Тёмный

காது பிரச்னை வருமா? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 4,6 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

16 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@kandasamypandian8617
@kandasamypandian8617 Месяц назад
லக்னாதிபதி தன் வீட்டுக்கு 8 ல் மறைந்து ராகுவுடன் இணைவதும், 2ல் கேது நின்று,2ஆம் அதிபதி நீச்சம் அடைந்து ராகுவுடன் இணைந்து 8ல் நிற்பதும், 3 ஆம் அதிபதி சனி, செவ்வாயுடன் (பாதகாதிபதி)இணைந்து லக்கணத்தை பார்ப்பதும் பேசுவதிலும், கேட்பதிலும் பிரச்சனை ஏற்படவே செய்யும் இருப்பினும் 9 ல் (பாதகத்தில்)நின்ற குரு லக்கணத்தையும், 3ஆம் இடத்தையும் பார்ப்பதால் சிகிச்சைக்கு பின் குணமாகும்.
@Poonguzhali.T
@Poonguzhali.T Месяц назад
மிக அருமையான விளக்கம் சார்,பதிவுக்கு மிக்க நன்றி🙏🏻
@tamSRIHARIV
@tamSRIHARIV Месяц назад
கண்களுக்கும் இதுமாதிரி ஒரு பதிவு போடுங்கள்
@sundarrajanr3949
@sundarrajanr3949 Месяц назад
Nice explanation Sir 🙏🙏
@jsangeetha6673
@jsangeetha6673 Месяц назад
Arumai anna
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Месяц назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@meenaravi4999
@meenaravi4999 Месяц назад
Sir ungakitta Astrology padikanum. What I Do?
@aswinsanjay1823
@aswinsanjay1823 Месяц назад
செவ்வாய் சுக்கிர பரிவர்த்தனைப் பற்றி கூறுங்கள் ஐயா?
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo Месяц назад
வணக்கம் ஐயா.
@VIPVAV
@VIPVAV Месяц назад
ஐயா என்ன சொல்வதென்றே தெரியவில்லை தங்கள் திருப்பாதம் தொட்டு நன்றிகள்
@shanthakumar1490
@shanthakumar1490 Месяц назад
Hi sir …ear problem mari squint eye ku jadaga amaipu iruka ? Daughter has squint eye 31-Dec-2020 2:35 am… Operation panra amaipa?
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Месяц назад
வணக்கம் ஐயா 🙏
@Radhekrishna-ig6gk
@Radhekrishna-ig6gk Месяц назад
Kadaga lagnam, budhan vakram, what u said is true.
@sundaramveeraraghavan2804
@sundaramveeraraghavan2804 Месяц назад
What is two powerful planets are retrograde in same Rasi? Will they influence each other? For example if Saturn and Jupiter are retrograde in same rasi?
@sriwaran9977
@sriwaran9977 Месяц назад
Good evening sir. I'm Sriwaran. DOB 1st March 1995, 9:27am Malaysia. Saturn Mahadasa has started, is marriage possible? Please advise sir. Thanks
@2strokelover87
@2strokelover87 Месяц назад
Jathagam pakanum sir
@studentathiran3891
@studentathiran3891 Месяц назад
ஐயா வணக்கம், திசை நடத்தும் கிரகத்தின் பார்வையில், வீட்டதிபதியும், சாரநாதனும் அமர்ந்திருப்பது நன்மையா? தீமையா?
@renukakumaresh9710
@renukakumaresh9710 Месяц назад
வணக்கம் ஐயா, 5 கிரக சேர்கை பற்றி கூறுங்கள் ப்ளீஸ், 9.7.1970, 2:20காலை, மதுரை
@rojermichealmrf2253
@rojermichealmrf2253 Месяц назад
ஐயா வணக்கம் எனக்கு ராகு திசை ராகு புத்தி நடக்கிறது , 8 இல் தனித்த ராகு தனுசு லக்னம் சிம்ம ராசி. சூரியன், செவ்வாய், சனி மற்றும் குரு லக்னத்திற்கு 5 தில் , சுக்குரன் மற்றும் புதன் 4 கில். 2024 மார்ச் மாதத்தில் கிடைத்த வேலை ஏப்ரல் இல் cancel ஆகி மீண்டும் அதற்கு காத்துக்கொண்டு இருக்கிறேன் ஐயா. ராகு சனி சாரம் வாங்கி இருக்கிறது ஐயா . எதாவது பதிவில் எனக்கு விடைதாரும் ஐயா. எனது வயது 24 .
