Тёмный
No video :(

கிராம நத்தம் -நத்தம் புறம்போக்கு இலவச பட்டா-அராசாணை || சட்ட சேவகன் || 

சட்டசேவகன்
Подписаться 123 тыс.
Просмотров 47 тыс.
50% 1

நத்தம் புறம்போக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் இலவச வீடுமனை பட்டா அராசாணை
முக்கியமான அரசானை
GO.ms.No.1971 dated :14.10.1988
GO.ms.No.808 dated :14.10.1998
GO.ms.No.465 dated :14.10.2018
#நத்தம்
#புறம்போக்கு
#இலவசபட்டா
யாருக்கு இலவச வீட்டு மனை பட்டா கிடைக்கும்
இலவச வீட்டுமனை பட்டா அரசாணை
நத்தம் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி
நத்தம் புறம்போக்கு பட்டா
நத்தம் புறம்போக்கு ஆக்கிரமிப்பு பட்டா
கிராம நத்தம் பட்டா
கிராம நத்தம் இலவச பட்டா பெறுவது எப்படி
நத்தம் பட்டா சிட்டா
நத்தம் புறம்போக்கு
கிராம நத்தம்
இலவச பட்டா அரசானை
இலவச வீட்டு மனை பட்டா அரசானை
நத்தம் பட்டா வாங்குவது எப்படி
இலவச பட்டா
5 ஆண்டுகள் நத்தம் புறம்போக்கு புறம் போக்கு நிலத்தில் இருந்தால் பட்டா கிடைக்குமா
நத்தம் பட்டா சிட்டா பெறுவது எப்படி
ILAVASA PATTA VANGUVATHU EPPAI
PATTA VANGUVATHU EPPADI
PATTA PERUVATHU EPPADI
ILAVASA PATTA PERUVATHU EPPADI
ILAVASA PATTA VANGUVATHU EPPADI
ilavasa patta tamil
ilavasa patta
ilavasa patta 2021
how to get free natham patta
how to get free natham purampokku patta
natham purampokku G.O
natham veetu manai
natham veettu manai patta
natham veettu manai patta in tamil
natham purampokku patta
natham purampokku patta in tamil
natham purampokku
ilavasa veetu manai patta application form
ilavasa veetu manai patta vanguvathu eppadi
ilavasa veetu manai thittam
ilavasa veetu manai patta
ilavasa veetu manai patta peruvathu eppadi
ilavasa veetu manai
அரசாணைகள் |அரசு அறிவிப்புகள் | . | சட்ட விழிப்புணர்வு செய்திகள் | சட்டம் செய்திகள் | அரசியல் செய்திகள் மத்திய அரசு செய்திகள் | மாநில அரசு செய்திகள் |
சட்ட சேவகன்
satta sevakan
satta sevagan
tamil sattam
தமிழ் சட்டம்
தினம் ஒரு சட்டம்
நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 139   
@kanakaraj4
@kanakaraj4 5 месяцев назад
தங்கள் காணோலியை கண்டேன் அருமையான பதிவு அரசாணை பதிவிறக்கம் செய்ய அதன் லிங்க் இனைத்தாள் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@VaniVani-q2j
@VaniVani-q2j 25 дней назад
நத்தம் புறம்போக்கு நிலத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னாடி சிமெண்ட் ஒடு போட்ட ஓர்.செட் அமைத்து இது வரை அவர்கள் அந்த இடத்தில் ஒரு நாள் கூட குடியிருந்து வந்தது இல்லை அதே பகுதியில் உள்ள SC வகுப்பை சேர்ந்தவர்கள் 45 ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள் அதே பகுதியில் நல்ல வசதி உள்ள இரண்டு நபர்கள் சொந்தமாக வீடு கட்டி வாடகை கொடுத்து வருகிறார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னாடி தான் வீட்டு ரசித்து கட்டியுள்ளார் கவுண்டர் சமூகத்தை சேர்ந்த இவர்கள் மேல குறிப்பிட்ட இடத்தில் பட்டா வேண்டும் என்று விண்ணப்பம் அளித்துள்ளார் அவர்க்கு VAO உடந்தையாக உள்ளர் இதை தடுக்க என்ன செய்ய வேண்டும்
@sakthi4516
@sakthi4516 Год назад
ஐயா வணக்கம் நான் வசிக்கும் இடம் 1924 அரசு தரிசு நிலமாகும். Udr ல் தனியார் கோயில் பெயரில் பட்டா கோயில் நிர்வாகம் வாங்கி உள்ளது. நாங்கள் 40 வருடங்களாக வாழ்ந்து வருகிறோம் இதனை பட்டா மாற்றம் செய்ய முடியும் மா.
@thiyagarajankrishnasamy4199
" அடங்கல்" டாகுமென்டில் நில உடைமையாளர் பெயர் குல சாமி கோயில் பெயரில் உள்ளது. இதற்கு உரிய பட்டாவை, சர்க்கார் மனை யிலிருந்து ரயத்துவாரி மனை என பெற முடியுமா?
