Тёмный

காசி ஜாதகம் விளக்கமும் தீர்வும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 379 тыс.
Просмотров 32 тыс.
50% 1

Sri Mahalakshmi Premium - RU-vid Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
Instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505
#rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #astrologytamil #astrology2023 #jodhidam #jothidam2023 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2023 #rasipalan2023 #rasipalan_2023 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2023 #jodhidam

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 195   
@leninjoseph8786
@leninjoseph8786 Год назад
மூடநம்பிக்கைக்கு அப்பாற்பட்டது தான் ஜோதிடம் என்பது முற்றிலும் உண்மை குருவே 🙏🙏🙏
@ethirajpillai
@ethirajpillai Год назад
பாலவகரணத்தில் பிறந்தவன் பால் குடிச்சிட்டே வாழ்வான்... சூப்பர் சார்.... அப்போ அப்போ இந்த மாரி கொஞ்சம் punch சொல்லுங்க சார்... 😊😊😊👍
@thambipillaignanasegaram4917
ஸ்ரீ ராம்ஜீ வணக்கம், வாழ்க வளமுடன்,நலமுடன் நீடுழி. ராம்ஜீ உங்களை பிடிப்பதற்கு காரணம்.ஜோதிடத்தில்,விஞ்ஞானத்தின்,ஆன்மீகத்தின் பங்குகளையும்,ஜோதிடத்தின் மூடநம்பிக்கைகளை களைந்து ஓர் நம்பிக்கை ஒளிக்கீற்றை தருகிறீர்கள்.you are ever great ramji.
@lovetocomposemusiclcm1364
@lovetocomposemusiclcm1364 Год назад
எனக்கு காசி ஜாதகம் இந்த காணொளியை பார்த்து பிறகு தெளிவு கிடைத்தது
@rajarathinamraman2521
@rajarathinamraman2521 Год назад
தமிழக மக்களுக்கு இன்றும் நீங்கள் குருஜி தான் தலைவரே இறைவனால் அனுப்பப்பட்ட மக்களின் நம்பிக்கை தெய்வம் ராம்ஜி ஐயாநீங்கள் தான்... என்றும் வாழ்க சேலம் கன்னங்குறிச்சி ராஜரத்தினம் 🙏 🙏 🙏 🙏🌹🌹🌹
@vinovino5635
@vinovino5635 3 месяца назад
🥳
@rockspotramkumar2598
@rockspotramkumar2598 Год назад
உங்களால் ஜோதிடத்தின் மீது ஆசையும் அறிவும் கிட்டியுள்ளது அய்யா
@santhafireservice5495
@santhafireservice5495 Год назад
அருமை ஐயா.பல புகழ் பெற்ற சோதிடர்கள் கரணம் மிக முக்கியம் .எவ்வளவு பெரிய பிரச்சனை ஜாதகத்தில் இருந்தாலும் கரணத்தை பற்றி கொண்டால் பாதுகாப்பு கிடைக்கும் என்கிறார்கள்.நீங்கள் இப்படி சொல்லிட்டீங்க..ஐயா.ஒரு விண்ணப்பம் கரணத்தை பற்றி ஒரு விரிவான விளக்கம் காணொளி தாருங்கள் ஐயா.அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா
@saraswathisundararajan2241
@saraswathisundararajan2241 Год назад
காசி ஜாதகத்தைப் மற்ற தெளிவான விளக்கம் கொடுத்தது நன்றி.
@thalapraveen9033
@thalapraveen9033 Год назад
ஐயா நானும் இது போன்ற பதிவுகளை கண்டு என்னுடைய ஜாதகத்திலும் காசிஜாதக அமைப்பு கண்டு அச்சத்தில் இருந்தேன்.இப்போது தங்கள் பதிவால் தெளிவுப்பெற்றேன்.நன்றிகள்கோடி ஐயா.
