Тёмный

நுரையீரல் கழிவுகளை வெளியேற்ற என்ன செய்யலாம் | Ayurvedic Insights on Lung Cleansing 

SHREEVARMA
Подписаться 109 тыс.
Просмотров 149 тыс.
50% 1

#LungDetox #NaturalHealing #HolisticWellness #RespiratoryHealth #AyurvedicNutrition #SeasonalWellness #BreathWell #HerbalRemedies
உடலில் சளி, இருமல், தொண்டை வலி போன்ற உபாதைகள் குளிர் காலம் இன்றி வெயில் காலங்களிலும் தொடர்ந்து ஏற்படும். நுரையீரல் சம்மந்தமான பிரச்சனை அதிகமானவர்களை பாதிக்கின்றது. மருந்துகள் இன்றி உணவில் சில மாற்றங்களை ஏற்படுத்தி நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
நுரையீரல் கழிவு நீக்கம் (Lung detox ) என்ற முறையை இயற்கை அன்றாட உணவுகளில் இருந்து பெறலாம். திப்பிலி ரசம், தூதுவளை துவையல், மஞ்சள்,மிளகு, மஞ்சள் கலந்த பால், பூண்டு பால் , இஞ்சி மேலும் புரோட்டீன் நிறைத்த உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
வெள்ளை கரிசலாங்கண்ணி, வல்லாரை கீரை, முருங்கை கீரை, ஆடாதோடை, பெருங்காயம் இந்த அனைத்தும் நுரையீரல் சளி மற்றும் கழிவுகளை வெளியேற்றிட உதவுகின்றது. இத்துடன் பிராணாயாமம் எனும் மூச்சி பயிற்சி நுரையீரல் மற்றும் உடல் சார்த்த ஆரோக்கியம் மேம்பட உதவுகின்றது.
Dr. கௌதமன் B. A. M. S.
வெல்னஸ் குருஜி
ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
Get in touch with us @ 9500946631 / 9500946632.
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
#Shreevarma #ShreevarmaAyurveda
-------------------------------------------------------------------
Lung Detox, Ayurvedic Insights, Respiratory Health, Cooling Foods, Seasonal Wellness, Liver Cleansing Foods, Holistic Well-being, Natural Remedies, Ayurvedic Diet, Breathing Exercises, Herbal Healing, Ayurvedic Nutrition, Detoxifying Herbs, Respiratory Challenges, Immunity Boosters

Опубликовано:

 

