Тёмный

கிரகம் இல்லாத வீட்டின் பலன்கள் | Kiragam illatha veedu | Empty Houses in Astrology 

Thamizhan Mediaa
Подписаться 966 тыс.
Просмотров 183 тыс.
50% 1

கிரகங்கள் இல்லாத வீடுகள் என்பது ஒவ்வொறு ஜாதகத்திலும் இருக்கும். கிரகங்கள் இல்லாத காலி வீடு, எந்த மாதிரியான பலன்களை தரும் என்பது முதன்மையான கேள்வி. மேலும் கிரகங்கள் இல்லாமல், கிரக பார்வையும் இல்லாமல் போன, இருண்ட வீடுகளின் கிரகங்கள், என்ன மாதிரியான பலன்களை தரும் என்பதை பற்றிய பதிவுதான் கிரகம் இல்லாத வீட்டின் பலன்கள்.
#EmptyHousesAstrology #kiragamillthabhavam

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 328   
@balajianu6244
@balajianu6244 4 года назад
நீண்ட நாட்கள் இந்த சந்தேகம் இருந்தது மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா.
@alwinraj8535
@alwinraj8535 4 года назад
Arumaya sonenga guruve migavum payanula thagaval
@malir3441
@malir3441 6 месяцев назад
மிக்க நன்றி ஐயா...நல்ல தகவல் கொடுத்தீர்கள்...
@v.bharathi7116
@v.bharathi7116 2 года назад
Ungal speech migavum arumai Thank you sir
@chitrasubramani3732
@chitrasubramani3732 3 года назад
அருமை, தெளிவான விளக்கம் எப்போதும் கிடைக்கும் உங்களின் பதிவுகளில்.
@Omprakash-qp2xz
@Omprakash-qp2xz 4 года назад
ஐயா , தயவு செய்து நீங்கள் யூடியூபில் ஜோதிட பாடம் எடுங்கள்... இந்த கலை உங்களோடு முடியாமல் , உங்கள் மூலமாக எல்லோருக்கும் பரவட்டும் வரும் சந்ததியினர் உங்கள் மூலமாக பயன் பெறட்டும் .. இது எங்களது மிக மிக மிக தாழ்மையான வேண்டுகோள்.. நன்றி -உங்கள் ஜோதிட மாணவன் ஓம்ப்ரகாஷ்.
@gseenivasan5542
@gseenivasan5542 3 года назад
@sriram world no
@kannank9743
@kannank9743 2 года назад
00௦௦
@jeevajeeva6341
@jeevajeeva6341 Год назад
அம்மாம் உங்க மூலமாக நாங்கள் ஜோதிடம் கற்கிறோம் 🙏🙏🙏🙏
@pathanjalithirupathi230
@pathanjalithirupathi230 4 года назад
எனது அன்பு சகோதரா வணக்கம் மனித வாழ்வில் முன் நடக்கக்கூடிய விஷயங்களை முன்கூட்டியே அறிய உதவும் இந்த உண்மையான ஜோதிட கலை வாழ்க பல சூட்சமங்கள் உங்களால் வெளிப்பட வேண்டும் மீன ராசி (குரு) ரேவதி நட்சத்திரம் (புதன்) இந்த இருவரின் அருளும் உங்களுக்கு உண்டு அதனால்தான் இத்தகைய தோரணை இதுவே உங்களின் தனி சிறப்பு என்றென்றும் வாழ்க வளமுடன் (பதஞ்சலி மகரிஷி சீடன்)
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 года назад
Thanks very much Guruji God bless you always. Guruji p
@sarar.5060
@sarar.5060 4 года назад
Iyya ungala pakka asai padugiren plz
@m.petchiyappan
@m.petchiyappan 4 года назад
🙏🏻💐💐நன்றி ஐயா பயனுள்ள தகவல்களை தந்த உங்கள் அன்பான பணி சிறக்க வாழ்த்துகிறேன்🌹🌹🌹🌹🌹
@Vishnupandi-g7b
@Vishnupandi-g7b 4 года назад
இனிய காலை வணக்கம் அற்புதம்
@rameshhope8865
@rameshhope8865 Год назад
சார் வணக்கம் என்று கூறி உங்களை மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்💐🙏
@ramasubbusubbu7769
@ramasubbusubbu7769 4 года назад
நல்ல விளக்கம்
@sujatharajan4918
@sujatharajan4918 3 года назад
Arumayana vilakkam.Mikka Nandri Ayyan!
