Why I like your videos: 1. Simple, available in home ingredients 2. Explanation step by step in a easy way 3. Homely atmosphere preparation 3. You like what you do.. dedicated 👌👍👏
பெருங்காயத்தூள், பருப்பு வாயு என்பதற்காக சிலர் சேர்ப்பது உண்டு ஆனால் அது பொங்கலின் சுவையை மாற்றிவிடுகிறது . எனவே நாங்கள் சேர்ப்பதில்லை நீங்கள் ஒருமுறை சேர்த்து சமைத்து பாருங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் அப்படியும் செய்யலாம் தவறில்லை !