Тёмный

காடையால் கார் வாங்கினோம் | காடைப்பண்ணையின் அதிக வாய்ப்புகள் ! 

நவீன உழவன் - Naveena Uzhavan
Подписаться 1,2 млн
Просмотров 146 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 263   
@s.sikka0417
@s.sikka0417 5 лет назад
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உங்கள் காடை பண்ணை மேலும் மேலும் வளர்வதற்கு அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன்
@sulthanbadurumass9180
@sulthanbadurumass9180 5 лет назад
ஆமீன்
@VELS436
@VELS436 5 лет назад
எல்லா புகழும் இறைவனுக்கே 😅
@Soldierboy8425
@Soldierboy8425 3 года назад
எல்லா புகழும் காடைக்கே 😂
@ranjithbabu3293
@ranjithbabu3293 5 лет назад
மிக்க மகிழ்ச்சி.. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.. 😃😃👏👏👏👏
@syedrameesh5173
@syedrameesh5173 5 лет назад
கருணை உள்ள அல்லாஹ்வின் அருளால் மேலும் மேலும் தொழிலில் வளர ஏக இறைவனிடம் வேண்டுகிறேன். ஆமீன்
@rasheedksa7824
@rasheedksa7824 5 лет назад
அவர்கள் சொல்வது போல் முதல் பதிப்பு நான் பார்தேன் இரண்டாம் பதிப்பில் மகிழ்சி அடைந்தேன்
@rasheedksa7824
@rasheedksa7824 5 лет назад
நேற்மையான உழைப்புக்கும் நம்பிக்கை தந்த தொழிக்கும் நவின உழவன் நண்பருக்கும் மேலும் உங்கள் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்
@saulrajan8980
@saulrajan8980 5 лет назад
கேள்விகளை அருமையாக முன்வைக்கிறீர்கள் 👌👌👌 நன்றி சகோ 🙏 வாழ்த்துகள் திரு & திருமதி. மும்தாஜ் தம்பதியினருக்கு 🌹🌹🌹
@amaranguna
@amaranguna 5 лет назад
வாழ்த்துக்கள் சகோதரி மேலும் பெரிய அளவிலான உங்களது காடை பண்ணையை காண ஆவலுடன் காத்து இருக்கிறேன்.🐣🐤🐥🌺
@karanmailbaganam9227
@karanmailbaganam9227 5 лет назад
மிக்க மகிழ்ச்சி.. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். ntk
@kamalsultan7640
@kamalsultan7640 5 лет назад
இவர் திறமைகளை நான் பாராட்டுகிறேன்
@miklik9557
@miklik9557 3 года назад
Vaalthukkal.. Ella pugalum iraivanukkey
@jayasrirajkumar4912
@jayasrirajkumar4912 4 года назад
நன்றி. உங்கள் தொழில் மேலும் வளர வாழ்த்துக்கள். உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்த்து. பானையில் காடை பாதுகாத்தல் எப்படி என்று கூறவும்.
@paarivendhan5164
@paarivendhan5164 4 года назад
மிக மிக மகிழ்ச்சி.. சகோதரி வாழ்த்துக்கள்...
@jaisamanth4374
@jaisamanth4374 3 года назад
Ithu paakum pothu enakku manasukkulla romba happy ah irukku
@JahirHussain-ki2qu
@JahirHussain-ki2qu 5 лет назад
VAZTHUKKAL
@-kalkandu8662
@-kalkandu8662 4 года назад
வாழ்த்துகள் தம்பதியினருக்கு.....
