Тёмный

குடிசை வீடு To கோட்டை! MLA வா இருக்க பயமா இருக்கு | மாரிமுத்து | MLA Inspiring Interview | CPI | DMK 

The Debate
Подписаться 370 тыс.
Просмотров 37 тыс.
50% 1

#thedebate #tamilnews #marimuthu #dmk
குடிசை வீடு To கோட்டை! MLA வா இருக்க பயமா இருக்கு! | மாரிமுத்து | MLA Inspiring Interview
For all domestic and international holidays, contact GT Holidays, South India's No.1 Travel Brand. Call 9940882200 for bookings.
www.gtholidays.in
The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
Follow Us in Facebook also : thedebatetamil

Развлечения

Опубликовано:

 

5 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 67   
@chinusamy1460
@chinusamy1460 8 месяцев назад
தனது எம். எல். ஏ பதவி குறித்து இது அதிகாரம் செலுத்தும் பதவி இல்லை சேவை செய்யும் பதவி என்று கூறும்போது சொல்லில் மட்டும் அல்லாமல் இயல்பாகவே எளிமையாக மிகவும் ஏழ்மையான நிலையில் வாழும் தோழர் மாரிமுத்து அவர்கள் வாழும் ஜீவா... வாழும் கக்கன்.. வாழும் காமராஜர்... இப்படி பட்ட சேவகனை பற்றி பொது தளத்தில் பார்ப்பதற்கு காரணமாக இருந்த டிபேட் நெறியாளர் அவர்களை மனதார வாழ்த்துகிறேன்... இவன்.. சின்னுசாமி மேட்டூர் அணை...
@chinnasamyrajakumar5273
@chinnasamyrajakumar5273 8 месяцев назад
வாழ்த்துக்கள் தோழர்.மாரிமுத்து.
@farooqbasha2747
@farooqbasha2747 8 месяцев назад
இந்த காலத்தில் இவ்வாறு ஒரு மனிதரை பார்ப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது & மிகவும் வியப்பாகவும் இருக்கிது ... 💚 ❤️ 💙 💜 God Bless You 💜 💙 ❤ 💚
@lrjboobalan277
@lrjboobalan277 8 месяцев назад
தோழர் ஜீவா.காமராஜ். கக்கன் போன்ற மறைந்த தலைவர்கள் சின்னதுரை MLA.மாரிமுத்து MLA .உறுவத்தில் வாழ்ந்துவருகிறார்கள் வாழ்த்த வயதில்லை. உங்களை வணங்குகிறேன்.
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 22 дня назад
❤❤❤❤❤
@dhevarajandhevarajan9620
@dhevarajandhevarajan9620 8 месяцев назад
நல்ல கட்சி நல்ல மனிதர் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@velayudammurthy2196
@velayudammurthy2196 8 месяцев назад
என்ன சொல்ல வேண்டும் என்று என் விரல் தேடுகிறது எழுத்துகளை. மிகவும் நன்றிthe debate க்கு. இன் நிகழ்ச்சி யை பார்காதவர்கள் கண் இருந்தும் பார்வையிழந்தவர்கலோ?
@jayapalv7110
@jayapalv7110 8 месяцев назад
நன்றி தோழர் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍
@thirugnanam6993
@thirugnanam6993 8 месяцев назад
மகிழ்ச்சியாக உள்ளது மேன்மேலும் வெற்றி பெற வோண்டும் ஐய்யா
@RavikumarT.G
@RavikumarT.G 8 месяцев назад
எளிமையின் சிகரம் சட்ட மன்ற உறுப்பினர் மாரிமுத்து அவர்கள் தான் என்றும் அவருடைய தொன்டு வளரவேண்டும்.🎉🎉🎉
@JA-qp9oh
@JA-qp9oh 8 месяцев назад
அதிகாரம் செலுத்துகிற பதவி அல்ல சேவை செய்கிற பதவி 🎉
@arulm2559
@arulm2559 7 месяцев назад
❤🎉❤
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 22 дня назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@semubeem7645
@semubeem7645 8 месяцев назад
கம்யூனிஸ்ட்களை நோக்கி மக்கள் படையெடுக்க வேண்டும் அப்போதுதான் நாடு வளர்ச்சியடையும்
@bharanitamilan4528
@bharanitamilan4528 8 месяцев назад
எங்கள் M L A திருத்துறைப்பூண்டி
@sureshung2371
@sureshung2371 8 месяцев назад
எல்லாம் மெச்சும் நபர் அருமையான தொகுதி
@ashok030486
