Тёмный

கருணாநிதி சாதித்தது என்ன? | Kalaignar Karunanidhi’s Achievements | News7 Tamil 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 223 тыс.
50% 1

கருணாநிதி சாதித்தது என்ன? | Kalaignar Karunanidhi’s Achievements | News7 Tamil
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

8 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 386   
@Carolina_Panthers
@Carolina_Panthers 7 месяцев назад
கலைஞர் கருணாநிதி என்னும் கோமகனால் விவசாயக்கடன் ரத்து இலவச மின்சாரம் பெற்று என் சந்ததியை உயர்திக்கொண்டேன்! கலைஞர் என் கண்கண்ட தெய்வம்❤❤
@tamilpriyanshanmugapriyan5553
@tamilpriyanshanmugapriyan5553 2 года назад
திராவிட அரசியலின் பெருமைக்குறிய அடையாளம் கலைஞர்... News 7 தொலைக்காட்சிக்கு நன்றிகள்...
@prabakaran-lg8yp
@prabakaran-lg8yp 5 лет назад
இன்று இளைய சமுதாயத்துக்கு இவரின் தொண்டு பாதி அளவு கூட தெரியாது... 99 சதவீதம் பேருக்கு 2009க்குப் பிறகே கருணாநிதியை தெரியும்... அவரின் வாழ்க்கையை திருப்பி பார்த்தால் அவர் ஒரு புனிதர்... இந்தியாவில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்கிய பங்கு அவரைச் சாரும்... தமிழினத் தலைவர் கலைஞர் ❤️
@sarapambu5507
@sarapambu5507 5 лет назад
praba karan ana idhu theriyama avununga throgi nu soldranga onnum panna la num soladranga Kelvi keta padhil solla theriyala Ehna pandrathu nanba
@prabakaran-lg8yp
@prabakaran-lg8yp 5 лет назад
KETTA PASANGA SIR அவர துரோகி சொல்ற பயலுகல பாத்தீங்களா தமிழர்களின் அடையாளம் சாதிதான்னு சொல்ற பயலுக... ஈழத்தமிழர்களின் வரலாற்றை முழுமையாக தெரியாதவன்
@sarapambu5507
@sarapambu5507 5 лет назад
praba karan ena pandrathu ellam nethu vandha pasanga nanba apd than pesuvanunga
@prabakaran-lg8yp
@prabakaran-lg8yp 5 лет назад
KETTA PASANGA SIR இப்போ பேசுற பசங்க வரலாற்றை முழுமையாக திருப்பிப் பார்த்துவிட்டு பேசினால் அனைவருக்கும் தலைவர் கருணாநிதியின் அருமை புரியும்
@sarapambu5507
@sarapambu5507 5 лет назад
praba karan idhuku mela pesana ena pesati enna nanba tamil natoda ella miga periya thalaivargalum poitanga enna nadakumnu therla
@Malli173
@Malli173 3 года назад
மிகவும் மலைப்பாக உள்ளது இவரைப்போல தொலைநோக்கு பார்வை இந்தியாவில் உள்ள எந்த அரசியல்வாதிக்கும் இல்லை வாழ்க தமிழ் திராவிடம்
@mrpriya0671
@mrpriya0671 3 года назад
தலைவா YOU ARE GREAT
@tamilarasantamiljumper9776
@tamilarasantamiljumper9776 3 года назад
தலைவா உம் புகழ் வாழ்க 🏴🚩💯💯🙏🙏🙏
@zionrevivalministrykumulur2192
@zionrevivalministrykumulur2192 3 года назад
அவரின் நலத்திட்டதிற்கு அளவே இல்லை நல் தலைவர் கலைஞர் எத்தனை சாதனை உண்மையாளுமே கலைஞர் ஒரு சாதனையாளர் மிக மிக பெரிய தலைவர் கலைஞர் அவரின் பெயரை சொல்ல கூட அதிமுகவில் எவனுக்கு தகுதி இல்லை அந்த கட்சி தலைவிக்கு கூட அருகதை இல்லை கலைஞ வாழ்க வாழ்க
@manidmk3819
@manidmk3819 5 лет назад
தலைவா நீ இருந்த காலத்தில் நானும் இருந்தேன் என்ற பெருமைகொள்கிறேன் வாழ்க உன் புகழ்
@gklnedits1571
@gklnedits1571 Месяц назад
ஆனால் இப்போது கலைஞர் அவர்கள் நம்முடன் இல்லை என்பது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.😢
@dmkshorts5429
@dmkshorts5429 2 года назад
என்றென்றும் கலைஞர்..🖤❤️
@basheerhaja6222
@basheerhaja6222 5 лет назад
தமிழகத்தை தாண்டியதில்லை..தமிழே இனமே கடைசி வரை அவர் மூச்சாக பேச்சக இருந்தது...அவர் முன்னோர் தெலுங்கராம்..இருந்து விட்டு போகட்டும்...அவர் தமிழனாக தமிழகத்தில் பிறந்து தமிழை மட்டுமே உயர்த்தி பிடித்த போராளி கலைஞர் தமிளரில்லாமல் வேறு யார் தமிழர்.?..தமிழே தெரியாதவனா தமிழன்??
