Тёмный
No video :(

காடு செல்வோம் கண்மணியே | திருமாங்கல் போலிக் காடு | TIGER DENSE RAIN FOREST | KALIRADUM KADU RAJAN 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 53 тыс.
50% 1

WELCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHANNEL |
VLOG : காடு செல்வோம் கண்மணியே ..
திருமாங்கல் போலிக் காடு .
TIGER RAIN FOREST .
SATHYAMANGALAM TIGER RESERVE
KALIRADUM KADU RAJAN .

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 363   
@kasib6055
@kasib6055 4 года назад
வாழ்க வளமுடன். இந்த மாதிரி பிள்ளைகளை காட்டுக்கு கூட்டி சென்றால்தான் அவர்களுக்கும் அந்த அனுபவம் கிடைப்பதோடு தைரியமும் வரும். நன்றி நண்பா.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நெஞ்சார்ந்த நன்றி
@kpmrajah7129
@kpmrajah7129 4 года назад
@@user-bl7ux3ys3x 0
@maheshwaranmahesh9536
@maheshwaranmahesh9536 4 года назад
மனிதர்களை நேசிக்கவே யோசிக்கும் நம்ம ஊரில் ... இப்படி நல்ல குணமுடைய மனிதர் இருக்கிறார். என்பதில் மிக மகிழ்ச்சி....அடைகிறேன்...சூப்பர்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@madhutastysamayal5089
@madhutastysamayal5089 4 года назад
அண்ணா இப்பொழுது தான் நான் உங்கள் காணொளி முதன்முறையாக பார்க்கிறேன். இயற்கை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்கள் பதிவு பார்க்கும் போது நானும் உங்கள் இருவருடன் பயணிப்பது போன்ற உணர்வு.😊😊😊
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நெஞ்சம் நிறை மகிழ்நன் தோழர் பெருமகிழ்ச்சி தோழர் நன்றி
@essumeenulifestyle9995
@essumeenulifestyle9995 4 года назад
அருமையான பதிவு நண்பரே. பணத்தை நோக்கி ஓடும் மனிதர்கள் மத்தியில் ஐந்து அறிவு ஜீவராசிகளின் நலனை எதிர்பார்க்கும் உங்களுக்கும் இளவரசிக்கும் மற்றும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.🐘🐘
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நெஞ்சார்ந்த நன்றி தோழர்
@speedrdx1507
@speedrdx1507 4 года назад
நான் பார்த்து வியந்த மனிதர்களில் நீங்கலும் ஒருவர் அண்ணா குழந்தைகள் வாழ்வில் பயில வேண்டிய நடைமுறை வாழ்க்கை உங்கள் குழந்தை வாழ்க வளமுடன் 🙏🙏
@Magesh143U
@Magesh143U 4 года назад
களிராடும் காடு ராஜன் அவர்களோடு சேர்ந்து நாமும். சேர்ந்து துணை நிற்போம்... மது பாட்டில் களை... கண்ட இடங்களில்..போடுவதை தவிர்ப்போம்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
வரம் தோழர் வரம்
@RajaRaja-vo6sj
@RajaRaja-vo6sj Год назад
மிகவும் சரியாக சொன்னீற்கல் மனிதன் மனிதம் மறந்து செயல்படும் போது அங்கு பாதிப்பது வாயில்லா காடு உருவாக்கிகள்
@sethuramramamoorthy6630
@sethuramramamoorthy6630 3 года назад
நண்பா, காட்டின் மீது நீ கொண்ட காதலின் ஊடே மகளோடு பாராட்டும் பாசப்பிணைப்பு உம்மை ஒரு நல்ல மனிதராகவும், அன்பு தகப்பனாகவும் பரிமளிக்கச் செய்கிறது. கடவுள் உம்மையும், உம் மக்களையும், உம்மைச்சார்ந்த அனைத்தையும் ஆசீர்வதிக்கட்டும் நன்று சகோதரா,
@santhi5005
@santhi5005 4 года назад
இதை பார்க்கும்பொழுது உங்களுடன் நாங்களும் வந்தமாதிரி ஒரு சந்தோஷம் நாங்க வந்த எங்களையும் கூட்டிட்டு போவிங்கள.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நிச்சயம் தோழர் M : 9025115646
@Magesh143U
@Magesh143U 4 года назад
நன்றி.. விரைவில் தங்களுடன் வருகிறோம்...
