Тёмный

கள்ளகாதலி திட்டியதால் மனைவி தலையை உடைத்த கணவன்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 465 

Zee Tamil
Подписаться 16 млн
Просмотров 1,2 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 383   
@Funwithrani
@Funwithrani 22 дня назад
முதல் மனைவிதான் பாவம் எந்தப் பெண்ணும் தன் புருசனை இன்னொருவருக்கு விட்டுக் கொடுக்க மாட்டாள்,செம்பருத்தி தட்டிப் பறித்ததால்தான் அவள் கோபப்படுகிறாள்,ஆத்திரப்படுகிறாள்,லட்சுமி மேடம் அறிவுறுத்தியது சரியானதே,முதல் மனைவிதான் பாவம்,அவள் ஆத்திரப்பட்டாலும் இழப்பு அவளுக்குதான்😢
@harivazhaganmano4414
@harivazhaganmano4414 5 месяцев назад
சுயமாக சம்பாதித்து தான் நான் சாப்பிடுகிறேன் என்று இந்த பெண் சொல்றா அப்புறம் எதுக்காக இந்த பெண்ணுக்கு இன்னொருத்தியோடு கணவன் தான் பெற்ற இரண்டு பெண் பிள்ளைகள் எதிர்காலத்தை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லை இவளுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் சகோதர, சகோதரிகளுக்கு இவன் இந்த பெண்ணை திருமணம் செய்வதுக்கு முன்பே செம்பருத்தி கூட உறவில் இருந்து இருக்கான் இவன்
@kiru0032
@kiru0032 4 месяца назад
இது தான் முதல் மனைவியை வெறுக்க காரணம்.....இதை யாரும் சரியா புரிஞ்சிக்கல....
@kuttyma-e4d
@kuttyma-e4d 6 месяцев назад
தாலி என்பது உலகத்தின் பார்வைக்கு மட்டுமே,மணப்பொருத்தம் ரொம்ப முக்கியம், தாலி கட்டிட்டா தப்பே பண்ணாலும் பொண்டாட்டி நல்லவ, தாலி கட்டாமல் உண்மையான அன்போடு இருந்தாலும் அந்த பொண்ணு கெட்டவ,என்ன உலகம் இது
@kanagarani3105
@kanagarani3105 4 месяца назад
செம்பருத்தி நல்ல பெண❤
@தமிழ்மாறன்-த9ண
அவனவன் 35 ,40 வயசுல முதல் திருமணமே ஆகாமல் கஷ்டப்பட்டுட்டு இருக்கானுங்க நீங்க எல்லாம் எங்க இருந்துடா வரீங்க அழகான மனைவி கிடைத்தும் இரண்டாவது திருமணம் அல்லது கள்ளத்தொடர்பு உங்கள் எல்லாம் நிக்க வைத்து சவுக்கால் அடிக்க நும் ஆனா ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது எவன் எவன் ஏமாற்று வான் என்று தேடிப் போயி இந்த பொம்பளைங்க காதலித்து திருமணமும் செய்து கொள்ளுகிறார்கள் அப்படி ஏமாந்து ஆசை வார்த்தைக்கு அடிமைப்பட்டு திருமணம் செய்தால் இப்படித்தான் கண்டகண்ட நிகழ்ச்சியில் வந்து உட்கார வேண்டிய நிலைமை ஏற்படும்
@seeraseera4069
@seeraseera4069 4 года назад
😸😸😸
@raja-jx3kk
@raja-jx3kk 4 года назад
Well said.. yeppadithaan ivanugalukkellaam ponnunga maatutho..?
@davidraja965
@davidraja965 3 месяца назад
Yaar
@aquapurekarthik6613
@aquapurekarthik6613 4 года назад
சரத்குமார் ராதிகா வரலட்சுமி இவங்கல வச்சி ஓரு program பன்னுங்க madam
@thangakodi2745
@thangakodi2745 4 года назад
First call ur family
@SudhaSudhashanker
@SudhaSudhashanker 3 месяца назад
Mm Super Anna
@Pinku-jv6rq
@Pinku-jv6rq 3 месяца назад
😂😂
@mahalakshmivelan2730
@mahalakshmivelan2730 4 месяца назад
கருவா பையன் மூஞ்சியும் மொகரையும் பாரு
@olivequbah7064
@olivequbah7064 8 месяцев назад
First wife is drama.
