Тёмный

குரு சேர்ந்த கிரகங்கள்! - astro chinnaraj 

astro chinnaraj
Подписаться 308 тыс.
Просмотров 23 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 117   
@karthik71293
@karthik71293 День назад
Please give a video about Jupiter aspects 6,8,12 house Retrograde jupiter aspect and normal jupiter aspect And thanks for your everyday valuable lessons sir❤
@sumathichander2210
@sumathichander2210 21 час назад
உச்ச குருவுடன் சூரியன் சேர்க்க100℅ உண்மை, என் அண்ணன் மகன் பெரிய அளவில் முன்னேறி உள்ளார்🎉
@gangasalams6685
@gangasalams6685 День назад
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை.... அய்யா.. எல்லா லக்னத்தையும் சொல்றீங்க மகிழ்ச்சி.. துலாம் லக்னத்தை மட்டும் ஏன் சொல்ல மாட்டேங்கறீங்க.....
@STG733
@STG733 День назад
Please do separate videos for conjunction with வக்ர புதன் or வக்ர செவ்வாய் and so on. Also talk about 2 வக்ர கிரகங்கள் in the same house. Example: வக்ர சனி & வக்ர செவ்வாய் in கன்னி(9ம் வீட்டில்) 🙏🏼
@Naturegood2009
@Naturegood2009 19 часов назад
குரு செவ்வாய் என் மகளுக்கு 9 ம் இடத்தில் உள்ளது.நீங்கள் சொன்னது 💯 உண்மை தான் ஐயா.
@BALAJIDURAI-fe7tx
@BALAJIDURAI-fe7tx 18 часов назад
24:10
@selvamseeni242
@selvamseeni242 6 часов назад
ஐயா எனக்கு மிதுனத்தில் செவ்வாய் குரு. தசை. செவ்வாய். புதன் புத்தி. பிச்சைக்காரன் ஆகி விட்டேன்
@dhanalakshmiswamy8010
@dhanalakshmiswamy8010 18 часов назад
அருமையான விளக்கம் நன்றி ஐயா🙏
@shobhags3346
@shobhags3346 12 часов назад
ஐயா, தங்கள் பதிவுகள் எல்லாம் மிக அருமை. என் மகன் 3/12/1993 அன்று இரவு 2.42 நடு இரவு பிறந்தான். கர்நாடகவில் பல்லாரி என்ற ஊரில். அவனுடைய வேலை, கல்யாணம் பற்றி கூறவும்.
@maruthamuthuselvan
@maruthamuthuselvan День назад
உங்க லந்து ஸ்லாங் வேற லெவல் சார்
@eazhisaivalllabhi8642
@eazhisaivalllabhi8642 День назад
குருவிற்கு வணக்கம்.சேர்க்கை என்பது குரு சந்திரன் ஒரே வீட்டில் இருப்பதா? பார்வை இருந்து அதே பலன் கிடைக்குமா
@divineenergyvastu872
@divineenergyvastu872 17 часов назад
கால நிர்ணயம் பற்றி விளக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
@raman.n.g.8651
@raman.n.g.8651 13 часов назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். என்ன பெயர் நினைவில் வைத்துக் மிக்க நன்றி🙏💕
@bhuvanabhuvana5814
@bhuvanabhuvana5814 День назад
வணக்கம் ஐயா தஞ்சாவூர் மேஷம் லக்னம் லக் 7 தனித்த குரு 12 இடத்தில் சந்திர சுக்கிரன் இணைந்து நடப்பு திசை என்ன மேரேஜ் எப்போது பரிகாரம் என்ன எந்த திசையில் பெண் அமையும் உடன் நிரப்பு எத்தனை பேர்💐💐💐
@VB-vt5bw
@VB-vt5bw 17 часов назад
அம்ச கட்டத்தில் சனி குரு சேர்க்கை,கடகத்தில் என்ன பலன் அய்யா??
