Тёмный
No video :(

சென்னையில் இப்படி ஒரு வீடா? வீட்டைச் சுற்றி விதவிதமான மூலிகைகள் | Home Garden 

Pasumai Vikatan
Подписаться 1 млн
Просмотров 93 тыс.
50% 1

#herbal #gardening #garden
சென்னையைச் சேர்ந்தவர் ஸ்வர்ணலதா. பிரபல ஓவியரான இவர், இயற்கை விவசாயத்திலும் ஆர்வம் கொண்டவர். சென்னையில் உள்ள தன் வீட்டில் பிரமிக்கத்தக்க வகையில், மூலிகைத் தோட்டத்தினை உருவாக்கியுள்ளார். ஏராளமான மூலிகைச் செடிகள் நிறைந்துள்ள அந்த தோட்டம் குறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...
N. Swarnalatha Contact: 90031 68626
Video Credits:
###
Video Producer: Vaidehi R
Camera : V. Sathish kumar
Editor : Lenin.P
Thumbnail Artist: C. Santhosh
Executive Producer: M.Punniyamoorthy
###
=================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Опубликовано:

 

3 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 127   
@revathiekamu9998
@revathiekamu9998 11 месяцев назад
உங்களை போலவே அழகாக உங்கள் குணம் போலவே மூலிகை தோட்டம் மணக்கிறது நான் ரேவதி ராஜேஷ் அம்மா ராஜா மாமா மகள்.நினைவு வவந்து விட்டதா.எனக்கும் செடிகள் உயிர்.திருவள்ளூரில் இருக்கிறேன் சாருக்கும் உங்களுக்கும் வணக்கங்கள்
@premas5315
@premas5315 11 месяцев назад
மனமார்ந்த பாராட்டுகள் Amazing collections of herbs and useful information also Thanks a lot
@kirshnakalakumar8213
@kirshnakalakumar8213 11 месяцев назад
மிக்க நன்றி சகோதரி அருமை அற்புதமான இயற்கைச் சூழல் மிக்க மூலிகைத் தோட்டம் ❤ ஒரு அடர்ந்த காட்டுக்குள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் சந்தோஷமாகவும் இருந்த ஒரு உன்னதமான உணர்வைக் கொடுத்தது தாங்கள் அற்புதமான இயற்கையான மூலிகைத் தோட்டமும் தாங்களின் இனிமையான தெளிவான உணர்வுப் பூர்வமான பேச்சும்❤ ❤❤❤ நன்றி சகோதரி மிக்க நன்றி சகோதரி
@SwarnaLatha-pl1wq
@SwarnaLatha-pl1wq 11 месяцев назад
Thank you so much
@sivapriyag9245
@sivapriyag9245 11 месяцев назад
verum adenium ku addict aagitu, garden nu sollikara kaalathula, you are very great.... unique garden and informative video. Thank you mam
@malligaealango1569
@malligaealango1569 10 месяцев назад
மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.பயனுள்ள மூலிகைகள்; பயனுள்ள தகவல்கள் பெற்றதற்கு நன்றி.வாழ்க பல்லாண்டு காலம் நலமுடன்.
@kalaranithamanagan9705
@kalaranithamanagan9705 11 месяцев назад
அம்மா மனதுக்கு நிறைவாக. சந்தோசமாகஇருக்கு.வாழ்க வளமுடன்
@kopperundeviraj293
@kopperundeviraj293 8 месяцев назад
நல்ல முயற்சி. வாழ்க வளமுடன்
@sivaduraisivagami9604
@sivaduraisivagami9604 10 месяцев назад
உங்கள் சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன்
@harsanram8763
@harsanram8763 11 месяцев назад
சொல்ல வார்த்தைகள் இல்லை. சந்தோஷமாக உள்ளது
@alwarbharathi8422
@alwarbharathi8422 11 месяцев назад
மிகவும் சிறப்பு,வர்ணனை அருமை
@selvirajkumar0011
@selvirajkumar0011 2 месяца назад
நல்ல விளக்கம், நன்றி சகோதரி, எனக்கு லெமன் க்ராஸ் செடி வேண்டும், உதவுவீர்களா.