@ashok030486 8 месяцев назад
ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியுள்ள வாழ்த்துக்கள்
@ananthparams5321
@ananthparams5321 8 месяцев назад
ஆகச்சிறந்த பொதுவுடைமை சக்தி...மீண்டும் நீங்களே மக்கள் சேவை செய்ய வர வேண்டும்...தொகுதி மக்கள் இதை செய்ய வேண்டும்.... கச்சாத்தநல்லூர், இளையான்குடி வட்டம், சிவகங்கை மாவட்டம். நீலசட்டை,செஞ்சட்டை, கருஞ்சட்டை மூன்றும் இவ்வுலகை ஆள வேண்டும்
@dhatshanamoorthym6443
@dhatshanamoorthym6443 8 месяцев назад
எங்கள் பகுதியில் இது போன்ற MLA இல்லை மிகவும் வருத்தமாக இருக்கிறது ஸ்ரீராங்கம் சட்டம் மன்றம் தொகுதி
@sidd1072
@sidd1072 8 месяцев назад
நிறைய திட்டங்கள் நடப்பது மகிழ்ச்சி.
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 8 месяцев назад
❤வாழ்க ஐயா
@gomathikutty-tr5ko
@gomathikutty-tr5ko 8 месяцев назад
திருத்துறைப்பூண்டி தொகுதி காமராஜர் எங்கள் சகோதரர் MLA அவர்கள்.🎉
@sivaanbalagan5773
@sivaanbalagan5773 8 месяцев назад
Yes excellent words .MLA is service to people
@semubeem7645
@semubeem7645 8 месяцев назад
கண்ணீர் வருகிறது கம்யூனிஸ்ட்கள் ஆட்சிவரும் காலம்தான் தமிழகத்தின் பொற்காலம்
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 8 месяцев назад
வாய்ப்பில்லை
@DeivendranDeivendran-eo3qf
@DeivendranDeivendran-eo3qf 8 месяцев назад
Ni ipdi iruntha vara mudiyathu
@SHAHULHAMEED-rp6vr
@SHAHULHAMEED-rp6vr 8 месяцев назад
எங்கள் தொகுதியின் அடையாளம்.எளிமையின் சின்னம்.பதவியை மக்களுக்காக பயன்படுத்தும் பண்பட்ட மனிதர்.
@theninbhagandhiraj2638
@theninbhagandhiraj2638 8 месяцев назад
The depaet ku nantri❤
@stalinarul531
@stalinarul531 8 месяцев назад
உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் வரவேண்டும்
@senthilraj887
@senthilraj887 4 месяца назад
நீங்கள்தான் ஐயா உண்மையான மக்கள் பிரதிநிதி. உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்👍🙏❤️🌹
@PavithpackiaraiPavithpackiaraj
@PavithpackiaraiPavithpackiaraj 6 месяцев назад
Cbm கந்தர்வக்கோட்டை mla mr சின்னதுரை allso
@user-hk6sn8if2p
@user-hk6sn8if2p 8 месяцев назад
Total MLA same thinking need. Your work super sir . Good bless you sir. Your speech very nice sir.
@veeraraghvan2026
@veeraraghvan2026 8 месяцев назад
37 35 சரியான பதிவு தாங்கள் இருக்கும் திசைநோக்கி வணங்குகிறோம்
@ramchandran6555
@ramchandran6555 8 месяцев назад
Great 👍
@palanilogesh5311
@palanilogesh5311 8 месяцев назад
great
@karthikeyanm7831
@karthikeyanm7831 8 месяцев назад
Mr. MA. You. Are. Great. Fine. And. Super. Mla
@selvakumar5715
@selvakumar5715 8 месяцев назад
Waiting this episode
@kalyanasundaramkalyanasund6162
@kalyanasundaramkalyanasund6162 8 месяцев назад
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் எளிய தொண்டன் தொடர்ந்து செல்வோம் தொடரட்டும் உங்கள் பணி
@vigneshezhilmaran1240
@vigneshezhilmaran1240 8 месяцев назад
Keep inspiring us
@d.shanthi8993
@d.shanthi8993 8 месяцев назад
👌
@ettuinthu
@ettuinthu 8 месяцев назад
ஓட்டு போடும் பலரின் நிலை மிக மிக சதாராணமானது என்றாலும் ஏன் மக்கள் இவரை ஒத்த எளிய மக்களை தேர்ந்தெடுக்காமல் பணமும் பகட்டுமே தன்னுடைய வாழ்க்கை முறையாயாக்கி கொண்ட பலரை தேர்ந்தெடுப்பது எதனால்?
@sundarasan3497
