Тёмный

காருக்கு கவர் போடவே கூடாது..| Car Cleaning Tips | Car Maintenance | Petrol or Diesel Car? | PT Prime 

PT Prime
Подписаться 414 тыс.
Просмотров 260 тыс.
50% 1

#ptprime #theheadlight #carmaintenance #carservice #carmileage #bestcars #carcleaning #carmaintenancetips #carmaintenanceworkshop #puthiyathalaimurai #carcleaningtips #carcleaningproducts
காருக்கு கவர் போடவே கூடாது..| Car Cleaning Tips | Car Maintenance | Petrol or Diesel Car? | PT Prime
PT Prime is an Infotainment channel from the house of Puthiya Thalaimurai. Videos on cinema, history, fiction, sports, world news, human interest stories, food, lifestyle and more will be updated everyday. Do subscribe and enjoy the content that entertains you.
Connect with Puthiya Thalaimurai:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
PT Kovai : / @ptkovai
PT Trichy : / @pttrichy8388
PT Madurai : / @ptmadurai
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaim. .
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech
Visit Puthiya Thalaimurai WEBSITE: puthiyathalaimurai.com/
Like us on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow us on TWITTER: / pttvonlinenews
Our other channels:
PT News: / @puthiyathalaimuraitv
The channel is promoted by Chennai based New Gen Media Corporation.

Развлечения

Опубликовано:

 

3 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 164   
@chandrashekarr9390
@chandrashekarr9390 5 месяцев назад
When you enter a car parked under hot sun.: 1. Wind the windows down 2. Put air blower in high mode 3. Switch off Ac 4. Put air circulation into fresh air mode Continue to drive and Wait for sometime for hot air to be expelled. 5. Once the air is ok. Roll back the windows and switch on the AC. Doing so will reduce the load on the refrigerant and prevent it from escaping.
@manis4676
@manis4676 4 месяца назад
Good one., but I do only windows roll down for a minute and make it up. That's enough. AC can be always ON
@kvs6830
@kvs6830 4 месяца назад
அவுங்க சொல்வது சிலது சரி.. சிலது அடிச்சு விடுற மாதிரி இருக்கு. 1. Tyre air pressure என்பது வண்டி use பொறுத்தது. Comfort வேணுமா.. mileage வேணுமா..என்பதை பொறுத்தது.. PSI அளவு டிரைவர் side இல் இருக்கும். Owner's manual லும் இருக்கும். Highway driving மட்டும் போனால் கொஞ்சம் அதிகம் வைத்துக்கொள்ளலாம். கார் சும்மா இருந்தாலும் pressure குறைந்துவிடும். Monthly once check பண்ணுவது நல்லது. 2. Service என்பதும் பயன்பாடு பொறுத்தது. ஒவ்வொரு காருக்கும் service schedule கொடுத்திருப்பார்கள். சாதாரணமாக 1 year or 10000 kms interval கொடுத்திருப்பார்கள்.( முதல் மூன்று free service முடிந்த பிறகு). இதை அப்படியே பின்பற்றலாம். ( அப்படி செய்தால்தான் நிம்மதி என்றால்).. Short distance daily ஓட்டுபவர்கள் கொஞ்சம் முன்னாலேயே service செய்வது நல்லது. வருடத்துக்கு இரண்டுமுறை என்பதெல்லாம் அந்த காலம். குழப்பம் எப்போது வரும் என்றால் பயன்பாடு குறைவாக ( low usage) இருக்கும்போது.. suppose ஆண்டுக்குக்கு 5000km தான் ஓடியிருக்கு. அப்போ ஒவ்வொரு ஆண்டும் service செய்ய வேண்டுமா அல்லது இரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை செய்தால் போதுமா என்பதுதான். என்னை பொறுத்தவரை( 4 கார்கள் வைத்திருந்த experience) distance பார்த்து service செய்தாலே போதும். Yearly செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. Again இதுவும் usage பொறுத்தது. Highway driving மட்டும் என்றால் இது ஓகே. அதே போல yearly 1000km தான் ஓட்டம் என்றால் அதுக்காக 10 ஆண்டுகள் ( 10000km ஓட 10 ஆண்டுகள் ஆகும்) வரை காத்திருக்க கூடாது. 