@chandraseker2020
@chandraseker2020 18 часов назад
Yes
@sudhadesikan3762
@sudhadesikan3762 13 часов назад
Sudha Mithna lagnam Sani and guru infourth house So tharuma karmabadhi yogam My doubt is this yogam will give palan only in dani dasha and Guru dasha If birth star uthirathathi sanidashahas finished in childhood Gurudasha won't come Means would after 90
@Jeyashreesanthosh
@Jeyashreesanthosh 14 часов назад
Guru Chevvai 100% true sir
@kabil1nath158
@kabil1nath158 9 часов назад
Yes sir are you right opposite housewife management she only doing everything I say.
@Mythili-m6z
@Mythili-m6z 21 час назад
Vanakkam My son is kadaga Laganam Suriyan and guru in kanni Present guru Dasa what is his prediction
@thangamabimanyu5153
@thangamabimanyu5153 19 часов назад
ஐயவுக்கு எவ்வளவு ஞானம் பார்க்கவேய் நாங்கள் குடுத்துவைக்கணும் 🙏🙏🙏🙏🙏
@sudhakalyanakumar3286
@sudhakalyanakumar3286 День назад
ஐயா குருவுடன் சூரி,செவ்,புத,சுக்கிரன் சிம்ம வீட்டில் பலன் எப்படி
@mahalakshmimahalakshmi9828
@mahalakshmimahalakshmi9828 11 часов назад
குரு செவ்வாய் இணைவு. 100% சதவீதம் உண்மை. எதிர் வீட்டில் மீனாட்சி ஆட்சி. அருகில் கோவில். அப்பா வை விட அக்கறை கொள்ளும் கணவர். பொறுப்பானவர்.
@rajeshwarim5808
@rajeshwarim5808 День назад
Vanakkam guruji Thula lagnam 12th place sani+ guru vakram please do answer guruji
@vimalasivakkumar5620
@vimalasivakkumar5620 18 часов назад
Arumai ayya
@divineenergyvastu872
@divineenergyvastu872 17 часов назад
Superb sir
@raman.n.g.8651
@raman.n.g.8651 13 часов назад
3.கடகம் லக்கனம். 12ல் சுக்கிரன் அவர் செவ்வாய் உடைய நட்சத்திரம் (மிருகசீரிடம்). நடப்பு திசை சுக்கிரன் திசை. அடுத்த புத்தி வக்கிர சனி புத்தி (இவர் லக்கினத்தில் 2ம் வீடு வக்கிர சனி (சூரியன் நட்சத்திரம்). சூரியன் . லக்கினத்தில் 10ம் (மேஷம்) வீட்டில் உள்ளார். அவர் கால குடுத்தா நட்சத்திரம் பரணி நட்சத்திரம். ஆனால் இங்கு சூரியன்யும் செவ்வாய்யும் பரிவர்த்தனை பெற்றது. கடன் திர வழி உண்டா. வருமானம் அதிகம் வழி உண்டா. (லக்கனம் 2ல் வக்கிர சனி, செவ்வாய் , குரு, ராகு). மேலும் செவ்வாய்யும் கேதுவும் சார பரிவர்த்தனை பெற்று உள்ளது.
@M.E.Thirumoorthi
@M.E.Thirumoorthi День назад
kethu sani vakran suriyan vittil eppati irukkum
@ant706
@ant706 5 часов назад
Sir kadagam lagna , 6th house lord Jupiter ( pooradam star) in dhanush rasi . Saturn and ketu both (utharadathi stars) in Meena rasi . Present dasa Saturn bothie guru . How will be the career
@sargunambalu1957
@sargunambalu1957 День назад
கடகத்தில் குரு சூரியன் கேது புதன் சேர்க்கை. குருவுடன் 3 கிரகங்களுக்கு மேல் இருந்தால், குரு திசை எப்படி இருக்கும் என்று தயவுசெய்து ஆலோசனை கூறுங்கள். துலாம் லெக்னம் வியாபாரத்திற்கு.
