Тёмный

Adverse Possession அனுபவ பாத்தியம் 

ஜி.எம். சேவியரின் சட்டம் தெளிவோம்
Просмотров 10 тыс.
50% 1

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@hussainbasha7365
@hussainbasha7365 6 месяцев назад
ஐயா வணக்கம் இது போன்ற நல்ல உன்மையான பதிவுகளும்,தகவல்களும் இருக்கின்ற நிலை தெரிந்தும் சில வழக்கறிஞர்கள், VAO-க்கும்,பாமரருக்கும் துனை சென்று வழக்கு தொடுத்து நல்லவர்களை துன்பத்தில் சிக்க வைப்பதிலிருந்து நல் யோசனை கூறவும்
@SulurSekar
@SulurSekar 2 года назад
சிறந்த விளக்கம் ஐயா...நீங்கள் கூறியதை போலவே எனக்கு இந்த பிரச்சினை உள்ளது ...உங்களது ஆலோசனை வேண்டுகிறேன் .... எனது பாட்டி( தந்தையின் தாயார் )அவரது சொத்தை 60*30 அடி நிலத்தை 2011-ல் உயில் எழுதி பதிவு செய்துள்ளார், 2015-ல் எனது பாட்டி காலமாகிவிட்டார்... அவர் காலமான பின்பு உயில் எங்கள் கையில் கிடைத்தது... உயிலின் படி மேற்கு பகுதி 30*30 எனக்கும் கிழக்கு பகுதி 30*30 எனது சித்தப்பா மகன்களுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது... எனது பாட்டி எனக்கு குறிப்பிட்ட மேற்கு பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வந்தனர் ... அதில் ஒரு பகுதியில் பாட்டியும் மற்றுயொரு பகுதியில் பாட்டியின் சம்மதத்தின் பேரில் எனது சித்தப்பாவும் தற்காலிமாக எவ்வித உரிமையின்றி இருந்து வந்தனர்... உயிலின்படி நில அளவையர் வந்து எனது பங்கினை அளந்து அத்து காட்டியும் விட்டார்கள்...இப்பொழுது வீடு எனது பங்கில் உள்ளது... நான் எனது பங்கை என் பெயருக்கு பட்டா கூட மாற்றிவிட்டேன்.... வீட்டை புதுப்பிக்க வேண்டி காலி செய்ய சொன்னால் வீடு அவர்களுடையது என்று கூறுகிறார்கள்... என்ன செய்வது 😔......
@karuppasamyveeramalai4429
@karuppasamyveeramalai4429 11 месяцев назад
சார் வணக்கம், விவசாய பட்டா நிலம் 30 சென்ட் உள்ளது. அதன் அருகே 50 சென்ட் புறம்போக்கு நிலம் உள்ளது, அந்த நிலத்திலிருந்து குறிப்பிட்ட தொலைவில் தார் சாலை உள்ளது. தார் சாலைக்கு அந்தப்புரம் கண்மாய் என்று சொல்லக்கூடிய குளம் உள்ளது. பட்டா நிலத்தை ஒட்டியுள்ள இந்த 50 சென்ட் புறம்போக்கு நிலத்தை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறோம். இந்த 50 புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெற இயலவில்லை என்றாலும்,........... அனுபவ பாத்தியம் என்ற முறையில் இதற்கான ரசிது அல்லது வீம்பு ஏதேனும் அனுபவ பாக்கியத்திற்கான அத்தாட்சி பெற இயலுமா என்று விளக்கம் கோரி உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா
@s.p.murugesan
@s.p.murugesan 3 года назад
பயனுள்ள பதிவு சார்!.
