Тёмный

கிரைய ஒப்பந்தம்-உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2023|Unregistered Sale Agreement 2023 | சட்டசேவகன் | 

சட்டசேவகன்
Подписаться 119 тыс.
Просмотров 55 тыс.
50% 1

கிரைய ஒப்பந்தம்-உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2023|Unregistered Sale Agreement 2023 | சட்டசேவகன் |
#propertyrights
#unregistered_sale_agreement
#evidence
for full judgment (R. Hemalatha v Kashthur). click here 👇👇👇
Visit website : www.sattasevagan.com
Follow Facebook page : / sattasevagan
follow Twitter : / sattasevagan
follow instagram : / sattasevagan
Join Telegram channel : t.me/sattasevagan
சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெற 👇👇👇
Join this channel to get access to perks:
/ @sattasevagan
அடிப்படை சட்டம் அனைவரும் தெரிந்து இருக்க வேண்டும். Learn with SATTASEVAGAN its journey begin 2021 with the mission of making legal awareness videos more accurate, transparent and accessible to common man and create more legal awareness in society by accurate legal news.
DISCLAIMER: All contents provided by this Channel for the Informational purpose only. If you using of our channel content, due to any loss or damages or if any consequence of any action taken by the viewers/readers/subscribers and members of this channel .Further,Our advocates and staff are not responsible and not legally liable for providing information herein(channel videos ,doc, Judgment & pdf and etc). This channel Sharing Public Awareness Videos, Law Related News, , New Acts, Law Amendments, Constitution Amendment, Social Responsibility, Current Issue , People Law Related Queries, Social Awareness ,Trending news, Current & Latest Political News, World news, and etc. all about for Knowledge Purposes Only.
நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்

Опубликовано:

 

14 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 88   
@paulgunasekar7676
@paulgunasekar7676 Год назад
Ennai போல் பதிக்க பட்ட நபருக்கு நல்ல தீர்ப்பு நீதி அரசர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
@ananthapadmakumarsankarasu779
@ananthapadmakumarsankarasu779 10 месяцев назад
உரிமையாளர் சொத்தை அந்நபருக்கு விற்பதற்கு விருப்பம் இல்லை என்ற தேர்வில் எவ்வாறு செயல்படுவது
@shabubennet45
@shabubennet45 Год назад
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி....
@ananthisuriya288
@ananthisuriya288 Год назад
கிரய ஒப்பந்தம் செய்தூம்...பட்டா வாங்க முடியாமல்.....திணரும் நிலை... இதில்....பதிவு செய்யாமல்..... நூறு ரூபாய் ...கிரய ஓப்பந்தம் செய்ய கூடாது..... பத்திரத்பதிவு பக்கம் போகாமலே... கிரய ஒப்பந்தம் சாத்தியமா... மிக மிக அருமையான விளக்கம்..
@sathya.msakthi.m136
@sathya.msakthi.m136 9 месяцев назад
ஐயா தங்களின் இந்த பதிவு எங்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய ஒன்றாக இருந்தது மேலும் நாங்கள் 1998 ஆம் ஆண்டு நிலம் ஒன்று வாங்கினோம் அதுவும் இதுபோன்று பதியப்படாத டாக்குமெண்டாகவே இன்றுவரை உள்ளது. கடந்த 25 வருடங்களாக நிலத்தை விற்றவர் எங்களுக்கு விற்ற நிலத்தை சுவாதீனத்தில் எங்களுக்கே கொடுத்துவிட்டார். அதில் அவர் எங்களுக்கு விற்கும் முன்னதாகவே நிறைய வில்லங்கம் இருப்பதை தெரிவிக்காமல் எங்களுக்கு விற்று விட்டார் . இது நாள் வரை அந்த நிலத்தை நாங்கள் தான் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம் . தற்பொழுது