Тёмный

கும்பகோணம் ரவா தோசை! மொறு மொறுனு எப்படி செய்யலாம்னு வாங்க பாக்கலாம் | CDK 1491 |Chef Deena's Kitchen 

Chef Deena’s Kitchen
Подписаться 2,6 млн
Просмотров 454 тыс.
50% 1

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 274   
@saridha.13
@saridha.13 7 месяцев назад
தீனா சார் வெற்றியின் ரகசியம் என்ன தெரியுமா பணிவு. எல்லாம் தெரிந்தாலும் ஒன்னுமே தெரியாதமாதிரி விளக்கம் கேட்டு சொல்லும் பணிவு சூப்பராக உள்ளது. காலைலயே ரவா தோசைய போட்டு நாவில் எச்சில் ஊற வச்சுட்டாங்க.பாரம்பரியமாக கலவை ஹரிஹரன் சார் நன்றி அருமையான பதிவை வழக்கியமைக்கு நன்றி 🎉இவ்வளவு திறமைகளை உள்ளமனிதர்களை தெரிந்துகொள்வதுசந்தோசமா உள்ளது. மாதவன் மாஸ்டர் வாழ்த்துக்கள் மேன்மேலும் உங்க பணி சிறக்க மனதார வாழத்துகிறேன் 😊தீனா சார் வாழ்க வாழ்க பல்லாண்டு 😂
@natarajan.agoram
@natarajan.agoram 7 месяцев назад
Yes ❤
@VishwaBharathi-ih8hy
@VishwaBharathi-ih8hy 7 месяцев назад
Yes
@vallimoorthy7327
@vallimoorthy7327 7 месяцев назад
ஒரு மாணவன் போல கற்றுக் கொள்வது தான் வெற்றியின் பாதையை விரிவாக்குகிறது
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 6 месяцев назад
Ellam therindhvar yarumille😅
@balagothandambalamuniappan4294
@balagothandambalamuniappan4294 6 месяцев назад
2:53
@lalithakeshavdas2054
@lalithakeshavdas2054 4 месяца назад
Dinaji can u give us cup measurement for two people . Qty used here is for restaurant. Also can we substitute for Mada
@shobanajesus1510
@shobanajesus1510 7 месяцев назад
Kindly post a crispy plain Dosa from a famous spot which can be made at home.
@kasturiswami784
@kasturiswami784 7 месяцев назад
My god,so much oil? No wonder we love hotel dosais even though we make it at home!
@bhavanibalasubramanian8127
@bhavanibalasubramanian8127 4 месяца назад
How about kaju did he add
@bharathichandiran5160
@bharathichandiran5160 5 месяцев назад
Crispy rava Wish to Mangambigai hotel next week
@sarojat6539
@sarojat6539 6 месяцев назад
🎉🎉🎉
@rameshsn2283
@rameshsn2283 7 месяцев назад
கவுண்டமணி சொல்ற மாதிரி ஒன்னும் தெரியாத மாதிரி அருமையா விளக்கம் கேட்டு சொல்லுகிற தினாவிற்கு நன்றி
@GowrisHome
@GowrisHome 7 месяцев назад
பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு
@arshakthikrishnan9325
@arshakthikrishnan9325 7 месяцев назад
ரவா தோசை அருமை✨✨ அதைவிட செஃப் தீனாவின் ஒலி ஒளி பதிவுகளும் அவரது விளக்கங்களும் மிக அருமை 🌟🌟
@rangolisadventures714
@rangolisadventures714 4 месяца назад
Boss. Verum 50g rava udan 500g arisi maavu serthullathaal ithu rava dosai yena azaikkapadukirathu😂
@appuchutti
@appuchutti 7 месяцев назад
இந்த ஓட்டல் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும் அதையும் இதே போல் போடங்கள் ரவா தோசை சூப்பர் தண்ணீர் என்ன அளவு என்று சொல்லவில்லை மாவு கலந்தவுடன் ஊற்ற வேண்டுமா எவ்வளவு நேரம் ஊற வேண்டும் என்று கேட்டு போடுங்கள்
@rangolisadventures714
@rangolisadventures714 4 месяца назад
Ithu arisi maavu dosai illayaa sister?😂
@venkatsubbuparthasarathy3213
@venkatsubbuparthasarathy3213 7 месяцев назад
உணவகம் நடத்தும் எங்களை போன்றோர்க்கு சுவை மேம்பட தங்களது காணொளி உதவுகிறது.நன்றிகள் பல.
