Тёмный

கருப்பட்டி காபி வெல்லம் கலப்படம் | can we drink coffee with jaggery? 

Doctor Karthikeyan
Подписаться 2,2 млн
Просмотров 43 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 59   
@gunasundari1338
@gunasundari1338 6 месяцев назад
வணக்கம்சார் தங்கள் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வு தரும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்
@JeniJenima-jf5jp
@JeniJenima-jf5jp 6 месяцев назад
Clear explaing sir . Great work
@joeanto1430
@joeanto1430 6 месяцев назад
நன்றி டாக்டர் ❤ எல்லாவற்றிலும் கலப்படம் வந்து விட்டது. இது தான் இன்றைய பிரச்சினையாகி உள்ளது. எல்லா புதிய நோய்களுக்கு இதுவும் ஒரு காரணம். இதை யார் சரி செய்வது. 😢
@ponnusamytp3847
@ponnusamytp3847 6 месяцев назад
Grow trees 🌳
@vanajadurairaj8319
@vanajadurairaj8319 6 месяцев назад
Supper Doctor. Thankyou.
@bhathrachalammayavan
@bhathrachalammayavan 6 месяцев назад
கம்பி பதம் வந்ததும் தொட்டு பார்த்த கயச்சிய பதநீர் பாகு வெள்ளம் தயாரிக்கலாம் 🎉🎉🎉🎉நன்றி தோழர் சிறப்பானபதிவு எங்கள் பனை ஏரி மக்களைவிட நல்ல விளக்கம் தந்தார் மருத்துவர் திரு.கார்த்திகேயன் வாழிநலம்சூழ 🎉
@ragug3968
@ragug3968 6 месяцев назад
இரவு சாப்பிட்டு தூங்கும்போது GAS form ஆகி முதுகில் பிடித்துக்கொள்கிறது. நான் டிரைவர் வேலை செய்வதால் நேரம் கழித்து சாப்பிடவேண்டிய சூழ்நிலை. எனக்கு 58 வயதாகிறது. GAS பிடிப்பு விடுவதே இல்லை, முதுகில் permanent ஆக தங்கிக்கொள்கிறது. இதற்கு ஒரு வீடியோ போடவும்.
@BenjaminRajkumar-st2jm
@BenjaminRajkumar-st2jm 6 месяцев назад
மிக்க நன்றி
@shashikalanaidu8026
@shashikalanaidu8026 6 месяцев назад
So nicely you are explaining Dr .All your videos are excellent and amazing video Dr .keep rocking 🎉🎉
@SanthoshChaarvik
@SanthoshChaarvik 6 месяцев назад
Good dr 👍 👌 sooo many information ❤❤❤
@janakiguru5053
@janakiguru5053 5 месяцев назад
Nattu sakkarai purity also can be explained doctor
@mythrangu4812
@mythrangu4812 6 месяцев назад
வணக்கம். அருமையான பதிவு 😊
@umavenkateswari4891
@umavenkateswari4891 6 месяцев назад
Thank u so much sir. All videos are good and useful Tips sir.
@dhanapalm2606
@dhanapalm2606 6 месяцев назад
நல்ல தாய் தந்தைகளுக்கு பிறந்த மனித வியாபாரிகள் எந்த சூழ்நிலையிலும் கலப்படம் செய்யமாட்டார்கள்.
@getsuresh
@getsuresh 6 месяцев назад
🤣
@ponniv7205
@ponniv7205 5 месяцев назад
🙏
@umamohan3043
@umamohan3043 6 месяцев назад
பாக்கு சாப்பிடுவதால் வரும் தீமைகள் குறித்து விளக்கம் அளிக்கவும் ஐயா
@umamageshwari93
@umamageshwari93 6 месяцев назад
Ayyanar karupetti super quality ha iruku....nan 2 years y use pannran sir
@bhathrachalammayavan
@bhathrachalammayavan 6 месяцев назад
வணக்கம் தோழர்
@prabharamesh3319
@prabharamesh3319 6 месяцев назад
Thank you doctor 🙏🏼
@srinivasank5261
@srinivasank5261 6 месяцев назад
Kindly tell us how to choose honey
@Sansanki1982
@Sansanki1982 6 месяцев назад
Sir pls upload video about fibromayalgia. Thank you sir
@mramasamy8625
@mramasamy8625 6 месяцев назад
பனங்கற்கண்டு கிலோ 500 ரூ அதில் கலப்படம் இல்லாமல் கிடைக்குமா
@annieelizabeth3827
@annieelizabeth3827 6 месяцев назад
Thank you Doctor ❤
@tsrini32
@tsrini32 6 месяцев назад
பன சக்கரை(palm sugar) பற்றி?
@shalinivimalraj2015
@shalinivimalraj2015 6 месяцев назад
வணக்கம் டாக்டர்,என் கணவருக்கு கிட்னியில் கல் 7.1mm உள்ளது,கடந்த இரண்டு மாதங்களாக ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டார்,ஆனால் கல் அதே அளவு அப்படியே இருக்கிறது,இயற்கை முறையில் கல் வெளியே வர என்ன செய்யலாம்?