@SCALPER95
@SCALPER95 Месяц назад
ஐயா வணக்கம் விஜயபாலன் வீடு எப்பொழுது கட்டுவேன் எதிர்காலம் பற்றி சொல்லுங்கள் 02/may/1996 07:25am முத்துப்பேட்டை நன்றி
@udayaarjhonpraphucbe
@udayaarjhonpraphucbe Месяц назад
சார் சாசா யோகம் பற்றி பேசுங்க
@deepikaaadhira4529
@deepikaaadhira4529 Месяц назад
லக்னம் மற்றும் ராசியை குரு பார்ப்பதால் நன்மை உண்டா?என்ன நன்மை ஐயா?
@toddlersslate3168
@toddlersslate3168 Месяц назад
Sir how to get appointment to see you sir.
@kaviyan4740
@kaviyan4740 Месяц назад
வணக்கம் சார் எனக்கு ஒரு கேள்வி சார் ஒரு சிலருக்கு வாழ்க்கையில ஒரு விஷயத்துக்காக ஏங்கி ஏங்கி அதுக்கப்புறம் கிடைக்கும் போது அதை சந்தோசமா அனுபவிக்க வேண்டிய ஆளுங்க மரணமடைந்து விடுவார்கள் அப்படிப்பட்ட சூழ்நிலை எதனால வருது எனக்கு தெரிஞ்சு ரெண்டு பேருக்கு ஒரு அம்மாவுக்கு 10 வருஷமா குழந்தை இல்ல குழந்தை கருத்தரித்த கொஞ்ச நாள்லே அவங்க கணவர் இறந்துட்டாங்க இன்னொரு குடும்பம் வெளிநாட்டுல கணவர் இருந்தாங்க ஏழு வருஷம் கழிச்சு எல்லா அவமானங்களுக்கு அப்புறம் குழந்தை கருத்தரித்தது கருத்தரிக்கும் போதே அவங்களுக்கு ஏதோ ஒரு கட்டி இருந்திருக்கு குழந்தை பிறந்து ஒரு வருஷத்துல அவங்க அம்மா கேன்சர்லஇறந்துட்டாங்க நீங்க நிறைய நடிகர்கள் மேடையில பேசுறதை கேட்டு இருப்பீங்க நான் சக்சஸ் இருக்கிறதை பாக்குறதுக்கு எங்க அப்பா இல்ல முதல் நாள் அந்த வெற்றிக்கனியை பறிக்கிற அன்னைக்கு எங்க அப்பா இறந்துட்டாரு அப்படின்ற விஷயங்கள் எல்லாம் வருதுல்ல ஏன் வருது நான் சொன்னது உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நம்புறேன் நன்றி சார் தயவுசெய்து பதில் சொல்லுங்க ப்ளீஸ்
@Velloredapraveen
@Velloredapraveen Месяц назад
Praveen Kumar 7/10/1988 evening 4.30pm place Thirupattur Tamilnadu when my marriage and when business settle sir
@LoganathanC-bi3uz
@LoganathanC-bi3uz Месяц назад
சார் எனக்கு மூன்றாம் இடத்து அதிபதி ஆறில் உள்ளார் நீங்கள் சொல்வது எனக்கு ரொம்ப பயமாக உள்ளது கடகலக்னம் புதன் ஆறில் உள்ளது 13 ,12,1990 ,10,5pmஈரோடு அடுத்து புதன் திசை காதூ பிரச்சினை வரும் மா சார் 😢😢😢
@user-bt8ud9cd1x
@user-bt8ud9cd1x Месяц назад
Sir வணக்கம் குரு பார்த்தல் கோடி குற்றம் நீங்கும் என்று சொல்கிறீர்கள் குரு பகை வீட்டில் இருந்து லக்னத்தை அல்லது ராசியை பார்த்தல் பங்கம் ஆகுமா
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 Месяц назад
வணக்கம் தம்பி பிறவிலேயே கண் பார்வை இல்லாதவர் ஜாதகம் எப்படி இருக்கும் தயவுசெய்து சொல்ல வேண்டுகிறேன் நன்றி தம்பி
@banuvishal4239
@banuvishal4239 Месяц назад
வணக்கம் ஐயா என் மகன் 23-08-2007 மாலை 5.30 மணி பிறந்தான்...2 ல் ராகு 8 ல் கேது பிரச்சினை வேதனையோடு தான் வாழ்க்கை என் காலத்திற்கு பிறகு ஆவது இவன் யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக வாழ வழி உண்டா... எதிர்காலம் எப்படி.... நல்ல சொல் சொல்லுங்க நாங்கள் மதுரை.‌...நேரில் வரச்சொன்னாலும் சரி... நன்றி
@kalyaniravikumar2585
@kalyaniravikumar2585 Месяц назад
ஆச்சி பெற்ற வீட்டில் ஆச்சி கிரகமும் மாந்தியும் ஒரே டிகிரியில் இருந்தால் பலன் எப்படி இருக்கும் சார்