நிலத்தை விற்றவர் அவருக்கு அந்த நிலத்தின் மேல் இருந்த வில்லங்கம் களையப்பட்டு அவர்களுக்கு நிலம் உரிமை ஆனது . அதன் பிறகு கிரையம் செய்து கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டதற்கு , முடியாது என்று மறுக்கிறார்.. ஆனால் கடந்த 25 வருடங்களாக நாங்கள் பயன்படுத்தி வரும் அந்த நிலத்தை தற்போது எங்களுக்கு கிரயம் செய்து கொடுக்க மாட்டேன் என்றும் சொல்வதால் நாங்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். ஏனென்றால் 1998 ஆம் ஆண்டு அந்த நிலத்திற்கான முழு தொகையையும் நாங்கள் நிலத்தின் உரிமையாளரிடம் செலுத்தி விட்டோம். தற்பொழுது அவர் பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார் அதனால் அந்த பதியப்படாத அக்ரீமெண்ட்டை வைத்து நாங்கள் வழக்கு தொடர்ந்து உள்ளோம் . அது எந்த விதத்தில் எங்களுக்கு சாதகமாக அமையும் என்று தயவு செய்து கூறுங்கள். மேலும் அந்த வக்கீல் என்ன சொல்கிறார் என்றால் உங்களுக்கு அந்த சோதனை தவிர அந்த நிலத்தின் பேரில் எந்த உரிமையும் கிடையாது அடங்கலோ மற்ற எந்த ஒரு விஷயங்களும் உங்கள் பெயரில் இல்லை. ஆதலால் இந்த நிலத்தை மீண்டும் விற்றவருக்கே எடுத்துக் கொள்வார் என்று எங்களை மிரட்டுகிறார் . இது சாத்தியமா இது நியாயமா? நாங்கள் வழக்கு தொடர்ந்தால் இது எங்களின் இந்த வழக்கு வெல்லுமா தயவுசெய்து இதற்கான ஒரு பதிவு வீடியோவை தயவு செய்து தாங்கள் யூடியூப் சேனல் மூலமாக தெரிவிக்கவும் 🙏🙏🙏 மேலும் கடந்த 25 வருடங்களாக எங்கள் சோதனத்தில் இருக்கும் இந்த நிலத்திற்கு எங்கள் ஊர் கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் அடங்கல் சர்டிபிகேட் கேட்டதற்கு கொடுக்க முடியாது என்கிறார் அதற்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை கேட்டால் உங்கள் பெயரில் நிலம் இல்லை என்று கூறுகிறார். ஒரு நிலத்தை 12 வருடங்களாக ஒருவர் சுவாதினத்தில் வைத்துள்ளார் என்றால் அவர் கண்டிப்பாக யாரிடம் அந்த சுவாதினம் இருக்கிறதோ அவருக்கு அடங்கல் சான்றிதழ் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று . ஆனால் கடந்த 25 வருடங்களாக எங்கள் சுவாதினத்தில் இருக்கும் நிலத் திற்கு அடங்கல் சான்று கொடுக்க மறுக்கிறார் என்றால் என்ன காரணம் தெரியவில்லை. இது போன்ற பல கேள்விகள் உள்ளது . ஆதலால் அந்த கிராம நிர்வாக அலுவலர் அவரின் மேல் ஏதாவது வழக்கு தொடரலாமா? அடங்கல் சான்று அவர் கொடுப்பதற்கு வேறு என்ன வழிவகை இருக்கிறது அதையும் கூறுங்கள்..
@nagarajant.n5007
@nagarajant.n5007 8 месяцев назад
வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி நண்பரே
@jayashreek2048
@jayashreek2048 Год назад
Well explained, TQ
@babu3412
@babu3412 Год назад
Nice good video ❤
@mageswaritailor9611
@mageswaritailor9611 Год назад
Nallathu
@mohanamtc7694
@mohanamtc7694 Год назад
Very relevant citation. Thanks BRO T.C.MOHANAM ADVOCATE Pondicherry
@sattasevagan
@sattasevagan Год назад
நன்றி 🙏
@kasinathan6218
@kasinathan6218 Год назад
2012ம் ஆண்டுக்கு முன்னர்பதிவுசெய்யப்படாத கிரய ஒப்பந்தம் செய்திருந்தால் அது செல்லுமா?செல்லாத? தயவு செய்து விளக்கம் தரவும் நன்றி
@ChinnaRaja-e3r
@ChinnaRaja-e3r 5 дней назад
அய்யா நான் ஒரு ஏழை விவசாயி நான் ஒரு நிலைத்தை விலை பேசி 462000 ரூபாய் கு பேசி இரண்டு லச்சம் ரூபாய் முன்பணம் செலுத்தி இருந்தேன் மீதி பாக்கி பணம் 262000 ரூபாய் பத்திர பதிவு செய்யும் பொழுது தருவதாக பேசி 100 ரூபாய் பத்திரம் வாங்கி அக்ரி மென்ட் போட்டு இருந்தோம் இப்போது இரண்டு மாதம் ஆகி விட்டது அக்ரீமெண்ட் நாள் முடிந்து விட்டது நிலத்தை எழுதி கொடுக்க வர மறுக்கிறார் உரிமையாளர் இப்பொது நான் என்ன செய்வது? நீங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும்.
