Тёмный

கலப்பு திருமணம் யாருக்கு ? | MIXED MARRIAGE | 100% Secret | Sri Mahalakshmi Jothidam|Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 376 тыс.
Просмотров 47 тыс.
50% 1

Sri Mahalakshmi Premium - RU-vid Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
Instagram : / sri_mahalakshmi_jodhidam
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #aries #taurus #gemini #cancer #leo #virgo #libra #scorpio #sagittarius #capricorn #aquarius #pisces #astrologytamil #astrology2023 #jodhidam #jothidam2023 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2023 #rasipalan2023 #rasipalan_2023 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 190   
@user-kv9zf4lp2q
@user-kv9zf4lp2q Год назад
உங்களை என் குரு என்று சொல்லும் போது மிகவும் பெருமையாக உள்ளது குருஜி
@lakshmirealtors3560
@lakshmirealtors3560 Год назад
Guru ji எவ்வளவு தெளிவான பார்வை ஜோதிடத்தின் மேல்..கடவுள் உங்கள் அருகில் இருந்து உங்களை இயக்குகிறார்..அருமையான விளக்கம்..100% உண்மை.. நான் தனுசு லக்னம்..கலப்பு திருமணம்தான்..எதிர்பாராத திருமணம் நடந்தது..நன்றி குருஜி...💐💐💐🙏
@dhetshinamoorthy6056
@dhetshinamoorthy6056 Год назад
உங்கள் சேனலின் வீடியோக்களை பார்த்த பின்னரே ஜோதிடத்தின் நம்பிக்கை ஏற்படுகிறது துல்லியமான ஜோதிட அறிவு பெற்றுள்ளீர்கள் ஐயா. நீடுடி வாழ வாழ்த்துக்கள் 🤝💓
@selvasundarselvasundar4704
@selvasundarselvasundar4704 Год назад
காலை வணக்கம் ஐயா நீங்கள் கூறிய விளக்கம் முற்றிலும் உண்மை எனக்கு தெரிந்து என் நண்பர்கள் மூவருக்கு இது மாதிரியான தொடர்பு இருந்து கலப்பு திருமணம் அமைந்துள்ளது நன்றி வணக்கம்.
@manils35
@manils35 Год назад
Yes. True. My daughter (Gayathri Iyer) with Simha Lagnum married a Sikh, with my permission. I conducted the marriage in Gurdwara!
@sriprasanna5692
@sriprasanna5692 Год назад
மாப்ளைக்கு வசதி வாய்ப்பு அதிக மாக இருந்திருக்கும். பணம் பத்தும் செய்யும்.
@manils35
@manils35 Год назад
@@sriprasanna5692 Perhaps, you have a negative approach. My daughter is a corporate lawyer earning more than him. Boys parents were so kind to offer marriage expenses, which I refused. Better to learn positive approach to any issue.
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Год назад
தலைவன் வந்தாலே புதிய தகவல்தான் நன்றி தல" 🌾🌾
@gopalkrishnan4866
@gopalkrishnan4866 Год назад
மிகத்தெளிவான பதிவு. அழகான விளக்கம். அனுபவ உண்மை. சிறப்பு ஐயா. வாழ்க வளமுடன். வணக்கம்.
@kumaresana-yk2en
@kumaresana-yk2en 18 дней назад
சார் கலப்பு திருமணம் ஜாதக அமைப்பு பற்றி தெளிவான விளக்கம் இதுபோன்ற அருமையான விளக்கம் யாரும் சொன்னதில்லை வாழ்த்துகள் சார்.
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Год назад
அற்புதம் அரிய விளக்கம்...!!! அனுபவ உண்மை.. ஜோதிட நுணுக்கங்களை இவ்வளவு எளிய புரிதலுடன் தங்களால் மட்டுமே நாங்கள் தெரிந்து கொள்கிறோம்... மிக்க நன்றி ஐயா... 💥👌🔥⭐🙏🌻🙏🌹🙏💐🙏
@balamuruganshanmugam4846
@balamuruganshanmugam4846 11 месяцев назад
😊😊😊😊😊
@rajendranner5459
@rajendranner5459 Год назад
வணக்கம் சார் பதிவு அருமை வழக்கம்போல் வித்தியாசமான தலைப்பு சிறப்பான விளக்கம் உங்களுக்கு இணை நீங்கள் மட்டுமே..
@cabillanmarimuthu7400
@cabillanmarimuthu7400 Год назад
Yes sir, very correct. Cross country cross religion marriage sir🙏🏻you are very correct sir. Simam Lagnam. All the criteria matches sir.
