Тёмный

கருப்பட்டி குடோன் | பனங்கருப்பட்டி ஒரிஜினலா !! டுப்ளிகேட்டா !!.. ? | How to Find Pure Palm Jaggery 

WFT Vlog
Подписаться 509 тыс.
Просмотров 675 тыс.
50% 1

அய்யனார் கருப்பட்டி
Contact Number : 63812 77794
ayyanarkaruppati.in
Sayalkudi ,Ramanathapuram
70 வயது கருப்பட்டி தாத்தா | பனையூர் கருப்பட்டி செய்முறை
• 70 வயது கருப்பட்டி தாத...
World Food Tube Channel LINK 👇
/ @worldfoodtube
Whatsapp Number: +91 91592 08021 Our Friend
Gmail : worldfoodtube3@gmail.com
Camera and Edit by :A.Vinoth Prabhu
Our Channel : / @uruttubrochannel
Visit our Social Media Pages links : 👇👇 Follow me Friends 👇
Instagram : / worldfoodtube
Fb Page : / world-food-t
Twitter : / worldfoodtube
#கருப்பட்டிகுடோன்
#பனங்கருப்பட்டிஒரிஜினலா!!டுப்ளிகேட்டா!!..?
#howtofindpurepalmjaggery
#wftvlog
#worldfoodtube
#travelvlog

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 743   
@wftvlog
@wftvlog 3 года назад
உங்களுக்கு சுத்தமான கருப்பட்டி தேவை என்றால் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் 6381277794
@vijaynavaneedhakrishna
@vijaynavaneedhakrishna 3 года назад
1 kg enna price na
@HAQ_Music
@HAQ_Music 3 года назад
@@vijaynavaneedhakrishna 350 to 550
@HAQ_Music
@HAQ_Music 3 года назад
உடன்குடி ஊருக்கு வாங்க கருப்பட்டி, முறுக்கு, வெள்ளை ஜாங்கிரி, கார மிச்சர், ஓட்டு மாவு, மஸ்கோத் அல்வா இருக்கும்
@karthikgurukarthikguru9631
@karthikgurukarthikguru9631 3 года назад
@@HAQ_Music enga oorula 200 to 230
@kavi1190
@kavi1190 3 года назад
@@karthikgurukarthikguru9631 neenga endha ooru
@thillaipalam4170
@thillaipalam4170 3 года назад
பனை ஏறும் தொழிலாளர்களுக்கு அரசு உதவித் தொகை கொடுத்து இந்த தொழிலை ஊக்குவிக்க வேண்டும். ஸ்டாலின் அவர்களின் அரசு உதவி செய்ய வேண்டும்.
@ravis8822
@ravis8822 3 года назад
8j
@jayanthis74
@jayanthis74 3 года назад
00 Tx
@jeyakumarjeyakumar502
@jeyakumarjeyakumar502 Год назад
Panam sambathika enna enna la plan pandringa
@PrabhaM-o7m
@PrabhaM-o7m Месяц назад
​@@jeyakumarjeyakumar502 Saraiyam kudichu sethal mattumae ootkathogai, illaya anna?
@malliga.c2854
@malliga.c2854 3 года назад
ஐயா, 10கிலோ ,கருப்பட்டி வேண்டும் .என்ன விலை ? திருநெல்வேலி மாவட்டம் உள்ளேன் அனுப்பி வைப்பிங்களா வைப்பிங்களா
@v.sjagannathan6870
@v.sjagannathan6870 3 года назад
பனை மரத்திலிருந்து பதநீர் இறக்க அரசு அனுமதி ( காவல்துறையின் அனுமதி) தேவ என்ற கருத்து உள்ளதே உண்மையா ? காவல்துறையின் அனுமதி தற்போது கிடைப்பதில்லை . மரத்திலிருந்து கள்ளு இறக்கப்படுகிறதா அல்லது சுண்ணாம்பு கலந்த பதநீர் இறக்கப்படுகிறதா ? என்று அறியப்படுவதில் சிரமம் உள்ளதால் பனை மரத்திலிருந்து பதநீர் இறக்க அரசு அனுமதி அளிப்பதில்லை என்றத் தகவல் உள்ளது உண்ணையா ?
