Тёмный

கல்யாணத்துக்குப் பிறகு, எங்கள் வீட்டில் நாள் வேலை 😍 | Vlog in Tamil | Pavaneesan Ulagam 

பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam
Просмотров 30 тыс.
50% 1

கல்யாணத்துக்குப் பிறகு, எங்கள் வீட்டில் நாள் வேலை 😍 | Vlog in Tamil | Pavaneesan Ulagam
#wedding #vlogs #pacaneesan #weddingvlog #vlogintamil #review #pavaneesanulagam
___________________
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
___________________

Опубликовано:

 

20 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 59   
@kumuthinipragash7474
@kumuthinipragash7474 13 дней назад
நாள் பொருட்கள் வாங்குவது தெரியும் ஆனால் நாள் மரம் நடுவதை இன்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன். மிக சிறந்த விடயம். ❤❤❤
@perianayakysada32
@perianayakysada32 13 дней назад
வாழ்கவளமுடன் எனக்குஎமதுபழயநினைவுகள்வந்துநெஞ்சுஅடைத்ததுபவனீசன் இழந்துவிட்ட இனிமையானநிகழ்வுகளைதிருப்பிஅனுபவித்தமாதிரிகண்ணில்நீர்வழிந்ததுஅப்பன் தங்கை சாமிஅறையில்நின்றுவிளக்குஎற்றிபூசை செய்யும்போதுஅங்கு நானேநின்று செய்தமாதி ரிஉணர்ந்தேன்பவனீசன் உண்மையில் ஆசீரர்வதிக்கப்பட்டகுடும்பம் வாழ்க வாழ்க வாழ்க வளமுடனும்நலமுடனும்!❤
@user-dq7ry5qp5f
@user-dq7ry5qp5f 13 дней назад
நல்ல விடயம் மரம் நடுதல் . அந்த மரம் வளர்ந்து பயன் தரும்போதும் பார்க்கும் போது அவர்களுக்கு பழைய ஞாபகங்களை ஞாபகப்படுத்தும் . யார் யார் இருந்தது, சிரித்து மகிழ்ந்த ஞாகபங்கள் என!!!❤❤ நல்லதொரு குடும்பம் , நல்ல பழக்கவழக்கங்கள் நீடுழி வாழ்க தமிழ் , சைவம்
@PadithadhilPidithadhu558
@PadithadhilPidithadhu558 13 дней назад
உங்களுடைய நாட்டில் நல்ல பழக்க வழக்கங்கள் உள்ளன 😊. வாழ்த்துக்கள்🎉
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 13 дней назад
சிறப்பாக இருக்கு அன்பான குடும்பம் வாழ்த்துக்கள்🇩🇪
@Gnanam502
@Gnanam502 11 дней назад
அருமையான காணொளி உங்கள் குடும்பத்துடன் நாமும் இணைந்து மகிழ்ச்சி அடைகிறோம்
@sivayogann7797
@sivayogann7797 13 дней назад
உண்மையான உணர்வும் வாழ்வும் இதுதான் அருமையான நிகழ்வு நன்றி ஜெர்மன் யோகன் [பாண்டி]
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 13 дней назад
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்❤❤❤❤
@suki9197
@suki9197 13 дней назад
மகிழ்ச்சியான பதிவு வாழ்த்துக்கள்.
@RVK3002
@RVK3002 13 дней назад
அருமையான செயல்👌வாழ்க வளமுடன்🙏🙏🙏♥️
@user-di1hf2fz2f
@user-di1hf2fz2f 13 дней назад
Very good bro...this is future for our land...
@user-df2wy6xc8h
@user-df2wy6xc8h 13 дней назад
சூப்பர் வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@minig0612
@minig0612 13 дней назад
Super 👌 Congratulations 💐
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 13 дней назад
மிகவும் அருமையான பதிவு நன்றி
@malininarendran6951
@malininarendran6951 13 дней назад
Happiest moment for everyone.
@NeelambariMari
@NeelambariMari 13 дней назад
Wow superf Happy married life God bless both of you ❤🎉
@ramalingambalasuntharam7795
@ramalingambalasuntharam7795 13 дней назад
Super thank you🙏🙏👏👏🙏💯👍👍 everything very nice
@eishaeisha2453
@eishaeisha2453 13 дней назад
மரம் நடுவது சிறந்த செயல்🙌👏💖
@ranjieraj5515
@ranjieraj5515 12 дней назад
Well done this day👍👍 Congratulations ❤❤
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 12 дней назад
Familie God bless you 👍💯🇩🇪
@sivagowrykanagasundaram1711
@sivagowrykanagasundaram1711 12 дней назад
இனிய திருமண வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் பல்லாண்டு நல்ல விசயம் ❤
@jamunaarullingam7758
@jamunaarullingam7758 12 дней назад
பவனீசனின் அக்காவுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் 💐
