண்ணா . உங்க vdoslam பார்க்க பார்க்க சலிப்பே தட்டமாட்டிங்கிது . எப்பயுமே புதுசா பார்கறமாரி interesting அ இருக்கு அண்ணா you are the best youtuber🎉❤ அண்ணா.
@ycn5296
@ycn5296 8 месяцев назад
உங்களுடைய் குரல் மலர்களுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
@roselineselvi2399
@roselineselvi2399 8 месяцев назад
பூக்கள் மிகவும் அழகு சூப்பர் அண்ணா God bless you and your family
@amirthavarshini_neathra
@amirthavarshini_neathra 8 месяцев назад
Anna Thamilàchi garden a RU-vid channel from thanjavur, Mrs. Sophia Stephen is selling wide ranges of Lilly. Color confirmation and quality superb. She sells exotic to ordinary ranges of Lilly. Rain Lilly, Amar Lilly's,champangi...single, double petaled champangi in white and pink are available from her. U can also try it from her. Just encourage our tamil girl Anna.
@nillarangoliandmadithottam7620
@nillarangoliandmadithottam7620 8 месяцев назад
Yes….
@banupriya2616
@banupriya2616 8 месяцев назад
Yes very much trusted person ❤
@buvaneshwarichinnaiyah7745
@buvaneshwarichinnaiyah7745 8 месяцев назад
Yes very true
@indrag4539
@indrag4539 8 месяцев назад
Yes... very transparent person
@suganthys774
@suganthys774 8 месяцев назад
Her quality is her bench mark
@mehalashruthi1969
@mehalashruthi1969 8 месяцев назад
அண்ணா சூப்பர் அழகோ அழகு... Colours wonderful அண்ணா
@marymaggie8397
@marymaggie8397 8 месяцев назад
அழகான பதிவு.
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
நன்றி
@suganthi9131
@suganthi9131 8 месяцев назад
தமிழச்சி கார்டன் சிஸ்டரிடம் நல்ல தரமான விதைக் கிழங்குகள் கிடைக்கிறது
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 8 месяцев назад
❤❤பார்க்க பார்க்க அவலோ அழகு அண்ணா
@susheelasiva6777
@susheelasiva6777 8 месяцев назад
பூக்கள் எப்போதும் அழகு தான்.. அதன் வசீகரத்தில் மயங்கி... நிறைய விதைகள் வாங்கி ஏமாந்த கதை மிகவும் அதிகம் சகோ.... ஒன்னே ஒன்னு தான் செடி வந்துச்சு... அதுவும் கேந்தி பூ.. மிகவும் அழகு பூக்கள்.... அழகு வண்ணங்கள்...
@mallikaramesh5833
@mallikaramesh5833 7 месяцев назад
உண்மைதான் நிறைய ஏமாற்றம் தான் முளைப்பதே இல்லை
@aarthyselvi3831
@aarthyselvi3831 8 месяцев назад
பூக்களின் நிறம் அருமை. பூக்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன்
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 7 месяцев назад
Super colors siva sir. Niraiya vidhai pulps varanum. Vazhthukkal. Thank you🙏🌹🌹
@savithasuresh6767
@savithasuresh6767 8 месяцев назад
Hi Siva sir, the Lily flowers are super cute with wonderful colours. Just loved it.
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 4 месяца назад
அருமையான பதிவு🎉🎉🎉🎉
@jsshanthi9125
@jsshanthi9125 8 месяцев назад
Anna pink aduku sampangi Thamizhachi garden youtuber ta 100 % colour conformation uda kidaikum.
@mrs.rajamani.5425
@mrs.rajamani.5425 8 месяцев назад
பூ வளர்க்க ஆசைப்படும் என் போன்றவர்களுக்கு பயனுள்ள விளக்கம். நன்றி
@kalaiselvi7500
@kalaiselvi7500 8 месяцев назад
நானும் 4 வாங்கினேன் நல்லா வந்தது
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
எங்கே வாங்குனீங்க ?