@subburideR
@subburideR 4 года назад
அருமை"தோழரே" ஆனாலும் இளந்தளிரை அழைத்து செல்லும்போது துணைக்கு இன்னும் சிலரை அழைத்து செல்வது நலம்! காட்டிற்குள் செல்லும் நண்பர்கள் தயவுசெய்து பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அங்கே வீசாதீர்கள் ...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர் நெஞ்சார்ந்த நன்றி தோழர் நன்றி
@arunabiarunabi8460
@arunabiarunabi8460 4 года назад
வணக்கம் நண்பரே உங்களுடயை வனப்பயணம் அருமை நம்முடன் வருவது நம்முடயை குல சாமி எந்த மிருகங்களும் நம்மை அண்டாது உங்கள் மகளுக்கு நல்ல மலை ஏற்ற பயிற்சி வாழ்க வளமுடன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
ஆகா அருமையான புரிதல் தோழர் ,,,அகமகிழ்ச்சி தோழர்
@thennalm170
@thennalm170 4 года назад
வீடியோ முழுவதும் பார்த்தேன்..... 45 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை....அறுமை வாழ்த்துக்கள்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நெஞ்சார்ந்த நன்றி தோழர் நன்றி
@josephchandrakumar1186
@josephchandrakumar1186 4 года назад
Excellent father daughter combination. What a great experience! She must carry a back pack and not a plastic hand bag and ware Sneakers instead of sandals. Must also carry a long stick for safety sake. A simple first aid kit is also a must. Congratulations daughter.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you so much🙏💕🙏
@yasmeenyasmeen2133
@yasmeenyasmeen2133 Год назад
you are great father no words hands of you.. Hi baby you very strong girl very good Super 👏🥰🙌 Thanks for video
@sudhasudhakar3247
@sudhasudhakar3247 4 года назад
அண்ணா உங்கள் வீடியோவை கடைசி வரை பார்த்தேன் மிகவும் அருமை நீங்கள் கடைசியில் சொன்ன நல்ல விஷயங்களை உங்கள் முகத்தை காட்டி சொல்லுங்கள் அண்ணா அப்பதான் ஒரு சில மனிதர்களுக்கும் தெரியும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 👍👌👌👌சின்ன பொண்ணு சிங்க பெண் 💪💪💪💪💪💪
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர்
@skishores1987
@skishores1987 4 года назад
வீரத்தமிழ் மகள். 💗👸
@balakumaran5557
@balakumaran5557 4 года назад
வனங்கள் மனிதனின் முதல் வாழ்விடம் என்பதை மனிதன் உணரவேண்டும் வனவிலங்குகளையும் பறவைகளையும் பச்சிகளையும் பாலூட்டிகளையும் பாதுகாப்பது கடமை மட்டுமல்ல நமது உரிமை யும் தான் 🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி
@balakumaran5557
@balakumaran5557 4 года назад
@@user-bl7ux3ys3x அன்புமும் மகிழ்ச்சியும் சகோ
@pinkyangelfranklin7507
@pinkyangelfranklin7507 4 года назад
Hats off bro , nice that you teach your daughter to pick up the biscuit cover 👍🏽🙏🏽 every parents should teach their kids to clean after them.
@matavansarvin5909
@matavansarvin5909 Год назад
Super father love u
@helengunaseelan2821
@helengunaseelan2821 5 месяцев назад
I like
@vichufoodvlogs
@vichufoodvlogs 4 года назад
பாடபுத்தகம் தேவைதான்,ஆனால் புத்தக அறிவில் இருந்து வெளிவர பயணங்கள் உதவுகின்றன. அணைத்து குழந்தைகளுக்கும் வாழ்துக்கள்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அருமை
@mal9891
@mal9891 Год назад
Your daughter God bless you
@balasubramniamramasamybalu704
@balasubramniamramasamybalu704 4 года назад
Veerathamizhachiyeakku vazhthukkal !kurinji Nila maindhan !