@senthiahonatham8458
@senthiahonatham8458 4 года назад
ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.எனக்கு ரிஷபலக்னம் லக்கினாதிபதி புனர்பூசம் சாரத்தில் உள்ளார்.லக்கினம் கார்த்திகை 3இல் உள்ளது.சூரியன் பூசம் சாரத்தில் உள்ளார்.என் வாழ்க்கை,தொழில் சிறப்பாக இருக்குமா பதில் கூறுங்கள் ஐயா,,எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன். நம்பிக்கையுடன் நன்றி
@boopahiboopahi874
@boopahiboopahi874 Год назад
அய்யா உங்கள் வாய்ஸ் ரொம்ப பிடிக்கும்
@durkkairaja7750
@durkkairaja7750 2 года назад
Thank you message Guru 🙏🏻 Kodi nadri nandrigal
@muralisiva8694
@muralisiva8694 4 года назад
Vallthukkall Nanri sir
@murugesangms6236
@murugesangms6236 4 года назад
Jathagam parkka vendum fees details sollunga 6379581065. What up number sollunga sir
@mskarpagamchakravarthy6660
@mskarpagamchakravarthy6660 4 года назад
Thank you Sir valga valamudan
@pkannan6576
@pkannan6576 2 года назад
மிக்க.நன்றி
@akilamahesh1985
@akilamahesh1985 4 года назад
மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌
@sriramajayamtravelsch4147
@sriramajayamtravelsch4147 3 года назад
மிக்க பெரும் நன்றி
@kalaiselvi8564
@kalaiselvi8564 2 года назад
Vanakkam ayya nan Kalaiselvi. Cbe. Irunthu pesukiren nan ungal para visiri. Ungal pathivu migam arputhamagavum neengal sollum pavathil silaneram siriputti kavalalum marakka seikiragal. Enakku santhosam vanthalum mana kastam irukkum pothum ungal pathovai papen manathukku thiruthiyana pathil gal eppadiyum ieukkuma enru ninakkum pothu nengal sonna athaimelum namba thonrukirathu aduthu enna seivathu enru ungal ovvoru pathivukalai parthi nagarthu kolkiren mikka nanry
@ganesand8560
@ganesand8560 3 года назад
Ningal teliva puriyum padi solluringa nanri
@annamalai7944
@annamalai7944 4 года назад
Vanakkam ayya Nalla pathiyu Enakku kadaga lagnam Lagnam manthi 3lasurian butan 4lasukran sevvai 5laketu 6lagurusevvai 10lasandiran Enakku 6la irukkumgrakatala Udallnalam patikkuma Porulatharam eppadierukkum Pls solluga ayya
@kamalathennarasu300
@kamalathennarasu300 4 года назад
5 giragam ontraga irunthal enna palangal entru video podunga sir
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 года назад
Vanakkam sir 👍😃. excellent review sir.keep rocks it sir.Ranjani
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 17 часов назад
சார் அதே கடக லக்ன ஜாதகத்தில். 8 ல். சுக்கிரன் சனி சந்திரன் புதன் சேர்ந்து. இருந்து. லக்னத்தில் உள்ள நீச்ச செவ்வாய் எட்டாம் பார்வையில் இந்த 4. கிரகங்களை பார்க்க திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தயவு செய்து சொல்ல வேண்டும் நன்றி
@richardaugustine6154
@richardaugustine6154 4 года назад
Ayya....unga videos yellam paarthutu varen...yellam namaigalaiyum makkaluku solluringa....yennakum oru naladhu...kadan tholaila avathi paduren....velaila yeppavum prachanai...neenga oru nalavaaku solunga.... DOB : 28/10/1985 , Time: 6:00 A.M , Place : Chennai...