@srivaylan2631
@srivaylan2631 Год назад
Sir, your command of Tamil Language is good.❤
@roopas8655
@roopas8655 Год назад
Tq guruji 🙏I just love to watch soulmates videos 😊well explained👍 very important for a future generations once again Tq guruji 🙏😊👏👏👍
@tjalerkon3680
@tjalerkon3680 Год назад
உங்க காணொளியை கேட்டு கேட்டுப் பழகிப்போன பின்பு மற்றைய ஜோதிடர் காணொளி கேட்டால் அது நம்ம சனி பாம்பிரண்டு தர்ற இம்சைய விட கொடுமையா இருக்கு குருஜி ஐயா
@chandramohanrkrjewels4069
@chandramohanrkrjewels4069 Год назад
உண்மை தான் சார் சிம்ம லக்னம் துலா லக்னம் love marriage
@ashasricreations3490
@ashasricreations3490 Год назад
சொந்த அத்தை மாமா உறவுகளில் திருமணம் குறித்து ஒரு பதிவு கொடுங்கள் குருஜீ.
@thalapraveen9033
@thalapraveen9033 Год назад
தங்கள் பதிவுகள் எப்போதும் தனித்துவமானது. வாழ்க நின் புகழ்
@lathab3007
@lathab3007 Год назад
😍😍🙏🙏🙏🙏🙏 My daughter is mithuna lagnam and her husband simha lagnam🎉 Life is horrible. Kids are sympathetic God's creation i couldn't cry. Just praying 🙏🙏🙏🙏🙏
@msdian0078
@msdian0078 Год назад
ஐயா நீங்களும் ஒரு காணொலியில் சொன்னீர்கள் தாங்களும் இராகு கேது 1 ல் 7 ல் நீங்களும் கலப்பு திருமணம் செய்து கொண்டீர்களா
@user-kv9zf4lp2q
@user-kv9zf4lp2q Год назад
100% உண்மை குருஜி
@gandhimathig7488
@gandhimathig7488 Год назад
காலை வணக்கம் குருவே🙏சனி பகவான் பார்வை ஏழாம் இடத்திற்கு விழுந்தால் இந்த விதிகள் பொருந்துமா பதில் தாருங்கள் குருவே🙏
@nambinachiyar2085
@nambinachiyar2085 Год назад
Vanakkam ayya super explanation my daughter magaram lagnam magararasi .arranged marriage in ragu dasa ,not intercast but we belongs to tirunelveli saivapillai and son in law belongs to thanjavore saivapillai.what prediction wow
@Preethi2412
@Preethi2412 Год назад
இனிய‌ காலை வணக்கம் குருஜி 🙏
@radhaswaminathan2477
@radhaswaminathan2477 Год назад
Vanakkam guruji. All your videos are especially special hats off to you. Tnq.
@krishnasamysivaraman474
@krishnasamysivaraman474 Год назад
ஜயா தங்களின் எல்லா காணெளியையும் கண்டுகளிங்கிறேன் எல்லாவற்ைறயும், நுணுக்கமாகவும் தெளவாக கூறுவதல் மனதிருப்தி அடைகிறேன்
@swamysahead2936
@swamysahead2936 Год назад
காத்திருந்த பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விட்டீர்கள் நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை மாவட்டம் நமஸ்காரம்
@anuradhababu833
@anuradhababu833 Год назад
அய்யா காதல் தோல்வி அடைவதற்கான ஜாதக அமைப்பு என்ன அயுய. ஒரு பதிவு போடுங்கள் . நன்றி.
@NishaSiva-kw4cb
@NishaSiva-kw4cb 3 месяца назад
Kethu irunthaal love familiar
@user-to3rl1fw7h
@user-to3rl1fw7h Год назад
அண்ணா வணக்கம் 🙏🙏 எனக்கு மேச லக்னம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் 7 ம் அதிபதி சுக்கிரன் சிம்மத்தில் மகம் நட்சத்திரத்தில் எனக்கு 18 வயதில் திருமணம் நடந்தது ஆனால் நீங்கள் சொல்வது போல் அவர் ஒரே இனம் தான் ஆனால் கேரளா மாநிலம் முழுவதும் மளையாளம் தான் அதிகம் பேசுவார் 🎉🙏💐
@vignesh33222
@vignesh33222 Год назад
மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி 🙏🙏🙏
@nishanthd3354
@nishanthd3354 Год назад
En kanavaruku mesham laganam Swathi nakshatram. religion Christian. Enaku kumbam lagamam, pooradam nakshathiram. My religion Hindu. Love cum arrange marriage. 19th year running. Neengal solvadhu enaku porandiyathu. Nandri,
@ramamurali4650
@ramamurali4650 Год назад
Myself Dhanur lagnam and my husband simha lagnam.we got arranged marriage and in the same caste and community.
