நான் இரண்டு தடவை விஜயகாந்த் சார் வரணும்னு தான் ஓட்டு போட்டேன் ஆனால் வரவில்லை இனிமேல் வருவார் என்று எதிர்பார்த்தேன் வரமாட்டார் என்ன ஒரு கணிப்பு இருந்தாலும் அந்த இடத்திற்கு அவருடைய மகன் வருவார் என்றத நான் நம்புகிறேன் கேப்டன் சார் மகன் தான் வருவார் என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஒரு லைக் போடுங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤ போடுங்க
கண்டிப்பா bro நா செருப்பா இருக்க விரும்புறேன் நடிக்க தெரியாத மனிதன் எனக்கு ரொம்ப பிடிக்கும் கஷ்டமா இருக்கு இவரை மக்கள் தேர்ந்துஎடுக்க மறந்து தப்பு பண்ணிட்டாங்க அதுக்குத்தான் பெரிய இழப்பு நாடே நாசமா போது பயமா இருக்கு நம்ம அடுத்த தலைமுறை எப்படி சமாளிக்க போறாங்க ஆளும் கட்சில இருந்து
அண்ணா பதவி வேண்டாம் நீங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்து இப்படி பேசவேண்டும் அந்த இறைவனை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் இறைவா இப்படி விஜயகாந்த் பேசவேண்டும்
விஜயகாந்த் Sir & அவர் Family உள்ளவர்கள் தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக உதவி செய்தார்கள் ... ஆனால் இன்று மக்கள் அவர்கள் அனைவரும் கேட்டவர் என்று சொல்லுவது வருத்தமாக இருக்கிறது ( நாம் ஒரு 10 பேருக்கு உதவி செய்ய நம் குடும்பத்திற்கு தெரியாமல் செய்ய முடியாது.. கேள்வி கேட்பார்கள்)
ஜெயலலிதாவுடன். கூட்டணி வைக்காமல். இருந்திருந்தா. தனித்துவமாக இருக்கலாம். போச்சு. தனித்துவம். கூட்டணி கிடையாது. கிடையாதுணோ. ஜெயலலிதாவுடன். கூட்டணிவைக்கலாமா.