@JarmaniousS
@JarmaniousS 3 часа назад
Kalla kadhal supporter
@ansa9226
@ansa9226 4 года назад
பஜாரி நாய்கள்...நீங்க எப்பவும் திருந்தமாட்டீங்க....நீ பஜாரி மாதிரி பேசு...உன் புருசன் நல்லா வருவான்.
@kamalNivetha-wc6zh
@kamalNivetha-wc6zh 2 месяца назад
முதல் மனைவி இங்கேயே இந்த கிழி கிழிக்கிறா இதிலிருந்தே தெரியல வீட்ல எப்படி பஜாரி மாதிரி இருப்பானு😮
@gopalkirshnan4001
@gopalkirshnan4001 Год назад
உங்க சட்டம்லா ஏழைக்கு மட்டும்ந்த மேடம் ❤️❤️❤️❤️
@gemkumar9893
@gemkumar9893 4 года назад
சரியான இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் சரியானவர்களும் அல்ல, பிழையான இடத்தில் இருப்பவர்கள் எல்லாம் தவறானவர்களும் அல்ல. இங்கே முதல் மனைவியின் பேச்சில் தன் தவறை மறைப்பதும் முதலை கண்ணீர் வடிப்பதும் அவரின் கண்ணிலும் முகத்திலும் அகத்தில் உள்ளது தெளிவாக தெரிகிறது. அவரின் வாழ்க்கையில் தாயின் தலையீடும் குறுக்கீடும் அதிகம் இருப்பது தெரிகிறது. தெரிந்தோ தெரியாமலோ இரண்டாவது மனைவியாக வந்தவள் புருஷனின் புழுத்த காலையும் பொருட்படுத்தாமல் கையால் புழுக்களை எடுத்து சுத்தம் செய்து பணிவிடை செய்து இருக்கிறாள் என்றால் அது சாதாரண காரியம் அல்ல. முறைப்படி திருமணம் செய்தவள் கூட செய்யாத ஆகபெரும் செயல். நிஜத்தையும் நிழலையும் புரிந்து கொண்டாலும் ஆதாரத்தை அடிப்படையாக வைத்து சட்டம் தன் கடமையை செய்து விட்டு போய்விடும். ஆனால் தர்மம் பவவீனப்பட்டு போய்விடும். இந்த மண்ணில் இப்படி தான் பல மனிதர்கள் தங்களை நல்லவர்களாகவும் நியாயவாதிகளாகவும் காட்டி கொண்டு வாழ்கிறார்கள். இங்கே இந்த கணவன் தன் இரண்டாவது மனைவியின் மீது வைத்திருக்கும் பாசமும் அன்பும் நியாயமானதே. ஆரவாரம் இல்லாமல் பேசுபவர்களை யாரும் நம்புவதில்லை. கோபாவேசத்துடன் சவுண்டு விட்டு பேசுபவர்களை தான் இந்த உலகம் நம்புகிறது. நீங்களும் அப்படியே...! ஹலோ.. லட்சுமி மேடம் உங்களின் பல நிகழ்ச்சிகள் பார்த்து இருக்கிறேன். உங்களின் நியாயங்களும் மிக மிக சராசரியாக இருக்கிறது. அவ்வப்போது குரலை உயர்த்தி கத்துகிறீர்கள். எரிச்சலாக இருக்கிறது. வாங்கும் வருமானத்திற்கு கண்களை உருட்டி கொண்டும் முறைத்து கொண்டும் நன்றாகவே கத்துகுறீர்கள். ரங்கராஜ் பாண்டே, நீங்கள் சொல்லியது போல் உங்களை வறுந்தெடுத்தது மிகச் சரியே.
@shanmugamcittrarasu2618
@shanmugamcittrarasu2618 4 года назад
Unmayagave neenga thaan sir sariya pesirukkinga. yen manasala pattatha miga sariya sollirukkinga. Vazhathukkal..,
@raja-jx3kk
@raja-jx3kk 4 года назад
Well said.. true..