@rameswarikaruppasamy3137
@rameswarikaruppasamy3137 11 месяцев назад
Super அருமையான கலெக்சன்ஸ்
@thangadurai6996
@thangadurai6996 11 месяцев назад
Ippolam ivlo muligai chedi iruku nu ellarum maranthe poitom. good mam👍
@manoharans2653
@manoharans2653 11 месяцев назад
சிறப்பு... மிகச் சிறப்பு.....
@manivannanmanimalar1795
@manivannanmanimalar1795 11 месяцев назад
மிகவும் சிறப்பு மேடம் எப்படி இவ்வளவு மூலிகை செடி கலக்ட் செய்தீர்கள்,எனக்கு மூலிகை செடிகள் தேவை கிடைக்குமா
@akmanipalani
@akmanipalani 10 месяцев назад
,
@karthikakrishnan6828
@karthikakrishnan6828 10 месяцев назад
G hu vj
@akilam.s.7720
@akilam.s.7720 9 месяцев назад
Very useful article
@ishitasrisai7387
@ishitasrisai7387 11 месяцев назад
Amazing mam nenga all natural mooligai plant ❤
@karunanidhirajagopal7995
@karunanidhirajagopal7995 11 месяцев назад
Amma salute .muligai thottam arumai .eppadi unga collection interest.your knowlege about every plant is great
@SwarnaLatha-pl1wq
@SwarnaLatha-pl1wq 11 месяцев назад
Thank you
@metropolehomes5655
@metropolehomes5655 3 месяца назад
mam very good collections of plants
@sangeethajaiprabhu7187
@sangeethajaiprabhu7187 11 месяцев назад
Great explanation on herbs mam, applauses to you👏🏻
@Abuthahirsyed_
@Abuthahirsyed_ 8 месяцев назад
Live healthier live long Amma🙂
@indrakumari58
@indrakumari58 11 месяцев назад
Best wishes keepitup very good condition
@deivasigamanimurugan4892
@deivasigamanimurugan4892 11 месяцев назад
First class interview. Super positive garden. Thank you so much for this video.
@SwarnaLatha-pl1wq
@SwarnaLatha-pl1wq 11 месяцев назад
Thank you
@vasanthar2501
@vasanthar2501 10 месяцев назад
அருமையான மூலிகை தோட்டம்
@kuttyisland4862
@kuttyisland4862 11 месяцев назад
Super mam excellent explanation 🌿🌿🌿👌
@sarojat6539
@sarojat6539 10 месяцев назад
வணக்கம் அருமை மூளிகை செடிகள் தேவை இனிப்பு துளசி இடைக்குமா,கதிர் பச்சை, சர்கரை வத்தி கீரை இவைகள் இடைக்குமா நன்றி
@marymaggie8397
@marymaggie8397 11 месяцев назад
மிகவும் சிறப்பான பதிவு.
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 10 месяцев назад
This is such a useful post. Can you kindly write down the names and uses so we can remember. The video goes fastband it is difficult to remember everything. Thank you Madam Swarnalata 🙏🏻
@thilagavathithilagavathi327
@thilagavathithilagavathi327 11 месяцев назад
❤ சூப்பர் மேடம் நானும் வளர்க்க முயற்சி செய்கிறேன் மேடம்
@thilagavathithilagavathi327
@thilagavathithilagavathi327 11 месяцев назад
மேடம் உங்க நம்பர் வேண்டும்
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 11 месяцев назад
Super mam 😊👌
@sarahrosysarah4241
@sarahrosysarah4241 11 месяцев назад
Romba nalla irukku mam,muligai sedi enga vanga mudium
@radhanandakumar9206
@radhanandakumar9206 11 месяцев назад
Where these herbs plant available.kindly let us know.
@this_is_the_time
@this_is_the_time 11 месяцев назад
Amazing collections madam.