@RameshKumar-ty3jo
@RameshKumar-ty3jo 10 месяцев назад
You might be elder than him
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Arumai,arumai,ethirparttha,pathivu,very, very usefull, topics thankyou sir 🙏✨✨👏👏
@buvaneswaris7363
@buvaneswaris7363 Год назад
உண்மைதான் சார்.மகளின் திருமணம் அவ்வாறே நடந்தது.அவர் விரும்பிய வரன் இருவீட்டாரின் சம்மதத்துடன்.அதுமட்டுமல்லாமல் சமகாலத்தில் உடன் படித்தவர்களில் பெரும்பாலும் அவ்வாறே அமைந்துள்ளது.1997 இல் பிறந்தவர்கள்.
@selviselvi9117
@selviselvi9117 Год назад
Dhanusu lagnam yess crctttt
@ayyanar4185
@ayyanar4185 Год назад
நன்றி குரு ஜி 🙏🙏
@GaneshKumar-lz8nv
@GaneshKumar-lz8nv Год назад
மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா நன்றி
@shajithavignesh5164
@shajithavignesh5164 Год назад
ஆமா ஐயா.சிம்ம லக்னம் 7 ல் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவன் நான் எனது மனைவி முஸ்லீம் மதத்தவர்.
@user-xz6vj1qh6x
@user-xz6vj1qh6x 6 месяцев назад
Hindhu va mathingalaa??
@shajithavignesh5164
@shajithavignesh5164 6 месяцев назад
@@user-xz6vj1qh6x illai
@srimuthuastro14042
@srimuthuastro14042 Год назад
உண்மை உண்மை குருஜீ
@vijayakrishnan28
@vijayakrishnan28 Год назад
My cousin makara lagnam, moon in kadakam, who married to a person of another cast
@subhashini687
@subhashini687 Год назад
Rishaba lagnam, lagnathipathi sukran in sathayam star (10th place)... 7 th Lord chevvai is in conjunction with sani and ragu , all the 3planets are in 9th place. Is any possibility for intercaste marriage sir
@RameshKumar-ty3jo
@RameshKumar-ty3jo 10 месяцев назад
Does your partner failed in first mrg?
@arulkumar2958
@arulkumar2958 Год назад
அற்புதம் குருவே
@naturalfood92
@naturalfood92 Год назад
Ayya neengal government of tamilnadu cm sir kitta solli jothidam astrology syllabus kondu varunum ayya... Ellorum jothidam katru anbaga valvuragal
@abirami6071
@abirami6071 Год назад
Good evening Sir. Thank you for the video Sir.
@pvk210
@pvk210 Год назад
Guruji long time doubt: வேறு மதத்வர் கூட திருமணம் also சனி , செவ்வாய் , ராகு தொடர்பு in 7 th house , மிகவும் கடினமான திருமண வாழ்க்கைக்கு also sani ,ragu , Sevvai ,ketu thodarbu in 7 th house How to spot the difference between love marriage in intercaste or disturbed marriage life??
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Possible
@shajithavignesh5164
@shajithavignesh5164 Год назад
காத்திருந்த பதிவு ஐயா.நானும் மதம் மாறி திருமணம் செய்து கொண்டவன்.
@Risabhkumr10938
@Risabhkumr10938 Год назад
Post ur astro details
@shajithavignesh5164
@shajithavignesh5164 Год назад
@@Risabhkumr10938 send ur phone no i m send my horoscope details
@palanivel292
@palanivel292 9 месяцев назад
​னண3 ஈ
@prasannabca2002
@prasannabca2002 Год назад
Good morning sir 🙏, excellent
@sing12226
@sing12226 Год назад
Gurunadha my first comment. How are you..
@PradeepPradeep-pz3uc
@PradeepPradeep-pz3uc Год назад
Ayya vanakkam Pradeep mannargudi super ....
