Тёмный

கிறிஸ்மஸ் புது பாடல் | கொண்டாடுவோம் ( Kondaduvom) | 4K | Jesus Redeems | New Christmas Song 

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Просмотров 2,2 млн
50% 1

கிறிஸ்மஸ் புது பாடல் | கொண்டாடுவோம் (Kondaduvom)| 4K | Jesus Redeems | New Christmas Song
Executive Producer : Bro. Mohan C Lazarus
Lyric, Tune & Project Head: Rex Clement
Music : Sweeton J Paul
Rhythm : Kirubairaja
Guitars : Keba Jeremiah
Nadaswaram : Bala
Vocals Male: Christopher, Sweeton, Manova, Joel
Vocals Female: Aksha, Johnsiny.
Recorded at Jesus Redeems Audio Studio, Nalumavadi, Vincey Digital - Chennai
Mix and Master: David Selvam
Direction: Abraham
Choreography: Jack Solomon
DOP: Joshua Duraipandi
Second Camera: Braveen
Drone: Prince
Editing: Jebastin & James.k
Colorist: SB Francis
Graphics: Joseph Anthony
Production Crew: Good News Broadcasting Network, Jesus Redeems
Our Sincere thanks to:
CSI Holy Trinity Church - Idaiyangudi.
Presbyter, Committee members & Congregation.
Principal, CSI Eliza Caldwell college of Nursing - Idaiyangudi.
Sweet Boys - KGF,
Bro. Rathnaraj, Rathna Stores - Mumbai
Kovai fancy store - Thisayanvilai
#christmas #newchristmastamilsong #carols
Copyrights owned by Jesus Redeems Ministries C&P2019
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம்
கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்
1. பாவ உலகில் பிறந்திட்டாரே கொண்டாடுவோம்
பாவி நம்மை மீட்க வந்தார் கொண்டாடுவோம்
சாபங்களை முறிக்க வந்தார் கொண்டாடுவோம்
சாத்தானை ஜெயிக்க வந்தார் கொண்டாடுவோம்
கூடி வாருங்கள் ஆடி பாடுங்கள் - (2)
பெத்தலகேம் முன்னணையில் கொண்டாட்டமே
நம் ஊர் எங்கும் தோரணங்கள் ஆர்ப்பாட்டமே - (2) - கொண்டாடுவோம்
2. இரட்சிப்பை அருளினார் கொண்டாடுவோம்
நித்திய வாழ்வு அருளினார் கொண்டாடுவோம்
சமாதானம் அருளினார் கொண்டாடுவோம்
முடிவில்லாத வாழ்வு தந்தார் கொண்டாடுவோம் - கூடி வாருங்கள்
3.அகில உலகம் படைத்தவரை கொண்டாடுவோம்
அகில உலக ரட்சகனே கொண்டாடுவோம்
ஆட்டுக்குட்டியானவரே கொண்டாடுவோம்
ஆனந்தமாய் பாட்டு பாடிக் கொண்டாடுவோம் - கூடி வாருங்கள்

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 110   
@anthonybarganza4526
@anthonybarganza4526 4 года назад
Amen allieluya
@PravinPravin-wg5wu
@PravinPravin-wg5wu 4 года назад
Christmasku namma yesapa intha vullakathulla piratharu . athulla vida yessapa namma ovvaru peruoda vullathullaium pirakanum ....Advance hpy Christmas...
@jesusjacobrajaraja3601
@jesusjacobrajaraja3601 4 года назад
Amen Amen
@prabuberlin8505
@prabuberlin8505 4 года назад
இந்த மாதிரி கொண்டாடினா தான் உண்மையான கொண்டாட்டம்..
@Dr.DhanushMbbs19
@Dr.DhanushMbbs19 4 года назад
Super song who are waiting for celebrate Christmas 🌲 this year
@kpriya7586
@kpriya7586 4 года назад
Super anna akka 😊😊👌👌👍👍☺💐💐
@cchinnaraja6188
@cchinnaraja6188 4 года назад
மிகவும் அருமையான பாடல் மற்றும் நடனம்.... என்னால் நம்பவே முடியவில்லை......
