Тёмный

நம்ம தோட்டத்து காய்கறிகள் அறுவடை செய்யலாம்|village lifestyle|Harvesting in our farm 

Sakkapodu Channel
Подписаться 229 тыс.
Просмотров 982 тыс.
50% 1

Hi welcome to sakkapodu channel
you can also watch
my home tour
• Home tour| My village ...
my farm tour
• OUR FARM TOUR|SWIMMING...
வெற்றிலை பாக்கு நன்மைகள்
• தெரிந்தும் மறந்த வெற்ற...
my kitchen tour
• Kitchen tour|My small ...
my farm tour
• Welcome to our farm|Th...
Thank you for watching keep supporting

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 979   
@ganthimathis6441
@ganthimathis6441 3 года назад
நான் தேடும் வாழ்க்கை முறை இதுதான் sister
@priyaxavier931
@priyaxavier931 3 года назад
Yes
@PVAR1983
@PVAR1983 3 года назад
Then go and do then only you know the pain and difficulties.. Do agriculture in a commercial way.. Do do subsistence agriculture for a living
@muthikumar2550
@muthikumar2550 3 года назад
Me
@deeshakitchen5325
@deeshakitchen5325 3 года назад
ஆமாம்மா 🙏
@ramya9004
@ramya9004 3 года назад
Yes sis
@logaskitchenandgarden3495
@logaskitchenandgarden3495 3 года назад
முதல் தடவை உங்கள் வீடியோவ பாக்குரேன் மிகவும் அருமை❤️. எனக்கும் விவசாயம் மிகவும் பிடிக்ககும்..15 வருடமாக மாடித்தோட்ட ம் வைத்துள்ளேன்.
@rajiselvam9877
@rajiselvam9877 3 года назад
Yepd maintain panrenga
@farmfresh3838
@farmfresh3838 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-w0hySxABQe4.html
@arjaikhanthvlogs9520
@arjaikhanthvlogs9520 3 года назад
என்னுடைய கனவு வாழ்க்கையை நீங்கள் நிஜத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் தோழி. வாழ்த்துக்கள் இயற்கை அழகும் காலை நேரமும் அருமை. ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்
@ShenVlogs
@ShenVlogs 3 года назад
விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக உள்ளது...மிகச்சிறந்த காணொளி. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி..
@saravanan4746
@saravanan4746 3 года назад
நானும் விவசாயம் சார்ந்த video வை எனது சேனலில் பதிவிட்டுள்ளேன் ஆதரவு தாருங்கள்
@gpramelapramela9730
@gpramelapramela9730 3 года назад
உங்கள் பதிவு பார்த்தேன் ஆண்கள் மட்டும் அல்ல பெண்களும் சேர்ந்து விவசாயத்தை காக்க முடியும் என்ற நம்பிகை ஊட்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழியே வாழ்க வளமுடன்.
@deeshakitchen5325
@deeshakitchen5325 3 года назад
அம்மாடி சூப்பர்டா கண்ணா, உங்களை பார்க்கும்போது பெருமையா இருக்குங்கமா, படித்த பெண்கள் என்னவேலை பார்த்தாலும், நீங்கள் செய்யும் வேலைக்கு நிகர் எதுவும் இல்லை வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்மா
@gopalt5045
@gopalt5045 3 года назад
Correct
@pattuguru3725
@pattuguru3725 3 года назад
09
@vivasayamtamilchannel5586
@vivasayamtamilchannel5586 3 года назад
விவசாயத்தை காதலிக்கும் பெண் தான் இப்படி செய்வார்கள் 👍👍👍
@sivamanimani726
@sivamanimani726 3 года назад
ஒகே அருமையாண பதிவு. சிவமணி திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டம். மலேசியா
@asasentertainment3539
@asasentertainment3539 3 года назад
@@sivamanimani726 a
@saravanan4746
@saravanan4746 3 года назад
நானும் விவசாயம் சார்ந்த video வை எனது சேனலில் பதிவிட்டுள்ளேன் ஆதரவு தாருங்கள்
@sathishm8978
@sathishm8978 3 года назад
செயற்கையை உருவாக்குவது எளிது இயற்கையை உருவாக்குவது கடினம் 🌳🌴🌱🌾வாழ்த்துக்கள்
@farmfresh3838
@farmfresh3838 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-w0hySxABQe4.html
@saravanan4746
@saravanan4746 3 года назад
நானும் விவசாயம் சார்ந்த video வை எனது சேனலில் பதிவிட்டுள்ளேன் ஆதரவு தாருங்கள்
@ganeshamurthy.m5339
@ganeshamurthy.m5339 3 года назад
இந்த வாழ்க்கை வாழ கொடுத்து வைக்க வேண்டும். வாழ்த்துக்கள் தோழி
@saravanan4746
@saravanan4746 3 года назад
நானும் விவசாயம் சார்ந்த video வை எனது சேனலில் பதிவிட்டுள்ளேன் ஆதரவு தாருங்கள்
@arunkknvlogs1101
@arunkknvlogs1101 3 года назад
அருமை அருமை 🌱🌿☘🌾🍀☘☘☘🌿🌿🌾🌾 என் ஆயுளே விவசாயத்துக்காக தான்
@saravanan4746
@saravanan4746 3 года назад
நானும் விவசாயம் சார்ந்த video வை எனது சேனலில் பதிவிட்டுள்ளேன் ஆதரவு தாருங்கள்
@vigneshs6758
@vigneshs6758 3 года назад
விவசாயம் பாருனு சொன்ன ஒரு வார்தைகாக தா உங்க வீடியோ வெஹ் பாக்கரென் சகோதரி........ மிக்க மகிழ்ச்சி... நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்..
