Тёмный

காணாமல் போகாது இந்த கானா - Tamil light 

Tamil Light
Подписаться 327 тыс.
Просмотров 113 тыс.
50% 1

Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Развлечения

Опубликовано:

 

12 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 750   
@k.nadeesha4972
@k.nadeesha4972 Год назад
பாண்டாவின் கதற விட்டு cool ah நம்ம வேலைய பாக்றீங்க பாத்தீங்கலா ..வேற level தல 😂
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad Год назад
காத்தடிக்குது காத்தடிக்குது காசிமேட்டு காத்தடிக்குது... காலத்துக்கும் நின்னு பேசும் இப்ப கூட ஆட்டோ ஸ்டேன்டு ல நம்பர் 01 பாடல் ஆ இருக்கு
@Krishna_rationalist
@Krishna_rationalist Год назад
நீங்க போட்ட ஒரு வீடியோ'க்கு இப்போவரைக்கும் reply பண்ணிட்டு இருக்காங்க பல பேர்... We stand with u bro...👍
@secrettamilgaming5896
@secrettamilgaming5896 Год назад
Well said bro… I too noticed tat
@UpcomingSTAARR
@UpcomingSTAARR Год назад
Athuku peruthan Digital marketing ippavathu purinjikungada mutual pasangalaa
@mariganesh5536
@mariganesh5536 Год назад
Dei sk va pathi potta video ku sariya reply pannu da light boy payantha koli enna mythuku video podura nee
@godisonealltime268
@godisonealltime268 Год назад
SK video and reply super bro
@iamaranganathan
@iamaranganathan Год назад
@@mariganesh5536 Reply video pottachi arabodhai naaiye pooi check Pani paru
@lovethalapathy3842
@lovethalapathy3842 Год назад
"தங்க நிறத்துக்குத்தான்" பாடல் - தேவாவின் இசையில் ஸ்வரங்களின் அரசி ஸ்வர்ணலாதாவின் குரல் மற்றும் நம் தளபதியின் இளமை துள்ளும் குரலில் , ரோஜாவின் மிடுக்கான நடனத்தில் அந்த பாட்டு அவளோ செம்மயா இருக்கும் 🔥❤️
@aanmeegaRagasiyangal5
@aanmeegaRagasiyangal5 Год назад
ப்ரோ இப்போதான் Kichdy channel உங்களை திட்டி வீடியோ போட்ருந்தாங்க.. அத பாத்துட்டு கொதிச்சிப்போய் அவங்கள கமெண்ட் ல திட்டிட்டு வரேன்.. உங்க புது வீடியோ வந்துடுச்சி.. வழக்கம் போல notification வந்ததும் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்... I ur big fan bro 🔥🔥
@superbro8462
@superbro8462 Год назад
We stand with Tamil light 🕺🏻🕺🏻....
@AjmalKhan-ug6uh
@AjmalKhan-ug6uh Год назад
❤️
@srivenkatesh3450
@srivenkatesh3450 Год назад
😂
@lovethalapathy3842
@lovethalapathy3842 Год назад
தமிழ் சினிமாவில் கானா இசைக்கு தந்தையே தேவா அய்யா தான் 🔥😍❤️
@danush_wick
@danush_wick Год назад
90s Gaana King - Deva 👑 2Ks Gaana King - SaNa ❤️
@buvaneswarir1667
@buvaneswarir1667 Год назад
Yes
@roopeshb3492
@roopeshb3492 Год назад
சச்சின் படத்துல வாடி வாடி வாடி வாடி கைப்படாத சீடி பாட்டுல கானாவின் பெருமையை பாடிருப்பங்க...🔥🔥🔥🔥
@user-qx2pq5le1s
@user-qx2pq5le1s Год назад
ஆமாம் சகோதரர்..... புதிய கீதை திரைபடத்திலும் "அண்ணாமல தம்பி இங்க ஆட போறேன் டா" பாடலில் கானாவின் பெருமையை பாடியிருக்காங்க ...
