Тёмный

Neeya Naana | நீயா நானா 10/12/14 

Vijay Television
Подписаться 24 млн
Просмотров 398 тыс.
50% 1

Love Failures VS Tips for Love Failures.

Развлечения

Опубликовано:

 

11 окт 2014

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 160   
@RaghuPrema-zw2pi
@RaghuPrema-zw2pi 9 месяцев назад
உண்மையான காதலர்கள் பிரியும் பொது வருகின்ற அந்த வலி யார் என்ன ஆறுதல் சொன்னாலும் தாங்கி கொள்ளவே முடியாது .
@josephananchan5869
@josephananchan5869 Год назад
காதல் தோல்வி குறித்து எத்தனை பேர் புரட்சிகரமான சமாதானம் சொன்னாலும் வலி வாழ்நாள் முழுவதும் காதலர்களுக்குத்தான் தெரியும்.
@user-kn8gf4md8e
@user-kn8gf4md8e 11 месяцев назад
ம் சூப்பர்
@thirupura6117
@thirupura6117 11 месяцев назад
Sorrow is sorrow
@thirupura6117
@thirupura6117 11 месяцев назад
I am a widower for 6 months. I am facing this.
@thirupura6117
@thirupura6117 11 месяцев назад
I am a widower for 6 months. I am facing this.
@EzraLap-je4yg
@EzraLap-je4yg 11 месяцев назад
Yes
@KARTHIKEYAN-ol1ed
@KARTHIKEYAN-ol1ed 9 месяцев назад
உன்னோடு சேர்ந்து வாழவில்லை என்பதற்காக என் காதல் தோற்றுப்போய் விடவில்லை.. சேர்வது மட்டுமே காதலென்றால் காதல் எப்பொழுதோ அழிந்திருக்கும்..!
@kumbubumbu
@kumbubumbu 9 лет назад
காதல் தோல்விக்குக் காரணமானவர்களை மறுபக்கம் வைத்திருந்தால் எதனால் தோல்விகள் ஊருவாகின்றன என்னும் ஒரு பார்வை கிடைத்திருக்கும். மற்றபடி நல்ல தலைப்பு. நல்ல அறிவுரைகள்.
@v.thamilarasiv.thamilarasi5919
@v.thamilarasiv.thamilarasi5919 6 месяцев назад
காதல் தோல்வி பாடல்கள் கேட்கும் போது அது மீண்டும் மீண்டும் பழைய காதலை நினைவு படுத்துகிறதா இருக்கும்.இன்னும் வலிகள் அதிகரிக்குமே தவிர குறையாது.
@SaraFatthima-fz5pv
@SaraFatthima-fz5pv 6 месяцев назад
யாரு எப்படி ஆறுதல் சொன்னாலும் முதல் காதலை மறக்கவும் முடியாது வெறுக்காவும் முடியாது 💔💔💔💔💔😭😭😭😭😭😭
@nandhakumar9632
@nandhakumar9632 Год назад
திரு. கோபிநாத் சார் சேர முடியாத காதலே இல்லை சார். பார்க்கா விட்டால் என்ன. ஒன்று சேரா விட்டால் என்ன. காதலின் நினைவுகளே சுகம் சார். சேர்ந்து வாழ்ந்தால் தான் காதலா. இருவரும் எங்கிருந்தால் என்ன. நன்றாக வாழ்ந்தால் போதும் சார். நினைவுகளே போதும் சார். திரு. கோபிநாத் சார் செயல்பாடுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி.