@hariharisai7799
@hariharisai7799 7 месяцев назад
கடைல வைக்குற மாதிரி டிபன் சாம்பார் காரா சட்னி தேங்காய் ச ட்னி போடுங்க
@RemoKanna
@RemoKanna 3 месяца назад
மாவு +தண்ணி அளவு?
@rajagopal2023aug
@rajagopal2023aug 7 месяцев назад
அரிசி மாவு அதிகம் போட்டால் அரிசி மாவு கரைத்த தோசை அதை ஏன் ரவா தோசை என்கிறீர்கள்?
@lsankaran9025
@lsankaran9025 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 7 месяцев назад
அருமை சார்.தீனாவின் இனிமையான, பணிவான பேச்சு அவருக்கே உரியது.
@ranisamson6622
@ranisamson6622 4 месяца назад
Dheena sir, is it ok adding/applying tthismuch of oil to Rava dosai.i feel it is toomuch.
@taste1872
@taste1872 7 месяцев назад
பணிவு + தன்மை குணம் = தீனாசார்
@lakshmivenkatrangan129
@lakshmivenkatrangan129 7 месяцев назад
அது ரவை தோசையா,அரிசிமாவு தோசையா?😂
@loretgouselya2687
@loretgouselya2687 3 месяца назад
மிளகு உடைத்து போட்டால் டேஸ்ட் கிடைக்கும் அதனால் தான் தீனா சார் உடைத்து போடலாமா என்று கேட்கிறார்
@padmarajagopal247
@padmarajagopal247 7 месяцев назад
என். வீட்டில். கும்பகோணம். செல்லும் போது. இந்த மங்களாம்பிகா தான். செல்வார்கள். மங்களாம்பிகாவுக்கே. குடந்தை. செல்வார்கள்👍👌
@janardhanrb347
@janardhanrb347 7 месяцев назад
அனைவரையும் சமமாக நடத்தும் உங்கள் பண்பு தான் உங்களை வளர்க்கிறது
@kashinathnageshwaran3072
@kashinathnageshwaran3072 7 месяцев назад
I am from Mumbai and we had gone to Mangalambika 3 times in 2 days to their delicacies and had Rava Dosa, Adai Aviyal and one meal everything was superb, courteous staff. Thank you Deena for bringing back the memories ❤
@umamaheswari2529
@umamaheswari2529 7 месяцев назад
தீனா சார் உங்க பணிவு உங்கள் வெற்றி அருமையாக வளர்தஉள்ளனர் உங்கள் பெற்றோர் உயர்வடைய வாழ்த்துக்கள்
@rajsanfrancisco5074
@rajsanfrancisco5074 3 месяца назад
Every chefs ratio of the all 3 flours is different.
@mjgramstories
@mjgramstories 7 месяцев назад
தீனா அண்ணா கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் நாம் கேட்க நினைக்கும் கேள்விகள்...
@mubinabegam7071
@mubinabegam7071 7 месяцев назад
இது ரவா தோசை இல்ல அரிசி மாவு தோசை
@sivajica..2364
@sivajica..2364 4 месяца назад
..... 😁😁😁😁😁😁😁.....
@SaravanaKumar-bz4yu
@SaravanaKumar-bz4yu 3 месяца назад
தண்ணீர் அளவு எவ்வளவு கலக்க வேண்டும் என்று கேட்கபடவும் சொல்லபடவும் இல்லை..