@vimalkevinsl3124
@vimalkevinsl3124 4 года назад
My Jesus Christ is the heavenly father in kingdom of God that is why we celebrate Christmas
@lathalatha5758
@lathalatha5758 4 года назад
Super song 👌👌👌
@devakumarm2906
@devakumarm2906 4 года назад
Amen
@mathivanan4749
@mathivanan4749 4 года назад
I very like the song
@epsipalpush8966
@epsipalpush8966 4 года назад
Arumai arumai arumai yesukiresthu nmmavidil prathathu pol irukirathu. Unkal anavarayum yesuthame asirvathiparaka.
@titustitustitus369
@titustitustitus369 4 года назад
அவர் பிறந்து பற்றிய இப்பாடல் மூலம் அனேகா ஐனங்கள இரட்சிக்க பட வேண்டும்
@இன்றையநாள்
@இன்றையநாள் 4 года назад
Sagodharigal dance super deciplin dres very nice
@reshmamary6865
@reshmamary6865 4 года назад
superb step and beautiful dance I love it
@raguchales2840
@raguchales2840 4 года назад
கொண்டாடுவோம் , ஆர்பரிப்போம் அகமகிழ்வோம் மன்னன் இயேசு இம்மண்ணில் உதித்தார். 💕💕💕
@nimal1981
@nimal1981 4 года назад
அருமையான பாடல் அதற்கு ஏற்ற நடனம்👌
@aarthiuma7497
@aarthiuma7497 4 года назад
Advance happy Christmas 🎄 🎄 l love Jesus 😍 super song
@gracea3591
@gracea3591 4 года назад
Very nice song supper
@thamiloviyankarthik2347
@thamiloviyankarthik2347 4 года назад
Thank you super songs advance happy Christmas and happy New year twenty twenty
@sarithak3320
@sarithak3320 4 года назад
I like this song
@navigatorimpex600
@navigatorimpex600 4 года назад
god bless u every one
@rajananthony8536
@rajananthony8536 4 года назад
Superb dance sweet boys
@joshnaxerox1306
@joshnaxerox1306 4 года назад
எம் மண்ணின் பெருமையை உலகறிய செய்தமைக்கு நன்றிகள் பல... Thanks & regards by Joshna Shop Idaiyangudi
@visuvasamstephen323
@visuvasamstephen323 4 года назад
அ௫மை அனைவ௫க்கும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துகள்
@alicealice2523
@alicealice2523 4 года назад
Help one another have a blessed christmas to all 🎄🎄🎄
@RajRaj-ts9bu
@RajRaj-ts9bu 4 года назад
Celebration Song...Super
@nishanthiniv2952
@nishanthiniv2952 4 года назад
Celebrate the birth of Jesus...Oh Lord!!! Give us your spirit to do things that you've done so as like to help the needy... as you've left us the foot prints of yours...
@jeeva1994
@jeeva1994 4 года назад
Happy Christmas
@thineshthinesh3774
@thineshthinesh3774 4 года назад
Amen nice
@RahulRaj-uf3pj
@RahulRaj-uf3pj 4 года назад
🙏🙏🙏👌👌👌👍
@angelinanirutha5281
@angelinanirutha5281 4 года назад
Nice song
@shalinirvin8781
@shalinirvin8781 4 года назад
Song is super very nice
@revathirevathi5564
@revathirevathi5564 4 года назад
Semma superb song
@samathanatv-76
@samathanatv-76 4 года назад
Happy Christmas for all
@shalinirvin8781
@shalinirvin8781 4 года назад
Advance happy and Merry Christmas and new year
@paulrajpappaiyan9087
@paulrajpappaiyan9087 4 года назад
Good song
@muthammalamala8062
@muthammalamala8062 4 года назад
Super songs
@augestinjohnaugestinjohnj9910
