Тёмный

கிளை வெட்டும் கருவி.செம்மரம், தேக்கு, சந்தன மரம் போன்ற விலை உயர்ந்த மரங்களை கவாத்து செய்யும் கருவி. 

JJ AGRI TOOLS
Подписаться 7 тыс.
Просмотров 328 тыс.
50% 1

நம்ம தோட்டத்துல.. நம்மளோட சந்ததிகள் நலமோடும் வளமோடும்.. பொருளாதார தன்னிறைவோடும் வாழ்வதற்காக
தேக்கு
சந்தனம்
குமிழ்
செம்மரம்
போன்ற மரக்கன்றுகளை நடவு செஞ்சு வளர்த்துட்டு வர்றோம். அப்படி நாம பாதுகாப்பா வளர்த்து கொண்டு வர மரங்களில் முறையற்ற முறையில் கவாத்து செய்யறதுனால மரத்துல சொத்தை விழுகிறது.. பொந்து விழுகிறது போன்ற குறைபாடுகள் ஏற்படுகிறது.
அப்படி குறைபாடுகள் ஏற்படும் போது அதிக விலைக்கு விற்க்கும்னு நாம நம்பிக்கையோடு இருக்க கூடிய மரம் சாதாரண விறகு விலைக்கு தான் விலை போகும்.
இந்த நிலையை தவிர்க்க தரமான கிளை வெட்டும் கருவிகளைக் கொண்டு மரக்கிளைகளை கவாத்து செய்யும்போது கொஞ்சம் கூட பழுது இல்லாத மரங்கள் நமக்கு கிடைக்கும்.
நாம எதிர்பார்க்கிறத விட அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியும்.
கிளை வெட்டும் கருவிகளை பொருத்தவரைக்கும் தரமான நல்ல கம்பெனி கருவிக்கும் ஒரு சாதாரண கருவிக்கும் பெரிய வித்தியாசம் இல்ல... மிகக் குறைவான வித்தியாசம்தான்.
நல்ல தரமான கிளை வெட்டும் கருவிகள் வாங்குவதற்கு எங்களுடைய மணப்பாறை ​⁠‪@JJagritools‬ விற்பனை மையத்தை அணுகுங்கள்.
9095173069 இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்களை ஆர்டர் கொடுத்தால் பாதுகாப்பான முறையில் பேக்கிங் செஞ்சு உங்களுடைய அட்ரஸ்க்கு அனுப்பி வைக்கிறோம்
In our garden.. for our descendants to live well and prosperously.. economically self-sufficient.
Teak
sandalwood
Rosewood
We have been planting and growing saplings like In such a way, due to improper guarding of the trees to bring them up safely, defects such as falling of the property in the tree.
When such defects occur, the wood that we can be confident of selling at a higher price will go for the price of normal
To avoid this condition, pruning the branches with quality pruning tools will result in trees with little to no repair.
We can sell at a higher price than we expect.
When it comes to pruning tools, there isn't much difference between a quality good company tool and an ordinary tool... very little difference.
Visit our Manaparai ​⁠‪@JJagritools‬ sales center to buy good quality pruning shears.
9095173069 If you place your order by contacting this number we will send the packing chain safely to your address.
#pruning #gardening #garden #lawncare #plants #gardener #arborist #horticulture #tree #planting #landscaping #trees #treecare #weeding #nature #landscape #maintenance #grasscutting #treework #flowers #greenfingers #stihl #deadheading #pruningseason #cuttingdown #socialdistancingbynature #anewleaf #hardworking #fullybooked #mytruck
#potatura #treeremoval #trimming #treelife #treeservice #vineyard #gardenmaintenance #arboristsofinstagram #treeclimbing #treepruning #wine #arblife #agriculture #arboriculture #grass #organic #gardendesign #julygarden #chainsaw #treeclimber #arboristlife #treesurgeon #treetrimming #mowing #prune #husqvarna #gardenlife #landscapedesign #podaenaltura #treecutting
#indianfarmers #agriculture #farmers #farmer #global #agricultureworldwide #india #agricultural #indianfarmer #maharashtra #shetkari #farm #farmerquotes #technique #kissan #tractorlove #tractor #hardwork #proudtobefarmer #aboutfarming #chillifarming #bananatrees #farming #potatofarming #mulching #agricultureglobal #farmernews #organicfarming #indianagriculture #agriculturelife

Опубликовано:

 

9 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@asirkumar9622
@asirkumar9622 Год назад
பச்சை கிளைகளை ஈசியாக வெட்டலாம் காய்ந்த கிளைகளை வெட்டும் போது மிகவும் கவனம் தேவை.ஒரளவு
@JJagritools
@JJagritools Год назад
நிச்சயமாக சகோ
@vijayakumarthangavelu9554
@vijayakumarthangavelu9554 Год назад
அருமை முகவரி தேவை
@JJagritools
@JJagritools Год назад
வீடியோவில் உள்ள வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் நண்பா
@premcontrols4025
@premcontrols4025 Год назад
அருமை வாழ்த்துக்கள்
@JJagritools
@JJagritools Год назад
நன்றிங்ணா🙏
@divyashan7050
@divyashan7050 19 дней назад
Unwanted weeders clean pana ethathu tools iruka
@kulandairajan9283
@kulandairajan9283 Год назад
Good
@JJagritools
@JJagritools Год назад
நன்றி சார்
@venkatesanpadmanabhan3290
@venkatesanpadmanabhan3290 Год назад
You made folding type of elactri machin becom they use highe branches cutting the tree
@JJagritools
@JJagritools Год назад
விரைவில் தயாரிக்கிறோம்
@oopartha
@oopartha 9 месяцев назад
வெள்ளாமை ..varapula erukka புள் வெட்டி மாட்டுக்கு potra மாதிரி....mechine or kathirikol eruntha sollungka
@JJagritools
@JJagritools 3 месяца назад
9943377763 pls contact
@rajadurai8067
@rajadurai8067 Год назад
விலை சொல்லாமல் பிரயோசனமில்லை.
