Тёмный

நூல்கோல் செடியில் எப்படி காய்க்கிறது? - How Knolkhol Kohlrabi grows? - Stage by stage growing video 

Thottam Siva
Подписаться 464 тыс.
Просмотров 103 тыс.
50% 1

Knolkhol or kohlrabi is a unique vegetable which doesn't flower or grow in root. Check out this stage by stage video on how they grow.

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 341   
@lalithabhavani5570
@lalithabhavani5570 5 лет назад
படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருப்பவர்கள் கூட. தனியாகவோ சேர்ந்தோ இதுபோல விவசாயத்தை செய்தால் எதிர்கால கவலைகளை கைவிடலாம்.👍👍👍👌👌👌👌அருமை
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நம்ம ஊர்ல தண்ணீர் தான் பிரச்சனை. அதை சரி செய்தாலே பல குடும்பங்கள் வாழும். ஆனா தண்ணி என்று தெருவுக்கு ஊத்தி கொடுத்துகிட்டு இருக்கு அரசாங்கம்.
@allaudeenmustak9107
@allaudeenmustak9107 5 лет назад
உங்க மாடிதோட்டம் பிரம்மாதம் நூல்கோல் எடுத்திருக்கீங்க அசத்தல் உண்மையான பொறாமையா இருக்கு
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி. நாம நினைக்கிற மாதிரி நூல்கோல் அவ்ளோ கடினமான காய்கறி இல்லை. ரொம்ப எளிதாகவே வரும்.
@rpbeautykolangal8597
@rpbeautykolangal8597 5 лет назад
நான் மாடித்தோட்டம் ஆரம்பித்து ஒரு வருஷம் ஆச்சு செடி நடும்போது சந்தோஷமா ஆரம்பிக்கிறேன் ஆனால் போகப்போக ஒவ்வொரு பூச்சி யா வந்து என்ன டென்ஷன் ஆக்கிறுது நீங்க சூப்பரா பண்ணிட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
இந்த கோடையில் பூச்சி தொல்லை ஓவரா இருக்கும். ஒன்னும் பண்ண முடியாது. ஜூலை மாசம் ஆரம்பிங்க. நல்ல வரும்.
@machinemachine3324
@machinemachine3324 6 лет назад
gardening ஆசையை அதிகமாக்குறீங்க சார். நீங்க என்னோட மிகப்பெரிய வழிகாட்டி சார். அப்படியே எங்களுக்கு விதைகளை வாங்கித்தந்தா நாங்க பயனடைவோம்.நங்கீ நேரம் வீனாக்காம பேசுற விதம் ரொம்ப நல்லாருக்கு. நன்றி சார்.
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
நன்றி. அப்படியே உங்கள் தோட்டத்திலும் முயற்சி செய்தால் சந்தோசம் :) விதைகள் நாம் வெளியே வாங்கி கொள்ளலாம். விவரம் என்னுடைய அக்ரி இன்டெக்ஸ் முதல் பகுதி வீடியோல கொடுத்திருக்கேன் பாருங்க.
@s.b.vidhya1015
@s.b.vidhya1015 6 лет назад
வாழ்க,வளர்க நீங்களும்,உங்கள் தோட்டமும். நீங்க வேரலெவல் தம்பி.உங்கவிளைச்சல,தோட்டத்த பார்த்து இப்பல்லாம் கொஞ்சம் பொறாமையாகூட இருக்கு.ஆனா தொடர்ந்த பலவருட முயற்ச்சி,உழைப்பு,முதலீடு இவற்றைகருத்தில் கொண்டால், இதைப்போல் பலமடங்கு விளைச்சல்பெற நீங்கள் தகுதியானவரே.சற்றே திருஷ்டி கழித்து விடுங்கள்.கண்பட்டுவிடப்போகிறது.