@Ravi-xz1mq
@Ravi-xz1mq 3 года назад
ஏன்பா விலைய சொல்லக்கூடாதா
@smjs1100
@smjs1100 3 года назад
சிறப்பு சகோ இதுதான் தட் சார்பு பொருளாதாரம்🐅🇫🇷💪
@s.manikandans.manikandan5188
@s.manikandans.manikandan5188 2 года назад
ஐயாவின் நல்ல கருப்பட்டி தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திற்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@வணக்கம்தமிழகம்-ய9ப
கற்பக விருட்சம் தரும் அமிர்தமே கருப்பட்டி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@rayappanmaragatham8306
@rayappanmaragatham8306 3 года назад
ஒரிஜினல் பழைய கருப்பட்டி என்றால் உடைத்தால் உள்ளே வெள்ளை நிறத்தில் கிரீம் போல் இருக்கும் டூப்ளிகேட் கருப்பட்டி என்றால் சக்கரை போல் இருக்கும்
@PadmakumarRajan
@PadmakumarRajan 3 года назад
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில்/கைபேசியில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௪) play.google.com/store/apps/details?id=com.sps.tamilkeyboard . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௫) tinyurl.com/yxjh9krc ௬) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai ௪) tamil26.wordpress.com/ . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழல்லவாஉயிர் #எதிர்ப்போரெனக்குமயிர்!!!! #வாழ்க #தமிழ் . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ஐநபழவைஏஊழழஜ
@duraisamym8609
@duraisamym8609 3 года назад
உங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்ங்க... தமிங்கிலீஸ் எதற்காக பண்ராங்கனு தெரியல..இப்போது தமிழ் app la எல்லா போன்லயும் கிடைக்கும்...
@PadmakumarRajan
@PadmakumarRajan 3 года назад
@@duraisamym8609 பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழல்லவாஉயிர் #வாழ்க #தமிழ்
@bspchannel8673
@bspchannel8673 3 года назад
Actual Rate.per kg... transport charges .. கேட்டும் vedio போட்டுயிருக்கலாம்.....
@Raj-go1lo
@Raj-go1lo 3 года назад
உண்மையா அவருக்கு உதவி செய்வதாக இருந்தா விலை (1 kg to 5 kg & 10+++ ) விபரம் மற்றும் கொரியர் அல்லது லாரி வாடகை தனி- என்ற விளக்கத்தை கொடுத்திருக்கவேண்டும் ( அடுத்த முறை முழு விபரங்களை சேர்த்து பதிவிட்டு அவர்களை போல் உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்) .... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@ashoksheejaashok933
@ashoksheejaashok933 3 года назад
Yes
@jeevagospeltv2489
@jeevagospeltv2489 3 года назад
ஐயாவின் தமிழ் உச்சரிப்பு அருமை
@asaf2576
@asaf2576 3 года назад
But ayya too much rate solurare
@ko6946
@ko6946 3 года назад
@@asaf2576 You may check around. And this is thousand times better and healthier than any chocolate. Do you get same amount of chocolate at his price???
@BarathaPakthan
@BarathaPakthan 2 года назад
நியாயமான விலையில் ஒரிஜினல் கருப்பட்டியை யாரும் விற்பது இல்லை, அதனால தான் கல்ல சந்தையில் டூப்ளிகேட் கருப்பட்டியை குறைந்த விலையில் விற்கிறார்கள்
@tharun7694
@tharun7694 Год назад
Super
@sampath3565
@sampath3565 3 года назад
அன்றைய விலையைக் கூறியிருக்கலாம்.
@kamalrajvision875
@kamalrajvision875 3 года назад
நண்பர்களே அருமையாக காணொளியை வழங்கும் தாங்கள் நோயின்றி வாழ வாழ்த்துக்கள் 🌹 🌹 🌹 🌹 🌹 ஒளிப்பதிவாளர்க்கு நன்றி 🙏
@asaf2576
@asaf2576 3 года назад
Too much rate solurare Sir
@thomasmichaelraj4020
@thomasmichaelraj4020 3 года назад
அருமையான எனது வட்டார பேச்சு... LoVe from Vaizag.... Miss_My_Ramnad
@RaviKumar-xt6fg
@RaviKumar-xt6fg 3 года назад
