Тёмный

காதல் தோல்வியில் இருந்து மீள முடியாதவர்கள் "VS" மீண்டு வந்தவர்கள் | VaaThamizhaVaa | FULL EPI -13 

Kalaignar TV
Подписаться 3,9 млн
Просмотров 463 тыс.
50% 1

காதல் தோல்வியில் இருந்து மீள முடியாதவர்கள் "VS" மீண்டு வந்தவர்கள் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL EPISODE -13 | Karu Palaniappan
ஞாயிறு பகல் 12 மணிக்கு
உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கரு பழனியப்பன் வழங்கும் 'வா தமிழா வா'
"தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
"Vaa Thamizha Vaa," a popular show dedicated to promoting Tamil culture and language. Our program focuses on showcasing the vibrant traditions, art forms, and intellectual heritage of the Tamil community. "Hosted by Karu Palaniappan”
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in

Развлечения

Опубликовано:

 

7 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 224   
@safnasfasmyi9319
@safnasfasmyi9319 9 месяцев назад
உண்மையான காதலையும் உண்மையான காதல் தந்த சந்தோஶத்தையும் எப்போதும் எந்த ஒரு சூழ்நிலையும் மறக்கவும் முடியாது நினைக்கமே இருக்கவும் முடியாது யா மரணம் வரை மனதில் வாழும் 😭😭😭💔💔💔💔
@sofiyapandiyarajan4289
@sofiyapandiyarajan4289 9 месяцев назад
💯✅
@ambedkumar591
@ambedkumar591 9 месяцев назад
அத தாண்டி இன்னொரு காதல் வரலாம் தானே?
@gurunathanc8720
@gurunathanc8720 9 месяцев назад
Two days sooru illama pota
@safnasfasmyi9319
@safnasfasmyi9319 9 месяцев назад
@@ambedkumar591 எப்படி பட்ட காதல் வந்தாலும் அதில் உண்மையும் இருக்காது நம் மனசும் ஒரு நிலையில் இருக்காது
@t.veerakumartkumar1786
@t.veerakumartkumar1786 9 месяцев назад
1:32
@nandhakumar9632
@nandhakumar9632 9 месяцев назад
காதல் ஒரு இயல்பான உணர்வு. 5 வருடம் காதலித்து அது நிறைவேறாமல் 7 வருடங்களாக அந்த நினைவில் வாழும் அந்த பொண்ணு உண்மையிலேயே பாராட்டத்தகுந்தவர். உண்மையான காதலுக்கு இவர் உதாரணம். வாழ்த்துக்கள். நன்றி.
@thilagavathimalar4694
@thilagavathimalar4694 9 месяцев назад
Insta paththuttu vandhavanga oru like podunga😉😉😁😁
@ammukutty12
@ammukutty12 9 месяцев назад
Nanee athu nane😅
@manicksridhar5166
@manicksridhar5166 8 месяцев назад
Nan than ya athu
@user-fx7hn7gp6g
@user-fx7hn7gp6g 3 месяца назад
Nanum 😅
@ramarsandal7571
@ramarsandal7571 8 месяцев назад
இந்த உலகத்தில் சில பேருக்கு உண்மையான காதல் நினைப்பதில்லை , பொய்யான காதலுக்கு மட்டுமே இந்த உலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகம் 😭😭😭😭
@LoveLove-kk9yw
@LoveLove-kk9yw 8 месяцев назад
முதல் காதல் என்னை காயப்படுத்தியது உண்மை ஆனால் எனது இரண்டாவது காதல் என்னை தாயை போல அரவணைத்தது 😔
@SarathKumar-um7hr
@SarathKumar-um7hr 3 месяца назад
100 பெண்ணை காதலிப்பது காதல் அல்ல! ஒரே பெண்ணை 100 விதமாக காதலிப்பதே காதல்... இப்படிக்கு காதலில் தோற்றவன்...