@ajeikumar6332
@ajeikumar6332 Год назад
Mutta paiya mathiri pesatha ok va
@kanthimathi2525
@kanthimathi2525 Год назад
❤🎉va1okķì798a🎉i89😊😊😅😅
@sarasathangaraj.tsarasa.t104
😅😅😅😅😅😂❤888í😊😊0❤❤9p😅😅நி
@jcbcare6094
@jcbcare6094 Год назад
எனக்கு பிடித்த பாடல் இது நீ இருக்கும் நெஞ்சமடி சாங் பிரசாந்த் நடித்த பாடல் என்னால் மறக்க முடியாத பாடல் என்னால் மறக்க முடியாத நிகழ்ச்சி நானும் அவளும் சந்தித்த போது என்னை பார்த்து கேட்டால் என்னை நீ உண்மையாவா லவ் பண்றியா னு கேட்டால் அப்போ நான் சொன்னேன் இது நீ இருக்கும் நெஞ்சமடி னு சொன்னேன் உடனே சத்தியமா சொல்றேன் அப்போ இந்த பாட்டு ஓடுச்சு பாத்தியா இந்த பாட்டே சொல்லுது பார்னு சொன்னேன் எப்பவும் மறக்க முடியாத சாங் இது marakka💞முடியாத நிகழ்வு ஐ லவ் செல்லம் ❤️♥️💐💕💕
@eswarieswari569
@eswarieswari569 Год назад
அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய் அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய் தீபாவளி படத்திலிருந்து அந்த சாங்
@rajap4166
@rajap4166 Месяц назад
காதலர்கள் பிரிவது என்பது காதல் தோல்வி ஆகாது. சேர்ந்தவர்களை விட பிரிந்தவர்களின் மனதில் தான் காதல் நினைவுகள் எப்போதும் இன்பத்தையும் துன்பத்தையும் அள்ளி தெளிக்கிறது. சேர்ந்தாலும் பிரிந்தாலும் காதலின் நினைவுகளை மனதில் ஏந்தும் வரை காதல் ஒருபோதும் தோற்பதில்லை
@jcbcare6094
@jcbcare6094 Год назад
அராத் ஸ்பீச் சூப்பர் good ஸ்பீச் ❤️❤️❤️
@malaiyarajm
@malaiyarajm Год назад
டைரிமில்க் என் காதலன் மிஸ் பண்ணி விட்டான் மிகவும் வருந்த கூடிய செய்தி அந்த பொண்ணு பாவம்
@user-kn8gf4md8e
@user-kn8gf4md8e 11 месяцев назад
என் வாழ்வோ அவள் தன் J❤miss you j எங்கு இருந்தாலும் வாழ்கா
@duraialone4722
@duraialone4722 4 месяца назад
Your My Property Copyright Reserved To Me😂.. Ithu Kooda Nallarukey
@MouleeshTK
@MouleeshTK 8 месяцев назад
Oru idea sir….Ipo ivangalalam kuptu,epdi athula irunthu velila vanthanganu oru show panna….better Ah irukum
@sharmilavelu1713
@sharmilavelu1713 7 месяцев назад
In 2023 watching
@user-ii4dg4hw6p
@user-ii4dg4hw6p 5 месяцев назад
Yen kathal tolviyin paadal yenakku piditta varigal 'kathale un kaladiyil thinam vilunthu vilunthu tholuthen ,kangalai nee moodi kondai naan kulunggi kulunggi alunthen'😞🥺🥺💔
@Rameyonkimchii
@Rameyonkimchii 4 месяца назад
Anyone watching 2024
@user-su2kt9bg1x
@user-su2kt9bg1x 3 месяца назад
Then why the love marriage is ending in divorce?
@KJaya-zv7pv
@KJaya-zv7pv 11 месяцев назад
Miss you da Rjk
@jcbcare6094
@jcbcare6094 Год назад
நானும் சொல்லிட்டேன் போன் ல சொன்னேன் இனிமேல் கண்டிப்பாக இனிமேல் பார்க்க கூடாது பேச கூடாது னு சொல்லிட்டேன் நான் கடைசியா சொன்ன வார்த்தை அவளிடம் இனிமேல் நான் உன்ன பார்க்கவே கூடாதுனு சொல்லி பிரிஞ்சேன் இது வரை பார்க்கல இனிமேலும் பார்க்க மாட்டேன் ❤️💞♥️❤️❤️♥️♥️♥️♥️❤️❤️❤️♥️♥️🌹🌹🌹♥️♥️❤️❤️ஐ லவ் ex
@dharshi7193
@dharshi7193 11 месяцев назад
Aprm ean innu lv panreega
@user-su2kt9bg1x
@user-su2kt9bg1x 3 месяца назад
Dont spoil ur identity by thinking of the person who dont value u.
