Тёмный

கலைஞர்.. எம்ஜிஆர்… ஜெயலலிதா… | உண்மை கசக்கத்தான் செய்யும் | லண்டனில் செந்தில் வேல் பேச்சு 

Tamil Kelvi
Подписаться 624 тыс.
Просмотров 18 тыс.
50% 1

#senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
+91 97907 06548
கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
www.youtube.co...
Facebook: TamilKelvi
Twitter: / tamilkelvi
Instagram: / tamilkelvi

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 147   
@alagananbarasan6789
@alagananbarasan6789 3 месяца назад
செந்தில் தோழரே.... very great உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்...நன்றி 💙💙💙💙💙
@NatarajanSS-rl7bb
@NatarajanSS-rl7bb 3 месяца назад
இலண்டன் தமிழ் மக்களின் தொப்புள் கொடி உறவு ❤ இங்கே தலைவர் கலைஞரின் புகழ் ஓங்கி ஒலிக்கும்
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 3 месяца назад
சீமானுக்கு இந்த சரித்திரம் கூட தெரியாதா ? ஈழத்திற்கு நல்லது செய்த கலைஞரை விமர்சிக்கும் இந்த சீமானை என்ன வென்று சொல்ல ? இந்த அருமையான பதிவை சீமான் கேட்க னவேண்டும்.
@rajeswarisamyraj5630
@rajeswarisamyraj5630 3 месяца назад
தம்பி மிகவும் அருமையான பணி உலகம் முழுவதும் கலைஞரின் அயராத உழைப்பையும் நாட்டு மக்களின் நலனுக்கான இடைவிடாத தேடலையும எல்லோருக்கும் கொண்டு சேருங்கள் மனதுள்ளவன் நன்றியுள்ளவன் சிந்திக்கட்டும்
@muralidharant6954
@muralidharant6954 3 месяца назад
செந்தில் சார் உழவர் சந்தையை மறந்து விடாதீர்கள்
@RAJAG-nr6ut
@RAJAG-nr6ut 3 месяца назад
உங்களுடைய சிந்தனை, செயல்பாடு மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோ. நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் 🎉🎉🎉❤
@radhakrishnancricketcoach4275
@radhakrishnancricketcoach4275 3 месяца назад
லண்டனில் வாழும் தமிழர் கள் அனைவருக்கும் வணக்கம் செந்தில் சார் நீங்க வேறலவல் 🎉❤️👏
@radhakrishnancricketcoach4275
@radhakrishnancricketcoach4275 3 месяца назад
🙏
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 месяца назад
லண்டன் வாழ் தமிழ் சொந்தக்களுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும் ❤💐❤💐❤🌹💐💐 ** தமிழ் கேள்வி ** சொந்தங்கள் சார்பாகவும் என் குடும்பத்தின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன் ❤💐💐💐💐🙏🙏🙏
@muralidharant6954
@muralidharant6954 3 месяца назад
உங்கள். பணி. மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நீங்கள் வாழ்க. வளமுடன். நலமுடன்
@packialakshmi338
@packialakshmi338 3 месяца назад
தங்களை போன்றோர் தொடர்ந்து பேசிக் கொண்டு வரவேண்டும்.
@KarupasamySevanthiyammal
@KarupasamySevanthiyammal 3 месяца назад
4:11
@JeniS-l9r
@JeniS-l9r 3 месяца назад
Beautiful summary.
@srilatha2518
@srilatha2518 3 месяца назад
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
@Rajendran-hx1bt
@Rajendran-hx1bt 3 месяца назад
சிறப்பான வரலாற்று உண்மைகள்.
@kasirajaksugammedical5394
@kasirajaksugammedical5394 3 месяца назад
வாழ்த்துக்கள் ❤ 🖤🙏
@KayalAnsari-o5w
@KayalAnsari-o5w 3 месяца назад
திமுக சாதனைகளை லண்டனில் பேசியீர்கள் ஆனால் நம்ம கோயமுத்தூரில் பேச குளத்தூர் மணி அவர்கள் பேச அனுமதி கேட்டு கொடுக்க வில்லை காவல் துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்று தெரிய வில்லை...
