Тёмный

குருவிகளின் காவலன்/Super Hero - The Sparrow Saver/Local Paper 

Local Paper
Подписаться 1,1 тыс.
Просмотров 46 тыс.
50% 1

#chittukuruvi #coimbatore #podanur #sparrow #localpaper
In Coimbatore Podanur area, this ordinary man take great effort to save endangered Sparrows, named as "Chittu Kuruvi" in Tamil. He and his team (of 15 members) put a small size wooden box above the shutters of the shops, and in houses so that the sparrows can easily make its nest
He provides nest boxes to volunteers freely
சிறுபறவைகளுக்கு உபயோகமான பொருட்கள் :
Bird Food Stand : amzn.to/2Imd5CW
Bird Food & Water Feeder : amzn.to/2KuQPmR
இவர் பெயர் பாண்டியராஜன், இவர் கோயம்புத்தூர் போத்தனூரில் வசிக்கிறார், இவர் தனது நண்பர்களுடன் இனைந்து "சிட்டுக்குருவி காப்பு இயக்கம்" என்ற அமைப்பை
நடத்தி வருகிறார், இந்த அமைப்பின் மூலம் அழிந்து வரும் இனமான சிட்டுக்குருவிகளை காக்க முயன்று வருகிறார்கள். இந்த அமைப்பின்
உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் சொந்த செலவிலேயே தங்கள் லேத்திலேயே சிறு துளையுடன் கூடிய, குருவிகள் கூடு கட்டி வசிக்கும் அளவிற்கு
சிறிய சிறிய மரபெட்டிகள் செய்து அதை அந்த ஊரில் சுற்றியிருக்கும் கடைகளின் மேல்புறத்திலும், வீடுகளிலும் (உரிமையாளர் அனுமதியுடன்) பொருத்தி வருகிறார்கள்.
இதன் மூலம் கூடு கட்ட இடமின்றி தவிக்கும் சிட்டு குருவிகளுக்கு கூடு அமைத்து கொள்ள வசதி ஏற்படுத்தி கொடுகிறார்கள். இதனால்
சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.
அவர்களின் பணி சிறப்புற நமது "Local Paper" சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்வோம்
உண்மையாகவே குருவிகள் வளர்க்கும் ஆர்வம் இருக்கும் அன்பர்கள், பெட்டிகள் தொடர்பாக இவரை தொடர்பு கொள்ள : 9943850907
Follow Us
Facebook
/ local-paper-7111581859...
Twitter
/ localpaperindia
Blog
localpaperindi...

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 176   
@LocalPaperIndia
@LocalPaperIndia 5 лет назад
Contact Mr. Pandiarajan : +91 99433 20303 For More Details Visit : www.sparrowconservation.com
@user-st1id4gs4s
@user-st1id4gs4s 5 лет назад
வாழ்த்துக்கள் .
@suthasuthali478
@suthasuthali478 5 лет назад
Yevlo sir inthe nest box
@rasheenahabeebrahman4466
@rasheenahabeebrahman4466 5 лет назад
Anakum oru box taruvingalaa anaa
@jeevanandan6856
@jeevanandan6856 4 года назад
I need nox I am in Chennai
@sureshnadar4170
@sureshnadar4170 4 года назад
Enga vetla kurvi varuthu ana chadi a saptu poiethu y bro
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 2 года назад
வாழ்த்துக்கள் நிங்களும் உங்களை சுற்றியுள்ள அனைத்தும் வாழ்க வளமுடன்
@senthilkumarr2937
@senthilkumarr2937 3 года назад
வாழ்த்துக்கள். இது போல சேவை எல்லோரும் செய்வதில்லை... வேற லெவல் நீங்கள்....மகிழ்ச்சி பிரதர்ஸ் 🍀🍀🍀🌹🌹🍁🍁
@balasubramaniam3794
@balasubramaniam3794 3 года назад
மிகவும் நன்றி அய்யா உங்கள் சேவைக்கு எல்லாம்வல்ல எம்பெருமான் அருள் ஆசையுடன் நிணட் ஆயுள்ம் குறைவற்ற செல்வம் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன் நான் குருவிகள் வர கூடு அமைதியும் குருக்கள் வரல ஓர் இரு வாடி வரது அரிசி சாப்பிட்டு கிளம்புகிறது நான் என் செய்ய
@chivasankaran5714
@chivasankaran5714 5 лет назад
நன்றி நன்றி நன்றி உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன். நல்ல மனிதர்கள் காண்பது அரிது. நல்ல உள்ளங்கள் வாழ வாழ்த்துக்கள்
@jenutamilshorts9392
@jenutamilshorts9392 5 лет назад
நன்றி ஜயா இப்படி சிட்டு குருவி போன்ற பறவைகளை பாதுக்கவும் சகோதரரே please save me 😢😢😢😢😢😢
@sivakumara274
@sivakumara274 5 лет назад
இயற்கையை அழிப்பவர்களாக என்றுமே எளிய மக்கள் இருந்ததில்லை.
