Тёмный

காங்கிரஸ் என்ன இந்தியாவின் வாரிசா..? ராம ஸ்ரீனிவாசன் பேச்சு.. | ramasrinivasan Latest speech | Bjp 

Chanakyaa
Подписаться 1,7 млн
Просмотров 34 тыс.
50% 1

#Chanakyaa #bjp #dmk #mkstalin
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@sathiyanarayanadasarathan4964
"குரு பௌர்ணிமா " விளக்கம் அருமை ; இன்முகம் இனிய பேச்சு இதுதான் திரு .ராம ஸ்ரீனிவாசன். அவருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
@LAKSHMIDEVI-by3rm
@LAKSHMIDEVI-by3rm Год назад
Yes
@kumarp.d.3136
@kumarp.d.3136 Год назад
New History Creater.😊
@BhaskaranThekkepat
@BhaskaranThekkepat 5 месяцев назад
11:43 11:45 11:47
@arumugavelappan4428
@arumugavelappan4428 Год назад
பேராசிரியரின் பேச்சு அற்புதமானது.
@sridharanmargabandhu1143
@sridharanmargabandhu1143 Год назад
அருமையான காணொலி - ஆவணப்படுத்தப்பட வேண்டிய காணொலி - பட்டி தொட்டியெங்கும் குறிப்பாக நம் மீனவ சொந்தங்களுக்கு பரவலாக்கப்பட வேண்டிய பல செய்திகள் உள்ளன
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 Год назад
வணங்குகின்றோம்!!!
@ArivazhaganKGP
@ArivazhaganKGP Год назад
I. N. D. I. A என்பது காங்கிரஸ் போட்டுள்ள கோலமாக நினைத்து இந்தியாவை கெடுக்க, போட்டுள்ள அலங்கோலம் என்று தான் பாரத மக்கள் நினைக்கிறார்கள்.. "புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்கிறது " ஆனால் இது அந்த எதிர் கூட்டணிகளின் கற்பனை, நான் சிறு வயதில் படித்த ஒரு புதுக்கவிதை ஞாபகதிற்கு வருகிறது அது : "மேகப்பூனை மின்னல் நாக்கால்.. வானப்பானையில்.. நிலாப்பாலை நக்குகிறது " என்ற கவிதை. இது படிப்பதற்கு வேண்டுமானால்.. அழகியலான.. கற்பனை வளமிக்க காட்சியுடன் கூடிய கவிதையாக இருக்கலாம், ஆனால் எந்த கவியும், கவிதையும் பாரதம் சொன்ன மகா பாரதம் ஆகுமா? எனவே ஏற்கனவே பல புள்ளிகளுடன் ( மாநிலங்களுடன் ) கூடிய பாரதத்தை இணைப்பதற்கு எதிரிகளும் வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்,இதை பேராசிரியர் சீனிவாசன் அற்புதமான விளக்கங்களுடன் மீனவமக்களிடையே விளக்கி பேசுவது போற்றத்தக்கது, பாராட்டத்தக்கது. பாரத் மாதாகி ஜெ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹👍🙏🙏🙏
@sundararamansc3967
@sundararamansc3967 Год назад
பேராசிரியர் பேச்சு மிக மிக அருமை
@kalyanapasupathyvenkatrama6308
Sir You are great Hats off
@simhendrasharma4452
@simhendrasharma4452 Год назад
very interesting facts about our Country's cultural historic facts. Prof. Srinivasan ji beautiful speech with natural Indian thoughts. Listening to your speech is equivalent to sitting in a college class room listening to our favourite & most popular professor. At the end of the class we walk away with very good thoughts & refreshed knowledge. Thank you professor ji. please do give more such valuable speeches for the benefit of one & all. you are really great & fit to be in the world's largest political party like the BJP.
@ravisanthanagopalakrishnan779
Excellent speech. Amazing clarity. Great examples. Keep it up. 🙏💐
@chandrasekaranvenkatraman9480
💯 % TRUE SPECH SUPERO SUPER CONGRATULATIONS PROFESSOR SHREENEVASANJI BHARAT MATHAA JAI JAI HIND JAI HIND 🇮🇳
@sudharshant3161
@sudharshant3161 Год назад
what a profound speech
@madanmohanmechery3444
@madanmohanmechery3444 Год назад
Sri Ramasrinivasan has brought out the history and culture of the Fishermen's Community in India wonderfully and scholarly. His exceptional speech deserves salutations
@muthuswamy1050
@muthuswamy1050 Год назад
Super sir
@baskard6180
@baskard6180 Год назад
திருவள்ளுவர் அவ்வையார் அவர்களுக்கு திருநீறு காவி உடை நீக்கி வெள்ளை உடை கொடுத்தவர் 90kids க்கு முன்னோர் 😢😢😢😢😭😭😭
@shanmugasundaram6198
@shanmugasundaram6198 Год назад
जय हिन्द राष्ट्र महा शक्ति जय मोदी जी
@ravanasamudramdorai2695
@ravanasamudramdorai2695 Год назад
There was a srinivasa sastri. He was called 'SILVER TONGOUED SRINIVASA SASTRI'. I have heared of him but had not heared him. But now i hear RAMA SRINIVASAN. MY SMALL REGRET HAS BEEN ERASED NOW ON LISTENING RAMA SRINIVASAN. HE IS I VENTURE NOW TO SAY GOLDEN VOICED RAMA SRINIVASAN. GOD BLESS HIM. DORAI .