@mithusings4750
@mithusings4750 Год назад
எத்தனை கானா பாடல்கள் வந்தாலும் 90 களில் இசையமைத்த தேனிசை தென்றல் தேவா அவர்களின் கானா பாடல்களுக்கு ஈடாகாது. தேவா- சபேஷ் கூட்டணி அப்பொழுது மிகப்பெரிய வெற்றி கொடுத்தது. ❤️❤️
@cmlogeshcm2239
@cmlogeshcm2239 Год назад
சலோமியா, காத்தடிக்குது இந்த ரெண்டு பாட்டும் எப்ப கேட்டாலும் புதுசு மாதிரி இருக்கும் 😍
@_thala__univers_
@_thala__univers_ Год назад
எனக்கு பிடித்த பாடல்....🔥 சலோமியா... சலோமியா... சுண்டக்கஞ்சி சோறுடா சுதும்பு கருவாடுடா வாளமீனு காலுடா வர்ற Style'ஹ பாருடா
@ABCutzzs
@ABCutzzs Год назад
"கவலை படாதே சகோதரா " என்ற காதல் கோட்டை பட பாடல் எனக்கு பிடித்த பாடல்
@arunkumarduraisamy4063
@arunkumarduraisamy4063 Год назад
வித விதமா சோப்பு சீட்டு கண்ணாடி. இதுதான் எனக்கு பிடித்த கானா பாடல் ❤️❤️❤️
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 Год назад
கொத்தால்சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி.... All Time Favourite song.... இசையமைப்பாளர் மரியாதைக்குரிய தேவா அவர்களை கெளரவ படுத்தியதற்க்கு மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@aadhi_-
@aadhi_- Год назад
Super song bro 😍
@bestieslonglive6862
@bestieslonglive6862 Год назад
உள்ளதை உள்ளபடியே காட்டும் எங்கள் நிஜக் கண்ணாடியே..மக்கள் விழிப்புணர்வுக் காக நீங்கள் ஆற்றும் தொண்டு மேன்மேலும் வளர்க 👏👏👏👏👏🥰🥰🥰🥰👌👌👌👌👍👍👍
@praveenpradeep5052
@praveenpradeep5052 Год назад
💫🥰கவலை படாதே சகோதரா... எங்கம்மா கருமாறி காத்துநிப்பா... 🎵 🎶 🎵 💥
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 Год назад
*மேயாத மான் படத்தில்* *எங்க விட்டு குத்துவிளக்கு* 🔥🔥❤️ தரமான கானா பாடல் ❤️🔥🔥🔥
@user-cu7qx5qe3r
@user-cu7qx5qe3r Год назад
பாட்ஷா படத்துலே தேவா இசை வேற லெவெலில் இருக்கும்
@andrewsujeevan9103
@andrewsujeevan9103 Год назад
90 s la vantha gana songs ellame best than.especially deva sir songs
@JourneyofLife-mj1nm
@JourneyofLife-mj1nm Год назад
"*வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்*" My Childhood Memory Song 🥰😘😍
@ABCutzzs
@ABCutzzs Год назад
"தேனிசை தென்றல்" தேவா ஸ்ரீகாந்த் தேவா கானா உலகநாதன் மரண கானா விஜி சந்தோஷ் நாராயணன் கானா பாலா 🤞
@MohanRaj-ge6rd
@MohanRaj-ge6rd Год назад
All time favorite. Gaanaa paatu na athu ' kunrathula kovila katti '
@Ashokkumar-fn5de
@Ashokkumar-fn5de Год назад
Yes 👌🏻
@ABCutzzs
@ABCutzzs Год назад
"தேனிசை தென்றல்" தேவா ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️
@saravanasundarsaravanasund6119
தேவா அவர்களின் இசைக்கு வாலி அவர்களின் வரிகள் கானா பாடல்கள் வளர்ச்சி
@kovaikadalaimittai1927
@kovaikadalaimittai1927 Год назад
தேவா சார் இசையமைத்த அனைத்து கானா பாடல்களும் எனக்கு பிடிக்கும்
@suriyanarayanan3600
@suriyanarayanan3600 Год назад
ஒர கண்ணால (udahayam NH 4), வந்தா மல (darling), வாழ்க்கை ஒரு கோட்டர் (நவீன சரஸ்வதி சபதம்) கானா பாலா பாடல்களில் பிடித்தது.
