சதீஷ் அவர்கள் பேசுகிற ஒவ்வொரு பேச்சும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் எந்த முன்னணி நடிகர் படம் இருந்தாலும் ஒருமுறை பார்க்கலாம் இருமுறை பார்க்கலாம் சதீஷ் நடிக்கிற காமெடி ஷோ எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது நான் எத்தனை முறை பார்த்திருக்கிறேன் என்று எனக்கே கணக்கு தெரியாது