@rajuhari3166
@rajuhari3166 3 года назад
எனது மனதிற்கு பிடித்த சிட்டு குருவிகளுக்கு நானும் ஒரு காதலன்தான், உங்களின் முயற்சி எனக்கு ஒரு விதமான மகிழ்ச்சியை தருகிறது, சிட்டு குருவிகளுக்கு உதவும் உங்கள் குழுவுக்கு மிக்க நன்றிகள் பலப்பல
@duraisamymurugesain9186
@duraisamymurugesain9186 5 лет назад
உங்கள் குடும்பம் நீடூழி பல்லாண்டு வாழ்க
@muthukumar-os6fe
@muthukumar-os6fe 5 лет назад
நன்றி தோழரே 👍👍👍💕💕💕
@dayalug9152
@dayalug9152 Год назад
Congrats brothers
@sureshsundararajan9021
@sureshsundararajan9021 5 лет назад
வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.
@manoharangnanasundaram4102
@manoharangnanasundaram4102 4 года назад
நன்றி தங்களின் செயலுக்கு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளர்க.
@RAM-sp1fc
@RAM-sp1fc 2 года назад
🌼நிம்மதி 🏵️சந்தோஷம் 🌹அமைதி 🌷ஆனந்தம். 🌞 வாழ்க வளமுடன்🌙
@gopinathanswamynathan230
@gopinathanswamynathan230 4 года назад
நல்ல உள்ளம் கொண்ட உங்கள் அனைவரையும் நான் இரு கரம் கூப்பி தலைவணங்குகிறேன் 🙏 🙏 🙏
@murugangayathri541
@murugangayathri541 5 лет назад
நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்தூக்கள்.
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 5 лет назад
நல்ல மணம் வாழ்க
@abdullakabatulla2802
@abdullakabatulla2802 5 лет назад
நன்றி நன்றி வழ்கா வளாமுடண்
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 5 лет назад
தலைவணங்குறேன் உங்கள் நலசேவைக்கு
@arunkarunk2805
@arunkarunk2805 5 лет назад
வாழ்த்துக்கள்
@najimdeen9088
@najimdeen9088 5 лет назад
நன்றி உங்கள் சேவை தொடரட்டும் நானும் இதுபோல் செய்துகொண்டு இருக்கிறேன்
@rajabavai7554
@rajabavai7554 4 года назад
Super Anna super super...unga Ellarukum nenjarntha Vaazhthukal Anna...pira uyirgal Mela Ella manitharukum akkarai venum
@devaramanthondiraj8230
@devaramanthondiraj8230 4 года назад
T.D.Raman I appreciate your dedicated service for the cause of sparrows which are disappearing. My congratulations for your full team of 15 friends involved in this service.
@prasadnaidu6458
@prasadnaidu6458 5 лет назад
Hi sir, today Iam watching this video very very nice Iam very happy Iam from Hyderabad in my garden Chitti Kuruvi varum , daily total 4 birds
@akbarbatcha
@akbarbatcha 5 лет назад
Super Brothers Vazha valamudan Thangal nalla seyalukku nichayam Etram undu....
@ravichinna2756
@ravichinna2756 3 года назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்கவளமுடன்.
@tamilshanms3120
@tamilshanms3120 3 года назад
Super anna
@kathiresankathiresan3248
@kathiresankathiresan3248 3 года назад
மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
@muthuraja5467
@muthuraja5467 5 лет назад
சூப்பர் சார்
@user-bc9wu2pi2w
@user-bc9wu2pi2w 5 лет назад
ரேம்ப நன்றி அண்ணா
@Ammu-kd1wu
@Ammu-kd1wu 2 года назад
எங்க வீட்டுல சிட்டுக்குருவி கூடு கட்டி குஞ்சு பொறித்து இருக்கிறது
@srncabs2360
@srncabs2360 5 лет назад
Nandri nanbare.. Good Job
@betajeyaraj2183
@betajeyaraj2183 3 года назад
WOODEN BOXES ARE THE BEST. CARDBOARD BOXES WILL GET WET IN THE RAIN.