@arulperiyasamy8999
@arulperiyasamy8999 Год назад
நாங்கள் பல ஆண்டு இருந்தோம் இடித்து விட்டார்கள் இப்போது காலி உள்ளன இப்போது நாங்கள் என்ன என்ன செய்ய வேண்டும்
@veerakumar3449
@veerakumar3449 8 месяцев назад
Sir இந்த அரசாணை pdf இருந்தால் வழங்க வேண்டும் நானும் தேடிப் பார்த்தேன் சார் அரசாங்க லிஸ்ட்ல வரவே இல்லை சார் நீங்கள் இந்த பி டி பி அனுப்புங்க சார் ப்ளீஸ் சார்
@deivamanimani9834
@deivamanimani9834 Год назад
வணக்கம் சார்.. அரசு புறம்போக்கு இடத்தில் பலவருடம் குடி இருந்து நத்தம் பட்டா வாங்கியுள்ளனர் இப்போது குடும்ப கஷ்டம் விற்பனை செய்ய முன்வந்துள்ளனர் நான் அந்த நத்தம் பட்டா மனையை வாங்கலாமா சார்
@balu4740
@balu4740 2 года назад
Sir . இந்த அரசாணை Pdf இருந்தால் வழங்கவும்.
@rajapamban981
@rajapamban981 Год назад
உங்களுடைய காணொளி நான் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கிறது எனக்கு ஒரு சிறிய பிரச்சனை ஒன்று இருக்கிறது தயவு செய்து தீர்வுக்கு சொல்லவும் எனது தாயார் அவர்களுடைய பெயரில் அவர்கள் பெயரில் இடம் வாங்கி வீடு கட்டி விட்டார்கள் அதன் பிறகு நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் இப்பொழுது அந்த வீட்டில் வீட்டு வாரியத்திற்கு உள்ள இடமாக அமைக்கப்பட்டுள்ளது ஆனால் எனது தாயார் அதற்கு முன்பே அதுக்குள்ள தேவையான ஆவணங்கள் எல்லாத்தையும் சரி செய்து வைத்து விட்டார்கள் கோர்ட்டிலும் தீர்ப்பு வாங்கி வைத்திருக்கிறார்கள் இதனிடையில் ஈசி போட்டு பார்க்கும் பொழுது குடிசை வாரியம் என்று காண்பிக்கப்படுகிறது நான் என்ன செய்ய இதற்கு தயவுசெய்து உங்களுடைய அலைபேசியில் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும் இல்லை எனில் இதில் மூலமாக எனக்கு விவரம் தெரிவிக்கவும்
@rakkumar92
@rakkumar92 2 года назад
சார்வணக்கம்என்அப்பாவுக்குஅரசாங்கம்இடம்கொடுத்ததுஎணக்குனக்குஇடம்எங்கள்இடத்தில்வெருஒருவர்என்னுடையதுஎன்றுசொல்கின்றார்ஆனால்பட்டாஇல்லைஅதைஎப்படிபெருவது
@gajalakshmi5168
@gajalakshmi5168 3 года назад
Government employee anubavathil irukum purampoku idathuku illavasa veetu manai patta kidaikuma
@sattasevagan
@sattasevagan 3 года назад
கிடையாது
@gajalakshmi5168
@gajalakshmi5168 3 года назад
Apadi vangi irunthal yaridam therivika vendum
@muralik6449
@muralik6449 2 года назад
Sir.nangal.80.vardam.achisir.inmpatatarveilli
@KarthiKeyan-ez6oi
@KarthiKeyan-ez6oi 3 года назад
Sir,GO Pdf link kudunga sir,
@noorjahan3949
@noorjahan3949 2 года назад
Vanakkam sir நத்தம் புறம்போக்கு இடத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறேன்.கணினியில் பதிவு செய்ய வட்டாட்சியர் அலுவலகத்தில் உரிய ஆவணங்கள் சமர்பித்து உள்ளேன்.இப்போது அதற்கான வரைமுறை இல்லை என்று சொல்லி வருகிறார்கள்.இதற்கு கோர்ட் அணுகலாம் மா
@sattasevagan
@sattasevagan 2 года назад
நத்தம் புறம்போக்கு கணிணியில் இன்னும் பல கிராமங்களில் பதிவேற்றம் செய்யவில்லை அரசு உத்தரவிடும் போது ஏற்றுவார்கள்
@balajib3858
@balajib3858 3 года назад
Please three act and year pdf link please send the RU-vid video
@businessworld5733
@businessworld5733 2 года назад
எங்களது பூர்வீக சொத்து 40 வருட காலமாக ஆண்டு அனுபவித்து வருகிறோம்.பத்திரம்,வீடு வரி,eb பில்,எங்களது பெயரில் உள்ளது. VAO ரெகார்ட் இல் நத்தம் புறம்போக்கு காலி மணை ஆக உள்ளது. பட்டா வாங்க என்ன செய்ய வேண்டும்.