@jeyaganesan-tt3tu
@jeyaganesan-tt3tu 7 месяцев назад
Hi, sir. பத்திரம் பதிவுபன்ன வில்லை,. கிரைய பத்திரம் தான் இருக்கு. 1993 கிரையம் . இப்ப என்ன பண்ணலாம் பட்டா போட முடியுமா.
@senthilkumarperiyathottam7848
பதிவு செய்யாத ஒப்பந்த பத்திரத்தில் வரிகள் எழுத்து பிழைகள் இருந்தால் அது சொல்லுமா
@shunmugamuthupandi5652
@shunmugamuthupandi5652 Год назад
பதிவு சட்டம் என்பது பதிந்த ஆவணத்திற்கு மட்டும் தானே பொருந்தும். பதிவு துறையில் பதிவுக் கட்டணம் முத்திரை கட்டணம் செலுத்தாத ஆவணம் எழுதி காலம் கடந்த ஆவணங்களுக்கு எப்படி பொருந்தும்.
@sattasevagan
@sattasevagan Год назад
பதிவு சட்டத்தில் கட்டாயம் பதிவு செய்யவேண்டிய ஆவணங்கள் மற்றும் கட்டாயம் பதிவு செய்ய தேவையில்லாத ஆவணங்கள் என்று இரண்டு பிரிவுகள் இருக்கிறது
@kanmanie3782
@kanmanie3782 Месяц назад
சார் வணக்கம் பதிவுசெய்த உயில்.பிள்ளைகள்பார்க்கவில்லைஎன்றால்அதில்ஒருகதவுஎண்கொண்டாவீட்டைகடைசிஉயிலாகசம்மந்தபட்டவர்களுக்குஉயில்எழுதியிருந்தால்தானசெட்டில்மேன்ட்செய்திருந்து.உட்பிரிவுசெய்திருந்தால்.முதல்பதிவுசெய்த உயிலின்அடிபடையில்ரத்துசெய்யமுடியுமாசார.பெற்றபிள்ளைகள்பார்க்காதபச்த்தில்எழுதிய உயில்.எப்படிஉங்கள😂ுக்குதெரியபடுத்துவதுதெரியவிலைஎன்வளர்ப்புதாய்தந்தையின்குமுரல்இன்னும்காதில்ஒலிக்கிறதுசார்என்முதல்சொத்தைஎன்வளர்ப்புதாய்தந்தைத்தான்இன்றுஇவர்கள்இல்லாமல்அவர்களின்பெற்றாபிள்ளைகளால்கண்ணிர்வடிக்கிறேன்காரணம அனாதபிள்ளைக்குஉரிமைஇல்லைஎன்பதுத்தான்என்னுடைய உயிரைக்கொடுத்துநல்லபார்தேன்என்னைஅனாதைஎன்பதுகூட அவர்கள்நினைக்கவில்லைஅவர்களைகண்ணீர்வரவைத்துகடைசிஎழுதிசொத்தைஇவர்களுக்குகொடுக்காணூமாஎன்றவருத்தம்இனனும்கண்ணிரும்அனாதையாகிவிட்டேன்என்னசெய்வதுபெற்றபிள்ளைஒருஎமூத்துக்குமட்டும்பிள்ளைகள்❤
@manoharanthangam3495
@manoharanthangam3495 Год назад
பதிவு செய்யப்படாத பாகப்பிரிவினை கூர் சீட்டு பற்றி..?