@tpmhelthtpm8907
@tpmhelthtpm8907 3 месяца назад
REALITY Reality VERY VERY GOOD MESSAGE (CM AVL) WANTED IMMEDIATELY ACTION SURE
@joserajjoseraj9393
@joserajjoseraj9393 3 месяца назад
நண்பரே கலைஞரின் சாதனையை நீங்கள் 50 சதவீதம் கூட முழுமையாக சொல்லவில்லை இன்னும் என்னற்ற சாதனைகள் இருக்கிறது ஆனால் கிடைத்த குறுகிய நேரத்தில் மிக அழகாக தெளிவாக விளக்கினீர்கள் 🖤🖤🖤🔥🔥🔥
@emailservice7039
@emailservice7039 3 месяца назад
நண்பரே கலைஞர் சாதனைகளை சொல்ல 50 ஆண்டுகள் தேவைபடும்
@vijilakshmi9147
@vijilakshmi9147 3 месяца назад
உண்மை உண்மை உண்மை
@nagarajanvanitha2767
@nagarajanvanitha2767 3 месяца назад
உண்மைநண்பரே
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 3 месяца назад
அருமையான விளக்க உரை செந்தில் வாழ்த்துக்கள் 💐💐💐
@sampatht6639
@sampatht6639 3 месяца назад
Excellent speech by PURATCHI VEEL!!
@deepajothi1381
@deepajothi1381 3 месяца назад
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gurunathanm2677
@gurunathanm2677 3 месяца назад
KALAIGNAR DID EVERYTHING FOR THE PEOPLE OF TAMIL NADU. KALAIGNAR, THE GREATEST DRAVIDIAN LEADERS LAST HUNDRED YEARS. WOW! GREAT SOUL.
@muralidharant6954
@muralidharant6954 3 месяца назад
கவைஞர். நீரோடை போல. தாழ்வான பகுதிக்கே. செல்லும்
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 3 месяца назад
அருமை.🎉
@mksakilanakilan590
@mksakilanakilan590 3 месяца назад
❤❤❤
@KingstonFdo
@KingstonFdo 3 месяца назад
Super pro
@kanimozhig1868
@kanimozhig1868 3 месяца назад
வாழ்த்துகள் அப்பா
@anandasekar8373
@anandasekar8373 3 месяца назад
ராயல் சல்யூட் சார் மிக மிக உணர்ச்சி மிகுந்த பதிவு திரு செந்தில் வேல் அவர்களே உங்களின் சமுதாய பங்களிப்பு மிக மிக அவசியம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தங்களின் பணி சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@Junai556
@Junai556 3 месяца назад
வாழ்த்துக்கள் செந்தில் அண்ணன் 🎉 முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் வாழ்க...
@jeyaramd6801
@jeyaramd6801 3 месяца назад
நல் வாழ்த்துக்கள் செந்தில் தம்பி. அருமையான உரை. இன்றைய இளம் வயதினர் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். நன்றி
@kalaivananr5738
@kalaivananr5738 3 месяца назад
Super sir this is real journalist thank u sir
@rajappas4938
@rajappas4938 3 месяца назад
Hats off Senthilvel sir
@bharathiv9582
@bharathiv9582 3 месяца назад
🎉🎉🎉
@thannasimuthumuthu
@thannasimuthumuthu 3 месяца назад
வாழ்த்துகள் அண்ணா!!