@tamilmanisubramaniam2937
@tamilmanisubramaniam2937 Год назад
Ending thalapathi punch semma.."Rap vantalum Jazz vantalum kaaram pogathu tamil Gaana Pattu"
@n.kalambasha3107
@n.kalambasha3107 Год назад
நான் தினமும் கேட்பேன் தேவா பாடல்கள்💐
@maryj3492
@maryj3492 Год назад
எனக்கு பிடித்த கானா song 1980 காலகட்ட நடித்த கதாநாயகிகளின் பேர் கொண்ட நினைத்தேன் வந்தாய் படத்தில் உள்ள பாடல்
@mathanraj2366
@mathanraj2366 Год назад
தமிழ் சினிமாவில் மறைந்து போன பல கலைகளை நீங்க தான் நண்பா மக்கள் மனதில் மீண்டும் கொண்டு சேர்க்க வேண்டும்......
@Dhayajustin
@Dhayajustin Год назад
நல்ல சிந்தனை நண்பா ❤
@hitlerthemass9910
@hitlerthemass9910 Год назад
தேவா இசையமைத்துள்ள எல்லா பாட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 👍
@vimala.Ari89
@vimala.Ari89 Год назад
Hi bro 🙋, enakkum Deva sir songs romba pudikkum 👍👍
@hitlerthemass9910
@hitlerthemass9910 Год назад
@@vimala.Ari89 வணக்கம் டா 🙏
@vimala.Ari89
@vimala.Ari89 Год назад
@@hitlerthemass9910 🙏🙏😊 How ru anna?
@hitlerthemass9910
@hitlerthemass9910 Год назад
@@vimala.Ari89 நலம் டா
@Tsmkasim
@Tsmkasim Год назад
காற்று அடிக்குது காத்தடிக்குது திருப்பதி ஏழுமலை வெங்கடேசா இந்த இரண்டு பாடல்களும் எனக்கு பிடித்த பாடல்
@nanthunanthu3379
@nanthunanthu3379 Год назад
கந்தன் இருக்குமிடம் கந்த தோட்டம் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்.
@selvakumarana6625
@selvakumarana6625 Год назад
Lalaku dol dapima Kanne gangama.. From suriyan. Ultimate choreography...and all songs from Indhu.. 👌👌
@kishor5464
@kishor5464 Год назад
இந்த பெருமை எல்லாம் கானா கடவுள் தேனிசைத் தென்றல் தேவா அவர்களையே சாரும்.....
@AD_edits......
