Тёмный

காரைநகர் சிவன் கோவில் 

Subas Karai Subas Karai
Подписаться 7 тыс.
Просмотров 1,6 млн
50% 1

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 256   
@kumarsivaraman7164
@kumarsivaraman7164 4 года назад
எங்கள் ஊர் விழுப்புரத்தில் திரு.கருணாநிதி என்கிற ஒப்பற்ற நாதஸ்வர வித்வான் இருந்தார்.ஆஹா !என்னமா வாசிப்பார் .இவர்களெல்லாம் குடத்திலிட்ட தீபங்கள் !எங்கெங்கெல்லாம் திறமை ஒளிந்திருக்கிறது அறியப்படாமல் ! என்ன தவம் செய்தோமய்யா இந்த இன்னிசையில் செவிகள் குளிர.இறைவனுக்கு நன்றி.
@seeniinn1
@seeniinn1 3 года назад
Balae sabash
@udayasooriyan191
@udayasooriyan191 2 года назад
இலங்கை யாழ்ப்பாணம் காரைநகர்
@davidvid3224
@davidvid3224 Год назад
Ffffffffffffffffff
@raji8629
@raji8629 Год назад
அருமை
@abiramiabirami5701
@abiramiabirami5701 4 года назад
தமிழ் மண் வாசனை உண்டு என்று நிரூபிக்க இது வேண்டும் இந்த காலத்தில் கேட்கும்புண்னியம் கிடைக்கப்பெற்ரோம்
@rajapandim8156
@rajapandim8156 2 года назад
இதை போன்ற உன்னத நமது வரலாற்று கலைகள் அழிந்திடாமல் பாதுகாக்க இவர்களை போன்ற இசை கலைஞர்களை ஆதரிப்போம்
@thiagarajanm92
@thiagarajanm92 4 года назад
இசை வல்லுநர் கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன் சிங்காரவேலன் நேரில் வந்து வாழ்த்து சொல்ல இசை இவர்களின் நாவில் மனதில். தாண்டவம் ஆடுகிறது
@parismodakapillaiyar4670
@parismodakapillaiyar4670 4 года назад
பாரட்டுக்கள், வாழ்த்துக்கள்.இறைவன் உங்ளுக்கு தந்த சக்தியாகிய குரல் வலிமையால் தான், தமிழ் மொழி, கலை, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, இந்து சம்யம் வளர்ச்சிக்குமாக, ((யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே )) என உயர்ந்த உணர்வோடு பாடுபடுகிறீர்கள் நன்றி. உங்களின் சகலருடைய நம்பிகையை நாடி, தேடி வந்துள்ளார் பாரிஸ் மோதகபிள்ளையார். எனவே தயவு செய்து உங்களின் பங்களிப்பாக நல்ல கருத்துக்கள்,ஆக்கங்கள்,படைப்புக்கள், ஆதரவுகள், ,நம்பிக்கைகள், தான் மோதகப்பிள்ளையாரின் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் கலைஞ்ஞர்களின்,அடுத் படைப்புக்கும் அஸ்திவாரமாகவும், ஆதரவாகவாகவும், மிகப் பெரிய உதவியாக அமையும் அத்துடன் அதுவே மோதகபிள்ளையாருக்கு உலகில் முதலாவதாக ஒர் ஆலயம் அமைக்க. உங்களின் நம்பிக்கை காணிக்கையாக அமையும் எனவே தயவு செய்து சகலரும் RU-vidல் PARIS MODAKAPILLAIYAR என்னும் விலாசத்திலும் FACE BOOKல் தமிழ் எழுத்துக்களால் பாரிஸ் மோதகபிள்ளையார் என்னும் விலாசத்திலும் உங்கள் ஆதரவை தாருங்கள் பகிருங்கள் Shar & subscrib செய்யுங்கள் நன்றி
@suganyabasker4703
@suganyabasker4703 4 года назад
என்னே தவம் செய்தேன் தமிழ் மண்ணில் பிறந்து தமிழ் இசையை உயிராய் நேசிக்க, மெய் சிலிர்க்க வைத்தது
@dhinakarand7640
@dhinakarand7640 2 года назад
👍👍👌👌👌 அருமை! இனிமை! திறமை மிக்க நாதஸ்வர&தவில் பக்கவாத்திய கலைஞர்கள்! வாழ்க !வளர்க! புகழ் பெற வாழ்த்துக்கள்!☆☆☆☆☆☆
@kumarsivaraman7164
@kumarsivaraman7164 4 года назад
நாதஸ்வர இசைக்கு மிஞ்சிய இசை உலகெங்கும் தேடினாலும் கிடைக்காது.கம்பீரம்.இங்கு வாசித்த இந்த அருமையான கலைஞர்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்.👌💐💐
@dhanapals7548
@dhanapals7548 2 года назад
.