@prabakaran-lg8yp
@prabakaran-lg8yp 5 лет назад
Basheer Haja super
@ambianu8490
@ambianu8490 5 лет назад
ஆவர் தமிழர் தான்
@SURYA-ki6zs
@SURYA-ki6zs 4 года назад
அதனால் அவர் தெலுங்கர்க்கு முன் உரிமைக் கொடுத்தார் தமிழர்களை முடக்கினார்
@hadleyarul6583
@hadleyarul6583 3 года назад
Basheer Haja அவர் தமிழர் தான் சின்னமேலக்காரர் என்னு பிரிவை சார்ந்தவர் அவரை சுற்றி பின்ன பொய்களில் இதுவும் ஒன்று
@Joker-et6ph
@Joker-et6ph 3 года назад
@@SURYA-ki6zs 😂idhu paithiya thanam😅
@sivakumarn6252
@sivakumarn6252 5 лет назад
தமிழ், கலை, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் அனைத்தின் பெருமையையும் தமிழ்நாட்டிற்கு தந்த தலைவர் இவரே இவரை யாருடனும் ஒப்பிட முடியாத ஒரே தலைவர்.....இவரை நாம் தமிழ் இனம் மறக்க முடியாது.....
@SURYA-ki6zs
@SURYA-ki6zs 4 года назад
தமிழர் இசை கலையை கர்நாடக இசை என்று கூறினார்களே அதற்கு கலைஞர் ஏன் பதிலடிக் கொடுக்க வில்லை ?
@SURYA-ki6zs
@SURYA-ki6zs 4 года назад
தமிழகத்தின் தொல்ப்பொருள் ஆராய்ச்சி ஏன் தொடர செய்யவில்லை
@abdulwahabjahabarali7954
@abdulwahabjahabarali7954 3 года назад
@@SURYA-ki6zs கர்நாடக இசைக் கலை என்பது தமிழ் வார்த்தையாக இருக்க்கூடும்.
@sureshrahul90
@sureshrahul90 3 года назад
இந்திய அரசியல் வரலாற்றில் ஈடு செய்ய முடியாத ஆளுமை... முத்தமிழறினர் டாக்டர் கலைஞர்✨
@sekarparamasivam672
@sekarparamasivam672 Год назад
It's true
@arunachalamgovi3854
@arunachalamgovi3854 2 года назад
இவ்வளவு மகத்தான தலைவனின் புகழை இவ்வுலகம் தெரிந்து கொள்ள விடாமல், பார்த்து கொண்ட பெருமை ஜெயலலிதாவையே சேரும்... நன்றி நியூஸ் 7 🖤♥️
@thondaimankinamkrishnaraya2751
@thondaimankinamkrishnaraya2751 2 года назад
😡
@bluecat297
@bluecat297 Год назад
​@@thondaimankinamkrishnaraya2751 அவர் சொன்னது உண்மை thaan
@basheerhaja6222
@basheerhaja6222 5 лет назад
மாபெரும் தலைவர்...கலைஞர்..இவரின் சில தவறுகளை பார்க்கும் கூட்டம் இவர் ஆற்றிய ஆயிரம் ஆயிரம் பணிகளை கண்டு கொள்வதில்லை
@thangamraj2186
@thangamraj2186 4 года назад
ஆமாம் ஐயா
@user-zr5qx4zg7r
@user-zr5qx4zg7r 4 года назад
என்ன சிறிய தவறுகள் என்று சொல்லலாமே
@user-fg7tv9ge6k
@user-fg7tv9ge6k 4 года назад
Basheer Haja, எதடா துலுக்கா அவன் செய்த சில தவறுகள்?