@RamachandranRamachandran-xi7cw
40 years. Purampokkil pettikadai nadathi varukiren patta innum kidaikkaviillai
@venkatesh4159
@venkatesh4159 Год назад
Hsd patta only , not natham patta can apply 35 cents , special tahsildar
@silaialagan8369
@silaialagan8369 2 года назад
Can a son or a daughter buy a land of his or her father
@palanisammy7955
@palanisammy7955 2 года назад
நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் நள்ளி அஞ்சல் என் கலிங்கப்பட்டி வாசம் செய்து வருகிறேன் நான் ஒரு மாற்றுத்திறனாளி எனது தாத்தா பாட்டி காலம் முடிந்து என் அப்பா அம்மா காலம் முடிந்து எண்கால்ம்வரை பூர்வீகமாக புழங்கி வரும் எங்கள் ஊர் பழங்காலத்து பள்ளிக்கூடம் பக்கத்தில் அரசு மான்ய தொகுப்பு வீடு காட்டி 9 வருடங்களாக புழங்கி வரும் இடத்திற்கு என் மனைவி பெயரில் பட்ட வாங்க வேண்டும் அதற்க்கு என்ன என்ன ஆவணங்கள் வேண்டும் அதற்குண்டான வழிமுறைகள் உள்ளன என்று தெரியப்படுத்தவும் நன்றி
@balakrishnanmuravaneni6479
@balakrishnanmuravaneni6479 3 года назад
Please publish all three G.O in pdf formate
@sattasevagan
@sattasevagan 3 года назад
Ok
@venkatesh4159
@venkatesh4159 3 года назад
Pdf link pls share sir ..,
@thiruvalluvarlawassociates7135
@thiruvalluvarlawassociates7135 2 года назад
Sir G.o.ms 1971 dated 14.10.1988 natham patta detailed G.O may kindly send me on my mail or where may be get pls advice to me
@Short_media_vlogs
@Short_media_vlogs 2 года назад
Sir Kovil place irukom 30yrs patta kedaikuma
@ammalegelelites7003
@ammalegelelites7003 2 года назад
1971 go வில் 35. சென்ட் என்று எங்குள்ளது
@murugankalakad5431
@murugankalakad5431 3 года назад
Please inform how to get copy of G.O.M.sno 808 dated5/10/1998
@Nellaitamilselvan
@Nellaitamilselvan Год назад
Some one got patta for our land. Our neighbor took a part of our land and got patta with the help of surveyor. We applied for patta for our land. The surveyor is not cooperating, he is not doing anything on our patta application. How to take action please ?
@karthickcivil330
@karthickcivil330 2 года назад
நீர்நிலைகளில் அருகில் எங்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டு உள்ளது . அது ஓடையில் கரை compound wall கட்டப்பட்டுள்ளது.அதே பாேல் government building அமைக்கப்பட்டு உள்ளது.இலவச பட்டா 20 ஆண்டுகளுக்கு முன் பட்டா வழங்கப்பட்டது.பத்திரம்/ பட்டா மாறுதல் செய்முடியுமா
@arokiadoss9370
@arokiadoss9370 3 года назад
Land registered document with us but we have not stayed in that registered area it's natham purambokku land we have any chance for getting patta.
@sattasevagan
@sattasevagan 3 года назад
In Natham porampoku u have to be possession in that land thereafter only u can claim patta in favour of you . Otherwise they will make record as vacant land in Natham porampoku , any way u can apply with registered documents at your taluk office if there is any requirement's u should be fullfil conditions thereafter u can get patta
@manobalmanobal
@manobalmanobal 2 года назад
ஐயா எங்கள் பெயரில் Govt பட்டா கடந்த 12-06-2000 ஆண்டு வழங்கபட்டது ஆனால் அந்த பட்டவை பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை காரணம் லோக்கல் VAO அலுவலகத்தில் அந்த இடம் கலங்குது என உள்ளது ஆனால் எங்களிடம் பட்டா மட்டும் உள்ளது இப்போது நான் என்ன செய்ய வேண்டும்
@thevathanvi9184
@thevathanvi9184 3 года назад
எங்களது வீட்டிக்கு பட்டா என் அம்மாவின் தாத்தா பெயரில் உள்ளது..என் அம்மாவின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய பத்திர பதிவு செய்ய வேண்டுமா?
@sattasevagan
@sattasevagan 3 года назад
தாத்தா இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வைத்து உங்கள் அம்மா பெயருக்கு மாற்றிவிடலாம்
@thevathanvi9184
@thevathanvi9184 3 года назад
@@sattasevagan நன்றி...
@augustinaugustin2757
@augustinaugustin2757 2 года назад
ஒருவர் அவருடைய இலவச பட்டா நிலத்தை மற்றவர்க்கு விற்கலாமா?? அந்த இலவச பட்டா நிலத்தை வாங்கினால் அது வாங்கினவர்க்கு எதாவது பிரச்சனை வருமா?சொல்லுங்க சகோதரரே
@manickmanick8025
@manickmanick8025 2 года назад
Sir nanga grama naththam la poorvigamaga erukkom.Rto va pathu patta venumnu manu gotuthom.avanga OK pannitanga ana enga village vao marukkuranga.etha eppati sari panrathu
@rajivboyadvtraivboyadvt6712
Sir, நத்தம் பட்டா அதிக எவ்வளவு நிலம்த்திற்கு வழங்கப்படும்.