@Anuradha-vk3ln
@Anuradha-vk3ln Год назад
Master, மிகவும் நல்லது, சரியான நேரத்தில் விளக்கம் அளித்துள்ளீர்கள். நீங்கள் சொல்வது போல அவர்கள் சொன்னதை எல்லாம் கேட்டு பயந்து போய் காசி க்கு எப்படி செல்வது என்று இருந்தேன்
@rr1685
@rr1685 Год назад
Unsubscribe that simmaaa channel
@mounagurusamy7480
@mounagurusamy7480 Год назад
வணக்கம் சார். தற்போது தான் இது பரவலாக உள்ளது. அருமை. அருமை. தெளிவான விளக்கம் ஐயா🙏
@rajeswarir1120
@rajeswarir1120 Год назад
வணக்கம் குருஜி இந்த பதிவை நான் எதிர்பார்த்த பதிவு இந்த கேள்வி கேட்டு பதிலுக்கு மிக்க நன்றி
@gskumar8556
@gskumar8556 9 месяцев назад
வாவ். அருமையான CLARITY and கான் ஃபிடன்ஸ். நன்றிகள் பல கோடி நீராம்ஜி
@manimalas52
@manimalas52 Год назад
இப்போதான் sir நிம்மதியா இருக்கு. இந்த கரணத்தில் பிறந்தால் இந்த பலன் என்று கூறி மிகவும் கவலை பட வைக்கிறார்கள். கரணம் பலன் தவறு என்று கூறியதற்கு நன்றி 🙏🙏🙏
@mano3tara
@mano3tara Год назад
வணக்கம் ஐயா. காசி ஜாதகம் என்ற ஒரு விஷயம் காட்டு தீயை போல பரவி வரும் நேரத்தில் அதற்கான உங்களுடைய தெளிவான விளக்கம் என்னை போன்ற பல ஜோதிட ஆர்வலர்களின் மனதில் ஒரு வெளிச்சத்தையும் நிம்மதியையும் ஏற்படுத்தி தந்தமைக்கு எல்லா வல்ல இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் பரிபூரணமாக ஆசிர்வதிக்கட்டும் ஐயா! 🙏
@shanmuganathan6685
@shanmuganathan6685 Год назад
அருமை
@rajarathinamraman2521
@rajarathinamraman2521 Год назад
குறருஜி என்பது உங்களைப் போல நல்ல உள்ளம் குருஜியா ஆக முடியுமே தவிர. உங்களை எப்போதும் இறைவன் நல்ல ஆரோக்கியத்துடன் செல்வச் செழிப்புடன் வைத்திருப்பார் குருஜி வாழ்க வளமுடன் நலமுடன் 🌹🙏🙏🙏👌👍😁🙏🙏🙏🙏
@manic6327
@manic6327 Год назад
வணக்கம் ஐயா மிகவும் தெளிவான விளக்கம். என் கேள்விக்கு பதில் கூறியதற்கு மிக்க நன்றி
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 Год назад
அற்புதமான தெளிவான ஆழமான பதிவு... எப்போதும் நெத்தியடி கருத்தை விளக்கும் தங்களின் பதிவுகளில் இது ஒரு வைரமாக மின்னும்.... நன்றி குருவே
@manipriya5040
@manipriya5040 5 месяцев назад
மிகச் சிறப்பான சொன்னீங்க 👌
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Год назад
Excellent sir 💯👍👏... Ethirpartha bathil and ethirpartha kanoli... Netripottil aditharpola nadaimurai, unmai bathil..palarin manathirkku thairiyam kodutha thankalukku nandri solla varthaiyillai.. Vanankukirom..🙏..🙏..🙏.. Great.. Great.. 👌👏⭐🔥💥
@ponpugal
@ponpugal 11 месяцев назад
Ji... செம,,,, வேற லெவல்,,,,,அருமையான விளக்கம்
@pramekumar1173
@pramekumar1173 Год назад
குருநாதரே நன்றி.தங்களது விளக்கங்கள் சூப்பர்.வாழ்க பல்லாண்டு.
@msm695
@msm695 Год назад
தெளிவான விளக்கம் ஐயா, நன்றி🙏
@kamalakkannanmadhavan2047
@kamalakkannanmadhavan2047 Год назад
Dear Guruji 👏👏👏👏👏👏👏👏👏👏👏 Good punch on false propaganda Dharma is the only way to reduce the burden of Karma Super sir
@ranij8117
@ranij8117 Год назад
நல்ல விளக்கம் ஐயா தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை நீங்கள் கடவுளின் மறுபிறவி..தி.கோடு JRGH
@OmSaiRam00786
@OmSaiRam00786 Год назад
மிகச்சிறப்பான விளக்கம் 👏🏻👏🏻👏🏻
@sugunass27
@sugunass27 Год назад
வணக்கம் ஐயா தங்கள் காணொளி மூலம் தேவையற்ற குழப்பங்களை அகற்றவும், ஜோதிடத்தில் அதிக நுட்பத்தை கற்றுக் கொள்ள உதவுகிறது. தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், தீர்க்க ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டுகிறோம்
@shankarsiva129
@shankarsiva129 Год назад
தெளிவான விளக்கம் குருஜீ...
