Тёмный

கல்யாணம் பண்ணல ஆனா ரெண்டு குழந்தை மட்டும் இருக்கு!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 483 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 894 тыс.
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

11 апр 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 311   
@arunaramram2185
@arunaramram2185 6 месяцев назад
ஏழைகள் காதலிக்கலாம் ;ஆனால் முட்டாள்கள் காதலிக்க கூடாது.
@sheiksheik7584
@sheiksheik7584 2 месяца назад
Correct 💯 bro 👍
@chakravarthimayawan5608
@chakravarthimayawan5608 9 месяцев назад
எவனொருவன் தாய்மைக்கு தலை வணங்குகிறானோ, எவனொருவன் விதவைக்கு பொட்டிட்டு பூச்சூட்டுகிறானோ அவனே இந்த பூவுலகில் மனித தெய்வம்......
@UmaVelmurugan-ox2oi
@UmaVelmurugan-ox2oi 2 месяца назад
Super தங்கம்...இந்த mgs பார்த்து விட்டு அழுது விட்டேன்
@alagualagu602
@alagualagu602 4 года назад
நல்ல முடிவு நன்றி
@poorvipoorvi2570
@poorvipoorvi2570 4 года назад
ஆமாப்பா,கூட்டினு போய் இந்த புள்ளய பெத்துனு இன்னும் 2.3மாசத்துல திருப்பி வயித்த நிரப்பி அனுப்புப்பா,அதான் பாத்துக்க அம்மா இறுக்காங்க தானே.ஏன் உங்கம்மாக்கு ஒ புள்ளைகள பாக்கிர பொருப்பு இல்லையோ. பாவம் அந்த பொன்னுட அம்மா.
@johnbosco6412
@johnbosco6412 5 лет назад
My God ...save this family and her children's . Mrs.Ramakrishnan and zee Tamil service team I proud about this programme.God bless you all.
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 4 года назад
இந்த காலத்துல இப்படி ஒரு பையன் நல்லா இருப்ப டா நீ. இவன் கொஞ்சம் நல்லவன் அதன் உன் மேல பைத்தியம் புடுச்சி இருக்கான். வேர யாராவது இப்படி உன்ன இப்படி செஞ்சி இருந்தா கண்டிப்பா உன்ன விட்டுட்டு போய் இருப்பான்.தம்பி பாவம் நல்லா பாத்துக்க டா.
@selvakumarselva1213
@selvakumarselva1213 6 месяцев назад
2024 la yarellam pakureenga like podunga..... Evlo per pakureenganu papom
@annammamnallamasunthanokay2919
@annammamnallamasunthanokay2919 4 года назад
Thats santhya mummy is great lovely amma
@abbasaswan7736
@abbasaswan7736 4 года назад
பையனோட அம்மா Very great..🙏🙏
@user-vd2fc6mb4p
@user-vd2fc6mb4p 5 месяцев назад
மறுபடியும் சொல்வதெல்லாம் உண்மை ஆரம்பிக்க
@vinothkumar-zs4hp
@vinothkumar-zs4hp 5 лет назад
Mansu konjam happy !! Happy ending !! Nalla irukanum
@rajakrishnan6706
@rajakrishnan6706 4 года назад
Lakshmy madam you did a marvelous job . Your face shows the rejoice at moment they were united as husban and wife. The advise you gave was great ma'am. God bless you and your family
@sakthisubramaniyam2958
@sakthisubramaniyam2958 4 года назад
Climax sema...💐 Congrats thampi life Long happy ah irunga
@v.6800
@v.6800 4 года назад
நீங்க முதல்ல (குடும்பகட்டுபாடு) பண்ணுங்க!! எத்தனை புருஷன், எத்தனை குழந்தைகள்!! பெற்றவர்களை கஷ்டப்படுத்தாதீர்கள்!!!
