Тёмный

கல்விக்கு கடவுள் தமிழ்நாட்டில் சரஸ்வதி கர்நாடகாவில் சாரதாம்பாள் தேவி | சிருங்கேரி கோவில் | Sringeri 

Village Oorvalam
Подписаться 91 тыс.
Просмотров 9 тыс.
50% 1

சிருங்கேரி, கர்நாடகா மாநிலம் சிக்மங்களூர் மாவட்டத்தில் துங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள நகரமாகும். ஸ்ரீ சாரதாம்பா கோவில் கல்வி மற்றும் ஞானக் கடவுளான தேவி சாரதைக்காகக் கட்டபட்டுள்ளது. இந்த கோவில் ஆதி சங்கரர் காலத்தைச் சேர்ந்தது. 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
Google map location:
maps.app.goo.g...
#sringerijagadguru #sringeri #sringeritemple #sringerisharathambal #sharathambaltemple #vidhyashankaratemple #adhisharankara #adishankarar #adishankar #sringerimath #templesinkarnataka #karnatakatemples #karnatakatourism #karnatakatouristplaces #karnatakanews #templesinkarnataka #touristplacesinkarnataka #villageoorvalam #tamilvlog #tamilvideo #travelguide #travelvlogs #trending #viral #சிருங்கேரி #சாரதாம்பாகோவில்

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 12   
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 16 дней назад
அழகான படப்பிடிப்பு. தெளிவான வர்ணனை. நன்றி.
@rathinavelus8825
@rathinavelus8825 5 месяцев назад
ஓம் ஸ்ரீ சாரதே சாருரூபே ருஷ்ய ஸ்ப்ரிங்காசலஸ்தே பஜே மாதரம் ஸ்ரீ சாரதே சாருரூபே நமஹ. ஓம் ஸ்ரீ சாரதாம்பிகை திருப்பாதங்களுக்கு அடியேன் கோடான கோடி நமஸ்காரங்கள்.
@villageoorvalam
@villageoorvalam 5 месяцев назад
🙏
@user-tb7vr4ip9z
@user-tb7vr4ip9z 6 месяцев назад
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்🙏
@BTSLOVER-ee5vm
@BTSLOVER-ee5vm 2 дня назад
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் 💐
@villageoorvalam
@villageoorvalam 2 дня назад
மிக்க நன்றி ஐயா🙏
@krishipalappan7948
@krishipalappan7948 9 месяцев назад
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க நண்பரே 💞💞💞🙏🙏🙏
@balakrishnanvk8757
@balakrishnanvk8757 8 месяцев назад
Beautifully covered and explained 😊
@klm7
@klm7 10 месяцев назад
மிக அருமையான பதிவு
@nevuliappanpothuraja4858
@nevuliappanpothuraja4858 3 месяца назад
👏🏻👏🏻
@vishnuskasc
@vishnuskasc 8 месяцев назад
Were can i get sarada revi idol in eilver
@parkiren
@parkiren 26 дней назад
இது துங்கா நதி தான்.. பத்ரா நதி கூட்லி என்ற இடத்தில தான் துங்காவுடன் கலக்கிறது ..பின்னர் தான் துங்கபத்ரா என்று அழைக்கப்படும் ..!
Далее
Sringeri Sharada Peetham Tour in Tamil  | Full details
10:19