Тёмный

கறி குழம்பு சுவையில் முருங்கைக்காய் பிரட்டல்& சின்னதா பியூச்சர் டூர் பிளான் 

kaakaikutom
Подписаться 133 тыс.
Просмотров 50 тыс.
50% 1

varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
invitescon...
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Опубликовано:

 

20 сен 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 86   
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 Год назад
எங்க போனாலும் ஊரை சுத்தி காட்டி வாங்கிய பொருட்களை காட்டி பிரியமாக பேசறீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு சகோதரி.👍 வெல்டன் 👏
@vijayaganesh1885
@vijayaganesh1885 Год назад
சோம்பு பற்றி சொன்னதற்கு நன்றி தோழி. இது நாள் வரை இந்த மாதிரி சோம்புக்கு சாயம் . போடுவார்கள் என்று தெரியாது. நல்ல விஷயத்தை பதிவு செய்ததற்கு மிக மிக நன்றி
@mariammal5452
@mariammal5452 Год назад
பொன்னாகண்ணி கீரை அக்கா
@suvakatam9577
@suvakatam9577 Год назад
Sumathi amma, neenga ,solrathu ellaame kettitte iruppom Simple and genuine talk
@allinallgp2407
@allinallgp2407 Год назад
Sister கோமதி சசக்கரம் மரம் என்ன விலை , drone விலை என்ன சொல்லவில்லை எங்கள் மதுரையை பெருமை தாழம்பூ.கண்ணாடி வளையல்கள் பற்றி சொன்னத்தற்கு மிக்க நன்றி
@vijayalakshmiparthipan109
@vijayalakshmiparthipan109 Год назад
Anna neenga great always thinking about family
@ashalathakalyanram4896
@ashalathakalyanram4896 Год назад
Hi akka, can't believe the color ,, tq,, waiting for your video
@AshwiB21
@AshwiB21 Год назад
Thanks a lot for showing about sombu colur aunty. really shocked. i thought we should buy green colour sombu only so used to buy greenish sombu.. thanks a lot for showing about it aunty.. very happy to follow you. you are like our mother to tell us good and bad aunty
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@manimegalaia6185
@manimegalaia6185 Год назад
Super Sumathi ma. Congratulations for your tour plan and IPHONE.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@kokiladevasundaram3730
@kokiladevasundaram3730 Год назад
Thank you very much for the information on sombhu OMG that green colour ( I don't know madam thank you very much for that
@umamaheswari2948
@umamaheswari2948 Год назад
Gift yallam super 👌👌
@meenakshiganessan5281
@meenakshiganessan5281 Год назад
Sumathi mam video vanthutalae I m too much happy.... Because healrhywise food content podreenga..... Thanks a lot sumathi mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushaprasad7352
@ushaprasad7352 Год назад
Very good receipes
@geethav7900
@geethav7900 Год назад
If you don’t mind can you share the amt for 15 yr package at Mahindra?
@megalamegala6909
@megalamegala6909 Год назад
Hi akka, unga videos yellam naa continues a watch pantren.romba nalla iruku.super akka
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
Thank you
@lakshmichandra2953
@lakshmichandra2953 Год назад
Super family 😍
@shobanamohan5779
@shobanamohan5779 Год назад
வளையல் சூப்பர்
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 Год назад
Super 👌
@suganthi9677
@suganthi9677 Год назад
Intha keerai taste a irukkum. Pasalai valayal enne villai sister
@gomathigomathi6513
@gomathigomathi6513 Год назад
நாங்க தாழம்பூ குங்குமம் வாங்கி இருக்கேன் சூப்பராக இருக்கும்
@ponnirajasekaran5224
@ponnirajasekaran5224 Год назад
Ithu peru kothu valaiyal
@sivansivakumar1901
@sivansivakumar1901 Год назад