@arvijayan
@arvijayan Год назад
Very true sir❤
@naturalfood92
@naturalfood92 Год назад
9 planets 27 stars 12 rasi serunthu manithargalai pada paduthu... 6 to 12 standards school syllabus astrology kondu vantha... Ellorum nandraga irupargal... Kadavul illai endru sollkirargal... Jothidam katral intha samugathil sandai varathu. Anbu pasam irukkum.. Valvathu silla days
@priyat7765
@priyat7765 Год назад
100% true sir
@panneerselvam7180
@panneerselvam7180 Год назад
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@kadhirbaala3877
@kadhirbaala3877 Год назад
My daughter risaba lagnam elevanth place sani buthan sevai fourth place ragu tenth place suriyan guru kethu mithunarasi love marriage nadakuma guruji please🙏🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Possible
@sachinsrinu3051
@sachinsrinu3051 Год назад
Thelivana jodhidar guru ji 🙏🙏🙏 neenga
@mmmadasamy6898
@mmmadasamy6898 Год назад
அருமை அருமை
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 Год назад
ஐயா வணக்கம் நீங்கள் கூறியது உண்மை எனக்குத் தெரிந்த துலாம் மேஷம் தனுசு இந்த மூன்று லக்கினக்காரர்கள் வேறு ஜாதியில் திருமணம் செய்து. கொண்டிருக்கிறார்கள் உண்மை
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Good, morning sir 🙏✨✨
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
👍👍✨✨
@was33m68
@was33m68 Год назад
எனது 7ம் வீட்டில் ராகுவும் சனியும் இணைகிறார்கள். ராகு தசா காலத்தில் நான் வேற்று நாடு, மதம், மொழி சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். மேலும் அவள் என்னை விட மூத்தவள்.
@rameshk6039
@rameshk6039 Год назад
Laknathipathi raku keethu sarathil erunthal entha palan edukalama sir please solluka
@riyavelu563
@riyavelu563 Год назад
Yes unmai sir great 👍
@suresh_dps3062
@suresh_dps3062 2 месяца назад
Simmam laknam laknathil ragu(maham4) kumbaththil kethu(sathayam2) 7m athipathi sani mesathil asuvini nantchathirathil ullathu innum enakku thirumanam aga villai enakki kalappu thirumanam aguma sollunga... Enaku age 26 and guru thisai ragu puththi nadakirathu enakki kalappu thirumanam nadakkuma sollunga... நன்றி வணக்கம்[Thulam rasi swathi natchathiram]
@selviselvi9117
@selviselvi9117 Год назад
Second marriage amaipu pathi solugaa
@yuvaraj-zg1bb
@yuvaraj-zg1bb 7 месяцев назад
உடன்பயின்ற நண்பர் அல்லது தோழியை திருமணம் செய்து கொள்வது எந்த மாதிரியான ஜாதகஷஅமைப்பு சார்?
@dineshbabu7827
@dineshbabu7827 Год назад
மிக அருமையான தகவல் ஐயா 🙏
@kosan9362
@kosan9362 Год назад
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv Год назад
Thanks for your information sir
@binthusarasmily
@binthusarasmily Год назад
Ragu natchathirathil...lacknam Kethu natchathirathil rasi
@sivayogi6570
@sivayogi6570 Год назад
வணக்கம் குருஜி🙏 7 ம் அதிபதி ராகு கேது சாரத்தில் அமர்ந்தாலும் கலப்பு திருமணம் நடைப்பெறும் குருஜி நன்றி🙏
@swamysahead2936
@swamysahead2936 Год назад
ஜெக்காசுசேகர்
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt Год назад
Sir எனக்கு 7,9,5 க்கு உடையவர் ராகு சாரத்தில் துலத்தில் உள்ளனர் மேலும் குடும்ப அதிபதி 2க்கு குடையவர் ketu உடன் சேர்ந்து அமர்ந்து, சந்திரன் உடன் பரிவர்த்தனை அடைகிறது என்ன sir
@girkalgirkal6875
@girkalgirkal6875 Год назад
Yes......very very true
@parameswari5061
@parameswari5061 7 месяцев назад
கன்னி லக்னம் பூரட்டாதி நட்சத்திரம் கும்ப ராசி ஏழில் சனி கேது லக்கனத்தில் சூரியன் ... கலப்புத் திருமணம் வருமாங்க ஐயா
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY Год назад
🙏🙏🙏
@harishrish20
@harishrish20 Год назад
பௌர்ணமி சந்திரன் வீட்டில் அமர்ந்த ராகு கேது பற்றி கூறுங்கள்
@udayar244
@udayar244 Год назад
Upasanai deivam jathagam moolam kandupidika video podunga sir
@user-xz6vj1qh6x
@user-xz6vj1qh6x 6 месяцев назад
Ennaku 7 ill raagu irruku.. Innum merrage agala papom enna nadakum nu.