@AD_edits...... Год назад
Big fan of கானா தேவா......🔥🔥🔥
@chandrunadi
@chandrunadi Год назад
Deva the pure gaana .... Enoda working stress buster now Deva gaana songs...❤️
@shakeershakeer7562
@shakeershakeer7562 Год назад
We💪 support tamil light💡
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 Год назад
கானா சுதாகர் பாடிய என் மைமா பேரு அஞ்சலை பாடல் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@hariharancs1794
@hariharancs1794 Год назад
Deva sir composing la Kaathuthadikkuthu song enakku romba pudikkam deva oda beatum prabudeva danceum 🔥💥
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 Год назад
*எனக்கு புடிச்ச கானா பாட்டு* *"காசு பனம் துட்டு மணி மணி"* 🔥🔥🔥🔥❤️❤️
@saridhagovindaraj3818
@saridhagovindaraj3818 Год назад
ஓரக்கண்ணால என்ன ஓரங்கட்டுரா....🙈 இந்த பாடலும் நல்லாருக்கும் bro👍
@aariandsanamfanboy6401
@aariandsanamfanboy6401 Год назад
@@saridhagovindaraj3818 🙂👍💯💯
@adamganayuvaraj
@adamganayuvaraj Год назад
எதிர் பாக்கல இந்த தலைப்பு உங்களிடம் இருந்து வரும் என்று நானும் கானா வின் பாதையில் தான் பயணிக்கிறேன்.... தங்களின் பதிவிற்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி 🥰
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad Год назад
Best 20 masala commercial movies 2000-2022(Note only commercial not CRINGE movies) 1:Thirumalai 2:Ghilli 3:Vasool Raja mBBs 4:Anniyan 5:Chandramukhi 6:M.kumaran son of mahalakshmi 7:Sivaji the boss 8:Ayan 9:Singam 10:Siruthai 11:Thuppakki 12:Mankatha 13:Kaththi(Not a typical commercial) 14:VIP 15:Viswasam 16:Bigil 17:Mersal 18:Oru kal Oru kannadi 19:Singam 2 20:Petta
@karthikeyanudhayakumar9525
@karthikeyanudhayakumar9525 Год назад
ஆண்டாளு என் ஆண்டாளு என்று கேட்டாளே உடம்பெல்லாம் சிலிர்க்கும். தேவாவின் கானா பாட்டு எல்லாமே பிடிக்கும் இதில் எதை கமெண்ட்ல சொல்லுறது...
@kaniyanpoongundranA
@kaniyanpoongundranA Год назад
'தேனிசை தென்றல்' அதே டவுட்தான் எனக்கும் "கானா லெஜன்ட் "தேவா👈👍
@thararamesh315
@thararamesh315 Год назад
His melodies are such a treat to ears as well so the name
@ennayapandrathamila8127
@ennayapandrathamila8127 Год назад
தப்ப சுட்டி காட்டுவது தப்பில்லை தப்ப சுட்டி காட்டாமல் இருப்பது தான் தப்பு நல்ல சினிமாவுக்கு நீல சட்டையும் வேணும் நம்ம Tamil 💡 வேணும்.
@smugler960
@smugler960 Год назад
நண்பா என்ன நடந்தாலும் வீடியோ போடுவதை நிறுத்தி விடாதீர்கள் 2 நாளைக்கு ஒரு வீடியோ கண்டிப்பாக ❤️👌
@umavathipalanichamy5788
@umavathipalanichamy5788 Год назад
Don't very we happy song,90"s கான Song ரொம்ப பிடிக்கும் 😎🙏
@deebanchakkaravarthip7502
@deebanchakkaravarthip7502 Год назад
King of Gaana
@varshasri7942
@varshasri7942 Год назад
Vellarikka Pinju Vellarikka Song and also Ramji ❤️❤️❤️
@rahulrnikarthil
@rahulrnikarthil Год назад
I am Rahul, from Kerala.njan ninghalude bhayangara fan anu
@filmvoiceover7095
@filmvoiceover7095 Год назад
💖
@suhaaspalani5656
@suhaaspalani5656 Год назад
10:00 meyatha maan could be a noteworthy take.. Another SaNa musical
@johnmatthew5258
@johnmatthew5258 Год назад
Tamil lite is not only a name it's going to break a record Tamil cinema love you Tamil lite Anna keep rocking 💥💥💥💥💥💥❤❤❤❤
@lekshmananV
@lekshmananV Год назад
90's kids Favourite தேவா சார்.நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம் Tamil Light..