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 5 лет назад
பதிமூணு வயசுல ஓடிப்போய் கல்யாணம் பண்றது தாய் வந்து தகப்பன் வந்து கேட்டால் எனக்கு நீங்க எல்லாம் வேணாம் என் புருஷன் தான் வேணும் அப்படின்னு சொல்றது அப்புறம் அவனோட வாழ்ந்து குழந்தை குட்டி எல்லாம் பெத்ததுக்கு அப்புறம் என்ன கொடுமை படுத்துறான்னு ஏன்னா அடிக்கிறான் அப்படின்னு சொல்றாது அப்ப பெத்தவங்க மனசு எவ்ளோ கஷ்டபடும் அப்புறம் எப்படி உங்களுக்கு ஆதரவா பேசுவாங்க இதுக்குத்தான் சொல்றது நாங்க பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறோம் கொஞ்சம் wait பண்ணுங்க அப்படின்ட்டு உங்களுக்கு இது love இதுக்கு பேரு வந்துட்டு affection ஒரு ஆசை அவ்வளவுதான் இது வந்து லவ்ன்னு சொல்ல முடியாது love அப்படின்னா கடைசி வரை சேர்ந்து இருக்கிறதுக்கு தான் love கொஞ்ச நாளைக்கு வந்துட்டு அப்புறம் அது போகுதுன்னா அதுக்கு பேரு love ?
@rbalu1865
@rbalu1865 4 года назад
ஹாஜா முகைதீன்
@riyama9075
@riyama9075 4 года назад
Seama 😍😍
@nightrider6372
@nightrider6372 4 года назад
அதுக்கு பேரு love இல்ல ஹாஜா பாய் அரிப்பு கூதி அரிப்பு
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 4 года назад
@@nightrider6372 நண்பரே உங்களுடைய பதிவில் ஒழுக்கம் தேவை உங்களுடைய பதிவை உலகம் முழுவதும் உள்ளவர்கள் பார்ப்பார்கள்.
@nightrider6372
@nightrider6372 4 года назад
@ஹாஜா பாய் சொல்ரது புரியிது எந்தெந்த வயசுல ஒழுக்கம் கெட்டு போயி இப்டி போனா அதுக்கு பேரு என்ன பாய் இல்ல என்ன காரணத்துக்கு போராங்க
@periyathambisampath6435
@periyathambisampath6435 4 года назад
இந்த அளவுக்கு நடக்குமா ...காசே கொடுப்பதில்லை என்பதுதான் அந்த பெண்ணின் வாக்கு மூலம் ...மானம் பத்தி ஒரு வார்த்தை இல்லை
@bharathib779
@bharathib779 4 года назад
எத்தனைபேர் குழந்தைகள் இல்லாமல் தவிக்கிதுங்க கடவுளே
@chanlee6254
@chanlee6254 2 месяца назад
Keeral record madiri , kaasu kodukalai nu sollikitte irukku sandhya, chi azhu moonji
@mageshewari1390
@mageshewari1390 9 месяцев назад
காசுகுடுக்கமாட்டன்மேடம்ஆனாபுள்ளகுடுப்பான் மேடம் நானும் காளவிப்பேன்மேடம் இவன்போனதும்வேர ஒரு த்தன்வருவான்அவன்ட்ட இரண்டு பிள்ளைகள் வாங்குவேன்அவனும்காசுகுடுக்கமாட்டான்மேடம்அய்யோகடவுலேச்சை
@susiisai
@susiisai 5 лет назад
That's true love bro all tha best
@anushaanusha9444
@anushaanusha9444 4 года назад
God bless you madam
@user-px2de4kl4n
@user-px2de4kl4n 2 месяца назад
பெற்றோர்கள் நல்ல வளர்த்ததினால் பையன் நல்ல பையன் நல்லா வாழ்ந்துக்கிட்டு இருக்கனும்❤🎉
@umamageswari6460
@umamageswari6460 Месяц назад
எப்படி நல்ல பையன். பணம் கொடுக்கமல் பொறுப்பு எடுக்காமல் வந்து வாழ்ந்து மட்டும் போறவன் எப்படி நல்ல பையன்
@faisulahamed5975
@faisulahamed5975 4 года назад
ஏம்மா இப்படி பன்னுரிங்க தாலி கட்டாம வாழ்ரிங்க 2 குழந்தை ஆச்சு....
