Тёмный

இந்த மன்றத்தில் ஓடி வரும் பாடல்\Dr.பிரேமச்சந்திரனின் பிரேமகானங்கள் - 85 

Prema Ganangal
Подписаться 26 тыс.
Просмотров 655 тыс.
50% 1

திருநெல்வேலியின் புகழ்பெற்ற பிரம்மாண்டமான 100% Manual Orchestra இசையை வழங்குகின்ற Dr.பிரேமச்சந்திரனின் பிரேமகானங்கள் இசைக்குழுவினர் தற்போது RU-vid வழியாக உங்களுக்கு இசை அமுதை வழங்குகின்றனர்.நீங்கள் விரும்பிய பாடலை கமெண்ட் செய்யுங்கள்.இசைக்குழுவை தொடர்பு கொள்ள: 9944452496,9442892336

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 338   
@malligaa7885
@malligaa7885 18 дней назад
அழகு... பாடலும், உங்கள் குரலும் அழகு. மெகா TV இல் நான் தவறாமல் உங்கள் நிகழ்ச்சியை பார்க்கத்தவற மாட்டேன். அனந்துவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன்.
@jeevethan.v9535
@jeevethan.v9535 10 месяцев назад
மயிலும் குயிலும் ஒரு சேர இருப்பது அறிது,அறிது வாழ்க புகழுடன்.
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 11 месяцев назад
சகோதரிக்கு அருமையான குரல் வளம்.. அலட்டல் ஏதும் இல்லாத rendition. வாழ்க நீடூழி
@sundarasamip3371
@sundarasamip3371 Год назад
அனைத்து குழுவினருக்கும் நமது பாராட்டுகள்! வாழ்க வளமுடன்!
@sivakumarsadhasivam8751
@sivakumarsadhasivam8751 10 месяцев назад
கொஞ்சம் கூட அலட்டல் இல்லாத அந்த பெண் குரல்!!! Superb Performance!!!
@rajendranm64
@rajendranm64 Год назад
அருமையாக பாடும் சகோதர சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்
@sivashankar2347
@sivashankar2347 Год назад
சாந்தமான முகம், இனிமையான குரல். வாழ்க வளமுடன், தொடர்க உங்கள் இன்னிசை பணி
@sukumarka25
@sukumarka25 Год назад
இந்த பாடகியின் குரல் வளமும் முக அமைதியும் காணும்போது என் மனம் மிகவும் மகிழ்கிறது அவர்கள் எல்லா நலமும் பெற இறைவனை வணங்குகிறேன்
@subramaniank7183
@subramaniank7183 9 месяцев назад
Good singer.
@nrajendrannarayanaswamy8753
புதிய பாடல்களை யார் வேண்டுமானாலும் பாடலாம் ஆனால் பழைய பாடல்களை அவ்வளவு எளிதாக பாடமுடியாது டாக்டர் சிறப்பாக பாடுகிறார் வாழ்த்துக்கள்.
@sathasivamsamayakaruppan8253
@sathasivamsamayakaruppan8253 10 месяцев назад
கரெக்ட்❤❤
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 11 месяцев назад
அ...ப்....பா...மிக பிரமாதமாக ,அழகாக, அலட்டல் எதுவும் இல்லாமல் பாடி மனதை கவர்ந்து விட்டார் இந்த பெண்மணி அவர்கள்.
@koodalazhagarperumal7213
@koodalazhagarperumal7213 8 месяцев назад
பாடகி மிக அருமையாக நிதானமாக அசல் பாடலில் உள்ள நெளிவு சுழிவுகளோடு நன்கு பாடியுள்ளார். பாடகரும் நன்றாகவே பாடியுள்ளார். பாடகர்கள் திறமையாக நன்கு பாடும்போது இசைக்கலைஞர்களுக்கும் நன்கு தத்ரூபமாக வாசிக்க உத்வேகம் ஏற்படும். இப்பாடலில் அனைவருமே தங்கள் திறமையை நன்கு வெளிப்படுத்தியுள்ளனர். ஒளிப்பதிவாளரும் பாரபட்சமில்லாமல் அனைவரையும் நன்கு பதிவுசெய்துள்ளார். பழைய பாடல்களை யார் எக்காலத்தில் பாடினாலும் காலம்போவது தெரியாமல் கேட்டு மகிழலாம் என்பது உண்மை.