@gemkumar9893
@gemkumar9893 4 года назад
@@shanmugamcittrarasu2618 Thank you for your comment sir
@jayshreeshiva904
@jayshreeshiva904 4 года назад
En manathil patta karithu.thelivaga puriavaithamaikku nandri.sago
@selvirani8133
@selvirani8133 4 года назад
Ungal paarvai arumai nanba. Sariyana idathil irupavargal sariyanavargal illai. 👏👏👏
@gomathit.s5031
@gomathit.s5031 4 месяца назад
முதல் மனைவிக்கு உரிமை இருக்கு. கணவன் உடைய கள்ளத்தொடர்புனால் தான் சண்டை போடுகிறாள்.
@santhanamarisanthu9406
@santhanamarisanthu9406 4 года назад
sembarathi anbu unmayanathu apdi oru nilamaile ava patha paru avathan unmayava
@srinivasan.ssrinivasan.s5600
@srinivasan.ssrinivasan.s5600 4 года назад
செம்பருத்தி நல்ல பொண்ணு முதல் மனைவி ரவுடி
@nandhinisuresh1234
@nandhinisuresh1234 Год назад
Sembaruthi ippo innoruthavan kooda odita😂avan purusan paralogam poitan😂😅
@krisvishnu_
@krisvishnu_ Год назад
​@@nandhinisuresh1234ungaluku epti therium
@perumalrajkumar
@perumalrajkumar 6 месяцев назад
😅 pp bu CT😅​@@nandhinisuresh1234
@raj-tk9lr
@raj-tk9lr 4 месяца назад
​@@nandhinisuresh1234 pls theliva sollu yaa
@SenthilKumar-vd7fg
@SenthilKumar-vd7fg 4 года назад
எந்தவொரு உறவும் கஷ்டத்தில் உதவியாக இல்லை என்றால் அது உறவே இல்லை
@ilovemydadyjesus4417
@ilovemydadyjesus4417 Год назад
Addukku innumoru pondaddi kekkudu
@Ammu_0310_6
@Ammu_0310_6 6 месяцев назад
Apo neum 10 pondati vachu iruka Pola
@vithyabharathik5147
@vithyabharathik5147 4 месяца назад
​@@Ammu_0310_6f
@pradeep9587
@pradeep9587 4 года назад
Mamiyar kari pakka fraud bajari
@magasakthimagasakthi8471
@magasakthimagasakthi8471 4 года назад
பொண்டாடி உடல்நிலை சரியில்லாத பொது கவனிக்க துப்பு இல்ல இப்போ சரியான உடன் புருஷன் வந்துடுவான
@balamuruganbalamurugan2175
@balamuruganbalamurugan2175 8 месяцев назад
Correct
@vijayamohan8173
@vijayamohan8173 4 года назад
முதல் மனைவி ஒழுங்காக இருந்தால் அவர் ஏன் இரண்டாவது மனைவியை ஏன் தேடப்போகிறார்.கணவன் பணம் மட்டும் வேண்டும்.அதே அவருக்கு உடம்பு சரியில்லை என்றால் மனைவி தான் பாத்துக்கணும் அதைவிட்டு பார்த்துக்கமாட்டேன்னா அப்ப போகத்தான் செய்வாங்க.
@mohamednazeer
@mohamednazeer 4 года назад
Hai vijay
@armylove.pinkyvlogs420
@armylove.pinkyvlogs420 5 месяцев назад
Hii Vijay
@mohamedhassain9953
@mohamedhassain9953 5 месяцев назад
😊😅😊
@mohamedhassain9953
@mohamedhassain9953 5 месяцев назад
😊😊😊😊😊😊
@saravananv6818
@saravananv6818 4 месяца назад
நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு
@singamugamboominathan6164
@singamugamboominathan6164 4 года назад
Mom unga program paaththu santhosa paduven so இந்த திர்ப்பு thappu Mom
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 4 года назад
தீர்ப்பு வேண்டும் என்றால் நியாயமாக இருக்கலாம் ஆனால் அன்பு எங்கு இருக்கிறதோ அங்குதான் வாழ்வும் இருக்கும்
@kickff1015
@kickff1015 13 дней назад
Super ❤❤❤
@balamuruganbalamurugan323
@balamuruganbalamurugan323 9 месяцев назад
கிளி போல பொண்டாட்டி இருக்க மாப்பிள்ளை கூத்தியா கேட்க்குது 😅🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@nadanrj5634
@nadanrj5634 7 месяцев назад
Rendu ponnoungaloum azhagu Husband than korangu 😂
@anjalee2525
@anjalee2525 5 месяцев назад