@Raj-hs1ed
@Raj-hs1ed 2 месяца назад
அந்த பையன் நல்ல பையனாகதான் இருக்கான். வருமானம் பத்தல அதுதான் பிரச்சனை.
@Vasan524
@Vasan524 2 месяца назад
அவன் குத்து பிடிச்சிருக்கு அவளுக்கு
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf 3 месяца назад
அவுங்கள நெருங்கி உட்கார சொல்லாதீங்க அடுத்த குழந்தைக்கு ரெடியாயிடுவாங்க.
@maddymg1344
@maddymg1344 Месяц назад
😂😂😂
@honeydewdew2430
@honeydewdew2430 4 года назад
Good judgement madam really great
@Dhanushsekar-yj9ge
@Dhanushsekar-yj9ge 6 месяцев назад
Kulanthangala paatha thiruthamaatanga kudikaaran mattum.avanukku ullagam sarakum kajjavumthan. Namma kammunnu irunyhallum thanni adikuravan vaai summa irrukaathu
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 года назад
இரண்டு பிள்ளை பெத்தவதானே, ஓசில அனுபவிச்சிட்டு போயிடலாம்னு நினைச்சிருப்பான், மாட்டிக்கிட்டான் அம்பி,,,!
@abcdxyz8339
@abcdxyz8339 4 года назад
Panidass Natarajan heeeee
@dawoodhussainmohamed3180
@dawoodhussainmohamed3180 4 года назад
ஏன் அப்படி சொல்றீங்க பார்த்துக்குறேன் சொல்றனே விட்டு போகல ye
@dawoodhussainmohamed3180
@dawoodhussainmohamed3180 4 года назад
நல்ல பையன்
@mykoottukkara1432
@mykoottukkara1432 4 года назад
Super episode
@k.elumalaiyan6935
@k.elumalaiyan6935 4 года назад
ஏம்மா. இரண்டு குழந்தை இருக்கும் போது அடுத்தவனை பார்த்தால் இப்படித்தான் .ஒழுக்கமாக இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சினை இல்லை
@sasivaishu2396
@sasivaishu2396 3 года назад
CRT anna
@anilBbalan
@anilBbalan 4 года назад
Lovely episode ❤️
@devinathans1418
@devinathans1418 5 лет назад
Nice 👏👏
@dj109media7
@dj109media7 4 года назад
God bless you akka
@VinothVinoth-ns4wu
@VinothVinoth-ns4wu 4 года назад
You are very very great madam
@seyedolivullah7591
@seyedolivullah7591 8 месяцев назад
இந்த நிகழ்ச்சியில் இவர்கள் ஒருவர் மீது ஒருவர்வைத்திருக்கும் பேரன்பு புரிகிறது. ஒரு நெகிழ்ச்சியான காணொளி
@arunoffset8718
@arunoffset8718 4 месяца назад
Good judgement really correct & great.
@kavithamanjunath5806
@kavithamanjunath5806 4 года назад
Mam solvathellam unmai marupadium varanum
@mugilanathan4420
@mugilanathan4420 4 года назад
What a love
@rubyrose9172
@rubyrose9172 4 года назад
Nice...
@User-fn5dr
@User-fn5dr 8 месяцев назад
இதுவும் கடந்து போகும் இதுவும் கடந்து போகும்
@chinchan8289
@chinchan8289 4 года назад
Evlo prechana irundhalum pulla pekkura vela mattum eppadio nadathiringa pa
@raghua9257
@raghua9257 4 года назад
Nice
@rajakrishnan6706
@rajakrishnan6706 4 года назад
Intha visiatil tamilanku eneyku enai tamilanthan.andrum, indrum ,endrumay tamilanodu udanpirantha kunanum. "TAMILAN DA"
@mutheeswaran8218
@mutheeswaran8218 4 года назад
@@raghua9257 ,😆😆😆😆😆
@MohammedIbrahim-gq5qi
@MohammedIbrahim-gq5qi 4 года назад
கல்யாணம் எப்பவேணா பண்ணிக்கலாம்,ஆனா குழுந்தை மட்டும் உடனே பெத்துக்கனும் .
