Тёмный

காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே பாடல்\Dr.பிரேமச்சந்திரனின் பிரேமகானங்கள் - 68 

Prema Ganangal
Подписаться 24 тыс.
Просмотров 595 тыс.
50% 1

திருநெல்வேலியின் புகழ்பெற்ற பிரம்மாண்டமான 100% Manual Orchestra இசையை வழங்குகின்ற Dr.பிரேமச்சந்திரனின் பிரேமகானங்கள் இசைக்குழுவினர் தற்போது RU-vid வழியாக உங்களுக்கு இசை அமுதை வழங்குகின்றனர்.நீங்கள் விரும்பிய பாடலை கமெண்ட் செய்யுங்கள்.இசைக்குழுவை தொடர்பு கொள்ள: 9944452496,9442892336

Видеоклипы

Опубликовано:

 

30 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 327   
@rimdeen5416
@rimdeen5416 5 дней назад
1970s... சிலோன் வானொலில் கேட்ட அருமையான பாடல்கள்....ராஜா...ஹமீத் அவர்களின் இயக்கம் போல் திரு.மணிவண்ணன் பாடல் தருவது பாராட்டுக்குரியது
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 6 месяцев назад
புதிய பாடகி வரிசையில் நல்ல உச்சரிப்போடு பாடும் பாடகி... நல்ல குரல் வளம்...வாழ்த்துக்கள்..
@marisamykumarasamy7467
@marisamykumarasamy7467 10 месяцев назад
சுசிலா அம்மா குரல் போலவே இருக்கிறது. வளர்க.
@kumaraveluthangavelu2373
@kumaraveluthangavelu2373 4 месяца назад
பெண் குரல் ஆகா , என்ன அபாரம்... கடவுள் தந்த வரம் அது...❤
@JohnsonSamuel-ve5cn
@JohnsonSamuel-ve5cn 6 месяцев назад
இனிமையான பெண் குரல். வாழ்த்துக்கள் சகோதரி
@kumaravelm8287
@kumaravelm8287 4 месяца назад
சகோதரியின் குரல்வளம் உச்சரிப்பு இனிமையாக உள்ளது.மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.அருமை.
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 Год назад
மீண்டும் ஒரு சுசீலாஅம்மாவா என்று ஏங்கியே என்காதையே என்னால் நம்பவேமுடியவில்லை.
@mariseswaran6054
@mariseswaran6054 10 месяцев назад
அடக்கமான பெண் குரல் அருமை
@paulvincent1579
@paulvincent1579 6 месяцев назад
இந்தப் பெண் பாடகி மிகவும் சிறப்பாக பாடுகிறார் நல்ல எதிர்காலம் உள்ளது இவரது பாடல்களை தொடர்ந்து பதிவிடவும்
@durairaj4719
@durairaj4719 3 месяца назад
Ysok,
@johnchristopher3575
@johnchristopher3575 2 месяца назад
😅
@sunnisaifi261
@sunnisaifi261 4 месяца назад
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் msv இசை புதுமையாக இருக்கும். பாடியவர்கள் மிக நன்றாகப் பாடினர். பாராட்டுக்கள்
@minnalhabip2311
@minnalhabip2311 6 месяцев назад
இளம் வயதில் பாடகியின் பாடலில் முதுமையான வசிகரம் உள்ளது உடலும் உள்ளமும் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி அவர்களுக்கு
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 11 месяцев назад
உங்கள் இருவரின் குரலில் இனிமைஉண்டு இசையும் அருமை அம்மா நீங்கள் பாடும்போது ஒரு புன்னகை பூத்தால்.என்ன.நன்று
@sundarrajan9637
@sundarrajan9637 10 месяцев назад
உண்மை தான்மகளே,பாடுவதேடு,சற்று முகபாவமும்வேண்டும்
@EmsKsa82
@EmsKsa82 Год назад
அருமையான பாடல், பாடகர்கள் இருவருக்கும் மற்றும் இசை கருவிகள் வாசிப்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍💐
@jeganathanjega9792
@jeganathanjega9792 Год назад
இந்த நிகழ்ச்சியில் பாடும் பெண்கள் யாவருமே அற்புதம்..அருமையான குரல்வளமிக்கவர்கள்....மனதை கவர்கின்றார்கள்...வாழ்த்துகள்..