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
நன்றி அக்கா. எல்லாம் ஒரு ஆர்வம் தான் :) நன்றாக வரும் போது ரொம்ப சந்தோசமா இருக்கும். தோட்டத்திற்கு திருஷ்டி சுத்தி போட்டுடலாம் :)
@valiladjearamane7364
@valiladjearamane7364 5 лет назад
நீங்கள் பேசும் விதம் மிக அருமை +செடி வளர்ப்பும்
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி
@ponrajanTv7776
@ponrajanTv7776 4 года назад
விதைச்ச முதல் வளர்ச்சி அறுவடை வரை அனைத்தையும் ஒருங்கிணைந்து வீடியோ எடுத்து கொடுத்த விதம் அற்புதம் இதற்காக நீங்கள் செய்துகொண்ட முயற்சி பொறுமை மிக உயர்வு அனைவருக்கும் பலன் அளிக்கக்கூடிய அற்புத வீடியோ நன்றி
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி
@nimmicreations6575
@nimmicreations6575 6 лет назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் மாடித்தோட்டதில் நூல்கோல் மட்டும் தான் இன்னும் வளர்க்கவில்லை உங்கள் வீடியோ பார்த்து உடனே வளர்க்கும் ஆர்வம் வந்துவிட்டது.நன்றி சகோதரே
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
நன்றி. கண்டிப்பா முயற்சி செய்யுங்க.
@jimmyjimm2726
@jimmyjimm2726 5 лет назад
Vanakkam. payanulla pathivu. Nanri anna.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Nantri. Neenga try pannanumna varum July - August season-la vithaikkalaam..
@vani8322
@vani8322 3 года назад
First time I am seeing knolkul plant....knolkul sambar vera level la erukum. Thanks anna
@arnark1166
@arnark1166 5 лет назад
இப்பத்தான் நூல்கோல் முதலாக பார்க்கின்றேன் வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி
@amudhapalanivelu9772
@amudhapalanivelu9772 5 лет назад
உங்கள் வீடியோபதிவுகள் அனைத்தும் அருமை. உபயோகமான பதிவுகள்.
@BalaMurugan-ec7me
@BalaMurugan-ec7me 4 года назад
Hi sir you are my first inspration i see your plants now i start madithottam
@prabaharanpraba287
@prabaharanpraba287 4 года назад
அருமையான வீடியோ அண்ணா இலங்கையில் இருந்து
@jeevathanneerministrytrust7862
@jeevathanneerministrytrust7862 3 года назад
SUUUUPER Siva sir....You are Great.... I AM RETIRED HEADMASTER. "SAVE NATURE, HAVE FUTURE "
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you so much sir for your appreciation 🙏🙏🙏
@kirubas1
@kirubas1 6 лет назад
நல்ல பயனுள்ள நல்ல செழிப்பான விடியோ சகோ .மிக்க நன்றி
@MathanKumar-fl4fv
@MathanKumar-fl4fv 3 года назад
super annnachiiiiiiii......
@devikaalagan3863
@devikaalagan3863 6 лет назад
Excellent harvest . First time I have seen knol Kohl gardening. Because I bought always from the shops and made sambhar. I have seen purple one for the first time. Very interested to learn about this plant. Thanks.
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
Thanks. Few might thing this also flower and then fruit like other plant. I too had the same doubt when I tried this first time :))
@janu5077
@janu5077 Год назад
@@ThottamSiva kollarappen இத‌ற்கு பெயர் சர்க்கரை நோய் கும் ஒரே மருந்து,,🇨🇭,,
@shanthipushparaj8187
@shanthipushparaj8187 3 года назад
அந்த இலையை பொறிபல் செய்து சாப்பிடுங்க..சூப்பராக இரூக்கும்
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 5 лет назад
வணக்கம் அண்ணா.... அழக இருக்கு video...கண்ணுக்கு குளிர்ச்சி...
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி :)
@ramyam5962
@ramyam5962 5 лет назад
Wow super sir. Na unga fan. En kitta edam illa irrundha nsnum seiven. Irrukura edathula vedai kathiri pudina milagai sembharuthi vachi irrukken
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி. இருக்கும் கொஞ்சம் இடத்தில் செய்தாலும் நமக்கு ஆசைக்கு இரண்டு செடிகள் இருந்தால் ஒரு சந்தோசம் தான். தொடருங்க.