@lakshmilogu2870
@lakshmilogu2870 День назад
கன்னி லக்னம் 11 லில் குரு புதன் சூரியன் செவ்வாய் அனைத்தும் பூசம் நட்சத்திரத்தில் உள்ளது.. பௌர்ணமி சந்திரன் மகரத்தில் திருமணம் தாமதமாகும் அல்லது இரண்டு திருமணம் என்று சொல்லுகிறார்.அப்படியா ஜயா. நன்றி
@SasidharanSivakumar
@SasidharanSivakumar 18 часов назад
சந்திரன் குரு ரிஷபத்தில் சேர்ந்து தான் இருக்கு நீங்க சொல்ற மாதிரி ஒன்னும் எங்க அப்பா ஒன்னும் அப்படி ஒன்னும் நல்ல பொழைக்கலையே
@dharaniseshan5394
@dharaniseshan5394 16 часов назад
வீடு கொடுத்த சுக்கிரன் லக்கினதற்கு மறையாமல் ரிஷபத்திற்கும் மறையாமல பாதக ஸ்தானம் ஏறாமல் பகை, நீச்ச பெறாமல் சுப தொடர்பு பெற்றால் பலன் உண்டு (இதுதான் தலவிதி) மன்னிக்கவும்
@Azhaku5
@Azhaku5 15 часов назад
​@@dharaniseshan5394 குரு சந்திரன் க்கு கொடுத்தவன் ( சுக்கிரன்) உச்சமானால்... சுக்கிரன் குரு பரிவர்த்தனையும் ஆகும். துலா லக்னம் எனது மகன்.
@sivakamydhakshinamurthy9451
@sivakamydhakshinamurthy9451 10 часов назад
Super ji🙏
@JAMMY_08
@JAMMY_08 День назад
ஐயா,கன்னி லக்கினதுக்கு குரு 4ல் ஆட்சி வக்கிரம் ஆகிவிட்டது,குரு திசையில் சம்பாதியம் எப்பிடி இருக்கும் ஐயா?
@sukumarj676
@sukumarj676 16 часов назад
Methunam lagnam, 4 place guru& sani vakram, give me prediction
@sathyanarayananrajarathana9197
Sir, Pls don't mistake me. You must practice to speak on the topic specifically .instead you are just jumping to unwanted things.
@thangamani79
@thangamani79 8 часов назад
அண்ணா வணக்கம் ! மிதுன லக்னம் லக்னத்தில் சனி கன்னியில் சுக்ரன் செவ்வாய் துலாத்தில் சூரியன் சந்திரன் புதன் விருச்சகத்தில் ராகு கும் பத்தில் குரு ரிஷபத்தில் கேது.குரு புதன் வக்ரம் சூரியன் சுக்ரன் நீசம் சுக்ரன் செவ்வாய் அஸ்தங்கம்.ராசி லக்னத்திற்கு குருவின் பார்வை உள்ளது ஐம்பது வயதாகிறது பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டுகொண்டிருக்கிறேன்.இந்த நிலை மாறுமா ? குரு வக்கிரம் ஆனால் தொழில் செய்ய முடியாதா ?விளக்கம் தாருங்கள் குருவே.
@Jeevitha-s4b
@Jeevitha-s4b День назад
ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது உண்மை தான் ஆனால் ஒரு சந்தேகம் இந்த குரு. புதன் சேர்க்கை சிம்மத்தில் உள்ளது. இந்த சேர்க்கையை 12ல் உள்ள சனி 3ம் பார்வையாக பார்க்கிறது. பலன் எப்படி இருக்கும் மாறுபடுமா ஐயா நன்றி🙏🙏🙏
@loganathansubramaniam5010
@loganathansubramaniam5010 День назад
20:46 கடகத்தில் சந்திரன் மற்றும் குரு...