@nainamohamed5500
@nainamohamed5500 27 дней назад
Sir. The same act eligible for Kerala government.(non- registration agreement)
@caprem777
@caprem777 Год назад
ஐயா பாகப்பிரிவினை செய்யாத கணவனின் பூர்வீக சொத்துக்களுக்கு கணவன் மறைந்த பிறகு மனைவி(வாரிசு இல்லாது போது) தனது சகோதரர் பெயரில் உயில் எழுதி வைக்க முடியுமா.
@vigneshkumaran7500
@vigneshkumaran7500 Год назад
போலி பத்திரம் ரத்து செய்த பிறகு அந்தப் பத்திரத்தை வைத்து வாங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய மனு கொடுக்க வேண்டுமா அல்லது மாவட்ட பதிவாளர் பட்டாவை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிப்பார்
@sattasevagan
@sattasevagan Год назад
பட்டாவை ரத்து செய்ய மனு கொடுக்க வேண்டும்
@jeyakumarkoipillai8850
@jeyakumarkoipillai8850 Год назад
Is there any time limits involved in this circumstances, I have an unregistered agreement with my seller on Apr 2013, and hand over entirely with, and the seller delayed to register the land in my name due to not getting computer patta on his name, now he refused to put the sale deed for my name.
@parvez275
@parvez275 Год назад
What to do if the seller is not providing a Parent document to register? Power is already there in my father's name..it is a partition land.
@arulkumar7005
@arulkumar7005 Год назад
வணக்கம் ஐயா என்னுடைய அப்பாவிற்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவி இறந்துவிட்டார் இரண்டாம் மனைவிி இருக்கிறார் என்னுடைய என்னுடைய அப்பாவும் உயிருடன் இருக்கிறார் முதல் மனைவிக்கு மூன்று பிள்ளைகள் இரண்டு பெண் பிள்ளை ஒரு ஆண் பிள்ளை ஆண் பிள்ளை கடந்த ஒரு 40 வருடமாக எங்கு சென்றார் என்று தெரியவில்லை இப்போது இருப்பது இரண்டு பெண் பிள்ளை இதில் இளைய மகளின் வாரிசுகளுக்கு சொத்தை எழுதி வைத்துள்ளார் 2013 இல் விற்றது போன்று எழுதி வைத்துள்ளார் இது பரம்பரை சொத்து இதற்கு நீதிமன்றம் சென்றால் எந்த மாதிரியான தீர்ப்பு கிடைக்கும் கொஞ்சம் கூறுங்கள் ஐயா
@rajisiva8763
@rajisiva8763 Год назад
Hello sir Iam k.sivarajan
@prathabanm1489
@prathabanm1489 Год назад
Sir before 1985 sale deal not registered village panchayat people sighed is that value
@sharmilaa1534
@sharmilaa1534 Год назад
2012 ல் 100 ரூபாய் பத்திரத்தில் எழுதி வாங்கியது செல்லுமா எழுதிகொடுத்தவர் இன்று அதிகவிலைக்கு மற்றவரிடம் விற்று பத்திரம் போட்டு விட்டனர் இதற்க்கு நான் என்ன செய்யவேண்டும் உங்கள் பதிவினை தொடர் பார்த்து வருகின்றேன் மிகவும் நன்றி
@sattasevagan
@sattasevagan Год назад
Contact sattasevagan@gmail.com
@jeyakumarkoipillai8850
@jeyakumarkoipillai8850 Год назад
You can go to court you will get remedies for that.
@muruganandamsubramaniam6624
What about time limit in this case ?
@subbaiyanthangavel5140
@subbaiyanthangavel5140 Год назад
இடத்தின் உரிமையாளர் கிரையபத்திரத்தில் பணம் அனைத்தும் பெற்றுக்கொண்டு..கையொப்பம் இட்டு அலுவலக நேரம் முடிவுற்றதால் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஆதலால் அடுத்த வாரம்...என்று சொல்லி...அன்றிலிருந்து இரண்டு வருடமாக லீவு கிடைக்க வில்லை என்று கூறி இழுத்தடிக்கின்றார்கள்...கையொப்பம் இடப்பட்ட பத்திரம் என்னிடம் ..‌இடம் எனது அனுபவத்தில்...நான் என்ன செய்ய ஐயா....🙏
@yadhavanbharanidharanbhara8511
சார் வணக்கம் .1922-ல் ஆள்மாறாட்டம் செய்து, மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளார்கள்.தற்போது அந்த பத்திரப்பதிவை மாவட்ட பதிவாளர் ரத்துசெய்ய முடியுமா?தயவு கூர்ந்து விளக்கம் தாருங்கள்.