@tekumalapurushothaman9252
@tekumalapurushothaman9252 4 года назад
@@thangamraj2186 cbcnnccbcbvnvncncnynvncycyg5g
@basheerhaja6222
@basheerhaja6222 4 года назад
@@user-fg7tv9ge6k சரிடா சூத்திர...சாணி waiting....என் சாணி வேணுமா
@garavind0074
@garavind0074 2 года назад
Great intellectual man 🙏🙏🙏🌄🌄🌄💐💐💐
@dhorliveera1190
@dhorliveera1190 3 года назад
நவீன தமிழகத்தின் சிற்பி தலைவர் கலைஞர் 😍😍
@lathas3454
@lathas3454 3 года назад
Kizhicha Kalaingar
@yuvarajk8958
@yuvarajk8958 3 года назад
அது அண்ணா
@sethupathy11
@sethupathy11 5 лет назад
நியூஸ் 7 தொகுப்பு அருமை.. இளைஞர்களிடம் கலைஞர் சாதனையை கொண்டு சேர்க்க வேண்டும்
@yukeshrajendran7987
@yukeshrajendran7987 5 лет назад
இவை விடுபட்டு விட்டது: 1.அண்ணா நூலகம், அண்ணா சிலை, சிவாஜி சிலை, கண்ணகி சிலை, காமராஜர் சிலை, தேவர் சிலை, உழைப்பாளர் சிலை. 2.முக்கிய சாலைகளுக்கு தலைவர்கள் பெயர் வைத்தார் (அண்ணா சாலை, காமராஜர் சாலை மற்றும் பல) . 3.SIPCOT ,SIDCO கொண்டு வந்தார். 4. IT park கொடுத்தவர். 5.சினிமா துறையில் அவர் ஆற்றிய பணி (எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் இருவரையும் உருவாக்கியவர்) 6.14 வயதில் தமிழ் மொழிகாக கொடி பிடித்தவர். இவை அனைத்தையும் விட எந்த ஒரு திட்டதிற்கும் தன் பெயர் வைக்கவில்லை. தலைவா உங்கள் புகழ் என்றும் நிலைக்கும். தமிழ் மொழி என்று கூறினால் உங்கள் பெயர் நினைவுக்கு வரும்.
@sivakumarn6252
@sivakumarn6252 5 лет назад
அருமை.....தலைவரின் தமிழகம்"முலுவதும் பரவட்டும்....
@mohamedrizwan563
@mohamedrizwan563 5 лет назад
Hmm bro crta soniga
@KalaiyarasanChinnapaiyan
@KalaiyarasanChinnapaiyan 4 года назад
கலைஞர் காப்பீட்டுத் திட்டம் யாராவது..??
@kdsrikanth552
@kdsrikanth552 4 года назад
தேவர் சிலை அல்ல பசும்பொன் முத்துரமலிங்க ஐயா சிலை
@devads5154
@devads5154 4 года назад
Super bro...
@sivakumarn6252
@sivakumarn6252 5 лет назад
இவரின் சரித்திம் உலகம் பேசும்.... தமிழன் என்பாதால் இவர் சாதனைகள் மறைக்கப்படுகின்றன்.....
@APCHNSakthiGnanavel
@APCHNSakthiGnanavel 4 года назад
.
@rajkumarraj6595
@rajkumarraj6595 4 года назад
இவர் தமிழன் இல்லை தெலுங்கன் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்
@munirathinam912
@munirathinam912 3 года назад
கலைஞர் எங்களுக்கு கடவுள்
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 Год назад
மதிக்க வேண்டிய தலைவர் 🖤❤️
@karthikr3101
@karthikr3101 3 года назад
என் உயிர் தலைவர்
@prakashkutty3157
@prakashkutty3157 4 года назад
நாம் இன்று மற்றவர்களை நம்பி இல்லாமல் இருப்பதற்கு என் (நம்) தலைவரே காரணம்
@chennaipasangada7252
@chennaipasangada7252 3 года назад
Kalaignar greatest legend Stalin great leader now
@kasirajakasi9644
@kasirajakasi9644 3 года назад
முத்தமிழ் அறிஞர் கலைஞர். கருணாநிதி புகழ் வாழ்க தமிழ் வளர்க 🚩🚩💪💪💪💪
@sivanathamk5543
@sivanathamk5543 3 года назад
8
@subramanianarumugham7752
@subramanianarumugham7752 Год назад
Kalaignar always great. His schemes are very good for poor peoples.
