Тёмный
No video :(

காற்றுகென்ன வேலி கடலுக்கென்ன மூடி பாடல் | katruku ena veli song | S. Janaki | M. S. Viswanathan . 

4k Old Classic Movie & Song
Подписаться 204 тыс.
Просмотров 303 тыс.
50% 1

#kamal #sujatha #rajini #oldsongs #tamilsongs #4koldsongs
காற்றுகென்ன வேலி கடலுக்கென்ன மூடி பாடல் | katruku ena veli song | S. Janaki | M. S. Viswanathan . Tamil Lyrics in Description .
Movie : Avargal
Music : M. S. Viswanathan
Song : Kaatrukkenna Veli
Singers : S. Janaki
Lyrics : Kannadasan
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆ
குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆ ஹா
ஹா ஹா ஹா ஹா
குழு : ஹா ஹா ஹா
ஹா ஹா
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
குழு : ஆஹா
ஆஆ ஹா
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
குழு : ………………………………..
பெண் : ஆஹா ஆஹா
பெண் : { நான் வானிலே
மேகமாய் பாடுவேன்
பாடல் ஒன்று நான்
பூமியில் தோகை போல்
ஆடுவேன் ஆடல் ஒன்று } (2)
பெண் : கன்று குட்டி
துள்ளும் போது காலில்
என்ன கட்டு பாடு காலம்
என்னை வாழ்த்தும் போது
ஆசைக்கென்ன தட்டு பாடு
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது
குழு : ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
………………………………..
பெண் : தேர் கொண்டு
வா தென்றலே இன்று
நான் என்னை கண்டேன்
சீர் கொண்டு வா சொந்தமே
இன்று தான் பெண்மை
கொண்டேன்
பெண் : பிள்ளை பெற்றும்
பிள்ளை ஆனேன் பேசி
பேசி கிள்ளை ஆனேன்
கோவில் விட்டு கோவில்
போவேன் குற்றம் என்ன
ஏற்று கொள்வேன்
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது
குழு : ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 117   
@sasikalaselvaraj5123
@sasikalaselvaraj5123 5 месяцев назад
கன்று குட்டி துள்ளும் போது காலில் என்ன கட்டு பாடு காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக்கென்ன தட்டு பாடு..............🧡
@shrishri265
@shrishri265 11 месяцев назад
கேடு கெட்ட கணவனிடமிருந்து பிரிந்த மனைவியின் சந்தோசமான மனநிலை.... பெரும்பாலான பெண்களுக்கு மரணம் வரை நிம்மதி இல்லை...
@drganeshkumar1962
@drganeshkumar1962 11 месяцев назад
உண்மை. வேறு மார்கமின்றி குழந்தைகளுக்காகவும் நாம் நேசித்தது உண்மை தானே அதற்காகவும் வாழ்கின்றோம்.
@kpr6270
@kpr6270 11 месяцев назад
Illai indha song kalyanathukku munnal varum song.
@shrishri265
@shrishri265 10 месяцев назад
@@kpr6270 see the full movie.