3 ஆண்டுகளில் service செய்யலாம். 3. டீசல் கார்களை பொறுத்த வரையில் இப்போதெல்லாம் பெட்ரோல் கார்கள் போல maintenance சுலபம் தான். ஆனால் BS6 வந்ததால் கொஞ்சம் problem ஆகிவிட்டது. 4. கார் cover போடாமல் இருப்பது நல்லது. வெய்யில் காலத்தில் எலிகளுக்கு கவர் போடப்பட்ட கார்கள் வசதியாக போய்விடும். அதைவிட கவர் இல்லாமல் இருப்பது நல்லது. எலி வருவது தெரிந்தால் Napthelene balls, Tobacco, repellent spray, trap , electronic repeller , பூனை இப்படி ஒவ்வொன்றாக பயன்படுத்தி நமக்கு எது சரியாக வருகிறது என்று பார்க்கவேண்டும். 5. என்னுடைய personal opinion : ceramic coating, polish லொட்டு லோசுக்கு இப்படி எதுவும் தேவையில்லை. ஒழுங்காக water wash செய்தாலே போதும். கார் beauty என்பது மற்றவர்களுக்கு தானே தவிர கார் ஓட்டும்போது நம்மால் பார்க்க முடியாது. நமக்கு interior தான் முக்கியம். 6. Engine oil பார்ப்பதற்கு அதிலேயே ஒரு மெட்டல் rod இருக்கும்( குச்சி எல்லாம் வைத்து பார்க்க தேவையில்லை.). இரண்டு குறிகளுக்கு இடையில் oil அளவு இருந்தால் போதும். 7. Coolant அளவு குறைந்திருந்தால் radiator இல் விடக்கூடாது. அருகில் இருக்கும் overflow டேங்கில் விடவேண்டும். Coolant தான் விட வேண்டும் என்று இல்லை. RO water போதும் . Coolant கூட manual இல் இரண்டு ஆண்டு அல்லது 20000km interval என்று போட்டிருக்கும். இதுவும் கலர் மாறினால் அல்லது அடிக்கடி water ஊத்தியதால் green color நன்றாக குறைந்து விட்டாலோ மாற்றினால் போதும். 8. Brake fluid 2years/ 20000km interval . Atleast 3 ஆண்டுக்கு ஒரு முறை மாற்றுவது நல்லது. ( வண்டி ஓடவில்லை என்றாலும்) Brake fluid இல் ஈரப்பதம் காரணமாக தண்ணீர் கலந்து விட வாய்ப்பு உண்டு. அதனால் brake பிடிக்காமல் போக வாய்ப்பு உண்டு. 8. AC cabin filter எல்லா கார்களிலும் வருவதில்லை. ஆனால் எல்லா காருக்கும் ஃபில்டர் போட வசதி இருக்கிறது. புதிய காரில் இல்லை என்றால் முதல் service செய்யும்போது சொன்னால் அவர்கள் மாட்டி விடுவார்கள். AC effect குறைந்தால் முதலில் இந்த ஃபில்டரை சரி பார்த்துவிட்டு மற்ற இடங்களுக்கு போகவேண்டும்.AC fresh air mode இல் அதிகம் ஓட்டினால் ஃபில்டர் அடிக்கடி மாற்ற வேண்டியிருக்கும் .
@kuchelananandakumar506
@kuchelananandakumar506 3 месяца назад
❤ thks for ur tips.Good 👌
@professionalcreator27
@professionalcreator27 3 месяца назад
Kumudam anchor bro ivanga idha kutitu vandhu nadika vatchitan bro..nifya sofa paiyan interview at kumudam kuda parunga ivanga dhan adha panadhu😂
@drraajendran
@drraajendran 3 месяца назад
Tyre பிரஷர் மட்டும் அதிகம் வைக்கவே கூடாது அதிகம் பிரஷர் ஹைவே போகும் போது tyre பிரஷர் அதிகம் ஆகி tyre வெடித்து கார் விபத்துக்குள்ளாக வாய்ப்பு அதிகம் எனவே ஹைவேயில் அடிக்கடி செக் செய்யலாம் நன்றி
@suganshalu
@suganshalu Месяц назад
Sirappu
@raviselvanraviselvan1355
@raviselvanraviselvan1355 Месяц назад
Thank you for your kind information
@sudhakartelagam4728
@sudhakartelagam4728 9 месяцев назад
She doesn't have technical knowledge, but she knows general maintenance knowledge very well.