@cinemaclub640
@cinemaclub640 Год назад
We stand with TAMIL LIGHT 🔥🔥
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 Год назад
Vaanga Bluesattai maaran Thambi Blacksattai maaran unga channel vara ellam videos kkum daily paappen enime vara ellam videos iam waiting AAA part 3 roast video podunga please bro 2012 kku apparam 2013 le irunthu Simbu vs Dhanush rivalry competition part 2 video podunga please Life of Vijay history part 3 video podunga please bro
@divyamuruganandham3958
@divyamuruganandham3958 Год назад
Tamil light ❤️🔥🔥🔥🔥🔥
@isaitamilan
@isaitamilan Год назад
சென்னையில் பாடப்பட்டு வந்த ஒரு வகை பாடலுக்கு கானா என சினிமாவில் அங்கீகாரம் கொடுத்தவர் தேனிசை தேவா அவர்கள் ❤️... 🍁(சமயத்துக்கு ஏற்றவாறு, வார்த்தைகளை, இட்டுக்கட்டி பாடும் பாட்டை, கானா பாட்டு என்று கூறுவர்)
@manimani1829
@manimani1829 Год назад
நினைவிருக்கும் வரை காத்தட்டிக்கு காத்தட்டிக்குது...
@muthupandiganesan8779
@muthupandiganesan8779 Год назад
Some of the best melody songs composed by Deva Also devotional song
@shivaavinash4962
@shivaavinash4962 Год назад
உதயம் தியேட்டர்ல மீனாட்சி மீனாட்சி பிடித்த பாடல்கள்
@sharjunmufeetha4819
@sharjunmufeetha4819 Год назад
One more time varumanuu therilaaaa but all time blackbuster 1.Rajini:. BHATCHA 2.Kamal:. NAYAGAN 3.Vijay:. GILLI,THUPPAKI 4.Ajith:. MANKATHA,BILLA 5.Surya:. AYAN,SINGAM 6.Vikram:. SAAMY,DEIVATHIRUMAGAL 7.Dhanus:. ASURAN,PUTHUPETTAI 8.Jayamravi:. PERAANMAI,THANIORUVAN 9.Karthi:. THEERAN,KAITHI 10.Simbu:. MAANADU,
@Sathu994
@Sathu994 Год назад
Simbu:. Manmadhan 🔥💥
@Sathu994
@Sathu994 Год назад
Vikram:. Anniyan 🔥💥
@boomibalan8690
@boomibalan8690 Год назад
Pokri
@Suriya_ofl
@Suriya_ofl Год назад
SK:VPVS,NVP
@UMATHARIEPRASADVS-ml5hr
@UMATHARIEPRASADVS-ml5hr Год назад
Surya :soorarai potru
@dilips1549
@dilips1549 Год назад
"வெள்ளரிக்கா பிஞ்சு... வெள்ளரிக்கா பிஞ்சு..." பாட்டு எப்ப கேட்டாலும் மனசுக்குள என்னமோ செய்து.
@zacchausanthiya1900
@zacchausanthiya1900 Год назад
ரொம்ப நாளா எதிர்பார்க்கிறேன் சகோதரா உங்க கிட்ட
@niru0597
@niru0597 Год назад
ஏ ஆர் ரஹ்மான் முன்னாடி இளையராஜா பின்னாடி தேனிசை தென்றல் தேவா ஐயா ❤️🥺🙏 வேற லெவல் ❤️🔥🔥🔥🔥🔥 Period ❤️🔥 Turning point of Rajini Title Card Turning point of Vijay get a chance of singing a song ❤️🔥🔥 Gaana Era ❤️🔥🔥🔥 I met Deva sir in 2018 ❤️
@Subashchitra2916
@Subashchitra2916 Год назад
We stand with tamil light....😊
@Developer_body
@Developer_body Год назад
Nantha sonala Nenga tha Real RU-vidr Cinema, Socity,pathi la nalla purinchukuttu tharamana videos podaringa Hat's off you Anna🖤💡I Support 🖤Tamil❤️ Light ❤️💡
@alaguvelkodirajan900
@alaguvelkodirajan900 Год назад
குலுக்கி வச்ச கொக்க கோலா music semaiyaa irukkum. Deva + swarnalatha combo song🔥🔥🔥. deva sir all genere pudikkum.