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 11 месяцев назад
அருமை அருமை அழகோ அழகு
@gopaldurairaj440
@gopaldurairaj440 2 месяца назад
Great madam
@vmahalakshmi390
@vmahalakshmi390 11 месяцев назад
Super madam 👌 Arpudham Solla varthaigal illai ❤️
@manojamanim5858
@manojamanim5858 10 месяцев назад
Great effort... Good explanation... Rare collections... Totally superb mam... Feel very happy...
@vasukim7879
@vasukim7879 11 месяцев назад
மூலிகை தோட்டம் அருமை. எவ்வளவு பெரிய இடத்தில் வைத்துள்ளீர்கள்? எப்படி இந்த தோட்ட ஆர்வம் உங்களுக்கு வந்தது? இவ்வளவு கலக்ஷன்ஸ் நீங்கள் எவ்வளவு தூரம் மெனக்கெட்டு இருப்பீர்கள்!!! மதிக்கக் கூடிய பஎண்ணரசஇ நீங்கள். சங்கு நாராயண சஞ்சீவினி மூலிகை செடி வேண்டும். உதவுவீர்களா?
@SwarnaLatha-pl1wq
@SwarnaLatha-pl1wq 10 месяцев назад
Sure
@sankarramasamy2131
@sankarramasamy2131 13 дней назад
வாழ்க வளமுடன்
@jshobha6338
@jshobha6338 4 месяца назад
Medam super medam
@padmavathy8721
@padmavathy8721 10 месяцев назад
Eyarkai nesipavar vazhga valamudan
@shanthimathi738
@shanthimathi738 11 месяцев назад
Vaalgha valamudan
@chitraselvakumar
@chitraselvakumar 10 месяцев назад
Great effort...so kind of you too
@SanthoshKumar-ge8he
@SanthoshKumar-ge8he 11 месяцев назад
God bless you mam
@jesurathinamvarghees3767
@jesurathinamvarghees3767 10 месяцев назад
Very useful post.thanks aunty.
@alziachannel2437
@alziachannel2437 5 месяцев назад
Super Sister. Garden. View'
@mohanrajs7786
@mohanrajs7786 10 месяцев назад
அம்மா மிகமிக ஈருமை. இது போன்று மூலிகைகள் வளரப்பவர்களுக்கு செடிகள் கொடுப்பீர்களா? நனறி.
@lakshmiadvocate7335
@lakshmiadvocate7335 11 месяцев назад
Nice to see mam. Great you are great... Being with nature is always benefited
@murugaveludharmasivam7835
@murugaveludharmasivam7835 11 месяцев назад
Arumai sister ❤
@renukasoundararajan5003
@renukasoundararajan5003 11 месяцев назад
Great 🙏
@raniravindran766
@raniravindran766 11 месяцев назад
Thank u Mam. Can we get the herbal plants through courier.pls pls sale it.
@sharadhasrinivasan-ge4qr
@sharadhasrinivasan-ge4qr 11 месяцев назад
Mam very nice useful collection from where did u get all the herbs.
@flying_kid_pavithran
@flying_kid_pavithran 10 месяцев назад
இதை எல்லாம் எப்படி சேகரித்திர்கள் அக்கா
@malarvizhiswaminathan1270
@malarvizhiswaminathan1270 11 месяцев назад
Super Mam
@harindranathdurairaj6578
@harindranathdurairaj6578 10 месяцев назад
Superra irukku mam thottam mam intha muligai sedi tharuvingila Mam
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 10 месяцев назад
Such a wonderful post. I wonder where one can get all thse plants !
@florahorticultureenterpris527
@florahorticultureenterpris527 9 месяцев назад
Great ma'am 😊
@nanthithagiri2532
@nanthithagiri2532 11 месяцев назад
Very happy to see you
@sankarankrishnamoorthi7769
@sankarankrishnamoorthi7769 11 месяцев назад
எங்க இருக்கு இந்த அக்கா வீடு எனக்கு குரோட்டன்ஸைவிட இது மிகவும் பிடிக்கும் ப்ளீஸ் ரிப்ளை
@SwarnaLatha-pl1wq
@SwarnaLatha-pl1wq 11 месяцев назад
Raja annamalai puram Chennai
@raviabhilash1395
@raviabhilash1395 11 месяцев назад
Madam I am in adyar
@venkatakrishnanrajagopalas1342
@venkatakrishnanrajagopalas1342 10 месяцев назад
​@@SwarnaLatha-pl1wq19:16
@raniravindran766
@raniravindran766 11 месяцев назад
Enjoyed with your video. Thank you Mam. I am in Madurai unable to visit your garden in Chennai.