@gopikakannan1897
@gopikakannan1897 10 месяцев назад
Hair super bro will try in my garden thank you still I didn't try nukol I will try thank you Siva bro
@ThottamSiva
@ThottamSiva 10 месяцев назад
Thank you. This is a easy to grow vegetable.. Give it a try.. My wishes to you 👍👍👍
@rajiv9819
@rajiv9819 6 лет назад
Anna what a superb harvest 👌👍👏 Liked and subscribed as well. Regards
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
Thanks :)
@sujisuji1506
@sujisuji1506 5 лет назад
Wow alaga iruku chedila kuttya irukadhu semma cutea iruku... ♥️♥️♥️
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thanks :)
@53peace
@53peace 6 лет назад
Excellent video. This year my Kholrabi (noolkol) were not successful I'm sad to say. Maybe the watering was insufficient and the weather was too hot. But will try again next year. The little balls of noolkol made me smile! Stay Blessed sir and thank you for these amazing informative videos.
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
Thanks. You can try and start in this month also. It generally should come easily. Watering once in two days in normal weather is sufficient
@hra345
@hra345 4 года назад
Super ..... We can use leaves also for cooking... Very tasty.... My booty friend cook beetroot leaves also
@saraswathipenneru6832
@saraswathipenneru6832 4 года назад
Amazing Shiva garu
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 2 года назад
I have also grown nool khol in the cool climate in the NE india. I got seedlings bunch for just 5 rs. I harvested long type noolkhol
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Oh. Great. My wishes to you
@priyabharathkumar7879
@priyabharathkumar7879 5 лет назад
Sir, knool khoal sedi vekkanum nu aasai. Nalla medicinal vegetable... But shop la vaangra knool khoal sila samayam sila kaai la inside panchu maari white ah thermacoal maari irukku. Apdihey cut panni use pannalaama. Y apdi white ah thermacoal maari irukku? Plus edge romba hard ah irukku. Edge cut pandradhulahey Kaal pangu kaai waste aagirdhu. Use Panna bayamaa irukku... Pls neenga sonninganaa useful ah irukkum
@devishankar7413
@devishankar7413 3 года назад
Neenga yentha maanu use pannringa brother entha allavku loosa super a eruku
@anandisubbaiah8723
@anandisubbaiah8723 3 года назад
Nice information. First time saw this plant. Thanks
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@twinchefs2721
@twinchefs2721 3 года назад
Pretty sense of humor 😄
@ammupaati4171
@ammupaati4171 4 года назад
Mr Siva bussills sprout (kutti cabbagepola) ou naal thandudan ingulla farmers marketiilundhu vangi vansrgal, antha thandai vilayattaga nattu vaithal athu thulir vittu kilai vittu ippothu 2 kilaigalil yellow colour poo vandirukkirathu, kai yeppothu varumnu yethir paarthukondu irukkiren, dinamum antha (chinna thotti) chadiye paathu ovvoru nilayilum santhosha padugiren, yenakku vidio anuppum murai theriyadhu, kai vandavudan yeppadiyavathu vungalukku vedio anuppa muyachi saigiren by the by nan iruppathu Califoniavil
@shaliniganapathy8835
@shaliniganapathy8835 6 лет назад
Ungaloda ovoru video pakkum pothu chedi vaikura asai ennum athikagama aguthu bro arumai. And Chilli chedi valarpu pathi podunga Unga chilli arumaiya varuthu.
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
நன்றி. மிளகாய் வளர்ப்பு பற்றியா. கண்டிப்பா ஒரு வீடியோ கொடுக்கிறேன். போன சீசனில் இலை சுருட்டலில் சரியா வரலை.