@mylittleangel9637
@mylittleangel9637 3 года назад
எனக்கு இருக்கவே வீடு இல்ல இதுல எப்படி நான் இதுக்கு எல்லாம் ஆசை படமுடியும்....நீங்க அனுபவிங்க வாழ்த்துகள் சகோதரி
@mrs.jayarajsamuel7065
@mrs.jayarajsamuel7065 3 года назад
Oru naal niraiverum
@lrr841
@lrr841 3 года назад
Rekha sis ....I was also like you but it happened...keep your hopes alive... உங்களுக்கும் காலம் வரும்.
@kathirvel8380
@kathirvel8380 3 года назад
Oru nal niraverum Anna Happy irungga
@joym.e4
@joym.e4 3 года назад
S correct . I too don't have house
@PIXEL00000
@PIXEL00000 3 года назад
Sago, ungaluku sondha veedu amaya vazthukkal..🙏
@kalisamyviji1734
@kalisamyviji1734 3 года назад
My home is located in center of my agricultural land.i help my parents in agricultural work. விவசாயம் பாக்க easy thaa இருக்கும் but ரொம்ப கஷ்டமான வேலை.
@pravithapravitha7600
@pravithapravitha7600 3 года назад
எனக்கும் உங்களைப்போல் இருக்க ஆசை தான் அக்கா..... என்ன ஒரு அருமையான இடம் இது எந்த கவலையுடன் இருந்தாலும் இங்கு வந்து இந்த இடத்தில் இயற்கையோடு ஒட்டி வாழும் சுகமே தனி 😊😊😊😍
@srikolamssridevisathya108s9
@srikolamssridevisathya108s9 3 года назад
Vdo அதுக்குள்ள முடிஞ்சு போச்சேன்னு ரொம்ப feelingஆயிடுச்சு sis super superஇயற்கை விவசாயம் அருமை அருமை 👏👏👏👏
@rabissamayalcraft464
@rabissamayalcraft464 3 года назад
என்னுடைய கனவு தோட்டம் மிகவும் அருமை சூப்பர் சிஸ்டர்😍😍 அருமையான பதிவு
@saravanan4746
@saravanan4746 3 года назад
நானும் விவசாயம் சார்ந்த video வை எனது சேனலில் பதிவிட்டுள்ளேன் ஆதரவு தாருங்கள்
@devsdrivestories
@devsdrivestories 3 года назад
நானும் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதில் பெருமை கொள்கிறேன் 😍🙏❤
@madhavanmadhan1285
@madhavanmadhan1285 3 года назад
நான் நேசிப்பது விவசாயம் மட்டும் தான் 💞💞💞😘😘😘நாட்டில் விவசாயமும், விவசாயியும் தான் கடவுள் 🙏🙏🙏
@r_sriram_anurekha_Tindivanam
@r_sriram_anurekha_Tindivanam 3 года назад
இயற்கை காதலி.......👌👌👌
@madheshwaranr.2020
@madheshwaranr.2020 3 года назад
நம் வீட்டில் காய்கறிகளை வளர்த்து சமைத்து சாப்பிடுவது சுவை 😋😋😋 ஆனால் பக்கத்து வீட்டு தோட்டத்தில் வளர்ந்திருக்கும் கொய்யாப்பழம்💕💕 மாங்காய் 😁😁போன்ற பொருள்களை யாருக்கும் தெரியாமல் திருடித் தின்பது அருசுவை 😁😁😁😁
@foodiesplace5908
@foodiesplace5908 3 года назад
மிக மிக அருமையான பதிவு. இயற்கையின் அழகை மிஞ்ச எதுவுமே இல்லை.