Sombu voda mugamoodi ya kilithathukku nandri sister
@rajeswarisuresh7492
@rajeswarisuresh7492 Год назад
Super amma
@sahulhameedarifa1611
@sahulhameedarifa1611 Год назад
பொன்னாங்கண்ணி கீரை இதில் நிறைய சத்துக்களும் இருக்கின்றன
@anandarathi1411
@anandarathi1411 Год назад
Nice 👍👍👏👏👏👏
@devimani3632
@devimani3632 Год назад
Super Sumathi akka
@devihomemaker5018
@devihomemaker5018 Год назад
நீங்கள் பேசும் விதம் நல்ல இருக்குங்க பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும் எனக்கு உங்கள் வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் இப்போது தான் முதல் கமென்ட். அந்த கீரையை சீமபொன்னாங்கண்ணினு சொல்வோம் முக 👌🌺
@Hellz17Angel
@Hellz17Angel Год назад
Amma neenga ayuthapoojai cleaning start pannitingala, ungaloda wood sofa and doors, furniture, windows cleaning video with maintaining tips podunga yengaluku motivation ahh irukum...
@kannapirank2906
@kannapirank2906 Год назад
சாந்தி கண்ணபிரான் சுமதி மா சோர்வாக இருக்கிறீர்கள் ஹெல்த் பாத்துங்கள் பழம் நிறைய சாப்பிடுங்கள்
@UthayaRajesh
@UthayaRajesh Год назад
Aunty, How much is that 15 years package ? And what are the benefits ? Like how many days per year ?and any other use ?
@usharamanathan5526
@usharamanathan5526 Год назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌
@sHoBi0925
@sHoBi0925 Год назад
I'm first commented
@vasukikandasamy6957
@vasukikandasamy6957 Год назад
இது பொன்னாங்கன்னி கீரை அடிக்கடி சாப்பிட்டா ரொம்ப நல்லது
@brindhamaha1235
@brindhamaha1235 Год назад
Yes ithu ponnakanni kirai sis search RU-vid
@umamageswari4600
@umamageswari4600 Год назад
Enga orula siggapu ponnakanni pacha ponnagani keerai
@abijothilingam3354
@abijothilingam3354 Год назад
சிலோன் பொண்ணாங்கண்ணி , சிகப்பு பொண்ணாங்கண்ணி என்று செல்வோம் சுமதி சிஸ்டர்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி பெயர் சொல்கிறார்கள் எங்கள் ஊரில் லைன் கீரை என்று சொல்லுவோம்
@geethav7900
@geethav7900 Год назад
How much cost for drone?
@anugpappu5175
@anugpappu5175 Год назад
Nanga antha keeraiya segappu ponnaganni keerainu solluvom. Konjam perrusaana white po varrum.
@suseela.p9602
@suseela.p9602 Год назад
Super Akka,அந்த மதுரை வளையல் கடை address கொடுக்க முடியுமா pls??
@nihaarikafashions7346
@nihaarikafashions7346 Год назад
Nangalum ponam mam
@RH-fn4ts
@RH-fn4ts Год назад
Pal set potuirrukingala akka ?
@ll-ti8ej
@ll-ti8ej Год назад
Nattu ponnanganni keeraipole therihirathu.
@padhmamoorthi3389
@padhmamoorthi3389 Год назад
Uppu kaiula edukathinga, ஸ்பூன் போட்டுக்குங்க
@santhanamgovindan7843
@santhanamgovindan7843 Год назад
சீமை பொன்னாங்கண்ணி
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 Год назад
அம்மா வணக்கம் அம்மா இதுதான் சீம பொன்னாங்கண்ணிகீரை
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 Год назад
அருமை ஆனந்தி sister
@loganayagi7929
@loganayagi7929 Год назад
அது கட்டிங்வளையல்னு சொல்வோம் காஞ்சிபுரத்திலும் கிடைக்குது
@sHoBi0925
@sHoBi0925 Год назад
Hi sumathi akka
@raji8629
@raji8629 Год назад
நாங்களும லைன்கீரைஎன்றுதான்சொல்வோம்
@meeglad69
@meeglad69 Год назад
Sumathi sister, sangu valayal kalyanam anavanga than podanum, it is very famous in Calcutta, they call it sakha bola, so please check with some elders and then use for your daughter
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
நல்லதா போச்சு நீங்க முன்னாடியே சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க கல்யாணம் ஆன பிறகு போட சொல்லி விடுகிறேன்