@carolinevimla8721
@carolinevimla8721 2 месяца назад
😂😅
@kalpanakalpukalpanakalpu3769
@kalpanakalpukalpanakalpu3769 3 года назад
Anthaponnoda amma pavam unmaiya ve
@vasuvasu7690
@vasuvasu7690 4 года назад
நல்ல தீர்ப்பு
@soniganesh2032
@soniganesh2032 4 года назад
Lakshmi mam kita bless vankirukalam
@vinithathalapathyfan1516
@vinithathalapathyfan1516 3 месяца назад
கல்யாணம் ஆன ஒடனே குழந்தை பெத்துக்கிறது தப்பு...
@phoomineethi6139
@phoomineethi6139 4 года назад
Super mam
@sasikala1884
@sasikala1884 4 года назад
Amma sollium kekamal thaan istathukum sutri thrinthal ithuthan nilamai pavam andha amma
@the_great_couples456
@the_great_couples456 9 месяцев назад
Kalyanam pannama aduthavan kooda poi padutha ithu tha nelamai
@Musicdrugs123
@Musicdrugs123 3 месяца назад
படிக்கும் போது ஒழுங்கா படிச்சா நல்ல வேலை கிடைக்கும் இல்லனா working skills தெரிஞ்சுகனும் இல்லனா இப்படி தான் லைஃப் இருக்கும்
@parvathyparu748
@parvathyparu748 5 лет назад
Omg soo proud of you Mr. Thanks madam
@sureshchitra8196
@sureshchitra8196 4 года назад
Wow...exelant...
@irudayaarul2851
@irudayaarul2851 5 лет назад
Super madam நல்ல செயல்
@loganayaki8898
@loganayaki8898 9 месяцев назад
Rendu ammaum very good character. Santhiya ku antha paiyan maru vazhu koduthu erukan. Santhiya nalla muraiyil use pannikaum
@vidhyakumari2559
@vidhyakumari2559 4 года назад
Wowwww great mam
@nishanisha9769
@nishanisha9769 5 лет назад
Good bless you family
@nooruladeen992
@nooruladeen992 4 года назад
Hi
@mugilanathan4420
@mugilanathan4420 4 года назад
Good job team...
@yogeshwaryv9471
@yogeshwaryv9471 4 года назад
Lakshmi Man very cute miratal
@rockrock8093
@rockrock8093 4 года назад
90 kids பாவம் உன்ன சும்மா விடாதுடா
@NK_Vlogs1996
@NK_Vlogs1996 5 месяцев назад
Andha payanum 90 kids dha bro😅😂
@apoorvat4245
@apoorvat4245 2 месяца назад
Pannikutty madhri enn pethukareenga di. Arivu illaiya? Pethu potutu yepdi valarpenga? Idhuku dhaan UCC varanum kandipa..
@selvamc1901
@selvamc1901 4 года назад
Super super super
@deenadayalan5043
@deenadayalan5043 4 года назад
Good luck nice 😁😀
@user-ig3xo3vo8r
@user-ig3xo3vo8r 4 года назад
காளி கட்டுவதற்கு முன்னர் மந்தரம் சொல்வார்கள் நீங்க ரெண்டு பேரையும் மந்திரிச்சி விட்டு தாலி கட்ட சொல்லி இருக்கீங்க ஒரு 200 ரூபாய் மொய் பணம் கொடுத்தீங்கன்னா அவன் போயி முடி வெட்டிக் கொண்டு வருவான்
@sabarisrinivasan4804
@sabarisrinivasan4804 4 года назад
🤣🤣🤣🤣காளி
@nagaraj2893
@nagaraj2893 4 года назад
சார் தாலிய தான் காளினு சொல்லிட்டீங்களா ???.