@muthusamy1711
@muthusamy1711 4 часа назад
வணக்கம் அண்ணா தங்கள் அன்பு நண்பன் இரண்டு வீட்டு ஆதிபத்தியம் கொண்ட வீடுகளில் இரண்டு கிரகங்கள் சேர்ந்தால் சேர்கையா அண்ணா எடுத்துக்காட்டாக மகரத்தில் குரு இருந்து கும்பத்தில் சனி புதன் இது மாதிரி இருந்தால் சேர்கையா அண்ணா
@saminathanpalani-fr2mu
@saminathanpalani-fr2mu 13 часов назад
கன்னி ராசியில் குரு, பூதன், சுக்ரன். தயவு செய்து explain please
@dilukshan515
@dilukshan515 День назад
Kadaga lagnam Sun in 4th house aspecting retrograded Saturn and Jupiter in 10th house . And Jupiter aspecting mars in 6th house . What would be the prediction for this. Thank you !
@RedbridgeTamilCulturalAsso
@RedbridgeTamilCulturalAsso 13 минут назад
செவ்வாயை குரு 5 ஆம் பார்வையாக பார்த்தாலும் இது பொருந்துமா? - எதிர் வீட்டில் மீனாட்சி ஆட்சியே தான்!
@SubramaniKrishna-q9e
@SubramaniKrishna-q9e День назад
Sir neecha suriyan udan guru sukran.. Yeppadi irrukum.. Kannya lagnam... Plz Sollungal
@UmaMaheshwari-xc8zi
@UmaMaheshwari-xc8zi 14 часов назад
Sir..guru vakram, shani vakram sevvai asthaman...theipirai chandran, sukran neecham..my daughter birth time 11.30Am 01 sep 2021, attur. Salem dis please explain in this prediction
@asho.123kum
@asho.123kum 6 часов назад
எனக்கு லக்கினதிபதி குருவுடன் சனி, புதன், சூரியன் & சுக்கிரன் ஒரே வீட்டில். இழப்பதுக்கு உயிர் மட்டும் தான் உள்ளது. ஜோதிடம் உண்மை ஆனால் அந்த உண்மையை பொய்யாக்கும் திறன் கடவுளுக்கு உண்டு.....
@Pring6172
@Pring6172 День назад
Sir born on 28th August 1966 at 6.05 am shima lagna , Guru, Mars,Venus and Mercury at 12th house , please tell me benefits as well as now Saturn dasa how it will go Saturn at 8th place , please guide us
@nagarajrp1686
@nagarajrp1686 17 часов назад
Suriyan gurgu pothan kethu lakkinaththil mesam lakkinam. Rasi viruchigam palan
@sathyavenkat8538
@sathyavenkat8538 11 часов назад
ஐயா, மிதுன லகனத்தில் சனி கடகத்தில் சூாியன் புதன் செவ்வாய் குரு சேர்க்கை பௌா்ணமி சந்திரன் எட்டில் மகரத்தில் இருக்கிறாா், ராகு திசை நடைபெறுகிறது,இப்பொழுது எம்பிஏ படிக்கிறாள்,திருமணத்தைப் பற்றி கூறவும்,
@sathishsakthi7432
@sathishsakthi7432 День назад
மீநதில் புதன்+குரு+ சூரியன் சேர்க்கை மீனா லக்னம் ரிஷப ராசி.
@DdFff-gf3rl
@DdFff-gf3rl День назад
வணக்கம் ஐயா மீன் லக்கினத்தில் செவ்வாய் 2ம் இடத்தில் குரு சனி செவ்வாய் குரு பரிவர்தனை இவரின் குணம் எப்படி இருக்கும் குருதிசை சனி திசை எப்படி இருக்கும்
@user-gb2ho7ps8t
@user-gb2ho7ps8t 12 часов назад
Kajakesari yogam niraiya enemies nnu solrangha? ???