@sirajudeen519
@sirajudeen519 10 дней назад
Valha valamudan Mr. M. K.Stalin avarhalukku Valthukkal
@veerachamy2448
@veerachamy2448 19 часов назад
அருமைாக பாடியுள்ளீர்கள். நன்றி!
@BABADHEVARAJANBABADHEVAR-us8ho
அற்புதமான பாடல் வரிகள் சூப்பர் மா சகோதரி ஆசி வாழ்த்துக்கள்
@vinnumenon102
@vinnumenon102 4 дня назад
Fantastic Song for ever and ever. Excellent flute. Superb music and all ingredients in this song!
@mohans4122
@mohans4122 Год назад
இந்த அம்மையாரின் குரல் வளம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@parimalaselvanvelayutham3941
ஒரிஜினலை மிஞ்சியுள்ளது! பாடகர்கள் இருவரின் பெயர், இசை குழுவின் பெயர் தெரிவிக்கவும்.
@mullairadha5868
@mullairadha5868 Год назад
கண்ணதாசன் பாடல்கள்.என்றாலே கேட்டுக்கொண்டே இருக்கலாம். இலக்கியம் கலந்த வார்த்தைகள். இனிமையான இசையில் காதிற்கினியா பாடல். முல்லை ராதா
@rev.neethinathans4493
@rev.neethinathans4493 10 месяцев назад
Congratulation
@JayeeJagan
@JayeeJagan 5 месяцев назад
கண்ணதாசன் கவிதை புரிகிறது. ஆனால் எந்த இலக்கியத்தில் இருந்த வார்த்தைகளை கலந்துள்ளார் என்பதுதான் புரியவில்லை. கொஞ்சம் விளக்கினால் நலம்
@durailakshmanaraj3821
@durailakshmanaraj3821 Год назад
அருமையான குரலுக்குச் சொந்தமான இந்தப் பாடகியை எவ்வளவு பாராட்டினாலும் மிகச்சரியாக இருக்கும் நல்ல வாய்ப்புகள் இல்லாத பலர் உயரத்தை எட்டவதில்லை புகழை அடைவதில்ல பணம் சேர்வதில்லை இந்யப்பாடகியின் நிலை என்ன என்பது தெரியவில்லை ஆனால் எல்லா நலனும் புகழும் செல்வம் பதினாறும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் இந்தப் பாடகருக்கும் நமது நல் வாழ்ய்துக்கள்
@AppasamyVerasamy
@AppasamyVerasamy 16 дней назад
The ladies voice super.
@dharmarajan7030
@dharmarajan7030 Год назад
அற்புதம்.தொடரட்டும் உங்கள் பயணம்! வளமுடன்!
@madhanbabu3266
@madhanbabu3266 Год назад
என்று நினைவு வரும் பாடல் வரிகள் அருமை அருமை அருமை பாடியுள்ளார் கள்திரையில்பாடியவிடமிக்அருமைஇசை.. மிகவும் நன்றாக இருக்கிறது என்பதை நன்றி யுடன் மதன் மதுரை
@sathiyaraja8851
@sathiyaraja8851 Год назад
உண்மை
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 Год назад
சுதா வள்ளி அவர்களின் 'கணீர்' குரல் வளம் மிக அருமை! 👌👏
@ThePazhanichamy
@ThePazhanichamy 11 месяцев назад
சுதா வள்ளி அவர்களின் குரல் மிக மிக அருமை. வாழ்த்துக்கள்
@tharmarlingam8231
@tharmarlingam8231 Год назад
சுதா அவர்கள் யேன் சினிமாவில் பாடவில்லை ? நல்ல குரல் வளம்
@arokiadass7457
@arokiadass7457 Год назад
Sister voice very super Vazgavalamudan 100 years Family girl
@krishmurthy945
@krishmurthy945 Месяц назад
சார் மற்றும் சகோதரி அவர்களின் குரலின் இனிமை அருமை குறிப்பாக சகோதரி அவர்கள் பாடுவது சுசிலா அம்மாவின் குரல் வளம் உள்ளது வாழ்த்துக்கள் டாக்டர் சார் மற்றும் சகோதரி அவர்களுக்கு.
@civsam1437
@civsam1437 Год назад
என்னதொரு தேன் குரல், வாழ்க வளமுடன்
@chandrasekaranpalanivel5072
Madam, God presented you very very sweet voice. I bless you.