@sd-ud6iq
@sd-ud6iq 9 месяцев назад
​@@kpr6270s second marriage
@JasaSuthan
@JasaSuthan 8 месяцев назад
பெண்களை மட்டும் குறிப்பிட்டு சாெல்லாதீர்கள் அடங்காப்பிடாரி மனைவியிடம் மாட்டிக்காெண்டு அவஸ்தை படும் என்பாேன்ற ஆண்களும் உண்டு
@sekarbalasekar8310
@sekarbalasekar8310 10 месяцев назад
இந்த பழய படம் எல்லாம் ரீலீஸ் காலத்துல யாரிடமு கள்ளம் கபடம் இல்லா காலம் இப்பவா சொல்லவே வேண்டாம் இருந்தாளும் பழய நினைவுகள் வந்தது
@SelvarajKunjumani
@SelvarajKunjumani 2 месяца назад
Unmai❤
@nagarajnarasimhan
@nagarajnarasimhan 11 месяцев назад
ஈடு இணையற்ற இசைக்குயில் அம்மாவின் இனிய குரலுக்கு என்றும் அடிமை
@arumugam8109
@arumugam8109 7 месяцев назад
எஸ்🌹🙏🙋
@mohanbanumathi5509
@mohanbanumathi5509 3 месяца назад
இந்தப் பாடலைக் கேட்கும்போது இதயமே வலிக்கிறது
@elangovanelango6496
@elangovanelango6496 Год назад
பிள்ளைபெற்றும் பிள்ளையானேன் பேசிப்பேசி கிள்ளையானேன் கந்தர்வ கண்ணதாசா எப்படிமறப்போம் உன்னை
@mahendranperumal-tm4ti
@mahendranperumal-tm4ti 3 дня назад
1976 அல்லது 77 என நனைக்கிறேன். குரோம்பேட்டை ஜோதியில் ஒரு நாள் மேட்னி காட்சியில் இப்படம் பார்த்தேன்.இந்த பாட்டைபே அதன்பிறகு ரொம்ப நாட்கள் முனுமுனுத்துக்கொண்டு இருப்பேன். மெல்லிசை மன்னரின் இசையில் ஜானகி அம்மா மெய்மறக்க செய்திருப்பார். காலம் வென்றபாடல்
@srikaaviyakaaviya9400
@srikaaviyakaaviya9400 Год назад
கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் அற்புதம்
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 11 месяцев назад
கங்கையாக பெருகும் மங்கையின் மனம் சங்குக்குள் அடங்கி விடாது .. பெண்ணின் இல்லை ... இல்லை .. பெண் பெண்மையாக மலர்ந்த பெருமிதத்தின் கற்பனை .. சமைந்த பெண்மை சொந்தங்களிடம் சீர் கேட்கும் அழகு ... கரைபுரண்ட வெள்ளமாக கவிஞரின் உபமானங்களில் .. சூப்பர் இம்போஸ்டு காட்சிகளில் நீர்வீழ்ச்சியாய் ஆர்ப்பரிக்கும் பாலச்சந்தரின் கைவண்ணம் 'பூக்களை பறிக்காதீர்கள்'.. ஆஹா ..
@rangasamyk4912
@rangasamyk4912 10 месяцев назад
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் பொங்கும் போது விலங்குகள் ஏது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கவிதை நயத்துக்கு எல்லையே யில்லை என்று புரிகிறது
@Elavenil14
@Elavenil14 8 месяцев назад
காற்றுகென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது ஆஹா ஆஆ ஹா காற்றுகென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது ஆஹா ஆஹா நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று கன்று குட்டி துள்ளும் போது காலில் என்ன கட்டு பாடு காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக்கென்ன தட்டு பாடு காற்றுகென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது ஆஹா ஆஆ ஹா ஆஹா ஆஆ ஹா தேர் கொண்டு வா தென்றலே இன்று நான் என்னை கண்டேன் சீர் கொண்டு வா சொந்தமே இன்று தான் பெண்மை கொண்டேன் பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் பேசி பேசி கிள்ளை ஆனேன் கோவில் விட்டு கோவில் போவேன் குற்றம் என்ன ஏற்று கொள்வேன் காற்றுகென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது
@arumugam8109
@arumugam8109 7 месяцев назад
சூப்பர்🙋
@user-td1iv5ge2g
@user-td1iv5ge2g 5 месяцев назад
சூப்பர்
@surendranrangaswamy9779
@surendranrangaswamy9779 Месяц назад
Super song 🎉🎉🎉
@sudalaimuthu5122
@sudalaimuthu5122 2 месяца назад
இந்த பாடலில் ஜானகி அம்மாள் ஹஸ்கி வாய்ஸ் சூப்பர்
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 9 месяцев назад
மிகவும் ரசித்து பார்த்த படம். எல்லோர் நடிப்பும் அருமை. பாடல்கள் அனைத்தும் சூப்பர்
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 4 месяца назад
திருவெறும்பூர் எலைட் தியேட்டர் ல பார்த்த படம்,அவர்கள் திரைப்படம்
@maalavan5127
@maalavan5127 Год назад
வயலின் இசை அலைபோல் எழுந்து நெஞ்சை அள்ளுகிறது.
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 11 месяцев назад
ஆமாம்
@srinivasannarayanan8071
@srinivasannarayanan8071 10 месяцев назад
Msv, Janaki, kannadasan, kb best combination for ever.....