@panneerselvam6375
@panneerselvam6375 3 месяца назад
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@AshokKdm
@AshokKdm 3 месяца назад
அருமையான கருத்துரை சகோ செந்தில் அவர்களே இந்த கருத்துகளை தமிழகத்தில் உள்ள தும்பிகளுக்கும் கடத்த வேண்டும்
@RameshSridevi-b2s
@RameshSridevi-b2s 3 месяца назад
சீமான் சோத்துல மண்ணள்ளி போட்டீங்க ஏதோ வெளிநாட்டில் இருக்கிற தமிழர்கள் கிட்ட கையேந்தி பிழைத்துக்கொண்டு இருந்த பொழப்புலையும் மண்ணள்ளி போட்டாச்சு வாழ்த்துக்கள் செந்தில் சார்❤❤❤💐
@abdeditings5631
@abdeditings5631 3 месяца назад
சூப்பர் எப்போதுமே இதை எங்கும் பேசவேண்டும் சார்
@VGothandapani
@VGothandapani 3 месяца назад
அருமையான பதிவு
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 месяца назад
Good afternoon senthil anna 💐
@balachandernatesan152
@balachandernatesan152 3 месяца назад
வாழ்த்துக்கள் செந்தில் ஐயா
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 3 месяца назад
Excellent analysis
@ragupandiv8764
@ragupandiv8764 3 месяца назад
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஒரு தொலைநோக்கு உலக அரசியல் தலைவர்களின் சொந்தகாரர் அந்த தலைவர் காலத்தில் நாங்கள் வாழ்ந்ததை பெறுமைகொள்கிறோம் இப்படி ஒரு தலைவர் எந்த மாநிலங்களிலும் பெற போவதில்லை பெறவும் முடியாது.எங்களை வாழ வைத்த முத்தமிறே உன் உச்சி முகருகிறோம் அண்ணன் பரப்புரை இன்றைய தலைமுறைக்கு ஊன்றுகோல் வாழ்த்துக்கள் அண்ணா.🎉🎉🎉
@samperiannan306
@samperiannan306 3 месяца назад
Very good Brother senthil.
@ravikanth9172
@ravikanth9172 3 месяца назад
மிக அருமையான தேவையான காணொளி
@massilamany
@massilamany 3 месяца назад
அந்நிய நாடுகளில் இது போன்ற கூட்டங்கள் நடத்தும் போது அவ்வவ் மண்ணின் தேசிய கீதத்தை பாடி மரியாதை செய்த பின் ஆரம்பிக்க வேண்டும்.
@praveenmala902
@praveenmala902 3 месяца назад
Senthil sir😊😊😊😊😊😊😊
@shankhavi8490
@shankhavi8490 2 месяца назад
அருமையான பதிவு மகிழ்ச்சி தோழர்
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 3 месяца назад
Excellent . So knowledgeable. Arpudham .
@saravanakumar.v.m9520
@saravanakumar.v.m9520 3 месяца назад
arumaiyana pathyu anna🎉🎉🎉🎉
@chandra.kothandapani977
@chandra.kothandapani977 3 месяца назад
You are most wel come thambi Senthil .
@Citykalakkalvoice
@Citykalakkalvoice 3 месяца назад
சூப்பர் அண்ணன் 🌹🌹🌹
@meenadeviarumugasamy4532
@meenadeviarumugasamy4532 3 месяца назад
அருமையான பேச்சு செந்தில் தோழர்
@SankarNepal-d6s
@SankarNepal-d6s 3 месяца назад
Unmaithan....1970...arisi panjam erunthathu.
@MangaiVartharajan
@MangaiVartharajan 3 месяца назад
செந்தில்வேல், நன்ராஹா குருங்கல்
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 3 месяца назад
தோழர் செந்தில் அவர்களே நீங்கள் தலையில் வைத்து கொண்டாடப்பட வேண்டியவர். அன்று எம்ஜிஆர் மட்டும் சினிமாவோடு நின்றிருந்தாலோ அல்லது தலைவர் கலைஞருக்கு தொடர்ந்து இரு முறை ஆட்சி செய்ய வாய்ப்பு கிடைத்திருந்தாலோ .. இன்று தமிழ்நாடு இன்றைய சிங்கப்பூரின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் 90% அடைந்திருக்கும். எம்ஜிஆரின் அழகில் ஏமாந்த தமிழகம். காலம் இன்று அவரது தலையனுக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கிறது ... தந்தையின் கனவை அவர் நிறைவேற்றுவார்.