@durkadurka4871
@durkadurka4871 Год назад
மிக்க நன்றி ஐயா...இது போல கலத்திற தோசம் பரிகாரம் சொல்லவும் ஐயா.
@sathyakalaloganathan6917
@sathyakalaloganathan6917 Год назад
வணக்கம் குருஜி. தங்கள் கானொலி பயனுள்ள பதிவு தங்களால். நன்றி குருவே. 🙏
@7DaysWinners
@7DaysWinners Год назад
தேவையான விழிப்புணர்வு காணொளி நன்றி குருவே
@Sathyadasskabilan
@Sathyadasskabilan Год назад
நன்றி குருஜி!
@Anuradha-vk3ln
@Anuradha-vk3ln Год назад
Master அருமை, அருமை யான விளக்கம்.one more doubt,ராகு கேது கிரகங்களுக்குள் அனைத்து கிரகங்களும் அடைபட்டு உள்ளன அப்படி என்றால் ஒரு நன்மையும் நடக்காதா?ஒரு நல்லதும் நடக்கவில்லையே என்ன செய்வது
@prasannabca2002
@prasannabca2002 Год назад
Very good explanation sir 👏
@rajahc.r.5327
@rajahc.r.5327 8 месяцев назад
Excellent Explanation You speech gives a positive boost in astrology believers Thanks
@divyas3979
@divyas3979 Год назад
Long time wait is over...finally u put a video about this thing...I am also confused about this one..now I am clear..thank u guruji...
@govindaraj166
@govindaraj166 Год назад
ஆவலுடன் எதிர்பார்க்கிறென் சார் திருப்பூர் கோவிந்தராஜ்
@sing12226
@sing12226 Год назад
Thank you Gurunadha. Yes Gurunadha.
@dineshbabu7827
@dineshbabu7827 Год назад
அருமையான விளக்கம் ஐயா 🙏
@mahalakshmimahalakshmi9828
@mahalakshmimahalakshmi9828 Год назад
கடகத்தில் சனி. நல்ல விளக்கம். நன்றி ஐயா
@MuthukumarasamiSmkv
@MuthukumarasamiSmkv Год назад
Thanks sir... நல்ல விளக்கம் .good.
@r.m.muruganr.m.murugan3470
@r.m.muruganr.m.murugan3470 Год назад
அருமைஐயா நிறைய உண்மைகளை வெளிகொண்வருகிறீர்கள்
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 Год назад
அய்யா வணக்கம் 🙏💖🙏 தீதும் நன்றும் பிறர் தர வாரா எல்லாம் ஊழ் வினை திதி.கர்ணம் எல்லாம் இல்லை உண்மை அய்யா 💖💖💖💖💖💖💖💖💖💖💖
@panneerselvam4682
@panneerselvam4682 Год назад
Very good explanation thank you sir
@thiyakarajahthamaraiselvan9644
அருமை.அறிவியல்ரீதியானவிளக்கம்.நன்றிஜயா.
@selvanlsselvan4041
@selvanlsselvan4041 Год назад
பீஜ பலம் பற்றிய பதிவு போடுங்கள்
@naveenraj916
@naveenraj916 2 месяца назад
ரொம்ப நன்றி அய்யா
@vijayips1627
@vijayips1627 Год назад
மிகவும் அருமையான பதிவு குருவுக்கு கோடி நமஸ்காரங்கள். 🙏
@Sathyadasskabilan
@Sathyadasskabilan Год назад
ஜோதிடக் கடலில் முத்தெடுக்க இன்று ஒரு படி அறிந்தேன்!