@selvisaravanan4545
@selvisaravanan4545 5 месяцев назад
Sister entha mooligai plants ella enga kidakum pls share me
@gurukrishnapriyasreenath9438
@gurukrishnapriyasreenath9438 11 месяцев назад
Amazing effort by you ma'am. A very useful information and good to health.
@AbdulRahman-ix6ne
@AbdulRahman-ix6ne 11 месяцев назад
விதையில் வளர்ந்த சாத்துக்குடி எப்படி சின்னதிலேயே காய்கிறது
@hemavathinarasimhan9905
@hemavathinarasimhan9905 11 месяцев назад
மூ விதை செடிகள் எங்கே கிடைக்கும்.தெரியப்படுத்தவும்.
@ushathilakraj6412
@ushathilakraj6412 11 месяцев назад
So nice ur verygood
@user-bc1bx7sp5q
@user-bc1bx7sp5q 11 месяцев назад
God bless you 🙏
@dharinin4491
@dharinin4491 11 месяцев назад
மிகவும் அருமை மேடம் தயவு செய்து உங்கள் முழு முகவரி அல்லது போன் நம்பர் கொடுத்தால் உங்களை தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும் நன்றி மேடம்
@umaranirani2581
@umaranirani2581 10 месяцев назад
சகோதரி நான் பார்க்கலாமா உங்கள் தோட்டத்தை. மிக ஆவலாக உள்ளேன்.வீடு எங்கே உள்ளது.பதில் கூறவும்.
@sudarvizhi9452
@sudarvizhi9452 11 месяцев назад
❤ super 👌
@ManiKandan-br8om
@ManiKandan-br8om 11 месяцев назад
Super sister. White karpuravalli kedkuma
@subramaniank7183
@subramaniank7183 11 месяцев назад
Excellent Madam.VazhgaVazhamudan.Can you send Herbals for sales.
@user-bc1bx7sp5q
@user-bc1bx7sp5q 11 месяцев назад
Gog bless you 🙏
@moviecollection6859
@moviecollection6859 11 месяцев назад
Mam plants ellom enga vangieneenga pls nursery name
@ushathilakraj6412
@ushathilakraj6412 11 месяцев назад
Seen ur vedio iam so happy sis
@vijayalakshmia1861
@vijayalakshmia1861 11 месяцев назад
👏👏👏👌👌👌Arumai miha miha payanulla thagaval sahothari
@NAALUKURUVIGAL
@NAALUKURUVIGAL 10 месяцев назад
ARUMAI SAGOTHIRI
@polavarapukarthikeyan9608
@polavarapukarthikeyan9608 11 месяцев назад
👏🏼👏🏼👏🏼
@sribalaljitechytube
@sribalaljitechytube 11 месяцев назад
Good madam....where to buy all
@shanthikesavan6080
@shanthikesavan6080 11 месяцев назад
Sister vazhthukal vazhga valamudan pallandu vazhga vayagam
@seethalakshmi2628
@seethalakshmi2628 10 месяцев назад
👌
@lathap2133
@lathap2133 11 месяцев назад
Madam ஜவ்வாது குங்கிலியம் செடி எங்கு கிடைக்கும் இது தான் வாட்ஸ் நம்பர் எனக்கு கூற முடியுமா?