@professionalcreator27
@professionalcreator27 3 месяца назад
Kumudam anchor bro ivanga idha kutitu vandhu nadika vatchitan bro..sofa paiyan interview at kumudam kuda parunga ivanga dhan adha panadhu😂
@joychromphet
@joychromphet 9 дней назад
புதிதாக கார் வாங்கிய ஒரு மாதத்தில் ceramic coat அடிக்க வேண்டுமென்றால், அதை கார் தயாரிக்கும் கம்பெனி ஏன் செய்து தரகூடாது?
@lovelyfancy7985
@lovelyfancy7985 8 месяцев назад
பாவம் இந்தப் பொண்ணு ஏதோ தெரிஞ்சதை சொல்லுது கார் பற்றி முழுமையாக தெரிந்த நபரிடம் பேட்டி எடுத்து போடவும்
@manichandran1216
@manichandran1216 8 месяцев назад
ஏங்க நீங்க சொல்லுங்க😅😅😅😅
@ilangovank8353
@ilangovank8353 5 месяцев назад
ஆமாங்க, car la ஊரி திளைத்த மாதிரி. பில்ட் up
@jeraldstanley
@jeraldstanley 5 месяцев назад
She knows about cleaning only... Oil la kuchiya vittu paakanum sollumbithu enaku purinchiduchu😂😂😂
@jeraldstanley
@jeraldstanley 5 месяцев назад
@ 5.52
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 5 месяцев назад
correct
@user-nn2ci8ws3c
@user-nn2ci8ws3c 5 месяцев назад
மேடம், மகிழுந்து பற்றிய உங்களுடைய பட பட சொற்களில் தங்குதடையின்றி நீங்கள் வழங்கிய மிகப் பயனுள்ள விளக்கங்கள், ஆலோசனைகள் ஒவ்வொரு உரிமையாளரும் அறியவேண்டியதே மிக்க நன்றி!.
@pranavareengaram
@pranavareengaram 6 месяцев назад
Very useul interview thank you all
@gabalamurugan6710
@gabalamurugan6710 Месяц назад
உங்களுடைய பேச்சு அருமை 🎉. நீங்களும் அழகுகோ அழகு 😂😂😂❤❤❤
@premrocky4
@premrocky4 5 месяцев назад
Short time parking only hand brake pottu niruthanum.. Long time parking any gear pottu niruthanum bcoz hand brake long tym will jam drum brakes.
@mahalingama231
@mahalingama231 5 месяцев назад
No it won't jam the brake drums. Hand brake's main purpose is to ensure it offers stoppage when the vehicle is at rest or in a sloppy surface. It is not related to the main brakes. The problem in parking the car in a gear is it could harm the transmission. Especially, if the surface is inclined or slope, then it would create a lot of stress to the transmission and could harm it. The cost of repairing such transmission issues is very high compared to any possible issues in hand brake. Worst case scenario of a problem that could happen when parked with hand brakes on is when the car has been parked for a long time say few months, unattended, then it could accumulate some dust etc but its easy to clean up and maintain.
@pavithrakarthikeyan9100
@pavithrakarthikeyan9100 9 месяцев назад
Periodic maintenance required - like 5k general service, 10k oil service. Need attention when smoke discoloration, engine noise, rattle sound in cabin, any leakage., Etc.
@sasikuwait750
@sasikuwait750 5 месяцев назад
Waw genius.... Fantastic explain mam..... Very beautiful ur and ur explain 👏
@hildaflorence7452
@hildaflorence7452 9 месяцев назад
Very useful information.Thank you Madam.
@NORTRONGAMES
@NORTRONGAMES 3 месяца назад
She is promoting ppf coating very well. It costs around 80k-150k for such a coating. Nice business.
@thanagopalp2150
@thanagopalp2150 12 дней назад
Car tyre களில் தேவையை விட அதிக அளவு காற்றழுத்தத்தில் வண்டியை Long drive போகும் போது Tyre -ல் Heat அதிகமாகி மேலும் காற்று அழுத்தம் ஏற்பட்டு Tyre வெடிக்க வாய்ப்பு அதிகம்.