@vmmobilesvm9330
@vmmobilesvm9330 Год назад
Ovvoru padalilum...... Climax song
@Kasthuri-no1ex
@Kasthuri-no1ex 5 месяцев назад
This is. Tru. Thambi. Arummy. Thakkaval. Love. Is. Not care about your. Life🙏
@fathimasifa5844
@fathimasifa5844 Год назад
veliya vara mudiyama thavikara thavippu maranathukku samam...
@seenivasanseeni415
@seenivasanseeni415 11 месяцев назад
Epatiyo future haspsnd life😢😢😢
@prfssrdralibaig4910
@prfssrdralibaig4910 Год назад
If followers are not available to this normal not so melodious songs, then all the AR,IR are to hear & sleep feeling the average sense of the lovers, after all the love to be felt ASAP as meanwhile lovers study & become steady to betterment in all contexts; music is food of love, and changing minds/ mindset. Sure all lovers are cinematic, sure old is gold to visualise yet bear in mind as if tentatively
@malathi.thirumalachari.1241
😂😂😂
@parameswaran194
@parameswaran194 2 месяца назад
@Mytimemylife0101
@Mytimemylife0101 11 месяцев назад
நான் என்ன சொல்றது
@mohanbabubabu2588
@mohanbabubabu2588 6 месяцев назад
Eduvum kadandhu pogum Kadhal too
@MobileMobile-dn5lr
@MobileMobile-dn5lr Год назад
Imissu.😂n
@mohaideenbasha8291
@mohaideenbasha8291 Год назад
வேறு வேலை இல்லை ரா. சாமி
@dredercollen4919
@dredercollen4919 Год назад
More boys crying for lovers. So sorry for them.
@kannanv3757
@kannanv3757 Год назад
Pachi kiliyanaal pranthodi pogomay padivarum thendral vearodi poguthey, kangal irandum unnai unnaikandu theyduthey.
@singlesmanagestoregesms6745
14:30 See watching
@kannan7665
@kannan7665 10 месяцев назад
🙂💔
@NaveenTheIncredible
@NaveenTheIncredible Год назад
குண்டி கொடு...... மண்டி போடு... இது தான காதோல்😂
@sathyasubbulakshmi
@sathyasubbulakshmi 8 месяцев назад
ivalo kevalama unglalamattum than loveku ilakanam solla mudiyum...😏😏😏
@singlesmanagestoregesms6745
1:32:00
@Amar_monk
@Amar_monk 11 месяцев назад
Arathu born criminal lam etho dialogue vitunu irkan. Ana unmayla avane pasangala harrass panitu irnthavan than. Oru vela show mudichutu poi oru paiyana abuse pannirkalam. How dark is it to imagine that!!
@dance4ever7900
@dance4ever7900 9 месяцев назад
Neenga enna tha tips sonnalum... Andha ponna maraka mudula.... Ponnu nnu word niyabagam vandhale aval tha niyabagam varudhu...
@prasath.j8508
@prasath.j8508 Год назад
என்னை கேட்டால், நூலுமில்லை வானுமில்லை song சொல்லுவேன் பூத்தாள் மலரும் உதிரும் நெஞ்சில் பூத்தாள் உதிறவில்லை, நிலவும் தேய்ந்து வளரும் அவள் நினைவோ தேய்வதில்லை
@AnandYuva1229
@AnandYuva1229 24 дня назад
என்னடா இது படுமொக்கையா போகுது...