@boominathanmuthiah3477
@boominathanmuthiah3477 Год назад
This female singer's voice exactly resembles Suseela amma's mesmerising voice. வாழ்க வளமுடன் பல்லாண்டு நீ தாயே!
@sundararamans2050
@sundararamans2050 Год назад
The girls voice is so melodious
@ravichandrankv4227
@ravichandrankv4227 Год назад
மீண்டும் ஒரு தேனிசை குரல் .கடவுள் தந்த வரம்.மகிழ்ச்சி.👍🏻👍
@mullairadha5868
@mullairadha5868 Год назад
அருமையான காதல் பாடல். இனிமையான இசையில் இதயத்தை வருடுகிறது. பாடுபவர்களும் அற்புதமாக பாடுகிறார்கள். எனது வாழ்த்துக்கள். முல்லை ராதா
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 10 месяцев назад
Female singer superb 🎉🎉🎉🎉🎉
@manoharanm6692
@manoharanm6692 Месяц назад
அட என்ன குரல் வளம் சகோதரிக்கு சிறந்த எதிர்காலமுண்டு வாழ்த்துக்கள்.!!
@sukumarka25
@sukumarka25 11 месяцев назад
P.suseela அம்மாவை போல் பாடகூடிய குரல் வளம் உள்ளது. மிகவும் மகி்ச்சியளிக்கிறது. இறைவன் அருள் பூர்ணமாக உங்களுக்கு கிடைக்க நான் வேண்டுகிறேன்
@sivaburamanianp1648
@sivaburamanianp1648 6 месяцев назад
Malesingeriskomali
@kasiviwanathanm1778
@kasiviwanathanm1778 8 месяцев назад
பெண் குரல் மிக அற்புதம்!
@kuppuswamycbe4389
@kuppuswamycbe4389 7 месяцев назад
Yes.
@mullairadha5868
@mullairadha5868 Год назад
இனிமையான பாடல். இருவரும் மிக அழகாக பாடி அசத்தி இருக்கிறார்கள். வாழ்த்துக்கள். முல்லை ராதா.
@shankarmarakamudiyathasong2333
@shankarmarakamudiyathasong2333 Месяц назад
Fantastic performance very nice singing both of you my dear singers.hearty congrats.by TMS STAGE SINGER SHANKAR MANALI CHENNAI.keep going on.Excellent orchestra.god bless you.
@APRAJA-ss7ke
@APRAJA-ss7ke 6 дней назад
அருமையான குரல் வளம் இருவருக்கும் மற்றும் இசை அமைப்பாளர்கள் வாழ்த்துக்கள்
@ramansethu6621
@ramansethu6621 Год назад
அழகான பாடல் அருமையான பாடகர்கள்!
@ramansethu6621
@ramansethu6621 Год назад
காத்திருந்த கண்களே! மிக அழகான பாடல்!
@sethuramansethuraman1172
@sethuramansethuraman1172 Год назад
அருமை
@user-ty6ys1ee3g
@user-ty6ys1ee3g 6 месяцев назад
பெண் குரலுடன் ஒப்பிடும்போது ஆண் குரல் சுமார் தான்!
@srivasan4697
@srivasan4697 25 дней назад
இந்த பாடகியின் குரல்வளம் அருமையாகவுள்ளது. வாழ்த்துக்கள் இந்த பெண்ணிற்கு. க. சீனிவாசன். சென்னை.
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 4 дня назад
**ஒரு தலைவனை அழைத்து தனியிடம் பார்த்து தருகின்ற மனதல்லவோ **
@nrajendrannarayanaswamy8753
தெளிவான குரல் அருமையாக பாடுகிறார் டாக்டரம்மா..
@mbaskaranmunusamy8204
@mbaskaranmunusamy8204 Год назад
அன்பு சகோதரியின் குரல் மிகவும் வளமை இனிமை. மெய்மறந்து ரசித்தேன்.இவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது சகோதரிக்கு
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 6 месяцев назад
பெண்மணி ஆடாமல்,அசையாமல் பாடுகிறார், ஆண் பாடகர் பெண் மனிககும் சேர்த்து ஆடுகிறார்,,,!வாத்திய குழுவினர்,கொடூர சத்தமில்லாமல், இனிமை யாக. வாசிக்கிறார்கள்,,,,!வாழ்த்துகள்,!