@semubeem7645
@semubeem7645 8 месяцев назад
காமத்துக்காக காதல் பண்ணிருந்தா அடுத்த காதலை தேடி போயிடலாம் மனச புடுச்சி காதல் பண்ணிட்டு ஏதோ ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் பிரியும் போது அந்த காதலை எப்படி மறக்கமுடியும்
@user-qm1ol1gr2z
@user-qm1ol1gr2z 8 месяцев назад
Unmai
@thamizhthendralgunaselan15
@thamizhthendralgunaselan15 7 месяцев назад
Yes its true
@jdmadan8645
@jdmadan8645 5 месяцев назад
😢
@SwethaAs-pp9bz
@SwethaAs-pp9bz 3 месяца назад
Yes
@kajikaji3659
@kajikaji3659 8 месяцев назад
Pink dress sister 5 yrs love 7 yrs break up ....❤️ I feel same sister 🥺
@sathishsk8826
@sathishsk8826 8 месяцев назад
காதலாலும் காலத்தாலும் அழிக்க முடியாது உண்மை காதலின் நினைவுகளை 💔😑
@alagarsamyk8807
@alagarsamyk8807 9 месяцев назад
காதல் என்பது மறக்க முடியாத அனுபவம் அந்த அனுபவம் மரணம் வரை மறக்க முடியாத இன்றுவரை அதே காதல் நினைவில் வாழ்கிறேன்
@rameshcchellya
@rameshcchellya 9 месяцев назад
காதல் தோழ்வியில் இருந்து மீழ்வது கடினமானகாரியமே 30.ஆண்டுக்குமுன் பன்னியகாதல் இன்னும் என்னணை வருந்தசெய்கிறது
@M-pb7xt
@M-pb7xt Месяц назад
Adhuku neenga kalyanam katama irukanum
@cinemavadaitv
@cinemavadaitv 9 месяцев назад
12:35 மா நீயும் நானும் ஒன்னுதான் மா. முடியல என்னாலையும் ஒருத்தவங்கள உண்மையா மனசார நேசிச்சா கண்டிப்பா அவங்கள மறக்க முடியாது மறக்கவே முடியாது. அவங்கள திட்ட மனசு வராது. அவங்கள விட்டு கொடுக்க மனசு வராது. அவங்க வேற ஒருத்தருக்கு சொந்தம் ஆக போறாங்க அத நெனைச்சா சாகனும் னு தோனும். நரகம் மா அது. அவங்கள பார்க்காமலே இருந்திருக்காலாம் னு மனசு நெனைக்கும். 10 வருஷம் இல்ல 99 வருஷம் ஆனாலும் அவங்க நினைவு கண்டிப்பா இருக்கும்.விட்டுட்டு போனவங்க காதல வேற ஒருத்தவங்ககிட்ட தேடிட்றாங்க. ஆனா உண்மையான அன்பு வச்சவங்க அவங்க விட்டுட்டு போன இடத்துலையே நிக்கிறாங்க மா..... நீ நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணிக மா.
@PakyaMuthra
@PakyaMuthra 2 месяца назад
Pink சுடிதார் semma alaga irukinga sis neenga paticha song semma
@user-uh9rc5kj1o
@user-uh9rc5kj1o 13 дней назад
முதல் நீ முடிவும் நீ❤😢💔
@kumarselvi7452
@kumarselvi7452 8 месяцев назад
நிறைய பெண்கள் இந்த பொண்ணு போல தான்.. பேசுவதை கேட்கும்போது அழுகை வருது.. எல்லார் லைப் லையும் இது நடக்குது
@jayakumardgeetha5994
@jayakumardgeetha5994 13 дней назад
தயவு செய்து காதல் என்பதை தமிழ் கலாச்சாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி
@Mr__Local420
@Mr__Local420 8 месяцев назад
சொல்லும் போது இரசிக்கூடியதும் அனுபலிக்கும் போதும் வலிக்கூடியதும் இந்த காதல் broken 💔😢
@user-cp4gd5mk3x
@user-cp4gd5mk3x 2 месяца назад
உண்மையான காதல் குடும்ப சூழ்நிலை காரணமாக மண்ணில் புதைந்து விடுகிறது அடுத்த வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ வேண்டிய கட்டாயம் என்னை மாதிரி எல்லாப் பெண்களுக்கும் 😢😢😢😢😢😢.