@MrRyder3737
@MrRyder3737 7 месяцев назад
this chef has taken the food logs to a new level. all his efforts only to bring up the gems to the world. all the best Chef Deena
@sangeethavenkatesh8985
@sangeethavenkatesh8985 4 месяца назад
Sir have lots of respect for u Have a question,how adding 50gms of rava to 1/2 kg rice&maida combo can be called as rava dosa It is some arisi powder dosa
@vallivijayakumar1969
@vallivijayakumar1969 7 месяцев назад
அருமையான விளக்கங்கள் சார். இந்த ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கேன் சார். கார சட்னி அருமையாக இருக்கும் சார்.
@seetahariharan4089
@seetahariharan4089 7 месяцев назад
All these yrs i thought rava dosa means more of rava!!!
@momthegreatest
@momthegreatest 4 месяца назад
Too much of oil is used 😂😂
@ekm-qt7mk
@ekm-qt7mk 4 месяца назад
கம்பகோணம் சீர்காழி மாய வரம் தஞ்சாவூர் திருச்சி சட்னி சாம்பார் குருமா வடைகறி எப்போ சார் பதிவுகளை எதிர்பார்ப்பு ஊர்ஊர்ராய்திண்ண ருசி நான் மோட்டார் தொழில்
@udhayammasila2641
@udhayammasila2641 3 дня назад
Seerkazhi, Vaidheeswaran koil, Mayavaram, kuththalam, Aaduthurai and in between villages are beautiful places Missing those places 😢
@kousalyakrishnan2572
@kousalyakrishnan2572 7 месяцев назад
Deena bro unga panivu romba arumai... Way to go bro...💐💐
@srinivasann6897
@srinivasann6897 7 месяцев назад
Whenever we visit kumbakonam we used to take Tiffin here only. Good hotel.
@sankaran2895
@sankaran2895 7 месяцев назад
இது ரவா தோசை அல்ல அரிசிமாவு தோசை
@Vasantha874
@Vasantha874 3 месяца назад
Idhu rawa dosai alla,arisima dosai and too much oil.
@siktelugu
@siktelugu 7 месяцев назад
Rava proportion was very less.this won't be much flavour
@seshansriraman9443
@seshansriraman9443 7 месяцев назад
Today for dinner prepared as per same measurements but with wheat flour instead of maida.Result was amazing..thanks for an ultimate measurements..
@pushpalathatg5431
@pushpalathatg5431 3 месяца назад
ஒரு தோசைக்கு இவ்வளவு Oilஆஆஆ
@bhaskaran.r5305
@bhaskaran.r5305 4 месяца назад
வெங்கடேஷ் பட் க்கும் இவருக்கும் உள்ள வித்யாசம் - பட் தண்ணீர் எவ்வளவு ஊத்தணும் என்பது கூட தெளிவா அளவு சொல்றார். இவர் சொல்வதில்லை.
@mangai8115
@mangai8115 7 месяцев назад
Super sir ,kum mayiladuthurai,tanjur,kutralam ,ithu mayiladuthurai pakkathil ella oorgalilum sampadu semmaiya irrukkum thanks sir
@udhayammasila2641
@udhayammasila2641 3 дня назад
@@mangai8115 Mayavaram, kuththalam, Aaduthurai and in between villages are so beautiful Miss those places 🥲
@nirmalanirmala136
@nirmalanirmala136 7 месяцев назад
Oil over pls oil kammi pannunga sir
@srinivasactr698
@srinivasactr698 2 месяца назад
Deena sir himself is well known chef, but he do not have ego while interacting with other cooks and other catering owners, that is a big plus point, and earn so many fans
@sudhalakshminarayanan7031
@sudhalakshminarayanan7031 7 месяцев назад
Sir, prepared dosa batter can be used immediately or we have to give some resting time ? Kindly reply if possible sir.