@madheswaran4468
@madheswaran4468 Месяц назад
சினிமாவில் ஆடிக்கொண்டு பாடுவதால் மட்டுமே பாடலுக்கு உயிர்
@vemiv5658
@vemiv5658 4 месяца назад
அருமை பாடல்.இந்த பெண்குரல் அருமை.
@antonycruz8948
@antonycruz8948 5 месяцев назад
ரொம்ப நல்லா பாடுறிக...😍🤩 இந்த பாடல் காலத்தால் அழியாத பாடல்...
@balasubrammanian4501
@balasubrammanian4501 6 месяцев назад
Ladies voice really good. Voice look like P.suseela
@sanethinking
@sanethinking 8 месяцев назад
The lady singer"s voice resembles that of the legendary PS kudos. Rare sweet voice. Great new find. Continuation of the astonishingly sweet voice of PS.
@madhesyarn8891
@madhesyarn8891 2 месяца назад
Wow wonderful singers Vaalthukal vaalha valamudan 🎉🎉
@surulirajrangaiyan2717
@surulirajrangaiyan2717 8 месяцев назад
பாடல் தெறிவு,இசை ,பாடும் விதம் அனைத்தும் அருமை வாழ்த்துகள்.
@sivagamasundarit2087
@sivagamasundarit2087 16 дней назад
WHAT A WONDERFUL OPEN AND SWEET VOICE MY FAVOURATE SONG
@balasubramaniamramaswamy3534
@balasubramaniamramaswamy3534 5 месяцев назад
Good voice both of singers super
@MohammedIsmail-my7tr
@MohammedIsmail-my7tr 6 месяцев назад
Super 2 side music very very superb God bless all
@ravichandrankumarasamy3825
@ravichandrankumarasamy3825 Год назад
Super song
@jjeyabal4622
@jjeyabal4622 4 месяца назад
சகோநரிகுரல் இனிமைஎழிமை❤
@sbalraj7057
@sbalraj7057 10 месяцев назад
Wonderful Singers excellent archestra. 👌
@francisxavierfrancisxavier5014
@francisxavierfrancisxavier5014 2 месяца назад
Good talent, given to this girl ,she ,ll reach goal easily
@annamalaik8199
@annamalaik8199 Месяц назад
Female singer is having Good voice-she had a good future
@AsokanD-jj3ve
@AsokanD-jj3ve 2 месяца назад
Female singer very wonderful voice God bless you Sister by D.Asokan Icf Ret
@selvasikamaniselvasikamani7233
Awesome voice of female and her perform
@rangamanisadagopan9577
@rangamanisadagopan9577 Год назад
Flawless female voice.
@revathishankar946
@revathishankar946 6 месяцев назад
Girls voice is good depth and good sound Superb Susila madam will be happy to see this
@ramusabhapathy2424
@ramusabhapathy2424 4 месяца назад
Lady singer sings very well and the orchestra team is excellent
@thirunavukkarasup1381
@thirunavukkarasup1381 Год назад
மகள் குரல் சுசீலா அம்மாவையே எதிரொலித்த அழகு. அற்புதமான பாடல்!
@navaneethakrishnanr2709
@navaneethakrishnanr2709 Год назад
பேத்தியின் இனிய குரலும் டாக்டரின் அமிர்தக் குரலும் சூப்பர் சூப்பர்
@s.madhumathimadhumathi8037
@s.madhumathimadhumathi8037 Год назад
@@navaneethakrishnanr2709 kab
@s.madhumathimadhumathi8037
@s.madhumathimadhumathi8037 Год назад
@@navaneethakrishnanr2709 mmmkk0
@microaravind
@microaravind 2 месяца назад
Singer Mullai Radha voice is super
@vaidyasamba1651
@vaidyasamba1651 8 месяцев назад
Melody queen. I enjoyed the voice of melody queen more than1000 times ...