@96980
@96980 5 лет назад
அருமை ஐயா.வாழ்த்துக்கள்.. என் இல்லத்திற்கு வாலாட்டி குருவிகள் தினமும் உணவு உண்ண வருகின்றன. கூடுகள் வைக்கலாமா?
@annarajsellaiyan3005
@annarajsellaiyan3005 4 года назад
வணக்கம் வாழ்த்துகள் சிட்டுகுருவிகளைஎந்த நேரத்தில் அதிகம் வரவழைக்க வாய்ப்புள்ளது
@murugans7709
@murugans7709 5 лет назад
Thank-you sir welcome
@kamalhasan7781
@kamalhasan7781 5 лет назад
Great god bless you my dear all
@rasulbasha5106
@rasulbasha5106 5 лет назад
7:59 👌👌👌👏👏👏
@angeswaras7396
@angeswaras7396 5 лет назад
Good program..Keep it up...
@sivashakthielectirals9042
@sivashakthielectirals9042 4 года назад
Arumai sagothrargalay. Thodarnthu seiyaa vazthukkal.
@kathiresankathiresan3248
@kathiresankathiresan3248 3 года назад
வரவேற்கிறேன் வாழ்த்துக்கள்.
@sarvananellaiyakkan4488
@sarvananellaiyakkan4488 4 года назад
Superman
@sathishwaranneelakumarsiva792
@sathishwaranneelakumarsiva792 4 года назад
Great job 👏👍💐🙏
@maranmicro
@maranmicro 4 года назад
Thiru Pandiarajan, Anandh, Vinoth mattrum kuzhuvinarkku yen manamaarndha nandri & paaratukkal. 8:00 very good & postive thoughts, you are doing a really great job!! Thanks to Local paper team for sharing the good information and showing good people!!👏👏👏💐💐💐
@subratagoswami9651
@subratagoswami9651 3 года назад
❤️ sparrow ♥️😘
@94884dinesh
@94884dinesh 5 лет назад
Nice video.
@poyagrisaravanakumarpoyagr6559
Super
@vishnukarthik3016
@vishnukarthik3016 3 года назад
He is real supper hero
@sathishn5610
@sathishn5610 4 года назад
Thank you friends
@nithya_4697
@nithya_4697 5 лет назад
Na thanniyum kambu konja nala vachuttu irukka .... regular ah rendu sittu kuruvi vanthu sapttutu pogum atha pakrakku athanoda sound ah kekrakku nalla irukkum .... dailyum athanoda sound kettu tha na morning elunthiruppa.....i love birds...
@santhoshmic
@santhoshmic 4 года назад
Pakshirajan of Coimbatore - Super Bro, Congrats to Team
@baskaranpc6527
@baskaranpc6527 3 года назад
Really Great job. My sincere salute to all. All the best.
@chandrasekarangrace817
@chandrasekarangrace817 3 года назад
RESPECTED SIR I WOULD LIKE TO HAVE A BOX AND I READY TO MAKE PAYMENT COULD YOU TELL ME THE COST.MY MOBILE NO.9442175451. PL CONTACT ME .VALZAGHA VALAMUDAN
@mugilantech4841
@mugilantech4841 5 лет назад
எங்கள் விட்டாலும் இருக்கு
@dhanamchandru2902
@dhanamchandru2902 3 года назад
நாங்களும் அட்டை பெட்டி பானை வைத்து ள்ளோம் இன்னும் குருவி வரல
@agammaruthuvam9073
@agammaruthuvam9073 5 лет назад
Naanum saigiren uruvugale,nanri
@umaashanthi6194
@umaashanthi6194 5 лет назад
Congrats sir
@udhayas4481
@udhayas4481 5 лет назад
so nice anna
@ranjiniranjini1010
@ranjiniranjini1010 5 лет назад
Very super sir. God with u. I'm in kovaipudur .i was very interest to save sparrow. I'm following all those things like feeders ,water etc. Sparrow also coming. But no perfect nest box. I want nest box. Pls sir.
@vimalaanand2655
@vimalaanand2655 5 лет назад
THxs a lot for your good work sir...... U r 100% TRUE...... i live in DUBAI its cld as they have best sky scrapers buildings..... They do have lot more bushy trees......in the morning at 5am we hear lot of their songs ( im sure there been 100 of birds in one tree)... for ur kind info it is desert..... DUbai people use lot of electronic gadgets..... BUT Still we have lot N Lots of birds here...