@pandimurugan4831
@pandimurugan4831 2 года назад
சார் வணக்கம் நத்தம் சர்வே எண் பட்டா நம்பர் உள்ளது பட்டா இல்லை அந்த இடத்தில் எனது பாட்டி குடிஇருந்தார் இப்பொழது அந்த இடத்தில் குலதெய்வ கோவில் கட்டி உள்ளோம் கட்டி 15வருடம் ஆகிறது கரண்ட் பில் இட வரி ரசிது கோவில் பேரில் உள்ளது முழுவதும் கோவில் பொது மாற்றம் செய்ய வேண்டும் எப்படி
@iyappanmani.p440
@iyappanmani.p440 2 года назад
ஐயா இலவச வீட்டுமனை பட்டா விண்ணப்பிக்க வேண்டியது எப்படி தெளிவுபடுத்தவும்,நான் அரசின் புறம்போக்கு நிலமான (நத்தம் )நிலத்தில் வீட்டுவரி,மின்சாரவரி.செலுத்தி வீடு கட்டிவசித்து வருகிறேன்.எனக்கு பட்டா இன்னம் தரவில்லை, இதுசம்பந்தமாக மாவட்டதுனைஆட்சியரிடம் சமபந்தியில் மனு கெடுத்துத்துள்ளேன், இரண்டு வருடங்களாக எந்த தகவல் தெரியவில்லை, மட்டுமல்ல முதல்வர் குறைதீர்ப்பு முகாமில் மனு அளித்துள்ளேன், எந்த தகவலும் இல்லை என்ன செய்வது... நல்லபதில் அளிக்கவும் ஐயா நன்றி
@sattasevagan
@sattasevagan 2 года назад
தீர்வு கிடைக்க வில்லை என்றால் உயர்நீதிமன்றத்தில் ரிட் வழக்கு தாக்கல் செய்யலாம்
@sridharan6665
@sridharan6665 2 года назад
Sir we have 2 akkar land witch is given by poodhana borad will it be possible to get patta it is more than 40 year's please update
@sattasevagan
@sattasevagan 2 года назад
I don't understand please explain correctly
@arunvijay2657
@arunvijay2657 2 года назад
ஐயா வணக்கம் நான் எனது ஊரில் நத்தம் நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறேன். அதற்கு பத்திரமும் இல்லை பட்டா இல்லை. ஆனால் 50 வருடத்திற்கு மேலாக அந்த இடத்தில் தான் வசித்து வருகிறோம். ஆனால் நத்தம் நிலவரி திட்ட தூய சிட்டாவில் 50 வருடங்களுக்கு முன்னாள் இருந்தவரின் 6 பேரின் பெயர் (பண்ணையார்)உள்ளது முப்பது வருடமாக கரண்ட் பில் வீட்டு வரி கட்டி வருகிறோம். எனது அப்பா எவ்வளவோ முயன்றும் இன்னும் பட்டா வாங்க முடியவில்லை.இப்போது நான் கவர்ன்மெண்ட் வேலையில் உள்ளேன். பட்டா வாங்க முடியுமா எவ்வாறு
@yasodha6500
@yasodha6500 Год назад
Govermentvelyeleruthalpattavangamudiy;umabyyasodha.reply
@Nagendr336
@Nagendr336 3 года назад
Natham landu ku share kekravangala epdi handle pandradhu
@tamilpoonkundran9949
@tamilpoonkundran9949 2 года назад
எஸ் எப் 7 நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா
@s.r.mkumar8892
@s.r.mkumar8892 3 года назад
இலவச பட்டா ku apply paniyachi sir status update ethum varala
@rajusuresh7365
@rajusuresh7365 3 года назад
Epidi apply panaka
@ammalegelelites7003
@ammalegelelites7003 2 года назад
35 cents என்று எந்த பாராவில் உள்ளது
@Hussainkhan-rr6sr
@Hussainkhan-rr6sr 3 года назад
அரசு புறம்பொக்கு இடத்தில் பட்டா வாங்க வாய்ப்பு இருக்கிறதா
@sattasevagan
@sattasevagan 3 года назад
வாய்ப்பு இருக்கிறது
@durgadevi9939
@durgadevi9939 2 года назад
இலவச பட்டா mbc category la கொடடுத்த இடத்தை ஒரு மாதத்தில் விர்கலாமா
@thulasimalaar3401
@thulasimalaar3401 3 года назад
Sir 5 year Nathan pormpokla veedu katti irukom sir but Amma pension vanguranga but veetu vari en Perla iruku patta eppadi vanguvathu
@dharmaduraia6416
@dharmaduraia6416 Год назад
கிராம‌நத்தம் பட்டாவை net இல் எடுக்க் முடியாதா?
@gmalinigunasek1994
@gmalinigunasek1994 2 года назад
Sir naanga 27 varushathukku munnadi oru idam vanginoam adhukku v2 vari ellam katti irukkoam rasidhum engakitta irukku andha edathukku 1999 govt patta kudukuranga dasildar ofc la nu sonanga naangalum andha pattava vangitoam ippa andha pattava loan vanga bank la vetcha piragudha theriyudhu adhu edatha kenathukku pora vazhi apadinu solli madakki engalukku vithuttu irukkanga adhu mattum illama engalukku govt ofc la kudutha patta vum Vera survey number pottu poi ah kuduthuttu irukkanga ippa enga veeta suthi naraiya vedu vandhudutchi kenathukku vazhi anga illa ippa nanga veetu vari ah vetchi patta ketta kudukka mudiyadhu soldranga sir naanga enna pandradhu kadan vangi veedu kattitoam sir dhayavu senji udhavi panunga
@mahalingamm3721
@mahalingamm3721 2 года назад
Sir என் வீட்டின் இருபுறமும் பஞ்சாயத்து புளியமரம் உள்ளது. அதை அகற்றுவது எப்படி?
