Тёмный

அதிக வருவாய் ஈட்டி தரும் சந்தன மரம் வளர்ப்பு முறை | உயர்தர சந்தன நாற்றுகள் | Sandalwood Nursery 

Dr.விவசாயம்
Подписаться 163 тыс.
Просмотров 95 тыс.
50% 1

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 136   
@rahmanmohamed9063
@rahmanmohamed9063 Год назад
சந்தன. மரம். வீட்டில் வளர்ககளமா இது எங்கேகிடைக்கும்
@cdpopullambadiicds5389
@cdpopullambadiicds5389 3 года назад
பெருத்த சந்தேகத்தை தீர்த்துவைத்துவிட்டீர்கள் உங்களுக்கு ஆயிரம்பரிசாககொடுக்கலாம்
@drvivasayam
@drvivasayam 3 года назад
Thank you for your support and Encouragement Sir
@kannanpandurangan4559
@kannanpandurangan4559 5 месяцев назад
சந்தன மரங்கள் வளர்ப்பது எப்படி என்று விளக்கம் தராமல் இருந்தால் சரியா?
@drvivasayam
@drvivasayam 5 месяцев назад
We've covered sand hood farming in detail before! For a complete understanding of sand hood farming, check out our previous videos on the topic
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 3 года назад
எனது தேக்கு மரத்தை எனது சொந்த உபயோகித்திற்கு வெட்டுவதற்கு லஞ்சம் கேட்கிறார்கள்.மிகுந்த tensionஆகிவிட்டேன்,
@balas200
@balas200 3 года назад
சில விடயங்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்பது உண்மைதான்.
@saravanan5200
@saravanan5200 3 года назад
எந்த ஊர்
@nithya2175
@nithya2175 3 года назад
அப்றம் என்ன நடந்தது அண்ணா
@rmanickam3243
@rmanickam3243 3 года назад
யாரும் இதை நம்பி ஏமாறாதீங்க ஐயா, 15 வருசம் கஷ்ட பட்டு வளத்தி சந்தன மரம் வனத்துறைக்கு கொடுத்து, அந்த மரம் ஏலம் விட்டு, அந்த பணம் வீடு வந்து சேராது.
@Bablooo_Boy
@Bablooo_Boy 2 года назад
Yentha arthathil கூறுகிறாள்
@SaravananSaravanan-ib5og
@SaravananSaravanan-ib5og 2 года назад
மிக தெளிவான விளக்கம் வாழ்த்துகள்
@jhshines8108
@jhshines8108 8 месяцев назад
எது ethukko விளம்பரம் செய்கிறார்கள் இதற்கு ஏனோ விளம்பரம் செ‌ய்ய வில்லை 😮from henry farm knv ✅️ ♥️
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 3 года назад
கன்றின் விலை மற்றும் வளர்ப்பு முறை அதற்க்கான உரங்கள் மண்வளம் நீர்விடும் முறை பூச்சி தாக்குதல் எந்த மாதிரி தட்பவெப்பநிலையில் வளர்க்கலாம் என்பது போன்ற விரிவான தகவல்களை பதிவிடவும் நண்பரே
@drvivasayam
@drvivasayam 3 года назад
Sure Sir
@SanthOsh-dq6je
@SanthOsh-dq6je 2 года назад
நாங்க மெடிக்கல் ஏஜ் இருக்கு சார் உள்ள கெட்ட கெட்ட ஒரு பத்து இருவது ஏக்கருக்கு மேல இருக்கும்
@lalithashalini7137
@lalithashalini7137 3 года назад
Fantastic.. It was too informative. Thanks to Dr. Vivasayam and BSIV nursery, Dindigul..
@drvivasayam
@drvivasayam 3 года назад
Thank you for your support and Encouragement 🙏
@SanthOsh-dq6je
@SanthOsh-dq6je 2 года назад
உங்க போன் நம்பர் குடுங்க சார்
@bobbob9828
@bobbob9828 Год назад
Chandanamarangal Vinod delivery courier
@selvadigital5370
@selvadigital5370 Год назад
உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்...