@kannansrinivasan9172
@kannansrinivasan9172 8 месяцев назад
ஒரு பஸ் போனால் அடுத்த பஸ்ல போகலாம்னு ஒருத்தர் சொன்னார். அதுக்கு பேரு விபச்சாரம் தம்பி. அவள் போனால் இவள் என்பது. இவனைப் போன்றவர்களால்தான் காதல் என்ற வார்த்தையே காயப்பட்டுவிட்டது.
@Chalama_
@Chalama_ 5 месяцев назад
It's not love only gaajii
@infantarmstrong4422
@infantarmstrong4422 Месяц назад
Intha show la Nan participate panirken😅
@AnjaliAnjali-fw9fn
@AnjaliAnjali-fw9fn 7 месяцев назад
உண்மையாண காதல் எப்பவுமே மறக்கமுடியாது அப்படி மறந்தால் அது உண்மை காதல் இல்லை. I love u my prem ammu .....korangu miss u da chlm
@sathakaran5937
@sathakaran5937 2 месяца назад
உண்மையான காதலை ஒரு போதும் மறக்க முடியாது
@user-lk3sl7cx6r
@user-lk3sl7cx6r 9 месяцев назад
21:58 Wow What a voice bro😍❤️
@user-co3ul7iw5f
@user-co3ul7iw5f 8 месяцев назад
உண்மையா காதலிச்ச யாரும் இப்படி சொல்ல மாட்டாங்க ஒரு bus illana இன்னொரு bus nu fake men
@k.magesh8562
@k.magesh8562 Месяц назад
அதுக்காக அந்த பொண்ணு போயிட்டுனு நான் முடங்கி போயி இருந்தா என்னுடைய வாழ்க்கை சரி ஆகிருமா brother வாழ்க்கைல அடுத்த கட்டத்துக்கு நாம போகலனாலும் வாழ்க்கையே நம்மள அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிரும் brother
@infotech5283
@infotech5283 5 месяцев назад
இந்த நிகழ்ச்சியை நான் எப்போ பார்தாலும் கண்ணீர் வரும்😭😭😭😭 என் மரணம் வரை என் காதலையும் மறக்க முடியாது என் காதலனையும் மறக்க முடியாது 💔😭😭😭😭😭😭😭
@TheMufi91
@TheMufi91 4 месяца назад
😂😂😂
@sekardaniel8082
@sekardaniel8082 11 дней назад
எனக்குத் தெரிந்தவரை இன்று நல்ல காதலர்களை விட கள்ளக்காதலர்கள் தான் உயிரை விடுகிறார்கள் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குறாங்க😂😂😂
@vinothd5989
@vinothd5989 8 месяцев назад
உண்மைகாதல் யாராலும் மறக்கமுடியயாது...