@shaliniganapathy8835
@shaliniganapathy8835 6 лет назад
@@ThottamSiva OK brother
@shaliniganapathy8835
@shaliniganapathy8835 6 лет назад
Unga mail I'd sollunga brother
@carthikbugatti1327
@carthikbugatti1327 2 года назад
Arumayana tharamana video & vegetable
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thanks for your comment
@carthikbugatti1327
@carthikbugatti1327 2 года назад
@@ThottamSiva hello sir in one of ur video I have commented and added the link of dr prakarar Rao about the trees video he is a native vegetables seed collector also if u have time kindly see his video thank you thanks for your reply
@mothilalbv5627
@mothilalbv5627 4 года назад
நூல் கோல் விதை அனுப்ப இயலுமா?
@sarumathi9591
@sarumathi9591 6 лет назад
மீண்டும் ஒரு அருமையான பதிவு
@janarthanamjeyaram9506
@janarthanamjeyaram9506 6 лет назад
பதிவுகள் அனைத்தும் மிக அருமை
@vasanthirajesh8697
@vasanthirajesh8697 6 лет назад
Superb. Happy to see once again your gardening and harvest. After seeing your videos I started my maadi thottam. Thank you for sharing your experience with us.
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
Welcome. Happy to read your comment :)
@frenchforall9635
@frenchforall9635 5 лет назад
Hello Siva Anna, Nice videos, thanks for them, one doubt, can we make use of the knolkhol’s leaves for cooking??? Any idea Anna?
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Yes. Many friends here told it really tastes good.. We can use it for cooking.
@ambreshn3075
@ambreshn3075 4 года назад
Hi Anna, mostly I watched all of ur videos, kudampuli pathi yethavachu therinja solunga, I like to try that.
@thailemainadasan6253
@thailemainadasan6253 5 лет назад
Great news for beginners like me bro
@kalaiselvi4709
@kalaiselvi4709 5 лет назад
Are u agri student sir? Usually I wont see these many plant videos. But ur videos are simply superb. Keep rocking
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Happy to read this. I am not a agri student or not in any agri field. Gardening is just my hobby and exploring because of my interest
@praveenunni5340
@praveenunni5340 3 года назад
He's a Software engineer
@shafaniriyas2613
@shafaniriyas2613 4 года назад
Can eat lettuce also
@saranyaarul5474
@saranyaarul5474 4 года назад
Super super.plz unload uralaikilangu planting
@gunavathikumaran6808
@gunavathikumaran6808 4 года назад
very nice video, leaves are edible too
@saravananvallam1275
@saravananvallam1275 6 лет назад
Unga pechi ketka Nalla comedy ah Nalla iruku
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
Thanks :))
@bhabeethagunasekaran3663
@bhabeethagunasekaran3663 6 лет назад
Super sir video romba nallarukku
@jayanthis6881
@jayanthis6881 4 года назад
All time my favourite vegetable nature is wonderful
@sukanthyranjitkumar8725
@sukanthyranjitkumar8725 3 года назад
Thank you for sharing these great tips!!! 👍
@amudhapalanivelu9772
@amudhapalanivelu9772 5 лет назад
அருமை சார்.
@geetharaman8972
@geetharaman8972 5 лет назад
Super sir & thanks for the video
@gopalnatarajan6181
@gopalnatarajan6181 6 лет назад
good video bro. nice to see green kholkool.
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
நன்றி அண்ணா.
@pardevjayanthi2002
@pardevjayanthi2002 6 лет назад
Good information regarding kohlrabi.
@prabapraba2452
@prabapraba2452 4 года назад
Super Anna you are great.
@SivaKumar-gv7kv
@SivaKumar-gv7kv 6 лет назад
அருமை உங்களை விட்டா யாறும் ஆர்வமா செய்யமுடியாது
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
நன்றி :)
@venkatachalapathibaskar5927
@venkatachalapathibaskar5927 6 лет назад
பயனுள்ள தகவல்.
@renukaalexander9738
@renukaalexander9738 2 года назад
You can cook the leaf like keerai preparation and add an egg finally. It's very tasty
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you. Will try next time.