@senthilsenthil7810
@senthilsenthil7810 4 года назад
அய்யா உங்களிடம் ஜோதிடம் பார்க்கவேண்டும் எப்படி தொடர்பு கொள்வது
@shanmuganathansethuraman1204
@shanmuganathansethuraman1204 4 года назад
ஐயா, வணக்கம். நான் தங்களிடம் ஆலோசனை பெற விரும்புகிறேன். முகவரி தெரிவிக்க வேண்டுகிறேன்.வாட்சப்8300094889
@iyyappaniyyappan8263
@iyyappaniyyappan8263 4 года назад
Phone number ayya
@nathiyas4222
@nathiyas4222 4 года назад
Iyya Nan ungalitam jathagam parganum iyya 9787898454
@muralisiva8694
@muralisiva8694 4 года назад
Sir vanakkam enthan en jathakam. Sima rasi sima Lagunam . Guru.thulam.home. savai sani .kanni home.. En. Jathakam. Chat correct information .
@bharathiramesh2779
@bharathiramesh2779 4 года назад
Ayya vanakam indha padivai ethir parthaen, ungalal mattum dhan samanyanaga yosikamudiyum superb,naan mesha lagnam 2il sandiran 3il sevvai 5il guru ragu sukkiran suriyan sani 6il pudhan,kootu graham irundhal arasaalvargal ena en Patti sonnargal, aanal Kadangaran dhan iruken 🙏🙏🙏
@niroshanirosha203
@niroshanirosha203 7 месяцев назад
Sir enaku enazu veetil irukawe manamillai.nan ena seiya vendum pls reply panunga
@KaviSenthil-sp8zb
@KaviSenthil-sp8zb 7 месяцев назад
Yaravathu sathakathuku enku patikirathunu soluka thericha pls
@Shivasankar369
@Shivasankar369 4 года назад
vanakam guru ji
@Renu-zs3lp
@Renu-zs3lp 3 года назад
Aatchi uccham neesam ilatha jathaga palan sollungal
@ArunRaj-es7lh
@ArunRaj-es7lh 4 года назад
Nanri nanri nanri
@vj7438
@vj7438 4 года назад
Arumaiya solringe , apudiye kadavul solre Mari erukum
@radhasaravanan6941
@radhasaravanan6941 4 года назад
Arumai i am expected this vidieo
@sundarisubramanian8840
@sundarisubramanian8840 4 года назад
Sir dhanusu lagnam no planet in lagnam pl explain it is good or bad
@vaishnavik6849
@vaishnavik6849 3 года назад
Kalasarpa yogam Pathi sollura sir
@vinajahamurthiinparaj2517
@vinajahamurthiinparaj2517 2 года назад
3,5,6,8,இந்த இடங்களில் கிரகங்களும் இல்லை,1சுக்கிரன் லக்கினம்.2சனி,4ராகு,7குரு,9செவ்வாய்,சந்திரன்,10கேது,11புதன்,12சூரியன், ஐயா கன்னி ராசிக்கு உரிய.கிராம அமைப்பு இந்த ஜாதகருக்கு உரிய பலன் சொல்ல முடியுமா.
@AK-xc4ye
@AK-xc4ye 2 года назад
4 la matum tha eruku balance 8 la onumea eala.orea katathula 4 eruku oru katathula 3 oru katathula 2 oru katathula 1 avlotha , eathuku eana palan kojam soluga
@veeravijayapravinpravin5805
@veeravijayapravinpravin5805 3 года назад
நன்றி ஐயா
@muniyasamy7175
@muniyasamy7175 4 года назад
காலை வணக்கம் அப்பா எனக்கும் இந்த சந்தேகம் இறுந்தது தகவலுக்கு நன்றி
@padhuramasundram4649
@padhuramasundram4649 Год назад
Very clear explanation video sir.
@ஞானசேகர்-ப9ச
@ஞானசேகர்-ப9ச 4 года назад
Iya vannakam.ennakum en kannavarukum 5 kalliyaga ullathu entha kirakamum illa.enna palan iya.