@Mohithashvath
@Mohithashvath Год назад
Oru santhana sedi price enna sir
@mohammedhakkimyaseen4964
@mohammedhakkimyaseen4964 3 года назад
Excellent speech brother thank you super
@shyamalasarathy9203
@shyamalasarathy9203 3 года назад
Thank u so much for the good eye opening advice. It was great.i will come to u to consult about the plantation
@thulasingam2914
@thulasingam2914 3 года назад
Poor video, lacking vital technical information like methods of planting, age and survival of plantation, type of suitable soils, type of irrigation required age, numbers per acre, non is available from this, a stupid video grapher.
@balas200
@balas200 3 года назад
Thanks for your feedback. These matters will be dealt in our next video
@tamilan983
@tamilan983 3 года назад
அய்யா எனக்கு திருநெல்வேலி சந்தன மரம் கிடைக்குமா
@bishrunnadha4696
@bishrunnadha4696 3 года назад
வட்சப்நம்பர்தரமுடியுமா
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 года назад
அருமையான வீடியோ
@devaraj-zi6vb
@devaraj-zi6vb 3 года назад
Heartwood illatha sapwood use illaya..ethukkumey payanpadatha
@balas200
@balas200 Год назад
Hard wood இல்லாத மரம் பலன் தராது.
@sharmilaselvam4828
@sharmilaselvam4828 3 года назад
எனக்கும் இந்த மாதிரி செடிகள் வளர்க்க ஆசை
@சரித்திரன்
@சரித்திரன் 3 года назад
வளர்க்கும் பொழுது மனசு ரெம்ப சந்தோஷமாக இருக்கும்.....
@ramnalluchamy
@ramnalluchamy 3 года назад
Cutting order yaarukkavathu kedachurukka sir?? ippo varaikkum kedaikkala nu sonnnanga sir please clarify this doubt...
@drvivasayam
@drvivasayam 3 года назад
Please call us we will direct you
@JeevaSivalingam
@JeevaSivalingam 3 года назад
அய்யா எவ் வகையான நில அமைப்பில் வளரும்.பெரம்பலூர் மாவட்ட நில பரப்பில் வளருமா
@drvivasayam
@drvivasayam 3 года назад
Please call us we will direct you to speak that person
@balas200
@balas200 3 года назад
பொதுவாக எல்லா வகையான நில அமைப்பிற்கும் ஏற்ற மரம்தான் இது.
@jeevanathan359
@jeevanathan359 3 года назад
Arumaiyana explanation thanks Anna..
@balas200
@balas200 3 года назад
Thanks, sir.
@venkatesanskv5540
@venkatesanskv5540 3 года назад
first view first command, first like
@drvivasayam
@drvivasayam 3 года назад
Thank you for your support and Encouragement 🙏
@சரித்திரன்
@சரித்திரன் 3 года назад
அருமையான பதிவு நல்ல பொறுமையாக சென்னார்.....
@drvivasayam
@drvivasayam 3 года назад
Nice
@pugazharasanmurugesh6524
@pugazharasanmurugesh6524 3 года назад
மாறாயூர் or மைசூர் எது best🌳 tree
@balas200
@balas200 Год назад
எல்லாமே சிறந்ததுதான்.
@Arunkumar-sm7cf
@Arunkumar-sm7cf 3 года назад
Arumai
@rajilakshmi1049
@rajilakshmi1049 3 года назад
🙏🙏
@SaravananSaravanan-ib5og
@SaravananSaravanan-ib5og 2 года назад
நட்ட உடனே அடங்களில் பதிய வேண்டுமா
@balas200
@balas200 Год назад
அவசியம் இல்லை. 3,4 வருடங்கள் கழித்து கூட பதிவு செய்து கொள்ளலாம்.