இவனுங்க கருப்பட்டி உலக அதிசயமாக பேசுகிறார்கள் 10கிலோ₹ 3900+கூரியர்செலவு மேலும் கருப்பட்டி தேவை என கூறினால் இருப்பு தற்போது இல்லை சீசன்இல்லைஎன கூறுகிறார்கள் ஆனால்10கிலோ என்பது சில்லரை விற்பனை என் கூறுகிறார் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் பதனீ ஏறும் மக்கள் விட்டில் சுத்தமாக தயாரிப்பு செய்து வியாபாரிகளிடம் ₹120முதல்140வரை விற்பனைசெய்கின்றனார் சில்லறைவிற்பனை விலை ₹ 140தான் புதியமகருப்பட்டிதான் பானையில் போட்டு வைத்தால் ஒன்றும் ஆகாது சூப்பராக உள்ளது இவன் புதிய கருப்பட்டியை ₹360 கூறுகிறான் இவன் தயாரிப்பு செய்பவன் இல்லைபதனி விவசாயியிடம் வாங்கி வைத்து ஸ்டாக் இல்லை எனக்கூறறுபவன் எனக்கு கண்டிப்பாக வேண்டும் என கூறினேன் அப்போது ₹3900+கூரியர் தொகை கட்டினால் அனுப்பி வைப்பதாக போனில் பேசிய அய்யனார் என்பவர் கூறினார் நமது பகுதியில் அச்சு பெரிய வடிவம் அங்கு தேங்காய் தொட்டில் அச்சு இதுதான் வித்தியாசம் எனவே இந்த நபரிடம் அதிக விலை கொடுத்து ஏமாற வேண்டாம் என் பொது மக்களளுக்கு தெரிவித்து கொள்கிறேன் நமது பகுதியில் 1கருப்பட்டி கூட பதனீ விவசாயி விற்பனைசெய்வார் இவன் 10 கிலோ கேட்டால் சில்லறை விற்பனை என்கிறான் உஷாராக இருங்கள்
@kuppusamyparanthaman5076
@kuppusamyparanthaman5076 2 года назад
உண்மைதான்
@dhasara
@dhasara 2 года назад
Sariyana vilasam koduthal nangal vanguvom ,avargalum payanadaivar
@samsinclair1216
@samsinclair1216 3 года назад
World food tube சேனலுக்கும்,பேட்டி தந்த அய்யா மற்றும் பேட்டியாளருக்கும் வாழ்த்துக்கள்...திருப்பூரில் கிடைக்க வழி செய்யுங்கள்
@vincentnathan382
@vincentnathan382 2 года назад
வாழ்த்துக்கள் ஐயா எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு. ஏனென்றால் நாம் தமிழர்கள்.
@swaminathand7613
@swaminathand7613 3 года назад
கடைசியில் விலை என்னவென்று சொல்லவேயில்லை.?
@ramamoorthyvenkatachalam7183
@ramamoorthyvenkatachalam7183 3 года назад
இதே போல் நாட்டு சர்க்கரை க்கும் வீடியோ போடுங்கள், மற்றும் அசல் மற்றும் போலி சரக்கு விலையையும் கூறுங்கள், கருப்பட்டி யையும் சேர்த்து.
@estherranjini699
@estherranjini699 3 года назад
Nattu sarkarai yum thayar panni virpanai cheiyungal iya..mantri. Esther amma,chennai.11
@DineshKumar-go2po
@DineshKumar-go2po 3 года назад
Super🙏 நன்றி 1kg விலை என்ன
@சீனிவாசன்ராஜன்
இந்த வீடியோவுக்கு என்னோட 4Gநெட் வேஸ்ட் பண்ணனுமா நெனச்சேன் நான் நினைத்ததை விட மனம் நிறைவாக உள்ளது இந்த வீடியோ உங்களுக்காக எவ்வளோ4Gநெட்டு வேஸ்ட் பண்ணாலும் தப்பே இல்லை❤️❤️👍👍
@saranmaha007
@saranmaha007 3 года назад
Super Anna மிக மிக நல்ல பதிவு போடுறீங்க அன்னா வாழ்த்துக்கள் அன்னா
@germanmeera
@germanmeera 3 года назад
Great work Anna
@mkaz1960
@mkaz1960 3 года назад
அவரிடம் உருப்படியான கேள்வியை கேட்கவில்லை அவர் சொன்னதையே நீங்கள் திருப்பி சொல்றீங்க
@rajathangams6991
@rajathangams6991 3 года назад
பத்திரகாளி பெற்றபிள்ளை தான்தயாரிக்கும் கருப்பட்டி உலகமேஅனுபவிக்கவேண்டும் பனைவளர்ப்போம் வளம்சேர்ப்போம்
@tutygamers4091
@tutygamers4091 3 года назад
Correct
@asaf2576
@asaf2576 3 года назад
He is a middle man. Avan onnum pannai erala. He is like a corporate boss by increasing the price of the karupatti
@happyend5517
@happyend5517 3 года назад
உண்மை மக்கா
@happyend5517
@happyend5517 3 года назад
கருப்பட்டி போல் நோய் எதிர்பாற்றல் கொண்ட உணவு வேறு ஏதும் இல்லை, கறுப்பட்டி பல நோய் திற்கும் மருந்து
@shekharmShekharmshekhar
@shekharmShekharmshekhar 5 месяцев назад
Good supper
@amjm-gc7bn
@amjm-gc7bn 2 года назад
நல்ல உபயோகமான பதிவு..அதே மாதிரி.......வெல்லகட்டி. பற்றியும் ஒரு பதிவு போடுங்கள்.....பனஞ்சர்க்கரை பற்றியும் பதிவிடுங்கள்..Bros.....