@apexprecitech
@apexprecitech 5 месяцев назад
This female singer has a captivating voice and great technique enough to capture the original singer's finer points. At 0.34, when the pallavi is repeated , she sings "kangalaey" with emphasis on the 'e' sound. In the first sangati, it was just "kangalay". The nuance with an extra swaram is just unnoticeable and subtle but this girl has beautifully sung it to make this repetition qualify as a genuine sangati. These gifted ones are performing in this era of demise of melodies especially in Tamil film music. I doubt whether they will be paid for even a decent living with orchestra singing.
@arunnath9895
@arunnath9895 10 месяцев назад
அருமையான பாடல் தேர்வு நன்றிகள்
@eissamuhammad9140
@eissamuhammad9140 6 месяцев назад
Female Voice Excellent and Performance.Both Are..
@ArumugamKAM
@ArumugamKAM Месяц назад
Really very very super song and singer also.
@sachimubarak313
@sachimubarak313 Год назад
I like very much that lady singer voice
@panjamirthamtv9889
@panjamirthamtv9889 Год назад
Lovely Voice for the Female Singer. Crystal Clear Voice. But she has to focus on the Lyric. கடைசி பத்தியில், ”அருகினில் அழைத்து, இரு கரம் அணைத்து , மயக்கத்தைக் கொடுப்பதென்ன?” என்று இருக்கும். ஆனால் அவர் அருகினில் ”அழைத்து” என்பதற்கு பதிலாக அருகினில் “அடித்து” என்று பாடியிருக்கிறார். அப்படி அவர் அடித்து பாடினாலும், அவரது குரலுக்கு அடிமையாகி விட்டேன். Prema Ganangal நன்கு தெரிவு செய்யப்பட்ட பல பாடல்களை பல முறை, கேட்டு விட்டேன். நன்றி டாக்டருக்கும், இசைக் குழுவினருக்கும்.
@chelliahselvi7752
@chelliahselvi7752 Год назад
/y guy-
@sinathampipalanimuththu9601
@sinathampipalanimuththu9601 8 месяцев назад
முள்ளை°சகேதரிக்கு வாழ்துக்கள்
@goodies5ful
@goodies5ful 6 дней назад
Male is voice marvellous.
@MohammedIsmail-my7tr
@MohammedIsmail-my7tr 6 месяцев назад
Music super
@v.sankarnarayanan3578
@v.sankarnarayanan3578 4 месяца назад
Wishing Bright future for the female singer. Matching with earlier stalwarts.
@babuji2937
@babuji2937 9 месяцев назад
அருமை! அருமை!! இந்த மண்ணில் எட்டு திக்கும் பரவும் தகுதி இருக்கு...உங்கள் இருவர் இசைக்கும்!
@panneerselvamsr8565
@panneerselvamsr8565 2 месяца назад
ஆகா ஆகா சுசீலா அம்மா குரல் போல அழகான குரல் வாழ்த்துகிறேன்
@sachimubarak313
@sachimubarak313 Год назад
Her stylish voice of that song improve more than that the original singer l Love her voice frequently day by day..,..
@j.stalindarlin2451
@j.stalindarlin2451 30 минут назад
வாழ்த்துக்கள் 🎉🎉
@mayileraku7466
@mayileraku7466 11 месяцев назад
Dear Premachandran Sir 💕🍋💕 Excellent Singing 💕 Male & Female Voice Wow Wonderful 💕🍋💕
@selvasikamanids9063
@selvasikamanids9063 Год назад
பெண் மிகவும் இயல்பாக அசையாமல் பாடுகிறார்,அருமை,வாழ்த்துகள் .
@musicmate793
@musicmate793 8 месяцев назад
நல்லா இருக்கு 👍
@jeyarajltcol5166
@jeyarajltcol5166 Месяц назад
Sister. You have got a wonderful voice. Best of luck.
@sarumaninatarajan4896
@sarumaninatarajan4896 6 месяцев назад
Thousand murai kettalum salikkathu intha dong🎉🎉
@subramanianiyer2731
@subramanianiyer2731 8 месяцев назад
The lady voice of this song is amazing. Like from Mumbai.