@sivakamikannan3649
@sivakamikannan3649 11 часов назад
Sir my grandson's date of birth 23.3.23 at 7.15 a. M at karamadai, coimbatore. Father nirmal prakash, mother indumathi. Please take his jathagam as an example one for 4 plants in on place and sani and sevai parvai in lagnam.
@prabhuram8557
@prabhuram8557 19 часов назад
Kedhu guru viruchagam sevvai neesam palan sollunga
@muralisankar2376
@muralisankar2376 14 часов назад
கடகம் லக்னம் சிம்மம்(2மிடம்) தில் சூரியன் குரு combination eppadi இருக்கும்
@Vasu54
@Vasu54 16 часов назад
குரு செவ்வாய் சேர்க்கை ரிஷபத்தில், சுக்கிரன் மீனத்தில் பரிவர்த்தனை உள்ளது சார் இந்த அமைப்பு சரியாக வருமா?
@081praveenrajr4
@081praveenrajr4 День назад
Bro I have one question ( GURU + BUDHAN + RAHU in good place ) no astrologer spoken about this that's why I'm asking this question how will be this combination?
@Gomathi1980
@Gomathi1980 12 часов назад
சூரியன், குரு சேர்க்கை மீனத்தில். ஆனால் குரு அஸ்தங்கம் ஐயா, சூரிய திசை எப்படி இருக்கும்?
@sivakamikannan3649
@sivakamikannan3649 11 часов назад
Sir, i am in gandhigram near dindigul. I want to contact you for my son and granddon's jathagam. How and when i contact you in person. Please convey the message as early as possible. Awaiting your reply very eagerly. Thank you.
@vijayavasan
@vijayavasan День назад
17.11.2022 காலை 8.01 மணி ஒரு பெண் குழந்தை பிறந்தது இந்த குழந்தை பிறந்த பிறகாவது எங்கட குடும்பம் பணகஷ்டம் நீங்கி சுபம் பெறுமா? லட்சுமி கடாட்சம் கிடைக்குமா
@narayanansnr3506
@narayanansnr3506 День назад
Ok
@baskarronaldo
@baskarronaldo 16 часов назад
அய்யா வணக்கம் குருவின் பார்வையில் புதன் இருந்தால் நீங்கள் சொன்ன பலன் இருக்குமா அய்யா
@historyclicks9852
@historyclicks9852 День назад
அய்யா துலா ராசி ரிஷப லக்கனம் பன்னிரண்டில் அதாவது மேசத்தில் சூரியன் குரு செவ்வாய் சனி இது நான்கும் இணைந்து இருக்கிறதுமேலும் இது பெண்ணுடைய ஜாதகம்
@lakshmilogu2870
@lakshmilogu2870 День назад
கன்னி லக்னம் 11 லில் குரு புதன் சூரியன் செவ்வாய் அனைத்தும் பூசம் நட்சத்திரத்தில் உள்ளது.பௌர்ணமி சந்திரன் மகரத்தில் திருமணம் தாமதமாகும் அல்லது இரண்டு திருமணம் என்று கூறுகிறார்கள்.சனி 10 லவ் உள்ளது.அப்படியா சார்.நன்றி ஜயா. நான் சென்னையில் இருக்கிறேன்.
@gowthammathis1494
@gowthammathis1494 День назад
வணக்கம் ஐயா..குருதாச நடை பெறுகிறது...மேஷ லக்னம் 7இல் குரு செவ்வாய் சேர்க்கை திருமனம் வாழ்வு பற்றி சொல்லுங்க சார்
@chidu80
@chidu80 19 часов назад
Shani and Guru in one kattam means Brahmahathi dosam?