@iniyan3784
@iniyan3784 3 года назад
தென்காசி பக்கம் வாங்க நண்பா
@arul333
@arul333 3 года назад
உழைக்கும் வருகத்தை ஊக்குவித்த ✨️world food tube✨️ சேனல் சகோதரர்கழுக்கு மிக்க நன்றி 🙏. இதுபோன்ற உபயோகம் உள்ள content போடுவதற்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் 👏👏👏✨️✨️ - Arul Coimbatore
@asaf2576
@asaf2576 3 года назад
Yov avan too much rate vachi vikran.
@sambandansridhar7267
@sambandansridhar7267 3 года назад
@@asaf2576 சரியான விலைக்கு நீங்க தரீங்களா bro
@kumararathinam2736
@kumararathinam2736 3 года назад
கருப்பட்டியை பற்றிய அனைத்து தகவல்கள் கொடுத்தமைக்கு நன்றி. ஆனால் 1 கிலோ என்ன விலை என்று தெரிவிக்கமால் இருந்தது உங்களுடைய கையலாகத்தனமா? அல்லது திருட்டுதனமா?
@rajendransubbaiah
@rajendransubbaiah 3 года назад
The price differs from season to season and from old to new I think this may be the reason
@redeemerboutique2849
@redeemerboutique2849 3 года назад
Udankudi karuppati 1kg 280 pudusu 9080157284
@sagayaraja9047
@sagayaraja9047 Месяц назад
ஒரு பொருளை பற்றி கூறும் போது அதன் விலை மற்றும் விலாசம் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட்டால் தான் அது சரியான முறையில் எல்லோருக்கும் போய் சேரும். இல்லையென்றால் இதை தெரிய படுத்துவதில் ஒரு பயனும் இல்லை.
@thiruneelakandan3584
@thiruneelakandan3584 3 года назад
கருப்பட்டி ஒரிஜினலா சீனிகலப்படமா என்று தெரிந்து கொள்ள எனது அனுபவம். நான் பயன் படுத்திய கருப்பட்டி துண்டை எடுத்து எறும்பு சாப்பிட வைத்தேன். சில மணி நேரத்தில் வெண்மை நிறத்தில் ஒரு பகுதி மீதம் இருந்ததை காணமுடிந்தது. அது தான் சீனி பாகு. இது தான் கலப்பட கருப்பட்டி.
@tamilarasuvk6155
@tamilarasuvk6155 Год назад
🙏பெரியவர் தெம்பாகத்தான் இருக்கிறார். தொழிலும் நன்றாக நடக்கின்றது. பின்னர் ஏன்❓ அரசாங்கம் ஏன் பிச்சை போட வேண்டும் நாம் ஏன் பிச்சை எடுக்க வேண்டும். தயவு செய்து யாருக்கும் பிச்சை எடுக்கும் எண்ணத்தை விதைக்க வேண்டாம். முடிந்தால் அவரது தயாரிப்பு தரமானது என உறுதியாக நம்பினால் மற்றுவர்களுக்கு உறுதி கொடுத்து தொழிலுக்கு உறுதுணையாக இருங்கள்🙏 இப்படிக்கு, பனையேறி வம்சம்.
@janakiraman5112
@janakiraman5112 2 года назад
பேசி பேசியே.. வீடியோ வை முடிச்சிட்டிங்க... செய்முறை எங்கே.
@jeevajeeva3303
@jeevajeeva3303 3 года назад
அரசு நியாயவிலைக் கடையில் கருப்பட்டி கிடைக்க வழிவகுக்க வேண்டும்
@369Thinkandgrow
@369Thinkandgrow 2 года назад
NTK party has the same idea, mentioned in their draft.