@bhavanir2681
@bhavanir2681 2 года назад
Nice video 👍☺️🙏🙏
@muthupandi6003
@muthupandi6003 4 года назад
super sir Vera level
@amsnaathan1496
@amsnaathan1496 5 лет назад
வணக்கம்,கொடிவகைப் பயிர்களுக்கு குளிர்காலத்தில் வரும் சாம்பல் மற்றும் இலைக்கருகல் நோயை இயற்க்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை சொல்லுங்கள் சார்
@sharmilimili6761
@sharmilimili6761 4 года назад
Super
@pushpalathalakshmikanthan6693
@pushpalathalakshmikanthan6693 5 лет назад
Vidal engu kidaikum sir. You’re vedios are very useful n nice
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி. கிருஷ்ணா seeds -ல விசாரித்து பாருங்கள். விவரம் இங்கே கொடுத்திருக்கிறேன், thoddam.wordpress.com/agriintex2018
@pushpalathalakshmikanthan6693
@pushpalathalakshmikanthan6693 5 лет назад
Thank you sir
@subalakshmisamind5312
@subalakshmisamind5312 6 лет назад
Very informative... 👍
@amudhapalanivelu9772
@amudhapalanivelu9772 5 лет назад
நானும் சௌ சௌ விதைத்து சிறிய செடி வந்துள்ளது. சென்னை மழை வெயிலில் செடிகளை பாதுகாப்பது சவாலாக உள்ளது.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
மழை காலம் என்பது சவாலானது தான். நல்ல சீசனில் தான் சௌ சௌ விதைத்திருக்கீங்க.
@selvan6956
@selvan6956 4 года назад
useful video sir....tku
@chinthamani5090
@chinthamani5090 6 лет назад
cute Knolkholsss bro..
@ranganathanramasundaram5902
@ranganathanramasundaram5902 4 года назад
Anna uinka voice. Super inspresation
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Thank you
@subramanigopi6559
@subramanigopi6559 5 лет назад
Superb sir .all vedios r nice.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thanks
@shamsundar9715
@shamsundar9715 6 лет назад
Thanks for the video Anna.. pls tell about the container you use for gardening..Where did u buy it? and what is the cost?..
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
That big tray (3 feet by 5 feet with 1 feet height) was made by order from a structural work company. It costs me around 2000 per tray. Then I ordered the grow bag of same size (costs around Rs.400) separately and fit inside the tray.
@shamsundar9715
@shamsundar9715 5 лет назад
Mikka Nandri Anna..
@mallikadas5584
@mallikadas5584 6 лет назад
Super Sir, Congratulations. I tried for the seed but didn't get. Will try next time.
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
Thanks. You faced any problem? I should come easily
@mallikadas5584
@mallikadas5584 6 лет назад
No Sir, seeds was not available on the third day.
@kavithaselvaraj9714
@kavithaselvaraj9714 5 лет назад
Super sir
@kavithaselvaraj9714
@kavithaselvaraj9714 4 года назад
Anna neenga Enna vethai vaithalum varuthu anna
@kavithakrishnamoorthy9984
@kavithakrishnamoorthy9984 5 лет назад
Very very very nice
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 4 года назад
Nice video! Can you use the leaves of this plant as fertiliser?
@devikaalagan3863
@devikaalagan3863 6 лет назад
I will also try this plant in my terrace garden
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
As I mentioned, it is easy to grow. Give a try
@syednayaz8491
@syednayaz8491 5 лет назад
Bass super idea
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 года назад
Super anna
@allaudeenmustak9107
@allaudeenmustak9107 5 лет назад
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் ஒருவேளை கோயம்புத்தூரில் இருக்கும் க்ளைமேட்டுக்கு தான் உங்களுடைய மாடித்தோட்டம் இவ்ளோ நல்லா வருது நாங்க ஈரோடு கொஞ்சம் வெப்பநிலை ஜாஸ்தியா பொழுது எப்படி எங்க ஊர்ல நூல்கோல் வருமா
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
சீசனை பொறுத்து தான் சொல்லணும். இங்கே கோவையில் நல்ல கிளைமேட் எல்லாம் போய் ரொம்ப வருஷம் ஆச்சி. இங்கேயும் வெயில் தான். நீங்க ஜூலை ஆகஸ்ட்ல விதைச்சா நல்லா வரும். இந்த மார்ச் ஏப்ரலில் ஆரம்பிக்க வேண்டாம். ஜனவரிலையே ஆரம்பிச்சிருக்கணும்.