@sundarisubbiah9762
@sundarisubbiah9762 Год назад
Sir ,in 2010 owner of the next plot getting money for 21/2×40 feet for walking path. He has signed in 100 rupees stamp paper Only.Now he is telling the land is his property. Not registered till now anddenied. If shall I go to court and take this evidence
@samuellivingstone8817
@samuellivingstone8817 5 месяцев назад
What happens if the time lapsed? Ex 4 months lapsed?
@c.venkateswaran3453
@c.venkateswaran3453 Год назад
ஒரு வீட்டு மனையை முன்பணம் செலுத்தி விற்பனை ஒப்பந்தம் பதிவுசெய்த நபர் 15 வருடங்கள் ஆகியும் மீதி தொகையை செலுத்தி கிரையத்திற்க்கு எங்களை அழைக்காமல் உள்ளார்.மேலும் மனை நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.தாமதமாகிய ஒப்பந்தம் செல்லுமா ஐயா.ஒப்பந்தம் உருவாக்கிய என் தகப்பனும் தம்பியும் இறந்து விட்டனர்.சட்டப்படியான சாத்தியக்கூறு என்ன ஐயா?...
@parameshwaranmallayan1748
@parameshwaranmallayan1748 4 месяца назад
சார் நான்கு பேர் அண்ணன் தம்பிக்கு அவர் தாத்தா உயில் எழுதி வைத்த சொத்தை10. 01.2022 ல் நான் வாங்குவதற்கு கிரைய ஒப்பந்தம் செய்து பதிவு செய்யவில்லை மூன்று பேர் கையெழுத்து போட்டு உள்ளனர் ஒருவர் அந்த தருணத்தில் வரமுடியவில்லை இந்த சொத்தை கிரையம் செய்து கொடுக்க முன் பின் முரணாக உள்ளார்கள் என்ன செய்வது முன்பணம் கொஞ்சம் அதிகம் பெற்று கொண்டார்கள்
@sraghu6998
@sraghu6998 Год назад
சார் வணக்கம் நான் கிரைய ஒப்பந்தப் பத்திரம் பதிவு செய்யவில்லை. அவர் கிரையம் கொடுப்பதற்கு மறுக்கிறார். நான் வழக்குப் தாக்கல் செய்தால் எவ்வளவு நாட்களுக்குள் தீர்ப்பு வரும். ஒரு தோராயமா சொன்னால் போதும் சார்
@sattasevagan
@sattasevagan Год назад
Contact sattasevagan@gmail.com
@user-gr4vx4gt8o
@user-gr4vx4gt8o 4 месяца назад
keep posting you are doing a good job. thanks but some of the legal terms could also be used in English as some may not be well versed in tamil including me.
@sattasevagan
@sattasevagan 4 месяца назад
Thank you, I will
@s.bharathan4990
@s.bharathan4990 Год назад
பேர புள்ளைங்க பிறக்கறதுக்கு முன்னாடியே பாட்டி இறந்துட்டாங்க ஆனா பாட்டி சொத்து பேரப் பிள்ளைகளுக்கு கிடைக்குமா சுப்ரீம் கோர்ட்ல தீர்ப்பு வந்திருக்கா
@SAKTHIVEL-yo3zw
@SAKTHIVEL-yo3zw 11 месяцев назад
கிரைய செய்து கொடுக்க வேண்டியவர் இறந்துவிட்டால் என்ன செய்வது சார்....
@user-qq7fm8xi1s
@user-qq7fm8xi1s 16 дней назад
அவரின் இறப்புச்சான்று வாரிசு சான்று வைத்து மறுபடியும் புதிய பத்திரம் பதிவு செய்யலாம்
@Kannadi178
@Kannadi178 9 месяцев назад
பதிவு செய்யப்படாத பாக பத்திரம் செல்லுமா?