@roselinexavier1396
@roselinexavier1396 7 месяцев назад
தம்பி தீனா எல்லாம் தெரிந்தும் இவ்வளவு பணிவுடன் ஒவ்வொருவரிடமும் விவரம் கேட்பது மிகவும் அருமை. இருவரும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்.
@nmahesh8797
@nmahesh8797 7 месяцев назад
Deena Sir. Had tried this Rava dosa with many combinations, but this is the best. We tried and it came out excellent. Thanks to Madhavan master and Sri. Hariharan for sharing their top notch recipe. A big thanks to you too for digging out these hidden gems👌👏
@paranjothir4340
@paranjothir4340 5 месяцев назад
Onions Rava , garlic needs? It’s simple but delicious
@kousalyakrishnan2572
@kousalyakrishnan2572 7 месяцев назад
Oru dosai ku ivlo oil potta poga vendiyathu than bro
@vijaymoney1358
@vijaymoney1358 2 месяца назад
Wast of times to see this video... Nothing to get correct informative.hide everything..
@gomathiramshankar3609
@gomathiramshankar3609 7 месяцев назад
Awesome ..it's always good to watch your humble interaction with your collaborators Regular hotel dosa recipe too please
@ezhilasai9199
@ezhilasai9199 7 месяцев назад
Rather than the weight measurements,is it possible to get cup measurements ?
@saradhagopalan7217
@saradhagopalan7217 5 месяцев назад
ரொம்ப நன்றாக தோசை சுவை மொறுமொறு வேற லெவல் நன்றி
@balasubramaniam3794
@balasubramaniam3794 Месяц назад
வருவேன் சிவதலம் செல்ல அபப் சாப்பிட வருவேன் ஓம் நமசிவாய
@anuradhaganesh4599
@anuradhaganesh4599 7 месяцев назад
Thanks for sharing Have been trying for this texture so long finally got the recipie will try for sure
@kalaiselvirajendran1782
@kalaiselvirajendran1782 7 месяцев назад
எங்கள் ஊர் வந்ததற்கு நன்றி
@nirmalanandagopal2302
@nirmalanandagopal2302 7 месяцев назад
Nice Very good explanation thank you for the information
@omanaradhakrishnan5500
@omanaradhakrishnan5500 7 месяцев назад
Hi hello good morning அண்ணா ரவா தோசை பார்க்க சூப்பரா இருக்கு எத்தனை சாப்பிட்டாலும் ஆசை தீராது ரொம்ப நன்றி 🙏👌👍
@selvamania8745
@selvamania8745 7 месяцев назад
கும்பகோணம் ரவாதோசை கார சட்னி தேங்காய் சட்னி சாம்பார் அருமையாக இருக்கும்ல
@rathip7030
@rathip7030 7 месяцев назад
அம்பையில் ஹோட்டல் ரவா தோசை சூப்பரா இருக்கும்😋😋😋
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 7 месяцев назад
Vazgha nalamuden Deena Hat's off your nalla manam and pane vana kunam 🙏🙏
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 7 месяцев назад
Arumai bóth chef.super roast.sapidanum pola iruku
@raghavankiyengar7402
@raghavankiyengar7402 6 дней назад
We use Wheat Flour in place of Maida.
@mjgramstories
@mjgramstories 7 месяцев назад
மிளகு உடைச்சு போட்டா தோசையில் முழு காரம் இறங்கிட அதிக வாய்ப்பு இருக்கிறது...
@rekhanair3162
@rekhanair3162 7 месяцев назад
Excellent results...thanks for the perfect rava dosai recipe...
@kumarsamys534
@kumarsamys534 3 месяца назад
மிகவும் அருமையான ரவா தோசை பார்முலா அறிந்து கொண்டேன் நன்றி வணக்கம் மாஸ்டர் மற்றும் கடை முதலாளி தீனா சார்
@appaswamyr393
@appaswamyr393 6 месяцев назад
Rava dosai preparation method explained is superb!