@poyagrisaravanakumarpoyagr6559
எனக்கு சிட்டுக்குருவி கூடு வேண்டும்
@kosenather
@kosenather 4 года назад
🐦🐦🐦🐦🐦🐦 congratulations brother
@RajeshKumar-wh4xz
@RajeshKumar-wh4xz 4 года назад
Nice
@ManiMani-mf7pn
@ManiMani-mf7pn 4 года назад
Super bro great 👌
@gururajaugraniugrani9323
@gururajaugraniugrani9323 4 года назад
Great work
@shyamalasivakumar4014
@shyamalasivakumar4014 5 лет назад
Super congraj sir
@paulchandranpaulchandran2218
@paulchandranpaulchandran2218 5 лет назад
எனதூ வீட்டு மரத்தில் பறவஐ உள்ளது மரத்தை வெட்ட முயர்சி செய்கிறார்
@jayabal9149
@jayabal9149 3 года назад
Arumai Arumai
@ragaashreep1345
@ragaashreep1345 5 лет назад
நான் மதுரை....எனக்கு சிட்டுக்குருவி பெட்டி வேண்டும்......அதிக நாள் ஆசையும் கூட....எப்படி அணுகுவது.....
@gunasekarangunasekaran3362
@gunasekarangunasekaran3362 4 года назад
சிட்டுக்குருவி கூடு செய்வதற்கு சிறிய அட்டைப்பெட்டி போதுமானது மேலும் விபரம் அறிய நிறைய யூடியூப் பார்க்கவும் நானும் மதுரை தான் என் வீட்டில் நான் செய்த கூட்டில் குருவி வந்து தங்கியுள்ளது
@ganthimathy270
@ganthimathy270 4 года назад
நாங்கள் மதுரையில் இருக்கீறோம் . எங்களுக்கு சிட்டுக்குருவி கூடு கீடைக்குமா?
@aneelas2134
@aneelas2134 5 лет назад
👍🙋🙋🙋🙋👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
@selvarajkaliyannan7813
@selvarajkaliyannan7813 4 года назад
மிக நல்ல முயற்சி/சேவை. வாழ்த்துக்கள். சிங்காநல்லூர், நந்தா நகர் பகுதியில் சிட்டுக்குருவிகள் இல்லை, நான் இரண்டு வருடங்களுக்கு முன் முயற்சி செய்தேன் ஆனால் சிட்டுக்குருவிகள் வரவில்லை. உங்கள் ஆலோசனைகளை கூறவும். நன்றி.
@pravinjebadoss6355
@pravinjebadoss6355 5 лет назад
இது மாதிரி வீடியோ போடும் போது ,, உங்களின் தொடர்பு விபரங்களை பகிருங்கள்
@rajnandakumari3223
@rajnandakumari3223 3 года назад
சாதண பணி போன்று தோன்றிநாலும் தங்கள் பணி மிகச் சிறப்பானது.
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 4 года назад
பல்லாண்டு வாழ்க
@unknownruler6425
@unknownruler6425 4 года назад
Pannam irukuvan unmaiyana pana Karan ila ithan manasu tha kadavul
@madhanakumar6155
@madhanakumar6155 4 года назад
Good job.pl keep it up.pl brief how to invite birds. I have kept nest in my residence.
@poomathicreation8496
@poomathicreation8496 4 года назад
உங்களது வீடியோவில் Sound மிக மிக குறைவாக உள்ளது.You tube ல் இருந்து Cast பண்ணும் பொழுது Volume 59 ல் வைத்தால் தான் மெதுவாக கேட்கிறது.எனவே உங்களது Volume adjustment ஐ பாருங்கள்.வீடியோ மிகவும் சிறப்பு. உங்களின் சேவை தொடர எனது உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
@selviinbaraj333
@selviinbaraj333 Год назад
எனக்கும் வேணும்...plz
@senthamilachibharadhi
@senthamilachibharadhi 5 лет назад
Neer Vaalga pallaandu
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 5 лет назад
எனக்கு இந்த குருவிக்கூடு வேண்டும் உதவிப் பண்ணுங்கள்.
@yogalaxmisoundarajan8371
@yogalaxmisoundarajan8371 4 года назад
வாழ்க வளமுடன் உங்கள் பணி சிறக்க வாழ்த்து
@59MTS
@59MTS 5 лет назад
Very nice and laudable service. I would like to lend a hand in expanding this noble work in other states too. Since I have NGO friends in various states who are into environmental protection, kindly give full details to contact you.
@LocalPaperIndia
@LocalPaperIndia 5 лет назад
Thank you very much...U can see & contact the number in the description
@sairama7603
@sairama7603 5 лет назад
Good work Any volunteer in chennai My area is full of sparrows Can you pl help me with a box 9840778176
@vasantgoal
@vasantgoal 3 года назад
சின்ன அட்டைப்பெட்டி, தண்ணீர், தானியம் வைத்து உள்ளேன், குருவிகள் வருகின்றன.