@tamilvanans9547
@tamilvanans9547 3 года назад
வாழ்த்துகள் . இசை கலைஞர்களே. மயிலாடுதுறை சீனிவாசபுரம் தமிழ் வாணன் .
@veerabalachandran487
@veerabalachandran487 4 года назад
நெஞ்சை குலுக்கும் இசையால் ஈர்க்கப்பட்டேன்.
@rajmanoharan34
@rajmanoharan34 2 года назад
உயிரோட்டமுள்ள அருமையான கலை. கேட்பவர்களை கவர்ந்து உணர்வித்து உடலும் உள்ளமும் நலமாக உயிர்ப்பூட்டவல்லது. 🙏🏵️🌺💐🌻🌸🌹🌸🌺👌
@ammaamma2969
@ammaamma2969 2 года назад
L
@subbians1155
@subbians1155 Год назад
இனிமையான இசைக்குஇடையில்பொருத்தமில்லாத ஆட்டம்தவிர்க்கலாம்
@nandagopalranganathan6269
@nandagopalranganathan6269 4 года назад
Very very good performance by all the artists Thank you for uploading
@sunilvlogs1229
@sunilvlogs1229 2 года назад
സൂപ്പർ from kerala sunil
@radhakrishnanrangasamy9585
@radhakrishnanrangasamy9585 2 года назад
காருகுறிச்சி அருணாசலம் வாசிப்பதை கேட்பது போல இருக்கிறது.
@chelladuraip8294
@chelladuraip8294 2 года назад
இப்படிப் பாடல் வாசிக்கும்போது அந்தப்பாடல் மதிப்பை கெடுத்து விட்டார்
@தேசபக்தன்-ட9ய
அந்த ரசிகர் ஆடியது இசை யின் நயத்தை அனுப பவித்து தன்னை மறந்து ஆடி இருக்கலாம். வட இந்தியாவில் வயது வேறு பாடு இல்லாமல் ஆடிப் பாடி மகிழ்வார்கள்.
@Bumper6
@Bumper6 3 года назад
நாதஸ்வரம் வாசித்தவர்கள் பெயர் தெரியவில்லை. நன்றாக இருந்தது.அருமையான வாசிப்பு, நன்கு ரசிக்கும்படி இருந்தது. விபூரணன் தவில் அருமை.
@arockiarajraj9026
@arockiarajraj9026 3 года назад
Balamurugan and kp kumaran
@malar1455
@malar1455 Год назад
Its in Sri Lanka
@propertyconsultantconsulta7577
@propertyconsultantconsulta7577 3 года назад
One of the best nadaswaram thavil performers in world.🙏🙏🙏🙏
@massbossff1464
@massbossff1464 3 года назад
அனைவரும் நன்றாக இசைத்தனர் வாழ்க வளமுடன்
@venuj124
@venuj124 3 года назад
Fine
@jannedurgaiah9787
@jannedurgaiah9787 2 года назад
Hi
@ramachandranm9586
@ramachandranm9586 4 года назад
செந்தமிழ் தேன் கலந்து பாய்ந்தது போல் இருந்தது செவிகளில்... வாழ்த்துக்கள்..
@prasobhcc7381
@prasobhcc7381 2 года назад
Super
@subramaniansp7918
@subramaniansp7918 4 года назад
அருமை கலைஞர்களுக்கு பாராட்டுக்கள்
@sudhapadman8391
@sudhapadman8391 3 года назад
அருமையான வாசிப்பு. வாழ்த்துக்கள்
@ramalingams6143
@ramalingams6143 3 года назад
உங்கள் அனைவர்க்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ❤️❤️🌹
@rameshshirthady4588
@rameshshirthady4588 2 года назад
👏
@rajamanim1398
@rajamanim1398 5 лет назад
தாங்களுடையகச்சேரிஅனுப்பவும்pls
@senthilkumarselvaraj6375
@senthilkumarselvaraj6375 2 года назад
Swamy saranam
@balanr1729
@balanr1729 2 года назад
Bimplas. Very neatly rendered. Pleasing presentation.