@boominathanboominathan620
@boominathanboominathan620 Год назад
பனை தொழிலாளிகளுக்கு நல்ல ஆதரவு கொடுத்து பனங்கற்கண்டு பனங்கருப்பட்டிக்கு பெருமிதம் கொடுத்த. கணேசன் அண்ணாவர்களுக்கு நன்றி🙏🙏🙏
@kaleeswaranswamynathan819
@kaleeswaranswamynathan819 3 года назад
இந்த பதிவுக்கு மிக்க நன்றி நண்பர்களே.,
@abdulkadar1176
@abdulkadar1176 3 года назад
அந்தகாளத்தில்வாங்கியதுகருப்பட்டி'''இப்ப உள்ளதுசீனிகருப்பட்டிவாங்கிஏமாந்துவிட்டோம்'''''அதனால்ஒரிஜனல்எதுடூப்லிகட்டுஎதுன்னுகண்டுபிடிக்கமுடியவில்ல'''எல்லாஏமாத்துவேலதான்''ஒருநாள்பதனிவாங்கினோம்''குடித்தால்அளவுக்குஅதிகமாஹ இனிப்புகுடிக்கமுடியவில்ல என்னன்னுபார்த்தாபாதி'''பதனி'''பாதிதண்ணியில்சாக்ரீன்கலந்துகொண்டுவந்துவித்துட்டான்''குடிக்காமல்கீழேஊத்திவிட்டோம்'''எதையும்நம்பிவாங்கிசாப்பிடமுடியவில்ல''எல்லாம்''அண்னத்துக்குல'''வின்னகலக்காமல்இல்ல
@sathishsubramaniyam2055
@sathishsubramaniyam2055 3 года назад
Description la Iruka number ku 2 days ha call pannura phone edukavey mattikuranga.ivangala nambi kasu kuduthutu contact panna mudiyama tha irukanum pola
@puraraja7665
@puraraja7665 3 года назад
எங்க ஊரு தான் என் தாய் மாமா தான் இவர் நான் பனையேறி மகன் 😝
@prakashjeena941
@prakashjeena941 3 года назад
how much one kg anna
@johnrussel8371
@johnrussel8371 3 года назад
Kalapadam over DUPLICATE SO CAREFULLY....
@balajis.p.a632
@balajis.p.a632 3 года назад
Udangudi karupatti than world level famous. Avaru avunga area va matum soldraru .that is wrong.Udangudi la best qulaity karupatti kedaikum.
@shanthigee4436
@shanthigee4436 3 года назад
Where is udankudi I need karupatti Shall u give full details to buy that With mobile number Thank u
@balajis.p.a632
@balajis.p.a632 3 года назад
@@shanthigee4436 Mam im from thoothukudi. But my native to udangudi is 30km away .sorry
@balajis.p.a632
@balajis.p.a632 3 года назад
@@shanthigee4436 wilkl search and give u mam
@shanthigee4436
@shanthigee4436 3 года назад
Thank u for ur reply
@balajis.p.a632
@balajis.p.a632 3 года назад
@@shanthigee4436 welcome mam
@shunmugavelayutham7202
@shunmugavelayutham7202 4 месяца назад
உண்மையில் மிகவும் அருமையான கருப்பட்டி உடன்குடியில் கிடைக்கும்.
@kalarajai4622
@kalarajai4622 3 года назад
டிக் கிலோ என்ன ரேட் நீங்க சொல்லவே இல்ல
@gopigopi1607
@gopigopi1607 3 года назад
விலை எல்லாம் சொல்ல மாட்டார்கள்
@murugesant3433
@murugesant3433 3 года назад
Super pure karupatti 👍👍👍🙏🙏
@lazarushm5831
@lazarushm5831 2 года назад
കണ കുണ sollarathe vide entha karyamum neenga യരുമേ sollaley e ayya . enna vilei athu? Entha idam. Eppidi athu kidaikum? Chollunka ayya. Please
@இயற்கைவழிவிவசாயிசுபொன்பாண்டிய
விலையை ஏன்வெளிப்படையாகசொல்வதுஇல்லை
@localguidertamilnadu3807
@localguidertamilnadu3807 3 года назад
🙄🤔?
@maharajaperiasamy7929
@maharajaperiasamy7929 3 года назад
இப்ப 220
@devaraj.cdevaraj.c21
@devaraj.cdevaraj.c21 3 года назад
கடைசிவரை விலையை சொல்லவே இல்லை.
@nareshkattamanchi2276
@nareshkattamanchi2276 3 года назад
Good important message love you from chittoor Nareshkattamanchi👍👍👍
@varshaparthiban7245
@varshaparthiban7245 3 года назад
Very informative and nice, thank you so much
@sathishkumar-mp6is
@sathishkumar-mp6is 3 года назад
They telling rate 400 rs per kg
@shajahanmohammed1206
@shajahanmohammed1206 3 года назад
1கிலோ என்ன விலை
@sunwaterhealth6714
@sunwaterhealth6714 2 года назад
Camera man not closeup for Karupatti, not stable videos
@pgsujatha5529
@pgsujatha5529 Год назад
There have many advertisement vlogs about this karippetty agent. It is ckearly paid promotion. Thete have only this karippetty agent in tjis srea ?