@saravanan4746
@saravanan4746 3 года назад
நானும் விவசாயம் சார்ந்த video வை எனது சேனலில் பதிவிட்டுள்ளேன் ஆதரவு தாருங்கள்
@foodiesplace5908
@foodiesplace5908 3 года назад
@@saravanan4746 நிச்சயமாக . என்னுடைய சானலையும் ஆதரியுங்கள் சகோ
@bahurudeenmkr7542
@bahurudeenmkr7542 3 года назад
கத்தரிக்காயில் சோலை இருக்கும் சோலை இருப்பதனால் அறிக்கைதான் செய்யும் அரிப்பு உள்ள காய் உடம்புக்கு மிகவும் நன்று
@shalinidurai3477
@shalinidurai3477 3 года назад
என்னோட ஆசையும் விவசாயம் பண்ணனும் னு தான்
@vanithavivekanandhan3252
@vanithavivekanandhan3252 3 года назад
Yenakkum
@sharmilasaravanan7014
@sharmilasaravanan7014 3 года назад
Appo panna. vendiyathu thane
@shreedhar2028
@shreedhar2028 3 года назад
First time watching yur video's Vera level..
@sindhumurugan9231
@sindhumurugan9231 3 года назад
Innaikutha unga video first pakra super a iruku enga vitlaym agriculture pannuvom super a irukum
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Super sis
@govindrajaraghavendra4619
@govindrajaraghavendra4619 3 года назад
அருமை மகளே. என்னுடைய சிறுவயதில் நான் இவ்வாறு எங்களுடைய சிறு தோட்டத்தில் காய்கறிகள், கீரை பறித்தது ஞாபகம் வருகிறது. அலாதி, ஆனந்த, உபயோகமான வீட்டிற்கு காய்கறி சாகுபடி வேலை.
@revathirj361
@revathirj361 3 года назад
Nan kandippa future la ippadi seiven, may God will help me..... My dream idhudhan
@mouleeshwaran2873
@mouleeshwaran2873 3 года назад
சூப்பர் தங்கச்சி, நானும் உங்களைப் போல தான் விவசாயம் செய்வேன், அம்மா வீட்டில் விவசாயம் தான் தங்கச்சி, 👍🏻😀 இப்போது நகரத்தில் உள்ளேன், இப்போது இந்த மாதிரி வாழ்க்கை வாழ ஆசையாக இருக்கிறது பா.... நிலம் வாங்கி விவசாய வாழ்க்கை வாழ நினைத்து கொண்டு இருக்கிறோம் 👍🏻😀😀
@ArulArul-jy5io
@ArulArul-jy5io 3 года назад
நவீன காலத்தில் ஒர் பாரம்பரிய பெண்... வாழ்த்துக்கள்
@NiviyaFoodMaker
@NiviyaFoodMaker 3 года назад
உங்கள் தோட்டம் காய்கறி, நீங்கள் வேலை செய்யும் அழகு மிகவும் சூப்பர் sister
@pasumaiveedu
@pasumaiveedu 3 года назад
Agriculture is the upcoming boom for up coming generations all must do agriculture
@AnbuThirumagal
@AnbuThirumagal 3 года назад
Unga video neraya pathu neraya information therinjikitta sis...super ra panrega....Congress sis💐
@gunasekarapandianpandian9988
@gunasekarapandianpandian9988 3 года назад
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 அருமை 🤝 சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🤝🏻.🕊️
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 2 года назад
உங்கள் youtube கள் பார்க்ககிடைத்தது. நன்றாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து வாழ்த்துக்கள்
@serenanithyacooking7797
@serenanithyacooking7797 3 года назад
I want to drop everything and settle in India and have a farm like you! Romba miss pandren. Nalla passumaiya irukku .