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 месяца назад
அவ்வளவுதானா ❓ speech இல்ல continue வா ❓❓❓❓❓❓
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 3 месяца назад
Thank you mr. Sendhil.
@padminithevan3604
@padminithevan3604 3 месяца назад
Excellent speech, idhai ingulla younger generation kondu serka vendum 👏🏼👏🏼👏🏼
@saifdheensyed2481
@saifdheensyed2481 3 месяца назад
அருமையான பதிவு அண்ணா ❤❤
@liyasbasha6872
@liyasbasha6872 3 месяца назад
❤👌👌👌Arumai Super 👌 bro Unmai
@SunderSunder-qq9be
@SunderSunder-qq9be 3 месяца назад
அன்பு செந்தில் வேல் வாழ்க
@j.amalanjm9518
@j.amalanjm9518 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenasathiya6908
@meenasathiya6908 3 месяца назад
Kaljaer 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏👍 I am so happy 👍👍👍👍👍👍👍👍
@DrPandianPP
@DrPandianPP 3 месяца назад
Excellent senthil sir
@j.amalanjm9518
@j.amalanjm9518 3 месяца назад
👍👍👍👍👍👍
@SankarNepal-d6s
@SankarNepal-d6s 3 месяца назад
Vazthukal , Thiru, Thi. Se. 🌹🌹🌹🙏🙏🙏
@babumanikantan4389
@babumanikantan4389 3 месяца назад
👏🏻👏🏻👏🏻
@angulakshmi6101
@angulakshmi6101 3 месяца назад
@vijilakshmi9147
@vijilakshmi9147 3 месяца назад
செந்தில் தம்பி இன்னைக்கு பஸ்ல மினி பஸ் விட்டது ஜெயான்னு ஒரு நாய் சொல்லுச்சு... எந்த வருஷம் விட்டார்நூ சொல்லுங்க... அந்த நாய் திரும்ப மட்டாமயா போகும்...
@veerskumarveerakumar234
@veerskumarveerakumar234 3 месяца назад
அருமைஅண்ணா
@karunasaradha2999
@karunasaradha2999 3 месяца назад
Senthilvel our univercitty❤
@vinayashankarvinayashankar6143
@vinayashankarvinayashankar6143 3 месяца назад
One & only Kalainger 🌄💐👏👍🙏 tq sendhil sir❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkatguru1788
@venkatguru1788 3 месяца назад
Perfect information at 25.00 Minutes 👏🏾👏🏾
@horseUTU
@horseUTU 3 месяца назад
@11:16 neenga sariya pesaratha iruntha , first kalaigner konduvanthar nu sollanum ...
@ShanmugamSakthistore
@ShanmugamSakthistore 3 месяца назад
வாழ்த்துக்கள் சார் கலக்கிட்டீங்க
@francisiraj7315
@francisiraj7315 3 месяца назад
சிறப்பான பேச்சு.கலைஞரின் புகழ் மக்கள் காதுகளுக்கு உங்களால் தேனாக போச்சு.லண்டன் மக்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@ponnirajendran3965
@ponnirajendran3965 3 месяца назад
Super brother.