@SENTHURANCANADA
@SENTHURANCANADA 10 дней назад
வாழ்த்துக்கள்
@srivathanabalasegaran3931
@srivathanabalasegaran3931 13 дней назад
Congratulation couple
@lydialydia6029
@lydialydia6029 13 дней назад
Ippadiiii oruuu marammm nadum vaipokammm iipooothaan keelvippaduran nice 👌 😊
@YogiKrisna-el2yv
@YogiKrisna-el2yv 13 дней назад
Congrats❤❤
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr 13 дней назад
Nalla hapitta erukku supar family
@sureshan3
@sureshan3 12 дней назад
Congratulations Pavaneesan's elder sister
@Kim69788
@Kim69788 13 дней назад
Super ❤🎉🎉🎉❤
@kittybala7951
@kittybala7951 13 дней назад
Super👍👍❤❤
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 13 дней назад
VAZHTHUKAL.FROM CANADA
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 13 дней назад
Congratulations to the couple with god blessings for happy and prosperous future
@kirupaarul9657
@kirupaarul9657 11 дней назад
Trditionnel is very good good luck
@user-kb2gm8lh9c
@user-kb2gm8lh9c 11 дней назад
Very nice pavaneesan
@Seriouslysankey
@Seriouslysankey 13 дней назад
❤❤❤good
@user-ci1mo1qr1c
@user-ci1mo1qr1c 11 дней назад
பவன் ஈசன் உண்மையான சைவத் தமிழன் என்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டார் நன்றி தம்பி உங்கள் அக்காவின் திருமணத்திற்கு என்னுடைய❤ வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்
@pirabagaranthanusiya2918
@pirabagaranthanusiya2918 13 дней назад
❤❤❤❤❤
@mahendranjathusan1727
@mahendranjathusan1727 12 дней назад
அத்தான்😅😅😅😅😅
@kabilanuthayakumar3207
@kabilanuthayakumar3207 11 дней назад
🎉🎉🎉🎉
@ajanshanajan8075
@ajanshanajan8075 13 дней назад
@bobbyponniah3176
@bobbyponniah3176 13 дней назад
👌👌👌👌👌👌👌👌
@satheas26
@satheas26 13 дней назад
👍🤝
@rajant.g.5071
@rajant.g.5071 13 дней назад
Good day ☀️
@rajant.g.5071
@rajant.g.5071 13 дней назад
Súgamairrukengalo Bro 😊
@user-xi6bv8on3l
@user-xi6bv8on3l 13 дней назад
Wedding panina girl name parmillavo
@user-hb8tu4go3d
@user-hb8tu4go3d 13 дней назад
Aththan enna velai seikirare nagka thodanthu vidijo pakkiram sollalam thana
@jeyasiva352
@jeyasiva352 11 дней назад
🙏🙏🙏
@jashmithansutharshan8515
@jashmithansutharshan8515 13 дней назад
Aththan uk 🇬🇧
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 13 дней назад
நல்ல நாள் வேலை , முன்னைய நாளில் பன்னீர் கால் நட்ட முள்முருக்கு மாப்பிள்ளை வீட்டில் வளர்ப்பார்கள்.
@Subishan-bh3us
@Subishan-bh3us 13 дней назад
என்ன உறவு உங்க வீட்டு மம்பட்டி ரொம்ப டிஃபரண்டா இருக்கு
@PavaneesanUlagam
@PavaneesanUlagam 13 дней назад
இது மண்வெட்டி இல்லை, வாழை அடிப்பகுதி(வட்டு) வெட்டுவது. (புத்துவெட்டி என்று சொல்லுறனாங்கள்)
@RasamalarSrivararajan
@RasamalarSrivararajan 12 дней назад
அன்பு பவநீசன் உங்கள் அக்கா அத்தான் இருவருக்கும் எங்களின் உளமார்ந்த திருமண நாள் நல் வாழ்த்துக்கள் நாள் மரம் நடுவது மிகவும் வரவேற்க தக்க விடயம் வாழ்க வழமுடன் 10:26
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 12 дней назад
சின்ன இடத்தில் நடுகின்றின்கள் வேர் சுவரை உடைக்காதா?
@PavaneesanUlagam
@PavaneesanUlagam 12 дней назад
இல்லை
@ThavamThavakumar-ux2hl
@ThavamThavakumar-ux2hl 12 дней назад
🙏🙏🙏❤❤❤👍👍👍🤗🤗🤗
@thecrewnl9573
@thecrewnl9573 13 дней назад
🫠👍🏻🙏🏻
@bettydaniel1462
@bettydaniel1462 12 дней назад
💚👨‍👩‍👦‍👦🏡🏡🏡💚💚💚🇫🇷
@kalasellathurai5760
@kalasellathurai5760 13 дней назад
வாழ்த்துக்கள்
@jeyasiva352
@jeyasiva352 13 дней назад
🙏🙏🙏
Далее
Кто Первый Получит Миллион ?
27:44
MC TAXI: АК-47
35:14
Просмотров 336 тыс.