@dadidelepe6048
@dadidelepe6048 3 года назад
Yes thank you iam from visakathatnam iam very interested in tamil
@saravanan4746
@saravanan4746 3 года назад
நானும் விவசாயம் சார்ந்த video வை எனது சேனலில் பதிவிட்டுள்ளேன் ஆதரவு தாருங்கள்
@r.rajalakshmi369
@r.rajalakshmi369 3 года назад
Everyone deserves this life and this life style
@deshadandeshadan728
@deshadandeshadan728 3 года назад
Super kutty ma love u 90s kids ku mattumthan therium
@abiudhaya830
@abiudhaya830 3 года назад
I Am also loving farming, nanum our ME graduated vivasai
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Oh super to hear tis
@subhaganesan673
@subhaganesan673 3 года назад
I am proud to be an agriculturist😍
@nujaismail-gd7es
@nujaismail-gd7es Год назад
கடும் சந்தோசமா இருக்கு அக்கா உங்க வீடியோக்களை பார்க்கும் போது❤️அக்கா இது எல்லாமே உங்க இடமா 🥰எனக்கு சொல்லுங்களன் அக்கா
@businessbrain542
@businessbrain542 3 года назад
இப்படி தான் நாங்க 2012 வரைக்கும் வாழ்ந்தோம் .. பாளா போன real estate காரங்க எங்க தற்காலிக பன கஷ்டத்த பயன்படுத்தி புடிங்கிட்டன்கே
@sssbrothersintegratedfarm4427
@sssbrothersintegratedfarm4427 3 года назад
Sema sister nangalum pottu irukkom ippadi varalaye eanna tecnic use pandringa
@sssbrothersintegratedfarm4427
@sssbrothersintegratedfarm4427 3 года назад
hii sollunga sister
@Kaviya_Mathiyalagan
@Kaviya_Mathiyalagan 3 года назад
Such an motivational video to increase the interest in agriculture sis😍🥰
@RanjithKumar-mh9up
@RanjithKumar-mh9up 3 года назад
Superingaa paatha youtubesliyae pidithadhu idhudhaan romba ialbaa irukku veetu vaelaiyae saeiya kashtapadrom but neenga idha easyaa rasichi panreega great
@tharunjosephp347
@tharunjosephp347 3 года назад
அருமை சகோதரி உங்கள் பணி சிறக்கவும் என்றும் தொடரவும் என் வாழ்த்துக்கள்👍
@sumathiarunkumar6003
@sumathiarunkumar6003 3 года назад
இது தான் வாழ்க்கை. வாழ்க வளமுடன் மகளே!
@joeljilvestar3115
@joeljilvestar3115 3 года назад
Kattuna unna Mari oru bulliya kattanumtha .......👍👌 Nagalum vivayaithan.......
@challengerseducationguidance
@challengerseducationguidance 3 года назад
Gounder veetu pulla ....100%
@mathanamadhu4804
@mathanamadhu4804 3 года назад
Vera level sister ,unga thottam pakave avloo alaga iruku 🎊🎊🎊
@anandpavi1631
@anandpavi1631 Год назад
ஆரோக்கிய உணவு எனக்கு பிடித்த வாழ்க்கை
@user-rv3gk1nk3n
@user-rv3gk1nk3n 3 года назад
எனக்கும் விவசாயம் பண்ணணுன்னு இரம்பநாள் ஆசை but விவசாயம் பண்ண இடம் இல்லை 😭
@ascreation8325
@ascreation8325 3 года назад
Same feeling
@pathminipathmini468
@pathminipathmini468 3 года назад
Unmai than anakku sari Yana asai but Ana seiya ippa than vidu katti mudicham Ana vivasayam Panna idam illa kadaul arulodu oru nilam vagguvam
@varungovindarajan1814
@varungovindarajan1814 3 года назад
Best form house I ever saw in you tube👍👍
@worldstoryseconds8059
@worldstoryseconds8059 3 года назад
மன நிறைவான வாழ்கை
@justforview-jfv3466
@justforview-jfv3466 3 года назад
இயற்கையும் இயற்கை சார்ந்த உங்கள் குரல் வளம் மற்றும் வாழ்க்கை ரொம்ப அருமையாக உள்ளது
@saravanann2489
@saravanann2489 3 года назад
என்னுடைய ஆசை but...... முடியாது😂😂😂😂
@karthik-rd5vx
@karthik-rd5vx 3 года назад
இந்த ஆசையை உங்களோட இலக்காக (aim) வச்சுகொங்க. கடுமையா உழைப்பு கொடுங்க. கண்டிப்பாக ஒரு நாள் நிறைவேறும். All the best
@saravanann2489
@saravanann2489 2 года назад
Thank you for your words
@tnpscmakingchange
@tnpscmakingchange 3 года назад
மிக அருமை பாக்கவே ரொம்ப புடிச்சிருக்கு அழகா இருக்கு ..