@muthupugal6945
@muthupugal6945 Год назад
Unregistered document reviewed advance amount but plots owner daid so 7years ago wha solution
@muthupugal6945
@muthupugal6945 Год назад
sir. Sales agreement unregistered (advance) owner expired what a solution ? date of agreement 11.8.2o12 expired on 1/2013 police and political prusar.naiber plot but sales to other party'any legal advice please thanks
@gayathris7842
@gayathris7842 Год назад
என் அப்பா 30 வருடத்திற்கு முன்பு 15000 கொடுத்து வீடு vaankinaaar. 50rs pathirathil matume எழுதி கொடுத்துள்ளனர். இப்போது அந்த இடத்தின் மதிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் இப்போது அவர்கள் மீண்டும் அதனை கேட்கின்றனர். வீடு வரி அனைத்தும் நாங்கள் தான் 30வருடம் செலுத்தினோம். பட்டா என் அப்பா பெயரில் உள்ளது. ஆனால் சொத்து தற்போது வரை register செய்யவில்லை. இப்போது சொத்து யாருக்கு சொந்தமாகும்
@andiyappan2920
@andiyappan2920 Год назад
பட்டாதாரருக்கே சொந்தம். கோர்ட்டை நாடினால் பரிகாரம் உண்டு.
@jayashreek2048
@jayashreek2048 Год назад
Sir, we have made an agreement in stamp paper but not registered for a property in 2018. We have paid the full payment in a single shot which is being reflected with the information that one portion of the land will be registered immediately and the rest will be registered in 6months time.but the builder is not responding to us. We heard that it's time barred and hence we won't be able to file a suit What can be done? That fellow told us that he will give us land in other area( same measure of land which is cheaper) against this. What can we do? Pl suggest.
@sattasevagan
@sattasevagan Год назад
limitation for filing suit 3 years from the expiry of agreement .corona period time 15.03.2020 till 28.02.2022 shall also stand excluded for calculating limitation. otherwise u can file for suit claim for your advance amount .
@ErPRMohan
@ErPRMohan Год назад
Is this applicable for expierd date unregigistered sale agreement sir.
@sattasevagan
@sattasevagan Год назад
Contact sattasevagan@gmail.com
@user-oy7bo4nh3t
@user-oy7bo4nh3t Год назад
சார் வணக்கம் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமைந்துள்ளது . தீர்ப்பின் உத்தரவை எப்படி தெரிந்து கொள்வது .
@sattasevagan
@sattasevagan Год назад
வீடியோ முழுமையாக பார்க்கவும்
@SaSa-do2jw
@SaSa-do2jw Год назад
ஒரு இடத்தை கிரைம் ஒப்பந்தம் செய்து பதிவு செய்யவில்லை 26ஆண்டு ஆகிவிட்டது இப்போது இந்த இடத்தை இடத்தின் உரிமையாளர்‌ வேருஒருவருக்கு கிரையம் கொடுத்தால் செல்லுமா?
@sattasevagan
@sattasevagan Год назад
Limitation முடிந்துவிட்டதால் செல்லும்
@JithS-et6cn
@JithS-et6cn Год назад
2005க்கு முன்பாக பிரிபடாத பூர்வீகச் சொத்தின் ஒரு பகுதியை அதன் கர்த்தா மூன்றாம் நபருக்கு கிரயம் கொடுத்து விட்டார். அந்த கிரயம் பெண் பிள்ளைகளை கட்டுப்படுத்துமா. தகுந்த தீர்ப்புடன் வீடியோ பதிவிட வேண்டுகிறேன். நன்றி
@uthayasyrian.puthayasuriya2938
Bro.... engineering padichittu iruken..name pidikkalana change pannalama... certificates la
@shankarand8089
@shankarand8089 Год назад
செய்யலாம். பேப்பரில் விளம்பரம் செய்ய வேண்டும். Provision is there consult right person.