@augestinjohnaugestinjohnj9910 4 года назад
Super super
@jeyanthyjoe7386
@jeyanthyjoe7386 4 года назад
Advance Happy Christmas
@rajeswari294
@rajeswari294 4 года назад
Superb song and dance.all glory to God
@vgprakash2001
@vgprakash2001 4 года назад
Happy' birthday to you jesus.. Wish you many more returns of the day..🧡🧡🧡🧡
@friendsforever6709
@friendsforever6709 4 года назад
Final touch semma ..god bless you
@joyjenifercaleb
@joyjenifercaleb 4 года назад
👍👌👌👌👌👍👍👏👏👏👏
@williamsheeba2502
@williamsheeba2502 4 года назад
You did know english
@robertedison3202
@robertedison3202 4 года назад
😍😛😘😙
@c.vasanthic.vasanthi4249
@c.vasanthic.vasanthi4249 4 года назад
Super bro
@vimalkevinsl3124
@vimalkevinsl3124 4 года назад
Happy birthday to my Jesus Christ
@johnraj3541
@johnraj3541 4 года назад
இது எப்படி.சாத்தியம் ஆனது என்று வியக்கிறேன்..மெஹா ப்ராஜெக்ட்... ஒரு.பெரிய சர்ச்...Night Effect ல் பாடல் ஷூட் பண்ணத் திட்டம் தீட்டுகிறார்கள்.நிஜக் கொண்டாட்டம்..மக்கள் உற்சாகமாக பங்கு பெறணும்..பட்டாசு வெடிக்கணும்.பாடல் பாடணும்...டான்ஸ் உண்டு.. முதலில் இதற்கு எவ்வளவு வெளிச்சம் தேவைப்பட்டிருக்கும். வானத்தில் இருந்து ட்ரோன் வைத்து எடுக்கிறார்கள்.. எவ்வளவு லைட்கள்...மின்சாரம்.. ஜெனரேட்டர் கள்.. அப்புறம்...டான்ஸ் என்றால் பயிற்சி இருக்கும்.. ரீ டேக் இருக்கும்.. எத்தனை டேக் எடுக்கப்பட்டிருக்கும்..எத்தனை கேமராக்கள்... பாடல் பிரமாதம்.நாதசுர இசையெல்லாம் உண்டு. கலக்கிட்டிங்க.. அப்டி ஒரு டான்சு. கே ஜி எஃப் பசங்களா.நல்ல தரமான பாடல்.மூன்று சரணம். சான்ஸே இல்லை.. பெண் குழந்தைகளும் டான்ஸ் கலங்கி விட்டிர்கள். இந்த ஆண்டின் பெஸ்ட்
@rexchennai
@rexchennai 4 года назад
Bro. Thanks for your encouraging words and appreciation...
@johnraj3541
@johnraj3541 4 года назад
@@rexchennai சகோதரரே ! தாங்கள் எப்பேர்ப்பட்ட ஒரு இசை சாதனையை படைத்திருக்கிறீர்கள் என்பதை தாங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்.ட்யூன் லிரிக்ஸ் உலகத்தரத்தில் நமது உன்னத நாயகர் கிறிஸ்து விரும்புகிற வண்ணம் அமைந்திருக்கிறது....எளிமையான அதே சமயம் ஈர்ப்பான இலக்கிய வரிகள்....குறிப்பாக கோரஸ் படு வசீகரம். கூடி வாருங்கள்..ஆடிப்பாடுங்கள் என்கிற அந்த கோரஸ் ஒரு பெரிய ஆகாய விமானத்தைத் தாங்கிக் கிடக்கிற சக்கரங்கள் போல பாடலை அவ்வளவு நேர்த்தியாகத் தாங்கி நிற்கின்றன.... பாடலின் இடையே இருளைக் காண்பித்து அதற்கள்ளிருந்து வெளிச்சப் புள்ளிகள் ஒளிக் கோலம் போடுவது போல காண்பித்திருப்பீர்கள்.. சான்ஸே இல்லை .அவ்வளவு நேர்த்தி...உலக இருளை நீக்க ஒளியாய் வந்த கிறிஸ்து என்பதை அந்தக் காட்சி உணர்த்துகிறது. மக்களை என்டர்டெயினும் பண்ண வேண்டும். கிறிஸ்து பிறந்ததன் நோக்கத்தையும் கூற வேண்டும்..இரு குதிரைகளிலும் சாதுர்யமாகப் பயணம் செய்ய வேண்டும். தாங்கள் செய்திருக்கிறீர்கள்...வென்றிருக்கிறீர்கள்.....ஒரு ஆலயத்தின் முன் இரவில் பாடல் எடுப்பது என்று தாங்கள் புதுமையாக கான்ஸெப்ட் யோசித்ததிலேயே தாங்கள் வென்று விட்டிர்கள்..வாழ்நாள் சாதனை இது..யாராலும் இப்பாடலின் வெற்றியை பல காலங்களுக்கு நெருங்க இயலாது...ஒரு வேளை தாங்கள் இதனினும் ஒரு பிரமாண்டம் உண்டாக்கினால் தான் உண்டு. எத்தனை தரம் வாழ்த்தினாலும் அது போதாது..போதாது....