@pavithraks8202
@pavithraks8202 3 года назад
Aasai tha But engaluku sonthama veedae illayae....
@karupasamy8496
@karupasamy8496 3 года назад
Me
@kamali3881
@kamali3881 3 года назад
Me too
@selvakumarivenkatesan9218
@selvakumarivenkatesan9218 3 года назад
Ennakum
@ksreemanikandan211
@ksreemanikandan211 3 года назад
oru nal veedu thootam elam vangevenga bro .👍
@karthickr6927
@karthickr6927 3 года назад
அருமை., பெண் விவசாயிக்கு என் வாழ்த்துக்கள்.
@yuvisiddh1650
@yuvisiddh1650 3 года назад
Beautiful place 👍
@sriram1424
@sriram1424 3 года назад
உங்களுடைய இரண்டு வீடியோக்கள் பார்த்தேன் சகோதரி. Vilog மிகவும் நன்றாக இருக்கிறது.
@mahalakshmip2980
@mahalakshmip2980 3 года назад
Entha area ithu.... first time pakkuren unga video.... super.....
@dessports3585
@dessports3585 3 года назад
I am tired 😴 by watching her walking so much....my leg are paining while I am sleeping in bed..
@KitchencraftTamil
@KitchencraftTamil 3 года назад
I'm also a daughter of a farmer so happy to watch this video thanks for sharing dear ❤️❤️❤️
@akdhanapal9317
@akdhanapal9317 3 года назад
உங்க வீடியோ சூப்பர் முதல்தடவ பாக்குறேன் எனக்கு விவசாயம் பன்ரது ரொம்ப பிடிக்கும் நிலம்இருக்குசீக்கிரமே நாங்கலும் விவசாயம் பன்னுவோம்
@user-pm7mw8dg7q
@user-pm7mw8dg7q 3 года назад
வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐🙏🙏🙏👍👍👍💪💪💪💪
@vembusv
@vembusv 3 года назад
Yenaku romba aasa naraya chedi v2la valaganumnu but yengaluku yedam illa but yennoda life time dream idhu... Super sister... 👍
@sisilishine4007
@sisilishine4007 3 года назад
எப்படி பயம் யில்லாமல் தோட்டத்தில் .காய்களை பறிக்க போறீங்க.
@dosomethinggoahead.5300
@dosomethinggoahead.5300 3 года назад
Y payam regular a katla vevasayam seiravangaluku no fear
@bastiananthony3392
@bastiananthony3392 3 года назад
உங்கள் பயனுள்ள காணொளிகளுக்கு மிக்க நன்றி.
@sunilb6904
@sunilb6904 3 года назад
I m from Bangalore please mention your village Name bcoz its heaven
@praveenguna2636
@praveenguna2636 3 года назад
Erode and Nammakkal karur that region
@revathirevathi1964
@revathirevathi1964 3 года назад
Unnudaya pechu migavum arumai
@safanmohommed6536
@safanmohommed6536 3 года назад
Very beautiful garden 😊😊😊
@vedanathankrishnamoorthy5421
@vedanathankrishnamoorthy5421 3 года назад
விவசாயம் காத்த உங்களுக்கு வாழ்த்துகள் சகோதரி
@JD-xz1gy
@JD-xz1gy 3 года назад
1st time video pakkura.. super👌sister...