@user-ig3xo3vo8r
@user-ig3xo3vo8r 4 года назад
@@nagaraj2893 எஸ் நான் டைப் செய்வது கிடையாது கூகுள் வாய்ஸ் டைப்பிங்கில் தான் மெசேஜ் போடுகிறேன் சரியாக படிக்காமல் சென்ட் செய்துவிட்டு
@kishentaran9458
@kishentaran9458 4 года назад
😂
@user-qz5qv1lu1l
@user-qz5qv1lu1l Месяц назад
😅😅😅😅😅
@stephinalikshimistephinali3785
@stephinalikshimistephinali3785 4 года назад
Happy married life brother and sister Lakshmi ramakrishnan mam you all episode great presentation for you my inspiration for you only mum love you mam
@jbab3412
@jbab3412 5 лет назад
Love love love doglove
@user-xg3ly4xo7d
@user-xg3ly4xo7d 4 года назад
பஸ் ஐ பஸ்
@ansa9226
@ansa9226 4 года назад
இந்த அம்மா இவன் பிள்ளை என்னவோ சாதனை பண்ணது போல பேசுறா
@act3040
@act3040 4 года назад
🤣🤣🤣🤣🤣
@amirthraj7584
@amirthraj7584 4 года назад
Very nice mm
@anonymoussquad7007
@anonymoussquad7007 2 месяца назад
On this episode, Mam cuteness overload ❤😍🥰
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Год назад
மக்கள்தொகை கணக்கெடுப்பில் இந்தியா.....சீனாவை முந்தியது இப்படித்தான-......?
@sangeetharansangeetharan1082
@sangeetharansangeetharan1082 4 месяца назад
Great lakshmi madam
@realfact5420
@realfact5420 5 лет назад
Jenkin Danish not all watch this program for leisure. Its an awareness what's happening around you and ways of life in our community. Nothing wrong in gaining knowledge as you learn from people's mistakes.
@krishnavenymariappan2517
@krishnavenymariappan2517 4 года назад
I m from overseas. U have wellsair. Tqs
@giejiwah2511
@giejiwah2511 4 года назад
Yes, watching for knowledge and not to involve in any problems like this.....others experiences are our lessons......
@honey5780
@honey5780 4 года назад
Super
@veeradhivya7110
@veeradhivya7110 4 года назад
First husbandku porantha children's pavammm
@joericky2004
@joericky2004 5 лет назад
ஏழைகலின் வாழ்க்கை நமக்கு பொழுது போக்கு...இதை பார்க்கிற நாம் மிகவும் கேவலமாணவர்கள். என்னயும் சேர்த்து
@bala4Lifestyle
@bala4Lifestyle 5 лет назад
Jenkins Danish Namma apadi nenaika kudathu sir avanga kastatha Namma lifela example ah eduthukanum ...thariyu sir Ni solrathu purithu aduthavaga personal Namma pakurathu thappu dha but entha mathiri pathudha neraiya per thappu panamataga
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 4 года назад
நண்பா நீங்கள் பதிவு செய்தது தவறானது இந்த விஷயத்தில் இருந்து நாம் எடுத்துக் கொள்வது என்னவென்றால் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் நம்முடைய வாழ்வில் வந்த விஷயத்த எப்படி சமாளிக்க வேண்டும்என்பது நல்ல ஒரு விஷயங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் அப்படி நல்ல கன்னடத்தில் பார்த்தாள் இந்த நிகழ்ச்சி நல்ல நிகழ்ச்சி.
@balajisamson7664
@balajisamson7664 4 года назад
Others life experiences we have to learn the life.
@rajsmart787
@rajsmart787 4 года назад
Hi Indha program parthu Nama ku namma famli la endha sandaium varama nalla visayatha mattu eduthukanu mmmm
@hemalathadurairaji7047
@hemalathadurairaji7047 4 года назад
Pathutu comment vera😂😂
@syedmusthafa9215
@syedmusthafa9215 4 года назад
Iamwait.rasld
@venkatachalamvenkatachalam175
@venkatachalamvenkatachalam175 4 года назад
Super AmmA. Exland
@dhanamk5453
@dhanamk5453 2 месяца назад
இன்னொரு கல்யாணம் பண்ணி இன்னும் இரண்டு பிள்ளைகள் பெத்துக்குவா
@hemalathadurairaji7047
@hemalathadurairaji7047 4 года назад
Anda payan ae school la sethu padika veknum pola..athukulla rendu athu thalli katrathu ku munadii😂😂😂...