@sattasevagan
@sattasevagan Год назад
Change Pannalam for more details visit www.stationeryprinting.tn.gov.in/forms.php
@uthayasyrian.puthayasuriya2938
Tamilnadu gazzet la already name maathitten
@gayathribabu8129
@gayathribabu8129 Год назад
Sir, how to reach u? I need online consultation
@sattasevagan
@sattasevagan Год назад
Contact sattasevagan@gmail.com
@sivasakthi5883
@sivasakthi5883 8 месяцев назад
@@sattasevagan hi
@srskannan2379
@srskannan2379 Год назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sundarisubbiah9762
@sundarisubbiah9762 Год назад
நடைபாதைக்காக பக்கத்துஇடத்துக்காரரிடம் 2010ல்இரண்டடி×40 அடி நீளம் இடத்தை 100ருபாய்பத்திரத்தாளில் கிரையம் பெற்றார்.இப்பொழுதுவரை நடைபாதைக்காக இடம் பதிந்துதரவில்லை.நீதிமன்றத்தில் 100ரூபாய் பத்திரதாள் ஆவணமாக எடுத்துகாகொள்ளப்படுமா?
@tamilselvanp7385
@tamilselvanp7385 Год назад
ஐயா வணக்கம் நான் 2003 ஒரு சொத்து வாங்கின் பேசிய தொகை முழுவதும் செலுத்தி விட்டேன் இது வரை எனக்கு பதிவுசெய்து தரவில்லை என்னிடம் அவர்கள் எழுதிக்கொண்டுதா
@tamilselvanp7385
@tamilselvanp7385 Год назад
ஆவணம் அந்த நிலத்தின் பத்திரமும் என்னிடத்தில் உள்ளது நான் என்ன செய்ய வேண்டும்
@karthickraja2274
@karthickraja2274 2 месяца назад
Ithuku Apram edhachi panna mudinjitha
@paramasivamsivam4873
@paramasivamsivam4873 Год назад
உங்கள் தொலைபேசி எண் கொடுக்கவும்
@sattasevagan
@sattasevagan Год назад
Contact sattasevagan@gmail.com
@venkatramanm8378
@venkatramanm8378 Год назад
​@@sattasevagan vanakkam sir Dc land vangalama sir Pls reply valuable comment
@sundarisubbiah9762
@sundarisubbiah9762 Год назад
ஐயா100ருபாய் பத்திரதாளில்மட்டும்எழுதி கொடுத்துள்ளார் ஆனால் பதிவு செய்யவில்லை. (2010ல்).நீதிமன்ற சான்று ஆக எடுத்து கொள்ளப்படுமா?
@sattasevagan
@sattasevagan Год назад
தற்போது வரை சொத்தை பதிவு செய்யவில்லையா
@senthilkumarpackirisamy5014
@senthilkumarpackirisamy5014 10 месяцев назад
விபரம் தெரியாதவர் ஓரு agreement போட்டு விட்டால் அவர் சொத்து அம்பேல் .😮😮
@a.idhayathullakhan2232
@a.idhayathullakhan2232 Год назад
ஒரு சொத்து ஒப்பந்தம் செய்யும் போது இன்று ஆதார் எண் செல்போன் எண் புகைப்படங்கள் விடியோ பதிவு வந்து விட்டது. ஆகையால் பதிவு செய்ய வில்லை என்றாலும். இனி பேச்சு மாற முடியாது.
@sundarisubbiah9762
@sundarisubbiah9762 Год назад
ஐயாகிரைய ஒப்பந்தம் பதிவுசெய்யப்படவில்லை. ஆனால்100ரூபாய் பத்திரதாளில்மட்டும்எழுதி கொடுத்துள்ளார் . 2010ல்ரிமையாளர்எழுதி கெடுத்தது 100ருபாய்பத்திரத்தாள் எங்களுக்கு நீதிமன்றத்தில் ஆவணம்சான்றாக எடுத்துக்கொள்வார்களா?
@sekarp6006
@sekarp6006 10 месяцев назад
கிரய ஒப்பந்தம் உள்ளது. இடத்தின் உரிமையாளர் இறந்து விடுகிறார். இதனை எப்படி பதிவு செய்வது.
@sattasevagan
@sattasevagan 10 месяцев назад
வாரிசுகள் மூலம் பதிவு செய்ய வேண்டும்
@keswarvent2568
@keswarvent2568 Год назад
Sir ur number pls small doubt
@sattasevagan
@sattasevagan Год назад
Contact sattasevagan@gmail.com
Далее