@Mainarsozhan
@Mainarsozhan 3 года назад
சூப்பர் 👌 நானும் விவசாயம் பன்றன் நெல். தர்பூசணி.வெண்டை.கத்தரி.முருங்கை என் வயலில் செய்துள்ளேன்
@razzak070
@razzak070 3 года назад
எழில் மிகு இயற்கையோடு வாழ்வதே எனது கணவு உங்கள் பகுதியில் 5 - 10 ஏக்கர் நிலம் இருந்தா சொல்லுங்க ஒருவருடைய கனவை நிறைவேற்றிய மகிழ்ச்சிக்கு ஈடு இணையயே கிடையாது
@kvg_queen8818
@kvg_queen8818 2 года назад
My family also and I harvest plants
@boonikumaran
@boonikumaran 3 года назад
நான் மாயாவரம் 😍😍அருமையாக இருக்கிறது
@mahaprabhu3550
@mahaprabhu3550 3 года назад
செம நானும் மாயவரம் தான்
@AshrafAshfaq
@AshrafAshfaq 3 года назад
ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா
@rajeshpriyakavinkhugan5263
@rajeshpriyakavinkhugan5263 3 года назад
Neenga Enna mathiri kathukutty pola...in village life
@janu5077
@janu5077 3 года назад
சகோ அருமை அருமை பாராட்டுகள் 🙏 ❤️ from swiss, 🇱🇰
@saravanan4746
@saravanan4746 3 года назад
நானும் விவசாயம் சார்ந்த video வை எனது சேனலில் பதிவிட்டுள்ளேன் ஆதரவு தாருங்கள்
@priyangavincent8623
@priyangavincent8623 3 года назад
Super akka, unga videos patha romba relaxa iruku
@subhasoundar
@subhasoundar 3 года назад
I loved ur way of harvest and lifestyle.pls upload more videos about ur agri land and lifestyle
@AnbuThirumagal
@AnbuThirumagal 3 года назад
Semma sis super me also vivasaye....🌱
@vigneshwarilakshman1122
@vigneshwarilakshman1122 3 года назад
Very nice .azhkana life. Congrats.
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Tq
@samchris3016
@samchris3016 3 года назад
Vaazhthukkal sister. Arumai Vaazhga valamudan
@meenakshimadurai7888
@meenakshimadurai7888 3 года назад
Such a beautiful thing ...luv your presentaion
@nancymani7116
@nancymani7116 3 года назад
First water pour....ivvalavu dry and horrible drought pls water all places
@lechumananlechumanan1522
@lechumananlechumanan1522 3 года назад
Hi sister my first comment very happy to see this video I like garden, super keep it up 👍
@ttthottakalai9204
@ttthottakalai9204 3 года назад
விவசாயம்..உலகின்..மூத்த..குடியைன்.உருவாகியத்..மகத்தான.ஒரு..ஆதயாம்.
@magitfs7250
@magitfs7250 3 года назад
Where is this place ?? You are awesome.. we wish live like your way of life style.
@kalasaran2642
@kalasaran2642 3 года назад
Solla varthaigalae ellai . 😍😍😍🌱🌱🌾🌾🌾🌱🌾🌾🌱🌿🌿🌿🌿 Sorgamana vazhkai murai. 🌿🌿🌿🌿🌿🌿🌱🌱🌱🌱 Ennaku ungala mari periya kadu vekka mudiyala na kuda chinna tha kanavu thottam arambikanum nu asai.
@kavithag6051
@kavithag6051 3 года назад
Ur sooooo luck sis ❤️ what life enjoy. I love this video 👍
@kalaiselvismphil2927
@kalaiselvismphil2927 3 года назад
💯 true sis.. na MSc, MPhil panni irukka sis but now my dream farm start panni irukka sis full and full naa mattum than sis pannidu irukka goat and cow Ku mng theevanam fulla ah ready pannidu than saptave poven sis but avlo happy ah irukkum aadu maadu vairu nirampunave namaku vairu nirampuna Mari irukkum... Naangalum ungala mariah thanni kattarathu kalai vetrathunu ealla workum seivom sis
@sowmyavlogs7456
@sowmyavlogs7456 3 года назад
Wow sis ur in heaven
@ammu.m6799
@ammu.m6799 3 года назад
Beautiful of nature is always heaven akka very nice
@devishankar7413
@devishankar7413 3 года назад
Super da chellam good👌👍❤️
@rajviji0012
@rajviji0012 3 года назад
அக்கா நீங்க செய்யும் வேலைகள் விவசாயம் ரொம்ப நல்லாஇருக்கு அக்கா 👑👑👑🌾🌿🌿🌿
@rajviji0012
@rajviji0012 3 года назад
Tq akka
@germanytamizhan8559
@germanytamizhan8559 3 года назад
Thanks for sharing Amazing garden Well done 👍🏻 akka so proud of you 👍🏻
@sixstars66
@sixstars66 3 года назад
Unga vaya kadu supera irukku paka asaiya irugu varalamnu thonuthu 🌳🌲🌱👌👏👍🙏
@dellcom4437
@dellcom4437 3 года назад
Hi iam your new subscriber we are from sri lanka very nice your vedio sister
@SakkapoduChannel
@SakkapoduChannel 3 года назад
Tq
@balajidass3642
@balajidass3642 3 года назад
அருமையான பதிவு தோழி வாழ்க தமிழ் வளர்க விவசாயம்
Далее
Bacon на громкость
00:47
Просмотров 112 тыс.