@FairyFamilyOf4
@FairyFamilyOf4 6 месяцев назад
half kg beans ah 2 litr water la stove ah sim la vachu boil panni nalla vendhu thanni sundunadhum mixi la arachu mrng empty stomach la apdiye kudichuttu 2 ltr water ah day fulla consume pannanum..... idha seira day la food rombha mild ah sapdanum.... weekly once seinja podhum 2 weeks or 3 weeks laye different theriyum
@umamageshwari93
@umamageshwari93 6 месяцев назад
Krupetti+milk combination kudiklama sir?
@lakshmilakshman785
@lakshmilakshman785 6 месяцев назад
Can u please suggest which company is good to buy and avoid duplicate items
@seshadrisampath8435
@seshadrisampath8435 6 месяцев назад
Super Doctor
@m.umadevi.3979
@m.umadevi.3979 6 месяцев назад
டாக் இலங்கையில் கித்துள் என்றொரு மரம் உள்ளது. அதிலிருந்து கித்துள் கருப்பட்டி செய்வார்கள். அதுவும் அதன் பாலிலிருந்து எடுப்பார்கள். அதில் அதிக இரும்பு சத்து கல்சியம் சத்து உள்ளதாக கூறுவார்கள். விலையும் சற்று அதிகம். கிட்டத்தட்ட பாக்கு மரம்போலிருக்கும்.
@anandann6415
@anandann6415 6 месяцев назад
Dr.what about G sugar.plese.🎉
@Athirahindustani
@Athirahindustani 6 месяцев назад
Anemia is a problem in the west too
@vanikunendran7636
@vanikunendran7636 6 месяцев назад
Good 👍morning my lovely bro fantastic 🙏
@OoliNithi
@OoliNithi 6 месяцев назад
Naattu sarkarai sapidalama doctor
@mkamalkamal6294
@mkamalkamal6294 6 месяцев назад
Enka orla ration shop la karupati kidaikudu
@arumugaperumalchandrasekar4761
@arumugaperumalchandrasekar4761 6 месяцев назад
Super super
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 6 месяцев назад
தங்களுடைய மருத்துவமணை முகவரி
@yashim5097
@yashim5097 6 месяцев назад
சார் இடதுபுறம் கால் இடுப்பு. இருந்து பார்த்தால் வரை மின்னல் மாதிரி வலி. என்ன பண்றது சார் வலி தாங்க முடியலை
@sivagamiperiyasamy5033
@sivagamiperiyasamy5033 6 месяцев назад
தங்களுடய முகவரி சொல்லுங்க
@cvtech224
@cvtech224 6 месяцев назад
Last time karuppatiyil glasd soap illamsl wash panranga ketal 10 peru kudichal thaan soap poduvangalam naan kudipathaye stop sechden
@HemaS-ed7iy
@HemaS-ed7iy 6 месяцев назад
தயாரிப்பாளர்கள் மக்கள் நலத்தை யோசிப்பதில்லை😑😕 நாம் தான் உஷாரா இருக்கனும்.. நன்றி சார் 🙏🙏
@jayaseelym4868
@jayaseelym4868 6 месяцев назад
வணக்கம் டாக்டர்...இன்றைய காலகட்டத்தில் எது நல்ல விற்பனை ஆகிறதோ அதில் கலப்படம் செய்கிறார்கள்.தயவுசெய்து கலப்படம் செய்யாதீர்கள்..அவ்வாறு கலப்படம் செய்தால் அது அவர்களின் குடும்பத்தையும் பாதிக்கும் என்று உணரவேண்டும்.. பணம் சம்பாதிக்க மிகவும் கஷடப்படுகிறோம் அதிலும் ஒரு பொருள் வாங்கவேண்டும் என்றால் இவ்வளவு யோசித்து வாங்க வேண்டியுள்ளது...
@mariyapushpam54
@mariyapushpam54 6 месяцев назад
தங்களுடைய.விலாசம்.அனைவருக்கும்தேவை.தெரியபடுத்தவும்
@krishipalappan7948
@krishipalappan7948 6 месяцев назад
👏👏👏
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 6 месяцев назад
எல்லாமே கலப்படம் 😮
@ponniv7205
@ponniv7205 5 месяцев назад
🙏
@comedykalatta1652
@comedykalatta1652 6 месяцев назад
Super sir
@geetharavi2529
@geetharavi2529 6 месяцев назад
கருப்பட்டி organic shop ல வாங்கரோ Dr Sir
@dhanapalm2606
@dhanapalm2606 6 месяцев назад
ஆர்கானிக் என்ற பெயரில் மனசாட்சியே இல்லாமல் கொள்ளையடிக்கும் கும்பல் தான் அதிகம் விலையை பலமடங்கு அதிகமாக்கும் நவீன திருட்டு தனமான யுக்தியே இது நண்பரே எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 6 месяцев назад
மனிதர்களின் தரமும் மிகவும் குறைந்துவிட்டது அதேபோல் பொருட்கள் தரமும் மிகவும் குறைந்துவிட்டது
@shankarvinothavinotha7957
@shankarvinothavinotha7957 6 месяцев назад
👌🏻👌🏻👌🏻👌🏻
@adimm7806
@adimm7806 6 месяцев назад
👍👌🙏🙏🙏
@rajendrangoppusamy4958
@rajendrangoppusamy4958 6 месяцев назад
கருப்பட்டி தென்னை மரத்தின் பதநீரிலிருந்தும் எடுக்கப்படுகிறது..
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 6 месяцев назад
Thank you doctor.
Далее
She Couldn’t Believe I Did This! 😭 #shorts
00:12