@rengaraj2186
@rengaraj2186 3 года назад
Price la open na solla lam
@drvivasayam
@drvivasayam 3 года назад
Please get the information from nursery directly. Nursery contact information given in the description.
@rengaraj2186
@rengaraj2186 3 года назад
@@drvivasayam pls your contact number
@யாழ்ஓசை
@யாழ்ஓசை 3 года назад
உங்களுடைய காணொளியும் பயனுள்ளதாக பயன் உள்ளதாக இருந்தது சந்தன மர வளர்ப்பு பற்றி அருமையாக விளக்கினீர்கள் நான் பயன்பெற விரும்புகிறேன் .
@drvivasayam
@drvivasayam 3 года назад
Please check it with description
@யாழ்ஓசை
@யாழ்ஓசை 3 года назад
நன்றி அய்யா
@யாழ்ஓசை
@யாழ்ஓசை 3 года назад
விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்களை காணொளி மூலம் பகிர்ந்தமைக்கு நன்றி 🙏
@balas200
@balas200 3 года назад
அனைவருக்கும் நன்றி.
@velmurugans5559
@velmurugans5559 3 года назад
ஒரு மரக்கன்றின் விலை என்ன
@drvivasayam
@drvivasayam 3 года назад
Please get the contact information from description
@silviasivaranjini6741
@silviasivaranjini6741 2 года назад
@@drvivasayam hi sir.naan abudhabila irukkuran enakku 1.kg vathai kontovanthuratha mutiumaa?
@saumi4655
@saumi4655 2 года назад
@@drvivasayam qq
@balas200
@balas200 Год назад
15 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை இருக்கிறது.
@DeepakKumar-wm2ib
@DeepakKumar-wm2ib 3 года назад
உங்க நம்பர் அனுப்புங்க அண்ணா சந்தனம் மரம் வளக்க ஆசைதான்
@vineethloganathankangayamc6453
@vineethloganathankangayamc6453 3 года назад
Good information anna
@balas200
@balas200 3 года назад
Thanks, bro.
@arasumani5969
@arasumani5969 3 года назад
நல்ல தெளிவான விளக்கம்
@drvivasayam
@drvivasayam 3 года назад
Thank you for your support
@varadharajanpanneerselvam8216
@varadharajanpanneerselvam8216 3 года назад
Very informative reg sandalwoods
@karuppaiyas1979
@karuppaiyas1979 3 года назад
சாா் கட்டிங் ஆர்டா் நீங்க வாங்கித்தருவிங்களா
@ayilaibalah
@ayilaibalah 3 года назад
Thanks for present clearly detailed
@althafhussain7121
@althafhussain7121 3 года назад
Andrea parsal eruka
@muthusushmi4943
@muthusushmi4943 3 года назад
1000 marangal valarthalum cutting order kidaikuma
@drvivasayam
@drvivasayam 3 года назад
Yes
@sbvasan912
@sbvasan912 3 года назад
@@drvivasayam appo tree cutting video poduga anna pls
@balas200
@balas200 3 года назад
உங்கள் நில ஆவண அடங்கலில் ஏற்றி இருந்தால் நிச்சயம் Cutting Order கிடைக்கும்.
@SUROKITHM
@SUROKITHM 3 года назад
❤️
@selvakumarc645
@selvakumarc645 3 года назад
uppu neeril valaruma
@sureshbalabalasuresh9451
@sureshbalabalasuresh9451 3 года назад
Sales details poduga after 20 years growth
@balas200
@balas200 3 года назад
ஒரு மரத்தை 15 வருடங்களுக்கு பிறகு சுமார் 1,00,000 ரூபாய்க்கு விற்கலாம்.