@kathirmani764
@kathirmani764 3 года назад
சூப்பர்
@shobhavasu5835
@shobhavasu5835 4 года назад
Super explanation very nice thank you Sir shobha from Bangalore
@sivakumar-yr1cx
@sivakumar-yr1cx 4 года назад
நன்றி உங்கள் வீடீயோ பதிவு மனதில் எழுகின்ற எண்ணத்தை வெளிபடுத்துக்கிறது ,ஒரே வீட்டில் சந்திரன் ,சுக்கிரன் ராகு என மூன்று கிரகங்கள் வருவது என்ன மாதிரி பலன்
@jayanthisrees8698
@jayanthisrees8698 4 года назад
Sir good information sir thankyou
@sumathimano4341
@sumathimano4341 4 года назад
அய்யா வணக்கம் தங்களின் அனைத்து பதிவுகளையும் தினசரி பார்த்துவிடுவேன் ஆனால் வேலை பளு காரணமாக பாராட்டி பதிவு செய்ய இயலவில்லை தங்கள் இப்பணியை வெற்றியுடன் தொடர இறைவன் அருள் புரிய வேண்டும். நன்றி.
@southnode1
@southnode1 Год назад
Ayya. Sani ketu serkai patri sollungal
@shinya6347
@shinya6347 4 года назад
Gurji Namaste- thanks for information
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 4 года назад
Sir, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY
@pparamasivam8511
@pparamasivam8511 4 года назад
வணக்கம் சார் அருமையான பதிவு
@vimalraj422
@vimalraj422 4 года назад
ஐயா, செவ்வாய் - ராகு சேர்க்கை ,பார்வை பலன்கள் பற்றி பதிவிடுங்கள்.
@ramasubbusubbu7769
@ramasubbusubbu7769 3 года назад
நன்றி வணக்கம்
@velmuruganponmozhi618
@velmuruganponmozhi618 4 года назад
நன்றி ஐயா ஒரு தெளிவுடன்.
@vallalarvinoth7563
@vallalarvinoth7563 3 года назад
Thank.sri
@vijayalakshmisubramanian2103
@vijayalakshmisubramanian2103 4 года назад
neechanai neechan parthal enna palan video podunga sir
@baskars6091
@baskars6091 4 года назад
இனிய காலை வணக்கம் குருவே... தங்களுடைய பதிவிற்க்கு நன்றிகள் பல ஜயா... அப்படியே அந்த கூட்டுகிரகங்களைபற்றி ஒரு பதிவு செய்யுங்களேன்...
@karthicksubramani5041
@karthicksubramani5041 3 года назад
EWZZZ1
@sonipandiyan2890
@sonipandiyan2890 4 года назад
Ayya yamakandam time irukumbothu situation karanama engaluku marriage nadanthathu itharku parikaram ullatha ayya 13 years aguthu baby illa please sollunga ayya
@lakshmanansubramanian1664
@lakshmanansubramanian1664 3 года назад
Mesha lagna chevvai meenathil irundal 1,8 IL enda veetu palanai vaazhnaal muzhuvadum cheyyum ?
@sujithkumar1542
@sujithkumar1542 4 года назад
Good morning 4il suryan, chandran, kedhu sukran, pudhan kanni laknam Enna palan please sollunga sir
@boopahiboopahi874
@boopahiboopahi874 4 года назад
Ayya ungalal niraya thagavalai katthukonden
@muruganramanujam1142
@muruganramanujam1142 4 года назад
கணீர் குரலோன் ஸ்ரீ கிருஷ்ணன் ஐயா விற்கு வணக்கம். நீங்க தான் என் மானசீக குரு. ஒரு சந்தேகம் ஐயா.. தனுசு லக்னம், குரு 11 ல் (துலாம்). 4 ம் வீட்டில் (மீனம்)எந்த கிரகமும் இல்லை, பார்வை யும் இல்லை. (4 ம் அதிபர், 11ல், துலாம், வக்ரம், vargoththamam) 4 ம் வீட்டுக்கு உரியவர் 4 க்கு 8ல் அதாவது 11 ல் இருப்பது என்ன மாதிரி பலன் ஐயா?