@rajaseharanr7528
@rajaseharanr7528 8 месяцев назад
தோட்டத்திற்க்கு மேலும் அழகு சேர்ந்துள்ளது
@shanthielango7664
@shanthielango7664 8 месяцев назад
அட அட அட உண்மையான வானவில் சிவா தம்பி தோட்டத்தில் கண்ணை பரிக்கும் கலரிலே கனவு தோட்ட மலரிலே மேக் பையல காணோமே பூவ பாக்க சொல்லனுமே. ஏமார்ந்த நீங்களும் ஏமாராமல் வாங்கவே பீஜிவாலா இருக்காரே கோவை குசும்பு தமிழிலே அனுபவத்தை சொன்னீரே. விதைக்கும் வழியும் தந்தீரே ரசித்துப் போன நாங்களும் நன்றியும் வாழ்த்தும் சொல்லனுமே. நன்றி தம்பி. எங்களுக்கான உங்களது ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 2 месяца назад
Thank you very much sir for your valuable information.
@gunavathimurugesan847
@gunavathimurugesan847 8 месяцев назад
Ungala paathale oru positive vibes varuthu😅
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
🙂🙂🙂 Nantringa.. ithu thaan periya santhosam
@soolagundukelamangalam8618
@soolagundukelamangalam8618 5 месяцев назад
அண்ணா எனக்கு ஊங்கள மாதிரி எனக்கு ஒரு அண்ணா இல்லை ரொம்ப கஷ்டமா இருக்கும் உங்க விடியோ முதல் பாப்போம் மேக் ரொம்ப பிடிக்கும்
@Princessmedia3352
@Princessmedia3352 8 месяцев назад
சூப்பர் ப்ரோ உங்க நகைச்சுவையான பேச்சு😂😂😂
@user-mv2dp9cm7l
@user-mv2dp9cm7l 8 месяцев назад
சூப்பர் அண்ணா நன்றாகவே இருக்கிறது
@chandraraghuram8509
@chandraraghuram8509 6 месяцев назад
வெற்றி சிவா சார். வாழ்த்துக்கள்🎉
@prathishguna4144
@prathishguna4144 7 месяцев назад
ஆமாம் அண்ணா மிகவும் அழகு அதில் பக்க கிளைகள் வராதாம் விதைக்கிழங்கு அதை சேகரிப்பது மட்டும் தெரிந்து கொண்டு வீடியோ போடுங்க அண்ணா போடுங்கள் அண்ணா
@Jtg564
@Jtg564 8 месяцев назад
Sambhaki yellow and pink iruku, singal and multiple variety iruku ,
@lilymj2358
@lilymj2358 8 месяцев назад
Sir solrathum pookkalum arumai. Poova santhoshama paathukkitte irukkalam. Uzhunthu try panni paarunga. Four months only. Simple and easy. Border il Aagathi keerai vaikkalaam. Thottathile insects varaathu.
@sowdhamani1654
@sowdhamani1654 6 месяцев назад
Bro ur commentary awesome
@l.ssithish8111
@l.ssithish8111 8 месяцев назад
அருமை அருமை மகிழ்ச்சி வணக்கம்
@selvaranisocrates4489
@selvaranisocrates4489 8 месяцев назад
நீங்கள் பேசும் விதம் அருமை
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
பாராட்டுக்கு நன்றி 🙏
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 8 месяцев назад
பூக்கள் ரொம்ப அழகா இருக்கு
@kgokulaadhi6134
@kgokulaadhi6134 8 месяцев назад
பூக்கள் அனைத்து மிகவும் அருமை அண்ணா.
@mutharasigunasekaran4842
@mutharasigunasekaran4842 8 месяцев назад
மிக அழகு....❤️❤️
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 8 месяцев назад
இது எங்கள் கடற்கரைகளில் பூக்கும்(யாழ்ப்பாணம்) இதை பேய்வெங்காயம் என்போம். நாவல்,பிங்க்,வெள்ளை மட்டுமே கடற்கரையில் வரும்
@eustacepainkras
@eustacepainkras 8 месяцев назад
These lilies flower once in the season. Mark where the bulbs are with a stick so that you don't dig them up. Next season/year they will flower again; also small bulblets will form around the main bulb. They'll however take a few years to reach flowering size. Hope this helps.