@SABAKI992
@SABAKI992 3 года назад
6:24 எம்ஜிஆர் மருத்துவ கல்லுரியை நிறுவிய கருணாநிதி அவர்களின் புகழ் வாழ்க
@Pallaviparthiban-tf5oj
@Pallaviparthiban-tf5oj 9 месяцев назад
ஆற்றல்மிகு கலைஞரின் போற்றுதலுக்குரிய நிர்வாக திறமை
@sathishkumars6227
@sathishkumars6227 5 лет назад
இதைப் போல தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் எந்த அரசியல் தலைவர்களும் இதுவரை செய்யவில்லை.
@senthilsuji7339
@senthilsuji7339 3 года назад
கலைஞர் என்ன தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார் என்று கேட்கும் தம்பிகளுக்கு சரியான பதில்
@jayaprakashm7367
@jayaprakashm7367 3 года назад
Dilli athikara maiyathai chennai campaga martri mugamida vaithavar kalainer
@rpvinoth3564
@rpvinoth3564 5 лет назад
கலைஞர் டா. 🔥🔥🔥
@kalaiselvam5071
@kalaiselvam5071 3 года назад
தமிழ் இண தலைவர் கலைஞர் வாழ்க புகழ் ஓங்குக நமது தலைவர் தளபதி மக்களின் முதல்வர் வாழ்க இளைய சூரியன் உதயநிதி ஸ்டாலின் வாழ்க
@Perupodamudiyathu5454
@Perupodamudiyathu5454 5 лет назад
The Real King of Tamilnadu .....This video makes goosebumbs ......... I am studing in a good college ...this is because of Karunanithi ....his reservation scheme is notable....Hats off Thalaiva........
@johnsonjohnson796
@johnsonjohnson796 5 лет назад
this video like a goosebumps. .. thank you news7 tamil ...
@ramkumarrajagopal6311
@ramkumarrajagopal6311 4 года назад
I love you Thalaiva
@fancycrystaline974
@fancycrystaline974 3 года назад
we missed you thalaiva!
@immanimmanuel6941
@immanimmanuel6941 4 года назад
கலைஞர் ஒரு சகாப்தம்💥💥
@usharajan9625
@usharajan9625 3 года назад
தமிழ் நாட்டின் காவல் தெய்வம் கலைஞர் ஐயா
@nagarajankrishnan2378
@nagarajankrishnan2378 4 года назад
இந்தியாவில் தமிழகம் முந்திக்கொண்டது இவரால்தான்......
@Myself_s04
@Myself_s04 Год назад
தலைவா வணங்குகிறேன்🙏🙏
@zionrevivalministrykumulur2192
@zionrevivalministrykumulur2192 3 года назад
இதுப் போன்ற ஒரு தலைவர் யாரும் இல்லை மக்களின் நலம் கருதியவர்
@josepha4650
@josepha4650 2 года назад
பண்ருட்டி
@mibmech
@mibmech 5 лет назад
என் தலைவர் கலைஞர் புகழ் வாழ்க💐💐💐
@nagooroli436
@nagooroli436 5 лет назад
நல்ல தகவல் தலைவரை பற்றி அதிகம் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள உதவும்
@SURYA-ki6zs
@SURYA-ki6zs 4 года назад
ஆம் அவர் தமிழர்க்கு செய்த இழிவும் தெரியப் பட வேண்டும்
@thalapathyvijay1442
@thalapathyvijay1442 3 года назад
@@SURYA-ki6zs டேய் சங்கி அந்த பக்கம் போய் கதறு டா நீ எவ்வளவு கதறினாலும்.உன் பருப்பு வேகாது
@kamalammunusamy9053
@kamalammunusamy9053 3 года назад
வாழ்க கலைஞர் ஐயா புகழ்
@sanjeevano2756
@sanjeevano2756 5 лет назад
hope stalin will do similar things.... RIP THALAIVA
@ManiMani-ub2zj
@ManiMani-ub2zj 3 года назад
Now stalin CM...... 💥💥
@RanjithKumar-fe8ge
@RanjithKumar-fe8ge 3 года назад
தலைவா... 🥺🥺🥺
@sugunabharathi
@sugunabharathi 3 года назад
பெருமைமிகு தலைவன்..
