Тёмный
No video :(

காராமணி செடியா கொடியா? பந்தல் இல்லாமல் காராமணி வளர்த்து நல்ல விளைச்சல் எடுக்க சில டிப்ஸ் 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 105 тыс.
50% 1

Karamani (Cow Pea) is one of the easiest vegetable to grow in terrace garden. Let me share few tips on growing cow pea easily and get good yield from it. Can we grow Cow pea without trellis?. Yes. Watch the video for the trick

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 248   
@selvaraj.r399
@selvaraj.r399 5 лет назад
நீங்கள் பேசும் வார்த்தைகள் அழகு
@ranjanicreations4058
@ranjanicreations4058 4 года назад
Very true
@VijayaLakshmi-kt4wd
@VijayaLakshmi-kt4wd 4 года назад
@@ranjanicreations4058 ààààa
@parthsiva1999
@parthsiva1999 5 лет назад
ஒரு முறை புண்ணாக்குகள் பற்றி கொஞ்சம் விரிவாக பார்க்கலாமே. தயவுசெய்து ஒரு வீடியோ podungal
@umamaheswari2948
@umamaheswari2948 5 лет назад
நீங்கள் பேசும் விதம் நகைச்சுவையா சொல்லும் விஷயம் அருமை நண்பா
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி
@hispeedhispeed-vb3cd
@hispeedhispeed-vb3cd 4 года назад
UNGA VIDEO STARTING LA IRUDHU nan pakaran appa mack ragalai than papan romba pidikum - apram unga madi thotam pathi potiga - indha madi thotam patri lakhs like vandha thodarnthu video poduvan nu sonniga athuvum nadathathu - ungala pathu nanum ippa kutti madi thotam pottu irukan ungakita atha nan sollanum athuku than ivalavu periya comment THANKS BROTHER I AM SALEM BUT NAN FIRST TIME KARAMANI POTAN UNGA CHEDI POOCHI YA PATHU PAYAMA IRUKU
@sathishravi6929
@sathishravi6929 5 лет назад
Siva sir ur really amazing the key man for mine I started madi thottam becz of u sir hats off n ur voice is so great
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thank you for your comment :)
@ramyam5962
@ramyam5962 5 лет назад
Anna ur comments r awesome. Na sirichikitte ketten. Nandri.
@theoneinyou2233
@theoneinyou2233 5 лет назад
Your comedy sence will bring u more subscribers.. Defnly
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thank you :)
@dharshankumar1444
@dharshankumar1444 5 лет назад
அண்ணா ரோஜா செடிக்கு epsum salt கொடுத்த பிறகு எப்போ அடுத்த உரம் கொடுப்பது. நீங்க சொல்ற tip எல்லாம் useful இருக்கு thank u anna
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
epsum salt என்பது தெளிக்க தான் சொல்லி இருந்தேன். அதற்கும் உரம் போடுவதற்கும் சம்பந்தம் இல்லை. நீங்கள் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை கடலை புண்ணாக்கு உரம் கொடுக்கலாம். ஒரு ஐம்பது கிராம் கடலை புண்ணாக்கு இருபது கிராம் வேப்பம் புண்ணாக்கு ஒரு நாள் நீரில் ஊற வைத்து கரைத்து ஊற்றி விடுங்கள்.
@roselinjenifer9952
@roselinjenifer9952 4 года назад
Romba nanri anna kaaramani valarbugaha
@aparnav2069
@aparnav2069 5 лет назад
Ungala inspiration ah vechu balcony thottam vaikkalaam nnu irukkuen. Started with rose and shoeflower plants.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Nice. Happy to hear about your new garden. Best wishes
@AbdulWahab-tl7fz
@AbdulWahab-tl7fz 4 года назад
உங்களுடைய வர்னனை அருமை வாழ்ததுக்கள்
@organicterracegardensubha3657
@organicterracegardensubha3657 5 лет назад
Ennoda garden la Karamanila ivlo varushama indha poochi illa sir aana indha varusham seekirama veyil start aanadhala romba affect aagudhunnu nineikiren sir.. Naanum daily normal sprayer and toothbrush vechi clean pannite irukken .. as usual the comedy is rocking
@aparnav2069
@aparnav2069 5 лет назад
Siva sir, vanakkam. Life la first time unga channel ah dhaan subscribe panni iruken.