@user-xv9wq3xd4d
@user-xv9wq3xd4d 5 месяцев назад
Akka unga maintenence tips vera level
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li Месяц назад
Each and every word is effective. Its useful for me. Specifically for ladies. Thank u sister
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 5 месяцев назад
Good confident speech sister
@saravanr9662
@saravanr9662 17 дней назад
நல்ல தகவலுக்கு நன்றி.
@gomathiable
@gomathiable 6 месяцев назад
Useful information mam
@Kannanniv
@Kannanniv 7 месяцев назад
Nowadays we need not fill the radiators with water.
@eswaranc9541
@eswaranc9541 5 месяцев назад
Quite useful tips for day-to-day use in proper car maintenance.
@ponnusplantparadise4758
@ponnusplantparadise4758 5 месяцев назад
This lady is genuine and clear.
@anandtobra
@anandtobra 9 дней назад
Madam nice explanation.. superb..
@sivakumarkaliyamurthy2152
@sivakumarkaliyamurthy2152 4 месяца назад
Good information useful for all, thanks a lot ma'am
@selvamramasamy7213
@selvamramasamy7213 10 дней назад
Madam நான் maruti dzire 2022 வாங்கினேன், வாங்கும் போது 23.27 km/lit சொன்னாங்க, hyway யிலேயே 15.2 km/lit தான் வருது, எனக்கென்ன சந்தேகம்னா swift dzire தந்துவிட்டார்களோ என்று. ஏன் என்றால் 2021 December ல புக்பண்னேன் 22 Jan ல கொடுத்தார்கள்
@vasudevansrinivasan2873
@vasudevansrinivasan2873 5 месяцев назад
Very good explanation
@raomsr8576
@raomsr8576 4 месяца назад
Madam has given some good tips for how to maintain the car. But she said at the time of car was parked wipers to be keep off the mirror to prevent for not accumulate dust for not to get scratches in case we wrongly operated wiper switch. But before that the wiper blades are made by rubber, if you keep permanently in the heat the rubber may get little melt and wiper will not stands last long.
@shanmuganathanmohan4422
@shanmuganathanmohan4422 6 месяцев назад
Mam you have told the real fact in handling car maintenance it's a general knowledge for new user that's great . genius can avoid.
@rramesh1999
@rramesh1999 5 месяцев назад
Excellently said
@anantharam2518
@anantharam2518 4 месяца назад
நன்றி
@meenamalai
@meenamalai 5 месяцев назад
Good sister ungaluku therinchatha solli irukkiga
@amjsulurtamilnadu6631
@amjsulurtamilnadu6631 5 месяцев назад
Supper conversation
@anbazhaganeb2227
@anbazhaganeb2227 4 месяца назад
அருமையான பதிவு மகிழ்ச்சி
@heavenconnect2650
@heavenconnect2650 4 месяца назад
100% Water proof covers are available in market today. And also it has inner layer with foam lining. It won't scratch the car. Atleast you can save the car from dust and bird waste. These will avoid unnecessary wiping of car. Even today most of the manufacturer provided the cover by them. PT Don't give wrong information.
@saleemviews6424
@saleemviews6424 5 месяцев назад
Super sis Sema into
@chinnappanarockiaraj9387
@chinnappanarockiaraj9387 17 дней назад
அருமையான விளக்கம்
@rajasekar5867
@rajasekar5867 4 месяца назад
Ofcourse she covered her maximum tips in maintenance of a car, but still left out many things. However she given her best of the many useful routine things related to the car maintenance.
@Venkat-fy7zv
@Venkat-fy7zv 5 месяцев назад
Sir I need this type of wheel chair ...how to get it pls guide...
@ArumugamA-oi2uh
@ArumugamA-oi2uh 12 дней назад
Nice explain
@muthusamysamikkannu1143
@muthusamysamikkannu1143 2 месяца назад
அருமை சகோதரி
@rajakkanitheni8374
@rajakkanitheni8374 5 месяцев назад
மைலேஜ் ஒவ்வொரு டிரைவருக்கும் ஒரு மாதிரி கிடைக்கும் , வயதான டிரைவர்கள் ஓட்டினால் மைலேஜ் அதிகமாக கிடைக்கும் ..
