#Shreevarma #ShreevarmaAyurveda #LiverHealth #HerbalRemedies #NaturalHealing #HolisticWellbeing #LiverDetox #AyurvedicLifestyle
உடலின் இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல், Fatty liver நோய் நம் உடலுக்கு ஏற்படும் பிரச்சனையை முன் கூட்டியே அறிவிக்கின்றது. பெண்களின் ஹார்மோன்கள் சமநிலையின்மை, ஆண்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்தல், அதிகப்படியான கார்போஹைட்ரேட் , ஆண்டிபயாடிக் மற்றும் வலி நிவாரண மாத்திரைகள், இரவில் அதிக நேரம் கண்விழிப்பது போன்ற பல காரணங்களால் கல்லீரல் பிரச்சனை உண்டாகின்றது. இன்சுலின் எதிப்பு நிலை இருந்தால் கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.
கரிசாலை, சீந்தில், மஞ்சள், நெல்லிவற்றல், கொழிஞ்சி வேர், கீழாநெல்லி போன்ற மூலிகைகளை உணவாக எடுத்துக்கொள்வது, வாழ்க்கை முறையில் மாற்றம், உடலை முழுமையாக பராமரித்தல் மேலும் உடற்பயிற்சி, நடை பயிற்சி போன்ற வாழ்வியல் முறைகள் கல்லீரல் பிரச்சனையை முற்றிலும் குணமாக்கி ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.
Dr. Jeya Roopa, B.S.M.S, M.D
Medical Director
Shree Varma Ayurveda Hospitals
Phone: 044 40773444, 9500946634/35
Email: healthcare@shreevarma.org
Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
Your Path to Wellness Begins Here.
Subscribe for a Healthier, Happier You! 🌿💚
-------------------------------------------------------------
liver health, fatty liver disease, hormonal imbalance, high cholesterol, insulin resistance, Ayurvedic remedies, herbal medicine, holistic health, lifestyle changes, healthy living, herbal remedies, liver care, natural healing, holistic well-being, liver detoxification, Ayurvedic lifestyle, liver function, health tips, traditional medicine, liver cleanse
3 мар 2024