அருமை அருமை அருமையான பதிவு கேமரா மேன் அழகாக படம் பிடித்துள்ளார் கலந்துரையாடல் அருமை மற்ற ஊழியர்களின் பெயரையாவது பதிவு செய்திருக்கலாம் அவர்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும்
இந்த கலிம் யானை நடுத்தர உயரமாக இருந்தாலும் பொதுவாக பார்த்தால் கேரளா யானைகளை விட நமது தமிழ்நாடு யானைகள் தான் உயரமானவை, கம்பீரமானவை, அழகானவை இதற்கு நமது தமிழ்நாட்டு கல்பனா யானை உதாரணம்
Great Video ; Annamalai is a wonderful place ; feeding of elephants looking great ; elephants MUST not be allowed to keep in small places across India ; some people still are misusing the mighty Gaint.
Kalim is 'Mike Tyson' among kumki elephants. Abhimayu of Karnataka is 'AK-47' . Both same age. Kalim is a trainer to Kumki elephants of Kerala too...ROFL. Killadi thaan.
they hit elephant knees in training so that they obey, i used to be a fan boy of kumki's but not anymore especially for new kumki they can barely sleep for 6 months in carole cage