@jeyaramanj9522
@jeyaramanj9522 8 месяцев назад
அருமையான குரல் ‌வளமும் சபை அடக்கமும் நன்று அம்மா.
@gopalakrishnan8339
@gopalakrishnan8339 Год назад
இருவருக்கும் அருமையான குரள் வளம் வாழ்த்துகள்
@vigneshwaran1655
@vigneshwaran1655 Год назад
பாடியவர் குரல்கள் மிக இனிமை
@varadharajank7670
@varadharajank7670 Год назад
அருமை.... அருமை...👍👍
@Krishna-yv6uk
@Krishna-yv6uk 10 месяцев назад
Sir, Nan ungal isai kuluvil inainthu pada vendum !
@arockiaswamyaswamy8415
@arockiaswamyaswamy8415 Год назад
Beautiful song with lovely voice of the madam. Super
@paramasihvan6659
@paramasihvan6659 Год назад
தங்களது இசை இன்பத்தை கேட்டு மிதக்கிறேன்
@RajKumar-wi4jt
@RajKumar-wi4jt Год назад
மிகவும் அருமை பழமையை வாழ வைப்பதற்கு வாழ்த்துகளும் நன்றியும்....
@muthumahesan2337
@muthumahesan2337 Год назад
பி.சுசீலா அம்மா அவர்களிடத்தில் இருக்கும் பணிவும் அடக்கமும், இந்த பாடகியிடம் இருப்பது பெருமைக்குரிய விஷயம்.
@krishnamoorthycr5885
@krishnamoorthycr5885 Год назад
adhu padiyadhu janaki amma
@anbalaganvadivel3653
@anbalaganvadivel3653 Год назад
ENTHA PADALAI PADIYAVAR S JANA KI AND SRINIVASS
@RafeekGm-yp8wg
@RafeekGm-yp8wg 11 месяцев назад
S.janaki amma
@g.umamaheshganapathi7387
@g.umamaheshganapathi7387 10 месяцев назад
😊
@g.josephfernandez9921
@g.josephfernandez9921 10 месяцев назад
பாடலை பாடியவர் யார் என்று கூட தெரியாமல் பதிவு செய்துயுள்ளீர்கள் அதற்கு 40 லைக்குகள்.
@ramachandrannallan9469
@ramachandrannallan9469 Год назад
Good song. Nallakural.vaiga
@christyilango2897
@christyilango2897 22 дня назад
Male voice goes well with sangeetha's voice. Good match
@ahalyarajan123
@ahalyarajan123 6 месяцев назад
Beautiful voice Madam. The song is so good. May God bless you.🎉🎉❤❤
@ramchandran9613
@ramchandran9613 Год назад
பாடகர் சகோதரி பாடலைவிட இவரதுஅடக்கமானது தான் எனக்கு பிடித்துள்ளது மிக்கநன்று வாழ்த்துக்கள்
@AnandBabu-tm6ee
@AnandBabu-tm6ee 8 месяцев назад
கொஞ்சமும் அலட்டல் இல்லாத அருமையான குரல்வளம் கொண்ட சகோதரிக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@kokiladevi8407
@kokiladevi8407 Год назад
Sweet voice... FROM SRILANKA. Stanly
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 11 месяцев назад
பாடகியின் குரல் வளம் சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள்.ஈசன் அருள் புரியட்டும்
@NandharThangavelu-wk1hx
@NandharThangavelu-wk1hx 11 месяцев назад
மெய் சிலிர்க்க வைக்கும் அருமையான பதிவு.
@RajeshKumar-xi4lj
@RajeshKumar-xi4lj Год назад
Soulful singing.
@kameswaransubramaniyam5279
@kameswaransubramaniyam5279 10 месяцев назад
Super UR voice and delivery style pronounsation like Suseelamma GOD bless u long live sudhamma
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 3 месяца назад
இப்ப உள்ள பாடகிகள் இவர்களுடைய நிகழ்ச்சியை கண்டிப்பாக பார்க்க வேண்டும். அருமையாண குரல் வளம். அருமையாண முகபாவனை.