@saranyasaranya2138
@saranyasaranya2138 8 месяцев назад
நானும் அந்த ரோஸ் கலர் ரேஸ் போட்டவங்க மாதிரி தான் சொல்லுவேன் அவங்க மாதிரி தான் நானும் அழுவேன்
@Zinhaf
@Zinhaf 9 месяцев назад
Gym Coach is a highlight 😅😅😅
@kumarselvi7452
@kumarselvi7452 8 месяцев назад
S s🤣🤣🤣
@DinaKaran.s-wo3fr
@DinaKaran.s-wo3fr 2 дня назад
😂😂😂😂
@bachelorpavangal6765
@bachelorpavangal6765 14 дней назад
காதல் தோல்விய நெனச்சு ஃபீல் பண்ற அளவுக்கு நாம ஒன்னும் ஆடம்பர வாழ்க நாம வாழல ப்ரோ. யாரோ சொன்னது
@dharshisri9233
@dharshisri9233 9 месяцев назад
Pink dress sis well said U sang well
@praveenk3482
@praveenk3482 8 месяцев назад
அப்பா❤️ காதல் அம்மா❤️ காதலை இறந்த பின் மறக்குது இதுல வேற யாருனே தெரியாத பொம்பள ஆம்பள மேல வச்ச காதல் மறக்க முடியாத ஒன்னும் பண்ண முடியாத உடனே மறக்க முடியாது காலப்போக்கில் மறந்து போன கதை🔥🔥🔥❤️❤️😀😀😀😀😀😀
@Rameshsalem8518
@Rameshsalem8518 9 месяцев назад
எத்தனை காதல் வந்தாலும் முதல் காதல் FEEL வராது.. வேற பொண்ண காதல் செய்தாலும் அந்த முதல் காதல் FEEL கிடைக்காது எப்போதும் முதல் காதல்தான் BEST ❤
@secret_2122
@secret_2122 9 месяцев назад
Apa neega mrg pannathinga fl pannite irunga innoruthavugala mrg panni mnasula ex ah vechuttu irukathum asingm tha
@Life_style_of_bold_girl
@Life_style_of_bold_girl 9 месяцев назад
frist love feelings vera love la varatha at the same time frist love thantha kastam vera love aala tharamudiyathu
@61.swetha.r49
@61.swetha.r49 9 месяцев назад
​@@secret_2122 correcta sonninga
@RajiHari1320
@RajiHari1320 7 месяцев назад
Aprm ethukunga second luv panringa frst luv ah nenachite iruka vendithane???
@shanplumbing-electrical4077
@shanplumbing-electrical4077 8 месяцев назад
என் காதல் தோலிவியில் எனது வாழ்கை தொலைத்தேன் 😭😭😭😭😭
@kani369
@kani369 8 месяцев назад
My first love ... Maranathin vali 😢😢😢
@semubeem7645
@semubeem7645 8 месяцев назад
காதலில் தோற்கலாம் ஆனால் காதல் தோற்காது நீங்கள் பண்ற அடுத்த அடுத்த காதல் எல்லாம் தவறு ஒரே காதல் சாகுற வரைக்கும் நீங்கா நினைவில் வாழும் அது இன்னொருவரை திருமணம் செய்தாலும் அது நினைவில் வாழும் மனைவிக்கு துரோகத்தை ஏற்படுத்தாது அது தன் இதயத்தை வருத்திக்கொள்ளும்
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 8 месяцев назад
First Love is the best! But Love Ellorukkum Varuvadhilly!Love Vunmyyaaga Seibavargal Vunmyyil Koduththu Vaiththavargal! Aanaal Vunmyyil KhaadhalManyviyin Khaadhale!!
@user-dd5mn3yq4e
@user-dd5mn3yq4e 8 месяцев назад
Fast love ❤️ is best love ❤️ but I’m unlucky 😢😂😂😅 8 year’s memories 😢😢
@kani369
@kani369 8 месяцев назад
Feel my love 💕
@gladissavior2185
@gladissavior2185 9 месяцев назад
I'm very sorry for that husband and wife on show..