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 Год назад
41:15 அந்த சகோதரி பேசியது தான் எனக்கு நடந்தது இருவருக்குமே விருப்பம் இருந்தும் மதம் குடும்பத்தை நினைத்து நான் அவளை முட்டாள்தனமாக விட்டுட்டேன்.என் கையை விட்டு போனபிறகு தான் தெரிந்தது அவளின் அருமை என்னால் மறக்க முடியவில்லை.அவள் இல்லாத வாழ்க்கை நரகத்தில் இருப்பது போல் ஒரு உணர்வு மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் இப்போது ஒவ்வொருநாளும் அவளை நினைத்து நினைத்து துடிக்கிறேன்.யாரும் காதல் விசயத்தில் வேறு எதையும் கார்ணமாக நினைத்து பிரிந்துவிடாதீர்கள் அப்படி ஒருவேளை பிரிந்து அவர்கள் இல்லாமல் பொகும்போது நீங்க யாரையெல்லாம் காரணம் காட்டி பிரிந்தீர்களோ அவர்கள் இருந்தாலும் உங்களுக்கு தான் அனாதையாகிவிட்டோமே என்ற உணர்வு தான் வரும் அதற்கு செத்துவிடலாம் என்று தோன்றும்.அவர்களின் பிரிவின் வலிகளை கண்டிப்பாக தாங்கமுடியாது அனுபவத்தில் சொல்லுகின்றேன்.....
@MahaM-of9uf
@MahaM-of9uf 11 месяцев назад
Feel pannathinga
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 11 месяцев назад
@@MahaM-of9uf என்ன செய்வது சகோ என் தலையெழுத்து ...
@MahaM-of9uf
@MahaM-of9uf 11 месяцев назад
@@mohamedrafiq9953 apadi ellam sollathinga ... Life oru nall marum
@MahaM-of9uf
@MahaM-of9uf 11 месяцев назад
@@mohamedrafiq9953 Yara unmaiya love pandramo avanga kuda iruka mudiyathu
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 11 месяцев назад
@@MahaM-of9uf இல்ல என் மனதில் அவளை தவிர வேறு யாரையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை வேறு யார் மீதும் எனக்கு பாசம் வரமாட்டுக்கு இன்னும் வெளிப்படையாக சொன்னால் அவள் போன பின்பு எனக்கும் திருமணம் நடந்தது ஆனால் அவளை மறக்க முடியாமல் தவித்த நான் என் மனைவியோடு என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை கடைசியில் அது விவாகரத்தில் முடிந்துவிட்டது எனவே பேசாமல் தனிமை தான் எனக்கு நல்லது என்று தோன்றுகின்றது....
@VANAKKAM_TAMIL_243
@VANAKKAM_TAMIL_243 9 лет назад
அராத்து மிக அழகாக சொன்னார். நீங்கள் காதலித்த காலங்களில் ஏதேனும் ஒரு தருணத்திலாவது உங்கள் மனது வேதனை படும்படி நடந்திருப்பார். அந்த நிகழ்வுகளை நினைத்து அவரை விட்டு விலகி அடுத்த கட்டத்துக்கு முன்னேறுங்கள். என்னை வேண்டாமென்று சொன்ன அவரே இயல்பாக இருக்கும்போது நான் ஏன் அவர் நினைவோடு வாழவேண்டும், அவர் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்று நினைத்து கொள்ளுங்கள். நீங்கள் எடுத்த இந்த முடிவு பின்னொரு நாளில் நான் சரியான முடிவை எடுத்தேன் என்று என்ன தோன்றும். ஆனாலும் காதல் தோல்வியை எவராலும் விவரிக்க முடியாது, உணர மட்டுமே முடியும். அந்த நேரத்தில் அந்த உணர்வுக்கு நாம் அடிமையாகவே இருப்போம்......
@maheshseth751
@maheshseth751 9 лет назад
I always remind my friends of a poem by one of my fav ever poet - Maja Angelou. "I am grateful to have been loved and to be loved now and to be able to love, because that liberates. Love liberates. It doesn't just hold-that's ego. Love liberates. It doesn't bind. Love says, 'I love you. I love you if you're in China. I love you if you're across town. I love you if you're in Harlem. I love you. I would like to be near you. I'd like to have your arms around me. I'd like to hear your voice in my ear. But that's not possible now, so I love you. Go.'"
@senthilrajanesec
@senthilrajanesec 9 лет назад
One of the excellent program in Neeya Naana History.. Helpful for lot of youth.