@AffectionateBabyPenguin-nh6sx
@AffectionateBabyPenguin-nh6sx 7 месяцев назад
நீங்கள் போட்ட வீடியோவில் எனக்கு மிகவும் பிடித்த வீடியோ கும்பகோணத்தில் ஆவூர் என்கிற ஊரில் ராஜேஷ் என்கிற நபரிடம் தேங்காய் பால் இட்லி அந்த வீடியோ தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது 😊😊😊😊 ராஜேஷ் இடம் மறுபடியும் ஒரு வீடியோ போட முடியுமா 😊😊😊😊 தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 😊😊😊😊
@vijisai9210
@vijisai9210 7 месяцев назад
Ivla oil nei vitathan ivanga ivla rusiya irukangala. Master sonathu sariyana alavuthana. Ninga sona alavu apdiye veetle use nambi panlama. Hotels la epdium sila secret vetchrpanga. Sola matanga. Let us try this at home. Paaklam epdi varthu nu 😊😊 same ithe pol vandha ungala manasara Vaazhthuvom. T'k u Mr.Deen & Dosa Master. 🙏🙏🙏🙏
@gvsmanianganapathy6177
@gvsmanianganapathy6177 7 месяцев назад
அளவு சொல்லவில்லையே. Proportion அரிசி மாவு? கோதுமை மாவு? ரவை? .
@sheffarani3307
@sheffarani3307 3 месяца назад
Deena sir Hat,s off thank you🙏🙏
@ChandraPeriyasamy-i6h
@ChandraPeriyasamy-i6h 5 месяцев назад
Looks delicious thank you Anna🎉
@logeshlogesh5995
@logeshlogesh5995 5 месяцев назад
Ungala pakarathukune oru hotol vaikalam pola anna😢
@smkd_saimoneykandangaming9673
@smkd_saimoneykandangaming9673 7 месяцев назад
அண்ணா கும்பகோணம் ரவா தோசைக்கும், சென்னை ரவா தோசைக்கும் என்ன பொருட்கள் வித்தியாசம் படும். அவை என்ன சொல்லுங்கள் அண்ணா. ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊
@seetahariharan4089
@seetahariharan4089 7 месяцев назад
Dina. Pl post your solo recipe videos.. They are quicker r and better.. These are very kengthy.. Amd.. Too much oil
@mahalakshmiramalingam
@mahalakshmiramalingam 7 месяцев назад
Appaaaada enga ooru vantangila.. oru vazhiya.. neraiya iruku enga oorla.... Sapadu.. venkatramana meals ponga.. mangala vilas kadappa... Gowri Shankar chilli parrotta... Green park veg pakora.. rayas la Thali.. .
@vanigomathy7499
@vanigomathy7499 7 месяцев назад
Dheena sir ungal adakam ungal vetrie padigal
@vidyakrishnamoorthy8374
@vidyakrishnamoorthy8374 7 месяцев назад
Honestly, last year we went to Kumbakonam and had lunch in this hotel, but the kitchen was in pathetic condition when we went to wash our hands. Kindly tell them to be hygienic first.
@Dharanishree-ke5ie
@Dharanishree-ke5ie 7 месяцев назад
Sir ரவா தோசை மாவு ஊற வைக்க வேண்டாமா .