@arunap5999
@arunap5999 10 месяцев назад
திகட்டாத சொற்பொழிவு நன்றி ஐயா 👍🙏
@sundararajansrinivasan1968
@sundararajansrinivasan1968 Год назад
பேராசிரியர் சீனிவாசன் அவர்களை தமிழ் நாட்டில் பிஜேபி ஆட்சிக் கட்டிலில் அமரும்போது கல்வி அமைச்சராகவோ அல்லது இந்திய இதிகாசங்களை காக்கின்ற துறை வழங்கினால் பெருமையாக இருக்கும்
@Shankar-uq8pz
@Shankar-uq8pz Год назад
அறிவுப்பூர்வமான உரை.
@g.subramanianmani8780
@g.subramanianmani8780 Год назад
Always Mr.Rama srinivasan speech is very lively and informative
@sathishkumar-vm1tl
@sathishkumar-vm1tl Год назад
Super explanation sir 👏👏🙏🙏
@raghavendrakumarkandaswami4263
Hare Krishna Krishna 🙏 Swami Excellent 👌👌👌👌👌
@narayananlekshminarayanasa3217
125000 சுலோகங்கள் மஹாபாரதத்தில். 24000 சுலோகங்கள் வால்மீகி ராமாயணம்
@srinivasannathamuni9548
@srinivasannathamuni9548 Год назад
Wonderful Professor 🙏
@krishnamurthi.s6775
@krishnamurthi.s6775 Год назад
💯✔️🙏🙏🙏🙏🙏
@geevee1241
@geevee1241 Год назад
Ungal purithal bramikka vikkirathu,vazthukkal. Jai hind!
@hemathirupathi1390
@hemathirupathi1390 Год назад
Super
@narasimhanks8705
@narasimhanks8705 Год назад
அருமை‌ ஐயா.
@sundararajansrinivasan1968
@sundararajansrinivasan1968 Год назад
வால்மீகி பெயர் விளக்கம் அருமை.
@makkumakkaa-dg9ue
@makkumakkaa-dg9ue Год назад
ஒரு முதலமைச்சரின் YOGI சகோதரி தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக சிறு கடையை நடத்திக்கொண்டிருக்கிறார், இங்கே வார்டு கவுன்சிலர் முதல்கொண்டு ஒவ்வொரு அரசியல்வியாதிகளின் குடும்பத்தின் பின்புலங்களை ஆராய வேண்டாமா? தன்குடும்ப வருமானத்திற்காக சட்டத்தை வளைத்ததாலும் அல்லது கொள்ளை அடித்த பணத்தாலோ அன்றி இவ்வளவு பணம் எப்படி குவிகிறது? மக்களின் வரிப்பணத்தில் செய்யவேண்டிய திட்டங்களின் தரத்தை சமரசம்செய்து அல்லவா இவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள்..
@kumarp.d.3136
@kumarp.d.3136 Год назад
Excellent.
@narayananlekshminarayanasa3217
பர்வத ராஜ குலம் என்பது தான் பெயர்
@desabhakthi6739
@desabhakthi6739 11 месяцев назад
அப்துல் கலாம் பிறந்த தினம் குழந்தை (அ) மாணவர் தினம் என கூறலாம்👍🇮🇳🙏
@sankaranarayanan-ry6bn
@sankaranarayanan-ry6bn Год назад
Superspeechprofsir
@SubbuRao-v3j
@SubbuRao-v3j Месяц назад
Wellsaid
@ravinram5222
@ravinram5222 Год назад
What a great speech with facts professor sir Jai Hind 🙏
@1Narayan-g8m
@1Narayan-g8m Год назад
சரியாணதெளிவாணபதில்
@trramdasdas589
@trramdasdas589 Год назад
அருமை அருமை
@KsekarKsekar-ul3kj
@KsekarKsekar-ul3kj 2 месяца назад
@balakrishnab719
@balakrishnab719 11 месяцев назад
மீனவர் தங்களது பிரச்சனைகளை தங்களுக்குள் பேசி முடித்துக்கொள்வார்கள். இதற்கு அவர்களுக்குள் சுழற்சி முறையில் *பஞ்சாயத்துதாரர்* பொறுப்பிற்கு உறுப்பினர்களை வயது வித்தியாசம் இன்றி 24 வயது இளைஞர்களை கூட தேர்வு செய்கின்றனர்.