@rajeshsmusical
@rajeshsmusical 5 месяцев назад
MSV KB Kannadasan Susheelamma the best combo
@rajukrishnasamy30657
@rajukrishnasamy30657 5 месяцев назад
மன்னர் இசையில் ஒரு காவிய பாடல்
@jeyasusila2384
@jeyasusila2384 6 дней назад
ஜானகி அம்மா நமக்கு கிடைத்த வரம்
@jeyasusila2384
@jeyasusila2384 6 дней назад
வளம்.தமழ்நாடு அம்மாவின் குரலில் தலை நிமிர்ந்து நிற்கிறது
@selvarajsubbareddy5079
@selvarajsubbareddy5079 8 месяцев назад
என்ன முகம் பாவனை அருமை
@manikandankaliappan8951
@manikandankaliappan8951 Месяц назад
முக்கல் முனகல் பாடளுக்கு மத்தியில் ஜானகி அம்மா விற்கு கவுரவம் மரியாதை தந்த பாடல். அதான் msv
@muthumari9294
@muthumari9294 3 месяца назад
Single parent now trending but in 80 s kb sir expressed by sujatha. Great artist
@cmeganathan9446
@cmeganathan9446 6 месяцев назад
Janaki amma voice super 😍😍😍😍😍
@sundharamkc7984
@sundharamkc7984 Год назад
பெண்ணைபோற்றும்கவியரசர்
@kuppuchamy5452
@kuppuchamy5452 6 месяцев назад
இதுபோன்ற பாடல்களை வண்ணம்ஆக்கவேண்டும்.
@rameshkn6483
@rameshkn6483 9 месяцев назад
Msv always great No one can replace his place Ie signature of msv
@RaviRavi-rd9cm
@RaviRavi-rd9cm 2 месяца назад
FeNtAstiC joB siR, congratulations K Dhasan, Great M.S.V siR. . Ty
@raja3617
@raja3617 2 месяца назад
What a humming!! Awesome Janaki amma voice
@Jospeter447
@Jospeter447 9 месяцев назад
மனதை மயக்கிய பாடர்கள்...❤❤❤❤❤❤❤❤
@palannivels5067
@palannivels5067 Год назад
பாடல் வரிகள் அருமை
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 5 месяцев назад
Sujatha actions super old song l like it.
@ramaswamyanysharma9417
@ramaswamyanysharma9417 6 дней назад
Magic of Malayamarutham raga
@marimuthuc4182
@marimuthuc4182 Год назад
Ahaa…aaa…aaa…aaa… Female : Ahaa…aaa…aaa…aaa…aa… Chorus : Ahaa…aaa…aaa…aaa… Female : Ahaa…aaa…aaa…aaa…aa… Haa haa haa haa haa Chorus : Haa haa haa haa haa Female : Kaatrukkenna veli Kadalukkenna moodi Gangai vellam sangukkullae Adangi vidaadhu Mangai nenjam pongumbodhu Vilangugal yedhu Chorus : Ahaa…aaa…haaa… Female : Kaatrukkenna veli Kadalukkenna moodi Gangai vellam sangukkullae Adangi vidaadhu Mangai nenjam pongumbodhu Vilangugal yedhu Chorus : ………………………………. Female : Ahaaa…..ahaaaaa…. Female : {Naan vaanilae Maegamaai paaduven Paadal ondru Naan bhoomiyil Thogaipol aaduven Aadal ondru} (2) Female : Kandrukkutti thullumbodhu Kaalil enna kattuppaadu Kaalam ennai vaazhthumbodhu Aasaikkenna thattuppaadu Female : Kaatrukkenna veli Kadalukkenna moodi Gangai vellam sangukkullae Adangi vidaadhu Mangai nenjam pongumbodhu Vilangugal yedhu Chorus : Ahaa…aaa…haaa… Ahaa…aaa…haaa… ………………………………….. Female : Thaer konduvaa Thendralae indru naan Ennai kanden Seer konduvaa Sondhamae indru dhaan Penmai konden Female : Pillai petrum pillai aanen Pesi pesi killai aanen Kovil vittu kovil poven Kutram enna yetru kolven Female : Kaatrukkenna veli Kadalukkenna moodi Gangai vellam sangukkullae Adangi vidaadhu Mangai nenjam pongumbodhu Vilangugal yedhu Chorus : Ahaa…aaa…haaa… Ahaa…aaa…haaa… Ahaa…aaa…haaa…
@nm5734
@nm5734 4 месяца назад
the good ol days when superstar was the story
@Senthilkumar-kh2cq
@Senthilkumar-kh2cq 11 месяцев назад
Kannadhasan,Msv,Janaki. Soooper
@sampathkumar7135
@sampathkumar7135 5 месяцев назад
Wonderful what a voice it is Janski amma vow
@daisyangela9461
@daisyangela9461 2 года назад
அருமையான பாடல் வரிகள்👍
@SelvarajKunjumani
@SelvarajKunjumani 2 месяца назад
S
@gisakstone5917
@gisakstone5917 6 месяцев назад
அருமையான பாடல்கள் 💐 த
@angayarkannivenkataraman2033
This song gave courage to ladies. What a wonen could do for her love is verywell said. In fact love is a matter of women. Meanigful song. Love is fort of women. 24-8-23.