@logaiahv141
@logaiahv141 2 года назад
Super brother
@prajinvenkate6704
@prajinvenkate6704 4 года назад
Dis like pottavangala eanna sollurathu
@nandagopalranganathan6269
@nandagopalranganathan6269 4 года назад
They're not human beings Animals
@p.s.gunasekaranguna6762
@p.s.gunasekaranguna6762 2 года назад
சூப்பர்
@xavierjesudhass9260
@xavierjesudhass9260 2 года назад
Super....super.
@venkateshvenkatesh-ch6lr
@venkateshvenkatesh-ch6lr 2 года назад
Very very super super soooooo happy /enjoy song. Tq*
@c.s.narayanannarayananc.s8345
@c.s.narayanannarayananc.s8345 2 года назад
Super super 🙏👍🎉
@muralitharanr9916
@muralitharanr9916 2 года назад
அருமையான பாட்டு இசை இசை கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி
@indgentleman
@indgentleman 3 года назад
சிறப்பு சிறப்பு.
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 3 месяца назад
Verysuper
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 3 месяца назад
Goodgood
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 3 месяца назад
Super
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 3 месяца назад
Good
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 2 года назад
Supersuper
@mathuraivalanm5113
@mathuraivalanm5113 3 года назад
உலகம் அழிந்தாலும் தமிழுக்கு அழிவே இல்லை. தாய் தமிழகத்திலிருந்து.
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 Год назад
Good
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 2 года назад
Verygood
@duraisamyduraisamy9137
@duraisamyduraisamy9137 2 года назад
நாதஸ்வர வித்வான் தவில் இசை நன்றாக வாசித்தார்கள் வாழ்த்துக்கள்,எந்த ஊர் பெயர் போன் நம்பர் வேம்டும்
@shanmugamshanmugam8077
@shanmugamshanmugam8077 2 года назад
பிஜேபி
@prasobhcc7381
@prasobhcc7381 2 года назад
👌
@susaiyahraphael3881
@susaiyahraphael3881 6 месяцев назад
இலங்கை தமிழர்கள் சிறந்த நாதஸ்வர ரசிகர்கள். வாழ்க வளமுடன் வணக்கம்
@subramanians2170
@subramanians2170 3 года назад
கா தில் தேன் பாயுது அருமையான தேனிசை .அருமை அருமைய.
@sanjaykumarneelam8728
@sanjaykumarneelam8728 3 года назад
Super dance that old man😀🤝
@mohankumarap9498
@mohankumarap9498 5 лет назад
സൂപ്പർ 👏👏👏
@prabhakaranpp7692
@prabhakaranpp7692 4 года назад
ഗംഭീരം
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 4 года назад
மிகவும் அருமை. சுருதி அவ்வளவு சுத்தம்.
@ARR_ARR_RSF
@ARR_ARR_RSF 5 лет назад
Left one விபூர்ணன், அண்ணா உங்க fan நான்
@perchsector4027
@perchsector4027 2 года назад
nalu kuddam meallam nanraka ullathu ... congratulations...
@sethu7178
@sethu7178 5 лет назад
Aga age.....wow
@gopalakrishnanlakshmanan7668
@gopalakrishnanlakshmanan7668 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nkbcivil.maldives9170
@nkbcivil.maldives9170 2 года назад
Yaaruppa neengallaam.. Mirattal.. Uyirottam ulla oru naatham thaalam
@nobelnagarajannobel9140
@nobelnagarajannobel9140 4 года назад
Dance wow .....
@pgn4nostrum
@pgn4nostrum 6 лет назад
Beautiful rendition... Sruthy...Details...All perfect.. 💐💐💐👌👌👌👍 Best rhythm supports..🤘👏👏👏👏 God bless u more...
@lalanipriyanka3226
@lalanipriyanka3226 3 года назад
Io
@chidambarams4227
@chidambarams4227 3 года назад
Very good
@gr61065
@gr61065 6 лет назад
Fantastic Dudes....