@mkmuniyaa3000
@mkmuniyaa3000 5 месяцев назад
Thuntu pottavaruku karupatti pathi onnum theriyalai
@gopalakrishnakamath1400
@gopalakrishnakamath1400 2 года назад
No respectfully avoiding
@RajuSubbanaicker
@RajuSubbanaicker Год назад
நான் இப் பொழுது அய்யநார் கருப்பட்டி கூரியர் மூலம் வரவழைத்துக் கொள்கிறேன். நல்ல கருப்பட்டி . உடனே அனுப்பி திருவனந்தபுர்த்தில் வீடு தேடி கொண்டு வந்து தருகிறார்கள். நன்றி. பதிவாக இவர்களிடம் வாங்குவது என்று தீர்மானம்.
@Venkat_KR
@Venkat_KR 3 года назад
மதுரையில் எங்கே வாங்கலாம்? முகவரி கிடைக்குமா நண்பரே!
@redeemerboutique2849
@redeemerboutique2849 3 года назад
1kg 280 9080158274
@selviganesh6257
@selviganesh6257 2 года назад
We can put Karupatty blocks pieces into hot water and boil it, then filter it , keep in the fridge. we can mix two 🥄spoons into milk r coffee, tea and taste it. Really Karupatty coffee very tasty and healthy
@nanthagoban9355
@nanthagoban9355 3 года назад
எதுக்குடா கலப்படம் செய்யனும் 😡
@kanishkapriya1899
@kanishkapriya1899 3 года назад
பனங்கற்கண்டு எங்கே கிடைக்கும் original pls
@pmrealestate6225
@pmrealestate6225 3 года назад
பனங்கற்கண்டு கிலோ 900ரூ தொடர்பு கொள்ளவும் 9092883501
@sudaliselvam4377
@sudaliselvam4377 3 года назад
அருமையான வீடியோ ஒரிஜினல் கருப்பட்டி அறிமுகம் செய்ததற்கு நன்றி தூத்துக்குடி பக்கம் வந்துட்டீங்களா அப்படியே திருநெல்வேலி பக்கம் வாங்க அன்பு சகோதரர் சிவக்கண்ணன் அண்ட் சம்பத் கான் அவர்களை அன்போடு வரவேற்கிறோம் திருநெல்வேலி ஸ்பெஷல் மற்றும் திரு கோவில் நகரமான எங்கள் நெல்லைக்கு வருகை தாருங்கள் நல்ல பொருட்களை தேடும் உங்கள் நல்ல உள்ளங்களுக்கு நன்றி திருநெல்வேலியிலிருந்து சுடலை செல்வம் நன்றி
@veerakesarijebamani9908
@veerakesarijebamani9908 3 года назад
ஐயா நாலுமாவடி தேரிக்கு போங்க அங்க ஆயிரம் காவு ஐயனார் கோவில் ,கொல்லாமரம் நவ்வாமரம் ஒட்ரசம் பழச்சோலை அந்த காலத்தில் காட்டு மாடு வாழ்ந்தன,தேரியிலிருந்து ஊற்று நீர் பொங்கி நாலுமாவடி வாய் க்காலில் வந்து சங்கமமாகும்
@hariarivalagan791
@hariarivalagan791 2 года назад
கருப்பட்டி உபயோகித்து மக்கள் நலம் பெற விலை, விலாசம், செய்யும் இடம் போன்ற முழு விபரம் உங்கள் வியாபாரம் பெருகவும் , மக்கள் கலப்பட கருப்பட்டியை வாங்காமல் தவிர்க்கவும் பகிர்ந்தால் நன்மை வாழ்க பல்லாண்டு
@mkmuniyaa3000
@mkmuniyaa3000 5 месяцев назад
Pathini kacheravanga kitta kelunga karupatti pathi
@caprayer3193
@caprayer3193 Год назад
இது சுத்தமான கருப்பட்டி இஸ்லை!
@santhi3426
@santhi3426 3 года назад
ஒரு கிலோ எவ்வளவு சொல்லமாட்டீங்களா?