@FARMANBASHA
@FARMANBASHA 9 лет назад
சேர்ந்திருப்பது மட்டும் காதல் அல்ல! உணர்வுகளோடு கலந்திருப்பது தான் காதல்! நீயும் நானும் முகம் பாராமல் இருக்கலாம், ஆனால் என் வலி என்ன என்று நீ அறிவாய்.................. உன் வலி என்ன என்று நான் அறிவேன்............... நம் இருவரையும் பிரித்துவிட்டேன் என்று விதி சிரிக்கிறது! ஆனால் அதற்கு தெரியாது பிரிவது என்பது உடல் அல்ல ஆத்மா என்று ,இன்று நாம் தள்ளி நிற்கலாம் ஆனால் நினைவுகள் முன்பை விட மிக அருகே நிற்கிறது பின்பு எப்படி அது காதல்தோல்வி என்று சொல்ல முடியும்.....
@josephlawrence3217
@josephlawrence3217 9 лет назад
Thanks to Vijay tv for the neeyaa naana. I just watched the people with love failure among men and women. There is also another world of gays and lesbians who long for love and who meet with love failure....I did watch the programme on Transgender some time back and it was quite enlighening. May I request the people concerned to take up the issues of gays and lesbians......and reveal their world to others...so that we may understand and accept them..
@FARMANBASHA
@FARMANBASHA 9 лет назад
காதல்தோல்வியால் இசை பாடல்கள் சுகமாக இருக்குது. என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன் ஓ என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே என் காதல் நீயென்று யாருக்கும் தெரியாதே நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே என்னோடு நீ இருந்தால் ஓ… உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே நீயும் நானும் பொய்யென்றால் காதலை தேடி கொல்வேனே
@darthideepak
@darthideepak 9 лет назад
Thanks vijay tv for this program......
@pothukaruththu3051
@pothukaruththu3051 9 лет назад
காதலோட புனிதமே, காதல் கைகூடாவிடினும் காதலித்துக்கொண்டிருப்பதுதான். அது எப்படி முடியும் என்று தோணும். ஆனால் உண்மையான காதலில் அப்படித் தான் தோணும். உதாரணங்கள்..., இந்த நீயா நானாவிற்கு பிறகு, நாட்டில் நடக்கும் (செல்போன்) சம்பாஷனைகள்.
@professoriprofessori4441
@professoriprofessori4441 9 лет назад
The way a guy explained about the entanglement of particles and love is hilarious. Ada pavi!
@pathmaram
@pathmaram 9 лет назад
Thank you ,Thank you, Thank you for this programme,
@satiyanmarimuthu5906
@satiyanmarimuthu5906 9 лет назад
Why all the genius guests never talked about "BAKTHI"...? bakthi can relief the pain...
@BVAswat
@BVAswat 9 лет назад
100% agreed ; u can reach great heights by following divine;
@sareesha4679
@sareesha4679 9 лет назад
padam pathu romba kettu poityanga
@nagarasusithali5570
@nagarasusithali5570 9 лет назад
100 சதம் சரி திரு அராத் அவர்கள் சொன்னது
@thinktochange
@thinktochange 8 лет назад
Good Show...! Arath's speech was excellent and practical...
@yjavas
@yjavas 9 лет назад
arathu super.
@abbasmandhiri8184
@abbasmandhiri8184 9 лет назад
nice episode epayavathu yellarum ungala mathika try panuga
@karenj9320
@karenj9320 9 лет назад
When a cinema song lyric can put then to a depression mood, why not the same cinema movie dialogues can't change their life. Ex: "varanam Ayiram"- what ever it happens life has to go on, "Raja Rani"- when the person left us doesn't mean we have to go.... I know this situation is not easy to come out, we are still young technology had took over, try to meditate n yoga it may help to move forward or you may get a solution for the problem.
