Тёмный

கலைஞரின் நெஞ்சுக்கு நீதி | பகுதி 6 | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian | Nenjukku Neethi 

KULUKKAI
Подписаться 271 тыс.
Просмотров 47 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@shabeerahamed4137
@shabeerahamed4137 5 лет назад
ஐயா உங்களது கலைஞரின் நெஞ்சுக்கு நீதி தொடர் சொற்பொழிவு மிகுந்த ஆர்வமுடன் கேட்டு வருகிறேன் என்னிடத்தில் கலைஞர் அவர்கள் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் ஆறு பாகங்களும் உள்ளது அது கலைஞர் குறிப்பிடுவதைப் போல் அவருடைய வரலாறு மட்டுமல்ல தமிழகத்தின் வரலாறும் பின்னிப்பிணைந்து இருக்கிறது அவர் கைப்பட எழுதிய அந்த சுயசரிதை என் நெஞ்சைவிட்டு அகலாமல் இருக்கிறது அந்த மாபெரும் மனிதனின் சாதனை சரித்திரம் தங்களைப் போன்ற அறிவார்ந்த அறிஞரின் வாயால் சொல்லக் கேட்கும்போது என்மனம் பெருமிதம் கொள்கிறது
@amsamconstructions461
@amsamconstructions461 4 года назад
ஏற்கனவே கலைஞரின் நெஞ்சுக்கு நீதி படித்திருந்தாலும் உங்களுடைய நடையில் அதைக் கேட்கும் போது மனதில் நன்றாக பதிவாகிறது
@rvkumaran
@rvkumaran 5 лет назад
அருமை. தங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க இனிமை. வாழ்க உங்கள் நாவண்மை.
@amjith925
@amjith925 2 года назад
நான்காவது முறையாக கேட்கிறேன்....
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 года назад
கலைஞரின் நெஞ்சுக்கு நீதி 6 மிகவும் சிறப்பான பேச்சு விளக்கமாக விளக்கி பேசிய உரை அய்யா
@keerthyrambarthi5393
@keerthyrambarthi5393 4 года назад
மிக மிக அருமையான பதிவு.
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 года назад
வளர்க கலைஞரின் புகழ் வாழ்க திமுக வாழ்க திராவிடம்
@daamodharjn2836
@daamodharjn2836 5 лет назад
Very informative speech. I thank kulukkai for uploading this speech in RU-vid.
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 года назад
சுபவி அய்யா அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்
@MohanRaj-ot6wx
@MohanRaj-ot6wx 5 лет назад
great ayya
@arthisheela3763
@arthisheela3763 5 лет назад
சுப.வீ அய்யா, இதுவரை நீங்கள் பேசியதில் இந்த உரையில் தான் சிறு தடுமாற்றம் ஏற்பட்டதாக எனக்கு தோன்றியது. எப்போதும் போல இந்த உரையும் பட்டாசு தான் 😊
@gurunathanm2677
@gurunathanm2677 2 года назад
NENJIKKU NEETHI IS POKKISHAM. HEARING FROM PROF. SU BA VEE IS VERY PLEASANT NOT ONLY PROFESSOR QUOTES ONLY DR.KALAIGNAR BUT ALSO BRINGS THANTHAI PERIAR AND OUR BELOVED ANNA.
@ConDual020
@ConDual020 Год назад
நீ உனக்காக உருவாகும் நியாயம் ஒரு நாள் அதுவேஹ் உனக்கு அநியாயமாக கூடும்.இது நீரோடு செல்கின்ற ஓடம் இதில் நியாயங்கள் யார் சொல்ல கூடும். My favourite thought : Life is full of Contradictions & Dualities " Whichever interpretation prevails at a given time is a function of power and not truth.” You need Power only when you want to do something Harmful, Otherwise Love is Enough to get everything done
@arumugamaru9172
@arumugamaru9172 3 года назад
ஐயா இன்று தளபதி ஆட்சியில் மீண்டும் திருக்குறள் பேருந்துகளில் இடம் பெற்றுள்ளது ! மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது!
@vazhgatamil5762
@vazhgatamil5762 5 лет назад
Arumai ayya 🙏
@ganapathyjeeva7138
@ganapathyjeeva7138 4 года назад
அய்யா வணகக்கம்.
@vinothkrishnan6439
@vinothkrishnan6439 5 лет назад
அருமை ஐயா. கலைஞர் அவர்களை பற்றி இருந்த தவறான புரிதல்கள் இப்போது விலகி உள்ளது. நன்றி
@thiyagur2369
@thiyagur2369 5 лет назад
அருமை ஐயா👏.
@ramankrishana1387
@ramankrishana1387 3 года назад
Looking Good
@கொல்லால்எச்ஜோஸ்
அருமை அருமை தொடர்ந்து கேட்கிறேன் மிக அருமை
@etabrikkumar274
@etabrikkumar274 5 лет назад
👌👌👌👏👏👏
@poorasamyanna4697
@poorasamyanna4697 4 года назад
வாழ்க திமுக வளர்க திராவிடம்
@lakshmiamma658
@lakshmiamma658 5 месяцев назад
பஆரூக்மரக்காயர்முதழ்அமைச்சர்
@sushmithasomasundharam5284
@sushmithasomasundharam5284 5 лет назад
Arumayana urai iyya... Adutha sorpozhivukkaga kaathirukkirom
@mkngani4718
@mkngani4718 3 месяца назад
1991இல் இந்திய பிரதமராக சார்ஜ் பெர்னாண்டஸ் இருந்த காலத்தில் கலைஞர் கருணாநிதி
@sundaresansubramanian1122
@sundaresansubramanian1122 Год назад
Neniariya aneethi
@pandithurai6698
@pandithurai6698 5 лет назад
Perundal manna near Palakkadu. Nahala puram Thirunelveli district. From your speech I have learned. 1956 July to 1957 October. Muller, name of the doctor
@பெரியார்தாசன்
“மரணவியாபாரி - பெரியார்தாசன் Newway Thought” பார்த்து அரசியல் விழிப்புணர்வுக்கு அனைவருக்கும் பகிருங்கள்
@arunbarath1382
@arunbarath1382 3 года назад
துரை 35:08 😍😂🔥
@English77888
@English77888 3 года назад
எப்படிப்பட்ட சாதனைகள். இணையில்லா சாதனைகள்
@Sweety-un7yo
@Sweety-un7yo 3 года назад
Walsingham Tamilnathirku besides throkhanghaleai 600 pakudei potealum kaneadhu koleaikarean karunanidhi ,poreampoku karunanidhi ,subway beers Pandora our aeatcheakaleai
@minervaplus1200
@minervaplus1200 11 месяцев назад
லஞ்சம் ஒழிப்பு திட்டங்கள் தேவை.
@narendran7381
@narendran7381 5 лет назад
How come god gets all the credits when something good happens? But when something bad happens it’s our karma?
@mohamedkader2839
@mohamedkader2839 5 лет назад
7th part is missing
Далее
Гаджет из даркнета 📦
00:45
Просмотров 242 тыс.
Гаджет из даркнета 📦
00:45
Просмотров 242 тыс.