@nirmalaravi4375
@nirmalaravi4375 Год назад
கருத்துகள் நிறைந்த பாடல்
@RaviRavi-rd9cm
@RaviRavi-rd9cm 2 месяца назад
In the Mean time this song , super joB. K thasan , MSV Sir good job 👍
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Год назад
அருமையான பாடல்.🎉
@mahendranperumal-tm4ti
@mahendranperumal-tm4ti 3 дня назад
1976 அல்லது 77 ல் என நனைக்கிறேன் கு
@vimalasasikumar5840
@vimalasasikumar5840 Год назад
அருமையான பாடல்
@Vinothkumar-rv1sh
@Vinothkumar-rv1sh 2 месяца назад
Intha paattu ennoooda devi amma ku mattum thaan
@enterprisesbalaji2596
@enterprisesbalaji2596 11 месяцев назад
Good songs no death msv kannadasan in living this songs
@user-zr7uk2ox4q
@user-zr7uk2ox4q 10 месяцев назад
Kannadasanvarigal.suppar
@paramananthamparamanantham7234
@paramananthamparamanantham7234 4 месяца назад
Super Good
@mkhaleel1000
@mkhaleel1000 Год назад
Class voice of Janaki Amma..
@mnisha7865
@mnisha7865 7 месяцев назад
Voice and 🎶 super 18.1.2024
@vadivelbalan8643
@vadivelbalan8643 9 месяцев назад
இந்தப் பாட்டின் உடைய வருகையில் வரிகள் தமிழில் பதிவு செய்ய வேண்டும் ஆ வடிவேல் கரூர் மாவட்டம்
@vadivelbalan8643
@vadivelbalan8643 9 месяцев назад
இந்தப் பாட்டின் உடைய வரிகள் அனைத்தும் தமிழில் பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் பா வடிவேல் கரூர் மாவட்டம்
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 4 месяца назад
thanks
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 11 месяцев назад
SRI MM.MSV❤🎺👍👍🙂
@பேருவெக்கல
@பேருவெக்கல 4 месяца назад
குழு : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆ குழு : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ பெண் : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆ ஹா ஹா ஹா ஹா ஹா குழு : ஹா ஹா ஹா ஹா ஹா பெண் : காற்றுகென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது குழு : ஆஹா ஆஆ ஹா பெண் : காற்றுகென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது குழு : ……………………………….. பெண் : ஆஹா ஆஹா பெண் : { நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று நான் பூமியில் தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று } (2) பெண் : கன்று குட்டி துள்ளும் போது காலில் என்ன கட்டு பாடு காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக்கென்ன தட்டு பாடு பெண் : காற்றுகென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது குழு : ஆஹா ஆஆ ஹா ஆஹா ஆஆ ஹா ……………………………….. பெண் : தேர் கொண்டு வா தென்றலே இன்று நான் என்னை கண்டேன் சீர் கொண்டு வா சொந்தமே இன்று தான் பெண்மை கொண்டேன் பெண் : பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன் பேசி பேசி கிள்ளை ஆனேன் கோவில் விட்டு கோவில் போவேன் குற்றம் என்ன ஏற்று கொள்வேன் பெண் : காற்றுகென்ன வேலி கடலுக்கென்ன மூடி கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது குழு : ஆஹா ஆஆ ஹா ஆஹா ஆஆ ஹா ஆஹா ஆஆ ஹா
@user-hl4dm8lj4i
@user-hl4dm8lj4i 6 дней назад