கமென்ட் படிக்க வந்தது குத்தமா 😂😂😂 செம்பருத்தி பத்தி தான் கமென்ட் பாக்ஸ் ல இருக்கு😂😂 செம்பருத்தி அழகா இருக்குற நால எத்தன கமென்ட் 😂😂 ஸ்டார்ட் ல நானும் இளவரசி பாத்து அனுதாபம் பட்டென், ஆனா பொக பொக multiple டிசர்டர் மாதிரி கேரக்டர் change agirutchi 😂😂😂
@ansa9226
@ansa9226 4 года назад
கருமம் பிடிச்சவனை விட்டுவிடம்மா...அந்த நாத்தம் பிடிச்சவனை அவன் முதல் மனைவியே வச்சிட்டு புழு' பூச்சிகளை உட்கார்ந்து எடுத்து எண்ணட்டும்...சமைச்சி சாப்பிடட்டும்.தூஊஊஊ
@sanghavi5864
@sanghavi5864 2 месяца назад
Two wife super..... husband sumaar
@JarmaniousS
@JarmaniousS 3 часа назад
Semburthi clear mental
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf 5 месяцев назад
யார் பக்கம்.தீர்ப்பு சொல்லுறதுன்னு தெரியல.புண்ண துடைத்து பழு அல்லுபவழுக்கா அல்லது முதல் பொண்டாட்டிக்கா.
@ravigopalan7523
@ravigopalan7523 4 года назад
No madam your judgement is wrong
@shenbaashan8022
@shenbaashan8022 Год назад
Yes, absolutely correct, but pain of my heart.... Think sembaruthy😳😳😳
@Gnesh_KingMaker
@Gnesh_KingMaker Месяц назад
Sontha purusan olunga take care panna tuppula🤷🏻‍♂️eppo vanthu nalla nadikera..🤦‍♂️ kannula oru sodtu tanni varula 😳🤭 Amma ponnu ura ottu olai'la poduthunga😂😅
@jeyacrishnansethu1720
@jeyacrishnansethu1720 4 года назад
madam and all team well done and amaizing judgement london jeyakrishnan
@kumarprasath8871
@kumarprasath8871 5 лет назад
அடேய் நாறப்பயலே அவனவன் ஒன்ன வச்சே சமாளிக்க முடியுல நீ எப்படிடா இப்படி பின்னுற
@akmvijay3732
@akmvijay3732 Год назад
லட்சுமி மேடம் இந்த எபிசோடில் நிங்க பேசுவது சரியான தாக இல்லை 👎 அவர் எடுத்த முடிவு தான் சரி 👍
@GnanasekarR-v5h
@GnanasekarR-v5h Год назад
TV yk
@vijayamohan8173
@vijayamohan8173 4 года назад
செம்பருத்தி நல்ல பெண்.நீ முதல் மனைவி யை விவாகரத்து செய்து விட்டு செம்பருத்தி யை கல்யாணம் செய்து கொள்
@pradeepmee811
@pradeepmee811 Год назад
Loosu k****🥵👹
@Gnesh_KingMaker
@Gnesh_KingMaker Месяц назад
Itha pombalaiya divorce panunga...😊
@anbarasithangaraj9374
@anbarasithangaraj9374 7 месяцев назад
Lusu Sembaruthi, summa yarume yarume illanu solriye unaku 2 kuzhandhaigal iruku illa appuram enna
@ansa9226
@ansa9226 4 года назад
இந்த மாதிரி சிறப்பான ஷோ ஏன் நிறுத்தினீங்க...நீங்க தான் சுப்ரீம் கோர்ட்டோ
@panidassnatarajan106
@panidassnatarajan106 5 лет назад
ஓய் பூ போட்ட சேலை நல்லா ஏமாந்துட்டியேம்மா
@அமுதும்அருளும்
இரண்டு பெண்கள் மேலும் தவறு இல்லை, இந்த நாதரி பாயல் தான் எல்லாத்துக்கும் காரணம்
@sureshbalu999
@sureshbalu999 6 месяцев назад
உன்னோட வீர பேச்செல்லாம் வந்து இங்கயும் கிட்ட தான் காட்ட முடியும் வனிதா விஜயகுமார் கிட்ட காட்ட முடியாது வனிதா விஜயகுமார் உன்னை நாரடிச்சுட்டா தெரியுமா
@panidassnatarajan106
@panidassnatarajan106 5 лет назад
ஓய் சிகப்பு சேலை புருசனுக்கு நல்லா ஆனதும் தேடி வந்திருக்க
@nainahameed
@nainahameed Год назад
திரும்பவும் இதிப்போல் ஷோ நடத்த மாட்டிங்களா இந்த yakgam இருக்கு நானும் மனம் குழப்பத்தில் இருக்கிறேன். யாரிடமாவது மனதில் இருப்பதை சொல்லணும். தப்போ சரியா முடிவு எடுக்க முடியவில்லை
@singamugamboominathan6164
@singamugamboominathan6164 4 года назад
Mom உங்க புருஷனுக்கு இது மாறி கால்லே இருந்துruntha ninga unga புருஷனே pappingala
@hemav1537
@hemav1537 4 года назад
First wife and her mother both are rowdies.