@meemee832
@meemee832 Год назад
Nattu ponnanganni keerainnu Chennai la sollum sister
@aahaennarussi4190
@aahaennarussi4190 Год назад
Ethe vslaiyal ennga vadapazhaniel kidaikum. Chennai.
@sathyaguna182
@sathyaguna182 Год назад
பொன்னாங்கண்ணிகீரை
@harishravindran1948
@harishravindran1948 Год назад
Sister valampuri sangu eanna rate sollunga
@kumudharasu9866
@kumudharasu9866 Год назад
Naangalam line keerai enrudhan sollu Om
@MrsRanjithamyoutubechannel
@MrsRanjithamyoutubechannel Год назад
Supper👌👌
@nirmalabala2281
@nirmalabala2281 Год назад
வர்ஷ்சா அப்பா அவர்களுக்கு நெற்றியைய் எப்போதும் பாழாய் வைக்காதீர்கள். திருநீருஅணியுங்கள்.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
எப்பவும் அவர் குளித்துவிட்டு வரும்போது திருநீர் வைத்துக் கொண்டுதான் வருவார் அது சில நேரங்களில் மறைந்து விடுகிறது
@jayarajan9060
@jayarajan9060 Год назад
பொன்னாங்கண்ணி கீரை.... சுமதி....... அக்கா
@umadheeks5761
@umadheeks5761 Год назад
Varsha and Venusha enna padikiranga sister?
@umadheeks5761
@umadheeks5761 Год назад
Venushavuku onnum vaankalaya?
@nirmalabala2281
@nirmalabala2281 Год назад
அம்மா சுமதி வலம்புரி சங்கு என்ன விலை ராமேஸ்வரத்தில். சொல்லுமா.
@sathyakesavan4990
@sathyakesavan4990 Год назад
Hi
@ramyasaran9517
@ramyasaran9517 Год назад
Gomathi chakram aptina Ena ma
@willsonwillson3921
@willsonwillson3921 Год назад
Venisha yanna padika
@tejalakshmi8533
@tejalakshmi8533 Год назад
Madam your nighties are awesome pl give the link or the address of purchase. It will be very helpful
@sivakamim300
@sivakamim300 Год назад
Camra........ Ooooo
@vathsalasathyamurthy1585
@vathsalasathyamurthy1585 Год назад
நாங்க பொன்னாங்கன்னிகீரை சொல்லுவோம்.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
எங்க வீட்டில் இருக்கும் பொன்னாங்கண்ணி கீரையை நான் கட்டாயம் காட்டுகிறேன்
@kuttymaanjali6767
@kuttymaanjali6767 Год назад
Ithan peyar ponnaangannikeerai
@nirmalabala2281
@nirmalabala2281 Год назад
கோமதி சக்கர மரம் என்ன விலை.
@nithyak4636
@nithyak4636 Год назад
Sumathi ma face dulla erundhuthu.odamba paarthukonga.oru magalaga chinna advice
@pasamalarmuthulingam9352
@pasamalarmuthulingam9352 Год назад
இந்த கீரை பெயர் பொன்னாங்கன்னி கீரை
@priadharshinis2
@priadharshinis2 Год назад
Amma namma kudicha aprom saamy room la vaikakoodadhu theerthamo illa yendha porulanum namma use pannitu vaikamatanga yedhukum unga ayyar illa periyavanga kitta ketutu vaiyunga Amma. Don't mistake me, just saying yena saamy vishayam adhaan sonnen ma. 🙏
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 Год назад
அப்படின்னா அந்த 22 தீர்த்தத்தை மட்டும் சாமி ரூமில் வைத்துக் கொள்கிறேன் தகவல் சொன்னதற்கு மிக மிக நன்றி மீதி இருக்கும் வில்லுறித் தீர்த்தத்தை விகாஸிடம் கொடுத்தால் அவனே குடித்து விடுவான்
@priadharshinis2
@priadharshinis2 Год назад
@@sumathirajasekar2767 😂😂 Amma adha neenga unga plants or trees ku oothalam nalladhu 🙏 Thanks ma
@Nax9190
@Nax9190 Год назад
Don't go for that holiday package. Waste of money
@JegathaM
@JegathaM Год назад
Ponnakanni keri amma
@vanithaudayakumarrangoli8583
Ellaruikum vankunikalle ungaluku oolaikum vasanthiku vangalaiye please madhingaunga servantai
Далее
СКАМ НА TWITCH
14:07
Просмотров 294 тыс.
🤯 #funny
00:20
Просмотров 2,6 млн
Chavakachcheri Issue | Rj Chandru Report
22:20
Просмотров 230 тыс.
СКАМ НА TWITCH
14:07
Просмотров 294 тыс.