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி நன்றி தோழர்
@sreenid5517
@sreenid5517 4 года назад
nice voice .
@RavikumarRavikumar-sh3ns
@RavikumarRavikumar-sh3ns 3 года назад
தோழர் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை உங்களுடன் சேர்ந்து நானும் ஒரு நாள் இயற்கயை ரசிக்க ஆர்வம் அழைத்து செல்விர்காள தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
💞❤️💞
@aashik3604
@aashik3604 4 года назад
Super bro. You and daughter save the animals 🐯🐘🐂🐆🐻🐗life and mountain 🗻. You are the super hero to save their life and congratulations 🎊. I wanna meet you in my life.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you so much dear
@gogreenboys1330
@gogreenboys1330 4 года назад
U and ur daughter rocking..👌👸👌..
@sudhasudhakar3247
@sudhasudhakar3247 4 года назад
உங்கள் வீடியோ மிகவும் அருமை அண்ணா 👍👍👍👌👌👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி தோழர்
@devakirubai1875
@devakirubai1875 4 года назад
Bottle eduthathuku thanks nanum antha yanai doctor story padicha very nice romba nalla work pani irukega 👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻🤝🤝🤝🤝🤝👍👍👍💪💪
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி நன்றி தோழர்
@karpagavallikottaisamy2960
@karpagavallikottaisamy2960 4 года назад
காட்டில் வாழ்வது தனி சுகம் தான்,பொண்ணை வீரமங்கை போல் வளர்க்க வேண்டும்,பெண்ணென்பவள் இன்னும் நிறைய சங்கடங்கள்,கஷ்டங்கள் அனுபவிப்பவள்.அதனால் தான் சொல்லுறேன் எதையும் எதிர்த்து போராடனும்,எனக்கு உங்களை போல ஒரு தந்தை கிடைக்க ஒரு வரம் வேண்டும்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
😍😍😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤💚💚💚💚💅💅💅💅💅💅💅💅💅💅
@bullet7653
@bullet7653 3 года назад
நன்றி அருமையான காட்சி . யானைகள் இல்ல என்றால் காடுகள் இல்லை.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
❤❤🤝❤❤
@akumaraniway
@akumaraniway 4 года назад
Greetings & Wishing all the success to Real Vana Magan and his daughter.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர் நன்றி
@rajguru3848
@rajguru3848 2 года назад
மனிதர்கள் அல்ல. ஆனால் இந்த குடிகாரர்களுக்கு உவமையாக எந்த மிருகத்தையும் சொல்லமுடியவில்லை.மிருகங்களுக்கு செய்யும் அவமரியாதை அது!
@shanmugamsundaravel1739
@shanmugamsundaravel1739 4 года назад
வாழ்த்துக்கள் அண்ணா.. இயற்கையை பாதுகாப்பதில் நம் பொறுப்பை செயலில் காட்டும் அப்பா மகள்...💐
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி தோழர்
@balakumaran5557
@balakumaran5557 4 года назад
மண்ணையும் மக்களையும் நேசிக்கும் தங்களுக்கு எம் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தங்கள் அலைபேசி எண் தேவை அண்ணா 🌹🌹🙏🙏🥰🥰
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
9025115646
@giripnt3915
@giripnt3915 Год назад
Anna arumai....
@mannan9420
@mannan9420 2 года назад
Vanam kakum sokathara nandri en makkalukum serthu
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏
@sugunarithi7721
@sugunarithi7721 4 года назад
You are a good father .she is so lucky .