@selvammalaiarasan2679
@selvammalaiarasan2679 4 года назад
Yes..
@pradeepmee811
@pradeepmee811 Год назад
உன் புருஷன இப்டி கூட்டிட்டு போய் வெச்சுகிட்ட அப்போ தெரியும் உனக்கு லூசு பு ******🥵😡
@nadanrj5634
@nadanrj5634 7 месяцев назад
Nee paatha 😂 Adhu avan mourai pen
@ashwinachu5610
@ashwinachu5610 4 года назад
என்ன தீர்ப்பு மேடம்,, உங்களிடம் இந்த தீர்ப்பை எதிர்பார்க்களே பாவம் இந்த பெண்
@krishanaidu6684
@krishanaidu6684 4 года назад
இதுக்கு முன்ன ஒரு சட்டம் கொண்டுவாங்க தமிழ் நாட்டில நெரய நடக்குது
@sindy5710
@sindy5710 4 года назад
Kaal la punnu smell adikidhunu ava sonaana, yepidi unkita rendu kids vanguna, ne handicapped na Vera aala paathu poirupaale... Summa reason solladhe da.... Ulle puduchu podunga.... Munaadiye teriyumna ne yedhuku marriage Pani rendu ponnu pethukite.. Yaarume ila na marriage aaanavane valaichu poduviya
@RundranMaha
@RundranMaha 5 лет назад
சரி சரி சொல்லிட்டு போங்க, சும்ம ஒரு புரோக்கராம் தானே
@gopalkirshnan4001
@gopalkirshnan4001 Год назад
🤔🤔🤔🤔
@pradeep9587
@pradeep9587 4 года назад
2nd wife than best 1st wife bajari
@singamugamboominathan6164
@singamugamboominathan6164 4 года назад
பொண்டாட்டி pakkale innoruthi paththu வச்ச பிறகு ippo en purushan தான் வேணும் sollera
@balajin2392
@balajin2392 4 года назад
*Avan kastapadumbothu vittuttu ippa vandhu sanda poduraa Paavam sembaruthi* 😥😢
@y7primehuawei314
@y7primehuawei314 5 месяцев назад
வணக்கம் மேடம் ❤ தப்பு பண்ணுரவாங்க லாம் இப்படி தில்லா பேசுவான்க அவன் மூச்சு பார்த்தாலே தெரியுது அசிங்கம் புடிச்சுவன்.
@ansa9226
@ansa9226 4 года назад
இந்த பெண் சரக்கு விற்பாளாம்...அப்பன் குடிச்சா தப்பாம் இது என்னடா லாஜிக்...பு
@MuruganMuthukaruppan-u1j
@MuruganMuthukaruppan-u1j Год назад
இன்னும் பதிய எபிசோடு வேண்டும்
@dharumanlatchumanan3786
@dharumanlatchumanan3786 4 года назад
தீர்ப்பு சரி
@arunaarunashenoy2598
@arunaarunashenoy2598 5 месяцев назад
Ist one looks like Rajalakshmi.. But verry cunning.. Very bad mom... Innocent Chembaruthi... Y he cheated chembaruthi and married another women...