@kathirvel7932
@kathirvel7932 3 года назад
உங்க பேச்சுக்காகவே வீடியோ பார்க்கிறோம்
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
நன்றி
@pjmanoharan4841
@pjmanoharan4841 4 года назад
அருமையான பதிவு நன்றி
@mariashirly8447
@mariashirly8447 5 лет назад
Thanks for your perfect demo sir. Yours is wonderful job.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thank you
@marysulochanasanthiyagu3005
@marysulochanasanthiyagu3005 4 года назад
Thank you for giving value able information I am starting garden now only thou I am teacher I am learning from you sir thank you I am RTD teacher
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Very happy to see such a nice comment from a senior person. Thank you so much
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 года назад
Unga speech alagu anna
@user-mn4ph8mf4o
@user-mn4ph8mf4o 5 лет назад
Madi thottam ungala pol amaypathu solli tharungal arumai nanbare
@dineshnainar7114
@dineshnainar7114 5 лет назад
Vanakkam Anna nalla thagaval .
@nagarajans1833
@nagarajans1833 5 лет назад
அண்ணா நீங்க வேற லெவல்.கிராமத்துல விவசாயத்தை செய்ய வாத்திய மனுசனா போய் நகரத்துல கடவுள் கொஞசம் மாத்தி படைச்சுடன் பாவம்.அனா நீங்க உங்க வாழ்க்கை என்னனு சரியாய் புரிந்து அதை நன்கு பண்ணுணரெங்க .நீங்க உண்மையில் பெரிய நகரத்து விவசாயி வாழ்த்துக்கள்.கொஞசம் மல்லிகை கொடி இல்லாம செடி மாறி வைச்சி சொல்லுங்க பூ sectionla
@sivaramakrishnansubramania8426
What I like about your videos is that they are very crisp nailing points very clearly while other videos are so lengthy with hardly any content. Hats of to you for this smart and helpful videos. Keep it up
@madesh3278
@madesh3278 2 года назад
செடி காராமணி உண்டு தோட்டக்கலை துறையில் விதை கிடைத்து
@Kalaivarun
@Kalaivarun 3 года назад
Anna how are you? My karamani chedi just started blooming. Its very useful for me. Comedy in between videos arumai
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Hi. Thank you 🙂🙂🙂
@shankaripandiyan6233
@shankaripandiyan6233 4 года назад
Thanks bro waiting for this facing the same problem let me try this
@karuppasamysivanuthevar5242
@karuppasamysivanuthevar5242 4 года назад
பாக்கெட்டில் பீன்ஸ் படம் போட்ட விதைகளை வாங்கி போடுங்க.. சும்மா காராமணி காய்ச்சி தள்ளும்..
@arulmurugan8006
@arulmurugan8006 5 лет назад
அருமை அண்ணா..... சீக்கிரமா மேக் பத்தி புதிய வீடியோ பதிவு பண்ணுங்க..... ஐயெம் வெய்டிங்.....
@docmk4049
@docmk4049 Год назад
Endrum pol Arumai 😊😇
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri 🙏🙏🙏
@r.thilaka2546
@r.thilaka2546 5 лет назад
நன்றி சூப்பர் அருமை your speech
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி :)
@razabalkiesmohammed7039
@razabalkiesmohammed7039 4 года назад
Very nice. Channal
@kavithamurugesan7284
@kavithamurugesan7284 3 года назад
Comedy nalla irukku sir.
@jamunakna5689
@jamunakna5689 5 лет назад
Nice sir thank-you
@kalaiselvi173
@kalaiselvi173 5 лет назад
நல்ல idea.Thank you sir.மாடி தோட்டத்தில், கறுப்பு அட்டை பூச்சியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
மழை காலத்தில் நிறைய வரும். இந்த வெயிலுக்கு வராதே. இங்கேயும் இருக்கு. எனக்கு சரியான தீர்வு தெரியவில்லை.
