நன்றி நண்பர்களே... 🙏 இந்த பதிவு உங்களுக்கு புடிச்சுருந்தா Like-பண்ணுங்க உங்க நண்பர்களுக்கு Share-பண்ணுங்க... 👍 இதே மாதிரி இன்னும் நிறைய மர்மமான பதிவுகள் உங்களுக்காக காத்திருக்கு.... நம்ம channel-உடன் இணைந்திருங்கள்... நன்றி😊
கடவுள் இந்திரன் தந்தார் என்பது பொய்யாக இருக்கலாம் ஆனால் மருத நிலத் தலைவன் தேவேந்திரன்(தேவன் என்றால் அரசன்) வழித்தோன்றலான பாண்டியர்களிடம் இருந்திருக்கலாம் அல்லவா
Bro sivan murugan(seyon..velon) indiran(vendhan..senon) thirmaal(perumaal...mayon) varunan(kadalon) they are all humans not gods....but they are portrayed as gods by our ancestors for thier good deeds. And people in sangam age worshipped different gods for different reasons....
@@stephenselvan691 Indiran and varunan is not human. They are nature. But Deva Indhiran is human and he is king. Indiran is god of sky worshipped by marutham people. Because they depend on the Rain for their agriculture. Varunan is god of Sea, worshippedby Neithal people. They depend on Fishing, sea trading, and preparing salt from sea.
@@irontailz7rr மென்டல் என்ற வார்த்தை தவறு நண்பா... யாரென்று தெரியாத ஒருவரை எடுத்தவுடன் மென்டல் என்று சொல்லும் நீங்கள் தான் மென்டலாக இருக்கக்கூடும்..... ஆயிரத்தில் ஒருவன் இசை தமிழோடு பின்னி பினைந்தது போல் எனக்கு ஒரு எண்ணம்.. எனது தனிப்பட்ட கருத்து.. அவருக்கு அது பிடிச்சா மாத்தட்டும் இல்லை என்றால் பரவாயில்லை... அவர்கிட்ட நான் சொல்றேன்.. இடையில் நீ யாருடா கோமாளி.... 🤦♂️
Thala please this this u should say in a vedio ok va bro please say what happen to karna is goldan harmor whether it go's to is second son a bro please say about this in other vedio