@secretsingingvoice5799
@secretsingingvoice5799 28 дней назад
Lakshmi mam, Ella case layum first wife ku dhan support pannanum nu rules illa, konjam yosinga, yedho kadamaikku pesuringa
@rajabaskar72
@rajabaskar72 5 лет назад
ஆண்கள் 2 காரணத்திற்காக தான் தவறு செய்கிறார்கள். 1) காமம் 2) மனநிம்மதி 1) காமம்; இதற்க்காக தவறு செய்பவர்களை மன்னிக்கக் கூடாது. ஏனென்றால் அவர்கள் சுயநலத்திற்காக செய்கிறார்கள். 2) மனநிம்மதி; இந்த விஷயத்தில் மனைவி கணவனிடம் அன்பாக, பாசமாக இருத்தாலே போதும் ஆனால் எல்லா பெண்களும் இப்படி நடந்து கொள்கிறார்களா? சில பெண்கள் நல்ல படியாக நடந்து கொள்கிறார்கள். அவர்களின் கணவன்மார்களும் ஒழுக்கமாக நடந்து கொள்கிறார்கள். பெண்கள் தங்களின் கோபம், சந்தோஷம், தேவைகள், கவலைகளை உடனே வெளிப்படையாக காட்டிவிடுகிறார்கள். ஆனால் ஆண்களுக்கு அதை காட்டவோ சொல்லவோ தெரியாது. பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி விடுவான். எப்படி ஒரு மனைவி கணவனிடம் அன்பையும், பாசத்தையும் எதிர்பார்கின்றாளோ, அதை விட ஒரு கணவன் மனைவியிடம் அன்பையும், பாசத்தையும் பன்மடங்கு எதிப்பார்ப்பான் அதை மனைவியிடம் அவனுக்கு சொல்ல தெரியாது. அதை சொன்னாலும் சில மனைவிமார்கள் ஏற்க மறுத்து, உதாசீனம் செய்கிறார்கள். அவர்களை மட்டம் தட்டி பல நபர்களுக்கு மத்தியில் அவர்களிடம் உள்ள குறைகளை சொல்லி அவமானம் படுத்தப்படுகிறார்கள். இதையெல்லாம் நான் பார்த்து, தெரிந்துக் கொண்டது.
@elumalaielumalai4722
@elumalaielumalai4722 5 лет назад
Raja baskar neenga entha ooru
@kmahendren
@kmahendren 5 лет назад
U r right
@Jennifer.2926
@Jennifer.2926 4 месяца назад
For me, sembarathi deserves the guy. The 1st lady too much
@vijayamohan8173
@vijayamohan8173 4 года назад
நான் கூறிய கருத்து கணவன் மனைவி இருவருக்கும் பொருந்தும்.கல்யாணம் பண்ணுவது எதற்கு இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்ல வேண்டும்
@joicefatipah6748
@joicefatipah6748 4 года назад
Handicapped guy is talking too much. Soon he will leave both the women and marry another five women with his pathetic stories. Probably another cricket team
@secretsingingvoice5799
@secretsingingvoice5799 28 дней назад
First wife kitta marriage aanadhum husband dhan first love patthi sollitane appuram yeppadi avanukun2 kuzhandhaya petthukitta iva? Arivu irukka ivaluku?
@joice3851
@joice3851 4 года назад
Semburathi Nee Epiaum Vapati than.Ada Chi Ututu Po Ma.
@chandrasekaranjanmbunathan7106
@chandrasekaranjanmbunathan7106 25 дней назад
You are doing a fine job but at times you take sides.
@khalifamohamed3500
@khalifamohamed3500 4 года назад
ஓய் பூ போட்ட சேலை நல்லா ஏமாந்துட்டியேம்மா
@aquapurekarthik6613
@aquapurekarthik6613 4 года назад
மாமியார் தான் problem
@SanjaySneha-mm9qn
@SanjaySneha-mm9qn Год назад
Ippo antha alu sethye poitan enga vetu pakkam than irukanga 😂 🤣🤭 simbaruthi thaniya than irukku avanga ponnu ku mrg aga pothu 5 years la ... Matram onrye marathathu 😂 .....