@kalaiselvi173
@kalaiselvi173 5 лет назад
@@ThottamSiva வெளியே வருவது இல்லை.தொட்டி மண்ணில் ஈரத்திற்காக உள்ளேயே இருந்து ,செடியை சாப்பிடுகிறது.
@kumarramasamy41
@kumarramasamy41 4 года назад
3g karaisal thelinga sis.
@s.b.vidhya1015
@s.b.vidhya1015 5 лет назад
super spray Bro! maintenance of power sprayer video please bro. தேமோர்,வேப்பெண்ணை பிண்ணாக்கு கரைசல்களை வடிகட்டுவது மற்றும் தெளிப்பிற்குப்பின் சுத்தம் செய்வது பற்றிய விவரங்கள் தேவை .
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி அக்கா. //maintenance of power sprayer video please bro./ சரி அக்கா. சீக்கிரம் கொடுக்கிறேன். /தேமோர்,வேப்பெண்ணை பிண்ணாக்கு கரைசல்களை வடிகட்டுவது மற்றும் தெளிப்பிற்குப்பின் சுத்தம் செய்வது பற்றிய விவரங்கள் தேவை ./ இதையும் கவர் செஞ்சிடலாம்.
@arunprasath7830
@arunprasath7830 5 лет назад
அருமை ஐயா நான் ஒரு பெயிண்ட் பிரஷ் எடுத்து பூச்சி இருக்கும் இடத்தில் துடைத்து விடுவேன்...
@sivalingamd3523
@sivalingamd3523 5 лет назад
நானும்தான்.
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 лет назад
@@sivalingamd3523 appadiya
@anithamsr6245
@anithamsr6245 5 лет назад
Hello sir,enga veetu karamani chedi layum aswini poochi vanthuruchu,inaikku thaan vaepennai kataisal thelikanumunu ninachi tu irudhaen,adukulla paarunga nooru aayusu unga video vanthuruchu.nandri sir.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
:)) Nantri. Asuvini poitta illaiyaa?
@velumanimarisamy359
@velumanimarisamy359 4 года назад
Ashwini poochi sapudum paravai iruka? sollunga
@ethirajulubandaru6836
@ethirajulubandaru6836 2 года назад
Excellent tips
@geethasadasivan2136
@geethasadasivan2136 5 лет назад
I fed up with this insect.Then tried stanes' NIMBICIDIN. This can use in all plants..now I am happy .. No insects.even white mealy bugs had also gone..This is also vep oil and including some other items.And this affects keerai also.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Good to hear the updates. nice
@shobhanaresh4453
@shobhanaresh4453 5 лет назад
sir super.. semma ya pesaring.. Nice vedio.. I'm waiting next video sir.🌺
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thank you :)
@merabalaji6665
@merabalaji6665 5 лет назад
Yes Anna ground la valarum plants ellam nalla varum.pot vaikarathu pottun poga vaaippu irrukku
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
ஆமாம். சரி தான்
@ravikumar-gy7io
@ravikumar-gy7io 2 года назад
👍
@vanitha8754
@vanitha8754 5 лет назад
Unga video super kurail I like you
@sunis1439
@sunis1439 5 лет назад
Karamani means,eppadi irukum enna use sollunga pls
@umamathy2303
@umamathy2303 4 года назад
Nice video bro.frm malaysia
@ajialbert5059
@ajialbert5059 2 года назад
Suuuuper
@kmgunamfood3496
@kmgunamfood3496 4 года назад
Sir நானும் மாடி தோட்டம் வச்சிருக்கேன்
@rekharajesh4595
@rekharajesh4595 5 лет назад
Your video are useful for me Unga chanal parthu than ennoda garden maintain pandaran sir nanum coimbatore than sir near kavandampalayam
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Romba santhosam. First time start panreenga yentrraal don't worry.. Summer konjam mosamaa thaan irukkum. Wait for July - August season..