@savithrinadaraja2448
@savithrinadaraja2448 Год назад
பாடகியன் குரல் கேட்க இனிமையாக உள்ளன
@jeevarajraja5400
@jeevarajraja5400 11 месяцев назад
Well done.sweetvoice .in both.singers.and.music.troops
@savithrinadaraja2448
@savithrinadaraja2448 10 месяцев назад
பாடகியின் குரல் வளம் மிக அருமை கேட்க்க மிக இனிமையாக உள்ளன
@sethuramalingam9359
@sethuramalingam9359 4 месяца назад
அற்புதமான பாடகி...நல்ல குரல்... சங்கதிகளை வாரி வழங்கும் வள்ளல்
@rajendranrajraj1006
@rajendranrajraj1006 Год назад
Super madam sirum nengal arumayaga padenergal continue pl
@vijays63
@vijays63 Год назад
Super sister traditional look voice super god bless you
@lmchannel2779
@lmchannel2779 9 месяцев назад
சுதா அவர்களின் குரல் ஒரிஜினலைக் காட்டிலும் மிக அருமை...
@gopalann4531
@gopalann4531 25 дней назад
இந்த பாடலலுக்கு முத்துராமன் விஜயகுமாரி நடிப்பு அருமை
@balasundaram1226
@balasundaram1226 Год назад
பாடகியின் பெயர் தெரியவில்லை அருமையான குரல் நேர்த்தியான அடக்கமான தோற்றம் வாழ்த்துக்கள்
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 Год назад
இந்த பாடகி Mega TV யில் கங்கை அமரன் நடத்தும் இசை நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். பெயர் எனக்கும் தெரியாது.
@n.sandhamani9894
@n.sandhamani9894 Год назад
Sudavalli
@balasundaram1226
@balasundaram1226 Год назад
​@@n.sandhamani9894மிகவும் நன்றி வாழ்க வளமுடன்
@GanesanM-jw9sg
@GanesanM-jw9sg 2 месяца назад
சாந்தமானகுரல் வாழ்க வளமுடன் இறைவன் அருளால்
@alagesanalagesan9
@alagesanalagesan9 11 месяцев назад
அன்புச் சகோதரியின் குரலும், அன்புச் சகோதரர் குரலும் இனிமையாக உள்ளது.
@malarenganathan576
@malarenganathan576 11 месяцев назад
Beautiful with the right tone and emotion. Hats off. I would live to listen to பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் from the Troup.
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 8 месяцев назад
ஆண் பாடகர்,உணர்ச்சி பூர்வமாக பாடுகிறேன் என்று,கீழே விழுந்தது விடுவாரோ என்று சிறிது பயம் எங்களுக்கு,,,,,,,!
@chellappashanmugam7031
@chellappashanmugam7031 Год назад
அருமையோ அருமை. ஒரிஜினலை விட மிக அருமை.
@KolanthaiVel-l1m
@KolanthaiVel-l1m 11 месяцев назад
குரல் வளம் அருமை அம்மா வாழ்த்துக்கள்
@balakrishnankrishnan9136
@balakrishnankrishnan9136 8 месяцев назад
வாழ்த்துக்கள் இசை குழுவிற்கு.
@d.shanthi8993
@d.shanthi8993 6 месяцев назад
அழகான குரல் அப்படியே ஜிக்கி அம்மாவின் குரலாக ஒலிக்கிறது.
@balasubramanianradhakrishn6839
Excellent wonderful good bless you
@kannananandaselvam6598
@kannananandaselvam6598 Год назад
Perfect and melodious voice of the female singer, to be frank in par with the original singer.
@peterroy2967
@peterroy2967 Год назад
Amma very simple and modest. Praise the Lord. ❤❤❤❤
@vemiv5658
@vemiv5658 11 месяцев назад
என்ன குரல் வளம் .வாழ்த்துக்கள் மருத்துவர்.
@jnagarajjayaraman4617
@jnagarajjayaraman4617 Год назад
Arumai vaazhthukkal🙏
@JayanthaRani-km1ee
@JayanthaRani-km1ee 11 месяцев назад
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 Год назад
The female singer voice so sweet and I have seen singing in MSV's programme in Mega Tv. Dr. Sang with involvement and thumbs-up to the orchestra.👏👌🙏
@jameszacharias8499
@jameszacharias8499 10 месяцев назад
விழுப்புரம் கணேஷ் மற்றும் ஒரு தபலா பிளேயர் மிகவும் அருமை சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ❤திருச்சி சக்காரியாஸ்
@ranjiranji7268
@ranjiranji7268 11 месяцев назад
இந்த பாடகியின் அமைதியான தோற்றமும், சிறந்த குரல் வளமும் பல வருடங்களுக்கு முன்பிருந்தே என்னை மிக மிக கவர்ந்தது, இவர் பாடினால் நான் இரசித்துப் பார்ப்பேன்
@LSVallioor
@LSVallioor 9 месяцев назад
அருமை Rtn Dr Premachandran sir
@sankaravadivoo9668
@sankaravadivoo9668 10 месяцев назад
மிகவும் அருமை 👏👏 மலர்ந்தும் மலராத பாதி மலர் போல பாடலைக் கேட்க விரும்புகிறேன். தனம் டிரைவிங் school - சாந்தி
@khbrindha1267
@khbrindha1267 4 месяца назад
👌👌❤இனிமை குரல் இனிய பாடல் வாழ்த்துக்கள் 💐💐💐
@sudhavallivalli8602
@sudhavallivalli8602 Год назад
Ennai Vaazhthiya anaithu Anbargalukkum en manamaarndha nandrigalai sollikkolgiren.