24 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 79   
@venkatesans7943
@venkatesans7943 4 месяца назад
Nalla thagavel sir
@MuniMari-hm8sb
@MuniMari-hm8sb 9 минут назад
நன்றி ‌நன்றி‌ஐயா
@mohamednainamohamedyoosoof593
@mohamednainamohamedyoosoof593 3 месяца назад
It's true... Thanks Dr.
@chitraragunathan1601
@chitraragunathan1601 6 дней назад
Super sir
@antonyjosephine494
@antonyjosephine494 5 месяцев назад
Health is wealth..
@meeradevi5171
@meeradevi5171 3 месяца назад
Thank you sir.
@manivelmanivel8656
@manivelmanivel8656 5 месяцев назад
தகவலுக்கு நன்றி ஐய்யா 🙏
@SuvaginiSuvagini
@SuvaginiSuvagini 12 дней назад
நன்றி ஐயா🙏🙏🙏
@vijayasenan2051
@vijayasenan2051 5 месяцев назад
Thank you sir 🙏🙏🙏🙏 Vijaya from Bangalore
@ravichandranns5093
@ravichandranns5093 5 дней назад
அருமை யான பதிவு ஐயா
@shanmugasundaramk228
@shanmugasundaramk228 10 дней назад
Nandri iyaa neengal God sir
@babubandari2581
@babubandari2581 17 дней назад
வாழ்த்துக்கள் ஐயா
@surekhakumar2025
@surekhakumar2025 5 месяцев назад
Thank you very much Sir🙏
@user-dk5yg2vi3g
@user-dk5yg2vi3g 5 месяцев назад
Thankyou sir
@ilyasganimohamed4090
@ilyasganimohamed4090 4 месяца назад
நன்றி
@balajisrini9387
@balajisrini9387 4 месяца назад
Good 👍👍👍👍 sir
@sridharacu7743
@sridharacu7743 3 месяца назад
Thank you sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 месяца назад
Welcome
@user-kf4gl8iq6d
@user-kf4gl8iq6d 5 месяцев назад
நன்றி ஐயா
@MeenaMeena-nn3iw
@MeenaMeena-nn3iw 4 месяца назад
ஐயா அடிக்கடி பெருமூச்சு வருகிறது . கண் இரண்டும் சொருகி விடுகிறது என்ன காரணம் ஐயா
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Swas Care Capsule shreevarma.online/collections/swascare/products/swas-care-capsule
@ar-cf6lk
@ar-cf6lk 3 месяца назад
சத்து குறைபாடாக இருக்கலாம்.. முருங்கை கீரை சாப்பிட்டு பாருங்கள்
@balup.yogiviswaanandha
@balup.yogiviswaanandha Месяц назад
Swaasakutari maathrai,sappidalaama?
@user-zf5jx2ip9t
@user-zf5jx2ip9t 18 дней назад
ஐயா எனது கணவருக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்து நடந்தது அதில் அவருக்கு லங்க்ஸ் அடிபட்டு ஒரு தசைல இரத்தம் போகல சொல்றாங்க வேகமா நடந்த மூச்சு வாங்குது லங்ஸ் நீர் கோர்த்துக் கொண்டு இருகிறது என்ன செய்வது என்று புரியவில்லை ஐயா உங்க பதில் கத்துகோன்டு இருக்கிறோம்
@bhanusubhash8360
@bhanusubhash8360 4 месяца назад
🙏
@rajeshwariy8609
@rajeshwariy8609 3 месяца назад
Thankyou.Dr
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 месяца назад
Keep watching
@bhuvanaravi1143
@bhuvanaravi1143 Месяц назад
Hello sir.. thanks for the information. How to recover from wheezing ??..any tips for daily basis plz?...
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
Take Respokalp Capsules, To order: shreevarma.online/collections/respokalp/products/respokalp-capsule. For consultation, contact: 9500946631/32
@MarikkannumanigandanMari-jx8sx
@MarikkannumanigandanMari-jx8sx 2 месяца назад
வணக்கம் ஐயா நுரையீரல் அழற்சினா என்ன விளக்கம் தாறுங்கள்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
Allergic reactions that cause inflammation in the lungs' air sacs and airways. Please take Respokalp Capsule. To order: shreevarma.online/collections/respokalp/products/respokalp-capsule
@raginijemini4880
@raginijemini4880 29 дней назад
🙏🙏🙏
@naveen_smart8220
@naveen_smart8220 3 месяца назад
Sir enakku 54age aaguthu high BP tablet edukeren.oru 6 maatha kalamaga muthugu paguthi matrun udambu paguthigalil theeratha arippu varuthu . Tablet poatta kurayuthu. Marubadiyum. Irendu thinathirku piragu arippu edukuthu . Tabet poatta kurayuthu.itharku theervu sollun gal sir. Selvi Chennai
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 месяца назад
For Skin itching, Charmatejas Capsule. To order: shreevarma.online/collections/charma-tejas/products/charmatejas-capsule
@riyadhaarishaaarishariyadh9444
@riyadhaarishaaarishariyadh9444 4 месяца назад
Gall bladder stone 4mm treatment solluga sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631/ 32
@kalpsmadhav8821
@kalpsmadhav8821 Месяц назад
Sir, Adikkadi thalaiyil neer korthal irukirathu. Itharku Enna vali
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 24 дня назад
Take Sinit Capsule, To order: shreevarma.online/collections/sinit/products/sinit-capsule
@DivyaKarthi-ux3pf
@DivyaKarthi-ux3pf Месяц назад
Sir எனக்கு சில நாட்களாக இருமல் பிரச்சனையால் நான் அவதிபடுகிரன் இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் அய்யா pls
@ttdseva4830
@ttdseva4830 9 дней назад
Check with Pulmonologist
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV День назад
You can take prescription based Respokalp Syrup. To order: shreevarma.online/collections/respokalp/products/respokalp-syrup For queries and conssultation, contact: 9500946631/ 32
@srirevathysrirevathy2920
@srirevathysrirevathy2920 4 месяца назад
🙏🙏💐
@rajendiranappasamy3243
@rajendiranappasamy3243 Месяц назад
குடல் கழிவுகள் நீங்க கூறுங்கள்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
Please take Sajolax Choornam, To order: shreevarma.online/products/sajolax-chooranam?_pos=1&_psq=sajola&_ss=e&_v=1.0