@kalyaniravikumar2585
@kalyaniravikumar2585 Месяц назад
சார் வணக்கம் ஆச்சி பெற்ற வீட்டில் ஆச்சி கிரகமும் மாந்தியும் ஒரே டிகிரியில் இருந்தால் என்ன பலன் சார் சார் சார் சார்
@Selvakumar-hk1ej
@Selvakumar-hk1ej Месяц назад
வணக்கம் ஐயா.என் மகன் காது கேட்காது மற்றும் வாய் பேச இயலாது.ஜாதக ரீதியாக இதன் காரணம் என்ன? 05/06/2005 காலை 05.43 . வள்ளியூர் திருநெல்வேலி மாவட்டம்.
@studentathiran3891
@studentathiran3891 Месяц назад
ஐயா சுக்கிரன் ராகு இணைவு, தகாத பெண் சகவாசத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். இது உண்மையா? எனக்கு சுக்கிரன் ராகு இணைவு உள்ளது. ராகு திசையில் சுக்கிர புத்தி நடைபெறவுள்ளது. சற்று மனம் சஞ்சலமாக உள்ளது. முடிநததால் பதில் தரவும் நன்றி. 1982.07.24 காலை 6.15 am, கொழும்பு. நன்றி
@Saravanan-ic1wl
@Saravanan-ic1wl Месяц назад
நடப்பில் நல்ல வேலை இருந்தாலும் நல்ல ஊதியம் என்பது இல்லை.... குடும்பத்திற்கு உதவாக்கரையாக இருப்பதுபோல் தோன்றுகிறது.... இந்த நிலை எப்போது மாறும்.... பிறந்த நேரம்: 6 நவம்பர் 2000, 09:55 AM
@srikanths4608
@srikanths4608 Месяц назад
Name, Devesh, dob, 13/12/2021 time 2:10pm place of birth- Tirupur,,, question - is he Special kid
@jeevavenkatraman6974
@jeevavenkatraman6974 Месяц назад
Dear Sir, I am a dedicated follower of your videos and deeply appreciate the wisdom you share. Over the past decade, I have faced immense challenges and have struggled to find hope. I lost my hard-earned money, my father suffered a significant business loss, and he tragically passed away from cancer on April 20, 2018, just a year after his diagnosis. My mother has been left to seek help from relatives, and I have been separated from my family due to work, unable to support them in their time of need. Could you please examine my horoscope and let me know if these cycles of misfortune will ever end? Will I ever see light in my life? Name: Jeeva Venkatraman DOB: 26/12/1989 Time: 04:47 PM (DST) Place of Birth: Melbourne, Australia Thank you. Yours faithfully, Jeeva Venkatraman
@jebba555
@jebba555 Месяц назад
எனக்கு எப்ப தான் நல்ல காலம் வரும் அய்யா🤧🙏🏼அய்யா என் Birth time 5.50 am, 23.04.1985, birth place mannargudi. 39 வயது. அய்யா நான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அப்பா(Rtd chief manager SBI) வீடு இருக்கு, சாப்பாடு இருக்கு. நல்ல வசதி இருக்கு. ஆனா பிடிக்கல. என்னால காசு சம்பாதிக்க முடியல. சுயமாக சம்பாரிக்க ஆசை, ஆனா முடியல. First 2008 March insurance வேலை செய்தேன். 1 lakh cheque வாங்கினேன். நீங்க Target முடிச்சா Singapore அனுப்புறோம் சொல்லி ஏமதிட்டாங்க. அதோட அந்த job la நின்னுடேன். 2010 dec முதல் 2012 dec வரை என் friend oda சேர்ந்து mlm marketing business செய்தேன். அதுவும் சரி பட்டு வரல . 2017 ஒரு exports ல Assistant HR வேலைக்கு சேர்ந்தேன். அதுவும் சரிவரல.