@rexchennai
@rexchennai 4 года назад
@@johnraj3541 bro I completely dedicate your words appreciation to our entire JR Production team.... Thank you once again for encouraging us....
@johnraj3541
@johnraj3541 4 года назад
@@rexchennai அன்பரே ! இந்த எளியவனையும் மதித்து பதில் செய்கிற தங்கள் பண்பு ஒன்றே போதும்...கிறிஸ்துவின் பேரன்பைப் பிரதிபலிக்கிறீர்கள். இதனினும் மேலான பல பாடல்களைத் தர உள்ளீர்கள்.அதற்குத் தேவையான சகலத்தையும் அருள்நாதர் அருன்வாராக.. வாழ்த்துக்கள்.
@jeevithajeevi643
@jeevithajeevi643 4 года назад
Super
@naguharishnhksv8505
@naguharishnhksv8505 4 года назад
Super song super music God bless you all team members.
@nishanthiniv2952
@nishanthiniv2952 4 года назад
Amen.... Hallelujah
@priyadharshini-mr5qp
@priyadharshini-mr5qp 4 года назад
Superb song...and awsm dance bros and sisters... praise to God
@michealrajnadar9485
@michealrajnadar9485 4 года назад
Wow wonderful unique! All people's &church will be change to this. so pray for all🙏
@jcjc3850
@jcjc3850 4 года назад
Praise the Lord.
@sureshnathiya2043
@sureshnathiya2043 4 года назад
Nice Song, Glory to God.
@bathmavathyrajakumar279
@bathmavathyrajakumar279 4 года назад
Jesus redeems team always rockzzz..
@catherinejlovesherbible
@catherinejlovesherbible 4 года назад
Great... happy Christmas😍
@mahendram8275
@mahendram8275 4 года назад
happy Christmas 🌲🌲🙏✝️👍
@umap4886
@umap4886 4 года назад
Advance Happy Christmas to everyone...
@sathyamoorthy.sathyamoorth3506
@sathyamoorthy.sathyamoorth3506 4 года назад
Praise the Lord
@ArnoldInfant
@ArnoldInfant 4 года назад
Super hit song in Christmas, I want more songs like this Best of luck All the best For more songs
@savaridivya774
@savaridivya774 4 года назад
We are going to dance this song on Christmas day
@7165king
@7165king 4 года назад
Awesome 💕
@suganthihepshiba8510
@suganthihepshiba8510 4 года назад
Amen ,👏👏👏🥰🥰
@Harish-rp4bf
@Harish-rp4bf 4 года назад
Glory to almighty god😊
@dhanraj1975
@dhanraj1975 4 года назад
Super b song
@bennyjoshua3895
@bennyjoshua3895 4 года назад
Happy Christmas to everyone
@Richarddanielraj
@Richarddanielraj 4 года назад
Very nice
@subasurendransurendran
@subasurendransurendran 4 года назад
🙏👍
@ariseandshine.sis.s.peniel1313
@ariseandshine.sis.s.peniel1313 4 года назад
Nice sema kondattam
@kumaransubramanian3688
@kumaransubramanian3688 4 года назад
Glory to God Jesus
@Chennai2ChicagoTamilVlogs
@Chennai2ChicagoTamilVlogs 4 года назад
Merry Christmas everyone!! May God bless you all!