@jagankumar6882
@jagankumar6882 4 года назад
இந்த இசை எல்லாம் உங்களுக்கு எப்படி தான் கிடைக்குதோ ,,,,,
@poochikutoor1333
@poochikutoor1333 4 года назад
Gud
@sekerreddy935
@sekerreddy935 4 года назад
Antha paiyanoda Amma nallavangala erukkagA
@jacquienesundrajan2849
@jacquienesundrajan2849 2 месяца назад
In my opinion not worth staying with him...the boy looks young but it doesn't mean has no responsibility but it's better to be separate... 4 children...it's not easy.....
@vrnaanjilsongs6041
@vrnaanjilsongs6041 Год назад
சூப்பர்
@arulselviarulselvi5727
@arulselviarulselvi5727 4 года назад
Mem Solvathelam unmai marupadium varanum medam
@user-dx5qz1oe3m
@user-dx5qz1oe3m 8 месяцев назад
Ethungalukku pulla oru kedu pavam atha pillaigal😢
@ansa9226
@ansa9226 4 года назад
என்னங்கடி ரோட்ல போறவன் எவன் வந்து உங்ககிட்ட பிளாக்மெயில் செஞ்சாலும் லவ் பண்ணுவுங்க....கர்ப்பம் ஆகுவீங்கலா...அதுவும் பதிமூன்று வயசுல காரிமூஞ்ச கலாச்சாரம்...தூஊஊ
@BeaulaSathesh
@BeaulaSathesh 2 месяца назад
Thank you Lakshmi amma❤
@ajithkumar9800
@ajithkumar9800 Год назад
Really great ladies 🙏 God bless them both 🙏
@roselim3699
@roselim3699 5 лет назад
13yrs old love marriage or god our children’s are still considered as small kids
@thamilarasit1677
@thamilarasit1677 4 года назад
A P Q/I
@santhithilaga2481
@santhithilaga2481 2 месяца назад
Vazgavalamudan mam ❤❤❤❤❤
@kumaruuu6636
@kumaruuu6636 5 лет назад
Madam u r well-wisher.........
@BeaulaSathesh
@BeaulaSathesh 2 месяца назад
Nalla irunga pa .God bless you and ur childrens ❤
@vijayfriend9531
@vijayfriend9531 4 года назад
bay noda Amma super
@manikkamsaminathan346
@manikkamsaminathan346 5 лет назад
Very nice
@RiyapappuRiyapappu-bz3vv
@RiyapappuRiyapappu-bz3vv 8 месяцев назад
Illa illa illa nu soilatha tension avuthu
@PandiPandi-ot8th
@PandiPandi-ot8th 4 года назад
Thanks mam
@chiny871
@chiny871 4 года назад
🙏🙏🙏
@user-tk7pm6jo6f
@user-tk7pm6jo6f 4 года назад
in loom
@divyasri3567
@divyasri3567 4 года назад
Super mom
@rajsmart787
@rajsmart787 4 года назад
Dai kigkong Nalla pathuko
@sunnyjoseph3234
@sunnyjoseph3234 4 года назад
Good judgment madam it is really great but would have been arranged some cake or some sweet due to it is a great step in life.
@sindy5710
@sindy5710 4 года назад
Saami movie song ipo lam nariya per trend aakitanga pola... Pullai kutti pethukitu kattikalamaa Dan... Aiyo
Далее
КРУТОЙ ФОКУС С ШАРАМИ
00:35
Просмотров 495 тыс.
Looks realistic #tiktok
00:22
Просмотров 11 млн
Попрошайка на BMW😅 #shorts
0:42
Просмотров 2,8 млн