@kumaresankumaresan1259
@kumaresankumaresan1259 2 года назад
ஐயா வணக்கம் நாங்கள் ஒரு இடம் வாங்கணும் அந்த இடத்தோட அளவு ஐந்தரை சென்ட் அந்த இடத்துக்கு பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தாங்க பட்டா இல்ல ஈபி பில் வீட்டு வரி ரசீது இருக்கின்றது அதிலே ஒரு சின்னதா செட் வீடு இருக்கின்ற அந்த இடத்தில் ஐந்து ஆண்டுகள் கழித்து பட்டா அப்ளை பண்ணி வாங்கிக்கலாம் சொன்னாங்க ஆனா இப்ப அந்த இடத்தில கட்டட வீடு கட்டலாமா ஐயா சொல்லுங்க அப்படி வீடு கட்டினால் பட்டா வாங்க முடியுமா
@StillspalaniMuthaiah
@StillspalaniMuthaiah 3 года назад
எனது சொந்த ஊரில் எனது மாமாவிற்கு சொந்தமான நிலம் ஒன்று உள்ளது அது அவர்களின் தாயார் பெயரில் இருந்தது அதை தற்போது எனது தகப்பனார் அதை கிரையம் செய்து வாங்கி உள்ளார்கள் அதற்கு பட்டா மாறுதல் செய்ய வேண்டி கேட்டால் ஆன்லைன் பட்டா கொடுக்க முடியாது என்கிறார்கள் கிராம நட்சத்திற்கு ஆன்லைன் பட்டா வராது விவோ தான் எழுதிக் கொடுப்பார்கள் இதை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்.ஆன்லைன் பட்டா வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்
@skfishroom6578
@skfishroom6578 2 года назад
Hi sir please send GO PDF
@noorjahan3949
@noorjahan3949 2 года назад
வணக்கம் சார் வேற மாவட்டத்தில் புறம்போக்கு நிலங்கள் கணினி யில் பதிவுயேற்றம் செய்தாங்களா என்ற விவரம் சொல்லுங்க
@rpradeeshkumar1455
@rpradeeshkumar1455 2 года назад
S.C .S.T அவர்களுக்கு பட்ட கொடுத்து 15 ஆண்டுகள் ஆகிறது ஆனால் இன்னும் அளந்து கொடுக்கவில்லை. இப்போது என்ன செய்யலாம். 150 பட்டா கள் ரதகிவிடும் என்றனர். ஆலோசனை கோரவும்.
@kumaresankumar3524
@kumaresankumar3524 2 года назад
என்னுடைய பட்டா நிலத்தில் வேறு ஒரு நபருக்கு ஊர் நத்தம் கொடுத்துள்ளார்கள். அதை நீக்க முடியுமா? எனது சிட்டாவில் அந்த ஊர் நத்த இடம் போக மீதி மட்டுமே வருகிறது பட்டாவை ஒப்பிடும்போது. இதற்கு ஏதாவது வழி கூறுங்கள் ஐயா.
@sattasevagan
@sattasevagan 2 года назад
வட்டாட்சியர் அலுவலகத்தில் திருத்தம் செய்ய வேண்டும்
@smanikandan6310
@smanikandan6310 2 года назад
கிறைய பத்திரம் உள்ளது ஆனால் vao record இல்லை...இலவச வீட்டுமனை பட்டா apply செய்தால் கிடைக்குமா?தாமதம் அகிகொண்டே காலம் தால்துகிரர்கள் நான் மேல் முறையீடு செய்ய முடியுமா? RTI பொட்டல் கிடைக்குமா?
@sattasevagan
@sattasevagan 2 года назад
பத்திரம் வைத்து பட்டா வாங்கலாம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
@venkatnarayanan1535
@venkatnarayanan1535 3 года назад
Thanks for giving reply for my quarry and also sending the GOs
@thirumoorthi736
@thirumoorthi736 2 года назад
ஐயா வணக்கம் நத்தம் இடத்திற்கு நீதி மன்றத்தின் மூலம் பாகக்கறர் செய்தபின் பட்டா மாறுதலுக்கு விண் ணப்திததல் கிராமநிர்வாக பதிவேட்டில் காலியிடம் என்று உள்ளதுஇந்தசூழ்நிலையில்என்ணசெய்வது உங்களின் கைபேசிஎண்தேவை
@sattasevagan
@sattasevagan 2 года назад
நீதிமன்றம் உத்தரவு படி பட்டா மாறுதல் செய்யலாம் இல்லை என்றால் ரிட் வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் பெறலாம்
@m.marithevan5362
@m.marithevan5362 3 года назад
நாங்கள் கிராம புறம் நத்தம் புறம்போக்கில் நாற்பது வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறோம் கடந்தாண்டு இலவச பட்டா தருவதாக ஆவணங்கள் பெறபட்டது ஆனால் இன்னும் பட்டா தரவில்லை
@sattasevagan
@sattasevagan 3 года назад
மீண்டும் மனு அனுப்பவும் இல்லையேல் உயர்நீதிமன்றத்தில் ரிட் வழக்கு தாக்கல் செய்து பட்டா கேட்கலாம்
@m.marithevan5362
@m.marithevan5362 3 года назад
@@sattasevagan இது அவர்களாலயே வாங்கபட்டது ஆட்சி மாறியதால் முன்பு தரபட்ட ஆவணங்களின் அடிப்படையில் வழங்கபடாத கிராம நிர்வாக அலுவலர் நேரடியாக வந்து வாங்கி சென்றார் வழங்கபடும் என்று உறுதியளித்தார் ஆனால் தரல நீதிமன்றம் தான் தீர்வா
@jayaramanm7304
@jayaramanm7304 3 года назад
Sar entha avanam anku kedaikum
@sattasevagan
@sattasevagan 3 года назад
குறைந்தது 5 ஆண்டு அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்க வேண்டும்