@j.rajkumar6999
@j.rajkumar6999 Год назад
My favorite channel ithu . Super video presentation bro. vera level super.deva kanasongs semaya erukkum.indhu movie hyyo vera level songs.
@Nihas1993
@Nihas1993 Год назад
தேனிசைத்தென்றல் அப்படிங்கற பேருக்கு பதிலா கானா புயல் னு அவருக்கு பட்டப்பெயர் வச்சுருக்கலாம்.... நான் எப்ப கார் ஓட்டிட்டு போனாலும் தேவா சார் பாட்டு மட்டும் தான் கேட்டுட்டே போவேன்.....😍😍😍
@snhari9423
@snhari9423 Год назад
ஈஸ்வரா வானும் மண்ணும் friendship ஆனது உன்னால் ஈஸ்வரா இந்த song தா எனக்கு ரொம்ப புடிச்ச my fvrt song அண்ணா 🌹🌹🥰🥰😍😍🤣🌹🌹black shirt அண்ணா உங்களுக்கு எந்த பாட்டு புடிக்கும் தேவா சார் கானால?
@prabu0617
@prabu0617 Год назад
Santhosh Narayanan parai saatrukiraar "Than gaana isaiyin moolam " I love SaNa songs....✨❤️
@881025sulo
@881025sulo Год назад
Your Tamil sounds so good , the choice of words and flow of talking is impressive. Well done
@v.d.pstatus6751
@v.d.pstatus6751 Год назад
my fav vijay annan gana🔥: ஊர்மிளா ஊர்மிளா கண்ணிலே காதலா நீ கண் அடிக்கும் மின்னலா ஊர்மிளா உன் கண்ணம் தங்க ஆப்பிளா ஊர்மிளா நீ பூத்ததென்ன பூவிலா. தேகம் என்ன திங்களா. கூந்தல் எந்தன் ஊஞ்சலா ஊர்மிளா
@janardhananvijendran7996
@janardhananvijendran7996 Год назад
இந்த வீடியோ பாத்துட்டு இருக்கும் போதே டிவில வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்காய் பாட்டு ஓடுது 😍
@lifenextnoidea4262
@lifenextnoidea4262 Год назад
கமெண்ட் பார்க்க வந்த அனைவரும் மாலை வணக்கம் 😍😍😍😍
@kavilankavi7566
@kavilankavi7566 Год назад
Kothal savadi lady and Kundrathiley kovilukatti song 🔥🔥🔥🔥
@shibudoss1722
@shibudoss1722 Год назад
Kathadikuthu song from ninaivirukkum varai ennoda favorite ganaa paadal
@ArunKumar-vc5ty
@ArunKumar-vc5ty Год назад
காத்தடிக்குது..காத்தடிக்குது...💥💥💥
@skhavoc123
@skhavoc123 Год назад
My Fav Deva song "Udhayam Theatre la en idhayatha tholachen " Song bro 💯❤️ Solla pona Deva gaana song ellaam pudikum
@thalapathyonly641
@thalapathyonly641 Год назад
Bro enn Kitta Deva vibe any oru playlistey irukki bro ....✨🔥👑💥
@simonreingsmks6835
@simonreingsmks6835 Год назад
Deva Melodies Layum Sari Gaana Vum Sari Western Layum Folk Uhm Sari Eppavum Mass Dhaan Ippadikku 2k Kid
@akalyarapel9125
@akalyarapel9125 Год назад
Anna you are real tamil lighit for cinema💖💖💖💖
@ganeshram1996
@ganeshram1996 Год назад
Kathadikuthu.....oru mini ramayanam varum sema choreography
@ahamedsaros601
@ahamedsaros601 Год назад
Unga videos paakkurathu oru suham thaan 💗
@Raghuram-cc2zq
@Raghuram-cc2zq Год назад
90s -Deva sir Present -santhosh Narayanan Deva sir one of song in a album gana irukkum.but Sana gana Mattum than pannuraro Paris jeyaraj (story wise accepted),gulu gulu movie.santhosh Narayan album ipo last 3 years gana paatu ore maathri iruku.