@senthilnathan6686
@senthilnathan6686 Год назад
மிக்க நன்றி ஐயா, திதி கரணம் பற்றிய விளக்கத்திற்கு மிக்க நன்றி
@xcellentsmartphonesservice2953
ஐயா மிகவும் எதிர்பார்த்த பதிவு நன்றி நன்றி
@SSSs-kx7ym
@SSSs-kx7ym Год назад
சார், இந்து லக்னம் கணிக்கும்போது சந்திரன் நின்ற ராசியிலிருந்து பார்க்கலாமா? அல்லது சந்திரன் நின்ற டிகிரியில் இருந்து பார்க்கலாமா?
@usharani4752
@usharani4752 Год назад
அருமையான விளக்கம்
@ElanRaaj
@ElanRaaj Год назад
Thank u guruji Sila jothidargal ippadi solli than Payamuruthi vaithu irukinrargal Thank u for ur information 🙏🏼
@venkatachalam1813
@venkatachalam1813 Год назад
வணக்கம்ஐயா நன்றிவாழ்கவளமுடன்
@MyDaughterIsMyWorld
@MyDaughterIsMyWorld 4 месяца назад
நன்றி பிரபஞ்சமே❤
@sridharmn3040
@sridharmn3040 9 месяцев назад
Ayya Super guidance,fear now varnished 🎉😊
@sudhasabarinathan4902
@sudhasabarinathan4902 Год назад
Hi sir! My son dob 20 -11-2016 time-8:26 AM. Place:Pondicherry padippu, velai, ayul epdi irukum? Thanks in advance
@rajalakshmi7753
@rajalakshmi7753 Год назад
How true guruji. Parigaram gara per la 30k vara kuda kekaranga nu epo tha. Oruthar soli varutha pataru. Jothidam is a science. True sir.
@rajeshwarim5808
@rajeshwarim5808 Год назад
Vanakkam guruji 💯 Correct sir
@buvaneswaris7363
@buvaneswaris7363 Год назад
நன்றி சார்.
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 Год назад
Thank You Sir, Koodaha Naal Eg:Monday- Chitrai nak Budhan-அவிட்டம், Velli-pooradam (For all days,Kindly explain)
@sivayogi6570
@sivayogi6570 Год назад
வணக்கம் குருஜி🙏
@bksouraj
@bksouraj Год назад
Fantastic Guruji,. Nice one 👍 thanks Bharathkumaar
@abirami6071
@abirami6071 Год назад
Good evening Sir. Very brilliant 👏 👌
@indiraindira6532
@indiraindira6532 Год назад
Romba nalla manasu ungaluku 👍
@chitrak982
@chitrak982 9 месяцев назад
Vanakkam. Please post the video of sani parvarvai to all other grahas
@neeliramesh2126
@neeliramesh2126 Год назад
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@பச்சைக்கிளி-ல9ண
குருவே உங்களுக்கு சளி பிடித்துள்ளது போல் தோன்றுகிறது... தயவு செய்து உங்கள் உடல் நலத்தை அக்கறை காட்டுங்கள் குருவே... நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் குருவே... அதான்... முன்பை விட குரல் இப்போ மாரிவிட்டது...