@Indhu945
@Indhu945 9 лет назад
we ppl r loosing your happiest moments by listening to love failure songs and we thought that it would be the best medicine to get out of it.., but its not :( do u guys remember the old version of song like " NINAIKA THERINDHA MANAME UNAKU MARAKA THERIADHA " yup when we can able to love d ppl who hates us the most its very simple for us to hate them to the core (y) please lsiten to songs from cuckoo especially the vijayalakshmi's vocal " Kodayila mazha" i have a fav line from this ssong yup " Maaridum yaavumendru sollum varthayil azhagumillai unmai kaadhalai poruthamattum endha maatramum nighazhvadillai } another set of lyric is AASAIGAL THEERUM VARAI KOLLUM ANBHINIL AZHAGUMILLAI VENDHU POGIRA VELAYILUM ANBHU THEE ENDRUM ANAIVADHILLAI nowadays i can rate the love failure ratings as 60:40 yes , Logic is the person who loves us the most will hurt us to the ccore and finally they ll come back , but the thing is we need to be more more patience . many of us will hurt our parennts can u replace urself on their position ,,, everyone has a worst set of page in their life :) but within few days this worst page will turn around .. dont loose ur hope. NEE EDHAI KONDUVANDHHAI ADHAI NEE IZHAPATHARKU ?????? please understand neenga ellarum feel pandradhu thappunu sollala feel pannunga but adhu mathavangala hurt pannadha maadri feel pannunga special place to ur parents and sibbilings . Azhanunu thonudha yes please go to beach or temple azhunga kathari kathari azhunga no problem Lock urself in a room play some good music azhudu mudichrunga but sure in some days ur love will come back iit might b d same or different so please ready to accept whct ur getting for guys Its senseless if we hate ppl who loves us the most its he /she /good/bad whomever or whatever :) Try to do good and be good live this life pray god spend sometime with orphanagge ppl think of them... By , a broken heart :(
@sheik1223
@sheik1223 9 лет назад
I have a correct solution for love failure guys, nammakku love failure agiruccinna... we should get off from the memories, and do searching for our better one.... but important is do not select or do not fix any one... till our marriage... This is a trick to move our life ahead.... :)
@vdvijay1
@vdvijay1 9 лет назад
Sema topic. Lovekukaga sagum pothu parents pathi 1sec ninaiga plz....
@WilliamRosh
@WilliamRosh 9 лет назад
1.30 hrs programe ... 1.30 sec le ans solalam.very simple .... enjoy the love experience..... ida saaka wachu negative a onum panadieenga........ kaalthuku idam kudunga....adu badil solum :)
@eswarikalees2073
@eswarikalees2073 9 лет назад
I can see the episode is very amazing how to see the first episode all talk is very very very commercial information privacy and very affordable freelance programming
@tamilselvanmadhav2306
@tamilselvanmadhav2306 9 лет назад
Araathu super..
@coolcool-xj4ql
@coolcool-xj4ql 9 лет назад
good show gopinath nice
@SaravanaKumar-wy4mq
@SaravanaKumar-wy4mq 8 лет назад
good program
@vikneshkumanan
@vikneshkumanan 9 лет назад
Great show! Very emotional but extremely relevant in current times. Gopi cracked me up @ 1:32:40 Lol xD
@vinayakkrishnan2752
@vinayakkrishnan2752 9 лет назад
Araathu U ROCK!!!!!!
@anjaliraj6203
@anjaliraj6203 8 лет назад
good show
@sarathy319
@sarathy319 9 лет назад
very nice
@ramkie3
@ramkie3 9 лет назад
i love the talk of black dress girl .....super
@sivashankari7842
@sivashankari7842 9 лет назад
who's the guy in white shirt? in the young crew?
@avinash2289
@avinash2289 9 лет назад
What ever happens Life has to move on :) .. U just cant break down and sit in a place.. So enjoy ur present and dream big for ur future :) God may give you something really big and great :) wow nice episode :) great tips :) ... In the end gopi sema kalai "nee ellam knjam nalla saapdanum themba irru " :D LOL ...