@shabariprint60
@shabariprint60 3 года назад
Buyers number anupunga bro enga veetla 25 years aguthu eppadi sale pandrathu theriyala
@senthilnathannathan4683
@senthilnathannathan4683 2 года назад
@@shabariprint60 We will buy sandalwood
@Bablooo_Boy
@Bablooo_Boy 2 года назад
@@shabariprint60 Unga number
@nibinjuliyesschithi9371
@nibinjuliyesschithi9371 Год назад
@@shabariprint60 hi bro sale panitinkala
@rescueship1450
@rescueship1450 2 месяца назад
நல்ல விளக்கம்
@vengatesanvengatesan2723
@vengatesanvengatesan2723 3 года назад
Arumayana explanation
@balas200
@balas200 3 года назад
நன்றி நண்பரே.
@LeninDurai
@LeninDurai 3 года назад
Sir thunaikanru enna vaikalaam?
@balas200
@balas200 Год назад
Mahagony plant
@muthusushmi4943
@muthusushmi4943 3 года назад
1 kilo vairathin vilai evvalavu pls answer me
@idhutheriyamapoche4969
@idhutheriyamapoche4969 3 года назад
Karuva
@balas200
@balas200 3 года назад
சுமார் 6000 ரூபாய். தரத்திற்கேற்ப விலை மாறுபாடு இருக்கும்.
@kaadhaljeevan1859
@kaadhaljeevan1859 3 года назад
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் கொடுக்கப்படவில்லையே..?
@drvivasayam
@drvivasayam 3 года назад
Please call us we will direct you
@drvivasayam
@drvivasayam 3 года назад
Please check it with description
@lalithashalini7137
@lalithashalini7137 3 года назад
You can call them at 98408 61622
@shivakabilan8017
@shivakabilan8017 3 года назад
ஐயா குருவி குச்சி மரம் பற்றி தகவல்
@balas200
@balas200 3 года назад
நீங்கள் எந்த மரத்தை பற்றி கேட்கிறீர்கள் என தெரியவில்லை. மன்னிக்கவும்.
@sbvasan912
@sbvasan912 3 года назад
Super bro thq 👍🙏
@balas200
@balas200 3 года назад
Thanks, bro.
@யாழ்ஓசை
@யாழ்ஓசை 3 года назад
அய்யா நான் தஞ்சாவூர் மாவட்டம் எனக்கு சந்தனக் கண் வேண்டும் உங்களை எப்படித் தொடர்பு கொள்வது
@jaisankar1976
@jaisankar1976 3 года назад
தஞ்சை ஈஷா மையத்தை அனுகவும்
@naagha8597
@naagha8597 3 года назад
nan seeds vangi germinate pannitaen plants neraiya kidaichuthu.
@தென்பாண்டிமன்னவன்
விதைகள் எங்கு வாங்கினீர்கள்?
@naagha8597
@naagha8597 3 года назад
@@தென்பாண்டிமன்னவன் bangalore karnataka
@தென்பாண்டிமன்னவன்
விதைக்கான தொடர்பு எண் கிடைக்குமா?. தரமான கன்றுகளாக கிடைத்ததா?
@naagha8597
@naagha8597 3 года назад
@@தென்பாண்டிமன்னவன் 9845300212 nalla quality seeds than sir . kidaichuthu.
@தென்பாண்டிமன்னவன்
@@naagha8597 ரொம்ப ரொம்ப நன்றிங்க
@உழவன்-ந6ர
@உழவன்-ந6ர 3 года назад
Oru aker ku avlo kannu vaikalam bro
@balas200
@balas200 3 года назад
ஒரு ஏக்கருக்கு 400 கன்றுகளை பத்து அடி இடைவெளியில் நடலாம்.
@karunagarans5697
@karunagarans5697 3 года назад
K
@karthikeyansubramani1682
@karthikeyansubramani1682 3 года назад
ஒரு மரக்கன்று விலை எவ்வளவு?
@lalithashalini7137
@lalithashalini7137 3 года назад
Please call them for pricing at 98408 61622
@jaisankar1976
@jaisankar1976 3 года назад
ஈஷா வை அனுகவும்
@vanampadi
@vanampadi 3 года назад
120
Далее
Как открыть багажник?
00:36
Просмотров 14 тыс.
Как открыть багажник?
00:36
Просмотров 14 тыс.