❤❤❤❤❤❤❤
@meenakshipalani9056
@meenakshipalani9056 5 месяцев назад
Nice song
@kothaiguna3245
@kothaiguna3245 Месяц назад
Beautiful song 💕
@mnisha7865
@mnisha7865 Год назад
Super 11.10.22
@user-pd5pb5ow7q
@user-pd5pb5ow7q 9 месяцев назад
Appreciate you mind explain the song
@meenabharathi4373
@meenabharathi4373 8 месяцев назад
My favorite
@jeraldmejilajeraldmejila8582
@jeraldmejilajeraldmejila8582 9 месяцев назад
Super song❤❤❤❤
@yuvarajksrima4673
@yuvarajksrima4673 Месяц назад
Spr song❤❤❤
@ramalingamkrishnamoorthy3637
@ramalingamkrishnamoorthy3637 Месяц назад
மனம் கங்கை வெள்ளமாய் பொங்குகிறது கட்டுப்படத்தமுடியாமல்...
@patturajanmurugadass2750
@patturajanmurugadass2750 Год назад
Nalla velai intha patta savarathukulla kettuttom ,intha patta minjarathukku pattu kiddaiyaadhu
@vasanthik9208
@vasanthik9208 11 месяцев назад
Super song.Ever green
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 11 месяцев назад
MSV KAVIARASAR MAGIC
@subburajg8253
@subburajg8253 11 месяцев назад
1:39 வேண்டும் என்று
@venkychella
@venkychella 8 месяцев назад
My favourite song
@saibaba172
@saibaba172 2 года назад
👍🌹🙏🏼
@sjamesantonysamy45
@sjamesantonysamy45 Месяц назад
கேட்டு கேட்டு கிள்ளாடி ஆகிய கிள்ளை ஆனேன் குழந்தை ஈன்றும் பிள்ளைபோல் இருந்த நான் என்கிறார் நாயகி?
@vijaya1431
@vijaya1431 11 месяцев назад
மறக்கமுடியாவலிகள்நிறைந்தவரிகள்கவிஞரைமிஞ்சயாரால்முடியும்
@arumugam8109
@arumugam8109 7 месяцев назад
Supper🙏🍍
@Sundararajang-vb5vy
@Sundararajang-vb5vy Месяц назад
MSV க்கு நிகர் அவரே ......
@Tv-jy2ig
@Tv-jy2ig 6 месяцев назад
🎉🎉🎉🎉
@umaiyer7838
@umaiyer7838 5 месяцев назад
@NandhaNandha-te5fh
@NandhaNandha-te5fh 6 месяцев назад
❤❤❤❤
@sekkizhara9491
@sekkizhara9491 11 месяцев назад
❤❤❤
@vidhyadharani8203
@vidhyadharani8203 6 месяцев назад
Yes😢
@banumathim9952
@banumathim9952 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivagamisekar5613
@sivagamisekar5613 6 месяцев назад
Mmmm
@ChanthuruChanthuru-eq8ym
@ChanthuruChanthuru-eq8ym 3 месяца назад
Euthupala padal enemal varathu
@ramasamyramasamy3545
@ramasamyramasamy3545 Год назад
Cinacinanadai.nadandh
@monipalani3404
@monipalani3404 Год назад
Movie name plz
@4koldclassicmoviesong
@4koldclassicmoviesong Год назад
Avargal Movie . Thank You For Your Command . Please Support my Channel .
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 9 месяцев назад
அவர்கள்
@librazodiac1975
@librazodiac1975 Год назад
Justice for Srimathi 🎉🎉🎉
@arumugam8109
@arumugam8109 7 месяцев назад
Supper🍍🙏
@user-zl1hr5pf2f
@user-zl1hr5pf2f 4 месяца назад
Далее
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Просмотров 648 тыс.
Zombie Boy Saved My Life 💚
00:29
Просмотров 6 млн
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Просмотров 648 тыс.