@kesavan0791
@kesavan0791 3 года назад
300
@santhi3426
@santhi3426 3 года назад
@@kesavan0791 Thank you🙏
@redeemerboutique2849
@redeemerboutique2849 3 года назад
1kg 280
@kumudhamazhagan1324
@kumudhamazhagan1324 8 месяцев назад
கருப்பட்டி அனுப்பி வைப்பீங்களா ஐயா
@antonyraj7483
@antonyraj7483 3 года назад
சகோதரா.. நம்முடைய சந்ததிகளுக்கு சுத்தமான பனம்பாலும் கருப்பட்டியும் இன்னும் ஏராளமான நன்மைகளை பனையால் மட்டும்தான் தரமுடியும் அதனால்தான் நாம் தமிழர் சொந்தங்கள் பனை விதை நட்டுகொன்டிறுக்கின்றோம் J Antony Raj
@fathimar7015
@fathimar7015 2 года назад
Ola kooaiyi irrum karuppatti howmuch
@ernestisac296
@ernestisac296 2 года назад
பதனிரை காய்க்கும் போதே சீனி கலக்க முடியும் அந்த கருப்பட்டியிலும் புகைச்சல் வாடை வரும்
@chellapandisubramanian4898
@chellapandisubramanian4898 3 года назад
ஒரு கிலோ கருப்பட்டி விலை எவ்வளவு தெரியப்படுத்தவும்
@kaliannanperiannan4747
@kaliannanperiannan4747 3 года назад
அய்யா கருப்பட்டி‌ தயாரிப்பு பற்றி அருமையான விளக்கம் தந்தீர்கள். நன்றி. நம் மக்கள் கருப்பட்டியை அதிகம் பயன்படுத்தினால் ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கும். பனைத் தொழிலாளர் வாழ்வும் சிறக்கும். நன்றி வணக்கம். கிலோ என்ன விலை க்கு க் கொடுப்பீர்கள்? தெரிவியுங்கள். விலை
@redeemerboutique2849
@redeemerboutique2849 3 года назад
Udankudi karuppati 1kg 280
@sankarlakshmanan6424
@sankarlakshmanan6424 3 года назад
நிங்க தெளிவ சொன்னிங்க ஆனா விலை என்ன என்று சொல்ல வில்லை ? சொன்னா நல்ல இருக்கும்
@thirumalainambi1398
@thirumalainambi1398 3 года назад
Price sollirukalaam
@kannankathiresan3266
@kannankathiresan3266 3 года назад
விலையை சொல்லாமல் வல வல ன்னு பேசாமல் வீடியோ மன்னித்துக் கங்க நன்பா
@agbsayalkudi2304
@agbsayalkudi2304 3 года назад
vilai daily maarum nanba
@usefulent9257
@usefulent9257 3 года назад
Approximately they can tell ..
@usefulent9257
@usefulent9257 3 года назад
@@agbsayalkudi2304 then mention the price of that day of the interview
@kanniraja73
@kanniraja73 3 года назад
எவளவு அருமை யான பதிவை .......வல வல என்று சொல்லி... அவமதித்து பேசாதீர்கள் ப்ளிஸ் மதிக்க வில்லை என்றாலும் அவமதிக்காதீர்கள்
@agriseeni7407
@agriseeni7407 3 года назад
@@kanniraja73 super anna
@tn69sivagaming89
@tn69sivagaming89 3 года назад
கருப்பட்டி சாப்ட்டா சுகர் வராது உன்மைதான் நிங்க விக்கிறது இல்ல அப்பு 😂😂😂
@thampisumi5869
@thampisumi5869 Год назад
No waste for palm tree. Think about this.
@ramakrishnan7289
@ramakrishnan7289 3 месяца назад
இவர்கள் தான் வியாபாரிகள்
@தமிழன்ராஜநாகம்
ஒரிஜினல் கருப்பட்டி வேண்டும் என்றால் அதை தயார் செய்யும் பனையேறி இடம் மட்டுமே கிடைக்கும். குடோன் சென்றால் ஏமாற்றமே...........
@johnrussel8371
@johnrussel8371 2 года назад
All of fake .full full kalappadam Foolish fellows
@ganeshneyveli
@ganeshneyveli 2 года назад
உங்க பொருள் உங்கள் விலை சொல்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை... ஆளுக்கு தகுந்தாற்போல் விற்பனை செய்வீர்கள்... இது என்ன வியாபாரம் இது என்ன விளங்காத காணொளி.
@SriRam-nf4ce
@SriRam-nf4ce 2 года назад
Its true, 100% till now in my family we drink karupartti coffee only, 1 KG is 320 Rs max ( may change on season) in nagercoil. No sugar, and the grandpa said all true and I usually drink for any decease ( fever, cough, running nose, even for any food instead sugar we usually add karupatti)
@boobalm2812
@boobalm2812 Год назад
ஐயா கிட்ட தான் கருப்பட்டி வாங்கினேன் , ஆனா ஒரு சந்தேகம் உங்க கருப்பட்டி கையிலேயே உடைக்கும் படியும் மற்றும் கரித்தூள் வாசமமும் வருகிறேதே. ஒரிஜினல் கருப்பட்டியை கையில உடைக்க முடியுமா அப்புறம் கொழகொழ வென்றும் இருக்குதே. என் சந்தேகத்திற்கு பதில் கூறுங்களேன் ?