@sandhyasrinivasaraja9613
@sandhyasrinivasaraja9613 9 лет назад
Experience saa boss
@avinash2289
@avinash2289 9 лет назад
srinivasa raja Sandhya jus sharing my thoughts ...... Be positive :P iduku eduku experience :P well sort of ... some of ma frnds faced it... and they over came it ... :)
@sandhyasrinivasaraja9613
@sandhyasrinivasaraja9613 9 лет назад
Avi NasH illa i thought of smthng else....bt now i undrstood
@avinash2289
@avinash2289 9 лет назад
srinivasa raja Sandhya wat u thought O.o and wat u understood now :O Surya madriye pesra :P make it clear :D
@avinash2289
@avinash2289 9 лет назад
Shruthi Murugan haha :D but we cant stop loving our parents and frnds rit :P :P ... enna na solradhu :P :P :P :P
@sareesha4679
@sareesha4679 9 лет назад
semma comedy show
@merlinsheeba8547
@merlinsheeba8547 9 лет назад
Fresh beat band
@rogan9166
@rogan9166 9 лет назад
Are you wooring about your problems.......?? Dont't worry .......You can over come Everthing through JESUS CHRIST.........
@harishkumarko
@harishkumarko 9 лет назад
Rog an Seriously? You found this place to preach?
@eswarikalees2073
@eswarikalees2073 9 лет назад
I like talk in arath another example of the
@asnathan1983
@asnathan1983 9 лет назад
தோல்வியை வெற்றியால் தோற்கடி..
@PJMKumar
@PJMKumar Год назад
பணம் இல்லாததால் ஒரு பெண்ணை பிரிந்து சென்று விட்டார். பிறகு அந்த பெண் வைராக்கியத்துடன் வாழ்ந்து காட்டினார். அவனை விட அந்தஸ்து, படிப்பு மற்றும் பணபலத்தில் அவனை தோற்கடிக்த்தாள். சினிமாவில் வருவது போல
@anjalas718
@anjalas718 11 месяцев назад
Feelings athu mudiyathu
@sulthanarif858
@sulthanarif858 8 лет назад
Kadhal tholvi adainthavargal yarum kadhalan allathu kadhaliye nenaithu parka vyndam antha vazhi rmpa kodumaiya erukum
@nixlifegoeson7983
@nixlifegoeson7983 9 лет назад
Drug addiction also one of best way to relief from love failure......
@blingke
@blingke 9 лет назад
@karunarajankc3746
@karunarajankc3746 9 лет назад
Valikal ellatha vaalkai vaasamila malar ponrathu (naan tholvikalai neasikiren)
@sakthivell9750
@sakthivell9750 9 лет назад
nice topic.....
@karunarajankc3746
@karunarajankc3746 9 лет назад
Valikal ellatha vaalkai vaasamila malar ponrathu (naan tholvikalai neasikiren)
@anbarasanj5073
@anbarasanj5073 9 лет назад
Very Nice
@manikandanmproger861
@manikandanmproger861 9 лет назад
neeya naana team to audience ; maapillai ivar dhan, aanal ivar potukita coat engalodadhu
@sheebar4980
@sheebar4980 9 лет назад
L and g
@vimalalwaysrocks
@vimalalwaysrocks 9 лет назад
Lolz... the girl at 14:03 has a moustache.. Ha ha ha
@venkteshbosco9376
@venkteshbosco9376 9 лет назад
Supper chanse illa suppep Suppep Suppep
@passiondrives
@passiondrives 9 лет назад
Nil Kavani Sol.. Overtakes Neeya Naana...
@indianmilitary
@indianmilitary 9 лет назад
Tamilnadla ella payalugulam tamil padathai parthu kettu poirukranga. Mutta payaluga
@eswarikalees2073
@eswarikalees2073 9 лет назад
Just always for justa infacshuvasion
@hajee88
@hajee88 9 лет назад
Paysanum nu soannathukaga paysuraangala... some of speech looks artificial...