@rahmankhan1376
@rahmankhan1376 5 лет назад
இன்ஷா அல்லாஹ் உங்களுடைய வியாபாரம் பெருக நான் துஆ செய்கிறேன்
@arnark1166
@arnark1166 5 лет назад
உழைப்பு உயர்வு தரும் வாழ்த்துக்கள்
@nadrathnadrath4869
@nadrathnadrath4869 4 года назад
Welcome your comment
@nadrathnadrath4869
@nadrathnadrath4869 4 года назад
Welcome romba romba shandosham Masha Allah 🥰🤩😍🤩🤩🥰🤩😍🤩🤩
@mhdrauf1752
@mhdrauf1752 5 лет назад
நல்ல முயர்ச்சி நல்ல உழைப்பு நல்ல பயன் மாசாஅல்லா
@thamizhanthamizh2319
@thamizhanthamizh2319 5 лет назад
Ithu pondru valarum vivasayigalukku uthavum navina uzhavan chennalukku nandri👌
@ஆனந்தன்-ங9ழ
@ஆனந்தன்-ங9ழ 5 лет назад
சகோதர சகோதரியே உங்களுக்கு என் வாழ்த்துக்கள் உங்கள் வியாபாரம் சிறக்க மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@MohammedIrfan-bz2yr
@MohammedIrfan-bz2yr 5 лет назад
அருமை.... வாழ்த்துக்கள் சகோ....💐👍
@balajibala7119
@balajibala7119 4 года назад
Very nice
@princetalksjosephinesugant2678
@princetalksjosephinesugant2678 4 года назад
வாழ்த்துக்கள் சார்.சகோதரி உங்கள் உழைப்பு கடவுள் ஆசிர்வாதம் என்றும் இருக்கும். நன்றிகள் சார்..
@SyedAli-eo1ip
@SyedAli-eo1ip 5 лет назад
நவீன உழவன் சூப்பர்..
@hammasarmy8529
@hammasarmy8529 5 лет назад
உழைப்பே உங்களை உயர்த்தும் இறைவன் பறக்கத்தும் ரஹ்மத்தும் உங்களுக்கு கிடைக்கும்
@inventorviews8674
@inventorviews8674 5 лет назад
வாழ்த்துக்கள்
@busterirfan7430
@busterirfan7430 5 лет назад
வாழ்த்துக்கள் பாய் பாயம்மா அடுத்து உங்கள் பன்னையை காண ஆவல் பிறந்திருக்கிறது
@rsrajesh446
@rsrajesh446 5 лет назад
மகிழ்ச்சி
@abuyusufimran3456
@abuyusufimran3456 5 лет назад
தோழா தினோஷ் மிக மிக அருமை பதிவு மற்றும் உக்குவிப்பு .
@howtomake01
@howtomake01 5 лет назад
அருமை👌
@enjeevanrajkamal1993
@enjeevanrajkamal1993 5 лет назад
Hi bro . வாழ்த்துக்கள் சகோதரி.
@rajadurai5006
@rajadurai5006 5 лет назад
அன்பு சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...
@kothermydeenm4377
@kothermydeenm4377 5 лет назад
masha allah
@balajibala7119
@balajibala7119 4 года назад
Super
@SatheeshKumar-ok1qr
@SatheeshKumar-ok1qr 4 года назад
ரொம்ப தேங்க்ஸ். வாழ்துக்களுடன்
@healersaikannan9832
@healersaikannan9832 4 года назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்...👍
@geethakalaivani3939
@geethakalaivani3939 4 года назад
வாழ்த்துகள் மும்தாஜ் sis
@nilofernisha7319
@nilofernisha7319 5 лет назад
உழைப்புக்கு இறைவன் கொடுத்த பரிசு. வாழ்க வளமுடன்
@RajaSrinivasulu
@RajaSrinivasulu 4 года назад
வாழ்த்துக்கள்.