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 3 года назад
🙏
@Nazarmillionaire
@Nazarmillionaire 11 месяцев назад
romba tanq sir usefull video
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 11 месяцев назад
🙏🙏🙏
@Nazarmillionaire
@Nazarmillionaire 11 месяцев назад
@@G.M.Xavier_Sattamthelivom sir ungala contact pannanum number sir
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 11 месяцев назад
@@Nazarmillionaire 9489118400
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 11 месяцев назад
Please WhatsApp me
@victoriyav8531
@victoriyav8531 3 месяца назад
நல்ல பதிவு
@manimaran9529
@manimaran9529 Год назад
Thanks sir
@karthi6982
@karthi6982 2 года назад
பயனுள்ள பதிவு சார்
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 2 года назад
மிக்க நன்றி சார்
@nagarajannagarajan7946
@nagarajannagarajan7946 10 месяцев назад
Baga
@tamilkumarsdiary4910
@tamilkumarsdiary4910 Год назад
I have one land of purampoku and got patta then I build compound for that land and using for50 years to till but one week before my near by land owner measured his land and saying his part (1.5meter) is in my area what case should I give shall I give this adverse possion sir
@kizarbasha005basha9
@kizarbasha005basha9 2 года назад
Excellent
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 2 года назад
🙏🙏🙏
@anithachelladurai5564
@anithachelladurai5564 3 года назад
Good Information 👌👌👌
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 3 года назад
🙏🙏🙏
@srmuruganantham6531
@srmuruganantham6531 3 года назад
Good information 👌
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 3 года назад
🙏
@ssubramanian472
@ssubramanian472 10 месяцев назад
எனக்கு சொந்தமாக சுமார் 10 சென்ட் வீட்டு காலி மனை 27 வருடங்களாக உள்ளது. அதை தற்போது அளந்த போது சுமார் 1.5 சென்ட் அதிகமாக உள்ளது. எனது மனையின் மூன்று பக்கங்களிலும் அதன் உரிமையாளர்கள் வீடுகள் கட்டி பல வருடங்களாக இருந்து வருகிறார்கள் வருகிறார்கள். அந்த 1.5 சென்ட் ற்கு பட்டா வாங்குவது எப்படி?
@ssubramanian472
@ssubramanian472 10 месяцев назад
வழக்கறிங்கர் தங்கள் விலாசம் , கை பேசி எண் தெரிவிக்கவும்
@srinivask4004
@srinivask4004 11 месяцев назад
Sir what is ep with police protection and how to apply it please sir...
@suganshrees8444
@suganshrees8444 3 года назад
Sir enga grandfather 1955 la irunthu oru agri land ah ulavatai panranga anal ulavatai patta potala athuku apram 1995 la irunthu appa pathukiranga but nila rasithula vari seluthupavar name appavota name irukku appa than vari seluthikirar athu sale pana urimayalar varisu othukitanga but avargalathu varsil Oruthar sale panna vita matranga ethavathu vaipu irukka
@lockdowndiaries3305
@lockdowndiaries3305 2 года назад
இதேபோல் எனது கணவர் பிறந்ததிலிருந்து பூர்வீக வீட்டில் தான் இருக்கிறார்.. 40 வருடங்கள் ஆகிறது.. எனக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது.. நாங்கள் இதே வீட்டில் தான் தொடர்ந்து இருக்கிறோம்.. இப்பொழுது நாங்கள் அனுபவ பாத்தியம் எப்படி வாங்குவது.. தாத்தாவின் பெயரில் தான் வரி மின் கட்டணம் செலுத்தி வருகிறோம்..
@praveenkumar-lw5bn
@praveenkumar-lw5bn 3 года назад
👌
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 3 года назад
🙏
@karmegamjayaprakash4245
@karmegamjayaprakash4245 3 года назад
👌👌👌
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 3 года назад
🙏
@VIJAYKUMAR-ow9qb
@VIJAYKUMAR-ow9qb 3 года назад
sir i saw your video about *adverse possession* .I have one doubt, we have self acquired agriculture land of my grandfather property he gave to my mother through gift settlement deed document and same my mother also gave same gift settlement deed to us . I have 4 uncle's they are using our land with patta 4 uncles names .if more than 12 years ,they can claim adverse possession or not ? blood relation or relatives can claim adverse possession?
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 3 года назад
No sir. It is not so. Because the said property is a self acquired agricultural land of your grandfather and later the same is given to your mother through a gift settlement and thereafter it is to you through a gift settlement. Though your uncles also legal heir of your grandfather. The gift deed has executed by your grandfather to your mother alone. They never claim for adverse possession.
@jaihindvj4646
@jaihindvj4646 2 года назад
ஒரு பத்து சென்ட் நிலத்தில் 25 முதல் 30 வருடம் வரை அனுபவித்து வருகிறோம்...ஆனால் அந்த 10 சென்ட் நிலத்தில் 3சென்ட் இடத்துக்கு மட்டுமே பட்டா உள்ளது.....தற்போது மூன்றாம் நபர் அதனை காலி செய்ய சொல்கிறார்....(அந்த இடமானது அரசு புறம்போக்கு நிலமாகும்)...அனுபவ பாத்தியம் பெற முடியுமா????ஐயா
@karuppasamyveeramalai4429
@karuppasamyveeramalai4429 11 месяцев назад
Same doubt sir
@FVinothkumarG
@FVinothkumarG 3 года назад
இது போன்ற சட்டங்கள் இருக்கின்றது என தெரிந்திருந்தால் பாதை விட்டுயிருக்க மாட்டோம். எதிர்த்தார் மாற்று பாதை இருந்தும்( 1. எங்கள் நிலம் அருகில் நடைபாதை fmb யில் உள்ளது. 2. எதிர்த்தார் நிலம் பத்து ஏக்கர் ( பாகம் பாகமாக கிரையம் பெற்றனர் மற்றும் பூர்வீக நிலமும் உள்ளது அதை ஒட்டி ஒரு ஓடை உள்ளது அது தொடர்ந்து ஒரு மேல் திசை கிராமத்திற்கும் கீழ் திசை பஸ் ஸ்டாப் க்கும் செல்கிறது). இவைகள் இருந்தும். எங்கள் நிலத்தில் வண்டிப் பாதை வேண்டும் என original suit file அனுபவ பாத்தியத்தின் செய்துள்ளனர்... என்ன செய்யவது...