@MANIMEGALAI-bz8fo
@MANIMEGALAI-bz8fo 8 месяцев назад
அழகு
@johnsonmax1460
@johnsonmax1460 8 месяцев назад
Many people are doing RU-vid for their on benefits, but you are thinking about other and teach everything. A lot of effort must be taken to do a video like this and and edit it and post. You explained everything clearly from the day you brought the yams. And people who cheat others have a lot to learn from you, you are an inspiration to the others. Hopefully people who cheat and sale fake flowers will not do that kind of work in future and become honest after seeing videos like this. Your video is very important. And give our regards to Mack Payyan too! ☺
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Very happy to read words. A real booster for me to do more in gardening. Channel friends are the main asset I earned through my channel. Thank you so much for the appreciation 🙏🙏🙏
@sangeethaj6225
@sangeethaj6225 8 месяцев назад
​@@ThottamSivahello anna, I'm your old follower, I am very much interested in gardening, recently I'm very much busy with my 1.5 yrs baby girl. I am interested in Nei Milagai and colourful Ganthari milagai. Where I can get these seeds. Can you help me anna
@Miniaturegalaxy-ly8gf
@Miniaturegalaxy-ly8gf 5 месяцев назад
Very impressive and beautiful
@kuberamalar3235
@kuberamalar3235 8 месяцев назад
Super sir, wonderful video.& great sharing🎉🎉🎉
@Aambal_22
@Aambal_22 8 месяцев назад
வண்ண வண்ண பூக்கள்.... அழகு
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 8 месяцев назад
My daughter got Lilly bulbs from agro plants from sabarmathi ashram, both are good.
@n.arumugam7379
@n.arumugam7379 8 месяцев назад
Good morning Anna neegha eamaatha kaathi sona vetham super👍😃
@user-bd6xs2ss3f
@user-bd6xs2ss3f 8 месяцев назад
எனக்குஇயற்கைரொம்பபிடிக்கும்அதுவும்அழகியமலர்கல்ரொம்பவும்பிடிக்கு
@yashanpriya4838
@yashanpriya4838 8 месяцев назад
மிக மிக அருமை
@user-pb6kg2ss9w
@user-pb6kg2ss9w 8 месяцев назад
Periya santhosham
@salimahmed-fi1cm
@salimahmed-fi1cm 8 месяцев назад
Mabrook for your explanation and experiment
@ramarao331
@ramarao331 3 месяца назад
Onegardenfor mindotherforbody Good
@Anbudansara
@Anbudansara 8 месяцев назад
Wow lovely sir I like to plantation flowers 🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@banumathi531
@banumathi531 8 месяцев назад
Lovely shiva sir❤
@goldenbells4411
@goldenbells4411 8 месяцев назад
Superb sir. Eye-catching colours
@pushpavathimuralirajan4887
@pushpavathimuralirajan4887 8 месяцев назад
You are great sir. Your voice and explanations are super.
@SivaKumar-ic3iq
@SivaKumar-ic3iq 8 месяцев назад
Super Thottam siva sir
@AjayAjayAswin
@AjayAjayAswin 8 месяцев назад
பூக்கள் சூப்பர்🎉🎉🎉
@architectfaazilmuhammadhmm2301
@architectfaazilmuhammadhmm2301 8 месяцев назад
Vallthugal siva
@indrag4539
@indrag4539 8 месяцев назад
Finally you reached your goal regarding Lilly Sir.All the four colours are so beautiful. I'm from Thanjavur. Mrs.Shopia Stephen having a RU-vid channel as Thamizhachi Garden. She is having Lilly varieties like Exotic to ordinary range also having Adinium different varieties too. She is a passionate gardener and also sharing good bulbs with colour confirmation and reasonable price to her customers.If you need you can try to her varieties Sir.