@susithradevi2423
@susithradevi2423 Год назад
Is t true
@Sangeetha859
@Sangeetha859 Год назад
1st wife kooda than irundhana andha aalu
@SanjaySneha-mm9qn
@SanjaySneha-mm9qn Год назад
@@Sangeetha859 rendu Peru kudavum than irunthan ippo simbarithi vera oruthan kuda irukku
@nandhinisuresh1234
@nandhinisuresh1234 Год назад
​@@SanjaySneha-mm9qn😂😅
@chanlee6254
@chanlee6254 Год назад
Sembaruthiku 4 husbands nu Amma sonnanga
@suganyasankar5521
@suganyasankar5521 7 месяцев назад
Sembaruthi, alaga erukku
@ReshmaBasheer-n6r
@ReshmaBasheer-n6r 7 дней назад
செம்பருத்தி 😢 pavam
@GeorgeKurian-o9m
@GeorgeKurian-o9m 4 месяца назад
She has knowingly done it. These ladies will never put up with one man. They will always be in the look out for new men . That's the real problem. Semparathi is the real villi here.
@RundranMaha
@RundranMaha 5 лет назад
பிடிச்சவங்க கூட வாழ முடியலை என்னடா பழக்க வழக்கம்
@sarasupathyatchuthanair4573
@sarasupathyatchuthanair4573 4 года назад
Lp"pq
@sureshbalu999
@sureshbalu999 6 месяцев назад
சின்னத்திரை வெள்ளித்திரைல உள்ளவங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைக்கு குடும்ப பிரச்சனை அவங்க எல்லாம் கூட்டு வந்து உங்க நிகழ்ச்சில நடத்த வேண்டிய விவாதிக்க வேண்டி தானே ஒண்ணுமே தெரியாது அப்பாவியை கூட்டிட்டு வந்து விவாதிச்சிட்டு அவங்க வாழ்க்கையை அழிக்கிறது அவங்களும் டிவில நம்ம முகத்தை காட்டுறாங்க வந்துட்டு கடைசில வாழ்க்கை நாசமா போறதா மிச்சம் ஒரு பிரயோஜனமும் இல்லை
@karthickm4819
@karthickm4819 4 года назад
ஆண்களுக்கு திருமணமே வேண்டாம் (தண்ணீஉன்னோட *ன்னி என்னோட ப்ளான்தான் சரியாக இருக்கும்)
@selvammalaiarasan2679
@selvammalaiarasan2679 4 года назад
Sembaruthi nalla ponnu..
@GeorgeKurian-o9m
@GeorgeKurian-o9m 4 месяца назад
Semparathi is putting up a show here.
@rajappu7175
@rajappu7175 4 года назад
Poochi kaal vechhe inda koluppa
@Suchisreesubramanya
@Suchisreesubramanya 4 года назад
Any from kerala
@harin4471
@harin4471 4 года назад
Intha mathiri nayinganala neraiya kudumbam azhinji poguthu...... Yogiyam mathiri pesura.....
@rubanst5848
@rubanst5848 7 месяцев назад
உன்மேல இருக்குற கோபத்துல அடிச்ச எண்டு சொல்லுற அப்பா எதுக்கு டா நீ கோபப்படுற மாதிரி நடக்குற
@ansa9226
@ansa9226 4 года назад
தம்பி நீ எடுத்த முடிவு சரிதான்....அவன் முதல் மனைவி கருமம் பிடித்தவள் பொய்யா பேசிக்கிட்டு திரியுறாள்
@arulrathna3957
@arulrathna3957 Год назад
Poda lusu
@JamilaElavarasan
@JamilaElavarasan Год назад
​@arulrathna3957
@JamilaElavarasan
@JamilaElavarasan Год назад
​@arulrathna3957 q⅗😅
@jayaram03
@jayaram03 11 месяцев назад
Un kala kathali super ra iruka
@roselim3699
@roselim3699 5 лет назад
Yes ma’am ppl strength comes from this program plus our favourite anchor Lakshmi Ramakrishnan
@ramayeeyegappan910
@ramayeeyegappan910 4 года назад
Pavam semparithy
@EZHILVANATHIR-lg5vy
@EZHILVANATHIR-lg5vy 5 месяцев назад
Pavam sembaruthi.❤. Muthal manaivai adavadi.. mathiri theriuthu.. muthal manaivu nu avanga pakam tha sattam nikkum ma.. sembaruthi.. ❤nalla iru ma..❤
@selvammalaiarasan2679
@selvammalaiarasan2679 4 года назад
Madam.. Please advise to karuna and his family...