@hayathirfana8520
@hayathirfana8520 4 года назад
Masha Allah super sister
@-timepass1696
@-timepass1696 4 года назад
Wow semme All the very best ❤
@sureshmyd406
@sureshmyd406 5 лет назад
வாழ்த்துக்கள் சகோதரி சகோதரர் இருவருக்கும்
@ssvgrand3256
@ssvgrand3256 4 года назад
அருமை மேடம்
@syedalibilali9346
@syedalibilali9346 5 лет назад
Valthukkal
@tamilmani-yk7us
@tamilmani-yk7us 5 лет назад
vazhththukkal sako
@KH-ip3zm
@KH-ip3zm 5 лет назад
மகிழ்ச்சி வாழ்த்துகள்
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd 5 лет назад
வாழ்த்துக்கள் அல்லாஹூவின் அருள்
@infinity6510
@infinity6510 4 года назад
Arumaiyana pathivu
@veera-82
@veera-82 4 года назад
All the best boss
@AmeerAli-rc1ty
@AmeerAli-rc1ty 5 лет назад
Alhamdhulillah ella pukazhum iraivanukkae
@drskb2934
@drskb2934 5 лет назад
வாழ்த்துக்கள் சகோதரி 👍
@syedtahir381
@syedtahir381 5 лет назад
Assalamu alaikum.. alhamthulillah...Allah barakath seivan...meylum valara vaalthuggal..
@janoordeenaboobuker5018
@janoordeenaboobuker5018 5 лет назад
Mashallah thabarakkallh very good effort sir
@samsonsamson5632
@samsonsamson5632 3 года назад
All the best akka
@mohamedajmal3510
@mohamedajmal3510 5 лет назад
Masha Allah super sister 👏🏻👏🏻
@datadate1846
@datadate1846 3 года назад
Masha allah
@gkkarthick100
@gkkarthick100 5 лет назад
Super Dinesh brother I'm waiting for my next interview video.....
@fayazahmed1408
@fayazahmed1408 5 лет назад
Allah unglukku melum barakkath kuduppan insha Allah
@lithinsudha1625
@lithinsudha1625 5 лет назад
both people great. .
@marieetiennejustin9993
@marieetiennejustin9993 5 лет назад
வாழ்த்துகள்
@jegansta1680
@jegansta1680 5 лет назад
all the best family.
@drk_vlog
@drk_vlog 5 лет назад
Excellent..👍👍
@Ruhulaminbd.
@Ruhulaminbd. 5 лет назад
Ya Allah ivargualudaia selvathil barakath seivaiaga AAMEEN.
@h.dh.d1413
@h.dh.d1413 5 лет назад
nalla irunga ..god bless you
@tamilwhatwhy3713
@tamilwhatwhy3713 4 года назад
மிக்க நன்றி . தயவு செய்து பதில் அளிக்கவும். 1).காடையை வீட்டில் வைத்து வளர்த்து வியாபாரம் செய்ய யாரிடமாவது( அரசிடம்) அனுமதி வாங்க வேண்டுமா? 2).பாம்பு அல்லது வேறு பூச்சி தொல்லை இருக்குமா? 3).வீட்டுக் கரண்டை உபயோகிக்கலாமா? அல்லது தனியாக மின் அலுவகத்தில் அனுமதி வாங்க வேண்டுமா?
@mohamedzakir1831
@mohamedzakir1831 5 лет назад
All the very best nc
@m.n.a.spokenenglishcentre.1252
@m.n.a.spokenenglishcentre.1252 4 года назад
Nice to see.
@kanimeerasa2789
@kanimeerasa2789 3 года назад
நல்லதும்மா
@sivajirauv1894
@sivajirauv1894 2 года назад
Valthukkal anna 🌼🌼🌼🌼
@kamalhighflyer8895
@kamalhighflyer8895 5 лет назад
Super sister😍😍😃😃 congratulations💐💐💐
@vairamanip6125
@vairamanip6125 5 лет назад
vaalthukal
@balaguru5835
@balaguru5835 5 лет назад
Vazhthukal
@VishnuKumar-gc3ke
@VishnuKumar-gc3ke 4 года назад
Super brother 💪🙏
@shailuaji3640
@shailuaji3640 3 года назад
Maaasha allah
@shameed8472
@shameed8472 5 лет назад
Valthukal
@ஜெகபர்அலி.அ
மாஷா அல்லாஹ்.என் இனிய நல்வாழ்த்துக்கள்!