@johnjohn-bk7jd
@johnjohn-bk7jd 3 года назад
இந்த நத்தம் காலியிடம் அரசாணைகள் இருந்தால் உடனடியாக எனக்கு பிடிஎஃப் ஆக அனுப்பி வைக்கவும் அரசு உயரதிகாரிகள் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க பயனுள்ளதாக இருக்கும்
@multifunctionalways
@multifunctionalways 2 года назад
ஐயா வணக்கம்... எனது ‌தாத்தா வினுடைய சொத்துகளை பேரன் ‌நான்‌ விலை கொடுத்து வாங்கி உள்ளேன்.ஆனால் பத்திர‌பதிவு‌ மற்றும் பட்டா மாற்றம் செய்வதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. கொஞ்சம் வழிமுறைகள் வழங்குங்களேன் ஐயா... பட்டா மட்டும் தான் உள்ளது அதுவும் என் தாத்தா பெயரில் உள்ளது.அவரும் இறந்து விட்டார்.. அவருடன் ‌உடன்பிறந்தவர்கள்.தம்பி(1) தங்கச்சி (1) இருவரும் ‌இப்பொழுது உயிருடன் உள்ளனர். தம்பிக்கு 2 பெண்கள் 1ஆண் தங்கச்சிக்கு 2 ஆண்கள் 1பெண் தாத்தா வினுடைய அப்பா வும் இல்லை இறந்து விட்டார் அவருக்கும் இறப்பு சான்றிதழ் ‌மற்றும்‌ வேறு ஒரு ஆவணமும் இல்லை எனது தாத்தா விற்கு வாரிசுகள் ஆண்கள் 2 பெண்கள் 3 மேற்குறிப்பிட்ட தாத்தா வினுடைய வாரிசுகள் ஒருவருடைய மகன்‌ நான் நான் இப்போது என் பெயரில் ‌முறைபடி பத்திரப்பதிவு மற்றும் பட்டா மாற்றம் செய்ய எண்ண வேண்டும் ஐயா. நான் இப்போது தாத்தா வினுடைய அப்பா க்கு இறப்பு சான்றிதழ் வாங்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்
@suseelat642
@suseelat642 2 года назад
Engaluku silla sandhegangal irukirathu sir .. Ungalalin mobile number kudunga sir..
@ayasicf1924
@ayasicf1924 2 года назад
Can we buy assignment patta land ?
@Sneha_smile_Official
@Sneha_smile_Official 2 года назад
எப்படி online ல apply panrathu
@kollywoodztv6690
@kollywoodztv6690 3 года назад
Anna nanga 20 yrs ah poramboku edathula veedu kati kudi irkom anna innum patta ila na but enga street la neraya perku pattu irku but engaluku mattum kudukala na enna seiyalam na,... CM cell la petion potan innum bathil varala na kudupangala na?
@sattasevagan
@sattasevagan 3 года назад
Ippa JAMABANDHI nadakuthu online la apply pannunga brother namma channel la video iruku parunga
@sja5417
@sja5417 2 года назад
சார் நத்தம் நிலத்தை நாண் ஒருவரிடம்இறுந்து நாண்வாங்கிணால் அந்தநிலத்திண் பட்டாவை எண்பெயரில் மாத்தலாமா சார்
@sattasevagan
@sattasevagan 2 года назад
மாற்றலாம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்
@yadhavanbharanidharanbhara8511
@yadhavanbharanidharanbhara8511 3 года назад
சார் வணக்கம். தங்களுடைய போன் நம்பர் கிடைக்குமா
@sattasevagan
@sattasevagan 3 года назад
t.me/joinchat/C4W-ZorvSg9jYmU1
@TRICHYQUEENSAMAYAL
@TRICHYQUEENSAMAYAL 3 года назад
Mobile numbers irundha thanga sir
@anusiyaanusiya6990
@anusiyaanusiya6990 3 года назад
Sir Engalukku raththam porampokku nelam 5 thala muraiya (1930)la erunthu erukku Ana raththa porampokku nelathula vitu katti 20 varusama erukkom vitu rasithu,service rasithu erukku nanga eppadi patta vangurathu Plz sollunga sir.sms Paththa reply pannunga sir plzzz
@sattasevagan
@sattasevagan 3 года назад
உங்கள் வீட்டு ரசீது மற்றும் இதர சொத்து சம்பந்தமான ஆவணங்களை வைத்துக்கொண்டு கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்கள் எடுத்ததற்கான நத்தம் பட்டா வேண்டி விண்ணப்பிக்கலாம்
@thevathanvi9184
@thevathanvi9184 3 года назад
மேலும் பட்டாவில் வீட்டின் அளவுக்கு மட்டுமே உள்ளது.. வெளியில் உள்ள காலியிடம் இல்லை..அதற்கு சேர்த்து பட்டா பெற என்ன செய்ய வேண்டும்?ஆனால் அந்த இடம் எங்கள் பூர்வீக இடம்?
@sattasevagan
@sattasevagan 3 года назад
வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா வேண்டி விண்ணப்பம் செய்ய வேண்டும் காலி இடம் எங்கள் அனுபவத்தில் இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டும்
@thevathanvi9184
@thevathanvi9184 3 года назад
@@sattasevagan நன்றிங்க..