@parvathi2005
@parvathi2005 9 месяцев назад
19:51 🤡🔥First Avakita irunthu antha mic uh pudungunga da.. 2 pulla pethathuku aprm 1st love best love nu ninga ellam solvathuellam unmai ku ponga vendiyavanga😂😂
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 9 месяцев назад
Mostly Gym trainer kadhal, then mostly 🤔 most of the gym trainer 🤫
@saranyasaranya2138
@saranyasaranya2138 8 месяцев назад
சார் சொன்னாது உண்மை தான் காதல் மறக்க முடியாது காரணம் பாடல் கேட்க்கும் போது தான்
@saranyasaranya2138
@saranyasaranya2138 8 месяцев назад
பாடல் கேட்க்கும் போது தான் யாபகம் வரும்
@PakyaMuthra
@PakyaMuthra 2 месяца назад
Pink sutithar rempa alaga irukenga நீங்க patina song sema
@Molukupunda69
@Molukupunda69 9 месяцев назад
Tamilvani akka massas uh🎉
@velsvlogs5443
@velsvlogs5443 9 месяцев назад
Reels pathuttu vanthavanga oru like podunga...👍👍
@applepie6275
@applepie6275 9 месяцев назад
21:00🔥🔥 voice melting 🤤
@zaniaza
@zaniaza 7 месяцев назад
Kadal nu onnu illai, yar unga kooda irukangalo awgaluku kaga matum ma irrukanum ❤awangalum appadi than.
@gladissavior2185
@gladissavior2185 9 месяцев назад
Marriage aaiduchuna old love ninychu feel pandrathu athalam wrong.. athu neenga ungala nambi life kuduthavagaluku seiura throgam
@secret_2122
@secret_2122 9 месяцев назад
Exactly 💯 itha yen yaarum acpt panna matteguranga avuga wyf oh hus oh unmaiya luv pannuvagala avuga flngs inga qn mark thana athu yaarukum purila yen😢
@61.swetha.r49
@61.swetha.r49 9 месяцев назад
Ama
@Harinimagi1228-fw4mk
@Harinimagi1228-fw4mk 8 месяцев назад
Instagaram la video pathutu intha episode vanthan
@baskarvinubaskarvinu6301
@baskarvinubaskarvinu6301 2 месяца назад
முதல் காதல் நினைவுகள் என்றும் அழியாது
@user-is3dq7zm4z
@user-is3dq7zm4z Месяц назад
உண்மையிலேயே காதல் என்பது ஒருவரிடம் மட்டுமே தோன்றுவது மற்றபடி அடுத்தடுத்து காதலிப்பது என்பது அது உண்மையான காதல் கிடையாது அதற்கு பெயர் வேறு
@TamizhTamizh-yc1mz
@TamizhTamizh-yc1mz 9 месяцев назад
11th la naan one side love pannan athu than en 1st love marakka mudiyatha love sweet memories naan matum than love pannan 💞😍🥰
@RajiyaRaj-so2ek
@RajiyaRaj-so2ek 9 месяцев назад
Sema voice flat bhaa😍 21:59❤️
@MT-fl5ef
@MT-fl5ef 8 месяцев назад
Livingston பிஞ்சுல வெம்பி விட்டார் 🎉🎉😂😂
@marimuthumarimuthu1616
@marimuthumarimuthu1616 17 дней назад
Ennda kathal jothi ana ennoda manaivi ammu kutty enna ethuvum ninaikka ma enkuda waalnthathu enooda ammu than ilove ammu
@applepie6275
@applepie6275 9 месяцев назад
Omg Arun voice 😍😍😍💛💛💛💛💛💛💛
@arunprasath6206
@arunprasath6206 9 месяцев назад
Thank you jwaalu ❤❤
@applepie6275
@applepie6275 9 месяцев назад
❤️❤️❤️❤️
@Arun29258
@Arun29258 8 месяцев назад
2.36 bus ponalum nalaikum atha bus athae time ku thaan varum😂