@bheemarao8503
@bheemarao8503 5 месяцев назад
Who is this girl singing very nicely? Very promising play back singer
@Prakash-qp9fg
@Prakash-qp9fg Год назад
பாடல் பாடுகிறவர்களின் பெயரை போடவும்
@elangovan6906
@elangovan6906 Месяц назад
Very good super song fine
@tharmarlingam8231
@tharmarlingam8231 Год назад
Thiru.CNS அவர்களின் குழு அருமை
@somasundaramr5637
@somasundaramr5637 2 месяца назад
ஸ்ரீநிதி, ஜான், ஜீவிதா எல்லோரும் உங்களிடம் இசை பயிலவேண்டும்.
@user-nh1ly4rp5l
@user-nh1ly4rp5l 8 дней назад
பெண் குரல்அருமை
@durgashankarraman836
@durgashankarraman836 8 месяцев назад
அருமையோ அருமை👌👌
@RK-zd8bq
@RK-zd8bq Месяц назад
Both of them voice are very very Nice ❤❤❤
@ramanikrishna3837
@ramanikrishna3837 8 месяцев назад
Great
@ranijayaprakash4609
@ranijayaprakash4609 6 месяцев назад
Female voice super, congrats
@VELMURUGAN-er6jm
@VELMURUGAN-er6jm 9 месяцев назад
Very nice song so beautiful voice
@VELMURUGAN-er6jm
@VELMURUGAN-er6jm 9 месяцев назад
Female singer super voice
@charlesarputharajan7793
@charlesarputharajan7793 Год назад
Super voice both of you valthukkal
@prakashmiranda554
@prakashmiranda554 2 месяца назад
பிரம சந்திரன் இசையின் ரசிகன் நான் பழைய பாடல்கள் சூப்பர்⭐⭐⭐⭐⭐ பெண் குரல் மிகவும் இனிமை இசை குழுவுக்கு நன்றி🙏💕 🎻🎻🎻🎻🎸🎸🎸🎷🎷🎷🎺🎺🎺🎤🎤🎤🎤🎤💝💝💝💝
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 10 месяцев назад
Sabaash to the singers and the orchestra. The female singer voice is very good.👌👏
@gopalakrishnank849
@gopalakrishnank849 4 месяца назад
Singing performance is super 🙏🙏
@nareshn6150
@nareshn6150 10 месяцев назад
Very good effort ...specialy lady voice is simply.superb.
@selviselvi8804
@selviselvi8804 2 дня назад
அழகான குரல்❤❤❤
@asokachakravarthi8626
@asokachakravarthi8626 8 месяцев назад
CNS அவர்களுக்கு வாழ்த்துக்கள் காலத்திற்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொன்டதற்கு
@narayanmoorthy4933
@narayanmoorthy4933 6 месяцев назад
Great lady singer. Lovely voice. God bless her. It is better the gentleman stop singing.
@jeyanthilal1107
@jeyanthilal1107 8 месяцев назад
புன்னகையோடு பாடினால் மிகவும் சிறப்பாக
@boomabala5307
@boomabala5307 7 месяцев назад
super singers fantastic
@ramansethu6621
@ramansethu6621 Год назад
மற்றுமொரு P.சுசிலா Welcome!
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Год назад
பெண் பாடகி அசத்தி விட்டார் போங்க.🎉
@andiappans9685
@andiappans9685 Месяц назад
மோட்டார் சுந்தரம்பிள்ளை படத்தில்வரும் அருமையான பாடல். பாடிய இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@m.balasubramanianmuniasamy3796
@m.balasubramanianmuniasamy3796 3 месяца назад
Female voice is very excellent it resembles with P.Suseela mam voice. Keep it up sister. Congrats.
@EmsKsa82
@EmsKsa82 6 месяцев назад
Wow excellent voice both of you 👍💐
@mohamedkasim2388
@mohamedkasim2388 5 месяцев назад
இந்த சின்ன பெண்ணிற்கு எதிர்காலம் நன்றாக இருக்கும் , ப்ப்பா.. என்ன ஒரு அருமையான குரல் வளம் , இந்த சின்ன பெண்ணை பாட சொல்லி நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் , சலிப்பே தட்டாது. வாழ்த்துக்கள் .🤝👍✍️
@nvairakannu632
@nvairakannu632 Месяц назад
Female singer scores.well sung.
Далее
Я тоже так могу
00:12
Просмотров 897 тыс.
Premaganamgal_Pothikamalai Uchiyele
5:20
Просмотров 676 тыс.
GODZILLA
2:09
Просмотров 730 тыс.