@sampath1578
@sampath1578 2 года назад
Waste of time. Rate has not been told. Rate could be very high
@veeramani7675
@veeramani7675 2 года назад
இங்கே விற்க்கப்படும் கருப்பட்டிகள் எல்லாம் duplicate. Original கிடையாது.
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 2 года назад
தமிழ் பாரம்பரிய உணவு கருப்பட்டியை காப்போம்
@gomathin.gomathi7701
@gomathin.gomathi7701 2 года назад
Karuppati price 1 kg yanna nu sollunga sir
@Jhanu2k
@Jhanu2k 3 года назад
Super
@natarajann8180
@natarajann8180 2 года назад
MOOTHEVI THELIVAGA PESUDA
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 года назад
Vilai sonnaldhane engalukku therium eni eppadi pannadhinga
@selviganesh6257
@selviganesh6257 2 года назад
KATUPPATTY really sweet fragrance, sweet taste. If v r familiar to Karupatty we dont use sugarcane sugar, white sugar very poison
@saravanakrishna473
@saravanakrishna473 3 года назад
ஐயா எங்கள் ஊரில் ஒரு கிலோ கருப்பட்டி #350ரூபாய்க்கு விற்கப்படுகிறது.உங
@duraisamyk7316
@duraisamyk7316 2 года назад
கிலோஎன்னவிலைவிபரம்தேவை👍
@umadevi-vp6lq
@umadevi-vp6lq Год назад
Karupati namalu kiditha gift
@Vijayakumar-vf6ny
@Vijayakumar-vf6ny 3 года назад
அருமைஐயாபோன்செய்கிறேன்தகவல்தேரியபடுத்தவும்
@MrRaj-sx3te
@MrRaj-sx3te 3 года назад
மிகவும் அருமையான வீடியோ வாழ்த்துகள் ❤️❤️❤️
@germanmeera
@germanmeera 3 года назад
Great sharing sir
@sivachidambarm4572
@sivachidambarm4572 2 года назад
வணக்கம் ஐயா வணக்கம் அரசன் காலத்து இனிப்பு க்கு தேன் உபயோகதில் இருந்தது பின் காலம் மனிதனை பனையின் சுவையான பாலில் பல பல பெயரில் ட்ரிங்க்ஸ் வந்ததும் அன்றிலிருந்து இனிமேலும் அதே பனைதான் மனிதனின் வாழ்வில் ஒரு ஆரோக்கிய மருந்து உணவு ஆக கருவில் வளரும் குழந்தை முதல் மனிதனின் வாழ் நாள் முழுதும் சுவைக்கபனை போல் வாழ்வு தரும் பனை மரத்தை காப்போம், பனை பொருளை வாங்கி பயன் பெறுவோம், பனை பொருள் தயாரிப்பாளர் கிராமவியாபார நண்பர்களை வாழ வைத்து வையகமனிதகுலத்தை காப்போம் வாழ்க கருப்பட்டிதொழில்
@tn7299
@tn7299 2 года назад
உண்மையிலே நீங்க வந்து ஒருவருக்கு உதவி செய்யணும்னு நினைச்சா ஒரு தொழில் வந்து நீங்க தவறாக பேச வேண்டாம் ஏனென்றால் அதிலும் கஷ்டப்பட்ட வர்கள் பாவப்பட்டவர்கள் தொழில் செய்கிறார்கள் அதனால் நீங்கள் ஒரு தொழிலை அவமதிக்க வேண்டாம் தயவு செய்து ஏதாவது தவறாக பேசி இருந்தால் மன்னித்து விடவும்
@mubarakmubi6283
@mubarakmubi6283 Год назад
Delivery Irukka Anna
@muralidharan1089
@muralidharan1089 3 года назад
Price for 1kg please
@gomathin.gomathi7701
@gomathin.gomathi7701 2 года назад
Price please
Далее
🛑самое главное в жизни!
00:11
Просмотров 67 тыс.
Свадьба Раяна Асланбекова ❤️
00:12
Teeth gadget every dentist should have 😬
00:20
Просмотров 1 млн
БЕЛКА ЗВОНИТ ДРУГУ#cat
00:20
Просмотров 870 тыс.
🛑самое главное в жизни!
00:11
Просмотров 67 тыс.