@kiruthivengi3747
@kiruthivengi3747 Год назад
மேடம் உங்களைவிட நான் வயதில் பெரியவன்.ஆனாலும் உங்களை வணங்குகிறேன்.
@panneerselvamsr8565
@panneerselvamsr8565 4 месяца назад
தேனினும் இனிய குரல் சகோதரியின்குரல்
@rajihari6658
@rajihari6658 Год назад
🎉❤miga miga azhagu kuralum padalum. 👏🏼👏🏼
@BalaKrishnan-sp9oy
@BalaKrishnan-sp9oy 2 месяца назад
இந்த பெண் பாடகி குரல் பிசிறு இல்லாமலும் நார்மல் ஆன குரலில் ஆர்பாட்டம் இல்லாத குரல் வணக்கம் வாழ்க உங்கள் பணி தொடரட்டும் நிகழ்ச்சி சேவைகள் நன்றி வணக்கம்.
@draj209
@draj209 10 месяцев назад
Super sweet voice god bless your family
@saburabee60
@saburabee60 11 месяцев назад
Vanakkam Sir super song
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 Год назад
None can come near MSV and Ramamurthy and this piece is a simple illustration. Background music has something more to offer.
@ushavenkatakrishnan5382
@ushavenkatakrishnan5382 5 месяцев назад
Very soft and clear voice for this female singer feel very peaceful when we hear the song
@chitraraman7210
@chitraraman7210 Год назад
Excellent singing.Hats off to both of you including all orchestra players.
@tilakshekar6150
@tilakshekar6150 9 месяцев назад
I too will repeat.
@n.sandhamani9894
@n.sandhamani9894 Год назад
ISAI QUIL SUDAVALLI VOICE VERY CALM AND SWEET
@meenakumarimahadevan7653
@meenakumarimahadevan7653 11 месяцев назад
Light melody song by dear SUDHA VALLI. BLESSINGS TO HER for long live with this sweet voice.(Mohan chennai).
@selvarajv2721
@selvarajv2721 Месяц назад
I have to run to your stage of singing to embrace both of your to appreciate your tone
@mohamedhamid8713
@mohamedhamid8713 Год назад
Female voice is very sweet and nice
@jayanthimary7081
@jayanthimary7081 11 месяцев назад
Once we recall this song by the singers thanks them.
@govindarajk6465
@govindarajk6465 9 месяцев назад
நல்ல குறல் வளம்நல்வாழ்த்துக கல்
@உரைகல்-ண7ல
@உரைகல்-ண7ல Год назад
After a very long time,I have seen and heard such a beautiful pair evenly sung in such a beautiful way.
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 8 месяцев назад
வணக்கம் very Very nice and excellent song and good work for your singing. ❤❤❤❤❤❤😊😊😊
@RajalashamiSuppiah-pl2ie
@RajalashamiSuppiah-pl2ie Год назад
A nice old song sung gracefully,thanks to the singers.
@marimuthu667
@marimuthu667 9 месяцев назад
குரல் வளம் மிக அருமையாக இருந்தது
@whitefieldbhaskar3206
@whitefieldbhaskar3206 Год назад
நல்ல பாடகர்கள், பாடகி திரை துறை பயன்படுத்த வேண்டும்
@npsganesan134
@npsganesan134 Год назад
அற்புதம்
Далее
İlham Əliyev və Vladimir Putin görüşü başladı
00:17
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
Changing The Flag Of The Countries #countryballs
00:18
Premaganamgal_Pothikamalai Uchiyele
5:20
Просмотров 696 тыс.