@sudharavi1619
@sudharavi1619 6 лет назад
super bro
@gautam.venkat1314
@gautam.venkat1314 3 года назад
Back round music is nice
@mothilalbv5627
@mothilalbv5627 4 года назад
நூல்கோல்,கத்தரி,கேரட் விதைகள் விதைத்து நாற்று முளைக்க எவ்வளவு நாட்ளாகும்
@gayarathna
@gayarathna 6 лет назад
Congrats sir
@saravanankothandan9096
@saravanankothandan9096 6 лет назад
Great as usual
@padmaramesh583
@padmaramesh583 5 лет назад
super sir. Really very nice
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thanks
@yazhiltamil7272
@yazhiltamil7272 4 года назад
Sir mulangi valarbu vedio podunga sir valarum pothu thandu odinthu poguthu
@janubarath
@janubarath 4 года назад
Hello sir, in 24*9 grow bag how many knolkhol can we plant ? Can it be sowed directly ? Kindly help
@yazhdhilipan7434
@yazhdhilipan7434 6 лет назад
Super na. . Naanum muyarchikiraen😁
@ThottamSiva
@ThottamSiva 6 лет назад
Kandippa try pannunga :)
@thilagavathim4991
@thilagavathim4991 4 года назад
Thank you brother
@ksn5642
@ksn5642 5 лет назад
Can we cook this leaf as like radish leaves
@sudhasudhagarr8046
@sudhasudhagarr8046 4 года назад
Thank you for the subtitles which are rolling on the bottom,
@lighthouse403
@lighthouse403 4 года назад
I also sowed Knol kohl seeds, it’s been almost 3weeks and nothing sprouted..!!! What could be the reason Anna?
@praveenunni5340
@praveenunni5340 3 года назад
They'll start to grow with 3-4 of sowing. U have to start again. Don't bury the seed just sprinkle on top and mist it with water. With 50-60 days u can easily harvest without any great care
@girig6533
@girig6533 3 года назад
Magic. Anna Tq. By mrs Giri
@subramanianmunusamy5846
@subramanianmunusamy5846 4 года назад
super msg.thnks. one doubt.how many knolkholcould you get from one plant?
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Only one (like cabbage).
@kumaresangarden9723
@kumaresangarden9723 4 года назад
Sir seed eppadi indha chediyil irunthu collect panrathu adhaiyum kattunga sir
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 4 года назад
Very useful info. Can I sow knolkhol seeds in Jan month.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Yes. You can start now. Better season is Aug, September. But should come if we start now also
@ramyas996
@ramyas996 6 лет назад
Super sir agga v2la eruku
@Thenkoodusamayal
@Thenkoodusamayal 4 года назад
Oru chedila Oru Kai than varuma.vidhai eppadi edukradhi
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Amam. oru kai thaan varum. Chediyai mutra vittaal pookka arambikkum. athil irunthu vithaikal edukkalaam. But vithaikal vaangi poduvathu. better
@natusen1
@natusen1 5 лет назад
leaves are also very tasty with dryfish
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Good. We have to use in next season..
@joyvasanthibenjaminsudccri4738
Nice
@arputaranig9658
@arputaranig9658 4 года назад
Seeds engu kidaikkum
Далее
BeastMasters Hawk just had enough #ti13
00:30
Просмотров 358 тыс.
БЕЛКА РОЖАЕТ?#cat
00:28
Просмотров 132 тыс.
BeastMasters Hawk just had enough #ti13
00:30
Просмотров 358 тыс.