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 3 года назад
மாற்றுப்பாதை உள்ளபோது எதிர்த் தரப்பினர் உங்கள் சொத்தின் மீது பாதை கோரி specific performance suit தாக்கல் செய்ய முடியாது. எனவே நீங்கள் வழக்குரைஞரை சந்தித்து எதிர் வழக்காட வேண்டும். நிச்சயம் வழக்கின் இறுதி முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் இந்த வழக்கில் விஏஓ விஏஓ வை சாட்சியாக விசாரிக்க வேண்டியது அவசியம்.
@mariammal5982
@mariammal5982 10 месяцев назад
​@@G.M.Xavier_Sattamthelivom ஐய்யா உதவுகள் உங்கள் போன் நம்பர் தாங்க
@srithirumalaisrinivasaente9431
@srithirumalaisrinivasaente9431 3 года назад
வணக்கம் சார்.எனது நண்பர் வீட்டு உரிமையாளர் .வாடகை ஒப்பந்தங்கள் பத்திரம் 11மாதம் போட்டு உள்ளார். . பதிவு செய்யப்படாத ஒப்பந்தம்.தற்பொழது காலாவதியாகி 12 வருடம் ஆகிறது. புதுப்பிக்கவில்லை. ஆனால் வாடகை ரசீது மட்டும். கொடுக்கிறார் இதனால் அனுபவ உரிமை கேட்க உரிமை உள்ளத? இல்லையா?சார்.
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 3 года назад
கண்டிப்பாக அனுபவ பாத்தியம் கோர முடியாது. ஏனென்றால் ஆரம்பத்தில் தங்களுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் இடையே வாடகை ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாளது தேதி வரை வாடகை ரசீது கொடுத்து வருகிறார். அதனால் அனுபவ பாத்தியம் கோருவதற்கு வழியில்லை.
@bakiyarajk3712
@bakiyarajk3712 6 месяцев назад
வீட்டு வரி ரசீது வாடகை தாரர் பெயரில் இருக்க வேண்டும்
@mohamedmansoorhallajmohame8120
@mohamedmansoorhallajmohame8120 9 месяцев назад
சார் திருட்டு பத்திரம் பதிவு செய்து அதன் மூலம் அனுபவ பாத்தியம் கோர முடியுமா
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 9 месяцев назад
முடியாது
@mohamedmansoorhallajmohame8120
@mohamedmansoorhallajmohame8120 9 месяцев назад
@@G.M.Xavier_Sattamthelivom சார் திருட்டு பத்திரம் மூலம் பட்டா மாறுதல் செய்து அனுபவத்தில் வைத்து இருக்கின்றான், வழக்கு தாக்கல் செய்ய உதவி செய்ய முடியுமா சார்.
@7373948740
@7373948740 5 месяцев назад
தந்தையின் சொத்து தற்போது ஆண் வாரிசு மட்டுமே அனுபவித்தும் பட்டா வைத்தும் உள்ளார்...3 பெண் வாரிசுகள் இருந்தும் 2 பெண்களின் வாரிசுகள் வழக்கு தொடுத்திருக்கிறார்கள் .... இன்னொரு பெண்ணின் வாரிசு வழக்கில் சேர்க்கப்படவில்லை....இது அந்த ஆண் வாரிசுக்கு சாதகமாக அமையுமா?...
@7373948740
@7373948740 5 месяцев назад
தந்தையின் சொத்து தற்போது ஆண் வாரிசு மட்டுமே அனுபவித்தும் பட்டா வைத்தும் உள்ளார்...3 பெண் வாரிசுகள் இருந்தும் 2 பெண்களின் வாரிசுகள் வழக்கு தொடுத்திருக்கிறார்கள் .... இன்னொரு பெண்ணின் வாரிசு வழக்கில் சேர்க்கப்படவில்லை....இது அந்த ஆண் வாரிசுக்கு சாதகமாக அமையுமா?...
Далее
When Khabib dropped Conor McGregor 👀 #nocommentary
00:59
Как улучшить шоколадку Милка?
00:35
உயில் will
6:40
Просмотров 4,7 тыс.