@sivakamydhakshinamurthy9451
@sivakamydhakshinamurthy9451 10 часов назад
What if sani and budhan parivarthanai in Kanni rasi with Guru
@Gayathri-up3dc
@Gayathri-up3dc 4 часа назад
குருவோடு சூரியன் கேது புதன் செவ்வாய் சேர்ந்து ஆறாம் இடத்தில் மறைந்தால் இந்த பலனை அப்படியே எடுத்துக்கஸாமா
@SureshKumarhp-ut7ec
@SureshKumarhp-ut7ec День назад
ஐயா குருவே சரணம்
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 12 часов назад
மனிதன் வாழ. rice அரிசி உணவு உடை வீடு இருந்தால் போதும் கோல்டு நகை ஆடம்பரம் தான் குரு மட்டுமே நல்ல. கிரகம் இல்லை சனி ராகு கேது போன்ற கிரகமும் நன்மை செயும் குரு கெடு தலும் செயும்
@muthuraman2401
@muthuraman2401 День назад
Sir 10th house simmathil suryan buthan guru irunthal enna palan
@kaderbeevi-hs6bb
@kaderbeevi-hs6bb 20 часов назад
ஜயா வணக்கம் குரு லக்கினத்தை 9 ம் பார்வை என்னை 53 வருடம் நல்லவரா வறுமை தான் மிச்சம்
@mahendri4013
@mahendri4013 13 часов назад
வணக்கம் சார் செவ்வாய் நச்சதரத்தில் குரு இருந்தால் சேர்க்கை எடுத்து கொள்ள லாம
@hurshuncraftideas6273
@hurshuncraftideas6273 14 часов назад
புதனும் குருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தால்
@ravishankart1974
@ravishankart1974 17 часов назад
ஐயா கேது லக்னத்தில் ஜீரோ டிகிரியில் இருந்தால் 12ஆம் வீட்டில் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா.
@jbj.balakrishnan2921
@jbj.balakrishnan2921 20 часов назад
ஐயா... செவ்வாய் வக்கிரமாகி 7ம் பார்வையாக பார்த்தால் இந்த பலன் நடக்குமா தனுசு லக்னம் குரு சூரியன் புதன் சிம்மத்தில் கும்பத்தில் செவ்வாய்......பெண் ஜாதகம்
@VidhyaPonmani
@VidhyaPonmani 16 часов назад
10 ல் குரு சந்திரன் புதன் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்.....
@mvksenthil8442
@mvksenthil8442 19 часов назад
சார் மிதுன லக்னத்தில் குரு சுக்கிரன் சேர்க்கை குரு திசை நடந்தால் இதனுடைய பலன் எப்படி இருக்கும்
@indiraindira6532
@indiraindira6532 День назад
சூரியன் சந்திரன் குரு பார்வையில் இருந்தால் என்னவாகும்
@poornakaruppusamy18313
@poornakaruppusamy18313 23 часа назад
லக்கினத்தில் குரு வக்ரமாகி இருந்தால் ஐயா..
@Raman55948
@Raman55948 12 часов назад
குரு +செவ்வாய் for கன்யா லக்னம்?
@Clarachannel76
@Clarachannel76 9 часов назад
வணக்கம் அண்ணா. 6ம் அதிபதி குரு 12 மறைந்து வக்ரமாகி 6ல் அமர்ந்த சூரியன் பார்ப்பது நன்மையா அண்ணா
@sangeethar910
@sangeethar910 День назад
குரு சூரியன் பரிவர்த்தனை ஆகி இருந்தால். தயவுசெய்து கூறவும் 7ம் அதிபதி 11ம் அதிபதி பரிவர்த்தனை ஆகி இருந்தால் (கும் ல) இரண்டு திருமணம் உண்டா ஆண் ஜாதகத்தில்
@MK_cutz18
@MK_cutz18 11 часов назад
சிம்ம லக்னத்திற்கு 7ல் குரு கேது இருக்கிறது 7ம் அதிபதி மேஷத்தில் நீசம் இதற்கு என்ன பலன்
@pyramidherbals7113
@pyramidherbals7113 15 часов назад
வணக்கம் ஐயா 3இடம் சனி குரு வக்கிரம்
@sn28483
@sn28483 День назад
👍 🙏🙏
@SgovindRaj-n4q
@SgovindRaj-n4q День назад
DoB 7 11 2004 ஞாயிறு ஐப்பசிமாதம் நேரம் அதிகாலை 5 15 எதிர்காலம் எப்படி இருக்கும் வெளிநாடு செல்லும்வாய்ப்பு அமையுமா
@nive31
@nive31 6 часов назад
Review mirror nahi rear-view mirror
@muthukutti121
@muthukutti121 13 часов назад
மருமகள் வந்தால் மாமியாருக்கு பாதிக்கும் அமைப்பு ஜாதகத்தில் தெரியுமா...?