@sundarasan3497 8 месяцев назад
Theyvamay an Theyvamay etha thavera vara annatha solla unkala ayya nenka nalla erukanum veralavel ya
@sridharm6640
@sridharm6640 3 месяца назад
Congratulations comrade Zindabad💪
@Wings_of_lenity
@Wings_of_lenity 8 месяцев назад
🌾 ஐயா உங்கள் தொகுதிக்கு உட்பட்ட வளவன் ஆற்றில் கடைமடை பகுதி வரை ஆகாயத் தாமரை படர்வதால் மழைக்காலத்தில் விவசாயிகள் வெள்ள நீர் வடிய வைக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள், பயிர்களும் அழுகிவிடுகிறது இதற்கு நிரந்தர தீர்வு காணுமாறு கேட்டுக்கொள்கிறோம். 🌾
@vedamurthya4693
@vedamurthya4693 8 месяцев назад
A satisfied life in political field .you are great set an example in the future world!
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 8 месяцев назад
❤❤❤
@user-ql5hy9jz5d
@user-ql5hy9jz5d 5 месяцев назад
Comrade i am proud for you
@vinayagavinayaga9995
@vinayagavinayaga9995 5 месяцев назад
Super sir
@prabajaya162
@prabajaya162 8 месяцев назад
Congratulations👏👏👏👏👏👏👏 inquilab zindabaad communist party zindabaad. MLA means serving superb 👏👏👏👏
@RamanathanPL-gq4bf
@RamanathanPL-gq4bf 2 дня назад
Thiru Marimuthu MLA is also like Chandrasekar MLA of Kantharvakottai.My heartiest wishes to both of them.PLR.CH -53.🎉
@sathishbalamurugan7701
@sathishbalamurugan7701 5 месяцев назад
🤗🤗🤗🤗🤗
@paramagurunlc7046
@paramagurunlc7046 8 месяцев назад
நல்ல அரசியல்வாதி இவரின் CPI கட்சி திமுகவிடம் 15கோடிகள் ஊழல்பண பங்கு வாங்கியது இவருக்கும் தெரியுமா?
@periyasamyk2082
@periyasamyk2082 8 месяцев назад
Vallum kamarasar
@krishnamurthyvenkataramani3736
@krishnamurthyvenkataramani3736 8 месяцев назад
Neither they develop themselves or the country. In Calcutta they ruled the state for more number of years. I don't think they developed the state properly. That is why they are not able to come to power again. I have more to say. But I don't want to
@sureshung2371
@sureshung2371 8 месяцев назад
இவரின் பட்டியல் மக்களுக்கான பட்டியல் dmk, admk உறுப்பினர்களை கேட்டால் அவர்களின் பட்டியல் சொந்த நிறுவங்கள் இப்படி இருக்கும்
@sureshung2371
@sureshung2371 8 месяцев назад
Arasiyal ellarukumanathu adhu ungal thoguthiyil irupathu arumai
@sureshung2371
@sureshung2371 8 месяцев назад
Unmaiyana arasiyalvathigal innum irukindranar
@subasharavind4185
@subasharavind4185 5 месяцев назад
The Depate காணொளி தளத்துக்கு மெகா சல்யூட்... ஊழல் மலிந்த இக்காலத்தில் இப்படியும் ஒரு உலகம் இருக்கிறது.. எளிமையான நல்லவர்கள் பதவியில் இருக்கிறார்கள் என்பது உங்கள் காணொளி மூலம் தான் தெரிந்து கொள்கிறோம். காமராஜர்..கக்கன் இவர்களோடு அந்த உன்னமான காலம் முடிந்து விட்டது என்று எண்ணியிருநந்தோம். இக்கால தலைமுறையினருக்கு இது போன்ற பேட்டிகள் பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும்... மமீண்டும் மெகா சல்யூட் The Depate channel க்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 6 месяцев назад
இவரைப்போல் பலபேர் அரசியல்வாதிகள் நேர்மையாக இருக்க வேண்டும் நாடு வல்லரசு ஆகும்
Далее
skibidi toilet multiverse 039 (part 4)
06:06
Просмотров 2,3 млн
#краснодар
0:14
Просмотров 4,4 млн
#краснодар
0:14
Просмотров 4,4 млн