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
😍😍🙏🙏🙏🙏🙏❤❤❤❤💚💚
@vikki8470
@vikki8470 3 года назад
என்றும் இதுபோன்ற பதிவுகளை நிறுத்த வேண்டாம் அண்ணா. வருங்காலத்தில் இது போன்ற பதிவுகளை நம்ம ஊரில் யாரும் செய்வார்களா என்பதே சந்தேகம் தான். இளவரசிக்கு வாழ்த்துக்கள். எந்த பெண்ணுக்கும் கிடைக்காத ஒரு தகப்பன் கிடைத்திருக்கிறான்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
பயணிப்போம் தம்பி ❤️💞❤️
@hidayatullahhidayatullah9295
அண்ணா கண்ணாடி பாட்டிலை குப்பை தொட்டியில் போடும் போது ஒரு கவர் அல்லது பையில் கட்டி போடவும் குப்பை அள்ளுபவர்கள் கையில் வெட்டாமல் இருக்கும்
@saraswathipsarasa9636
@saraswathipsarasa9636 4 года назад
Good super our apavaniga dairama penkoladai sapotpanrigo
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பயணிப்போம்
@asrihari19
@asrihari19 4 года назад
Ur simply super..Thank u Man for ur love towards nature. forest and wildlife...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you so much dear
@kalaimurugan7548
@kalaimurugan7548 2 года назад
Nenga seiradhu miga sirandha seyal Anna. Ungaluku nanri solla varthaye illai. Thanks for inspiring us 😊
@ezhilarasis8424
@ezhilarasis8424 2 года назад
Very great
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
, 🙏🙏
@SathishkumarPalanii
@SathishkumarPalanii 4 года назад
Super na
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி தோழர்
@variskalaikuzhutrust
@variskalaikuzhutrust 2 года назад
அனைவருக்கும் தேவையான விழிப்புணர்வு நண்பரே. அருமை👌👍💐
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏💚💚💚🙏🙏🙏🙏
@selvamsubbaiah1676
@selvamsubbaiah1676 4 года назад
அருமையான வீடியோ அன்னா உங்க பொன்ன பார்க்கும் பொழுது என்னோட பொன்னு மாதிரியே இருக்கு அன்னா . பாவம் அன்னா பொன்னு தன்னி நல்லா குடிக்கச் சொல்லுங்கன்னா. ரொம்ப நன்றி அன்னா .உங்க ஊருக்கு வந்தா இந்த காட்ட பார்க்க கூட்டிபோவிங்களா . அனனா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நிச்சயம் தோழர் காத்திருக்கிறேன் M :9025115646
@amudhaamudh2377
@amudhaamudh2377 4 года назад
Interesting video bro, mind blowing, English film partha mathiri iruku, Welldon kutty ponnu, your daughter is very brave girl, God bless you bro, Thank you very much 👍👍👍👍👍❤️
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you so much
@karthigaeswari1017
@karthigaeswari1017 3 года назад
நீங்க நடக்கும் போது எனக்கு பயமா இருக்கு புலி வந்துருமோனு பொம்பளை புள்ளைய கூப்பிட்டு கொண்டு தைரியமா போறிங்க பழக்கப்பட்ட இடமா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
ஆம் தோழர் 💞
@sundarbala7083
@sundarbala7083 4 года назад
Totally different you tube knowledge wise production.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you so much sir. அகமகிழ்ச்சி பெருமகிழ் நன்றி தோழர்
@sundarbala7083
@sundarbala7083 4 года назад
Kattilum oru pothuvudamai karar. My best wishes Sundar Thambikkotai
@katrathukaialavu
@katrathukaialavu 4 года назад
அருமையான தலைப்பு தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர் தங்களைப் போன்ற பேரன்பு கொண்ட மனிதர்களின் அகத்தூண்டும் நல் வார்த்தைகள் தான் என்னை வழிநடத்துகிறது ! ₹₹ பேரன்புடன் என்றும் உங்கள் களிறாடும் காடு ராஜன்
@lakshmi_vignesh8629
@lakshmi_vignesh8629 4 года назад
magabrabhu neenga ingkaum vanthudingala .....super pandi Anna
@user-if4px7in3x
@user-if4px7in3x 4 года назад
நமக்கு நாமே என நம் நாட்டை காட்டை நீர்நிலைகளை நிலங்களை காக்க முற்பட sorry போராட வேண்டும்
@iyyamml.mm19
@iyyamml.mm19 4 года назад
அண்ணா உங்கள் பதிவுகள் அணைத்து மிக அருமை வாழ்த்துக்கள்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தோழர் ! பெருமகிழ்ச்சி தோழர் .....