@dsvasan1
@dsvasan1 Год назад
வேத வ்யாசர் சொல்லச் சொல்ல பகவான் கணபதி, விநாயகர், தனது ஒரு தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதினார். இந்த மகாபாரதக் கதையை எழுதியதே ஒரு வரலாறு உண்டு!
@thulasivj.714
@thulasivj.714 Год назад
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👍
@subramanyamvaidyanathan3595
Let us look forward to the day when Rama Srinivasan becomes TN BJP finance minister and ubdo the wrongs made by the earlier DMK and Congress govts
@prachargroup
@prachargroup Год назад
🙏🙏🙏🙏
@durairajc7384
@durairajc7384 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vagvarsh
@vagvarsh Год назад
இந்து தர்மத்தின் ஞான சூரியன்
@AnandanR-p7w
@AnandanR-p7w Год назад
ஐயா தமிழரென்றால் ஆதிசக்தியென்றேப் பொருள்?♥
@thangamuthunatarajanganesh6245
குழந்தைத்தனமாக இருந்ததால் குழந்தைகள் தினமா .விளக்கம் ஆருமை
@babunr1489
@babunr1489 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramanyamvaidyanathan3595
Education minister
@kazhagesan2366
@kazhagesan2366 11 месяцев назад
மீனவ சமுதாய த்தில பிறந்தவர் வேத வியாசர். அதுவே ஆடி மாதம் குரு பூர்ணிமா கொண்டாடப்படும் கபட நாடகத்தை அரங்கேற்றி வரும் நேரம் மக்கள் சக்தி மகேஷன் சக்தி. பாரதம் காப்பாற்ற வேண்டும் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம் ❤
@venkataramansubramanian9288
@venkataramansubramanian9288 10 месяцев назад
India was ruled for 70 years by corrupt Congress. Now our Democratic Republic of India with a population of 1.45 Billion is being ruled by BJP for the last 9 years. Our beloved Honourable Prime Minister Narendra Modi with his loyal Ministers are the part of Bharatheeya Janatha Party (BJP) under whose best governance we are able to lead a better life. We need to preserve our county by retaining the BJP (Lotus Symbol). The majority of us join together to vote for BJP in the forthcoming Lok Sabha Elections 2024.
@venkiteswaranvenkitachalam1406
Why Udayanidhi is not in the Front Line of l. N.D. I.A. Instead of Rahul, udayan should be the candidate of P M. since he show courage than Rahul to destroy the Sanathanam .
@RajAruth-z7y
@RajAruth-z7y 11 месяцев назад
Thiru srinevasan sir Thiru uodiyappa ayya awargal nadagam oru kalathil channaiyel perapalam enru kumutham ithalil veli vanthatho mani magudam enra cinimavilum kurathi Magan padathilum nadithawar
@RajAruth-z7y
@RajAruth-z7y 11 месяцев назад
Thiru srinevasan sir ponra nerai kudam adakkamaga ullargal pala kurai kudangal nattil kothadugenratho😂😂
@jayamanoharan5396
@jayamanoharan5396 11 месяцев назад
Congress party pl avoid Nehru family thanonly save Congress o.k.vaa.
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 Год назад
இத்தாலி வாரிசு.
@vvmmvvmm2499
@vvmmvvmm2499 Год назад
Loosu srin mama
@Raj-lj7ij
@Raj-lj7ij Месяц назад
அழிவுப் பாதையில் செல்லக் கூடியவரே இந்துக்கள் தர்மத்தின் வழியில் வா ழ்பவாகள் . உன்னை கர்மாவினை ஆட்கொள்ளும் 😢😢😢😮😮
@Pagutharivu-70
@Pagutharivu-70 Год назад
நான். திராவிடன். தான். உங்கள். உரை. அருமை
@manickamr7573
@manickamr7573 Год назад
ஆகா...மணி.மணியான.. பேச்சு..
@ragothamanvs
@ragothamanvs Год назад
"குரு பௌர்ணிமா " விளக்கம் அருமை ; இன்முகம் இனிய பேச்சு இதுதான் திரு .ராம ஸ்ரீனிவாசன். அவருக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
@balajivenkateswaran8830
@balajivenkateswaran8830 Год назад
Sir Super
@rajendranmmuthu1163
@rajendranmmuthu1163 Год назад
👏
Далее
очень грустно 😭
00:12
Просмотров 71 тыс.