@atharvapreethi6293
@atharvapreethi6293 5 месяцев назад
I'm buying traiber new car only 2month ...thank u for information akka ❤
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 3 месяца назад
Please tell us name of reliable air pressure Guage
@thiagarajangss7827
@thiagarajangss7827 3 месяца назад
Nice review
@elayarajahbalu
@elayarajahbalu 5 месяцев назад
Sunfilm 50 for windows 75 for windshield
@saravanamuthuramasamy6028
@saravanamuthuramasamy6028 7 месяцев назад
காற்று அளவுக்கு டிரைவர் சைட் கதவின் உள் பக்கம் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும்.5000 கிமீ ஒரு முறை சர்வீஸ் செய்ய வேண்டும்.
@Traveleatrepeatunlimited
@Traveleatrepeatunlimited 6 месяцев назад
Suzuki owner Ah neeinga
@BalaSubramani-jy9hp
@BalaSubramani-jy9hp 5 месяцев назад
@jspaulthurai
@jspaulthurai 4 месяца назад
That is Maruti and Korean cars. VW and Skoda cars 15000 km or one year service is required.
@hasanbasha2320
@hasanbasha2320 4 месяца назад
​​@@jspaulthuraiMaruti also 10k once.
@krishnan202
@krishnan202 Месяц назад
​@@jspaulthurai hyundai 10k km
@paarivels.s.6896
@paarivels.s.6896 5 месяцев назад
Radiator la water level check pannanum ah..athu old car la thaane..ipo elam yaarum check panra maathiri theriyala ye.. For tyre air pressure..you can check near driver side door...it will have the tyre air pressure to be filled
@manis4676
@manis4676 4 месяца назад
Old or new cars the radiator coolant level needs to be checked. It needs to be checked either in radiator or the coolant extension tank. If the coolant extension tank is there the you need not to open the radiator. The extension/ expansion tank level can be checked from outside without opening.
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 5 месяцев назад
Super
@rswaminathan1988
@rswaminathan1988 Месяц назад
Good sequence of questions from the host and satisfied answers from the person. Good one.
@selvautube
@selvautube 4 месяца назад
The information are liitle misleading.. For Hyundai Venue the recommended Tyre pressure is 36psi for 185/65 tyre & 33psi for 205/55 tyre. Unless you have a Low Tire pressure warning system, the tyres have to be periodically checked for their pressure.
@chinnamarimuthukumaresan2704
@chinnamarimuthukumaresan2704 9 месяцев назад
நல்ல விளக்கம்.நன்றி
@govindarajub3967
@govindarajub3967 4 месяца назад
Check density of petrol to verify the quality.
@senthilk494
@senthilk494 4 месяца назад
06:59 in the front side of the seat psi value mentioned for your car tyre , simple ah athae sollittu polame athae vittu tu why u want to depend on dealer for this info
@sharecstacy
@sharecstacy 5 месяцев назад
Good sale of service pitch. Don't spend too much on a depreciable item, like Car.
@sahayarajraj8831
@sahayarajraj8831 3 месяца назад
நன்றி நன்றி நன்றி
@varunezhil
@varunezhil Месяц назад
Hi to all, i am having tata punch, sometimes i felt some petrol smell while driving on a rough roads. I have checked with the service team in showroom. But they are telling everything is normal ( we have rided together around 20 km. At that time no smell found) after that we went for a long trip with family, that time often we noticed that petrol smell. While filling petrol in tank some gas was released. After that 2 to 3 hrs no smell we found. So if the smell found now we opening petrol tank lid and releasing the gas then we r driving. Any body experienced this kind of issues please suggest solution. Physically their is no damage in any tubes
@highbrownextdoor
@highbrownextdoor Месяц назад
5:50 1) என்னது, Engine oil ஒரு குச்சிய விட்டு பார்க்கணுமா? Somebody please tell her it's 'Dipstick' that's used to check engine oil level. கண்ட குச்சியெல்லாம் விடக்கூடாது. 6:03 2) Apparently, she's completely unaware of the difference between Radiator and Wiper Fluid Reservoir. She thinks water to the Windshield Washer Nozzle comes out of the Radiator. 😆😂
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 3 месяца назад
Welcome PT Prime
@govindarajub3967
@govindarajub3967 4 месяца назад
Water is not filled in the radiator. It is coolent Mixed with distillery water @ 2:1 ratio.