@sathishsk8826
@sathishsk8826 8 месяцев назад
மரணம் வரை நம் மனதில் நிலைத்து இருப்பதே உண்மையான காதல் 😑
@mohammedkasimvkr122
@mohammedkasimvkr122 9 месяцев назад
15.9.2023 கேட்டேன்
@ma6605
@ma6605 2 месяца назад
காதல் தோல்வி என்பது வேறு ஏமாற்றப்படுவது என்பது வேறு தோல்வி அடையும் காதல் சோகம் இரூக்கும் ஏமாற்றப்பட்டும் காதல் சோகம் கோவம் இரண்டுமே இரூக்கும் ஏமாற்றப்படும் காதல் ஒரு காலத்துல கோவம் வந்து மீளும்
@jeyandhi
@jeyandhi 8 месяцев назад
First lovebestlove
@d.tharun7532
@d.tharun7532 9 месяцев назад
18:30 😂
@sathishkumar3755
@sathishkumar3755 9 месяцев назад
bast love best love so funny
@NETHUDEVA2130
@NETHUDEVA2130 9 месяцев назад
Sir, Good movie VEEDU movie, i saw today
@luvsachkash
@luvsachkash 8 месяцев назад
This generation takes loves
@pandiyarajani8633
@pandiyarajani8633 16 дней назад
காதல் உன்மையான கேரிங் , அடுத்து காமமும் தான். ஆனால் அந்த இரண்டுமே அடுத்தடுத்து நபர் வரும் போதும் கிடைத்தால் அது முதல் காதல் எனபது பசும் பால் அடுத்து வரும் எல்லாம் கடையில் விற்பனையாகும் பாக்கெட் பால் தான் அந்த கலப்படமே நீங்கள் தான் இதுதான் உண்மை.
@user-hd8gr1vk8u
@user-hd8gr1vk8u Месяц назад
Yellow color girl ❤❤❤❤❤❤
@mdeepa940
@mdeepa940 7 месяцев назад
Kathal romba alagu nanum en husband um 12 years love panni wait panni marriage pannom happya iruken
@karthiktravelstory8202
@karthiktravelstory8202 8 месяцев назад
Epppuurraa accept pannuringa...i had love 5 yrs back.. Still i had that love only.. I can't come out of it...
@sagayarajstanley7416
@sagayarajstanley7416 9 месяцев назад
Even though v come out from love and marry the memories remains.... That first love.. Place.. Food..everthing remains
@che6320
@che6320 8 месяцев назад
இழந்த காதலை எழுத முற்பட்டால் எழுதுகோல் இமையில் நனைந்து ரணத்தை உதிர்க்கும் கடந்து போக முடியாத கண்ணீர் கடலை கடப்பேன் என்பது ஏமாற்று வேலை
@veeramani-di4yb
@veeramani-di4yb 9 месяцев назад
டேய் முட்டாள் பசங்கள காதல் என்பது புனிதமானது. அதை பேருந்து பயணத்தோடு ஒப்பிட வேண்டாம். ஏன் ஏனென்றால் பேருந்து என்பது பல பேர் பயணம் செய்யும் ஒன்று. துள்ளுந்து உடன் ஒப்பீடு. ஏனென்றால் அதில் இருவர் மட்டுமே பயணிக்க முடியும். அது தான் காதல்.
@kpm290
@kpm290 8 месяцев назад
அவன் காதலிக்கவில்லை டைம் பாஸ் பண்ண போனவன்
@DineshKumar-jt5tr
@DineshKumar-jt5tr 5 месяцев назад
get ready to become gym trainer😂😂
@SEsakkimuthu-ff5il
@SEsakkimuthu-ff5il 4 месяца назад
Super
@dharanimani2609
@dharanimani2609 7 дней назад
Enoda first love enala marakka mudila athu apa apa vandhutu pogum
@umaarun82
@umaarun82 9 месяцев назад
Arun super ❤ .....
@shalini366
@shalini366 3 месяца назад
Society la they have a frame..that shouldn't be disturbed nu kooda think pannuvanga... Love has no reasons... its simply love...