@mohanmd2862
@mohanmd2862 3 года назад
வணக்கம் எனது தாத்தா என் அம்மா மற்றும் பெரியம்மா அவர்களுக்கு இடத்தை எழுதி வைத்துள்ளார் என்னுடைய அம்மாவின் பெயர் மலர் ஆனால் பட்டாவில் மலர்க்கொடி என்று உள்ளது மற்றும் ஆதார் அனைத்து ஆவணங்களும் மலர் மட்டுமே உள்ளது அதை எப்படி திருத்துவது என்று கூறுங்கள்
@sattasevagan
@sattasevagan 3 года назад
வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா திருத்தம் வேண்டி விண்ணப்பிக்கலாம் உங்கள் அம்மாவின் ஆதார் கார்டை கொடுத்து சரியான பெயரை பட்டாவில் மாற்றலாம் எளிய முறையில் பின்பற்றவும்
@arulperiyasamy8999
@arulperiyasamy8999 3 года назад
வணக்கம் நாங்கள் பலஆண்டு காலமாக நத்தம் சர்வே எண்ணில் பிறகு கோவில் இடம் என்று சொல்லி இடித்து விட்டார்கள் இதற்கு என்ன தீர்வு
@sattasevagan
@sattasevagan 3 года назад
நீதிமன்றம் மூலமே தீர்வு காண முடியும்
@TRICHYQUEENSAMAYAL
@TRICHYQUEENSAMAYAL 3 года назад
Sir unga Kita oru dout keakanum sir
@sattasevagan
@sattasevagan 3 года назад
Yes ask me
@TRICHYQUEENSAMAYAL
@TRICHYQUEENSAMAYAL 3 года назад
@@sattasevagan sir nanga oru 50 varusama oru purampokku idadhula irukom pakkadhula periya paarai irukku trichy la anga oru 25 family iruku but endha vasadhiyum illa enga kita froop nu paatha adhar card ration cards idhu mattum tha irukku Vera edhuveamea illa but na judgement copy vangi vachurukean adha vachu edhum panna mudiyuma
@TRICHYQUEENSAMAYAL
@TRICHYQUEENSAMAYAL 3 года назад
@@sattasevagan judgement cofy vachu enna pannalam edhukku use agum judgement copy
@sattasevagan
@sattasevagan 3 года назад
Enna judgement copy ?
@TRICHYQUEENSAMAYAL
@TRICHYQUEENSAMAYAL 3 года назад
@@sattasevagan court la vangunom sir nanga inga ivlo varusam inga irukom nu court la cash potu judgement copy vang
@gurupathams5931
@gurupathams5931 2 года назад
நத்தம் நிலத்தை வாங்கலாமா.
@sattasevagan
@sattasevagan 2 года назад
உரிமையாளர் பெயரில் பட்டா பத்திரம் இருந்தால் வாங்கலாம்
@gurupathams5931
@gurupathams5931 2 года назад
கிராம இலவச வீட்டுமனை ஒப்படை பட்டா உள்ளது...அதை பேஸ்பன்னி document உள்ளது இதை வாங்கலாமா...
@yamunabala630
@yamunabala630 3 года назад
Ayya en thatha nilam5 cent irukku pathiram irukku patta num irukku ippo thatha illa, paati illa, Ec pottu patha 2 per kai maari irukku nu solraanga enna panradhu sir pls reply
@sattasevagan
@sattasevagan 3 года назад
அந்த இரண்டு நபர்களை தொடர்பு கொண்டு அவர்கள் யார் உங்கள் தாத்தாவிற்கு எவ்வாறு சொந்தம் அவர்கள் சட்டப்படி வாரிசா இல்லையென்றால் ஏமாற்றி போலி பத்திரம் பதிந்து இருந்தால் நீங்கள் மாவட்ட பதிவாளர் அவர்களிடம் உங்கள் வாரிசு சான்றிதழை காண்பித்து மேற்படி போலி பத்திரத்தை ரத்து செய்யலாம் அல்லது நீதிமன்றம் சென்று அவர்கள் மீது வழக்கு தொடுக்கலாம்
@yamunabala630
@yamunabala630 3 года назад
@@sattasevagan ayya thatha irandhu, 20 yrs aachu, relation perla illa, ippa ec la, pona year ec potom thatha perla vandhathu ippo potathula tha apdi varuthu, documents illama epdi marum ayya, andha idam 40 acre la 5.5 cent piruchi pathiram panni koduthathu andha, 5.5 la, 1500 , apram 1700 ipdi pirichi vitha maathiei ec la kaatuthu
@sasikumarrathinavelsasikum3594
@sasikumarrathinavelsasikum3594 2 года назад
Sir,Oru land sale pannom 11years agidhu innum register pannala.ipo Enna panna vendum.Oru land vangina evvalavu nalukkul rigister panna vendum.
@sattasevagan
@sattasevagan 2 года назад
உடனடியாக பண்ண வேண்டும் . தற்போது ஆவணங்களை தயாரித்து பதிவு செய்யவும்
@Selvam2911
@Selvam2911 3 года назад
Sir... Wat's the age limit to apply LLB...
@sattasevagan
@sattasevagan 3 года назад
No age limit
@usharagupathi2739
@usharagupathi2739 3 года назад
Sir naan gramathil vasikiren ,nattham purampokku patta kaanamal poivittathu .Thirumba eppadi vaanguvathu patri koncham sollunga.Thank you sir.