வசதி இருந்தும். வீட்டுக்கு தெரியாம போன வருஷம் swiggy வேலைக்கு போனேன். அதுவும் ரெண்டு மாசம். Business செய்ய ஆசை. ஆனா என் horoscope பாக்குற ஜோதிடர்கள் business பண்ணா lock ஆகிடும் சொல்றாங்க. சென்னையில் famous numerologist பார்த்தேன். அவரு name மாத்தி வைக்க சொல்றாரு. Garments , agency மாறி செய்ய சொல்றாரு. நான் stress இருக்கறத பார்த்து என் sister, அம்மா, தம்பி, நான் business செய்ய helpum பண்றேனு சொல்றாங்க. ஆனா எனக்கு பயம். நிம்மதியே இல்ல அய்யா. படிச்சது B.E mechanical engg. நிரந்தரமான வருமானம் இல்லை. நிரந்தரமான வேலை இல்ல. Please எண்ண தான் என் விதி. சம்பாரிக்க விதியே இல்லையா. உண்மைய உடைச்சு சொல்லுங்க அய்யா.எனக்கு ஒரு வழிகாட்டி விடுங்க அய்யா. எனக்கு எப்ப தான் நல்ல காலம் வரும் அய்யா🤧
@padmakumar4924
@padmakumar4924 Месяц назад
லக்கினத்தில் உச்ச சூரியன் + ராகு முதலாளித்துவம் + பேராசை இதுதான் உங்களின் முதல் எதிரி இந்த மனநிலையில் இருந்து வெளிவர வேண்டு்ம். சுய தொழில் சரி வராது. 2017ல் தங்கள் கூறிய HR வேலை போன்ற வேலைக்கு செல்வது நன்றாக இருக்கும். புதன் சார்ந்த துறையில் வேலை அமைப்பு சிறப்பாக இருக்கும். லக்கினத்தில் பாப கிரகங்கள் நின்று , லக்கின அதிபதியான செவ்வாய் இருள் சந்திரன் இணைவு, சனி பார்வை என பாவத்துவம் அடைந்தது சுயமாக எதிலும் வெற்றி அடைய தடையாக உள்ளது. லக்கின அதிபதியான செவ்வாய் உச்சன் விட்டில் உச்சனுடன், குரு பார்வையில் உள்ளதால் தற்போது வரை பிறரின் தயவால் தங்களின் தேவைகளை நிறைவேற்ற முடிகின்றது. அடுத்தடுத்து 6,8,12 என தசா புத்திகள் வருவதால் சுய தொழில் சரி வராது வேலைக்கு செல்வது சிறப்பு முதலில் வேலை பின் 11/2024ல் திருமணம்🎉
@devimuthu7540
@devimuthu7540 Месяц назад
Sir, en magan kani rasi , magram lakhanam, 5th place having suriyan, pudhan , sani and ragu and in 6th place having sukran, kuru, chevaiiand in 9th place Chandran and in 11th place kethu... Sir avan CA padikran sekrum pudipana..eppo 22years aguthu...avan life eppadi irrukum pls Sollunga...
@devimuthu7540
@devimuthu7540 Месяц назад
Eppo ragu thasai nadaguthu, ennum 5 years later kuru thasai start aguthu sir ....pls sollunga
@brramachandra2527
@brramachandra2527 Месяц назад
dob,tob,pob pls
@devimuthu7540
@devimuthu7540 Месяц назад
Dob : 22:05:2002 Time: 11.40 PM Birth place : guduvancheri
@devimuthu7540
@devimuthu7540 Месяц назад
Sir pls sollunga Name: sakthivelan
@brramachandra2527
@brramachandra2527 Месяц назад
@@devimuthu7540 Mam i saw his chart....his mercury is strong only...Also his lagna lord is sitting near by mercury which is in budha aditya yoga...but as rahu dasha is going...at the end of rahu dasha there may be some small obstacles in education in rahu dasha sun and moon bhukthi's....not just for him...its generally for all in these bhukthis...but i think he will be able to manage that also...i think if he has done his college...he can work and continue CA exams like 1 group after other...so that he will get enough time to prepare and clear...