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 месяца назад
என்ன பேசிறீங்க சத்தமே இல்லையே ஆடியோ சரியில்ல ஏன்❓
@Ravikumar-bb9cv
@Ravikumar-bb9cv 3 месяца назад
Go n check ur mobile😂😂😂
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 месяца назад
@@Ravikumar-bb9cv 😅❓
@vasanthmageshwari
@vasanthmageshwari 3 месяца назад
கலைஞர் வாழ்க
@chellathuraic5484
@chellathuraic5484 3 месяца назад
Super
@maham1863
@maham1863 3 месяца назад
அருமை செந்தில் அண்ணா
@abdulwahabjahabarali7954
@abdulwahabjahabarali7954 3 месяца назад
Very very very excellent speech
@alagirisamyg4579
@alagirisamyg4579 3 месяца назад
அருமை செந்தில் 🎉
@sathikbasha3808
@sathikbasha3808 3 месяца назад
அருமையான உறை
@lingaduraisasikumar2213
@lingaduraisasikumar2213 3 месяца назад
🖤❤
@abdullahmohamed4421
@abdullahmohamed4421 3 месяца назад
No audio
@thyagarajan3654
@thyagarajan3654 3 месяца назад
JIO airtel videophone Katina uirve 😂ran udGam pasuvadu eli sir 😂😂😂😂
@s.deekshanyadeekshu3636
@s.deekshanyadeekshu3636 3 месяца назад
Fantastic speech sendhil vel sir...👌👏🎉💕
@kumarsathish9725
@kumarsathish9725 3 месяца назад
Tears coming out....
@kalaiselvis6400
@kalaiselvis6400 3 месяца назад
மிகவும் ஆழமான உணர்வுள்ள யோசிக்க வேண்டிய அருமையான பதிவு
@suresha5404
@suresha5404 2 месяца назад
முத்தமிழிஞர் கலைஞர் அவர்களின் தொலை நோக்கு பார்வை எடுத்து உரையாட்டி சிறப்பு செய்த தோழர் அவர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துகள் "மகிழ்ச்சி,
@boopathy8236
@boopathy8236 3 месяца назад
வாழ்த்துக்கள் தோழர்
@kumarmadhan9660
@kumarmadhan9660 3 месяца назад
தலைவரின் திட்டகள் பற்றி அருமையான விளக்கம் சாதாரண குட்டிமாகனுக்கும் புரியும் படி உள்ளது, என் பங்குக்கு நானும் இதை எல்லோருக்கும் பகிர்ந்து உங்களுடன் பயணிக்கிறேன் 🙏🏻
@Saranyasaranya-gz4ud
@Saranyasaranya-gz4ud 3 месяца назад
senthilvelsir.congratulations.well.execepla notation.s
@ibrahimmotors6341
@ibrahimmotors6341 3 месяца назад
No audio
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 месяца назад
செந்தில் அண்ணா ** ஏக் தோ தீன் ** பாடல் அப்போலாம் வரல * ஷோலே * படப்பாடல்தான் அதிகம் அண்ணா 😅
@Ravikumar-bb9cv
@Ravikumar-bb9cv 3 месяца назад
அவர் ஒரு உதாரணத்துக்குதான் சொன்னார்😂😂😂
@harisundarpillai7347
@harisundarpillai7347 3 месяца назад
@@Ravikumar-bb9cv தெரியும் பிரதர் நானும் நகைச்சுவையாக கூறினேன் 😅😅😅😅😅 நன்றிகள் சகோதரா 💐 🌹
@Ravikumar-bb9cv
@Ravikumar-bb9cv 3 месяца назад
@@harisundarpillai7347 u r welcome
@rajendranm1159
@rajendranm1159 3 месяца назад
Congratulations London Tamil people senthil sir
@BoobalanD-q7o
@BoobalanD-q7o 3 месяца назад
உங்கள் பணி சிறப்பு வாழ்த்துக்கள் செந்தில் சார்
@veerasekarmadhu239
@veerasekarmadhu239 3 месяца назад
வாழ்த்துக்கள் செந்தில் அண்ணா 🎉🎉
@pugalenthi0077
@pugalenthi0077 3 месяца назад
அருமையான பதிவு வாழ்த்துகள் செந்தில்
@fvinodhfranklin
@fvinodhfranklin 3 месяца назад
Athu enna 3 ezhuthu pokkuvarathu?
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 3 месяца назад
Rice was food for rich people till congress period. Bus,colleges,universities, electricity, water supply, sidco citco,free current to poor, farmers, mini bus, bus,road etc etc
@veerabalag6238
@veerabalag6238 3 месяца назад
அருமையன பதிவு👏👏👏👏
Далее
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19