@658yashu
@658yashu 10 месяцев назад
Karummanjal kattunga mam❤
@jemimajoel1222
@jemimajoel1222 11 месяцев назад
Close up ல் காண்பிக்க வேண்டும். எல்லா செடியையும்
@thilagasamiappan222
@thilagasamiappan222 11 месяцев назад
Super. Mam. Ennakum. Aasaiya iruku. Unga. Phone number. Kidakuma
@Magaraasi948
@Magaraasi948 11 месяцев назад
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
@sivaduraisivagami9604
@sivaduraisivagami9604 10 месяцев назад
அக்கா உங்கள் போன் நம்பர் தருவீங்களா நீங்கள் மூலிகை செடிகள் எங்கு வாங்கினீங்க அட்ரஸ் அனுப்புங்கள்
@lekhaanandharaj
@lekhaanandharaj 11 месяцев назад
சென்னையில் உங்க வீடு எங்க இருக்கு சிஸ்டர். நான் உங்க வீட்டுத்தோட்டத்தை ஒரு முறை பார்க்க வேண்டும்.பிளீஸ் சிஸ்டர் ❤
@SwarnaLatha-pl1wq
@SwarnaLatha-pl1wq 11 месяцев назад
Raja Anna Mali puram Chennai
@umamaheswari604
@umamaheswari604 11 месяцев назад
Yes. Really very pleasant to see her and her garden
@geethajanarthanam1578
@geethajanarthanam1578 11 месяцев назад
இந்த விதை அல்லது செடி விற்க முடியும். 67வயது ஆசையாக. உள்ளது, பெருங்குடி
@vichuvicky6007
@vichuvicky6007 11 месяцев назад
Ela pirandinnu onnu irukunnu ippodan parkaren
@raviabhilash1395
@raviabhilash1395 11 месяцев назад
Naanum oru murai unga mooligai thottam paarkka virumbigiren please madam i am jaya
@Priyaswamysvideos
@Priyaswamysvideos 11 месяцев назад
Very well done
@madesh4brasigashreekamatch689
@madesh4brasigashreekamatch689 10 месяцев назад
வணக்கம் அம்மா.மூலிகை செடி எங்கு கிடைக்கும் அம்மா
@padmaja132
@padmaja132 11 месяцев назад
Address enge
@shakeeladavid6869
@shakeeladavid6869 10 месяцев назад
@padhmasivlingam5274
@padhmasivlingam5274 10 месяцев назад
இந்த வகை மூலிகைச்செடிகள் எங்கே கிடைக்கும்ங்க🙏
@jayviswa3354
@jayviswa3354 11 месяцев назад
சகோதரி உங்கள் ஃபோன் எண் வேண்டும்
@meerasanjeevi5997
@meerasanjeevi5997 10 месяцев назад
மிளகு.திப்பிலியும்.இருக்கு
@thavayogiraamji9724
@thavayogiraamji9724 11 месяцев назад
Yengalukku venum medam please
@rajivchandra1812
@rajivchandra1812 11 месяцев назад
Extremely proud of you amma ❤️😍
@SwarnaLatha-pl1wq
@SwarnaLatha-pl1wq 11 месяцев назад
Thank you dear
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 11 месяцев назад
​@@SwarnaLatha-pl1wqஅக்கா அருமையான தகவல் நானும் கொஞ்சம்வச்சிருக்கிறேன் 100 தொட்டி வச்சிருக்கேன் ஆனால் இவ்வளவு மூலிகைகள் இல்லை எங்க வாங்கினேங்க அக்கா தயவுசெய்து சொல்லுங்க நான் செல்விஇளங்கோ திருநெல்வேலி❤
@vijayalakshmia1861
@vijayalakshmia1861 11 месяцев назад
Mihavum Aramai sahodhari
@SwarnaLatha-pl1wq
@SwarnaLatha-pl1wq 11 месяцев назад
😊
@raviabhilash1395
@raviabhilash1395 11 месяцев назад
Your herbs knowledge amazing
@jasintharajamuthurajamuthu7162
@jasintharajamuthurajamuthu7162 10 месяцев назад
அம்மான் பச்சரிசி, ஆடுத்தீண்டா பாளை, இலை பிரண்டை செடிகள் வேறு. நீங்கள் காட்டிய செடிகள் வேறு.
@Mariee0012
@Mariee0012 6 месяцев назад
Ithu aman pacharisi ila
Далее
до/после Знакомо?
00:16
Просмотров 13 тыс.
Garden 🪴 tour 🥰 || my happiest place 🍀
27:22
Просмотров 176 тыс.
до/после Знакомо?
00:16
Просмотров 13 тыс.