@gomathic6669
@gomathic6669 Месяц назад
அய்யா வணக்கம் என் பெயர் கோமதி,29/8/1997.12.20pm,வெள்ளி கிழமை இடம் அந்தியூர் எனக்கு என் உடல் ஆரோக்கியம் பற்றி கூறுங்கள் உங்களுக்கு புன்னியமாக அமையட்டும் uric acid problem இருக்கு வலி தாங்க முடியாமல் தவித்து வருகிறேன், கேது தசா எப்படி இருக்கும் என்று கூறுங்கள் ஏதோ பய உணர்வு வந்து கொண்டே உள்ளது, நன்றி
@gomathic6669
@gomathic6669 Месяц назад
@Ezhilkodi-oz2nn you tup pottu paruaga sis purium
@gomathic6669
@gomathic6669 Месяц назад
@Ezhilkodi-oz2nn 2019 குறைவாக pain erunthathu doctor எனக்கு மாத்திரை regulalaura எடுக்க சொன்னாங்க ஆனா எனக்கு அதில் விருப்பம் இல்லை ஒரு வாரம் சாப்பிட்டே அதுக்கு பிறகு நா மாத்திரை எடுக்கல எனக்கு என்னோட தோழி ஒரு இலைகள் வாங்கி குடுத்தால் அதை மூன்று நாட்கள் அரைத்து குடித்தேன் எனக்கு சிறிது காலம் வலி வாராமல் இருக்கும் பிறகு மீண்டும் வரும் நான் இப்போது 2மாதாமா வலி(விரல்களில் எரிச்சல்) பயத்துடன் போராடி வருகிறேன் hospital போனல் மாத்திரை கொடுப்பாங்க இதனால் பக்கவிலைவுகல் வரும் நான் மாத்திரை சாப்பிட்ட பிடிக்கல
@astroputhan8826
@astroputhan8826 Месяц назад
சோதிடம் கேட்கின்ற அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும்.
@manjulasuresh8727
@manjulasuresh8727 Месяц назад
😂don't know why you are telling like that😢
@user10463
@user10463 Месяц назад
If you don't want to listen, just stop listening.
@priyad8961
@priyad8961 Месяц назад
ஐயா வணக்கம், my son Rohith; 8/2/21; 11:28pm, sathyamangalam. துலாம் லக்னம் 4ஆம் இடம் மகர வீடு, இதில் சூரியன் 296 டிகிரி, புதன் 295(வக்ரஸ்டங்கம்) சுக்ரன் 284, குரு 287(c), சனி 282(c) டிகிரி ஆகிய ஐந்து கிரகங்கள் இல் உள்ளது. இதில் புதன் ஒரு டிகிரி இல் சூரியனுடன் வக்ரஸ்தங்கம் ஆகி உள்ளார் மற்றும் குரு, சுக்ரன், சனி ஆகிய அனைவருடனும் சேர்க்கையில் இருக்கிறார். Also HD கிரகம் - சூரியன் & புதன்) இந்த இடத்தில் புதன் முழு சுபரா? புதன் கராகதுவங்கள் நன்றாக கிடைக்குமா ஜாதகருக்கு?
@priyad8961
@priyad8961 Месяц назад
@Ezhilkodi-oz2nn சத்தியமங்கலம்
@priyad8961
@priyad8961 Месяц назад
@Ezhilkodi-oz2nn எப்படி
@priyad8961
@priyad8961 Месяц назад
@Ezhilkodi-oz2nn அப்படி என்றால் எத்தனை சதவீதம் பலன் தருவார்?
@priyad8961
@priyad8961 Месяц назад
@Ezhilkodi-oz2nn புதாதிய யோகம் செயல்படுமா
Далее
Копия iPhone с WildBerries
01:00
Просмотров 486 тыс.
Hamster Kombat 20 July Mini Game
00:13
Просмотров 10 млн
Копия iPhone с WildBerries
01:00
Просмотров 486 тыс.