@maaraar777
@maaraar777 Год назад
I love Deva songs. Spotify la avar album dan neraya kepen. My most fav is salomia ❤️ adula oru energy and feel 😍
@MuruganMurugan-hi6lv
@MuruganMurugan-hi6lv Год назад
இந்து படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் அருமையாக இருந்தது
@saibaba172
@saibaba172 Год назад
மிகவும் பயனுள்ள தகவல் 🌷👌
@110kiloLawrence
@110kiloLawrence Год назад
Bro don't worry of the toxic cringe Kutty kunjans we are always with you and your honesty ❤️ We stand with tamillight 🔥🔥
@dhanushayyapan7046
@dhanushayyapan7046 Год назад
Sk haters rise ur hands please
@jonjones18
@jonjones18 Год назад
We stand with Tamil light ❤️
@buvaneswarir1667
@buvaneswarir1667 Год назад
மனோரமா ஆச்சியின் "வா வாத்தியாரே ஓட்டாண்ட" பாடல் சின்ன வயதில் இருந்து பிடித்த பாடல். அப்றம் "ஏன் குட்டி பின்னால நான் வச்ச பொட்டு முன்னால"
@hai9153
@hai9153 Год назад
Super bro....really a great tribute to gaanaa thanthai thenisai thendral deva avargal....
@roopeshb3492
@roopeshb3492 Год назад
வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம்.... பாடல் எனக்கு மிகவும் புடிக்கும். ஆனால் இப்போ கானா ட்ரெண்ட் மாறி சிவகுமார் பொண்டாட்டி மாதிரி புரியாத பாட்டெல்லாம் இப்போ போட ஆரம்பிச்சிட்டாங்க...🤣🤣🤣
@gowthamanmaruthamuthu2913
@gowthamanmaruthamuthu2913 Год назад
தேவா அவர்கள் திரைப்படம் இசையமைப்புக்கு முன்பே பல சாமி பத்தி கேசட் கள் வெளியிட்டார். அப்படி அவருடைய 200வது சாமி கேசட் வெளியீட்டின் போது இசையமைப்பாளர் விசுவநாதன் தான் அந்த தேனிசை என்ற பட்ட பெயரை சூட்டினார்.
@common_man___
@common_man___ Год назад
We Want CSK - chapter 2 CSK kannis pathiyum video podunga brother.
@Rational_Feeder
@Rational_Feeder Год назад
@@Shravan_x *Don’t degrade yourself just for a RU-vid video*
@Jews__Slayer
@Jews__Slayer Год назад
@@Shravan_x Csk sombu vathutan da...Poda punde csk fans
@Shanmugapriyxn
@Shanmugapriyxn Год назад
Most toxic fanbase ok ktown
@sharttrool
@sharttrool Год назад
இப்போதும் மனம் சரியில்லாத போது தேவா கானா பாடல்கள் கேட்ப்பேன் அது புத்துணர்ச்சி கொடுக்கும்
@msmmani8355
@msmmani8355 Год назад
Scam siva Karthikeyan We support tamil light 🙊🙊🙈😅👍👍
Далее
Китайка Шрек поймал Зайца😂😆
00:20
What is🤯🤯KANNISM Explained 😤😤
13:29
Просмотров 63 тыс.
Папа гений
0:23
Просмотров 2,8 млн
Магия вне Хогвартса
0:11
Просмотров 1 млн
#PRO_METRO Как надо
0:57
Просмотров 4 млн