@AmeerAli-rc1ty
@AmeerAli-rc1ty 5 лет назад
Alhamdulillah
@kishondarsenguttuvan1876
@kishondarsenguttuvan1876 4 года назад
Congrats
@n.mohamedyasik1990
@n.mohamedyasik1990 4 года назад
05:49 நானும் சிரித்த தருணம்.
@mohammedmunafd5116
@mohammedmunafd5116 5 лет назад
ماشاءاللہ Congratulation valthukkal sister
@gamina9671
@gamina9671 5 лет назад
நல்ல வேலை
@vahabmehar3033
@vahabmehar3033 5 лет назад
ஹலோ ஆமீனா...ஸலாம் வரஹ்...எப்படி இருக்கீங்க... நீங்க சொல்ற நல்ல வேலைங்கிறது...அவரோட நேரத்தையா இல்லை வேலையய்யா... சொல்லுங்களேன் பிளீஷ்டா...
@shaheen3539
@shaheen3539 5 лет назад
Innum neega mela varanum congratulations
@mosquesintamilnadu557
@mosquesintamilnadu557 5 лет назад
அல்லாஹ் உடைய நாட்டம் என்று சொல்லுங்கள். இன்ஷா அல்லாஹ் என்று அதிகமான சொல்லங்கள்.
@kd7569
@kd7569 5 лет назад
@@sudhasudhagarr8046 அவனோட சாமி பேரை அவன் சொல்றான் அதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை...?
@Saro2829
@Saro2829 5 лет назад
Doing great job Dinesh.... Continue god blees u da
@kathirganesan2250
@kathirganesan2250 4 года назад
Super sister keep growing 👆 Thanks to love TATA nano Be Indian buy Indian products
@stephenpeter6629
@stephenpeter6629 5 лет назад
All the best sir & madam....
@shanthakumar7630
@shanthakumar7630 5 лет назад
Wish u all the best... sister 😀😀
@RaulVincitaly
@RaulVincitaly 5 лет назад
Very good
@r.rekshikaaseelraviramasam9755
Supper 👌.all the best... 👍
@PRAKASH_M.M_Farms
@PRAKASH_M.M_Farms 5 лет назад
So happy to hear this bro
@maruthapillaikulandaivel7510
@maruthapillaikulandaivel7510 5 лет назад
Good.Super.
@senthilkumarn4u
@senthilkumarn4u 5 лет назад
Very very good...☺️
@mydeemydu
@mydeemydu 5 лет назад
மாஷா அல்லாஹ்
@ramstalk4742
@ramstalk4742 5 лет назад
I am so happy bro
@manirajraj5263
@manirajraj5263 5 лет назад
Menmelum valara vallthukal
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 года назад
நாங்கள் 50 செண்ட் நிலம் இருந்தும் சுயதொழில் செய்யாமல் இருக்கிறோம் உங்களை பார்க்கும் போது சுயதொழில் செய்ய ஆசை வருகிறது
@akbarali2629
@akbarali2629 5 лет назад
Hord work never fail.. super from dubai....
@thamizhanthamizh2319
@thamizhanthamizh2319 5 лет назад
Vazhthukkal sagotharai
@akhifroshan9730
@akhifroshan9730 5 лет назад
great idea sister god bless u
@thayalan6688
@thayalan6688 2 года назад
Super akka ❤️❤️
Далее
Страшная Тайна Светы Кемер !
33:04
ДУБАЙСКАЯ ШОКОЛАДКА 🍫
00:55
Просмотров 1,4 млн
Гаджет из даркнета 📦
00:45
Просмотров 210 тыс.
Страшная Тайна Светы Кемер !
33:04