@merbinks780
@merbinks780 4 года назад
Advance happy Christmas to all brothers & Sisters🎁🎁🎁🎄🎄🎄🎄🎄😍😍
@angelenoch6639
@angelenoch6639 4 года назад
Advance happy Christmas to everyone
@mrpink7507
@mrpink7507 4 года назад
Nice 🤗🤗🤗☺
@maryc.j1140
@maryc.j1140 4 года назад
Pray for my family brother
@richardvalentin4621
@richardvalentin4621 4 года назад
உங்கள் துன்பங்களை இன்பமாக மாற்றக்கூடிய நல்ல தேவன் உங்களோடு இருக்கின்றார், பயப்படாமல் இருங்கள்.உங்கள் கஷ்டங்களையும் மாற்றி நல்ல சமாதானத்தை உங்கள் குடும்பத்தின் மேல் நிலையாக வைப்பார். அவரின் பரிசுத்த கரம் உங்கள் குடும்பத்தின் மேல் என்றென்றும் பாதுகாப்பாக இருப்பதாக ஆமென்.
@sajiramusajiramu405
@sajiramusajiramu405 4 года назад
Nice
@maniyogavanishi4033
@maniyogavanishi4033 4 года назад
Super song
@sharathmr3059
@sharathmr3059 4 года назад
Super Guys.. Happy Christmas
@sinchithavetrivel2038
@sinchithavetrivel2038 4 года назад
Praise God....very blessed and lovely..camera focus and editing so good...each and every thing is appreciative good and neat dressing,.spr dance,spr lyrics....very very nice...,,,..hats off God bless u all
@RajuRaju-lr4lc
@RajuRaju-lr4lc 4 года назад
Advance happy Christmas brothers & sisters 🎄🎄🎄🎄
@angelrani5368
@angelrani5368 4 года назад
செம சூப்பர்
@7starministry36
@7starministry36 4 года назад
happy chritmas and new year to all 2020
@MrX-ke9nn
@MrX-ke9nn 4 года назад
Intha Song Karoke la Kidaikuma..?
@surendranvinnarasi3641
@surendranvinnarasi3641 4 года назад
Advance happy Christmas sisters brothers
@hellohey2027
@hellohey2027 4 года назад
Bro karaoke iruka?..
@jda_kgf
@jda_kgf 4 года назад
Wow its amazing and wonder advance Happy Merry Christmas to all and all Jesus is coming soon and I'm feeling happy to this vedio and always special created from the lord to be bright and happy which is blessed to our brothers from SWEET BOYS K G Fand totally my sisters dance and expression and coordination and camera work One Direction everything blessed from the Jesus Christ we well enjoy the Merry Christmas 2019 we love Jesus always ,❤❤❤❤❤❤❤❤❤💕💕💕💕💕💕💕💕💕😘😘😘😘😘😘😘😘😘😘🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩😡😡😡😡😡🎉🎉🎉🎉🎉✨✨✨✨🎈🎈🎈🎈🎈🎈🎈🎄🎄🎄🎄🎄✨✨✨✨✨✨🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎋🎋
@ezhilswetha1085
@ezhilswetha1085 4 года назад
Lyrics please
@ekrekr8343
@ekrekr8343 4 года назад
Amen
@davidammu1202
@davidammu1202 4 года назад
Super song 🌟⭐👍
@kumarmar9565
@kumarmar9565 4 года назад
Nice song
@ananyaananya7199
@ananyaananya7199 4 года назад
Super
@sowmiyaprabu1200
@sowmiyaprabu1200 4 года назад
Advance Happy Christmas
@thayaeditz_2411
@thayaeditz_2411 4 года назад
Happy Christmas
@ravimary9625
@ravimary9625 4 года назад
super👌👌👌
@ekrekr8343
@ekrekr8343 4 года назад
Amen
@kabilankabi7971
@kabilankabi7971 4 года назад
Amen
@P.chelziaAnand
@P.chelziaAnand 4 года назад
Amen
@jebasumijebasumi4518
@jebasumijebasumi4518 4 года назад
Nice song
@sunilr6664
@sunilr6664 4 года назад
Nice song
@fedrick619
@fedrick619 4 года назад
Super
@endtimedanielyouth
@endtimedanielyouth 4 года назад
Nice song
Далее
Ennai vittu kodukathavar-Tamil christian song
4:39