@manis4676
@manis4676 4 месяца назад
Ratio depends on the manufacturer. 1:1 ,2:1, 3:1 etc for concentrated coolants. Even premixed coolants available for which water need not to be added.
@ganesankasi125
@ganesankasi125 4 месяца назад
7:33 Actually In almost all cars the amount air to maintained in tyres will be mentioned near the driver's door frame. It also varies based on the load in the car.
@user-mp6id6ng1n
@user-mp6id6ng1n 4 месяца назад
Tyre Pressure also varies as per the size of the tyre.
@sundar2332
@sundar2332 5 месяцев назад
என்னத்த போட்டு கவர் பண்ண? கார் டஸ்ட் ஆயி பாலாகி போறதுக்கா? கார் கவர் எப்படி விற்பனையாகும்?
@exploresingaporeintamil
@exploresingaporeintamil 3 месяца назад
Little knowledge but more information
@SANJIV_2GB_KING
@SANJIV_2GB_KING Месяц назад
These are very basic questions.. everyone knows these maintenance tips..
@nicksince90
@nicksince90 6 месяцев назад
Wheel alignment is very important for every 5K KMS.
@CometFire2010
@CometFire2010 6 месяцев назад
Isnt it done at 10k at annual service?
@meerasairam1040
@meerasairam1040 18 дней назад
Mother Board change Said service centre. Is it neceaary
@vijayakumarca
@vijayakumarca 5 месяцев назад
Good content on maintenance mam. In which place we shd keep rat repallant ..it shd not irritate passengers
@govindarajub3967
@govindarajub3967 4 месяца назад
Sudden AC circulation while taking the car after parking it under the Sun for long time is not recommended.
@manis4676
@manis4676 4 месяца назад
What is the issue in it ? Actually nothing to do with AC. Just roll down the windows for a minute and roll up. That's enough
@mdsrajan9086
@mdsrajan9086 11 дней назад
பாப்பா வீல் அலைன்மென்ட் டயர் ரொட்டேஷன் பத்தி பேசவில்லை அது பற்றி தெரியாதா பாப்பா உனக்கு
@kumarpillai3951
@kumarpillai3951 3 дня назад
Cleaning department only
@maheswaranchandran2041
@maheswaranchandran2041 Месяц назад
Semma persu content
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 3 месяца назад
மூவருக்கும் இனிதான நற்காலை வணக்கம் கிருஷ்ணகிரி மாதவராமன்
@user-lg1fo6qp5v
@user-lg1fo6qp5v 4 месяца назад
From my personal experience, if you put car cover, there is more chance of rat breeding inside because it will be dark inside which makes apt breeding space for rats. Also, dont forget to keep a rat trap under you car regularly
@someishwar4155
@someishwar4155 4 месяца назад
👍👍👍👍👍
@shilpaans
@shilpaans 4 месяца назад
Fog control in old car is easy.
@tyh8100
@tyh8100 4 месяца назад
E.V.car. maintenance. Please
@navalanprabagar8083
@navalanprabagar8083 6 месяцев назад
She said balat. For bonet I heared that.
@aqibhameed6895
@aqibhameed6895 4 месяца назад
Petrol density பொறுத்து mileage வரும்
@narayananvaradhan5654
@narayananvaradhan5654 2 месяца назад
Technical knowledge is more important to explain for the viewers. In this video technical knowledge is very low.
@wazeeharaa8100
@wazeeharaa8100 2 месяца назад
Car door லயே போட்டிருக்கும் எவ்வளவு காற்று அடுக்கவேண்டும்
@wazeeharaa8100
@wazeeharaa8100 2 месяца назад
பேசும்போதே உங்களுக்கு இளைக்குது. மருத்துவரிடம் ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள்
@deenadayalanpv6535
@deenadayalanpv6535 3 месяца назад
எலிகளை தடுக்க முன் சக்கரங்களுக்கு இடையே கீழே இரவில் ஒரு பல்பை எரிய விடுவது நல்லது
@samrajnatarajan3259
@samrajnatarajan3259 9 месяцев назад
The reason she is saying for not puting cover is not logical
@shankara9586
@shankara9586 5 месяцев назад
Totally business related speech
@jeraldstanley
@jeraldstanley 5 месяцев назад
Radiotor oil... Wiper liquid... Thanni .. rendum vera vera... Nariyalar pls car ku veliya mattum kelunga😂
@manis4676
@manis4676 4 месяца назад
Yes ,yes correct. For wiper water there will be separate tank.