@chitrarajan4122
@chitrarajan4122 8 месяцев назад
Yes you are right, thamizhachi garden is a geniune seller, she is home gardener first and she sells her extra plants and bulbs
@sabamyna1542
@sabamyna1542 8 месяцев назад
அருமை அருமை அண்ணா 👌👌
@mailmeshaan
@mailmeshaan 8 месяцев назад
Kollai Azhagu😍😍😍😍😍😍😍😍😍😍
@indiranigopalakrishnanindi6532
@indiranigopalakrishnanindi6532 8 месяцев назад
Hi sir, really admire the way u describe.Really superb.
@tomvijay7911
@tomvijay7911 8 месяцев назад
Very long waiting for your videos sir. Received nei milakar seeds. Thanks.
@slavanyaslavanya30
@slavanyaslavanya30 8 месяцев назад
Very nice and so colourful
@jothi7095
@jothi7095 8 месяцев назад
நீங்க கிழங்கு வாங்கி விதைத்து பூ பார்ப்பதற்கு வளரும் வரை காத்திருந்ததை விட வீடியோவில் அடுத்து என்ன சொல்ல போகிறீர்கள் என்ன ஆச்சு என்பதில் நான் ரொம்ப அதிக எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன் உங்கள் வீடியோ வை
@keinzjoe1
@keinzjoe1 8 месяцев назад
Super flowers 👏👏 great sir 🙏
@lakshmikuppuswamy8313
@lakshmikuppuswamy8313 8 месяцев назад
Good morning siva..we also tried so many times for lotus.nearly 20 yrs .Still we not get good one.Its happiness
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Good morning. Many cheating in Lotus seed only. Those seed from pond lotus and selling as container mini rose seed. Continue your try. You will get success one day 👍
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e 5 месяцев назад
​@@ThottamSiva lotus seed as mini rose seed??
@focustruthoflife631
@focustruthoflife631 8 месяцев назад
Unga videos konjam relaxation kudukuthu anna with nature and fun talking 😊
@sujithr579
@sujithr579 8 месяцев назад
Yes. daily video vantha innum happy ah irukkum ☺️
@Ssenbagam-zg5mr
@Ssenbagam-zg5mr 8 месяцев назад
Hi anna Lily flower super iruku rose garden.poi ippo Lily garden vanthiruku. Anna flowers vaadiporathukula abi pappavum.namma kaipulla sangathalaivar.makvachi oru pic share pannunganna
@kavingowri2024
@kavingowri2024 8 месяцев назад
அடி தூள் அண்ணா 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@gracious9775
@gracious9775 8 месяцев назад
Ayo sooper bro...
@Yuvakesh
@Yuvakesh 8 месяцев назад
Arumaiya irukku . Enakku nei milagai vidhai tharuveengala anna
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Nantri.. Seed mudinjittunga.. Intha time collect panni solren
@bavanivengatasan7654
@bavanivengatasan7654 8 месяцев назад
🎉🎉🎉 arumai
@SriPrasannaVarshiniMVlllA
@SriPrasannaVarshiniMVlllA 8 месяцев назад
Super nice thotam Siva anna
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 8 месяцев назад
வாழ்த்துக்கள்
@kirubaikani345
@kirubaikani345 8 месяцев назад
Super brother Great job 👏 👍 👌
@megalavenkatesan5532
@megalavenkatesan5532 8 месяцев назад
All colour Liiy 's are very nice.
@kalyanimohan8641
@kalyanimohan8641 8 месяцев назад
All are beautiful colours,
@rathikasudhakar386
@rathikasudhakar386 8 месяцев назад
அருமை
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 8 месяцев назад
பொள்ளாச்சி நான் அக்ரி கண்காட்சி யில் நானும் வாங்கினேன் நீங்க சொன்ன கதை ஓன்றும் வரல்ல
@barathkaviyarasan6928
@barathkaviyarasan6928 8 месяцев назад
Unga aquarium fish video podunga brother
@lillipoulin1909
@lillipoulin1909 8 месяцев назад
Vow.superb brother.
Далее
Big Baby Tape - Turbo (Majestic)
03:03
Просмотров 221 тыс.