@sattasevagan
@sattasevagan 3 года назад
VAO kitta poi kelunga solluvaru ungaludaiya palaya patta number apdi illaina survey number theruncha RTI la kelunga certified copy venumnu kudupanga
@ANSHIKHASRIHARINI
@ANSHIKHASRIHARINI 3 года назад
அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பு வீடு கட்டி 30வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறோம் ,அரசு எனது தாயாரின் பெயரில் வட்டாட்சியர் வழங்கிய அனுபந்தம் மற்றும் சிட்டா உள்ளது பட்டாவிற்கு விண்ணப்பிக்க முடியுமா சார்
@sattasevagan
@sattasevagan 3 года назад
கண்டிப்பாக விண்ணபிக்கலாம் தற்போது ஜாமபந்தி நடைபெறுகிறது விண்ணப்பம் செய்யவும் ஆன்லைன் கூட பண்ணலாம் நம்முடைய சேனலில் வீடியோ உள்ளது பார்த்து செய்யவும்
@Jaibeem007
@Jaibeem007 3 года назад
சகோதரர் அரசு நத்தம் புறம்போக்கு இடத்தில் எத்தனை ஆண்டுகள் குடி இருந்தால் இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்குவார்கள்.எங்களுக்கு இலவசமாக தோராய வீட்டுமனை பட்டா வழங்கி உள்ளார்கள். 1996 ல் நாங்கள் வாங்கிய இடமும் பக்கத்தில் உள்ள நபரின் இடமும் 1996ல் முதலில் ஆகிரமிப்பு செய்த நபரிடம் வாங்கி உள்ளோம் .1996 ல் வாங்கிய இடத்திற்கு 2006 ல் சர்வே செய்து 2009 ல் இலவசமாக தோராய வீட்டுமனை பட்டா கொடுத்தார்கள்.இதில் எங்கள் இடத்தை பக்கத்தில் உள்ள நபரின் இடம் என்று சொல்லி பட்டா வாங்கி விட்டார் கள்.அந்த பட்டா வை திறுத்தம் செய்ய நாங்கள் என்ன செய்யவேண்டும் தகுந்த ஆலோசனை தரவும்
@sudhagar5907
@sudhagar5907 3 года назад
அரசாணை எண் 318 வருவாய் துறை நாள் 30.8.2019 தற்போது இந்த அரசாணை நடைமுறையில் உள்ளதா? இதனை பயன்படுத்தி நத்தம் வீட்டுமனை பட்டா வாங்க முடியுமா? இந்த அரசாணையின் PDF பதிவிடவும் 🙏
@sattasevagan
@sattasevagan 3 года назад
கண்டிப்பாக வாங்கலாம் 465 அரசாணை என்ன சொல்லி இருக்கிறார்களோ அதே தான் எண் 318 கடைபிடிக்க வேண்டும் ஆனால் வருமானம் உச்ச வரம்பு 318 படி 3 இலட்சம் வரை இருப்பவர்கள் இலவசமாக பட்டா பெறலாம்
@Sm16399
@Sm16399 3 года назад
@@sattasevagan எங்களுக்கு நத்தம் தோராய பட்டா அரசால் வழங்கி 20 வருடங்கள் ஆகிவிட்டது தற்போது நாங்கள் சீட்டி போட்ட வீட்டில் குடியிருந்து வருகிறோம் நான் அரசு வேலையில் உள்ளேன் தற்போது நான் எனது வீட்டை இடித்து சென்ட்ரிங் போட்டு மாடி எடுக்கலாம் உள்ளேன் இதற்கு அரசு எதுவும் சொல்லுமா சார் ??
@sattasevagan
@sattasevagan 3 года назад
தோராய பட்டாவை தூய பட்டாவாக மாற்ற வேண்டும் அப்படி மாற்றிவிட்டால் எதிர் காலத்தில் எந்த பிரச்சனையும் வராது . தோராய பட்டா போதுமானது தான் ஆட்சேபனை இல்லாத இடமாக இருந்தால் நீங்கள் வீடு கட்டலாம்
@Sm16399
@Sm16399 3 года назад
@@sattasevagan ஐயா கண்மாய் கரையில் தான் வீடு கட்டி 30 வருடங்கள் வசித்து வருகிறோம் 20 வருடங்களுக்கு முன் அரசு இலவச வீட்டு மனை நத்தம் தோராய பட்டா வழங்கியது ஆட்சேபனை உள்ள இடமா அல்லது ஆட்சேபனை இல்லாத இடமா புரியும் படி கூறுங்கள் பிலீஸ் நான் அரசு வேலையில் உள்ளேன் அரசு வேலையில் இருந்தால் அந்த இடத்தில் வீடு கட்டலாமா ??
@sattasevagan
@sattasevagan 3 года назад
கண்மாய் கரையில் இருந்தால் அது ஆட்சேபனை உள்ள இடம் எப்ப வேணும்னாலும் அதை அரசு ஆக்கிரமிப்பு என்று சொல்லி காலி பண்ண வேண்டிய நிலை ஏற்படும் அதனால் அங்கு வீடுகட்டுவது உங்கள் விருப்பம் தான்
@onearreargaming2741
@onearreargaming2741 2 года назад
Sir Unga mobile number sollunka
Далее
🫢 #tiktok #elsarca
00:11
Просмотров 3,7 млн