@ramyaharikrishnan9840
@ramyaharikrishnan9840 4 года назад
Seed to plant video podunga epo mulachi varum epo poo pookum nu terinjipom
@deepasiva9608
@deepasiva9608 3 года назад
காராமணி செடி தொடக்கத்தில் இருந்தே இலை ஓட்டை ஓட்டையாக இருக்கு இப்ப காய்கிறது காயை எதோ ஒரு ஜீவன் சாப்பிட்டுட்டு போகுது என்னன்னு தெரியல. தோட்டத்தில் ஊடுபயிர் பற்றி சொல்லுங்க
@alagara.b9496
@alagara.b9496 4 года назад
டாலியா பூச்செடி உங்கள்தோட்டத்தில் இருப்பது போல் தெரிகிறது. அதன் வளர்ப்பு பற்றி பதிவிடுங்கள்
@dhoni54
@dhoni54 5 лет назад
Ennoda karamani chedikum ithai follow panren anna
@anuszaas9249
@anuszaas9249 5 лет назад
நன்றி.
@daddysroofgarden4526
@daddysroofgarden4526 3 года назад
Super👍
@priyankasr9417
@priyankasr9417 5 лет назад
Super super
@SelvaRaj-nt5lu
@SelvaRaj-nt5lu 2 года назад
Coconut tree please videos
@gni0545
@gni0545 4 года назад
Tharaiyila vaikkum pothum ipdye cut panni maintain pannalama sir
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Tharaiyilum ithe methodla pannalaam.
@mekamom3676
@mekamom3676 4 года назад
Nice
@kalpanaiyyappan2655
@kalpanaiyyappan2655 3 года назад
வேப்பம் புண்ணாக்கு பதில கத்தாழை சாறு( 1 வாரம் ஊறியது) தெளிக்கலாம?? பூச்சி வருவதற்கு முன்பே 15 நாள் ஒருமுறை இதை பயன்படுத்தலாமா?? எந்த காய்களுக்கு எந்த பூச்சு விரட்டி (கீரை வகைகளுக்கு , கேரட், பீட்ரூட் ,தக்காளி, வெள்ளரி) என்று முடிந்தால் தெளிவு படுத்துங்கள் 🙏
@kavithamurugesan7284
@kavithamurugesan7284 3 года назад
Yerumbu neraaya irukku vendai karamanila yenna pandrathu pls
@MathanKumar-fl4fv
@MathanKumar-fl4fv 3 года назад
super annachiiiiiii...
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Niraiya video paarthurukeenga pola.. Nantri 🙏🙏🙏
@MathanKumar-fl4fv
@MathanKumar-fl4fv 3 года назад
unka videos pathuthan chemical illatha kaaikari sapduran
@MathanKumar-fl4fv
@MathanKumar-fl4fv 3 года назад
nanjilla unau sapdanum athan en aasai...
@kaycay014
@kaycay014 Год назад
Sir evalavu thaninu sollave illa for 100 gm veppam punnaku
@jayasundari887
@jayasundari887 5 лет назад
Anna na chediavarainu potaen but Kodi varudhu idhae madiri cut Pani vitu vandha Kai pidikuma
@vanampadi
@vanampadi 4 года назад
Bro anthe green colour set yaapadi podurathu konjam sollunga
@srirajalakshmirajeshwaran6453
@srirajalakshmirajeshwaran6453 5 лет назад
MIGA ARUMAI ,SIR
@kanimahe2333
@kanimahe2333 4 года назад
Sir....samayal ku use panra kaaramaniya vithaiya use pannalama sir?
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
பயன்படுத்தலாம்.முளைக்கும்.
@kanimahe2333
@kanimahe2333 4 года назад
@@ThottamSiva thank you sir
@anbusara4878
@anbusara4878 5 лет назад
Thank you bro
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Welcome
@prabapraba2452
@prabapraba2452 4 года назад
Thanks anna
@shanthimarx1760
@shanthimarx1760 5 лет назад
So great to see your greeny garden hats off sir👍😀
@danujaffrin9000
@danujaffrin9000 Год назад
Sir konjam rare variety seeds vaenum. Ungala eppidi contact panrathu please.
@subhadharshini6278
@subhadharshini6278 4 года назад
Anna soyabeans valarkum poluthu starting la ye leaf la black colour la varuthu ...atharku enna seivathu
@RVIJAYAMALLYAGMAIL
@RVIJAYAMALLYAGMAIL 3 года назад
Oru vellaichaluku piragu poo niraiya varuthu ana kayithu,enna saiya
@vetrivetri624
@vetrivetri624 3 года назад
Hai sir niga sonna mathiri thandukirai potten sir 3days valanthudu sir 2bagla boduruken sir modila but oru thandukiraya eduthu thaniya vaikanuma sir 🙏🙏🙏sollugal
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Keeraiyai eduththu thaniyaa vaikka vendam.. Appadiye valarukira maathiri paarthukonga.