@dr.n.rsaravanan6263
@dr.n.rsaravanan6263 4 года назад
நல்ல பதிவு sir
@manoharibai8902
@manoharibai8902 4 года назад
Jaathahathil oru girahathy kooda guru paarkkaamal irundthaal enna palan sir 07. 06.20!9. 8. 11. P m il pira tha engal paeran natchathira poosam entum aayilliam entum cholhiraarhall athai cholla mudiumaa sir nanti
@sadasivamramaswamy9710
@sadasivamramaswamy9710 4 года назад
" மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய மாலை வணக்கம் 🙏"
@mshanthi7243
@mshanthi7243 4 года назад
Vanakkam sir
@rajeshwarikannan8073
@rajeshwarikannan8073 4 года назад
Ayya vanakkam inthakealvi yan mannathukul iruthathu ayya ungal adiyean ennanenaipaga yandru purinthu inthapathivu pottathaku romba nadri your allways king👌🏽😊
@manosenjiv6865
@manosenjiv6865 4 года назад
Iya ennaku soluvigala meysa lakknam 3suriysn gethu 4sandhiran put han viyalan 5sukiran sevvaai9ragu 10sani12mandhi appadina ennaku solunga yaul yeppadinu matoto pls iyaaaaa
@usharanisundararajan168
@usharanisundararajan168 3 года назад
நன்றிகள். பகைவீட்டில் குரு இருந்தால்.. மேலும் ஒரே கட்டத்தில் அதிக கிரகங்கள் இருந்தால்? தயவுசெய்து சொல்லுங்கள்..
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 17 часов назад
முதலில் நீங்கள் கேட்ட கேள்விகளே. புரியாத புதிராக உள்ளது. தலையும் வாலும் இல்லாத கேள்வி
@Suresh-u2r7h
@Suresh-u2r7h 4 месяца назад
உங்கள் கூறல் மிகைபடயிருக்கு
@superman161185
@superman161185 4 года назад
Mesha lagnam ku 8 aam veetil chandran sevai irunthal enna palan? Mesha lagnathil grahangal illai but guru vin 5 aam paarvai undu..
@k.kumaranmass776
@k.kumaranmass776 4 года назад
Kalai vanakkam, Ayya mekhavum nalla pathivu, Kirakam serkai Patri oru pathivu athilum, Makarathil chevvai +sukran+ rahu, serkai ethuvarai oru thelivana vilakam ilai neengal than solla vendum.. Mesha rasi, rishaba laknam, karthigai nakshatram, DOB : 30.03.1990, rishaba lagnam, 2 House guru, 3il kethu, 4,5,6,7 il kiragam ilai, 8 il sani, 9 th House makarathil, chevvai + rahu+sukran, 10il kiragam ilai, 11th House suriyan, 12th House mesha thil chandran+budhan, Ayya vakkiya panchangam padi, Nalla pathilaga kuravum, NANRI VANAKKAM..🙏🙏
@noornavasnavas1568
@noornavasnavas1568 4 года назад
Very good sir
@prasannaps8423
@prasannaps8423 4 года назад
ஐயா தமிழ் மாத த்தில் பிறந்த. பலண்கள் கூறவும்
@Kacademy2022
@Kacademy2022 4 года назад
கிரக பார்வை, கிரக வலு, ஆட்சி, உட்சம், நீட்சம் பற்றி பதிவு போட்டுள்ளீரா...
@sundarisubramanian8840
@sundarisubramanian8840 4 года назад
Sir dhanusu lagna meena rasi sun in 6th house no planets in 10, 11, 12. Moon in 4th house sukra in 5th, Budhan in 7th, chevvai in 8th , Ragu in 9th n kethu in 3rd house in 2nd house Both Guru n saturn placed is this good or bad effect
@sivaganesh5149
@sivaganesh5149 3 года назад
Sir ninga semaya pesuringa.... 💐💐💐💐
@LArtistoKirthiNals
@LArtistoKirthiNals 4 года назад
Sir need to see is there any problem in jathagam....having health problem which is not curing at all.....is it possible sir?