@rameshk6039
@rameshk6039 5 месяцев назад
❤sir vanakam unmai 12el raku videos potuka sir please ❤
@gayuvarunpandi5052
@gayuvarunpandi5052 Год назад
Thanusu lagnam laganthil suriyan + puthan + kethu 7th house ragu marriage life good or bad sir.🙏
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 Год назад
7ல் சனி இருந்தால் கலப்பு திருமணம் அதிகமாக ஏற்படுகிறது
@santhikathiresan9672
@santhikathiresan9672 3 месяца назад
உண்மை தான் என் மருமகள் மேச லக்கினம் மகன் சிம்ம ராசி துலாம் லக்கினம் என் தம்பி தனுசு ராசி
@mathuranjith748
@mathuranjith748 4 месяца назад
ஐயா,7 ஆம் அதிபதி சனி சாரத்தில் நின்றால் கலப்பு திருமணம் நடக்குமா
@serasera1699
@serasera1699 10 месяцев назад
True 😊
@divyaselvaa6848
@divyaselvaa6848 3 месяца назад
Na Meena laknam enaku 7am athibathi mesathil aswini natchathiril irukaru ...na virumbura person other caste avar ku viruchiga laknam avarku 7 aam athibathi sukkiran simma rasi la Maham natchathirathil irukaru marriage success aguma sir
@mythriagnivesh5212
@mythriagnivesh5212 Год назад
Sir, vanakkam kadaka laknam. Mesha rasi. Laknathil kethu ezhamidathil rahu +shukran +guru, guru vargotham. Kalappu thirumana vayppunda?
@firthosefirthose6768
@firthosefirthose6768 Год назад
Yes I am mesham laknam na Muslim and hindhu
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Год назад
Thanks nga Guruji 🙏🙏🙏
@bosseramalingamsg4932
@bosseramalingamsg4932 Год назад
Sir,Dhanusu lagnam,Guru ,sevai,budhan asthamanam in kadagam 8th place..palan eppadi irukum
@rowdybabymaha2313
@rowdybabymaha2313 Год назад
Vanakam🙏
@geethasweetheart3103
@geethasweetheart3103 Год назад
Sir.lam.in.chennai.l.have So.maney.problem l have two son .my Son.marege late sir.give Me soluison sirpleace
@balajitvm6686
@balajitvm6686 Год назад
Gd morning🌞
@devij1074
@devij1074 Год назад
Epdi sir .....unmaiyileye ungalai maduri thelivana jothidarai parthatheyillai...
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Год назад
Mutrilum unmai sir 🙏 naan thanusu laknam 😊
@lalithav3904
@lalithav3904 Год назад
வணக்கம் குருஜி ஹேமஸ்ரீ .7.12.1998 மாலை 6.01க்கு சென்னையில் பிறந்தால். ரிஷபம் லக்கினம் பூசம் நட்சத்திரம் கடகம் ராசி. கேது திசை நடைபெறுகிறது. அஷ்டம சனி நடைபெறுகிறது. தற்போது திருமணம் செய்யலாமா? செய்தால் நன்றாக இருக்குமா? கூறுங்கள் குருஜி
@amuthasampath3923
@amuthasampath3923 Год назад
ஐயா வணக்கம் என் மகனுக்கு 7 ஆம் அதிபதி குருவுடன் ராகுவுடன் இரண்டாம் இடத்தில் இணைந்து உள்ளது எங்கள் பிரிவில் அமையவில்லை உட்பிரிவில் பார்க்கிறோம் எப்போது எப்படி அமையும் என்று புரியவில்லை
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Soon
@SubraMani-ic4wb
@SubraMani-ic4wb Год назад
10.06.2023(1.30pm)ல் பிறந்த என்னுடைய ஆண் குழந்தைக்கு ஒரு பெயர் சொல்லுங்க ஐயா
@prasannasukanya216
@prasannasukanya216 7 месяцев назад
Sir வணக்கம் 7m அதிபதி யுடன் ராகு கேதுவும் சேர்த்தால் இது பொருந்துமா
@nithiyanandhanm8922
@nithiyanandhanm8922 Год назад
ஐயா வணக்கம். என் பெயர் மு.நித்தியானந்தன். ராசி-விருச்சிகம். மகரலக்ணம். நட்சத்திரம்-அனுசம் பாதம் 2 என்னுடைய ஜாதகத்தை கணித்து சொல்லுங்கள் ஐயா.
@duraisamydurai2138
@duraisamydurai2138 Год назад
Yes sir
@devij1074
@devij1074 Год назад
Yes...
@sanjeevs.s586
@sanjeevs.s586 6 месяцев назад
Unmai guruji
@birunthabiruntha2197
@birunthabiruntha2197 10 месяцев назад
Sir engu rishapa laknam 2 il ragu enku 7 athipathi sevai avar kuthu natchthorathil 8il irukirarekathuvudan sernthu eppo ragu thisai nadakuthu
Далее
Will A Guitar Boat Hold My Weight?
00:20
Просмотров 80 млн