@charuram7784
@charuram7784 4 месяца назад
Whenever we goto Kumbakonam we never miss Managalambika ... Great video Chef 😁
@geetaragunathan5712
@geetaragunathan5712 7 месяцев назад
Ingredients are in gram. Can u tell with measure. Ie 5 cup rice, 1 cup maida and 1/2 cup rawa. Is it ok sir? Please advise
@ekm-qt7mk
@ekm-qt7mk 4 месяца назад
இதற்கு தேங்காய் சட்னி கார சட்னி செய்வது எப்படி சொல்ல வில்லை
@gopalakrishnanr243
@gopalakrishnanr243 6 месяцев назад
Sir My advice please keep it in mind hereafter 1.Ratio of ingredients 2.Volume or weight of ingredients 3.Time of the each steps
@sunwukong2959
@sunwukong2959 7 месяцев назад
water proportion patri neenga sollave illaiye... adhuthaaney romba mukkiyam
@rvjayaram871
@rvjayaram871 6 месяцев назад
The ratio what the owner told snd what the cooking person is using are different He used equal amounts of maida and rava But the owner told that rava is half of maida
@chanfiyaz2638
@chanfiyaz2638 7 месяцев назад
Anna plz do it ginger chicken Tirunelveli town spl ❤ Love from qatar
@swethalakshmi1296
@swethalakshmi1296 7 месяцев назад
Dheena anna recipe turned out excellent!Thanks to master anna and you. Also cashews na avlo piriyam aa anna ingayum seri venpongal video layum seri cashews ketu vaangi saaptinga!!!
@seethark2255
@seethark2255 6 месяцев назад
At last I find the answer that is we should use large milk measure cup to pour and spread dosa bater without take your hand out while pour bater spread even then only we should get mori moru rava dosa if not it will be mistaken. Thank you.
@nocontent2027
@nocontent2027 7 месяцев назад
3:15 appa enna oru vanakkam🙏,👌
@iamrumzy
@iamrumzy 7 месяцев назад
Sir , water measurement is very important and no info on that.pls tell that .Enakku first dosai semaya varuthu but next next dosai varala
@kalashreeganeshwaran7010
@kalashreeganeshwaran7010 4 месяца назад
தீனா சார் அரிசி மாவு வறுத்த மாலா அல்லது பச்சை அரிசி மாவா pl சொல்லுங்க சார்
@GanesanS-pm9rk
@GanesanS-pm9rk 7 месяцев назад
தீனா சார் வணக்கம் ரொம்ப நன்றி இதே போன்று டீ கடை ஸ்நாக்ஸ் வீடியோக்கள் மற்றும் ஹோட்டல் வீடியோக்கள் பதிவிடுங்கள் . நன்றி சார்.
@beermohamedmohamed7773
@beermohamedmohamed7773 2 месяца назад
அரிசிமாவ.இலை.பச்சைஅரிசிமாவ.அல்லதுவருத்த.அரிசிமாவ.இதில்எந்தமாவுதரவாகசொல்லவில்லை தினாசார்
@gopalakrishnanr243
@gopalakrishnanr243 6 месяцев назад
Ratio of ingredients please explain it Weight or Volume of each ingredients are important and time of the each step are also important, you forgot to tell us
@sankaralingamv1058
@sankaralingamv1058 4 месяца назад
Rice flour raw rice or boiled rice
@bpkmsk
@bpkmsk 7 месяцев назад
Background music played in video is very distracting the conversation Chef Dheena
@bhuvaneswarir6100
@bhuvaneswarir6100 4 месяца назад
Rava dosai endral ravai pottu endraikkume sariyaga villai. Thanks for correct proportion Soooper
@hasinasadiq5687
@hasinasadiq5687 7 месяцев назад
Deena sir, please get the recipe of mutton kurma which is light green in colour in most of the cafe's like in Amin cafe, green cafe... It's awesome to eat. My father and all my family members likes that dish very much, but i tried several times but failed to get that authentic taste, you are the one who brings out the exact cooking from the chef's politely as you are please sir fulfill my wish sir, thank you
@saiprasad8001
@saiprasad8001 7 месяцев назад
Instead of just saying small rava, big rava, as chefs they should have mentioned the proper name like chiroti, or bansi etc.
@veerasenan9700
@veerasenan9700 5 месяцев назад
Thanjavur மங்களாம்பிகை ஃபேமஸ்
@sripriyajagannathan8532
@sripriyajagannathan8532 7 месяцев назад
Hello deena sir, 1/2kg rice flour means cup msrmnt can u say thanq sir.
@renubala22
@renubala22 7 месяцев назад
🙏🏼தெளிவான விளக்கம். நன்றி
Далее