@user-rx2in1kj8s
@user-rx2in1kj8s 3 месяца назад
Hair dye video patukka sir
@Girl_thaju
@Girl_thaju Месяц назад
Sir siriyavayathil yannakkku asthama irrukkkirathu please yannakku udhavi saiyunga enna marundhu edukka vendum
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV День назад
You can take prescription based Respokalp Syrup. To order: shreevarma.online/collections/respokalp/products/respokalp-syrup For queries and conssultation, contact: 9500946631/ 32
@mohamedfaroog2667
@mohamedfaroog2667 2 месяца назад
ஐயா, எனது 5 மாத பேரன் இருமல் இருந்து கொண்டு இருக்கிறது ஆங்கில மருந்துகள் கொடுப்பதற்கே பயமாக இருக்கிறது தயவு செய்து ஆலோசனை கூறுங்கள்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
please contact: 9500946631/32
@prabubasili4330
@prabubasili4330 4 месяца назад
Sir enakku hp leval 21 irukku enna seiyyalaam sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Drink plenty of water. Avoid iron containing multi vitamins. Please Contact: 9500946631/ 32
@bhubaneswarbhuvane1735
@bhubaneswarbhuvane1735 Месяц назад
Bengaluruvil karisanganni keerai kidaiyadu ayya😢
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV День назад
You can buy it as powder from outside.
@naveen_smart8220
@naveen_smart8220 3 месяца назад
Iyya mel vayiru ubbasam konjam moochu vida sirmam ullathu 54 vayathu pen naan. Omam water sapidalama.sariyaguma nivaaranam sollungal sir Selvi Chennai
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 месяца назад
Yes, you can take. For stomach bloating Amruthuls Capsule. To order: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule
@jpaulin6360
@jpaulin6360 4 месяца назад
Alsur eruinthal anna saivathu
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Take 1 TSP of honey with warm water in morning empty stomach. Boil 1 cup Fenugreek leaves and add pinch of salt n drink twice daily. This will help in ulcer.
@mohanasundhari2520
@mohanasundhari2520 2 месяца назад
Aya melgu verum vaitrl saptelama nga Aya
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 месяца назад
If you don't have ulcer problem, you can take black pepper in empty stomach.
@praisethelord4913
@praisethelord4913 Месяц назад
வணக்கம் ஐயா.. என் IGE level 9,000 க்கு மேல் இருக்கிறது.எதற்கு எடுத்தாலும் சளி பிடிக்கிறது.மிகவும்கஷ்டப்படுகிறேன்..இயற்கை முறையில் இதற்கு நிரந்தரமான வைத்தியம் தயவு செய்து கூறுங்கள் ஐயா... நன்றி
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Месяц назад
Please Take Swas Care Capsule and Sinit Capsule. To order: shreevarma.online/collections/swascare/products/swas-care-capsule and shreevarma.online/collections/sinit/products/sinit-capsule
@user-lb3jm4sn1m
@user-lb3jm4sn1m 4 месяца назад
Livar weekkam
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Avoid non veg, oily and fatty foods. Daily take 1 glass of lemon juice.
@kuttysenjoy8601
@kuttysenjoy8601 4 месяца назад
Aiyya perumoochu athigam varuthu serama eiruku sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Swas Care Capsule shreevarma.online/collections/swascare/products/swas-care-capsule
@senthilSenthil-pn6ry
@senthilSenthil-pn6ry 5 месяцев назад
ஐயா வணக்கம் ஐயா இடுப்பு வலி குணமடைய துக்கு எளிமையான மருத்துவம்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 4 месяца назад
Good Day, Thank you for reaching Shreevarma. Please contact our doctor’s for a free consultation. Contact: 9500946631/ 32
@gogulakrishnanmurugesan8530
@gogulakrishnanmurugesan8530 Месяц назад
வணக்கம் ஐயா எனக்கு 9 வருடங்களாக இருக்கிறது இன்சுலின் காலை மதிய இரவில் எடுத்துக்கொள்கிற மேலும் சாப்பிட்டவுடன் மலம் அவசரமாக கட்டுப்படுத்த முடியாத வகையில் தொந்தரவு செய்கிறது எனக்கு என்ன செய்ய வேண்டும் நன்றி
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV День назад
For queries and conssultation, contact: 9500946631/ 32
@JaisonS-ip1mx
@JaisonS-ip1mx 3 месяца назад
Ayya nenju sali adaipu iruku ayya athuku enna seiyalam ayya nenjula sali adaipu iruku ayya romba nala ct scan eduthom ayya sali adaipu romba iruku sonaga ayya
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 месяца назад
For lung detox, Respokalp Capsule, To order: shreevarma.online/collections/respokalp/products/respokalp-capsule
@JaisonS-ip1mx
@JaisonS-ip1mx 3 месяца назад
​@@SHREEVARMA_TVTQ sir❤
@sreejusheena8383
@sreejusheena8383 3 месяца назад
எனக்கு இரண்டு வருடம் முன்னாடி நீமோனியா வந்தது அதன் பிறகு படிக்கட்டு ஏறும் போதும், காலையில் தூங்கி எழும்போதும் இருமல் வருகிறது. அதற்கு எதாவது தீர்வு உண்டா ஐய்யா....
@SathasivamA
@SathasivamA 2 месяца назад
26:08 26:08
@yeshwanthpmk8850
@yeshwanthpmk8850 2 месяца назад
Super sir
@ravanyahearty6441
@ravanyahearty6441 5 месяцев назад
🙏🙏
@maligaapparoo9501
@maligaapparoo9501 2 месяца назад
🙏
@SureshBabu-sl3bi
@SureshBabu-sl3bi 2 месяца назад
🙏
Далее
На чем играют ПРО | Standoff 2
07:25
Просмотров 309 тыс.
Zlatan embarrasses Speed 😂 #ishowspeed
00:32
Просмотров 18 млн
Integrated Medicine - Dr. B M Hegde
1:02:41
Просмотров 33 тыс.
На чем играют ПРО | Standoff 2
07:25
Просмотров 309 тыс.