@heartfulmusic4606
@heartfulmusic4606 Год назад
Yes
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
Now iam ok
@பச்சைக்கிளி-ல9ண
@@SriMahalakshmiJothidam 😊💪🙏 நோயற்ற வாழ்வோடு குறைவற்ற செல்வத்தோடு வாழ்வாயாக...🙏
@arriescvan4204
@arriescvan4204 Год назад
Thanks for sharing 👍
@rajendranner5459
@rajendranner5459 Год назад
வணக்கம் சார்....பதிவு சிறப்பு ஜோதிடத்தில் இவ்ளோ இருக்கா....😱😱😱
@heartfulmusic4606
@heartfulmusic4606 Год назад
Super explanation sir 👍 Guru mattum Rahu ketu ku veliyil irundhal enna palan sir?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Год назад
No problem
@heartfulmusic4606
@heartfulmusic4606 Год назад
@@SriMahalakshmiJothidam 🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 10 месяцев назад
Very, very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Год назад
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@Dhivyadharshini.A25
@Dhivyadharshini.A25 Год назад
பௌர்ணமி இல் பிறந்தவர்கள் பற்றி வீடியோ போடுங்க ஐயா
@SG-CND
@SG-CND Год назад
GREAT 👍👍👍👍Thanks a lot for the explanation 🙏🙏🙏🙏🙏
@perumalsamy722
@perumalsamy722 Год назад
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
@sudhasakthi3051
@sudhasakthi3051 Год назад
நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Год назад
Thank you sir for crystal clear explanation 🙏🙏
@msadeva2135
@msadeva2135 Год назад
Vanakkam guruji nice 💯👍
@humanbeinghb3899
@humanbeinghb3899 28 дней назад
காசி ஜாதகம் தெளிவான விளக்கம் சார்.. எனக்கு ஒரு ஜோதிடர் காசிக்கு போனாத்தான் உனக்கு நல்லது நடக்கும்னு சொன்னார்..எனக்கு சனி 4ல் வக்கிரம்.4.8.1987 காலை 7.20 நெல்லை... அந்த ஜோதிடர் என்னை காசிக்கு போய் பரிகாரம் செய்ய சொன்னார்..நான் போகவில்லை.. என் ஜாதகத்தில் என்ன கோளாறு இருந்தாலும் என் அப்பன் முருகன் பாத்துக்குவார்னு விட்டு விட்டேன்..இனியும் போகமாட்டேன்..அப்பன் முருகனின் திருவருளால் எனக்கு நல்லதே நடக்கும்னு நம்பிக்கை உள்ளது.. முருகனைத் தவிர எனக்கு வேறென்ன வேணும்.. எத்தனை பரிகாரம் பண்ணினாலும் நடப்பது நடக்கும்..இறைவன் திருவருளால் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போகும்..எனக்கும் போனது நிறைய கெட்டவைகள்.. ஓம் முருகா போற்றி❤
@narashimanpadma5978
@narashimanpadma5978 Год назад
Super ji thank u
@jawaharraj1
@jawaharraj1 Год назад
Congratulations sir 💐👏👍
@thenmozhik1749
@thenmozhik1749 Год назад
Different topic... 🌟
@arumugamraju1921
@arumugamraju1921 8 месяцев назад
ஓம் நமசிவாய எல்லாம் சிவனருள்!
@sanjiivpalanisamy8071
@sanjiivpalanisamy8071 Год назад
Sir mithuna rasi mithuna lagna Sani retrograde in 10 th house aspects by guru from 6th house and sevai from kanni rasi( 4 th house ). Is there any I'll effect sir ? Thank u sir
@saibhuvan3555
@saibhuvan3555 Год назад
Thank you for the explanation Sir.
@gopalk3281
@gopalk3281 Год назад
நன்றி.,
@manogaryselvaraj4868
@manogaryselvaraj4868 Год назад
Santegam padum jathaga amaipu sollungga sir 🙏
@bhuvaneswaribhuvaneswari5450
🙏 சிவாய நம....
@jagadeeshandiyappan1298
@jagadeeshandiyappan1298 Год назад
உண்மை சார்
@roopas8655
@roopas8655 Год назад
Tq guruji 🙏 ur bringing awareness and fitting reply 😂😅well said 👍😅
@sbabu4322
@sbabu4322 Год назад
Well said.ji thanks a lot 👏👏👏👏
@punithapalanisamy3247
@punithapalanisamy3247 Год назад
Vanakkam guruvae🙏🙏🙏
@kamalamgupta6715
@kamalamgupta6715 Год назад
Very nice explosion sir
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 Год назад
Nice sir
@gaandukannammaslr9391
@gaandukannammaslr9391 Год назад
7m adhipathi +Sani inaivu yepdi irukum sollunga sir
@anjanaramaswami8733
@anjanaramaswami8733 9 месяцев назад
Neenga theervu sollunga please
@jeevikuttyajith2757
@jeevikuttyajith2757 Год назад
சூப்பர் சார்
@MahaLakshmi-iv2ol
@MahaLakshmi-iv2ol Год назад
Very nice Sir 🙏
@BabuBabu-pr7ex
@BabuBabu-pr7ex Год назад
அருமை
Далее
Наши дети захватили кухню!
00:59
Просмотров 157 тыс.
Ребенок по калькуляции 😂
00:32
Наши дети захватили кухню!
00:59
Просмотров 157 тыс.