@beautifulsky4570
@beautifulsky4570 3 года назад
2021 யாரெல்லாம் பாக்குறீங்க
@tkm6025
@tkm6025 3 года назад
நான்
@arun.9474
@arun.9474 2 года назад
நவீன தமிழகத்தின் சிற்பி தலைவர் கலைஞர் தான்.... இதை மறுக்க மனசாட்சி உள்ளவர்களால் முடியாது
@oviya2389
@oviya2389 2 года назад
சிந்தனை சிற்பி நவீன தமிழகத்தின் வரலாறு கலைக
@tonystark18025
@tonystark18025 3 года назад
இந்தியாவில் இருக்கிற எல்லா தலைவர்களுக்கு முன்னோடி அரசியல் செய்தார் ஆனாலும் இவர் பெயர் ஏன் இன்றளவும் தமிழர்கள் இவரை துரோகியாக பார்க்கின்றனர்.
@p609
@p609 3 года назад
அது பார்ப்பனிய சதி ஜாதி வெறியர்களின் சதி
@Joker-et6ph
@Joker-et6ph 3 года назад
Unmai
@vigneshananth6814
@vigneshananth6814 3 года назад
Kamarajarthan ella thalaivargalukum munnodi.
@naveenmanickam9972
@naveenmanickam9972 5 лет назад
Thalaivaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa..........Miss u Thatha
@Vm-ke9og
@Vm-ke9og 3 года назад
Super.... Thank u
@r.g.annamalaianithagopal.2674
@r.g.annamalaianithagopal.2674 5 лет назад
மாபெரும் தலைவன்....
@jayatamiilselvan8731
@jayatamiilselvan8731 3 года назад
நல்ல தலைவர். I miss you கலைஞர் தாத்தா
@jeffreysambtech
@jeffreysambtech 3 года назад
dmk should come for 2021 elections.
@pagalavank3078
@pagalavank3078 2 года назад
அவருக்கு இணை அவரே
@ponnusamy997
@ponnusamy997 18 дней назад
அவருக்கு நிகர் அவரே 🖤♥️🙏🙏🙏🙏🙏🙏
@dhinakaran9140
@dhinakaran9140 4 года назад
Great leader tamil nadu
@thamizhiniillam8124
@thamizhiniillam8124 5 лет назад
miss you thatha
@maheshwaran7097
@maheshwaran7097 5 лет назад
KIng 👑 of Tamil Nadu
@yogekani282
@yogekani282 5 лет назад
Hats off kalaignar ayya, you are excellent leader of tamilnadu.....
@renganathansivanandam8229
@renganathansivanandam8229 3 года назад
Kalainer is always good and very great I appreciate all our great kalainer
@History_minutess
@History_minutess 2 года назад
Free bus pass for school students.. 🔥🔥💯💯
@SyedAli-vs6hd
@SyedAli-vs6hd 3 года назад
Thalaivar vazhga
@rajeemaniyam
@rajeemaniyam 3 года назад
என்ன செய்து என்ன பிரியோசனம் எல்லாம் மறந்து விட்டனரே...!
@maasraj2260
@maasraj2260 3 года назад
கலைஞர் எனும் காப்பாலன் 💯🙏
@hariharan2809
@hariharan2809 3 года назад
Father of modern tn -mk,maanila suayatchi (mgr, Jayalalithaa,-thiruttu pasanga,naigal)
@mangalrajan5146
@mangalrajan5146 3 года назад
Seeman ponra arai kurai pasangallam... Varalaru theriyaama...arasiyal laabaththukkaga sadhanaiyalargalin Sadhanaigali maraippadhu evalu periya Ayokya thanam....kalainyar oru sagaptham...kadharungada edhirigala💪💪💪💪💪💪
@ganesanssuper3589
@ganesanssuper3589 3 года назад
Super
@mohamedrizwan563
@mohamedrizwan563 5 лет назад
Tnx news 7 well said
@SABAKI992
@SABAKI992 2 года назад
திமுக ஹீரோ கருணாநிதி
@saas-os5ov
@saas-os5ov 4 года назад
Indian history nobody like great administrator
@saksha86
@saksha86 3 года назад
KALINGAR -THE LEGEND
@Ricky-ss2wd
@Ricky-ss2wd Год назад
1999 உழவர் சந்தை திட்டம் missing
@nirmala3150
@nirmala3150 5 лет назад
Hats off!