@amirtharaj6483
@amirtharaj6483 16 часов назад
சுக்கிரன் புனர்பூசம் 3 இல் குரு ஆயில்யம் நட்சத்திரத்தில் ஒரு குண்டு மணி கூட தங்கம் இல்லை கையில் இருந்த 20 சவரன் உம் அவுட்
@Kutty779
@Kutty779 14 часов назад
Enna lankanm
@amirtharaj6483
@amirtharaj6483 14 часов назад
@@Kutty779 கன்னி லக்கினம் மிதுன ராசி
@sathyanarayananrajarathana9197
Will you straight away focus on the TOPIC rather than beating around pls.
@ARKARTHICK
@ARKARTHICK 18 часов назад
சார் எனக்கு கன்னி லக்னம் தான் சூரியன் புதன் குரு மூன்று தினமும் சிம்மத்தில் தான் சார் இருக்கு நீங்க சொன்ன மாதிரி எதுவுமே நடக்கல சார் ரொம்ப கஷ்டப்பட்டு தான் இருக்கேன் மூணுமே பூரம் காலில் தான் சார் இருக்கு இதற்கு விளக்கம் சொல்லுங்க ஐயா
@ARKARTHICK
@ARKARTHICK 17 часов назад
சுக்கிரன் ராகு 11ஆம் இடத்தில் சேர்ந்துதான் சார் இருக்கு சந்திரன் ரிஷபத்தில் உச்சமா இருக்கு சார்
@ARKARTHICK
@ARKARTHICK 17 часов назад
சார் எனக்கு குரு திசை தான் சார் நடக்குது. ராகு புத்தி
@arunprasath8425
@arunprasath8425 17 часов назад
Chess combination
@shanthadevi167
@shanthadevi167 День назад
குரு மகரத்தில் 8ல் இருந்தால்
@arunprasath8425
@arunprasath8425 17 часов назад
Guru surian in thulam
@mohan-cy5qt
@mohan-cy5qt 16 часов назад
புலவர்❤நிரந்தரம் 😂
@amirtharaj6483
@amirtharaj6483 16 часов назад
வார்த்தை அலங்காரம்
@SubramaniKrishna-q9e
@SubramaniKrishna-q9e День назад
Sir.. Yennudaiya mama jathagam.. Lagnathil guru...yella criminal vellai seiyum oru.. Kodura mirugam.. Sister life.. Pichi😂😂😂😂😂
@renuuthayakumar9157
@renuuthayakumar9157 11 часов назад
Jathagam thapa irkum....birth time correct ah potrukamataga
@செல்வநாயகம்
கன்னி குரு சரி....
@mvksenthil8442
@mvksenthil8442 19 часов назад
சார் உங்களிடம் போன் அப்பாயின்மென்ட் ஜாதகம் பார்க்க கிடைக்குமா contact number
@Mythili-m6z
@Mythili-m6z 21 час назад
Vanakkam My son is kadaga Laganam Suriyan and guru in kanni Present guru Dasa what is his prediction
@M.E.Thirumoorthi
@M.E.Thirumoorthi День назад
kethu sani vakran suriyan vittil eppati irukkum
Далее
БЕЛКА РОЖАЕТ? #cat
00:29
Просмотров 297 тыс.