@sureshe6211
@sureshe6211 3 года назад
sir nalla power sprayer suggest pannunga sir.
@sraghul7676
@sraghul7676 4 года назад
Sir terrace garden la hard water a iruntha plants valruma?please answer me???
@kavithav1845
@kavithav1845 5 лет назад
Nanum karamani potturiken balls varudhu ilai mattum Kanchi poidudhu solutions sollunga sir
@SaravananSaravanan-gr3mb
@SaravananSaravanan-gr3mb 5 лет назад
🤫🤔🤭
@ameenagkka8109
@ameenagkka8109 5 лет назад
Super bro, unga comments udan video pathivu nice, engal veetil asaiya valartha brinjal chedi muthal muthalai vaitha oru kaiyudan ninru vittadhu, pookal ellam kottukiradhu, 2 feet chedi, enna panradhu?
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 5 лет назад
Thanks sir
@ramachandrand6788
@ramachandrand6788 5 лет назад
Thanks
@umaparamasivam9656
@umaparamasivam9656 4 года назад
Super Anna 👌
@arnark1166
@arnark1166 5 лет назад
எதார்த்தமா பேசுரின்ங்க தோழா வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி ☺️
@ayeshaparveen5794
@ayeshaparveen5794 3 года назад
anna comedy super
@padmaramesh583
@padmaramesh583 5 лет назад
Super sir
@Travel_TalesOfficial
@Travel_TalesOfficial 5 лет назад
Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@tamilthagavalkal5808
@tamilthagavalkal5808 5 лет назад
Sema anna
@puspalatha8739
@puspalatha8739 4 года назад
செடி வந்த பிறகு பூக்கள் எத்தனை நாட்களில் வரும் ஐயா
@srajasri366
@srajasri366 4 года назад
Shiva 3g karaisal use pannalama??
@PraveenKumar-xz7ni
@PraveenKumar-xz7ni 5 лет назад
Moodaku potapiragu uram appadi podamudium?
@organicterracegardensubha3657
@organicterracegardensubha3657 5 лет назад
Moodakku( mulch) potta piragu uram pottal innum best bcoz uram thanni vidum podhu slow ah release aagum, seekirama uram waste aagadhu(this is my personal opinion,Ennoda anubavatthula therinchadhu)
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
சரி தான். உரம் போடும் போது இலைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு கிளறி உரம் போட்டு பிறகு மூடி விடலாம். இன்னை நிறைய இலைகள் இருக்கு என்றால் மூடாக்கு போட்ட இலைகளை உரம் போடு போது அப்படியே கலந்து விட்டால் உரம் நல்ல பலன் கொடுக்கும். பிறகு அதன் மேல் புதிய இலைகள் கொண்டு மூடாக்கு போட்டு விடலாம்.
@rubavarathu188
@rubavarathu188 5 лет назад
Super sir😀
@arulraj_arul_clicks
@arulraj_arul_clicks 4 года назад
How to differentiate between chedi and kodi karamani?
@sivalingamd3523
@sivalingamd3523 5 лет назад
நன்பர்களுக்கு வணக்கம்.உங்கவீடியோ பார்க்கும்போதே மனசுல இந்த வாசகம் தானா ஞாபகம் வருது.ஆனா நானும் அப்படித்தான் நினைச்சேன் இவர்க்கும் இதேநிலமைதானான்னு கொஞ்சம் ஆறதலாதான் இருந்துச்சு ஏன்னா நீங்க தல இல்லயா!அதான்.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
:)) அதுக்கு தான் வீடியோல அப்படி கொடுக்கிறது. இப்படி செஞ்சா பூச்சி சிட்டா பரந்துரும், காய்த்து கொட்டிரும் என்று நிறைய வீடியோ பார்த்து புதுசா தோட்டம் தொடங்கரவங்க அவங்க ரொம்ப அறிவாளி, நமக்கு தான் சரியா வரலை என்று மனம் தளர்ந்து விட கூடாது. நல்ல ஒரு புரிதல் வரணும். அதற்கு தான் உண்மையை சொல்லிடருது.