@Numbers0123
@Numbers0123 9 лет назад
The girl talking @ 14:02 should consult an endocrinologist. She has Hormonal problems (Mustache, loss of hair etc.,) which may even affect her fertility and it becomes a natural choice of a man to deny her. You are showing it as your feeling(s of India) to gather others attraction and grace. It is an act. Watch the same program after 10 years you would yourself realize. it is utter foolishness. I liked Arath's "Lavvunna Lovvu" song, Oru ullathta kavvu vanathtil thavvu !!!!!!?????___
@sakthimangalyam
@sakthimangalyam 9 лет назад
பாவம் மக்கள் , விளம்பர சேனல் நீயா நானா வில் டி வியில் முகம் தெரியுமே என வந்து மாட்டி கொண்டு விழி பிதுங்கி முழிப்பது பார்க்கும் போது பாவமாக இருக்கிறது. விஜய் டி வி காலையில் ரியல் எஸ்டேட் கொள்ளைகாரர்களின் கூடாரமாகவும், லாஜிக்கே இல்லாத சீரியல்களும் , பொழுபோக்கு நிகழ்ச்சி என நடுவுலே கொஞ்சம் டிஷ்டப் பண்ணுவோம் என டபுள் மீனிங்கில் கலாய்ப்பதும் , எல்லாம் சரி செய்வது போல நீயா நானா ? கோபிநாத் கேள்வி கேட்பதும், அதற்கு சிறப்பு விருந்தினர்களாக மிக சிறந்த கோமாளிகள் இன்டெர் நெட்டில் படித்து விட்டு சொந்த சரக்கு போல உங்கார்ந்து யாருக்குமே புரியாமல் பேசுவதும் , கோபிநாத பூசி மெழுகுவதும், நல்ல காமெடியாக இருக்கும் . நீயா நானா சீரியஸ் நிகழ்ச்சி போல நடத்துவதற்கு பெரிய திறமை வேண்டும் . ஸ்டார் டி வி க்கு அழகு சேர்பதாக இல்லை . ஹோ ஹோ இது ஸ்டார் விளம்பர விஜய் டி.வி ...........கண்டிப்பாக விளம்பரங்கள் நடுவில் மட்டுமே கொஞ்சம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் !
@manojkumar-xm2mv
@manojkumar-xm2mv 9 лет назад
mudikitu poda
@raguragu-tb1zi
@raguragu-tb1zi 8 лет назад
anga gunda karuppa irundha andha boodhatha love pannavan iva size ku jatti body vaanga mudiyadhu nu odi poi iruppan
@raguragu-tb1zi
@raguragu-tb1zi 8 лет назад
+ssp sankar sudalaimuthu otha ava pundaya nakka vantiya da echa tgevidiya munda petha punda mavanay...unga aatha jatti ya podradhu illa la...eppavumay koodhi ya virichu vecha dha yaaravadhu uttu aata varuvanga...free ya irundha neeyum uttu aatu da baadu
@sspsankarsudalaimuthu1920
@sspsankarsudalaimuthu1920 8 лет назад
+ragu ragu ean da ungotha unna theruvula pooravan vaaravanukku pethala eavan sunny kidajalum umba pakkura da padu thayoli :P
@raguragu-tb1zi
@raguragu-tb1zi 8 лет назад
+ssp sankar sudalaimuthu lavadi kabal nee oru appanuku dhana porandha oor la endha thevidiyala thitnalum unakku en erudhu...nee thevidiyaluku porandhadhu nala dhana...ella thevidiyalum unakku amma na ellarum unakku appan dha...yaaruku theriyum unga aatha unna enakku kooda pethu irukkalam
@mohamedrafiq9953
@mohamedrafiq9953 Год назад
என்ன மனிதர்களடா நீங்களெல்லாம் ....
@eswarikalees2073
@eswarikalees2073 9 лет назад
I hate it
@ramachandran70
@ramachandran70 9 лет назад
Very worst shows in neeya naana history....thoooooppppuuuuu parathesi pasangala ithellam oru topicaa....
Далее
Neeya Naana | நீயா நானா 10/19/14
1:30:45
Просмотров 734 тыс.
Neeya Naana | நீயா நானா 08/17/14
1:27:56
Просмотров 285 тыс.
При каком ВЕСЕ ЛОПНЕТ ШИНА?
18:44
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Просмотров 2,1 млн
relation
2:33
Просмотров 74 тыс.
Neeya Naana | நீயா நானா 10/26/14
1:31:15
Просмотров 365 тыс.
Neeya Naana | நீயா நானா 08/24/14
1:25:59
Просмотров 237 тыс.
Neeya Naana | நீயா நானா 01/04/15
1:32:25
Просмотров 292 тыс.