@ramachandransundaram707
@ramachandransundaram707 4 года назад
Kandu mudithen tholar...arumayaana unarvu..ungal kuraludan ketka..pudhu thagavalgal..neram sendradhu theriyavillai...vaalthukkal tholar
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி தோழர்
@sivaranginidevi3978
@sivaranginidevi3978 4 года назад
Really very great both of you god bless your s
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி தோழர் ! நன்றி
@KotteesWaran
@KotteesWaran 4 года назад
Nanbare arumai
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர்
@shanmugasundiram8608
@shanmugasundiram8608 Год назад
Best father best daughter
@janaveeganeshbalu8354
@janaveeganeshbalu8354 4 года назад
Anna ungal muyarchiku valthukal kandipa ninga sonna puthakathai padikiren anna
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
ஜெயமோகன் அறம் சிறுகதை தொகுப்பு . நெஞ்சார்ந்த நன்றி தோழர் பெருமகிழ்ச்சி தோழர்
@janaveeganeshbalu8354
@janaveeganeshbalu8354 4 года назад
@@user-bl7ux3ys3x anna nan thozhi
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
@@janaveeganeshbalu8354 அறிவேன் தோழர் பால் பேதங்கள் அற்ற ஓர் வெளியினில் ஆடி மகிழ்ந்திட விரும்புகிறேன் தோழர் . ₹₹ பேரன்புடன் என்றும் உங்கள் களிறாடும் காடு ராஜன்
@ambikan9543
@ambikan9543 4 года назад
Super Anna papa super
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி நன்றி தோழர்
@priyanaren6678
@priyanaren6678 4 года назад
I am your new subscriber ,I am erode ,ur videos are really super👍👍👍👍👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர்
@priyanaren6678
@priyanaren6678 4 года назад
@@user-bl7ux3ys3x oru naal anga varan suthi kaatunga
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
@@priyanaren6678 நிச்சயம் காடு செல்வோம் ! காத்திருக்கிறேன் தோழர்
@saravsarav614
@saravsarav614 4 года назад
Arumai Arumai
@helengunaseelan2821
@helengunaseelan2821 5 месяцев назад
Super dUghter
@sathishkumar-mv4js
@sathishkumar-mv4js 4 года назад
நன்றி நண்பரே வனவிலங்குகளை பாதுகாப்பது அவசியம்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karnankarnan2728
@karnankarnan2728 4 года назад
Lucky daughter Nalla appa Nalla padiga kannu
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி தோழர்
@sivaranginidevi3978
@sivaranginidevi3978 4 года назад
Sure I will bro
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
@@sivaranginidevi3978 மகிழ்ச்சி தோழர்
@saminathankavi9930
@saminathankavi9930 4 года назад
கடைப்பாற்றி அருமையாக சொன்னிங்கா அண்ணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி தோழர்
@jayasabari4800
@jayasabari4800 4 года назад
தோழரே, மிகவும் அருமையான காணொளி..எனது சிறிய விண்ணப்பம்..தங்களுடைய மகளுக்கு shoes வாங்கி தரவும்..அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்...
@sureshkumari1633
@sureshkumari1633 Год назад
👏👏👏👏
@kuttypapakuttypapa6166
@kuttypapakuttypapa6166 4 года назад
வாழ்க வளமுடன் அண்ணா,
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி தோழர்
@windotsrini
@windotsrini 4 года назад
Attakasam akasirantha pathiv great
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி
@manikandannachiyappan6022
@manikandannachiyappan6022 4 года назад
உங்களுடைய வீடியோவை எல்லாத்தை நான் ரொம்ப விரும்பி பார்ப்பேன் வாழ்த்துக்கள் அண்ணா நீங்களும் உங்கள் குழந்தையும் பத்திரமா பயணிக்கவும்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர் நன்றி
@nandininandhu8779
@nandininandhu8779 4 года назад
her hair style really good
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர் உளமகிழ் நன்றி
@selvakumars6587
@selvakumars6587 4 года назад
I like you sir . I love nature
@sathyashiva04
@sathyashiva04 4 года назад
Indha madhiri edathuku ellam paapa va kootitu poradhu danger bro..mirugangala vida manidha mirugangal nadamattam romba danger..bottles paakum podhu thaan bayama iruku..be safe
@skishores1987
@skishores1987 4 года назад
ஒரு குட்டி Adventure படம் பார்தது போல் உள்ளது.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர்
@user-ul3ch2ti3z
@user-ul3ch2ti3z 4 года назад
Nanna nan yanai doctor Kathak patithullen oru vendukol vithai pandhukal upayokikkaum santhanam semaram naval puliyamaram dekku poravai nanri
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி
@priyajagan4022
@priyajagan4022 4 года назад
Very nice video
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தோழர்
@user-if4px7in3x
@user-if4px7in3x 4 года назад
இன்றைய காலகட்டத்திற்கு பெண்பிள்ளைகளை இப்படித்தான் உரமூட்டி வளர்க்க வேண்டும்.
