Тёмный
No video :(

காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் WITH LYRICS - Kaarirul Velayil - Old Tamil Christmas song 

The Overflowing Cup
Подписаться 1,4 тыс.
Просмотров 13 тыс.
50% 1

Old classic Tamil Christmas songs bringing back lovely memories of childhood and the love of Christ.
Subscribe to our channel for more videos on faith, verses, hope, love, salvation, songs and Christ!
காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்தது மன்னவனே உம்
மாதயவே தயவே (2)
1. விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே (2)
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவே - காரிருள்
2. விண்ணில் தேவனுக்கே மகிமை
மண்ணில் சமாதானம் (2)
மனிதரில் பிரியம் மலர்ந்தது உந்தன்
மாதயவால் தயவால் - காரிருள்
3. விந்தை விதந்தனில் வந்தவனே,
வானவனே, நாங்கள் (2)
தந்தையின் அன்பைக் கண்டதும் உந்தன்
மாதயவே தயவு - காரிருள்
Kaarirul velayil kadungkulir nerathil
Eylai kolamathaai
Paarinil vanthadhu mannavanee um
Maathayavee thayavee (2)
1. Vinnulagil simmaasanathil
Thoodharkal paadidave (2)
Veetrirukkaamal maanidanaanathu
Maathayavea thayavee - Kaarirul
2. Vinnil theavanukkee magimai
Mannil samaathaanam (2)
Manidharil piriyam malarnthathu unthan
Maathayavaal thayavaal - Kaarirul
3. Vinthai vithanthanil vanthavanee
Vaanavanee, naangkal (2)
Thanthaiyin anpai kandathum unthan
Maathayavea thayavu - Kaarirul
#tamilchristmassong #christmas #christmascarols #lyrics #christmassongs #hymn #choir #christmasseason #christian #songs #englishsong #christiansongs #2022 #november #nov #november2022 #winter #december #dec #december2022 #bible #bibleverses #promiseverse #promiseword #noel #carol #carolservice #carolrounds #tamilchristmassongs #tamil #tamilchristiansongs #tamilchristiansong #devapalanpirandhirae #old #classics #new #latest #verse #english #tamil #theoverflowingcup #beautyincreation #beautyincreationps #60s #70s #80s #90s
தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் तमिल क्रिसमस गीत
Subscribe to our other channel ‪@BeautyincreationPS‬ for travel, fun, craft and motivational videos.
Talk to us:
Mail: theoverflowingcup.ps@gmail.com
Disclaimer:
This song and copyright belong to the music production company.

Опубликовано:

 

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6   
@srk8360
@srk8360 8 месяцев назад
Bro.ஆனந்த்செல்லப்பாஅவர்களின் இனிமையான/நெஞ்சில் நிறைந்த தேவகானம்.🙏💐💐💐💐💐
@user-ee1se7ri5u
@user-ee1se7ri5u 8 месяцев назад
அருமையான பாடல்
@Msms-lc6gy
@Msms-lc6gy 8 месяцев назад
Pls upload more of old traditional songs during this season God bless
@ravichandrans8299
@ravichandrans8299 Год назад
அருமை
@manickam1976
@manickam1976 Год назад
Nice song....amen
@betajeyaraj2183
@betajeyaraj2183 8 месяцев назад
Sung beautifully by my cousin Dr. Anand Chellappa
Далее
Vedanayagam sastriar songs
19:38
Просмотров 75 тыс.