@saravananmariyappan5265
@saravananmariyappan5265 6 лет назад
Tamilanin isai endrum ooyaathu, mega mega Arumai 🙏🙏🙏🙏
@adnamehboo9242
@adnamehboo9242 5 лет назад
Super.. which party...have number
@selvakumarselvakumar8729
@selvakumarselvakumar8729 6 лет назад
Veryverynice
@sureshsa48
@sureshsa48 6 лет назад
Super
@subramanians2170
@subramanians2170 2 года назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@kanmanikanmani2606
@kanmanikanmani2606 5 лет назад
super anna
@subramanians2170
@subramanians2170 2 года назад
எல்லா புகழும் முருகப்பெருமானுக்கே
@subramanians2170
@subramanians2170 2 года назад
தேவகாணம் தேனிசை தென்றல்
@0808RAJA
@0808RAJA 5 лет назад
SUPERB!!!!!!
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 3 года назад
Verygood
@velmurugan3956
@velmurugan3956 Год назад
சூப்பர்அணிசாமி.மதுரை
@jeevankalaikuzhu2152
@jeevankalaikuzhu2152 4 года назад
ARUMAI.ARUMAI ஐயா
@selvarajmuthusamy1813
@selvarajmuthusamy1813 Год назад
Very good music 🙏
@V.maharajannathaswaram
@V.maharajannathaswaram 4 года назад
Super 🙂
@smilenshine4394
@smilenshine4394 Год назад
perfect rendering with synchronisation.........Pleasant n soothing
@rameshraghavan2729
@rameshraghavan2729 Год назад
Balamuruganannarameshannadevanathaswamaymassage
@rameshraghavan2729
@rameshraghavan2729 Год назад
Sms
@ranjanarasu1526
@ranjanarasu1526 5 лет назад
Very Nice
@RootuThalaVelu
@RootuThalaVelu 3 года назад
Super Really Enjoyable Nadhaswaram love From Puducherry 😍
@syede66
@syede66 3 года назад
What a wonderful melody
@KondamarriMadhusudhan
@KondamarriMadhusudhan 4 месяца назад
anna super
@madhusudanaraoganipineni4244
@madhusudanaraoganipineni4244 2 года назад
What a sruthi thalam ,song !! Amazing shehnai jodi and dolu vidwans . Aha Hai Hai wonderful .
@sunilvlogs1229
@sunilvlogs1229 2 года назад
Super
@sambasiva9598
@sambasiva9598 Год назад
Excellent job
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 3 месяца назад
Super
@subakamal1202
@subakamal1202 2 года назад
Jaara evankal 2 koomalijal🤣🤣🤣🤣
@kkk-nn9sq
@kkk-nn9sq 4 года назад
நல்லது
@indiranitiwari2142
@indiranitiwari2142 2 года назад
Very very beautiful song and nadeshwaram
@narasimhanarasimha5910
@narasimhanarasimha5910 5 лет назад
Super song
@lebakakreddy
@lebakakreddy Год назад
wonderful
@manivasagammanivasagam573
@manivasagammanivasagam573 Год назад
👋👋👋👋👋
@basavarajubasavaraju3301
@basavarajubasavaraju3301 2 года назад
Supervisor
@kumars8240
@kumars8240 2 года назад
Super super
@shankar_stark1911
@shankar_stark1911 5 лет назад
Wow
@swamykasinathana7198
@swamykasinathana7198 2 года назад
Super sir
@laxmanr2426
@laxmanr2426 2 года назад
,🙏👏🏻🍇🍈🍋🍊
@velayudhang
@velayudhang Год назад
Super
@ramcharry939
@ramcharry939 6 лет назад
nice broo
@palanisamypalanisamy4865
@palanisamypalanisamy4865 2 года назад
Ok good
@ramkumarl2739
@ramkumarl2739 2 года назад
Super
@ggopal5567
@ggopal5567 3 года назад
Intoxication of a heavenly kind. Very few people will ever receive it. Thanks for posting.
Далее
Лучше одной, чем с такими
00:54
Просмотров 341 тыс.
Дикий Бармалей разозлил всех!
01:00
nalanthaanaa ..... nadaswaram
3:57
Просмотров 46 тыс.
Nadaswaram music  by Balamurugan & Kumaran
5:43
Просмотров 483 тыс.
Лучше одной, чем с такими
00:54
Просмотров 341 тыс.