@JJagritools
@JJagritools Год назад
அவ்வப்போது விலை ஏற்றமும் சில சமயங்களில் விலை குறைவும் நிகழ்வதால் இங்கே கமெண்ட் பகுதியில் பொதுவில் விலையை தெரிவிக்க முடியாது. இங்கே கமெண்ட் பகுதியில் விலையை தெரிவிக்கும் போது இரண்டு மூன்று மாதங்கள் கழித்து இந்த கமெண்ட் படிக்கும் ஒரு வாடிக்கையாளர்.. அதே விலைக்கு கொடுங்கள் என பேரம் பேசிக்கொண்டு நேரத்தையும் காலத்தையும் வீணடிக்கிறார்கள். எனவே அதனை தடுக்கும் பொருட்டு விலையை இங்கே பதிவு செய்வதில்லை. எனவே தற்போதைய விலையை தெரிந்து கொள்ள 9943377763 இந்த எண்ணுக்கு வாட்சப் செய்யுங்கள் சகோ நிச்சயமாக பதிலளிக்கிறோம்.நன்றி
@kalaivaniselvam977
@kalaivaniselvam977 Год назад
Can I get a small one to prune rose and hibiscus plants
@JJagritools
@JJagritools Год назад
Sure... 99433 77763 whatsapp pls
@srisaiprasadhhhh
@srisaiprasadhhhh Год назад
Near chennai where is your shop I am at sriperumbudur
@JJagritools
@JJagritools Год назад
Our company is only in Trichy. we can supply any tools to Chennai. We have sent more than thirty parcels to Chennai in the last ten days alone
@murugans3719
@murugans3719 Год назад
எலுமிச்சைமரத்தில் காய்ந்த கிளைகளை வெட்ட முடியுமா பிரதர்
@JJagritools
@JJagritools Год назад
Sure brother
@rajendrans5836
@rajendrans5836 Год назад
Whether your shop is available in Trichy City.
@JJagritools
@JJagritools Год назад
Showroom is in Trichy district manaparai
@srikrishnasakthivel372
@srikrishnasakthivel372 Год назад
Cutting teeth have been broken , can I get spare parts
@JJagritools
@JJagritools Год назад
கட்டிங் டூல் ஸ்பேர் நம்மிடமே கிடைக்கும் சகோ
@Gnews18
@Gnews18 3 месяца назад
Price evvalo
@Ak-ys1yq
@Ak-ys1yq Год назад
Height ah iruka branches ah cut pandrathuku ethavathu vachirukengala
@JJagritools
@JJagritools Год назад
Iruku brother... telescopic looper
@Ak-ys1yq
@Ak-ys1yq Год назад
@@JJagritools athu epadi bro irukum
@SINGARAVEL.S
@SINGARAVEL.S Год назад
லூப்பர் சின்னதா கிடைக்குமா
@JJagritools
@JJagritools Год назад
கிடைக்கின்றது சகோ 99433 77763 இந்த எண்ணுக்கு வாட்சப் செய்யவும்
@csekars6660
@csekars6660 Год назад
Kisankraft prise
@JJagritools
@JJagritools Год назад
அவ்வப்போது விலை ஏற்றமும் சில சமயங்களில் விலை குறைவும் நிகழ்வதால் இங்கே கமெண்ட் பகுதியில் பொதுவில் விலையை தெரிவிப்பதில் தர்ம சங்கடம் உள்ளது. எனவே தற்போதைய விலையை தெரிந்து கொள்ள 9095173069 இந்த எண்ணுக்கு வாட்சப் செய்யவும்.