@Peaceman2860
@Peaceman2860 18 дней назад
இந்த ஆன்டி விடியோ விற்காக கூட்டி வரபட்டவர். யாரோ சொல்லி பேசுகிறார்...
@chandrasekaransrinivasan9319
@chandrasekaransrinivasan9319 4 месяца назад
What range AC temp.should set while ride
@manis4676
@manis4676 4 месяца назад
It totally depends on your individual preference. Some may like 23 and other may like 24. Some may like some other number
@chandrasekaransrinivasan9319
@chandrasekaransrinivasan9319 4 месяца назад
Some ome is saying AC setup should be in Low only, is it correct?
@manis4676
@manis4676 4 месяца назад
It depends upon how cold you require. If it's climate control Ac the compressor will automatically attain the reached temperature and will slow down. You can keep the temperature as per you preference. Usually I keep between 23 to 24 in which I feel comfortable. Low is 16 which will be too cold for me and I won't prefer it
@manis4676
@manis4676 4 месяца назад
It's basically the logic is that the buttons are provided to keep the Ac for your comfort. Similar to home Ac. In a good condition Ac 23 is good cooling. Some may prefer even little less. It all depends upon comfort of the particular individual.
@manis4676
@manis4676 4 месяца назад
@@chandrasekaransrinivasan9319 low is basically 16 degrees. In a good condition Ac it will be too chill and it will not be comfortable. People have tendency to keep it in low and once chill is felt then increase the temperature though it's not required.
@user-mx9fx4mz4y
@user-mx9fx4mz4y Месяц назад
No technical information provided.
@BabuRasheeth.
@BabuRasheeth. 4 месяца назад
இந்த பாட்டி சொல்லை தட்டாதே.
@thomasddthomas2428
@thomasddthomas2428 4 месяца назад
காக்கா காரவிட பவரத்தான்
@mohithp3481
@mohithp3481 Месяц назад
If rat bites the car turn the direction 😂😂😂😂 Harialous😅😅😅
@jspaulthurai
@jspaulthurai 4 месяца назад
She told the basic that everyone knows.
@wazeeharaa8100
@wazeeharaa8100 Месяц назад
Please wear Dubbattaa
@professionalcreator27
@professionalcreator27 3 месяца назад
Kumudam anchor bro ivanga idha kutitu vandhu nadika vatchitan bro..sofa paiyan interview at kumudam kuda parunga ivanga dhan adha panadhu😂
@s.t.rajkumar7424
@s.t.rajkumar7424 3 месяца назад
Paroota example 😂
@SampathKumar-ds4yb
@SampathKumar-ds4yb 6 месяцев назад
confident aah ...adichividurange...romba over daayappa
@m.ponvaithanathan7252
@m.ponvaithanathan7252 4 месяца назад
Not a professional one!
@venkatasamyuthirapathy435
@venkatasamyuthirapathy435 6 месяцев назад
Not technically sound about her advises.
@laxlax1645
@laxlax1645 4 месяца назад
she doesn't know some of the basics, the tyre pressure, will be clearly mentioned in the Driver's door itself
@navins2493
@navins2493 Месяц назад
Better get advice from person who knows something about car. She is a complete noob😂😂😂😂
@saleemviews6424
@saleemviews6424 5 месяцев назад
Cover pota issue VA
@palanisamykrishnamanaidu5061
@palanisamykrishnamanaidu5061 11 дней назад
Do not follow this tips Please follow manufacturers recommendations.
Далее
how to clean a radiator and fill coolant in  car care
10:22
Девочки,жиза?😂инст: sarkison7
0:19
How many pencils can hold me up?
0:40
Просмотров 18 млн
1❤️ #thankyou #shorts
0:19
Просмотров 56 млн
How many pencils can hold me up?
0:40
Просмотров 18 млн
#movie #фильмы #кино
1:01
Просмотров 1,8 млн