@vijayalashkmivijayalashkmi7536
@vijayalashkmivijayalashkmi7536 3 года назад
அண்ணா எனக்கு ஒரு கூடு வேணும் அண்ணா எங்க வீடு கணுவாயில் உள்ளது பிளீஸ் எனக்கு ஒன்னு குடுங்களேன்
@shahulhamid303
@shahulhamid303 4 года назад
என் பஞ்சர் கடையில் நான் ரெண்டு சிட்டுக்குருவி வீடு கட்டி இருக்கு அதுல ரெண்டு பேரும் உக்காந்து இருக்கு
@ushasundarrajan4648
@ushasundarrajan4648 5 лет назад
Sir I want one like this
@jpind9018
@jpind9018 5 лет назад
👌
@harishankar49
@harishankar49 5 лет назад
Super hero sparrow saver I am really happy and excited about the video...I am in coimbatore and didn't know about them..But in the video you did not provide their contact nos and address.Why ....you showed the boxes which had numbers...I tried to read the number even with lens but couldn't..you could have shown the numbers by display or by a close shot of the boxes...you maintained such distance from boxes that no one can get the mobile no correctly Please give contact particulars so that everyone can help the movement
@balubhuvana5985
@balubhuvana5985 5 лет назад
I. Want Pandya rajan. Cell. No for சிட்டு குருவி Box
@unknownruler6425
@unknownruler6425 4 года назад
En bro box vanguringa neengale oru atta petti ya ready pani fix panita pothum kandipa chittu kuruvi 2 days laye vanthurum enna athunga vazha edame illa
@oscarneon9137
@oscarneon9137 5 лет назад
Bro annaku oru box kadaikuma
@betajeyaraj2183
@betajeyaraj2183 3 года назад
CARDBOARD BOXES ARE OK IF YOU PUT THEM IN PLACES WHERE RAIN WATER DOES NOT FALL.
@manomohan9127
@manomohan9127 6 лет назад
Anna nanum enga vittu vasala oru box vechan rice thanium vechrukan kudu katta matingdhu ana wirela mattum utkandhu poidudhu
@angeswaras7396
@angeswaras7396 5 лет назад
Wait pannunga please...Athu wait panni than koodu kattum...
@dhanamchandru2902
@dhanamchandru2902 4 года назад
🙏🙏🙏
@dhanamchandru2902
@dhanamchandru2902 3 года назад
எனக்கு பெட்டி வேணும்
@kaviyarasu531
@kaviyarasu531 3 года назад
சிட்டுக்குருவி பாக்ஸ் வேண்டும் போன் நம்பர் குடுங்க
@chillgroup4773
@chillgroup4773 7 месяцев назад
Dimensions of box
@shanmugam4554
@shanmugam4554 5 лет назад
nice jon may i join our hands to save Bird's
@gethzipackiavathy4413
@gethzipackiavathy4413 5 лет назад
I am in madurai. I need a box.
@gethzipackiavathy4413
@gethzipackiavathy4413 5 лет назад
Great job. All the best
@ranjithkumar-wo7wn
@ranjithkumar-wo7wn 3 года назад
அண்ணா எனக்கு கூண்டு கிடைக்கும் மா
@jagae1707
@jagae1707 5 лет назад
Salem, ennaku oru box venum
@mahesmahes3940
@mahesmahes3940 4 года назад
Eppadi enga vettla kuruvi vara vaipadu please sollunga anna
@perinbaselvan869
@perinbaselvan869 5 лет назад
Anna intha service only for Coimbatore mattum aa illa matha area kum boxes provide pannuvingala
@RaniRani-ft3gx
@RaniRani-ft3gx 5 лет назад
Anna na Coonoor la iruken enaku intha box venum anna.... Enga vetu keta nera kuruve baruthu.... Chena thukana kuruve kudu vacha vanthu pathuttu poiduthu.....
@nikhithakavi2542
@nikhithakavi2542 4 года назад
Sir enga veetukku chittu kuruvi varudhu, ana veedu illai,, Enaku indha house venum anupuveengala
@sivalingamd3523
@sivalingamd3523 5 лет назад
Inhale pillaigal Nalan peruvargal.neengadan kadavul.
@jeyaseelys5539
@jeyaseelys5539 5 лет назад
How can we connect you?
@jeyaseelys5539
@jeyaseelys5539 5 лет назад
Please give your phone number
Далее
Apple Event - September 9
1:38:50
Просмотров 25 млн