@socialviews5868
@socialviews5868 5 лет назад
Nandri news7
@lakshmimurugesan971
@lakshmimurugesan971 2 года назад
He is legend
@ambedkarramalingam3682
@ambedkarramalingam3682 5 лет назад
உலகின் அரசியல் அதிசயம்
@rakshith.a.p.8977
@rakshith.a.p.8977 3 года назад
After DMK Wining
@umadinesh9744
@umadinesh9744 3 года назад
Kalaigar karunanithi is legend avrumarum mgr, kamarajar, jayalalitha marium legend ine vara mudiyathu irunthalum enaku oru kelvi karunanithium jayalaithavum ethuku ivlo sethakanu therila kamarajar mari sethi iruntha inum niraiya nanmai pani irupaga
@rajentertainment-vg2yq
@rajentertainment-vg2yq 5 лет назад
King cm
@masafyrose8231
@masafyrose8231 5 лет назад
தலைவா ❤️❤️❤️
@jothiramalingam8476
@jothiramalingam8476 4 года назад
Who came on June 3rd 2020
@NishaNisha-pb3tg
@NishaNisha-pb3tg 19 дней назад
எவ்ளோ விஷயங்கள்.... சத்தியமா இதுல பாதி கூட தெரியல 🥺❤️
@maheshwaran7097
@maheshwaran7097 5 лет назад
Super leader
@immanimmanuel6941
@immanimmanuel6941 3 года назад
ஏகலைவன்களின் கடவுள்
@johnanthony6728
@johnanthony6728 2 года назад
Beautiful
@mayandip6696
@mayandip6696 5 лет назад
King of the political man I am miss you thalaiva
@rajmohankalaichelvi2687
@rajmohankalaichelvi2687 4 года назад
A Legend
@jubairalimohamedkassim4918
@jubairalimohamedkassim4918 5 лет назад
ThankyouMK
@rahulterminator5577
@rahulterminator5577 5 лет назад
விவசாயிகளின் விசுவாசி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabuj4466
@prabuj4466 5 лет назад
One and only... great man,🌄
@duraivelupunniyakotti5694
@duraivelupunniyakotti5694 4 года назад
Unmatchable great leader.
@s.karthikeyan2791
@s.karthikeyan2791 3 года назад
Kalaingar ayya is great❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ 🎉🎉🎉🎉🎉🎉
@packiarajpackiaraj2156
@packiarajpackiaraj2156 Год назад
1989இல் இந்தியாவிலேயே முதல் முறையாக குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்தினார் 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தார் மகளிர் சுய உதவி குழுக்கள் 1989இல் முதன் முதலில் இந்தியாவில் உருவாக்கினார் அதுதான் வரலாறு
@syedmohamed4252
@syedmohamed4252 5 лет назад
கலைஞரின் சாதனைகளை மக்களிடம் பொண்டுசென்றாலே தி.மு.க மக்களால் போற்றப்படும்
@balaaraja5408
@balaaraja5408 2 месяца назад
கலைஞர் கொள்கையை பரப்பும் பொழுது மட்டுமே தொகுதியை கைப்பற்ற முடியும்.. மேலும் அறிவு சார்ந்த சமுதாயத்தையும் நாம் உருவாக்க முடியும்
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 Год назад
இந்தியா வின் சமூக சீர்திருத்த வாதி கலைஞர் மட்டுமே
@loganathan3266
@loganathan3266 2 года назад
தமிழகம் பெற்ற மாபெரும் தலைவர் 🔥🔥🔥🔥🔥
@selvama1730
@selvama1730 5 лет назад
I miss you thalaivar
Далее
НЕ ПОКУПАЙТЕ ЭТО!
00:29
Просмотров 29 тыс.
когда повзрослела // EVA mash
00:40
Просмотров 2,4 млн
திமுகவின் கதை | DMK STORY
17:27
НЕ ПОКУПАЙТЕ ЭТО!
00:29
Просмотров 29 тыс.