@sanjaifarmhouse9744
@sanjaifarmhouse9744 5 лет назад
Where you bought harvest knife
@sivalingamd3523
@sivalingamd3523 5 лет назад
சிவா சார் நான் காய்கறி கழிவுகளையே மூடாக்கு போட பயன்படுத்தறேன்.சரியா,தவறா சொல்லுங்க ப்ளீஸ்.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
அது நல்லதில்லை. கழிவுகளை மக்காமல் அப்படியே போடும் போது அது அழுகி தேவை இல்லாத பூஞ்சைகள் உருவாக வழி செய்யும். அது செடியோட வேரை, செடியை பாதிக்கும். மக்க வைக்காமல் அப்படியே போட வேண்டாம்.
@nandhas7417
@nandhas7417 5 лет назад
m
@user-iq5hg2ol3d
@user-iq5hg2ol3d 2 месяца назад
.​@@ThottamSiva
@thottamananth5534
@thottamananth5534 4 года назад
நான் 2200 வாட்ஸ் கார் வாஷரே வைத்திருக்கிறேன் அடிச்சு தொம்சம் பண்ணிடலாம்
@ilavarasanm9525
@ilavarasanm9525 4 года назад
எவ்ளோ நாளில் காய் காய்க்க ஆரம்பிக்கும்
@shanthinavaneethan4660
@shanthinavaneethan4660 5 лет назад
Thankssir
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Welcome
@nalinibhaskar4488
@nalinibhaskar4488 5 лет назад
Anna Enaku keerai seeds vendum Ponnanganni , keezhanelli, karisalanganni Eppadi chedi vaikavendum Valarpu muarai vendum please
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
கரிசலாங்கண்ணி, பொன்னாங்கன்னி நர்சரில நாற்றாக கிடைக்கும். விசாரித்து பாருங்க. கீழாநெல்லி சும்மாவே முளைக்குமே. விதை என்று கிடைக்குமா என்று தெரியவில்லை. கேட்டு பாருங்க.
@kavithaganesan7482
@kavithaganesan7482 5 лет назад
வணக்கம் நண்பரே எங்கள் வீட்டில் சின்ன நெல்லிக்காய் மரம் உள்ளது. ஒரு வருடம் ஆகிறது ஆனால் இன்னூம் பூ பிடிக்க வில்லை ஏன் என்று தெரியவில்லை சிலர் ஆண் மரம் என்று சொல்கிறார்கள் இதற்கு வழி கூறுங்கள் நண்பரே
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நெல்லிக்கு நிறைய தண்ணீர் விட கூடாது. தண்ணீர் அதிகமாக தங்கும் இடத்தில் வைத்தால் காய்க்காது. நீங்கள் தரையில் தானே வைத்திருக்கிறீர்கள். ஒரு வருடம் என்பது குறைவு தான். சில மரங்கள் இரண்டு வருடம் கூட ஆகும்.
@kavithaganesan7482
@kavithaganesan7482 5 лет назад
@@ThottamSiva நன்றி
@abcdr1341
@abcdr1341 5 лет назад
Anna rose plant ku how many hours sunlight vendum
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
முழு நேரமும் வெயில் இருந்தால் நல்லது.
@hrhamsi
@hrhamsi 4 года назад
I am having a healthy karaamani plant. But no flower till date
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
You can wait for few more weeks. Hope it gets sunlight throughout the day
@hrhamsi
@hrhamsi 4 года назад
@@ThottamSiva sir actually I have it n my balcony. So till 11am good sunlight we will get .
@jenielizabeth295
@jenielizabeth295 3 года назад
👏👏
@anbusara4878
@anbusara4878 5 лет назад
Merakai pathi podunga bro.....
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
இந்த வார இறுதியில் வீடியோ அது தான் :)
Далее
When I met the most famous Cristiano
01:03
Просмотров 21 млн
When I met the most famous Cristiano
01:03
Просмотров 21 млн