@kalaivaniselvam977
@kalaivaniselvam977 Год назад
Can I get it in Chennai where
@JJagritools
@JJagritools Год назад
We supply all over tamilnadu by courier brother
@chandrakantkurkure7518
@chandrakantkurkure7518 Год назад
Pls sand this purning cutter cost and detais
@JJagritools
@JJagritools Год назад
9943377763 What’s up please brother
@kamarajthangarasu7754
@kamarajthangarasu7754 Год назад
Message sent to your whatsapp no 2 days back but there is no response on the price...Three time message sent but the price and other details are not given...
@JJagritools
@JJagritools Год назад
I explain my situation at last comment
@adhikrishnanpolaiah5228
@adhikrishnanpolaiah5228 Год назад
Pl inform how to get it and where it is available sir
@JJagritools
@JJagritools Год назад
நம்முடைய கடையிலேயே கிடக்கின்றது whatsapp என்னை தொடர்பு கொள்ளவும் வீடியோவில் உள்ள எண்தான் whatsapp எண்
@yasodhoni5266
@yasodhoni5266 Год назад
Price
@JJagritools
@JJagritools Год назад
அடிக்கடி விலையேற்றமும் விலை இறக்கமும் நிகழ்வதால் இங்கே கமெண்ட் பகுதியில் விலையை சொல்வது சரியாக இருக்காது. ஏனெனில் ஓரிரு ஆண்டுகள் கழித்து பார்ப்பவரும்... சரி இந்த கமெண்டில் சொல்லியுள்ள விலை தான் என்று நினைத்து விவாதம் செய்வார்கள் நமக்கும் தர்ம சங்கடமாக போய்விடும். எனவே வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டால் தற்போது இருக்கக்கூடிய வழியை சொல்ல தயாராக இருக்கிறேன் சிரமத்திற்கு மன்னிக்கவும்
@RamKumar-sx9kg
@RamKumar-sx9kg Год назад
புளிய மர கிளை வெட்ட முடியுமா
@JJagritools
@JJagritools Год назад
முடியும்
@trtgaming2928
@trtgaming2928 4 месяца назад
Ppull.vettum.kaththari.evvalau.
@JJagritools
@JJagritools 3 месяца назад
9943377763 pls
@VijayVijay-ny8vb
@VijayVijay-ny8vb Год назад
இன்று 21/11/2022 என்ன விலை என்று கூறுங்கள்
@JJagritools
@JJagritools Год назад
9095173069 வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளுங்கள் சகோ
@ayyappanayyappan9865
@ayyappanayyappan9865 Год назад
@@JJagritools thanks
@KarthikKarthik-if3vk
@KarthikKarthik-if3vk Год назад
Free
@JJagritools
@JJagritools Год назад
Thank you very much brother
@navaskhan2987
@navaskhan2987 Год назад
Kissan kraft rate
@JJagritools
@JJagritools Год назад
அடிக்கடி விலையேற்றமும் விலை இறக்கமும் நிகழ்வதால் இங்கே கமெண்ட் பகுதியில் விலையை சொல்வது சரியாக இருக்காது. ஏனெனில் ஓரிரு ஆண்டுகள் கழித்து பார்ப்பவரும்... சரி இந்த கமெண்டில் சொல்லியுள்ள விலை தான் என்று நினைத்து விவாதம் செய்வார்கள் நமக்கும் தர்ம சங்கடமாக போய்விடும். எனவே வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு தொடர்பு கொண்டால் தற்போது இருக்கக்கூடிய வழியை சொல்ல தயாராக இருக்கிறேன் சிரமத்திற்கு மன்னிக்கவும்
@kesavancp4701
@kesavancp4701 Год назад
யாரும் பதில் அளிப்பதில்லை பதில் அளித்தது பலருக்கு உபயோகமாக இருக்கும் . விலை கூடும் குறையும் என சொல்லச் எழுதியுள்ளேன் .எழுத்தில் தேதியை எழுதி இந்த தேதியில் இவ்வளவு விலை நீங்கள் வாங்கும் தேதியில் விலை கூடும் குறையும் என்று எழுதுங்கள் சொல்லுங்கள்.
@starrojakoottam
@starrojakoottam Год назад
Sir வணக்கம்... 3hp baby weeder service panni thara உங்ககிட்ட service engginear irukangala???? Urgent plz
@JJagritools
@JJagritools Год назад
இருக்காங்க ப்ரோ
@ashok4320
@ashok4320 Год назад
சீம கருவேல மர கிளைகள வெட்டி காட்டுங்க
@JJagritools
@JJagritools Год назад
Sure... Brother உங்கள் வாட்சப் எண் சொல்லுங்க வெட்டி காட்டுகிறேன்
@manimegalaitamilselvi9637
@manimegalaitamilselvi9637 Год назад
@@JJagritools 🤣🤣
@vigneshravichandran4732
@vigneshravichandran4732 Год назад
Height Ula maratha epadi kalika mudiyum
@JJagritools
@JJagritools Год назад
உயரமாக உள்ள மரங்களை இந்த கருவிகள் மூலம் கழிக்க முடியாது. உயரமாக உள்ள மரங்களை கழிப்பதற்கு டெலஸ்கோபிக் லூப்பர் உள்ளது. டெலஸ்கோப்பி 12 அடி மற்றும் 20 அடி ஆகிய இரண்டு உயரங்கள் இருக்கும் அதை வைத்து கழிக்கலாம்.