@honye844
@honye844 8 месяцев назад
❤❤ .😂😂
@SaraswathiN-sp8gw
@SaraswathiN-sp8gw 9 месяцев назад
Pink colour dress potta pen nalla pakkuvam azhagana arivana pennudan5.years love pannittu vittu vittu poga eppadi manasu vanthathu .un lukki fellow intha show parthirunthal Avan enna ninaithano
@kani369
@kani369 8 месяцев назад
Ematram 😢
@vimalabalakrishnan9355
@vimalabalakrishnan9355 3 месяца назад
@farumasihatahasinfarumasih7134
@farumasihatahasinfarumasih7134 3 месяца назад
Feel my love
@baalah7
@baalah7 4 месяца назад
For future Please write the description in Tamil and English,this will be of help 🙏🏽
@muthukumarmuthu3386
@muthukumarmuthu3386 Месяц назад
❤❤❤🎉🎉🎉
@asprabhu-rn4qu
@asprabhu-rn4qu 9 месяцев назад
Red tshirt ponnu kirukkukkoothi mathiri pesara
@Life_style_of_bold_girl
@Life_style_of_bold_girl 9 месяцев назад
ipavum enaku en frist love nenaicha alugatha varum but nenaika maten avaney poita he is fine with his lover then why i shoud think of him na antha love la irunthu velila vanthuten nu enakey oru confidence yaarathu romba close ah irunthavuga eranthuta atha eththuna varusham kalichu nenaichalum aluga varum athey mari love um 3 varusham munadi seththu pochu but ipo atha nenaichulm kastama iruku ana onum panna mudiyathu
@ramuaramramr
@ramuaramramr 7 месяцев назад
Hii
@vignesht1560
@vignesht1560 8 месяцев назад
Manushya sir sonna avloo paints um Enakkunee sonna maarii irunthutchuuu
@psycogirlyt6977
@psycogirlyt6977 9 месяцев назад
😂😂😂Avaluku kandipa divorce dhan
@ranjithkumart4437
@ranjithkumart4437 8 месяцев назад
என்னுடைய பார்ட்னர்: ஜிம் கோச் 😂
@lakshmipriya4413
@lakshmipriya4413 4 месяца назад
Muthal kadhal thantha vali saagum varai pogave pogathu..
@manigandanm7502
@manigandanm7502 8 месяцев назад
உண்மை, யதார்த்த நிலையை பேசினால் சிறப்பு...
@pragunraj5603
@pragunraj5603 4 месяца назад
Indha video va paathu kaparam evanadhu love panranu poona avanuku SK jaasthi da 😂
@RajiHari1320
@RajiHari1320 7 месяцев назад
First love maraka mudiyathu sollarvanagalam ethukunga second love panringa first love ah nenachite iruka vendithane??
@manosathya184
@manosathya184 3 месяца назад
Feel my love 😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Jiya464
@Jiya464 9 месяцев назад
Oruthana unmaya love panna athu failure analum kandipa innoru aal manasila varamatanga
@Manijkoi
@Manijkoi Месяц назад
Athuku peru obsession...muditu irukanga
@SasiKumar-xf7ve
@SasiKumar-xf7ve 9 месяцев назад
Bro with kalangar son do vaa Thevidya vaa nu show pannunga Nalla irukum❤😂
@user-xt9xw5bu4l
@user-xt9xw5bu4l 8 месяцев назад
Ajantha st Xavier's college Tirunelveli ❤️
@lakshminarayanan9720
@lakshminarayanan9720 4 дня назад
காதல் என்றால் ஒன்று தான்...பல ரை காதலித்ததாக கூறும் இவர்களெல்லாம் ...பொருக்கிகள்..
@MylifeTnpsc
@MylifeTnpsc 9 месяцев назад
Red t shirt oru item
Далее
Stray Kids "ATE" Trailer
02:42
Просмотров 1,6 млн
Neeya Naana | நீயா நானா 10/12/14
1:32:50
Просмотров 396 тыс.
கௌரி | Gauri |  Episode - 128 | Kalaignar TV
21:25
Разница в уровнях🔥
0:26
Просмотров 6 млн
Каха ограбил банк
1:00
Просмотров 4,6 млн