Тёмный

கவிதைதான் இல்லை! கவிஞர்கள் நிறைய இருக்கிறார்கள் | இராசு. கவிதை பித்தன் | KAVITHAIPITHAN SPEECH 

Bharathi TV
Подписаться 62 тыс.
Просмотров 10 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@SelvaRaj-gy3vi
@SelvaRaj-gy3vi 3 года назад
கவிதைக்கு நிகர் கவிதை மட்டுமே! கண்டும் கேட்டும் நினைத்தும் வியக்கிறேன்
@kavidhai6526
@kavidhai6526 2 года назад
தேனை தள்ளி வைத்து திகட்டாமல் பருகத்தூண்டும் தேனினும் இனிய எங்கள் தெள்ளு தமிழ்....
@vijaykabilan9222
@vijaykabilan9222 4 года назад
சல்லிப்பயலெல்லாம் சட்டமன்றம் செல்கையில் சங்கத் தமிழ் படித்த சமுத்திரம் நீங்கள் மீண்டும் சட்டமன்றம் செல்ல வேண்டும் !
@palanisamykallgam7277
@palanisamykallgam7277 4 года назад
Kallagam s.kasiku magakailyam eatothu thada orura Annar kavisudar
@mumtajabegam9118
@mumtajabegam9118 2 года назад
அருமை அய்யா
@thamizhmarai3096
@thamizhmarai3096 3 года назад
அருமை...ஆழம்...இனிமை...
@kavidhai6526
@kavidhai6526 2 года назад
தமிழ் மலரும் அனைத்து இடங்களிலும் உங்கள் பதிவை காண்கிறேன்... தமிழின் காதலருக்கு என் வணக்கங்கள்... 🙏🙏🙏🙏
@vengatasalamj8294
@vengatasalamj8294 4 года назад
சிறப்பு அண்ணா
@antonyvisiontv7788
@antonyvisiontv7788 2 года назад
புத்தக திருவிழாவில்,புத்தகப்பித்தன் எங்கள் கவிச்சுடர் கவிதைப்பித்தன் அவர்களின் நேர்மறை எண்ண பதிவுகளை,தங்களின் பிள்ளைகளுக்கு பகிருங்கள்
@kavidhai6526
@kavidhai6526 2 года назад
அனைவரும் காணவேண்டிய மிக அற்புதமான காணொளி...
@edvinjose4245
@edvinjose4245 3 года назад
Super Anna
@vijaykabilan9222
@vijaykabilan9222 4 года назад
கலைஞருக்கு நிகர் அப்பா கவிதை பித்தன்.
@kavidhai6526
@kavidhai6526 2 года назад
பேச்சில் பெரும் கம்பீரம் தமிழில் கடலினும் ஆழம் அய்யா திரு.கவிதை பித்தன் அவர்கள் நிஜத்தில் தமிழ் பொக்கிஷம் தான்...
@saravanansubramanian59
@saravanansubramanian59 Год назад
அந்த கவிதையை சொல்லுங்க அய்யா
Далее
Меня знают уже все соседи😅
00:34
1 Subscriber = 1 Penny
00:17
Просмотров 50 млн
VAIRAMUTHU KAVITHAIGAL
28:49
Просмотров 446 тыс.