@therasatherasa3830
@therasatherasa3830 Год назад
Telescope looper of 12feet price
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 Год назад
Pempoo tree vettalama bro
@JJagritools
@JJagritools Год назад
2" அளவுக்குள் இருந்தால் வெட்டலாம்
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 Год назад
Price...pro..
@JJagritools
@JJagritools Год назад
99433 77763 whatsapp pls
@cornerstonehrservices3200
@cornerstonehrservices3200 Год назад
தேங்காய் வெட்டலாமா
@JJagritools
@JJagritools Год назад
வெட்ட முடியாது நண்பா
@ramaraje2230
@ramaraje2230 Год назад
Price not tell
@JJagritools
@JJagritools Год назад
அவ்வப்போது விலை ஏற்றமும் சில சமயங்களில் விலை குறைவும் நிகழ்வதால் இங்கே கமெண்ட் பகுதியில் பொதுவில் விலையை தெரிவிப்பதில் தர்ம சங்கடம் உள்ளது. எனவே தற்போதைய விலையை தெரிந்து கொள்ள 9095173069 இந்த எண்ணுக்கு வாட்சப் செய்யவும்.
@arivazhaganarivazhagan7231
@arivazhaganarivazhagan7231 6 месяцев назад
செம்மரம் வெட்டும் கருவி தேவைபடுகிறது அன்னா
@JJagritools
@JJagritools 3 месяца назад
9943377763 pls contact
@velayuthammurugesan847
@velayuthammurugesan847 Год назад
விலைப்பட்டியல் தாருங்கள்.
@JJagritools
@JJagritools Год назад
9943377763 இந்த எண்ணுக்கு வாட்சப் செய்யுங்கள் சகோ
@rajakabadi256
@rajakabadi256 Год назад
தெளிவான விலாசம் கொடுக்கவும்.
@JJagritools
@JJagritools Год назад
ஜேஜே அக்ரி டூல்ஸ் மாதவன் காம்ப்ளக்ஸ் டெய்லிஸ் சூப்பர் மார்க்கெட் அருகில் திண்டுக்கல் ரோடு மணப்பாறை
@srikavin0119
@srikavin0119 Год назад
Kissan kraft price pls
@JJagritools
@JJagritools Год назад
அவ்வப்போது விலை ஏற்றமும் சில சமயங்களில் விலை குறைவும் நிகழ்வதால் இங்கே கமெண்ட் பகுதியில் பொதுவில் விலையை தெரிவிப்பதில் தர்ம சங்கடம் உள்ளது. எனவே தற்போதைய விலையை தெரிந்து கொள்ள 9095173069 இந்த எண்ணுக்கு வாட்சப் செய்யவும்.
@jeroldjames5298
@jeroldjames5298 Год назад
@@JJagritools mjjl9900pp111psppqpspdqtsi9.mbuhyyyyuijinnhyy5tr3wwqwewwzssàaskllĺllģy7b . .. 8iu6t44wqe220
@selvimaha8949
@selvimaha8949 Год назад
தங்கள் WhatsApp எண்
@JJagritools
@JJagritools Год назад
வீடியோவில் உள்ள தொடர்பு எண் தான் என்னுடைய வாட்ஸ்அப் எண்
@kamarajthangarasu7754
@kamarajthangarasu7754 Год назад
Message sent to your whatsapp no 2 days back but there is no response on the price...Three time message sent but the price and other details are not given...
@JJagritools
@JJagritools Год назад
I explain my situation a last comment
@kamarajthangarasu7754
@kamarajthangarasu7754 Год назад
Message sent to your whatsapp no 2 days back but there is no response on the price...Three time message sent but the price and other details are not given...
@JJagritools
@JJagritools Год назад
My mother passed away saturday. Last two days in in funeral work. Today We will respond you. Sorry for the delay 🙏
@arasurohith
@arasurohith Год назад
மற்ற தயாரிப்புகள் விலை பட்டயல் கிடைக்குமா
@geaswararrar4471
@geaswararrar4471 11 месяцев назад
Kindly provide your full details of products, price and address in chennai availability.
Далее
치토스로 체감되는 요즘 물가
00:16
Просмотров 3,4 млн