@mohamedmeera
@mohamedmeera 4 года назад
Arumai nalla muyarchi
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர் நன்றி
@santhoshkumar3759
@santhoshkumar3759 4 года назад
Neengalum unga ponnum so cute
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி தோழர்
@karthikadev3585
@karthikadev3585 4 года назад
Very bold you are, great, proud to be your subscriber
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தோழர்🙏💕🙏
@vickyvtm65
@vickyvtm65 4 года назад
நீண்ட நாள்கள் பிறகு பெரியVIDEO நன்றி
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர்
@mdjasimcse07
@mdjasimcse07 4 года назад
You doing great ...feel good to see your videos
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you so much dear
@sugumaran4450
@sugumaran4450 4 года назад
Enakum rombe pidikum inthematiri animal watch. Arumai nanbare. Malaysiavile inthe matiri tarai kaadu ille, athanal animal watchingku rombe kastam. Malayan gaur/katu erumai virati anubavam iruku. So sweet nanbare..be careful nanbare.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி தோழர் நன்றி
@lnaveenan
@lnaveenan 4 года назад
மிக சிறப்பு நண்பரே
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 года назад
அருமை‌ தங்கை வீரமங்கை நீ☺
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி தோழர் ! நன்றி
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 4 года назад
அருமை அருமை 👌👌👌👌👍😊☺️
@somasundaram6836
@somasundaram6836 4 года назад
Thanks anna
@devakirubai1875
@devakirubai1875 4 года назад
Super 👌🏻
@sabaria.r3108
@sabaria.r3108 4 года назад
Thick forest 👍
@OnlineAnand
@OnlineAnand 4 года назад
அருமை தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி நன்றி தோழர்
@VinothKumar-hj6dd
@VinothKumar-hj6dd 4 года назад
அருமை
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி தோழர்
@johnsonjo8454
@johnsonjo8454 Год назад
என்ன அண்ணா இப்டி திட்டறிங்க நல்லா சாப்பிடட்டும் 🤣
@vinitamorrison3308
@vinitamorrison3308 4 года назад
You are making beautiful memories. Be careful and atleast have a big stick with you. May God's protection be with you always.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you so much sir
@kamaraj7579
@kamaraj7579 Год назад
குடிகார்கள் இந்த காட்டும் விட்டு வைக்கவில்லை 👌👌👌
@junaidatajudeen2519
@junaidatajudeen2519 3 года назад
Super Thanks 🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
மகிழ்ச்சி தோழர் 💞💞❤️💞💞❤️ பயணிப்போம் நன்றி
@t.m.ananda4440
@t.m.ananda4440 4 года назад
Super super pro very nice
@santhoshkumar3759
@santhoshkumar3759 4 года назад
Super brother
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர்
@ramachandranramachandran5329
@ramachandranramachandran5329 4 года назад
Tanthai solmika manthiramillay endra soluku arutham purinthathu🌟🌟🌟🌟🌟
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி
@saminathankavi9930
@saminathankavi9930 4 года назад
Semo video அருமை தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி தோழர்
@suganyanatarajan3135
@suganyanatarajan3135 4 года назад
Hi Anna very deficit to go but she's also came with u wow GD job
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தோழர்
Далее
Congo, Thrill of the River | Deadliest Journeys
49:39