@sibilasibila4467
@sibilasibila4467 4 года назад
Iya 🙏 enathu yaathakaththuttu 6,8,12il entha kirakamum illai,Enna nikalum?
@prabapapooz2926
@prabapapooz2926 4 года назад
Fantastic one
@vigneshvickey7805
@vigneshvickey7805 4 года назад
Sri our ormba pariya dovete nan kanni rasi hastam born 924 am onuu kandipa solluga nan nalla irupa na illa picha edupana plz solluga sima lagagnam Tuesday I am bon to earth born in Chennai plz tell me sir
@vanillanice663
@vanillanice663 4 года назад
Sir, tharpotu ullaga nilamayai pathri sollunga(world issues and status) please. About this current issues such as the recent pandemic, war, political issues. What is the world coming to..please create a topic.
@priyadhiya3458
@priyadhiya3458 4 года назад
Sir enga Amma vedu thalaivasal ner engaloda vedu thalaivasal iruku ithu thavara???? 2 thalaivasal kum center compound iruku sir.
@kavichitra
@kavichitra 4 года назад
Sir kadaga laganam, sukiran is in methuna at 12 house. Please tell me the plan sir
@perumalyogatrainer2478
@perumalyogatrainer2478 3 года назад
வாழ்க வளமுடன் ஐயா
@KalpanaMs-vg9wq
@KalpanaMs-vg9wq 17 часов назад
இரண்டில் மாந்தி இருந்தால் திருமண வாழ்க்கை யில் பாதிப்பு உள்ளதா சார்
@sashikumar5402
@sashikumar5402 4 года назад
Sir enudaya jathakathil Sukkran 5il ullar Kadaga lagnam 4ku 11ku dayVan 5il ullar.Sir sukkran & Sevvai parivarthanayi akki ullargal.Ethan palangal kurravum sir.D.OB - 09/01/1984@7.50p.m@Madurai.
@kanijeya2864
@kanijeya2864 4 года назад
ஐயா வணக்கம், இருண்டவீட்டைபற்றி சொன்னீர்கள் எனக்கு ஒரு சந்தேகம். 2,2,5,6,7,8,9,இந்த இடத்தில் கிரகங்கள் இல்லை ஆனால்12ம் இத்தில் குரு,சுக்கிரன் இருக்கிறார் இதில் இருந்தால் நல்லதா ஐயா. கடகராசி..கன்னிலக்கினம்
@sumithrar4722
@sumithrar4722 4 года назад
Shani in the 4th house What happen sir
@v.veeramaniv.veeramani2774
@v.veeramaniv.veeramani2774 4 года назад
very intelligent sir neenga
@prabhuPrabhu-le1ly
@prabhuPrabhu-le1ly 4 года назад
Good morning sir 🙏💐
@saivaralakshmi7155
@saivaralakshmi7155 4 года назад
I like your predictions
@rajagopalandamodaran219
@rajagopalandamodaran219 3 года назад
மேலே கண்ட வீடியோவில் சுக்கிரன் குறித்த உங்களின் கருத்து எனது ஜாதகம் பொருந்தி உள்ளது. ஆனால் கன்னி வீட்டில் புதன் உச்சம் அடைய நீச பங்க ராஜ யோகம் உண்டாகும் அல்லவா. அப்போது பலன் எவ்வாறு இருக்கும்.
@lekharaman8557
@lekharaman8557 4 года назад
Ready good brother
@rudrarudra4292
@rudrarudra4292 3 года назад
Sir vanakkam Sir! 7 il kedhu Neesam ( viruchi-Lagna ) endral plan ennavaga irukkum Sir Please badhil Sir
@vengatesansugu4930
@vengatesansugu4930 4 года назад
Your video's are always best sir👌👍
Далее
Outsmarted 😂
00:20
Просмотров 2,3 млн
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
Просмотров 164 тыс.
Outsmarted 😂
00:20
Просмотров 2,3 млн