@mothilal8407
@mothilal8407 4 года назад
Sambaruthi also a good lady mam
@pradeepmee811
@pradeepmee811 Год назад
Porumaiya pesaravangalam nallavanga kedaiyathu👺🥵
@UnnaipolOruvan007
@UnnaipolOruvan007 Месяц назад
லட்சுமி க்கு தமிழ் நாடு வக்கீல் சங்கத்துல இருந்து வருமானம் வருமோ ? ஆ ஊ னா … டைவோர்ஸ் வாங்குங்க னு சொல்றாங்களே … டைவோர்ஸ் என்ன கடலை மிட்டாயா ? ஏழை மக்கள் அவர்களால் முடிந்த மட்டும் பஞ்சாயத்து செய்து பிரிவதும் இன்னொரு திருமணம் செய்வதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது … நாள் கூலியாக இருப்பவர்களை இந்த ஷோ வுக்கு கொண்டுவந்து … டிவோர்ஸ் பண்ணுங்க டிவோர்ஸ் வாங்கிட்டு … எல்லாரும் இறந்தே போய்விடுவார்கள் கேஸ் முடிவதற்குள் …
@karpagaminimai2272
@karpagaminimai2272 5 лет назад
Lakshmi mam supar ,ennikku wife va venam nnu solravan,nalaikku unnaium kandippa venanum solvan nnu sonnenga la athu 100%unmai mam
@singamugamboominathan6164
@singamugamboominathan6164 4 года назад
பொண்டாட்டி pakkale innoruthi paththu வச்ச பிறகு ippo en purushan தான் வேணும் sollera
@mitrajitamodhini6601
@mitrajitamodhini6601 Год назад
Sembruthi nalla ponna theriyudu. Soolnilai kaidhi.
@RundranMaha
@RundranMaha 4 года назад
டிவேர்ஸ் எல்லாம் மனசு கொடுக்குறது தான், கோர்ட் இல்லை.
@seenivasan3219
@seenivasan3219 11 месяцев назад
இவனுக்குஇரண்டாவதுஎஞ்சின்தேவைப்பட்டதுஅதற்குஆயிரம்பொய்சொல்கிறான்
@smekala695
@smekala695 4 года назад
இந்த ஆம்பளைங்களுக்கு இதே பொழப்பு இதே குறை மாற்றமே இல்லை அதுவும் பெண்டாட்டி கேட்டா காசு வராது ஆன வைச்சிரவங்களுக்கு எவ்வளவு வேணா பணம் ரெடி செய்றாங்க சே கேவலம்
@kamalNivetha-wc6zh
@kamalNivetha-wc6zh 2 месяца назад
2nd wife azhaga erukanga ❤
@TTFRRR-f4v
@TTFRRR-f4v 5 месяцев назад
அந்த பொண்ணு வாழ்க்கை
@jayaram03
@jayaram03 11 месяцев назад
Sembarathi super da
@arumugamArumugam-bf6mt
@arumugamArumugam-bf6mt 5 лет назад
அந்த பொண்ணு கன்னத்ல கோடுபோட்டதுக்கு இந்த நாதாரி பயல தலைய எடுத்திருக்கலாம் ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கை நாலுபிள்ளைகளின் வாழ்க்கைல விளையாடிட்டான் நாயி!
@navamani854
@navamani854 5 лет назад
தம்பி....தங்கக்கம்பி... .ஓட்டல் சாப்பாடு உடம்புக்கு ஒத்துக்காதுடா......உன் பொண்டாட்டி ஓட்டல் சாப்பாட்டுக்கு ஆசப்படறதுக்கு முன்னாடி நீ வீட்டு சாப்பாட்டுக்கு திரும்பிடப்பா.....
@seeraseera4069
@seeraseera4069 4 года назад
Chance illa semma comment super😊
@devimanickam9711
@devimanickam9711 4 года назад
Super
@selvammalaiarasan2679
@selvammalaiarasan2679 4 года назад
First.. Wife rowdy..
@kaliraja4584
@kaliraja4584 4 года назад
Rendu pondadium super
@seeraseera4069
@seeraseera4069 4 года назад
Paavam 2nd wife uthavi thane senjaaga sihapu saree thevidiya avara othukiruka apa avar enna seyvaar paasathu kaga yengunaaru appa sembaruthi nalla paathukutanga
@ansa9226
@ansa9226 4 года назад
சாராயம் விற்று பிழைப்பு நடத்துற இதுங்களுக்கு ரோசத்தைப் பார்
Далее